100வது விழா

வணக்கம் மக்கள்ஸ்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க?? உங்க எல்லாரோட புண்ணியத்துலயும் மொக்கை பதிவா போட்டு தள்ளி இதோ 100-வது பதிவுக்கு வந்தாச்சு.. என்னோட பதிவயும் படிச்சு கமெண்டற உங்க எல்லாருக்கும் மொதல்ல ஒரு ராயல் சல்யூட்.. என்னோட முக்கால்வாசி பதிவுகள் வாழ்த்தாவோ இல்ல மீட்ட பத்தியோதான் இருக்கும்.. அதனால இந்த போஸ்ட்ல ரெண்டையும் சேத்து போஸ்டலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. சமத்தா படிச்சிட்டு எப்பவும் போல உங்க கமெண்ட்ட அள்ளி தெளிச்சிட்டு போங்க பாக்கலாம் :))




இன்று பிறந்தநாள் கொண்டாடும் வேதா, இம்சை அரசி மற்றும் ஜே.கே. விற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. கேக்ல பெரிய பீஸ் எனக்கு.. இப்பவே ரிசர்வ் பண்ணிக்கறேன் :))

உங்க எல்லாருக்கும் வீக் எண்ட் எப்படி போச்சு? நாங்க சூப்பரா இங்க ஒரு ப்ளாக்கர் மீட் போட்டு என்சாய் பண்ணிட்டோமில்ல... நம்மளுக்கு ட்ரீட் குடுக்கறதுக்குன்னே இம்சை அரசி, ஜி, இராம் 3 பேரும் பெங்களூர்ல இருந்து சென்னை வந்திருந்தாங்க.. சனிக்கிழமை நைட் ஷிப்ட்ல இருக்கும் போதே இராமண்ணே "நீங்க நாளைக்கு காலைல நல்லா தூங்குங்க.. மதியம் 12 மணிக்கு ஒரு வேக்-அப் கால் குடுத்து எழுப்பி எங்க எப்போ மீட்டிங்னு சொல்றேன்" னு சொல்லிட்டாரு.. சொன்ன மாதிரியே சமத்தா 12.30க்கு கால் பண்ணி பாண்டி பஜார் அஞ்சப்பருக்கு 1.30க்கு வந்துடுங்கன்னு சொல்லிட்டாரு.. நாமலும் ரொம்ப சுறுசுறுப்பா 1.40க்கெல்லாம் அங்க போய் நின்னா ஒருத்தரையும் காணோம். எங்க ராசா இருக்கீங்கன்னு போன் பண்ணா இங்க தான் டி.நகர்ல சுத்திட்டிருக்கோம்.. நீங்க போய் எல்லாருக்கும் டேபிள புக் பண்ணுங்க..நாங்க வந்துடறோம்ன்னு கூலா சொல்றாரு.. சரி.. எத்தன பேருக்குன்னு கேட்டா.. நாங்க 3 பேர் (இராம், ஜி, கப்பி) இருக்கோம் இங்க.. இம்சைக்கு ஒன்னு.. உங்களுக்கு 2.. ஆக மொத்தம் 6 பேருக்குங்கறாரு.. ஆஹா. ஆரம்பமே இப்படியான்னு நெனைச்சிக்கிட்டு போய் டேபிள்க்கு சொல்லிட்டு வெயிட் பண்ணேன்..

பொறுமையா இவங்க 3 பேரும் வந்து சேந்தாங்க.. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு இம்சை, சிபி & ஜே.கே வந்து சேந்தாங்க.. சரின்னு 6 பேர்க்கான டேபிள் வேணாம் 7 பேருக்கு வேணும்னு சொன்னா மறுபடியும் அவன் எங்கள வெயிட்டிங்க்ல போட்டுட்டு 3 மணிக்கு தான் டேபிளே குடுத்தான்.. அதுக்கப்புறமும் ஆர்டர் பண்ணதெல்லாம் லேட் லேட்டா தான் வந்துது.. (இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் வீட்லயே ஒரு ரவுண்ட் சாப்டுட்டு வந்திருப்பேன் :( ) அப்பவும் சாதம் போட்டுட்டு அதுக்கு குழம்பு குடுக்க லேட் பண்ணதால நம்ம ஜி பசி பொறுக்க முடியாம வெறும் சாதத்தையே சாப்பிட ஆரம்பிச்சிட்டாரு..இதுல கப்பி மட்டும் வெஜிட்டேரியன்ங்கறதால அவருக்கு மட்டும் எல்லாம் கரக்டா வந்துடுச்சு.. என்ன அருமையான சாம்பார்.. பேஷ்.. பேஷ்-ன்னு சொல்லி எங்கள நல்லா வெறுப்பேத்திக்கிட்டே சாப்பிட்டாரு மனுசன்.. இதுல ஆர்டர் பண்ண பெப்சி வரவே இல்ல, என்னன்னு கேளுங்க தலைன்னு இராம உசுப்பேத்தி விட, அவரு கப்பிய உசுப்பேத்த, கப்பியும் உடனே அங்க ஆர்ட்ர் எடுத்தவர கூப்பிட்டாரு.. சரி.. நல்லா திட்ட போறாருன்னு பாத்தா.. நாங்க 2 பெப்சி ஆர்டர் பண்ணோம்.. சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ள கொண்டு வந்து குடுத்துடுங்கன்னு மரியாதையா பேசுறாரு :(

இப்படியே எல்லாம் லேட்டா வந்தாலும் பாஸ்டா காலி பண்ணிட்டு டெஸர்ட்ஸ்ல பர்ஸ்டு ரவுண்டு எல்லாரும் ஜீஸ் சாப்பிடலாம்னு 7-அப், லைம் சோடான்னு ஆளுக்கொன்னு ஆர்டர் பண்ண நம்ம சிபியும் ஜே.கேவும் 7-அப்ல உப்ப போட்டு குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. ஆஹா..இது நல்லா இருக்கே.. இருங்க ஜே.கே. உங்களுதுல நான் கொஞ்சம் உப்ப போடறேன்னு சொன்னா.. அங்க இருந்து கப்பி.. உப்பிட்டவரை உள்ளளவும் கலாய்-னு பழமொழி எல்லாம் எடுத்து விடறாரு.. அடப்பாவிங்களா.. நீங்க இப்போ கலாய்க்கறதையே தாங்க முடியலியே.. இதுல உப்ப போட்டு நானே அதை உசுப்பேத்தனுமான்னு ப்ரீயா விட்டுட்டேன்... ஆனா கப்பி கை கழுவப்போன கேப்ல அவரொட லைம் சோடால சிபி உப்ப அனாயாசமா அள்ளி கொட்ட.. கப்பி அதையும் அசராம குடிச்சிட்டு உப்ப கொட்டினா நாங்க குடிக்காம விட்றுவோமான்னு டயலாக் அடிக்கறாரு.. சரி.. என்னமோ பண்ணுங்கன்னு நாங்க அடுத்த ரவுண்ட் ஐஸ்க்ரீம் ஆர்டர் பண்ணோம்... இராம் உஷாரா எங்க இப்பவே அடுத்தவங்களோடதுல இருந்து எடுத்தா நம்மளுதுலயும் பங்குக்கு வருவாங்களேன்னு சுறுசுறுப்பா அவரோடத காலி பண்ணிட்டு அப்புறம் மத்தவங்களுதுல கைவரிசைய காமிக்க ஆரம்பிச்சிட்டாரு.. சிபி வேற நான் பட்டர்ஸ்காட்ச் ஆர்டர் பண்ணேன்.. பட்டர் வந்துடுச்சு ஸ்காட்ச் எங்கப்பான்னு பீல் பண்ணிட்டிருந்தாரு..

இப்படியே எல்லாரும் கலாட்டா பண்ணிட்டிருந்தோம்.. பில் வந்ததும் இம்சையும் கப்பியும் நீங்க தான் பில்ல கட்டணும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கை காட்ட.. கொஞ்ச நேரம் அப்படியே சண்டை போட்டுட்டு அப்புறம் சின்ன தம்பி பெரிய தம்பி ரேஞ்ச்ல நான் கட்டறேன்னு 2 பேருமே கார்ட நீட்ட ஆரம்பிச்சிட்டாங்க.. கடைசில இம்சை பெரிய மனசு பண்ணி விட்டுகுடுத்ததால கப்பியே பில்ல கட்டிட்டாரு :))

கரெக்டா எல்லாரும் அங்க இருந்து கெளம்பும் போது ராஜி வந்து எல்லாருக்கும் ஒரு வணக்கம் சொன்னாங்க.. அவங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு அங்க இருந்து கிளம்பி அடுத்த லொகேஷனான நடேசன் பார்க்குக்கு போனோம்.. அங்க நவீன் ப்ரகாஷும் தேவும் வந்து ஜாயின் பண்றேன்னு சொல்லி இருந்தாங்க.. அவங்க வர்றதுக்குள்ள ஏதேதோ பேச ஆரம்பிச்சு ரஜினி முதல் பின்நவீனத்துவம் வரை எல்லா டாபிக்கையும் டச் பண்ணிட்டோம்.. இராம் அவர் கேமராவ வெச்சு வானம், மரம், புல், ஹெல்மெட்டு, சுருக்கு பை கயிறுன்னு ஒன்னு விடாம எல்லாத்தையும் போட்டோ எடுத்து எனக்கும் போட்டோ புடிக்க தெரியும்னு சீன் போட்டுட்டு இருந்தாரு.. கவிதைன்னா என்னன்னு சொல்லுங்க இராம்னு கேட்டா ரொம்ப நேரம் கஷ்ட்டப்பட்டு சமாளிச்சிட்டு கடைசில க.வி.தை. = கவிதைன்னு சொல்லி முடிச்சிட்டாரு..

இப்படி கலாட்டாவா ஓடிட்டிருக்கும் போதே நவீன் வந்தாரு.. அவர தூரத்துல பாத்தப்பவே நம்ம சிபி கையெல்லாம் ஆட்டி இங்க வாங்க இங்க வாங்கன்னு கூப்பிட்டாரு.. என்ன மேட்டருன்னு பாத்தா நவீனோட கைல இருந்த வாட்டர் பாட்டில வோட்கா பாட்டில்னு தப்பா நெனைச்சிட்டாராம் ;)

கப்பி ஹோட்டல்ல சாப்பிடும் போதே தேவ் இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவாருன்னு சொன்னாரு.. பார்க்குக்கு வந்தே 1 மணி நேரம் ஆகுதே.. அவரு எப்போ வருவாருன்னு கேட்டா நாங்க எப்பவுமே ஒரே பேச்சு தான்.. அவரு வீட்ல இருந்து கிளம்பின அரை மணி நேரத்துல வந்துடுவாருங்கறாரு.. பாத்தா கொஞ்ச நேரத்துல அவரே கால் பண்ணிட்டாரு.. கப்பி உடனே ரொம்ப உற்சாகமா அண்ணே நான் உங்கள பாத்துட்டேன் நேரா வாங்கன்னு சொல்ல அதுக்கு அந்த பக்கம் என்ன சொன்னாங்கன்னு தெரியல.. அப்படியே அமைதியாயிட்டாரு.. போன வெச்சப்புறம் என்ன மேட்டருன்னு கேட்டா அவரு குடும்பத்தோட வர்றாராம்.. குடும்பம் கிளம்ப லேட் ஆகுதாம்.. சீக்கிரம் வந்துடறேன்னு சொன்னாரு.. சோ, இன்னும் ஒரு அரை மணி நேரத்துல வந்துடுவாருன்னு திரும்ப அவரு பழைய பல்லவிக்கே போயிட்டாரு :)) அப்புறம் கொஞ்ச நேரத்துல தேவும் வர இன்னும் கொஞ்ச நேரம் கதை அடிச்சிட்டு ஒரு 6 மணிக்கு மேல நானும் இம்சையும் கிளம்பிட்டோம்..

மீட்ல நாஸ்தியாக வேண்டிய இராமோட கேமரா ஏதோ போன ஜென்மத்து புண்ணியத்துனால தப்பிச்சிடுச்சு.. அதை பக்கத்துல இருந்த கல்லுல அடிச்சு உடைக்கப்போறென்னு இம்சை சொல்ல.. எங்க உங்களுக்கு தில் இருந்தா ஒடைங்க பாப்போம்.. நான் நாலணா பெட் கட்டறென்னு கப்பி சொல்ல.. ஜி என்கிட்ட 2 நாலணா இருக்குன்னு எடுத்து நீட்ட.. தேவ் "நான் கூட 5 பைசா போட்டு 30 காசா பெட் வைக்கறேன்"னு சொல்ல.. இதுக்கெல்லாம் வாய்ப்பே குடுக்காம இராம் அவரு காமராவ பத்ரமா எடுத்து வெச்சிக்கிட்டாரு :(

பி.கு.1 : இந்த 100-வது பதிவு என் குரு வேதாவுக்கு டெடிக்கேஷன்.. அவங்க பொறந்தநாள் பரிசு :))

பி.கு. 2 : இந்த மீட்ட பத்தி போஸ்ட் போடாதீங்க போடாதீங்கன்னு இராம் கெஞ்சி கேட்டுக்கிட்டதால தான் நான் இதைப்பத்தி போட்டேன்னு நான் சொல்லவே மாட்டேன். :))

பி.கு. 3 : KK, போன பதிவுல வந்து இந்த பதிவுக்கு 1st கமெண்ட் போட்டா எல்லாம் பிரியாணி கிடைக்காது. இந்த பதிவுல போட்டா தான் தருவோம்!

128 Responses
  1. Dreamzz Says:

    நானே பதிவிட்டு, நானே கமெண்ட்டும் கதை நானறியேன் ...

    அட்ரா முதல் கமெண்ட்!


  2. Dreamzz Says:

    2ம் நானே!


  3. Dreamzz Says:

    வேதா, ஹாப்பி பேர்த் டே டூ யூ!


  4. KK Says:

    technically 2nd :D


  5. Dreamzz Says:

    //அப்புறம் இம்சை பெரிய மனசு பண்ணி விட்டுகுடுத்ததால கப்பியே பில்ல கட்டிட்டாரு :))
    //
    ஆஹா! அடுத்த பில்லு!!


  6. Dreamzz Says:

    //மீட்ல நாஸ்தியாக வேண்டிய இராமோட கேமரா ஏதோ போன ஜென்மத்து புண்ணியத்துனால தப்பிச்சிடுச்சு.. அதை பக்கத்துல இருந்த கல்லுல அடிச்சு உடைக்கப்போறென்னு இம்சை சொல்ல.. எங்க உங்களுக்கு தில் இருந்தா ஒடைங்க பாப்போம்.. நான் நாலணா பெட் கட்டறென்னு சொல்ல.. ஜி என்கிட்ட 2 நாலணா இருக்குன்னு எடுத்து நீட்ட.. தேவ் "நான் கூட 5 பைசா போட்டு 30 காசா பெட் வைக்கறேன்"னு சொல்ல.. //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! ஒரு கேமரா உயிர் தப்பிய கதை! அது மேல இப்படி ஒரு கொல வெறியா??


  7. Dreamzz Says:

    100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!



  8. Arunkumar Says:

    Congrats for the 100th post g3 !!!


  9. Arunkumar Says:

    Many Many More Hppy Returns Vedha and Arasi :)
    Have a colorful year ahead !!!


  10. Arunkumar Says:

    tr8-la edutha photos ellam illaya ?


  11. Arunkumar Says:

    //
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! ஒரு கேமரா உயிர் தப்பிய கதை! அது மேல இப்படி ஒரு கொல வெறியா??
    //
    dreamz
    thavaru
    thiruthikollungal
    kola veri camera mela illa
    camera man mela :)


  12. முதல்ல வாழ்த்துக்கள் வேதா அக்காவுக்கு!

    ஜே.கே தம்பிக்கு!

    இம்சை அரிசிக்கும்!


  13. யாரோ 100 வது பதிவுன்னு ஏதோ பேசிகிட்டிருந்தாங்களே! அவங்களும் வாழ்த்துக்கள்!


  14. k4karthik Says:

    நூறு போட்ட மகராசி...
    நல்லா இருங்க...


  15. k4karthik Says:

    //என்னோட பதிவயும் படிச்சு கமெண்டற உங்க எல்லாருக்கும் மொதல்ல ஒரு ராயல் சல்யூட்.. //

    அது ராயல் சேல்ஞ்சா இருந்தா இன்னும் சந்தோஷப்படுவோம்...

    என்ன ராம் நான் சொல்றது..


  16. k4karthik Says:

    வேதா, இம்சை அரசி, ஜே.கேவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......


  17. k4karthik Says:

    //உங்க எல்லாருக்கும் வீக் எண்ட் எப்படி போச்சு?//

    12B பஸ் புடுச்சி....


  18. அது சரி!

    இதுலே உங்களைக் கலாய்ச்சதைப் பத்தியெல்லாம் மூச்சே விடலை போல இருக்கே!



  19. k4karthik Says:

    //நாங்க சூப்பரா இங்க ஒரு ப்ளாக்கர் மீட் போட்டு என்சாய் பண்ணிட்டோமில்ல...//

    உங்க புல்டைம் ஜாப் அது தானு கேள்வி பட்டேன்..


  20. Dreamzz Says:

    ada ,19nu solli 20 adichutten..


  21. Dreamzz Says:

    k4k enna enakku pottiya?>


  22. Dreamzz Says:

    25 yaaru adippa?


  23. Dreamzz Says:

    hehe naan than!


  24. k4karthik Says:

    //இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் வீட்லயே ஒரு ரவுண்ட் சாப்டுட்டு வந்திருப்பேன் :( )//

    இத நாங்க நம்பனுமா??


  25. k4karthik Says:

    ட்ரீம்ஸ்... இப்படி நீயே போஸ்ட் போட்டு நீயே கமெண்ட் போட்டுக்றியே.. நியாயமா??


  26. k4karthik Says:

    //நானே பதிவிட்டு, நானே கமெண்ட்டும் கதை நானறியேன் ...//

    நான் அறிவேன்...


  27. k4karthik Says:

    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது
    முப்பது


  28. Dreamzz Says:

    ////நானே பதிவிட்டு, நானே கமெண்ட்டும் கதை நானறியேன் ...//

    நான் அறிவேன்... //

    sollitaangala!


  29. k4karthik Says:

    //சிபி வேற நான் பட்டர்ஸ்காட்ச் ஆர்டர் பண்ணேன்.. பட்டர் வந்துடுச்சு ஸ்காட்ச் எங்கப்பான்னு பீல் பண்ணிட்டிருந்தாரு..//

    சிபி நம்ம ஆளுயா...!அவ்வ்வ்...


  30. k4karthik Says:

    //sollitaangala! //

    எங்க அக்காவாச்சே...


  31. k4karthik Says:

    //அப்புறம் இம்சை பெரிய மனசு பண்ணி விட்டுகுடுத்ததால கப்பியே பில்ல கட்டிட்டாரு :))
    //

    பில்லு வாரிசு!?


  32. k4karthik Says:

    //இராம் அவர் கேமராவ வெச்சு வானம், மரம், புல், ஹெல்மெட்டு, சுருக்கு பை கயிறுன்னு ஒன்னு விடாம எல்லாத்தையும் போட்டோ எடுத்து //

    அதெல்லாம் கலை ஞானம்...


  33. k4karthik Says:

    //k4k enna enakku pottiya?> //

    தம்பிக்கு அண்ணன் போட்டியா...!??


  34. Anonymous Says:

    hi 100 pottum thalladama irukkum g3 ponnuku oru periya vaazthu...idhu maadhiri pala post pottu seekiram 1000 reach panna en vaazhthukal..ellam gtalk magimai...


  35. k4karthik Says:

    //hi 100 pottum thalladama irukkum g3 ponnuku oru periya vaazthu...//

    குட்டி பொண்ணு பேசுற பேச்சா இது!?


  36. k4karthik Says:

    //idhu maadhiri pala post pottu seekiram 1000 reach panna en vaazhthukal..//

    அதுக்கு அவங்க எத்தனை மீட் போக வேண்டியது இருக்கும்!!


  37. k4karthik Says:


    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது
    நாப்பது


  38. k4karthik Says:

    @arun

    //tr8-la edutha photos ellam illaya ? //

    அந்த எவிடென்ஸ் எல்லாதயும் G3 அக்கா அழிச்சிட்டாங்க...


  39. Harish Says:

    Wow....congrats.
    Enjoy panreenga ponga :-)


  40. KK Says:

    100th post pota Sorna akka alias G3'ku oru 'O' potukuren :)

    Congrats!


  41. KK Says:

    //சுருக்கு பை கயிறுன்னு ஒன்னு விடாம எல்லாத்தையும் போட்டோ//

    Paati... Ungaloda bag thane athu???


  42. KK Says:

    //அப்புறம் இம்சை பெரிய மனசு பண்ணி விட்டுகுடுத்ததால கப்பியே பில்ல கட்டிட்டாரு :))//

    Yenna aanalum neenga purse'a veliya yeduthu irukave maateengale :D


  43. KK Says:

    Veda, J.K, Imsai Arasi Happy B'day!!!




  44. KK Says:

    50!!!!!!!

    happa!!! romba naal aachu!!! :D



  45. இம்சை, வேதா, ஜே.கே. அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)


  46. \\இதுல கப்பி மட்டும் வெஜிட்டேரியன்ங்கறதால \\

    நம்பிட்டேன் !!!


  47. \\பி.கு.1 : இந்த 100-வது பதிவு என் குரு வேதாவுக்கு டெடிக்கேஷன்.. அவங்க பொறந்தநாள் பரிசு :))\\

    100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;-))


  48. \\மீட்ல நாஸ்தியாக வேண்டிய இராமோட கேமரா ஏதோ போன ஜென்மத்து புண்ணியத்துனால தப்பிச்சிடுச்சு.. அதை பக்கத்துல இருந்த கல்லுல அடிச்சு உடைக்கப்போறென்னு இம்சை சொல்ல.. எங்க உங்களுக்கு தில் இருந்தா ஒடைங்க பாப்போம்.. நான் நாலணா பெட் கட்டறென்னு சொல்ல.. ஜி என்கிட்ட 2 நாலணா இருக்குன்னு எடுத்து நீட்ட.. தேவ் "நான் கூட 5 பைசா போட்டு 30 காசா பெட் வைக்கறேன்"னு சொல்ல.. இதுக்கெல்லாம் வாய்ப்பே குடுக்காம இராம் அவரு காமராவ பத்ரமா எடுத்து வெச்சிக்கிட்டாரு :(\\\

    அப்போ...மீட்ல கேமரா(ராம்) தான் காமெடியா?

    அங்கையுமா மாப்பி ;-))))


  49. MyFriend Says:

    100க்கு வாந்த்துக்கள். -D


  50. MyFriend Says:

    ///கேக்ல பெரிய பீஸ் எனக்கு.. இப்பவே ரிசர்வ் பண்ணிக்கறேன் :))//

    அடப்பாவி மக்கா.. கொடுக்கிற மாதிரி கொடுத்து பிடுங்குற மாதிரி மிடுங்கிட்டீங்களே.. :-(((((


  51. MyFriend Says:

    இம்சை அரசி, ஜே.கே மற்றும் வேதா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். :-)


  52. MyFriend Says:

    //\\இதுல கப்பி மட்டும் வெஜிட்டேரியன்ங்கறதால \\

    நம்பிட்டேன் !!! //

    ரிப்பீட்டே... :-P


  53. Bharani Says:

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குரு :)


  54. Bharani Says:

    G3, century adichaduku ungaluku oru vaazthu...treat eppa :)


  55. Bharani Says:

    100th post-a guru-ku dedicate panni asathiteenga...super...meendum vaazthukala therivithu kondu....me escape....


  56. வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் :)))

    thank u G3 :)))


  57. mgnithi Says:

    //இம்சை அரசி, ஜே.கே மற்றும் வேதா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். //

    Repeatuu....


    G3 ... 100 post potrtu kalakittenga... congrats... next time meet irukkum pothu call pannunga...


  58. Hi G3
    Congrats on your 100th post!!

    Veda, Imsai Arasi and J.k
    anaivarukum pirantha naal vaazhthukal


  59. G3 akka..
    enna idu.. eppa paru bloggers meet podareenga.. idu ellam nalla illa solliten


  60. அப்பாடா! ஒரு வழியா நானும் வந்து சேர்ந்துட்டேன். 100 வது பதிவுக்கு ஒன்னு, வேதா பர்த் டேக்கு ஒன்னு, இம்சைக்கு ஒன்னுன்னு மொத்தமா இங்கன வாழ்த்து சொல்லிக்கறேன்!

    வாழ்த்துக்கள்!
    வாழ்த்துக்கள்!!
    வாழ்த்துக்கள்!!!


  61. அப்பாடா! ஒரு வழியா நானும் வந்து சேர்ந்துட்டேன். 100 வது பதிவுக்கு ஒன்னு, வேதா பர்த் டேக்கு ஒன்னு, இம்சைக்கு ஒன்னுன்னு மொத்தமா இங்கன வாழ்த்து சொல்லிக்கறேன்!

    வாழ்த்துக்கள்!
    வாழ்த்துக்கள்!!
    வாழ்த்துக்கள்!!!


  62. //அப்போ...மீட்ல கேமரா(ராம்) தான் காமெடியா?

    அங்கையுமா மாப்பி ;-)))) ///

    என்னத்த சொல்ல கோபி! நாம எத்தன சொல்லிக்குடுத்தாலும் கேக்க மாட்டேன்னு மனுஷன் எக்குத்தப்பா போய் மாட்டிக்கிறாரு! :(


  63. என்னப்பா இது? ஒருக்கா பப்ளிஷ் பண்ணா ரெண்டு தடவை பப்ளிஷ் ஆகுது? இல்ல எனக்கு தான் ரெண்டு ரெண்டா தெரியுதா? 100 அடிச்சது நீயா நானா செல்லம்? :(


  64. சொர்ணாக்கா,


    பதிவு போடவேணாமின்னு சொன்னேன்'லே.....


  65. Sat Says:

    congratsuu!!! :D
    gyaya padi paatha, unga 100th anniversary neenga 100th comment pottapo kondadi irukanum :) comments sectionla thaan G3 poonthu velasurathu...venumna KK, Gils kitta kettu paarunga, kanner vazhiya avanga kathaya solluvanga :D aama, unga blogku eppa vandalum oru blogger meet update irukku...eppadi thaan avlo frequenta meet pannuveengalo!
    pinna...mela kuripitta sila peroda imsai bloglaye thaanga mudila, nerla vera ithai ellam sagichittu...kashtam...indhanga badam kheer...kudichittu themba adutha meetku readyagunga!


  66. 75 முக்காவுடன் ஆரம்ப்பிக்கவா..


  67. 100வது விழா அப்புறம் பிலாகர்ஸ் மீட்... ரெண்டையும் கலந்து யோசித்து பார்த்தா,

    கொக்க மக்கா, இது வரைக்கும் 100 மீட் க்கு போயிட்டு சாப்பிட்டு வந்து இருக்கியா?


  68. //இன்று பிறந்தநாள் கொண்டாடும் வேதா,//

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வேதா....

    தனியாக கேக் வெட்டி சாப்பிட்டு ஏப்பம் விட வாழ்த்துக்கள்...


  69. //இம்சை அரசி மற்றும் ஜே.கே//

    உங்கள எனக்கு தெரியாது, இருந்தாலும் வாழ்த்து சொல்லிக்கிறேன்...

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....


  70. //கேக்ல பெரிய பீஸ் எனக்கு.. இப்பவே ரிசர்வ் பண்ணிக்கறேன் :))//

    இந்த கேக்யே உனக்கு சின்னாதா தானே தெரியும்.. அப்புறம் எங்கத்த பெரிய பீஸ்க்கு போறது..


  71. //நம்மளுக்கு ட்ரீட் குடுக்கறதுக்குன்னே இம்சை அரசி, ஜி, இராம் 3 பேரும் பெங்களூர்ல இருந்து சென்னை வந்திருந்தாங்க.. //

    இப்படியும் நல்லங்க இருக்கிற நாள தான், மெட்ரோ சிட்டி ஹோட்டல் எல்லாம் புல்லா இருக்கு ..

    // நாமலும் ரொம்ப சுறுசுறுப்பா 1.40க்கெல்லாம் அங்க போய் நின்னா//

    என்னைக்காவது வேலைக்கு இப்படி சீக்கிரம் ஒரு 15 நிமிஷம் முன்னாடி போய் இருக்கியா?


  72. இம்சை மற்றும் வேதாக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றிகள்...


  73. இன்னும் பதிவை படிக்கலை.... படிச்சிட்டு வாறேன்... :)


  74. CVR Says:

    கலக்குங்க!!
    100-ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் G3 யக்கொவ்!!!

    அடுத்த முறை சென்னை வரும்போது நம்ம ட்ரீட்டை வெச்சுக்கலாம்!! :-D


  75. 100க்கு வாழ்த்துக்கள் :))

    கட்டின பில்லுக்கு ராம் கேமராவை உடைக்கலாம்னு பார்த்தா மிஸ் ஆயிடுச்சு :)))


  76. ஜி Says:

    nalla velai konjoondu unmaiya mattum pottirukeenga... fulla pottu damage pannaama vitteengale.. athukkaagave ungalukku thousand thanks :)))


  77. ஜி Says:

    100 kku vaazththukkal


  78. ஜி Says:

    Belated Happy bday wishes to Veda, Jaya and JK


  79. d4deepa Says:

    வேதா, இம்சை அரசி மற்றும் ஜே.கே
    vedha, imsaiarasi & J.K belated happy birthday wishes.


  80. d4deepa Says:

    100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.


  81. prithz Says:

    Heyyy!! congrattttttttssss!!

    Tamil post :D


  82. Priya Says:

    Congrats G3 and keep coming.


  83. பிரவாகம் ‍‍= 'பேரைக் கேட்டாலே ச்சும்மா பொங்குதுங்க'..

    நல்ல தமிழ்ப்பெயர்..வாழ்த்துக்கள்..

    உங்கள் கூட்டணிக்கும், பிறந்தநாள் கொண்டாடிய நட்புள்ளங்களுக்கும், உங்கள் நூறாவது பதிவுக்கும்.

    பதிவுகள் பெருக்கெடுத்து ஓடட்டும்...


  84. Anonymous Says:

    hmm oru 7 comment wait panitu vanthirukanum :D 100th post 100th commenta vanthirupen :D


  85. Anonymous Says:

    94







  86. gils Says:

    vanthathuku oru nooru adichachu..eppaipovay kanna katuthay...seekrama quarter podunga yarachum


  87. mgnithi Says:

    This is 101. Moi ezhuthikonga.


  88. Unknown Says:

    @ Prithz

    //Tamil post :D //

    Same Pinch! :(


  89. G3 Says:

    @Dreamzz

    //நானே பதிவிட்டு, நானே கமெண்ட்டும் கதை நானறியேன் ...//
    Nandri hai posta publish pannadhukku :)) Nyaayama paatha

    neengalae post publish pannadhaala unga 1st comment selladhu..

    irundhalum paravaa illa namma dreamzz aacheynnu othukkaren ;))

    //அட்ரா முதல் கமெண்ட்! //
    //2ம் நானே! //
    :-)))

    //ஆஹா! அடுத்த பில்லு!! //
    Hehe.. adhey adhey :))

    //அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! ஒரு கேமரா உயிர் தப்பிய கதை! அது மேல இப்படி ஒரு கொல

    வெறியா?? //
    Andha kola veri kaatchiya neenga nerla paathirukkanum ;-)


  90. G3 Says:

    @Dreamzz

    //100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! //
    Thankies :))

    //ada ,19nu solli 20 adichutten.. //
    Thappu thappa ennittu ippadi oru samaalippa???

    //k4k enna enakku pottiya?//
    Aarambichaacha???

    //25 yaaru adippa? //
    //hehe naan than! //
    Kelviyum neengalae.. badhilum neengalaeva???

    //sollitaangala! //
    hehe :))


  91. G3 Says:

    @KK

    //technically 2nd :D //
    Enna thala technicallalaan pesa aarambichiteenga???

    //Sorna akka alias G3'ku //
    Kettaangala... illa yaaravadhu ungala kettaaingalangaren..

    //Congrats! //
    Nandri hai :))

    //Paati... Ungaloda bag thane athu??? //
    Ennadhaan irundhaalum neenga ippadi raama paatinnu kooptirukka

    koodaadhu.. paavam avaru evlo peel pandraaru paarunga.. (adhu

    avaroda camera pottu vechirundha surukkupai :P)

    //Yenna aanalum neenga purse'a veliya yeduthu irukave maateengale

    :D //
    Naan dhaan adha kondae pogaliyae :P

    //50!!!!!!!
    happa!!! romba naal aachu!!! :D//
    Half adicha??? vootammanikku idhu theriyuma ;)


  92. G3 Says:

    @Arun

    //actually 3rd !! //
    Othukkaren :))

    //Congrats for the 100th post g3 !!! //
    Nandri hai :)

    //tr8-la edutha photos ellam illaya ? //
    Hehe.. treatla saapidaradhulayae kuriya irundhadhaala photos

    edukkala.. appuram parkla raam edutha poo maram vaanam helmet

    photo dhaan irukku.. anuppava ;)

    //dreamz
    thavaru
    thiruthikollungal
    kola veri camera mela illa
    camera man mela :) //
    Correcta therinju vechirukkeenga ;)


  93. G3 Says:

    @Sibi

    //யாரோ 100 வது பதிவுன்னு ஏதோ பேசிகிட்டிருந்தாங்களே! அவங்களும் வாழ்த்துக்கள்! //
    Nandringanna :))

    //இதுலே உங்களைக் கலாய்ச்சதைப் பத்தியெல்லாம் மூச்சே விடலை போல இருக்கே! //
    Hehe.. enakku tharpugazhchi pudikaadhu :))


  94. G3 Says:

    @K4K

    //நூறு போட்ட மகராசி...
    நல்லா இருங்க... //
    Ellam unga aasirvadham :))

    //அது ராயல் சேல்ஞ்சா இருந்தா இன்னும் சந்தோஷப்படுவோம்... //
    Irunga irunga.. anni kitta soldren..

    //12B பஸ் புடுச்சி.... //
    aaha.. Manchesterla 12B odudha??

    //உங்க புல்டைம் ஜாப் அது தானு கேள்வி பட்டேன்.. //
    Neengal kelvipattadhu mutrilum unmai :))

    //இத நாங்க நம்பனுமா??//
    Yes yes...


  95. G3 Says:

    @K4K
    //ட்ரீம்ஸ்... இப்படி நீயே போஸ்ட் போட்டு நீயே கமெண்ட் போட்டுக்றியே.. நியாயமா?? //
    Ada raasa.. avaru publish mattum dhan pannaru.. naan dhaan post

    ezhudhinen :( adhanaala avaru commentalaam ;)

    //நான் அறிவேன்... //
    Naan dhaan sonnen ;)

    //சிபி நம்ம ஆளுயா...!அவ்வ்வ்... //
    Aaha.. katchi sekkaraanga doi :P

    //எங்க அக்காவாச்சே...//
    Evlo perumai ;-)

    //பில்லு வாரிசு!? //
    Yes yes :))


  96. G3 Says:

    @K4K
    //அதெல்லாம் கலை ஞானம்... //
    Adhu sari..

    //தம்பிக்கு அண்ணன் போட்டியா...!?? //
    Adhaanae paathen..

    //குட்டி பொண்ணு பேசுற பேச்சா இது!? //
    Adhellam kandukkapudaadhu :)

    //அதுக்கு அவங்க எத்தனை மீட் போக வேண்டியது இருக்கும்!! //
    No comments:-)))

    //அந்த எவிடென்ஸ் எல்லாதயும் G3 அக்கா அழிச்சிட்டாங்க... //
    irudha dhaanae azhikka :P


  97. G3 Says:

    @Kutti ponnu

    //hi 100 pottum thalladama irukkum g3 ponnuku oru periya vaazthu...//
    Nandri da chellam :)

    //hi 100 pottum thalladama irukkum g3 ponnuku oru periya

    vaazthu...//
    100-kkae nee bloga vittu oditta? 1000 pottu ethana pera thoratha
    poraeno??


  98. G3 Says:

    @Harish

    //Wow....congrats.
    Enjoy panreenga ponga :-) //
    Thank u :)) Ensoi pandradha vida verenna vela :))


  99. G3 Says:

    @Gopinath

    //நம்பிட்டேன் !!! //
    Aaha.. appo adhu unmai illaya??

    //100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;-)) //
    Romba nandringa :)

    //அப்போ...மீட்ல கேமரா(ராம்) தான் காமெடியா?
    அங்கையுமா மாப்பி ;-)))) //
    Engayum avarae :))


  100. G3 Says:

    @My Friend

    //100க்கு வாந்த்துக்கள். -D //
    Nandri hai :))

    //அடப்பாவி மக்கா.. கொடுக்கிற மாதிரி கொடுத்து பிடுங்குற மாதிரி மிடுங்கிட்டீங்களே.. :-((((( //
    Hehe.. adhellam kandukkapudaadhu..

    //நம்பிட்டேன் !!! //
    ரிப்பீட்டே... :-P //
    Enakkennamo ungaludhellam padicha kappi poi sollitaaronnu doubtu varudhey :(


  101. G3 Says:

    @Bharani

    //G3, century adichaduku ungaluku oru vaazthu...treat eppa :) //
    Nandri.. Neenga eppo freenu sollunga.. kuduthudalaam :))

    //meendum vaazthukala therivithu kondu...//
    Meendum oru nandri :))


  102. G3 Says:

    @Imsai arasi

    //thank u G3 :))) //
    U r most welcome da :))


  103. G3 Says:

    @mgnithi

    //G3 ... 100 post potrtu kalakittenga... congrats..//
    Nandri hai :))

    //next time meet irukkum pothu call pannunga... //
    Kandippa call pandrenga :)

    //This is 101. Moi ezhuthikonga. //
    Ezhudhikitten.. nandri hai :))


  104. G3 Says:

    @DD

    //Hi G3
    Congrats on your 100th post!!//
    Nandri hai :))

    //G3 akka..//
    Akkava? idhu eppothulaerndhu???

    //enna idu.. eppa paru bloggers meet podareenga.. idu ellam nalla illa solliten //
    Neengalum blorela podunga.. no pogais.. :))


  105. G3 Says:

    @Gayathri

    //அப்பாடா! ஒரு வழியா நானும் வந்து சேர்ந்துட்டேன். //
    Vaadi chellam :)

    //என்னத்த சொல்ல கோபி! நாம எத்தன சொல்லிக்குடுத்தாலும் கேக்க மாட்டேன்னு மனுஷன் எக்குத்தப்பா போய் மாட்டிக்கிறாரு! :( //
    Adi paavi... nee dhaanae avara maati vittadhey.. inga vandhu dialoguea maathara ;)

    //100 அடிச்சது நீயா நானா செல்லம்? :( //
    Naan postla 100 adicha nee sarakkula 100 adichitta pola :P


  106. G3 Says:

    @Raam

    //பதிவு போடவேணாமின்னு சொன்னேன்'லே.....//
    Ungalukkaagavae pinkurippu ellam pottirukkaenae.. padichittu pesunga :P

    //இன்னும் பதிவை படிக்கலை.... படிச்சிட்டு வாறேன்... :) //
    Innuma???


  107. G3 Says:

    @Sat

    //congratsuu!!! :D//
    Thank u :))

    //gyaya padi paatha, unga 100th anniversary neenga 100th comment pottapo kondadi irukanum :) //
    Adadae.. idhu enakku thonaama pochey :(

    //kanner vazhiya avanga kathaya solluvanga :D//
    Saadha kanneera? ratha kanneeroda illa solluvaanga :))

    //aama, unga blogku eppa vandalum oru blogger meet update irukku...eppadi thaan avlo frequenta meet pannuveengalo!//
    Adha vida enna mukkiyamaana vela namakku? sollunga paapom :)

    //indhanga badam kheer...kudichittu themba adutha meetku readyagunga! //
    Romba thanksunga.. ungala maadiri 4 nallavangalaala dhaan naatula mazha peyudhu :))


  108. G3 Says:

    @Veda

    Vandhu ellar commentukkum reply pottu endhula paadhi velaya korachitteenga :))

    //100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் :) //
    Nandri nandri :))

    //காயத்ரி நீ போட்ட போஸ்டை இன்னும் படிக்கல //
    Paravaa illa.. porumaiya padinga :))


  109. G3 Says:

    @My days

    //75 முக்காவுடன் ஆரம்ப்பிக்கவா.. //
    Ennadhidhu? chinnapulla thanama permission ellam kettuttu? adichu aadu :P

    //கொக்க மக்கா, இது வரைக்கும் 100 மீட் க்கு போயிட்டு சாப்பிட்டு வந்து இருக்கியா? //
    Aaha.. indha kanakeduppellam unna yaaru edukka sonna???

    //இந்த கேக்யே உனக்கு சின்னாதா தானே தெரியும்.. அப்புறம் எங்கத்த பெரிய பீஸ்க்கு போறது.. //
    Nee vera periya cakea vaangi thaa :P

    //இப்படியும் நல்லங்க இருக்கிற நாள தான், மெட்ரோ சிட்டி ஹோட்டல் எல்லாம் புல்லா இருக்கு ..
    //
    Nammaala 4 per vaazharaanganna namakku sandhosham dhaanae :P

    //என்னைக்காவது வேலைக்கு இப்படி சீக்கிரம் ஒரு 15 நிமிஷம் முன்னாடி போய் இருக்கியா? //
    Edhukku???


  110. G3 Says:

    @JK

    //வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றிகள்... //
    Nadri JK :)


  111. G3 Says:

    @CVR

    //100-ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் G3 யக்கொவ்!!!//
    Nandringanna :))

    //அடுத்த முறை சென்னை வரும்போது நம்ம ட்ரீட்டை வெச்சுக்கலாம்!! :-D//
    Neenga kudukkara treat dhaanae.. enakku double ok :)


  112. G3 Says:

    @Kappi

    Vaanga vaanga.. varadhavangalaan indha pakkam vandhirukkeenga :))

    //100க்கு வாழ்த்துக்கள் :))//
    Nandri Nandri :))

    //கட்டின பில்லுக்கு ராம் கேமராவை உடைக்கலாம்னு பார்த்தா மிஸ் ஆயிடுச்சு :))) //
    Innoru chance kedaikkaamala poidum? appo paathukkalaam :))


  113. G3 Says:

    @Ji

    //nalla velai konjoondu unmaiya mattum pottirukeenga... fulla pottu damage pannaama vitteengale..//
    Enakku embuttu nalla manasunnu ippovaavadhu purinjukkonga :P

    //athukkaagave ungalukku thousand thanks :))) //
    Hehe.. paravaa illa.. freeya vidunga :))

    //100 kku vaazththukkal //
    Nandri hai :))


  114. G3 Says:

    @D4deepa

    //100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். //
    Thanksunga :))

    @Priya

    //Congrats G3 and keep coming. //
    Thanks priya :))


  115. G3 Says:

    @Prithz

    //Heyyy!! congrattttttttssss!!//
    Thank u :))

    //Tamil post :D //
    Hehe.. Nammalayum thamizh blogger listla sethu magalir sakthilalaan add pannitaanga.. so ini ella postum thamizhlae dhaannu nenaikkaren..


  116. G3 Says:

    @Raghs

    Welcome to my blog :))

    //பிரவாகம் ‍‍= 'பேரைக் கேட்டாலே ச்சும்மா பொங்குதுங்க'..//
    :-)))

    //நல்ல தமிழ்ப்பெயர்..வாழ்த்துக்கள்..//
    //பதிவுகள் பெருக்கெடுத்து ஓடட்டும்... //
    Nandringa :)))


  117. G3 Says:

    @Anony (a) Gils

    Innuma unga thalai maraivu vaazhkai mudiyala??

    //hmm oru 7 comment wait panitu vanthirukanum :D 100th post 100th commenta vanthirupen :D //
    Ippavum 100th comment ungaludhu dhaanae :))

    //vanthathuku oru nooru adichachu..eppaipovay kanna katuthay...seekrama quarter podunga yarachum //
    Potruvaanga makkals :))


  118. G3 Says:

    @BSK

    //Same Pinch! :( //
    :(((