
கவிதையும் அல்லாத
மொக்கையும் அல்லாத
பதிவு ஒன்று என் கண்ணில் பட்டது
அது என்ன என்று புரியாமலே
பின்னூட்டமிட்டுவிட்டு வந்தேன்
வெகுசுவாரஸ்யமாய் இருந்தது
அதை தொடர்ந்து வந்த பதிவுகள்
எப்படியோ நானும் இணைந்துவிட்டேன்
அந்த பதிவு தொடரில்..
அதன்மூலம் அந்த கும்மி குழுவிலும் !!!
ஆச்சியின் ஒரிஜினல் பதிவு
தொடர்ந்த கும்மி பதிவுகள்..
ஆயில்ஸ் அண்ணாச்சி
நிஜமா நல்ல அண்ணாச்சி
நட்புடன் ஜமால்
தமிழ் ப்ரியன்
நான் ஆதவன்
தமிழன் - கறுப்பி
முத்துக்கா
கானா பிரபா அண்ணாச்சி
ஸ்ரீமதி தங்கச்சி


மீ த பர்ஸ்ட்ட்டூ:))
ஆகா..ஜாயினிங்..ஜாயினிங்!! :))
//கவிதையும் அல்லாத
மொக்கையும் அல்லாத/
இது யார் யார் பதிவு வெளக்கம் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்??? (அய்யோ ஆண்டாவா நான் மொக்கை பதிவிடலயா???)
செம டைமிங் பதிவு பாஸ்!! கலக்கல்! :))
//
கவிதையும் அல்லாத
மொக்கையும் அல்லாத
பதிவு ஒன்று என் கண்ணில் பட்டது
அது என்ன என்று புரியாமலே
பின்னூட்டமிட்டுவிட்டு வந்தேன்//
ஹிஹி....எப்போவுமே நாம அப்படித்தானே!! :))
//கவிதையும் அல்லாத
மொக்கையும் அல்லாத//
tally aga matenguthay!!
அது கவிதையும் இல்லை மொக்கையும் இல்லைதான்.. ஆனா கொஞ்சமே கொஞ்ச இடைவெளியில் ஒரு நல்ல கவிதை போச்சே ( வட போச்சே) என்ற கவலையில் தொடங்கியதே தொடர்பதிவுகள்..:)
///முத்துலெட்சுமி/muthuletchumi said...
அது கவிதையும் இல்லை மொக்கையும் இல்லைதான்.. ஆனா கொஞ்சமே கொஞ்ச இடைவெளியில் ஒரு நல்ல கவிதை போச்சே ( வட போச்சே) என்ற கவலையில் தொடங்கியதே தொடர்பதிவுகள்..:)////
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்
ipothan micha peroda postlaam paathen..avangalam kavithaio mokkaio etho onnu potrukanga..aana avanga potrukangangarathaye oru mokka kavithaia(??) poatu ob adichi oru post thetha ungalala thaanga mudiyum..unga iskool history paperlam RTI act padi publicku disclose panna solanum !!!
ஜோதியில் ஐக்கியமா ...
இது யார் யார் பதிவு வெளக்கம் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்??? (அய்யோ ஆண்டாவா நான் மொக்கை பதிவிடலயா???)]]
என்னா பாஸ் இப்படி சொல்லிட்டீங்க
சந்தனமுல்லை said...
//
கவிதையும் அல்லாத
மொக்கையும் அல்லாத
பதிவு ஒன்று என் கண்ணில் பட்டது
அது என்ன என்று புரியாமலே
பின்னூட்டமிட்டுவிட்டு வந்தேன்//
ஹிஹி....எப்போவுமே நாம அப்படித்தானே!! :))]]
நீங்களுமா
ithu enna matter ne puriyaliye :((
கனகு - நீ எதுனா தொலைச்சியா ;)
hahah ellathiyum padichuttu sirichuttu erukken officela :P kalakkala galagalaannu erukku :)
வெல்கம் டூ "And, Now...." :)
என் பதிவு மொக்கையில்லயா? அவ்வ் “மொக்கைகள்”னுல் லேபிள் எல்லாம் கொடுத்திருந்தேனே
//முடிவில்லாத ட்ரீட் ஒன்று, எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் போதும்
நான் மட்டும் தொடர்ந்தேன் ...
வெகுசுவாரசியமாக இருந்தது, ட்ரீட்!
எப்படியோ தொலைந்துபோனது அந்த ட்ரீட் - அடுத்த ட்ரீட் வந்தபோது.//
அப்டீனு நீங்க எழுதியத ஏன் எடுத்திட்டீங்க G3?
என்ன தான் நடக்குது ப்லாக் உலகத்தில் ஒன்னுமே புரியலை
போட்டுத்தாக்கியவர் G3
:)
அட இந்த குறூப்பில இத்தினி பேரு இருக்காங்களா..!!
:)
பாருங்க அந்த படத்த..எல்லோரும் கைல அடிச்சு சத்தியம் பண்றாங்க..அவுங்களுக்கு புரியவே இல்லனு..அப்புறம் நமக்கு மட்டும் எங்க!!!
நமக்கு ஸ்கூல் டீச்சருலருந்து காலேஜ் ப்ரின்ஸி வரைக்கும் வெளக்குமாத்தால வெளக்குனாலே வெளங்காது..இதுல மொட்ட தாத்தா குட்டைல விழுந்தான்னு சொன்னா எங்கத்த!!!
அந்த படத்துல color கம்மியா black tshirt கை என்னோடுதுங்கோ...
யப்பா சாமீகளா...இது இன்னும் முடியலையா!!!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
உங்களுக்கு ஒரு விருது
வாழ்த்துக்கள்.
.http://blogravee.blogspot.com/2009/08/blog-post_26.html.
epo vandhalum 25 ku mela thaan enaku place kidaikudhu.. idhai kanna pinnavena kandithu naan padhivai padikamale velinadappu seigiren.
பிரியமுடன்...வசந்தின்" And,Now"
-- http://priyamudanvasanth.blogspot.com/2009/08/blog-post_25.html
naangalum potrukomle "and now"..
http://wikimaniac.blogspot.com/2009/08/and-now_25.html
naan illama gummi adichuda mudiyuma? :P
Yedho solreenganu thriyudhu, ana ennanu dhan theriyala:)
:-))
ஸ்ப்பா முடியல.
ஜி3 அக்கா, உங்க கிட்ட இன்னும் நெறைய எதிர்பாக்கறோம். :))
நல்லதொரு விளக்கம். நன்றாகத்தான் இருக்கிறது. மிக்க நன்றி.
adada ippanu paarthu kavithai vara maatenguthe.. Sokka ... naan ippa enga poven...
ippadi oru kavithai ezhuthi naanum oru bloggernu prove panna vendiya kadamai enakku irukku ... next meet panren...
apaada kadamai mudinjathu.. yaar ellam padichu feel panna poraangalo :-)
எல்லாம் சரி.. பதிவு எங்க? லின்க் குடுக்கறதுக்கு பேர் தொடர் பதிவா? என்னா ஒரு ஏமாத்து வேலை? :)
@ Gils :
//ipothan micha peroda postlaam paathen..avangalam kavithaio mokkaio etho onnu potrukanga..aana avanga potrukangangarathaye oru mokka kavithaia(??) poatu ob adichi oru post thetha ungalala thaanga mudiyum..unga iskool history paperlam RTI act padi publicku disclose panna solanum !!!//
repeat !
sondhama OB illaadha post poadra idea onnu irunthuthu G3 idam... eppadiyo tholainthu poanathu ..
seri tholainju poaguthu vudunga :))
கவிதைன்னு சொன்னீங்களே? அது எங்கே இருக்கு?
சரி.. அத விடுங்க.. மொக்கை இருக்குன்னீங்களே..
அது எங்கே???
சரி.. அதையும் விடுங்க..
தொடர் பதிவுன்னு சொல்லிட்டு எல்லாம் மக்கள்ஸ் பேரா இருக்கே?
இதுக்கு பேர்தான் உங்க ஊருல தொடர் பதிவா????? :-))
// கோபிநாத் said...
யப்பா சாமீகளா...இது இன்னும் முடியலையா!!!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Tue Aug 25, 11:29:00 PM//
இது இப்போதைக்கு முடிவடையாது போலத்தான் இருக்குண்ணா. :-))
@ஆயில்யன்,
உங்களுக்கே இளநீரு :))))
//(அய்யோ ஆண்டாவா நான் மொக்கை பதிவிடலயா???)//
உங்க பதிவ நான் அப்படியெல்லாம் சொல்லுவேனா பாஸ்???
~~~~~~~~~~~~~~~
@முல்லை,
ஜாயிண் ஆயாச்சு :))))
//செம டைமிங் பதிவு பாஸ்!! கலக்கல்! :))//
நன்னி நன்னி :))))))
//ஹிஹி....எப்போவுமே நாம அப்படித்தானே!! :))//
அதே அதே :))))
@கில்ஸ்,
//tally aga matenguthay!!//
அப்படினா உங்களுக்கு டேலி பண்ணத்தெரியலைனு அர்த்தம் :-P
//aana avanga potrukangangarathaye oru mokka kavithaia(??) poatu ob adichi oru post thetha ungalala thaanga mudiyum..//
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ;-))
~~~~~~~~~~~~~~~
@முத்துக்கா,
ரைட்டு... ஒத்துக்கறேன் உங்க கருத்தை :)))
@தமிழ் ப்ரியன்,
ரைட்டு :))))))
~~~~~~~~~~~~~~~
@ஜமால்,
ஆமாமுங்கோ.. ஐக்கியமாயாச்சு :)))
//நீங்களுமா//
நாட்ல பல பேரு இப்படித்தான் பாஸ் :)))))
~~~~~~~~~~~~~~~
@கனகு,
ப்ரீயா விடுங்க :)))
@ஸ்ரீவத்ஸ்,
நன்னி :)))))))))))))))))
~~~~~~~~~~~~~~~
@நிஜமா நல்ல அண்ணா,
:))))))))))))))))
~~~~~~~~~~~~~~~
@நான் ஆதவன்,
வந்துட்டேன் :))))
ஹிஹி.. உங்க பதிவ எல்லாம் மொக்கை இல்லைனு சொல்லுவேனா??? சொன்னா உம்மாச்சி வந்து என் கண்ண குத்திடாது ;-)))
@இரவீ,
//அப்டீனு நீங்க எழுதியத ஏன் எடுத்திட்டீங்க G3?//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இரகசியத்தை அம்பலமாக்கலாமா???
விருதுக்கு நன்றி இரவீ :))))
~~~~~~~~~~~~~~~
@சக்தி,
ஹிஹி :)))))
@தமிழன் - கறுப்பி,
:))))))))
இன்னும் நிறைய பேர் இருக்காய்ங்க (latest update) :))))
~~~~~~~~~~~~~~~
@மதுர,
//எல்லோரும் கைல அடிச்சு சத்தியம் பண்றாங்க..அவுங்களுக்கு புரியவே இல்லனு//
அதுல என் கையும் இருக்கே கவனிச்சீங்களா ;-))))
@கோபி,
அதெல்லாம் அம்புட்டு சீக்கிரம் முடிஞ்சிடுமா ;)))
~~~~~~~~~~~~~~~
@கொடி,
ஏன்? ஏன் இந்த கொலைவெறி? இப்படி எல்லாம் டகால்னு வெளிநடப்பு செய்யலாமா?
//naan illama gummi adichuda mudiyuma? :P//
அதானே :)))
@ப்ரியமுடன்.. வசந்த்,
உங்களுடைய பதிவு ஆழ்ந்த கருத்துடன் அற்புதமாய் இருந்தது :) நன்றி :)
~~~~~~~~~~~~~~~
@ப்ரியா,
ப்ரீயா விடுங்க :)))))
~~~~~~~~~~~~~~~
@புனிதா,
:)))))))))))
@அம்பி,
இதுக்கே முடியலைனு சொல்லியிருக்கீங்க.. இன்னும் நிறைய டோஸேஜ் குடுத்தா தாங்குவீங்களா??
~~~~~~~~~~~~~~~
@வெ.இராதாகிருஷ்ணன்,
நன்றிங்க :))
~~~~~~~~~~~~~~~
@mgnithi,
ஹிஹி.. நீங்களும் ஜோதில ஐக்கியமாயாச்சா? குட் குட் :))))
@சஞ்சய்,
ஓவரா பேசிட்டீங்க.. இடத்த காலி பண்ணுங்க.. காத்து வரட்டும் :)))
~~~~~~~~~~~~~~~
@R-ambam,
//sondhama OB illaadha post poadra idea onnu irunthuthu G3 idam... //
இது எந்த காலத்துல??? எனக்கு தெரியாம????
@.::மை ஃபிரண்ட்::.
நான் எப்போ சொன்னேன்??? கவிதை / மொக்கை இருக்குனு???
//இதுக்கு பேர்தான் உங்க ஊருல தொடர் பதிவா????? :-))//
ஆமாம்னு சொன்னா நம்பனும் :))))
//இது இப்போதைக்கு முடிவடையாது போலத்தான் இருக்குண்ணா. :-))//
:))))))))))))))))))))))))))))))))
Happy birthday G3!!
"Happy Birthday in Advance " பல்முனை தாக்குதல் இப்போ ஆரம்பிச்சாதான் correct-a இருக்கும் :)
shabbbaba thanga mudiyalaye....
Ithanal unga pirantha naalai otti ungalukku Mokkai Arasinu naaga paer sootugirom :D
unga b'day wishes'a gils post'la paathukonga :D
Belated birthday wishes Gayu:))
@Savitha,
Thank U savitha :)
@Vanitha,
Y this murder veri?? Thanks for ur wishes da :)
@KK,
Nandri boss :))))
@Priya,
Belated illa priya :) Sep 1st (innikku) dhaanae en bday :)
G3
Gils n Srivats moolama kelvi pattein innikku unga piranda naalnu.. athaan sari, naamum vandu wish pannuvomnu vandein!!!
Aappppy birthday!! :)
@Aaarti,
Welcome to my blog :)) Thanks for ur wishes :))) Thats really sweet of U :)
Happy birthday !!(belated wishes but they compensate in sincerity for the delay :))
Cheers
preeti
enna g3.. pirandha naal manadu ellam epdi irundhudhu enga enga enna saaptinga nu detaileda oru postu podradhu? :P
//porkodi said:
enga enga enna saaptinga nu detaileda oru postu podradhu? :P
//
ஐயோ..அவுங்க சாப்பிட்ட லிஸ்ட்லாம் போட நூறு போஸ்ட் பத்தாதே...நீங்க வேற ஏங்க ஜி3 க்கு சடைய பின்னி விடுறீங்க!!
my belated wishes 2 u...
@Preeti,
Thanks Preeti :))
@Kodi,
Detailed posta?? Paavam padikkaravanga.. mannichu vitruvom :)
@Madura,
விடுங்க.. அவ்ளோ எல்லாம் உங்கள மிரட்ட மாட்டேன் :)))
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க :)