அழகு குட்டி செல்லம்..

பாடல் கேட்க..

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ
என் பொம்மு நீ
மம்மு நீ
என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாமல் அழுகை
ஏன் இந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
எந்த மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டை பிடித்து விட்டான்
இப்படியோர் இரத்தினக்கால் தோரணை.. தோரணண..

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

நீ திண்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சினுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாலம் இல்லாத இரயிலை
தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே.. புன்னகை மன்னனே..

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ
என் பொம்மு நீ
மம்மு நீ
என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

பி.கு. நேற்று தன்னுடைய முதல் பிறந்தநாளை கொண்டாடிய என் தோழியின் குழந்தைக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இந்த பாட்ட டெடிகேட் பண்ணிக்கறேன் :)
18 Responses
  1. 1st in the list.

    aama enna aniyaathuku vetti ah irukiah? template maarikittey iruku, saravana stores ad ku varavanga maadirib


  2. k4karthik Says:

    பர்ஸ்ட்டு....


  3. இந்த 1st comment ai Annan K4k avargalukku டெடிகேட் பண்ணிக்கறேன் :)


  4. @k4k

    nammai pola nenjam konda annan thambi yaarum illai


  5. k4karthik Says:

    எவண்டா சந்துல சிந்திங்ஸ்???


  6. k4karthik Says:

    அட, நம்ம தம்பி...


  7. G3 Says:

    @K4K &Gops

    avvvvvvvvv.. aniyaayayathukku paasakaara pamilya irukkeengalae :))

    Gops, Hehe.. orey templatea romba naal paatha bore adikkudhu adhaan :))


  8. \\பி.கு. நேற்று தன்னுடைய முதல் பிறந்தநாளை கொண்டாடிய என் தோழியின் குழந்தைக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இந்த பாட்ட டெடிகேட் பண்ணிக்கறேன் :)\\

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;-)

    யுவன் இசையில் நா.முத்துகுமார் எழுதிய பாடல்...நல்ல பாடல் ;)


  9. CVR Says:

    வரிகள் நல்லாத்தான் இருக்கு அக்கா
    ஆனா இந்த பாட்டுக்கு மெலடியான மெட்டா இருந்தா நல்லா இருந்திருக்கும்!!
    ஏதோ குத்து பாட்டு மாதிரி இசை அமைச்சிருக்காங்க!! :-(

    குழந்தைக்கு என் வாழ்த்துக்களையும் சேர்த்துக்கோங்க!! :-)


  10. G3 Says:

    @கோபிநாத்

    //யுவன் இசையில் நா.முத்துகுமார் எழுதிய பாடல்...நல்ல பாடல் ;) //

    :)) Suriyan FMla saturday anniku oru count down program poduvaan.. Ungaloda indha comment padikkum bodhu andha programa compere pandravaroda voice en mindla olikkavae illa :P


  11. G3 Says:

    @CVR

    :(( Enakku andha lyrics romba pudichirundhudhu.. adhaan andha song pottuten :)


  12. \\ G3 said...
    @கோபிநாத்

    //யுவன் இசையில் நா.முத்துகுமார் எழுதிய பாடல்...நல்ல பாடல் ;) //

    :)) Suriyan FMla saturday anniku oru count down program poduvaan.. Ungaloda indha comment padikkum bodhu andha programa compere pandravaroda voice en mindla olikkavae illa :P \\

    ஜி3..கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;-)


  13. Anonymous Says:

    naan innum uyiroda thaan irukkenum viraivil thirumba varuvennum indha commentu moolama sollikren! btw, indha paatu ennavo enakku andha alvu pidikkala.. like vasanth edho pettila adhi bayangrama nalla paatu nu sollirundharu.. apdi thonala.. :-( unga friend kuzhandhaiku en wishesum kooda!

    -kodi


  14. Anonymous Says:

    andha 13avadhu commentai naan gopsuku dedicate panni ingerndhu utharavu vangikren!

    -kodi


  15. Dreamzz Says:

    yakkov! ennathuithu? bkgnd um frgrndum ore oclorla? select panna thaan padikka mudiyauthu! maathungappa!


    paatu munnalaya kettu iruken! :) nice song! lyrcis potathukku nanri!
    konjam padikira maari panna innum punniyama irukkum!


  16. G3 Says:

    Gopinath

    //ஜி3..கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;-) //
    No tension.. relax :))

    @Kodi

    Vaanga ammani.. eppadi irukkeenga?
    :)) Enakku andha lyrics romba pudichirundhudhu.. adhaan :D

    //andha 13avadhu commentai naan gopsuku dedicate panni ingerndhu utharavu vangikren!//
    Unga paasathukku oru alavae illama pochey :))


  17. G3 Says:

    @Dreamzz

    //yakkov! ennathuithu? bkgnd um frgrndum ore oclorla? select panna thaan padikka mudiyauthu! maathungappa!//
    Maathitten raasa.. ippo okva??

    //lyrcis potathukku nanri!//
    :)) u r most welcome :D

    //konjam padikira maari panna innum punniyama irukkum! //
    Maathitten.. evlo mootai punniyam thara pora??


  18. @Pravagam,

    First visit to your blog here from "this-is-priyas" blog!

    An excellent song.

    //இரத்தினக்கால் தோரணை//
    அது 'அட்டினக்கால் தோரணை'. பொதுவாக நம்முடைய வட்டாரப் பேச்சு வழக்கில் 'அட்டனக்கால் போட்டுட்டு உக்காந்துருக்கான் பாரு.. [என்ன தெனாவட்டு]' அப்படின்னு சொல்லுவாங்கள்ல...

    அதே வார்த்தைப் பிரயோகம் தான் இங்கேயும்.

    Its one of my favorite hobbies .. Just today i blogged the same and saw it here as well.. Happy about it. its available here -> http://thiraippadap-paadal-varigal.blogspot.com/2007/08/sathampodathey-azhagu-kutty-chellam.html