//நான் சமத்தா ராக்கிய அனுப்பிட்டேன்.. எங்க நீங்களும் கரெக்டா காசு, ஸ்வீட் எல்லாம் அனுப்புங்க பாப்போம் :) //adada nalla theliva thaanpa irukkanga..
@வேதா //இப்டி பொதுவா சொல்லி தப்பிச்சுட்ட;) //ஹி..ஹி.. நாங்க என்னைக்குமே உஷாரில்ல ;)//வர்ரதுல பாதி ஷேர் எனக்கு அனுப்பிடு :) //இனிமேல் வர்றதுலதானே.. அப்படினா ஓ.கே. ஏன்னா இந்த கமெண்ட்ட பாக்கறதுக்கு முன்னாடி வந்த சாக்லேட் எல்லாம் ஏற்கனவே சாப்ட்டு முடிச்சிட்டேன் ;)
@Mgnithi//adada nalla theliva thaanpa irukkanga.. //எப்பவுமே :-))
என் பாசக்கார அக்காவுக்கு இனிய ரக்ஷாபந்தன்...அக்கா கேட்டு குடுக்காம இருப்போமா!? ஸ்வீட் தேடி வரும்...
எல்லா பாசக்கார அண்ணன்களுக்கும் தம்பிகளுக்கும் இனிய ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள் :) /repeatu
நீங்களும் கரெக்டா காசு, ஸ்வீட் எல்லாம் அனுப்புங்க பாப்போம் :)/repeatu
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் (பாசம் தொண்டையை அடைக்குது!!)உங்களுக்கு இல்லாததா!!இந்தாங்க எடுத்துக்கோங்க!!
//வர்ரதுல பாதி ஷேர் எனக்கு அனுப்பிடு :)//கூட்டணிய மறக்கக் கூடாது.ஸ்வீடுனா வேண்டாம்.பணமா இருந்தா பாதி அனுப்புங்க போதும்.
yegha...sweet and panam anupitom...aana athu enga,eppo,eppadi varumo anga appo apadi vandhu serum... :-)
நன்றி ஹை!ஷ்யாம் வழக்கம் போல சுக் சாகருல சூசு வாங்கி அனுப்பி இருப்பான். :p
Happy Raksha Bandan
இனிய ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள் G3.
Wish u too G3. Unga post title pathu neraiya peru ooditanga poolaerukey.
Kaasum sweet'um FedEx panniten :)
நேத்தே அனுப்பிட்டேன்.. கிடைச்சதா?
Hi, Thanks for ur wishes n rakhi...Take it....her s ur rs.1000....
@டு.டி.என்னதிது? வெறும் ரிப்பீட்டு போட்டே ஜூட்டா?
@CVR அண்ணே.. இந்த சாக்லேட் குடுத்தெல்லாம் என்னை ஏமாத்த முடியாது.. எனக்கு நீங்க சொன்ன மாதிரி இந்தியா வரும்போது ஒரு பாக்கெட் வாங்கிட்டு வந்துடுங்க :))
@D4Deepa//கூட்டணிய மறக்கக் கூடாது.ஸ்வீடுனா வேண்டாம்.பணமா இருந்தா பாதி அனுப்புங்க போதும். //ஆஹா.. குடுக்கறதுக்கு இங்க ஆள் இல்ல... ஆனா பங்கு போட மட்டும் இத்தனை பேரா? :((
@Syam//yegha...sweet and panam anupitom...aana athu enga,eppo,eppadi varumo anga appo apadi vandhu serum... :-) //நாட்டாமை, என்ன ஆச்சு உங்களுக்கு? நாட்டாமை ஸ்டைல்ல டயலாக் அடிக்காம சூப்பர் ஸ்டார் ஸ்டைல்ல டயலாக் அடிக்கறீங்க??
@Ambi //ஷ்யாம் வழக்கம் போல சுக் சாகருல சூசு வாங்கி அனுப்பி இருப்பான். :p //அடடா, அவரே மறந்தாலும் நீங்க ஞாபகப்படுத்திடுவீங்க போல :((
@Sudhakar & Raghs உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி :)
@Pria//Wish u too G3. Unga post title pathu neraiya peru ooditanga poolaerukey. //தாங்க்ஸ் ப்ரியா.. டைட்டில் பாத்து ஓடினாங்களா இல்ல நான் ஸ்வீட்டும் பைசாவும் கேட்டதால ஓடினாங்களான்னு தெரியலை.. ;)
@KK //Kaasum sweet'um FedEx panniten :) //அய்.. அசுக்கு புசுக்கு.. இப்படி காசும் ஸ்வீட்டும் அனுப்பினா உங்கள தாத்தாக்கள் லிஸ்ட்ல இருந்து அண்ணாக்கள் லிஸ்ட்டுக்கு இறக்கிடுவேன்னு நினைப்பாக்கும்.. அதெல்லாம் நடக்கவே நடக்காது :P
@Dreamzz //நேத்தே அனுப்பிட்டேன்.. கிடைச்சதா? //எனக்கு பதில் உங்க த்ரிஷா அக்கா வூட்டுக்கு அனுப்பிட்டியாமே.. உண்மையா?? ;)
@Praveen //Hi, Thanks for ur wishes n rakhi...Take it....her s ur rs.1000.... //நன்றி ப்ரவீன் :))
G3:Wishing you an advanced "HAPPY BIRTHDAY" to you. Have a great one and memorable to wish all your dreams make you happy always.
Happy Birthday.
Happy Birthday G3
Belated happy b'day G3 :)
@Pria, Geetha Sambasivam, Sudhakar & BSK Thanks for all ur wishes :))
ungalukaga oru vanilla cake parcel anupinen..vanthucaha :D
@Anony //ungalukaga oru vanilla cake parcel anupinen..vanthucaha :D //Delivery addressa unga veetu addressaiyae kudutha enakkeppadi varum?? :(
Post a Comment
//நான் சமத்தா ராக்கிய அனுப்பிட்டேன்.. எங்க நீங்களும் கரெக்டா காசு, ஸ்வீட் எல்லாம் அனுப்புங்க பாப்போம் :)
//
adada nalla theliva thaanpa irukkanga..
@வேதா
//இப்டி பொதுவா சொல்லி தப்பிச்சுட்ட;) //
ஹி..ஹி.. நாங்க என்னைக்குமே உஷாரில்ல ;)
//வர்ரதுல பாதி ஷேர் எனக்கு அனுப்பிடு :) //
இனிமேல் வர்றதுலதானே.. அப்படினா ஓ.கே. ஏன்னா இந்த கமெண்ட்ட பாக்கறதுக்கு முன்னாடி வந்த சாக்லேட் எல்லாம் ஏற்கனவே சாப்ட்டு முடிச்சிட்டேன் ;)
@Mgnithi
//adada nalla theliva thaanpa irukkanga.. //
எப்பவுமே :-))
என் பாசக்கார அக்காவுக்கு இனிய ரக்ஷாபந்தன்...
அக்கா கேட்டு குடுக்காம இருப்போமா!?
ஸ்வீட் தேடி வரும்...
எல்லா பாசக்கார அண்ணன்களுக்கும் தம்பிகளுக்கும் இனிய ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள் :) /
repeatu
நீங்களும் கரெக்டா காசு, ஸ்வீட் எல்லாம் அனுப்புங்க பாப்போம் :)/
repeatu
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் (பாசம் தொண்டையை அடைக்குது!!)
உங்களுக்கு இல்லாததா!!
இந்தாங்க எடுத்துக்கோங்க!!
//வர்ரதுல பாதி ஷேர் எனக்கு அனுப்பிடு :)//
கூட்டணிய மறக்கக் கூடாது.ஸ்வீடுனா வேண்டாம்.பணமா இருந்தா பாதி அனுப்புங்க போதும்.
yegha...sweet and panam anupitom...aana athu enga,eppo,eppadi varumo anga appo apadi vandhu serum... :-)
நன்றி ஹை!
ஷ்யாம் வழக்கம் போல சுக் சாகருல சூசு வாங்கி அனுப்பி இருப்பான். :p
Happy Raksha Bandan
இனிய ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள் G3.
Wish u too G3. Unga post title pathu neraiya peru ooditanga poolaerukey.
Kaasum sweet'um FedEx panniten :)
நேத்தே அனுப்பிட்டேன்.. கிடைச்சதா?
Hi, Thanks for ur wishes n rakhi...
Take it....her s ur rs.1000....
@டு.டி.
என்னதிது? வெறும் ரிப்பீட்டு போட்டே ஜூட்டா?
@CVR
அண்ணே.. இந்த சாக்லேட் குடுத்தெல்லாம் என்னை ஏமாத்த முடியாது.. எனக்கு நீங்க சொன்ன மாதிரி இந்தியா வரும்போது ஒரு பாக்கெட் வாங்கிட்டு வந்துடுங்க :))
@D4Deepa
//கூட்டணிய மறக்கக் கூடாது.ஸ்வீடுனா வேண்டாம்.பணமா இருந்தா பாதி அனுப்புங்க போதும். //
ஆஹா.. குடுக்கறதுக்கு இங்க ஆள் இல்ல... ஆனா பங்கு போட மட்டும் இத்தனை பேரா? :((
@Syam
//yegha...sweet and panam anupitom...aana athu enga,eppo,eppadi varumo anga appo apadi vandhu serum... :-) //
நாட்டாமை, என்ன ஆச்சு உங்களுக்கு? நாட்டாமை ஸ்டைல்ல டயலாக் அடிக்காம சூப்பர் ஸ்டார் ஸ்டைல்ல டயலாக் அடிக்கறீங்க??
@Ambi
//ஷ்யாம் வழக்கம் போல சுக் சாகருல சூசு வாங்கி அனுப்பி இருப்பான். :p //
அடடா, அவரே மறந்தாலும் நீங்க ஞாபகப்படுத்திடுவீங்க போல :((
@Sudhakar & Raghs
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி :)
@Pria
//Wish u too G3. Unga post title pathu neraiya peru ooditanga poolaerukey. //
தாங்க்ஸ் ப்ரியா.. டைட்டில் பாத்து ஓடினாங்களா இல்ல நான் ஸ்வீட்டும் பைசாவும் கேட்டதால ஓடினாங்களான்னு தெரியலை.. ;)
@KK
//Kaasum sweet'um FedEx panniten :) //
அய்.. அசுக்கு புசுக்கு.. இப்படி காசும் ஸ்வீட்டும் அனுப்பினா உங்கள தாத்தாக்கள் லிஸ்ட்ல இருந்து அண்ணாக்கள் லிஸ்ட்டுக்கு இறக்கிடுவேன்னு நினைப்பாக்கும்.. அதெல்லாம் நடக்கவே நடக்காது :P
@Dreamzz
//நேத்தே அனுப்பிட்டேன்.. கிடைச்சதா? //
எனக்கு பதில் உங்க த்ரிஷா அக்கா வூட்டுக்கு அனுப்பிட்டியாமே.. உண்மையா?? ;)
@Praveen
//Hi, Thanks for ur wishes n rakhi...
Take it....her s ur rs.1000.... //
நன்றி ப்ரவீன் :))
G3:
Wishing you an advanced "HAPPY BIRTHDAY" to you. Have a great one and memorable to wish all your dreams make you happy always.
Happy Birthday.
Happy Birthday G3
Belated happy b'day G3 :)
@Pria, Geetha Sambasivam, Sudhakar & BSK
Thanks for all ur wishes :))
ungalukaga oru vanilla cake parcel anupinen..vanthucaha :D
@Anony
//ungalukaga oru vanilla cake parcel anupinen..vanthucaha :D //
Delivery addressa unga veetu addressaiyae kudutha enakkeppadi varum?? :(