நேசம்



இப்பொழுதெல்லாம்
உனக்கு என்னுடன்
பேசப்பிடிப்பதில்லை

புது நண்பர்கள்
புது உலகமென
புதிய வாழ்க்கையில்
ஐக்கியமாகி விட்டாய்

காத்திருந்த எனக்கு
தனிமை மட்டும்
உன் பரிசாய்

உன் பரிசு
என்று அறிந்ததால்
தனிமையையும்
நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்!!!
54 Responses
  1. adada ethanai post-galada
    athil ethanai template change-ada :)

    this one is better than most of ur previous ones G3, keep this... tamil poem la..so firefox kaamika maatenguthu... i will read this one laterz :)


  2. G3 Says:

    @rsubras

    //adada ethanai post-galada
    athil ethanai template change-ada :)//
    :)))))

    //this one is better than most of ur previous ones G3,//
    மிக்க நன்றி :))

    //i will read this one laterz :) //
    பொறுமையா படிச்சு கருத்து சொல்லுங்கோ :)


  3. நல்ல கவிதை.......


  4. //உன் பரிசு
    என்று அறிந்ததால்
    தனிமையையும்
    நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்!!!//

    பரிசா சிக்கன் பிரியாணி தானே கொடுத்தாரு?


  5. G3 Says:

    @கோப்ஸ்

    //நல்ல கவிதை....... //
    நன்றி :))

    //பரிசா சிக்கன் பிரியாணி தானே கொடுத்தாரு? //
    கவிதைய ஒழுங்கா படி.. அத குடுத்திருந்தா நான் சிரிக்கற மாதிரி தானே போட்டோ போட்டிருப்பேன் :P


  6. //இப்பொழுதெல்லாம்
    உனக்கு என்னுடன்
    பேசப்பிடிப்பதில்லை//

    அடிப்பாவி.. தினம் ஒரு மணி நேரம் உன் மொக்கைய சகிச்சுகிட்டிருக்கேன். இப்டி பொய் சொல்றியே பாவி? :)


  7. //உன் பரிசு
    என்று அறிந்ததால்
    தனிமையையும்
    நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்!!!
    //

    நான் கேக்க நினைச்ச கேள்விய கோப்ஸ் கேட்டு.. அதுக்கு நீயும் பொருத்தமா பதில் சொல்லிட்டதால மேற்கண்ட வரிகள் நன்றாயிருக்கின்றன என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.


  8. k4karthik Says:

    அடுத்த போஸ்ட்டா? ரொம்ப பாபாபாஸ்ட்டா இருக்கீங்கக்கா


  9. k4karthik Says:

    //இப்பொழுதெல்லாம்
    உனக்கு என்னுடன்
    பேசப்பிடிப்பதில்லை//

    அப்போ பேசாதீங்க...


  10. k4karthik Says:

    கவிதை ரொம்ப நல்லா இருக்கு...

    மெய்யாலுமாவே யூ ரோட் இட்!?


  11. k4karthik Says:

    கீப் இட் அப் G3க்கா....


  12. k4karthik Says:

    //அத குடுத்திருந்தா நான் சிரிக்கற மாதிரி தானே போட்டோ போட்டிருப்பேன் :P //

    அக்கா.. நீங்க நல்லவங்களே தான்....


  13. k4karthik Says:

    இது வேற யாருக்கு....


  14. d4deepa Says:

    //இப்பொழுதெல்லாம்
    உனக்கு என்னுடன்
    பேசப்பிடிப்பதில்லை//

    நான் இப்பொத்தான் உங்க கூட பேசுரேன்.


  15. d4deepa Says:

    //தனிமையையும்
    நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்//

    ரொம்ப நல்லது.


  16. d4deepa Says:

    கவிதை ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.


  17. Priya Says:

    G3: Something is happening invisible. Seekiram solidunga.


  18. காத்திருந்த எனக்கு
    தனிமை மட்டும்
    உன் பரிசாய்

    நல்லா இருக்கு கவிதை ஆனா
    அன்னிக்கி அசோகநகர் சரவனபவனே அதிர்ந்தது. அதுக்கும் இதுக்கும் மேட்ச் ஆகலையே.


  19. G3 Says:

    @காயத்ரி

    //அடிப்பாவி.. தினம் ஒரு மணி நேரம் உன் மொக்கைய சகிச்சுகிட்டிருக்கேன். இப்டி பொய் சொல்றியே பாவி? :) //
    ஒரு மணி நேரத்துக்கு மேல உனக்கு பேச பிடிக்க மாட்டேங்குதே :(

    //மேற்கண்ட வரிகள் நன்றாயிருக்கின்றன என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். //
    நீ எழுதி வைச்சிருக்கற கவிதைய போஸ்டுடா செல்லம்.. இதுக்கெல்லாம் சேத்து வைச்சு ஆப்படிக்கறேன் :P


  20. G3 Says:

    @k4k

    //அடுத்த போஸ்ட்டா? ரொம்ப பாபாபாஸ்ட்டா இருக்கீங்கக்கா //
    நேத்து யாருமே ஆன்லைன்ல மாட்டல அதான் :)

    //அப்போ பேசாதீங்க... //
    ரொம்ப கஷ்டமாச்சே :(

    //கவிதை ரொம்ப நல்லா இருக்கு...
    மெய்யாலுமாவே யூ ரோட் இட்!? //
    நிஜமாவே.. வேணும்னா உங்க மேல சத்தியம் பண்ணவா??

    //கீப் இட் அப் G3க்கா.... //
    தாங்கீஸ் :))

    //அக்கா.. நீங்க நல்லவங்களே தான்.... //
    உங்க அக்காவாச்சே :P

    //இது வேற யாருக்கு.... //
    எனக்கு தெரியுமே :)))


  21. G3 Says:

    @d4deepa

    வருக... வருக.. தங்கள் வரவு நல்வரவாகுக :))

    //நான் இப்பொத்தான் உங்க கூட பேசுரேன்.//
    இதுக்கு தனியா வேற சந்தோஷ கவிதை போட்டுடலாம் :))

    //ரொம்ப நல்லது. //
    //கவிதை ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள். //
    ரொம்ப நன்றிங்க. உங்க வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் :-))


  22. G3 Says:

    @priya

    //G3: Something is happening invisible. Seekiram solidunga. //

    அப்படி ஏதாவது நடந்தா நிச்சயமா சொல்றேன் ப்ரியா.. உங்களுக்கெல்லாம் சொல்லாமலா??


  23. G3 Says:

    @தி. ரா. ச.(T.R.C.) சார்

    //நல்லா இருக்கு கவிதை//
    ரொம்ப நன்றி சார் :))

    //ஆனா
    அன்னிக்கி அசோகநகர் சரவனபவனே அதிர்ந்தது. அதுக்கும் இதுக்கும் மேட்ச் ஆகலையே. //
    ஆஹா.. அது தான் ஒரிஜினல் ஜி3. இது சும்மா போஸ்ட்டுக்காக எழுதின கவிதை :)))


  24. mgnithi Says:

    Avvvv.....

    Romba feel panreengale G3.. Gud one...


  25. G3 Says:

    @வேதா

    //அட அட என்னமா போட்டு தாக்கற :) அருமை காயத்ரி :)//
    நன்றி வேதா :))

    //சரி இது என்ன கொஞ்ச நாளா தொடர்ந்து கவிதைகள்? ;) //
    அதுவா வருது.. நான் என்ன பண்ணட்டும் ;))


  26. G3 Says:

    @Mgnithi

    //Avvvv.....//
    ஆஹா.. அழக்கூடாது.. இந்தாங்க கர்ச்சீப்.. கண்ண தொடச்சிக்கோங்க..

    //Romba feel panreengale G3.. Gud one... //
    ரொம்ப நன்றி்ங்க :)



  27. G3 Says:

    @BSK

    //ullen amma! :) //
    இது என்ன? அக்கா போய் அம்மா வந்த கதை?? நான் எந்த எலெக்ஷன்லயும் நிக்கலியே :P


  28. KK Says:

    yenakku ore azhugaachi azhugaachiya varuthu G3....

    yaarunu mattum sollidunga...Ambi gajaana'va gaali panniyavathu... unga aala oru kai paarthudurom :)

    Nice kavithai :D (spelling'a maarthitenpa...)


  29. G3 Says:

    @KK

    //yenakku ore azhugaachi azhugaachiya varuthu G3....//
    கர்ச்சீப் இந்தாங்க.. கண்ண துடைச்சிக்கோங்க..

    //yaarunu mattum sollidunga...Ambi gajaana'va gaali panniyavathu... unga aala oru kai paarthudurom :)//
    என் ஆள் உடம்புல ஒரு கீரல் விழுந்தாலும் மகனே உங்கள எல்லாம் உண்டு இல்லன்னு பண்ணிடுவேன்.. ஜாக்கிரதை!!

    //Nice kavithai :D//
    நன்றி ஹை :))

    //(spelling'a maarthitenpa...) //
    ?? தங்கமணி பேருக்கே ஸ்பெல்லிங்க மாத்திட்டீங்களா?? ;)


  30. Dreamzz Says:

    nijamaalume kavitha super!

    eppa? yaarpa athu? vanthu olunga G3 kitta pesungappa


  31. Dreamzz Says:

    aana, template a seekiram maathunga.. padikka mudiyala kannu kattuthu.




  32. \\உன் பரிசு
    என்று அறிந்ததால்
    தனிமையையும்
    நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்!!!\\

    பாவம் நீங்க...


  33. G3 Says:

    @Dreamzz

    //nijamaalume kavitha super!//
    மிக்க நன்றி :))

    //eppa? yaarpa athu? vanthu olunga G3 kitta pesungappa //
    ஆமா.. என் தம்பியே சொல்லிட்டான்.. சீக்கிரம் வந்து பேசுங்கப்பூ :))

    //aana, template a seekiram maathunga.. padikka mudiyala kannu kattuthu. //
    மாத்திட்டேன் ராசா.. மாத்திட்டேன்.. இது ஓ.கே.வான்னு சொல்லு..

    35-க்கும் ஒரு நன்றி சொல்லிக்கறேன் :))


  34. G3 Says:

    @கோபிநாத்

    //பாவம் நீங்க... //
    உங்களுக்காவது தெரியுதே :))


  35. Arunkumar Says:

    orey kanneers.. unga aalu(urulakelangu illa) enga-nu mattum sollunga... pudhu nanbargala cut panni vittu ungaloda sethu vachirlaam.. mavane, evanum nalla irukka koodadhu :-)


  36. கவிதாயினி காயத்ரி'க்கு போட்டியாக கவிஜ எழுதும் சொர்ணாக்கா காயத்ரி ஒழிக!! ஒழிக!!!


  37. ஹி ஹி.. கவிதாயினி ஆர்குட்'லே கம்யூனிட்டி ஆரம்பிச்சாச்சு'லே.... :) அந்த வந்த அமெளண்ட்'க்கு கூவினதுதான் மேலே உள்ளது.... :)


  38. shabaa....shemma kavidha baa...

    //உன் பரிசு
    என்று அறிந்ததால்
    தனிமையையும்
    நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்!!!//
    eppadi g3...eppadi ippadi ellaam

    super lines..

    maela vechukonga..ada "keep it up" nu solla vandhaen


  39. G3 Says:

    @Arun

    //orey kanneers..//
    இந்தா கர்ச்சீப்.. கண்ண தொடைச்சிக்கோ ராசா...

    //urulakelangu illa//
    ஆரம்பிச்சிட்ட்டான்யா..

    //mavane, evanum nalla irukka koodadhu :-) //
    அடடா.. என்ன ஒரு வில்லத்தனம்??


  40. G3 Says:

    @இராம்

    //கவிதாயினி காயத்ரி'க்கு போட்டியாக கவிஜ எழுதும் சொர்ணாக்கா காயத்ரி ஒழிக!! ஒழிக!!! //

    அடப்பாவி.. அவளோட தினம் ஒரு மணி நேரம் மொக்க போட்டதுல அவ காத்து எனக்கும் அடிச்சிடுச்சேன்னு நானே வருத்தத்துல இருக்கேன் :(

    //ஹி ஹி.. கவிதாயினி ஆர்குட்'லே கம்யூனிட்டி ஆரம்பிச்சாச்சு'லே.... :) அந்த வந்த அமெளண்ட்'க்கு கூவினதுதான் மேலே உள்ளது.... :) //
    அடப்பாவிங்களா.. நானும் அந்த கம்யூனிட்டில இருக்கறத மறந்து என் ப்ளாக்லயே வந்து கூவறீங்களே.. எல்லாத்தையும் நோட் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன்.. இந்த வீக் எண்ட் வர்றீங்க இல்ல.. இதுக்கெல்லாம் சேத்து வைச்சு மொத்தறேன்..


  41. G3 Says:

    @Kittu

    //shabaa....shemma kavidha baa...//
    //super lines..//
    மிக்க நன்றி :-))

    //eppadi g3...eppadi ippadi ellaam//
    அதுவா வருது.. நான் என்ன பண்ணட்டும் ;-)

    //maela vechukonga..ada "keep it up" nu solla vandhaen //
    முடியலங்க.. முடியல.. எப்படி இப்படில்லாம்?? (ஹி..ஹி.. உங்க டயலாக்.. உங்களுக்கே :))


  42. Anonymous Says:

    Idhu eppo potinga??
    Kavithai nalla iruku!!..

    naa sudhanthira dhina post expect panni vandhen :)


  43. prithz Says:

    Yeabba!!! Super pa! Neengala ezhuthinel?


  44. G3 Says:

    @Padmapriya

    //Idhu eppo potinga??//
    போன சன்டே :)

    //Kavithai nalla iruku!!..//
    தாங்கீஸ் :))

    //naa sudhanthira dhina post expect panni vandhen :)//
    :-))))


  45. G3 Says:

    @Prithz

    //Yeabba!!! Super pa! //
    நன்றி ஹை :))

    //Neengala ezhuthinel? //
    நானே.. நானே.. :)))


  46. Syam Says:

    G3ed?

    epdi irundhaalum nalla irukku :-)


  47. G3 Says:

    @Syam

    //G3ed?//
    நாட்டாமை.. நீங்களே இப்படி கேட்டுப்புட்டீங்களே :(( சொந்த சரக்கு தானுங்க :))

    //epdi irundhaalum nalla irukku :-) //
    நன்றி ஹை :))

    அடிக்கடி ப்ளாக் பக்கம் வாங்க :))


  48. Harish Says:

    Eppo kavidai book publish panrada idea :-)


  49. G3 Says:

    @Harish

    //Eppo kavidai book publish panrada idea :-) //

    Enna vechu kaamedy pandradhayae kurikola vechirukkeengalo ;)


  50. Sudha Says:

    Nice .Thanimaiyum thevai than.
    KCS


  51. என்ன கொடும சரவணன்!