கிளிஞ்சல்கள்... I
பல நேரங்கள்ல நம் நண்பர்களுக்கு கிடைக்கும் வெற்றி / அங்கீகாரம் நமக்கே கிடைச்ச மாதிரி சந்தோஷத்தை குடுக்கும். எதை பத்தி சொல்றேன்னு சிலர் கெஸ் பண்ணியிருப்பீங்க. நம் சக வலைபதிவர், எங்கள் பாசமலர் சிவீஆர் அண்ணாச்சியின் புகைப்படங்கள் "Alliance Francaise of Madras" இல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் அவருடைய திறமைக்கு கிடைத்த வெற்றி இது.. இது போல் இன்னும் அவருடைய புகைப்படங்கள் பல அரங்கங்களில் இடம் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆகஸ்ட் 19-ம் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது. உங்களின் வருகை அவரை நிச்சயம் ஊக்கப்படுத்தும்.
பல நேரங்கள்ல நம் நண்பர்களுக்கு கிடைக்கும் வெற்றி / அங்கீகாரம் நமக்கே கிடைச்ச மாதிரி சந்தோஷத்தை குடுக்கும். எதை பத்தி சொல்றேன்னு சிலர் கெஸ் பண்ணியிருப்பீங்க. நம் சக வலைபதிவர், எங்கள் பாசமலர் சிவீஆர் அண்ணாச்சியின் புகைப்படங்கள் "Alliance Francaise of Madras" இல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் அவருடைய திறமைக்கு கிடைத்த வெற்றி இது.. இது போல் இன்னும் அவருடைய புகைப்படங்கள் பல அரங்கங்களில் இடம் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆகஸ்ட் 19-ம் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது. உங்களின் வருகை அவரை நிச்சயம் ஊக்கப்படுத்தும்.
இடம் : Alliance Française of Madras
New No.24, College Road,
Nungambakkam,
Chennai 600 006.
Tel: 91 44 28279803/ 28271477
நேரம் : காலை 9 முதல் மாலை 7 வரை.
சனிக்கிழமை பிற்பகல் 1 மணி வரை.
மேலும் விபரங்களுக்கு - http://simplycvr.blogspot.com/2009/07/my-exhibition-in-alliance-francaise.html
அவருடைய புகைப்படங்கள் அனைத்தையும் காண http://www.flickr.com/photos/seeveeaar/

இப்ப எல்லாம் ஊர் சுத்தல் அதிகமாகிடுச்சு. போன வாரம் கல்பாக்கத்துல கார்னிவல் நடக்குது வாங்க ஜி3னு தோழி கூப்பிட, கட்றா பொட்டியனு கிளம்பியாச்சு. இன்சுயூரன்ஸ் ஏஜன்ஸில இருந்து நகை கடை வரை எல்லா ஸ்டாலும் இருந்துது. நல்லா ஒரு நாள் பொழுது ஓடுச்சு. ஆகஸ்ட் 9-ம் தேதி வரை இந்த கார்னிவல் நடக்கிறதாம்.
இது Giant Wheel-ல சுத்தறப்போ எடுத்தது :)

அவார்ட் நேரம் - கனகு & கில்ஸ் எனக்கு குடுத்த விருதுகள்...


ஸ்ரீவத்ஸ் குடுத்த விருது.

கனகு, ஸ்ரீவத்ஸ் & கில்ஸ் மூவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த விருதோட கேட்டகரி என் வலையுலக நண்பர்கள் எல்லாருக்குமே பொருந்துவதால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்னு இல்லாம எல்லோருக்கும் இந்த விருதை பரிசளிக்கிறேன் :))))

எதிர்பாராமல் கிடைக்கும் எந்த ஒரு பரிசும் அபரிமிதமான சந்தோஷத்தை குடுக்கும். அதுலயும் நமக்கு பிடித்த விஷயம் சம்பந்தபட்டதாகவும், கொடுப்பவர்களின் உழைப்பும் கலந்து இருந்தா.. மகிழ்ச்சிக்கு எல்லையும் உண்டோ?? என் தோழி சந்தியா அவளே பெயிண்ட் செய்து எனக்கு பரிசளித்த படம்.. என் ஃபேவரைட் பிள்ளையார் :)))))))))))))

கடைசியா ஒரு சுயவிளம்பரம் ;-) இந்த வாரம் றேடியோஸ்பதியில் சிறப்பு நேயர் பகுதியில் என் பாடல் தேர்வுகள் ஒலிபரப்பாகியுள்ளது. நீங்களும் படிக்க / கேட்க இங்கே செல்லுங்கள்.
இதே போல் உங்களுக்கு பிடித்த பாடல்களும் பதிவா வரணும்னு ஆசைப்படறவங்க, என்ன பாடல், ஏன் அந்த பாடல் பிடிக்கும்ங்கற காரணத்தோட kanapraba@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பலாம் :) நீங்களும் சிறப்பு நேயர் ஆகலாம் :)))


1ST IN THE LIST :)
congrats CVR.. oru flight ticket anupuna, one day visit adichitu poiduven :)...
congrats akka for ur award.... naanum flow la irundhu irundha yaaravadhu oru award koduthu irupaaanga.... no worries.. next year paaarpom :)
//இது Giant Wheel-ல சுத்தறப்போ //
Giant wheel suthuradhai kaatalai ey :)
என் ஃபேவரைட் பிள்ளையார் :)))))))))))))
//
vaalthukal.. nalla irukaaru pullaiyaar...
over vaalthugal udambuku nalladhu illai endru thala ambi solli irukaaru.. so me the apeet... tata nano :)
Thanks G3 :)
BTW,நான் கேட்ட போது சனிக்கிழமையும் மாலை 7 மணி வரைக்கும்னு தான் சொன்னாங்க..
:-ஸ்
CVR Congratulations!!!
G3 ungalukkum congrats... ithana pera meratti award vaangiteengale!!! :D
Pillaiyar painting super duper!
வந்ததுமே பதிவு போட்டாச்சா?
அண்ணாமலையார் மேல என்ன கோவம்????கிரிவலம் பற்றி சொல்லவே இல்லை:))
CVR அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்!
/இன்சுயூரன்ஸ் ஏஜன்ஸில இருந்து நகை கடை வரை எல்லா ஸ்டாலும் இருந்துது./
ஆனாலும் பாருங்க...நீங்க சாப்பாட்டு கடை தாண்டி வேற எங்கயும் போகலைன்னு பேசிக்கிறாங்க:))
விருதுகள் வாங்கினதுக்கு வாழ்த்துக்கள்!
சந்தியா அருமையா பெயிண்ட் பண்ணி இருக்காங்க!
/கடைசியா ஒரு சுயவிளம்பரம் ;-) இந்த வாரம் றேடியோஸ்பதியில் சிறப்பு நேயர் பகுதியில் என் பாடல் தேர்வுகள் ஒலிபரப்பாகியுள்ளது. நீங்களும் படிக்க / கேட்க இங்கே செல்லுங்கள்./
நல்லவேளை இப்பவாச்சும் சொன்னீங்களே...கொஞ்ச நாளைக்கு அந்தப்பக்கம் போகவே மாட்டேன்ல:))
/Giant wheel suthuradhai kaatalai ey :)/
G3 ஏறி உக்கார்ந்து இருக்கும் போது எப்படி சுத்தும்.....ஒரு மரியாதைக்காக சுத்தாம நின்னுருக்கும்கிற அர்த்தத்தில் தான் சொல்லுறேன்:)))
gops! konjam mathavanglukum idam vidungappa! :(
appada.. g3 ungala madhri yaralayum oor suthi paka mudiyadhu! painting romba azhaga irukku..!
விருது(களு)க்கு வாழ்த்துகள்.
சிவீஆர் அண்ணாச்சிக்கு வாழ்த்துகள்
சிறப்பு நேயரானதுக்கும் வாழ்த்துகள்
சீக்கிரம் சிறப்பு மேயாராவுங்க ;)
:))
Hey congrats to u and CVR. Epdi varalaaru padikaravangala namakku theriyummnu nenaikkum podhu sandhosama erukku :)
Pillayar padam nalla erukkey , tanjore painting stylella .sariya photo eduthu potrukalemey konjam blurry but its ok vishyam therinyudhu.Avanga romba nalla varanjirukaangannu sollunga.. Kalpakkam carnival romba nalla erukkum, enjoy paneengala ?
Naan chennai vandha kuttitu poveengala ?
CVRக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :))
அப்புறம் விருதுக்கும் வாழ்த்துக்கள் ;)
வாழ்த்துக்கள் அக்கா :)
பிள்ளையார் படம் அருமையா இருக்கு :)
//பல நேரங்கள்ல நம் நண்பர்களுக்கு கிடைக்கும் வெற்றி / அங்கீகாரம் நமக்கே கிடைச்ச மாதிரி சந்தோஷத்தை குடுக்கும்.//
REPEATssss...
//இது Giant Wheel-ல சுத்தறப்போ எடுத்தது :) //
ippo andhe wheel suththudha? hehe..
//குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்னு இல்லாம எல்லோருக்கும் இந்த விருதை பரிசளிக்கிறேன் :))))//
adadaaa.. neenga oru vaazhum mahathma..
@கோப்ஸ்,
இந்தா புடி உன் ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி :))))
//naanum flow la irundhu irundha yaaravadhu oru award koduthu irupaaanga//
ஒழுங்கா படிச்சியாடா பதிவ??? நான் வலையுலக நண்பர்கள் எல்லாருக்கும்னு தானே சொல்லியிருக்கேன்.. அந்த லிஸ்ட்ல நீ இல்லையா !!! :(
//Giant wheel suthuradhai kaatalai ey :)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(((((((
//vaalthukal.. nalla irukaaru pullaiyaar...//
நன்னி :)))
@சிவீஆர்
:)))))))))))))))))))))))))
~~~~~~~~~~~~~
@கேகே,
//ithana pera meratti award vaangiteengale!!!//
உங்கள மாதிரியே எல்லாரும் செய்வாங்கனு தப்பா நினைச்சிட்டீங்க போலே :-P
//Pillaiyar painting super duper!//
Thank U :))))
@நிஜமா நல்லவன்,
//வந்ததுமே பதிவு போட்டாச்சா?//
அதைவிட வேற என்ன வேலை நமக்கு :)))))
//அண்ணாமலையார் மேல என்ன கோவம்????கிரிவலம் பற்றி சொல்லவே இல்லை:))//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அவர் மேல கோபப்படமுடியுமா என்ன? கிரிவலம் பத்தி எழுதினா அது தனிபதிவா போடற அளவுக்கு விஷயங்கள் இருக்கு.. ஒரு சின்ன பேரால அந்த விஷயத்தை அடைக்க முடியாது :)))))
//ஆனாலும் பாருங்க...நீங்க சாப்பாட்டு கடை தாண்டி வேற எங்கயும் போகலைன்னு பேசிக்கிறாங்க:))//
வேற எங்கயும் நமக்கு வேலை இல்லையேண்ணே :-P
//விருதுகள் வாங்கினதுக்கு வாழ்த்துக்கள்!//
//சந்தியா அருமையா பெயிண்ட் பண்ணி இருக்காங்க!//
நன்னி நன்னி :))))
//நல்லவேளை இப்பவாச்சும் சொன்னீங்களே...கொஞ்ச நாளைக்கு அந்தப்பக்கம் போகவே மாட்டேன்ல:))//
அது :)))))))))))))))))))))))))))))))
//G3 ஏறி உக்கார்ந்து இருக்கும் போது எப்படி சுத்தும்.....ஒரு மரியாதைக்காக சுத்தாம நின்னுருக்கும்கிற அர்த்தத்தில் தான் சொல்லுறேன்:)))//
ஏண்ணே ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ??
@பொற்கொடி,
//g3 ungala madhri yaralayum oor suthi paka mudiyadhu! //
ஹிஹி.. கண்ணு வைக்காதீங்கப்பா :))))))
//painting romba azhaga irukku..!//
நன்னி கொடி :))))
~~~~~~~~~~~~~~~~
@நட்புடன் ஜமால்,
நன்றிங்க.. சிறப்பு மேயரா???? ஒரு கொலைவெறியோடத்தான் இருக்கீங்க போல எல்லாரும் :)))
@இராம்,
:)))))))))))))
~~~~~~~~~~~~~
@ஸ்ரீவத்ஸ்,
நன்னி ஸ்ரீவத்ஸ்.. சந்தியாகிட்ட சொல்லிடறேன் :))) ஹிஹி.. என் கேமரா என்னனு தெரியலை.. க்ளோஸ்-அப்ல எடுத்தா ப்ளர் ஆகிடுது :(
//Kalpakkam carnival romba nalla erukkum, enjoy paneengala ?//
சூப்பரா என்சாய் பண்ணோம்.. கலாட்டாவா போச்சு கார்னிவல் :))))
//Naan chennai vandha kuttitu poveengala ?//
கார்னிவல் முடியறதுக்குள்ள வந்தீங்கன்னா நிச்சயம் கூட்டிட்டு போறேன் :))))
@கோபி,
நன்றி கோபி :)))
~~~~~~~~~~~~~
@கனகு,
நன்றி கனகு :)))
~~~~~~~~~~~~~
@கே4கே,
//ippo andhe wheel suththudha? hehe..//
அண்ணே.. யூ டூ !!! :(((((((((
Best wishes to CVR
congratulations to Sandhya for nice painting
@மஞ்சூர் ராஜா,
நன்றிங்க.. வருகைக்கும் வாழ்த்திற்கும் :)))
Congrats G3 for the awards!
unga friend, CVR ukku vaazhthukkall !
Painting romba nallarukku , unga friend romba sremapatrukaanga :)
உங்களுக்கு விருது இங்கே!
http://sandanamullai.blogspot.com/2009/10/with-oscar-and-nobel.html