புத்தகங்களின் நடுவில் வரும் விளம்பரங்களில் கவனத்தை ஈர்க்கும் விளம்பரங்கள் வெகு சில மட்டுமே. சில சமயம் தாளின் வழுவழு தன்மை, சில சமயம் வசீகரிக்கும் வண்ணங்கள், சில சமயம் அதில் வரும் வாசகங்கள்னு பல காரணங்கள் இருக்கும். அது போல் இந்த விளம்பரத்தில் வந்த வாசகத்தை பார்த்ததும் இது எதற்கான விளம்பரம் என்று ஒரு முறை பார்க்க செய்த்து நிச்சயம் இந்த விளம்பரத்தின் வெற்றிதான் :)


மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்!
டிரெடிஷனலா தாக்கியிருக்காங்க பாஸ்! கலக்கலா இருக்கு ஆட் !
me the jegand
another ob post frm g3 :)
// gils said...
another ob post frm g3 :)//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்யும் சொல்லலாம் :)
@ஆயில்யன்,
ஹிஹி... இந்த வாட்டி இளநீர் உங்களுக்கு தான் :)))
//டிரெடிஷனலா தாக்கியிருக்காங்க பாஸ்! கலக்கலா இருக்கு ஆட் !//
அதே அதே :))
@கில்ஸ்,
உங்களுக்கு எழுதி தர்ற மாதிரி எனக்கும் யாராவது ஓசில கதை எழுதி குடுத்தா நான் ஏன் இப்படி ஓபி அடிக்க போறேன் :)))
எந்த விட்டத்தை பார்த்து இதை யோசிச்சாங்களோ... :))
Nice one...
These days we could see more n more of good ADs coming up ..
Its not an easy job though to make ppl in this world to take time and read thru an AD until unless there is something catchy..
முதக்கா வந்தா இள நீர் உண்டா
இனி முயற்சித்திட வேண்டியது தான்.
:))))
///உங்களுக்கு எழுதி தர்ற மாதிரி எனக்கும் யாராவது ஓசில கதை எழுதி குடுத்தா நான் ஏன் இப்படி ஓபி அடிக்க போறேன் :)))///
double repeatu:))))))
post super:)))
ஆனாலும் நீங்க பார்த்து இரசிச்சது
ஆஹா
ஓஹோ
அருமை
அற்புதம்
-----------------
(சொல்லிட்டேன் நல்லவரே)
award vaanga VANGKA:)))))
Nice pick G3 !
//@கில்ஸ்,
உங்களுக்கு எழுதி தர்ற மாதிரி எனக்கும் யாராவது ஓசில கதை எழுதி குடுத்தா நான் ஏன் இப்படி ஓபி அடிக்க போறேன் :)))
//
LOL
பாஸ்...பயங்கரமா பில்டப் கொடுத்தீங்களே நேத்து....அது இதுக்குத்தானா? நல்லா இருக்கு பாஸ்:))
/ Annam said...
award vaanga VANGKA:)))))/
அவார்டு மட்டும் கொடுத்தா போதுமா....அன்னம் பிரியாணி எல்லாம் இல்லையா???
/G3 said...
@கில்ஸ்,
உங்களுக்கு எழுதி தர்ற மாதிரி எனக்கும் யாராவது ஓசில கதை எழுதி குடுத்தா நான் ஏன் இப்படி ஓபி அடிக்க போறேன் :)))/
@கில்ஸ் சார்....இப்படித்தானே இருக்கணும்:)))))
Nalla irukku ad... partha odane dasa avatharam padam nyavagam varuthu :D
Actually indha padam paatha enakku vera thonichu, blame my crooked mind LOL. Yea thirumba nambala pakka vacha adhu andha advert oda vetri dhaan. LOL at gils comments :P
super catch line. eppadi yosikraangalo theriyala ippadilam.
avlo thaanah :)
@இராம்,
:)))))))))
~~~~~~~~~~~~~~
@சுந்தரி,
ஆமாங்க. இப்போ நிறைய நல்ல விளம்பரங்கள் வர்றது வரவேற்க தக்க விஷயம் :))
@நட்புடன் ஜமால்,
ஹிஹி.. முயற்சி பண்ணுங்க. கண்டிப்பா இளநீர் உண்டு :))
//(சொல்லிட்டேன் நல்லவரே)//
நல்லவர் இந்த வேலை எல்லாம் கூட பண்றாரா??
~~~~~~~~~~~~~~
@அன்னம்,
நன்றிமா :))))))))
@R-ambam,
Thank U :))))) அவார்டுக்கும் சேத்து இன்னொரு தபா நன்னி சொல்லிக்கறேன் :)))
~~~~~~~~~~~~~~
@நிஜமா நல்லவன்,
//பாஸ்...பயங்கரமா பில்டப் கொடுத்தீங்களே நேத்து....அது இதுக்குத்தானா?//
ஹிஹி.. இதுக்கே தான் :))))))
//அவார்டு மட்டும் கொடுத்தா போதுமா....அன்னம் பிரியாணி எல்லாம் இல்லையா???//
அதானே !!!
//@கில்ஸ் சார்....இப்படித்தானே இருக்கணும்:)))))//
இனிமே திருத்திக்கறேன் :)))
@கேகே,
அது சரி :)))))
~~~~~~~~~~~~~~
@ஸ்ரீவத்ஸ்,
அப்படி என்ன தோனுச்சுனு சொன்னீங்கன்னா, உங்க மைண்ட் எவ்வளவு க்ரூக்கட்னு நாங்க சொல்லுவோமில்ல :P
@பிஎஸ்கே,
அதே அதே :)))
~~~~~~~~~~~~~~
@கோப்ஸ்,
அம்புட்டு தான் ராசா :))))
சூப்பரு ... அட உண்மையா தான் G3.
விளம்பரம் சூப்பர் :)))
நீங்களும், கில்ஸ் அண்ணாவும் உண்மைய மாறி மாறி சொல்லும் போது.. நாட்டு-ல இன்னும் ரெண்டு நல்லவங்க இருக்காங்க-னு தெரியுது :)))))