இன்று
அலறிய அலைப்பேசியை எடுத்தாள் சாரு. அவள் தோழி மதுமிதாவின் வீட்டிற்கு செல்வதற்கான வழியை விசாரித்துக் கொண்டு அலைப்பேசியை அதன் உறையில் வைத்தாள். ஓரளவு தெரிந்த இடம்தான் என்பதால் அதிகம் சிரமப்படாமல் மதுவின் வீட்டை சென்றடைந்தாள். தோழிகள் இருவர் கூடினால் சொல்லவும் வேண்டுமா? நண்பர்கள் பற்றிய அரட்டையில் துவங்கி இன்றைய திரைப்படங்கள் வரை எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தனர். இடையிடையே மதுவின் அம்மாவும் உரையாடலில் கலந்து கொள்ள நேரம் சென்றதே தெரியவில்லை இருவருக்கும். சிறிது நேரம் கழித்து கடிகாரம் பார்த்த பொழுது தான் சாரு நேரமாகிவிட்டதை உணர்ந்தாள். மதுவிடமும் அவள் தாயாரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாள்.
மதுவின் வீட்டிலிருந்து வருகையில் தான் சாருவுக்குள் அந்த எண்ணம் தோண்றியது. அவள் கல்லூரித் தோழி வர்ஷினியின் வீடும் அங்கு தான். இருவரும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு பல வருடங்கள் ஆகியிருந்தன. இன்று அவள் வீட்டிற்கு சென்று பார்த்தால் என்ன என்று யோசித்தாள். ஆனால் வர்ஷினி வீட்டிற்கு செல்லும் வழி அவளுக்கு நினைவில் இல்லை. சரி, அவளிடமே முகவரி கேட்டுக்கொள்வோம் என்று அலைப்பேசி எடுத்து வர்ஷினியின் எண்ணை தேடினாள். ஆனால் அவள் துரதிர்ஷ்டமோ என்னவோ வர்ஷினியின் பெயரில் எந்த எண்ணும் அவள் அலைப்பேசியில் சேமிக்கப்படவில்லை. விதியை நொந்துகொண்டே வேறேதும் வழி கிடைக்குமா என்று அவள் அலைப்பேசியில் உள்ள எண்களை எல்லாம் நோட்டம் விடுகையில் தான் அந்த எண் அவள் கண்ணில் பட்டது.
அன்று
பாடலை பாடி முடித்ததும் அங்கு எழுந்த கைத்தட்டல் ஒலியில் நித்தி என்றழைக்கப்படும் நித்யா சற்று தடுமாறித்தான் போனாள். கல்லூரியின் இடைவேளைப் பொழுதில் சும்மா இல்லாமல் சாருவும் வர்ஷினியும் அவளை பாடச்சொல்லிக் கேட்க, மெல்லிய குரலில் ஆரம்பித்த நித்தி மெல்ல மெல்ல பாட்டில் ஒன்றி பாடிக்கொண்டிருந்தாள். அரட்டை அடித்துக்கொண்டிர்ந்த மொத்த வகுப்பும் அமைதியாகி அவள் பாட்டை ரசித்து கேட்க ஆரம்பித்தனர். அவள் பாடி முடித்த அடுத்த நொடி மக்கள் எல்லோரும் அவளை பாராட்டி மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தனர்.
"ஏண்டி, எவளாவது ஒருத்தி என் சத்தம் ஜாஸ்தியானதும் சொல்லி இருக்கலாம்ல. இப்படி அமைதியா இருந்து அநியாயமா போட்டு குடுத்துட்டீங்களே" என்று செல்லமாய் தோழிகளிடம் கடிந்து கொண்டாள் நித்தி
"நீ அவ்வளவு அழகா பாடிட்டிருக்கும்போது எப்படி தடுத்து நிறுத்தறதுன்னு தான் நாங்க எதுவும் சொல்ல்லை. ஆனா அப்படி செய்யாதது தப்பு தானோன்னு இப்போ தோணுது. பாரு இப்போ உனக்கு இவ்ளோ ரசிகர் கூட்டம் சேந்துட்டாங்க. இனி எங்களை எல்லாம் நீ கண்டுக்கவா போற.. " என்று அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு வர்ஷினி கேட்க பொய் கோபத்துடன் நித்தி அவளை அடிக்க தயாரானாள்.
தினமும் கல்லூரி வகுப்புகள் துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே சாருவும் நித்தியும் கல்லூரிக்கு வந்து விடுவார்கள். சாருவிற்கு கூட்டமாக வரும் பேருந்தில் வருவது பிடிக்காது. சீக்கிரமாக வந்தால் காலியாக வரும் பேருந்தில் வந்துவிடலாம் என்று சீக்கிரம் வருவாள். நித்திக்கோ அவள் கல்லூரியில் இருக்கும் நேரங்கள் மட்டுமே சந்தோஷமான் நேரங்கள் என்பதால் முடிந்தவரை சீக்கிரம் வந்துவிடுவாள். பல நாட்கள் இவர்கள் வரும் நேரத்திற்கு வகுப்பறை கதவுகள் கூட திறக்கப்பட்டிருக்காது. அந்த சமயங்களில் கல்லூரி மைதானத்தில் இவர்கள் இருவரையும் காணலாம். அப்படி ஒரு நாள் மைதானத்தில் அமர்ந்திருக்கையில் தான் நித்தி அவளது குடும்பத்தை பற்றி கூற ஆரம்பித்தாள்..
(தொடரும்..)
பி.கு. 1: எல்லாரும் தொடர்கதையா போட்டு தாக்கும்போது நாம மட்டும் சும்மா இருந்தா எப்படி.. அதான் களத்துல இறங்கியாச்சு :)
பி.கு. 2: இதே மாதிரி ஒரு ஒரு வருஷத்துக்கு முன்னாடி நான் எழுதின கதை இங்கே
"மனசுக்குள்ளே காதல் சிரிக்குது
மழையும் இல்லை வெயிலும் இல்லை
அப்புறம் எப்படி வானவில் வந்தது"

"ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்"

//"மனசுக்குள்ளே காதல் சிரிக்குது
மழையும் இல்லை வெயிலும் இல்லை
அப்புறம் எப்படி வானவில் வந்தது"//
அதானே எப்படி வந்தது..?!
me they 2nd
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்"
enaku kuda intha song romoa pudikkum.lines ellam supara irukum da
ok sekaram 2nd part podunga ok
எல்லாரும் தொடர்கதையா போட்டு தாக்கும்போது நாம மட்டும் சும்மா இருந்தா எப்படி.. அதான் களத்துல இறங்கியாச்சு :)
singam singala kalathula irangiduchila.
un kavithaiyai padika ododi vasntha ennani ippadi ematri vettaye gayu.
loverdayku kavithai ethachi eluthi irupenganu vantha kathai eluthi irukenga .ithuvum nalla than iruku
காயூ...கதையை படிச்சிட்டேன்...
தொடரை மேற்க்கொண்டு படித்தால் தான் பின்னூட்டம் போட முடியும்..
அதனால சீக்கிரம் 2, 3 , 4 வது எல்ல்லாம் போட்டுட்டு லிங்க் அனுப்புங்க.....
இப்பத்திக்கு.. நல்ல கல்லூரி ஆ'ரம்பம்..:)
இப்போதைக்கு ஓகே...ஆனா பெண்ணுங்க தான் வராங்க பயப்புள்ளைங்க ஒருதனை கூட இல்லையா!!!? ;)
மனசுக்குள்ளே காதல் சிரிக்குது
மழையும் இல்லை வெயிலும் இல்லை
அப்புறம் எப்படி வானவில் வந்தது".
athan manasukul kathal serichiduchila.appram enna nt 12 maniku eluthu vanatha pathakuda vanavill thereum venuma iniku nt try panni paruga
\\பி.கு. 2: இதே மாதிரி ஒரு ஒரு வருஷத்துக்கு முன்னாடி நான் எழுதின கதை இங்கே\\
அப்போ அடுத்த பகுதி நிறைவு பகுதியா!!!!
யப்பா தப்பிச்சோம்டா சாமீ ;)))
me the 3rd
k4karthik said...
me the 3rd
iyo iyo gayuvoda friends ellarum avala mathiri than irupangala
//iyo iyo gayuvoda friends ellarum avala mathiri than irupangala//
naanga ellam orey jaathi...!
adapaavingala... 14 naa thaana??? en project batch noum 14 thaan.. urupatha maadiri thaan
//ஆனா பெண்ணுங்க தான் வராங்க பயப்புள்ளைங்க ஒருதனை கூட இல்லையா!!!? ;)//
idhuku naama ellam sandhosapadnum....
//project batch noum 14 thaan.. //
ellathuku edhuna number vachirukeenagley... kanakule puliya neenga?
varshini, nithi, madumitha, shaaru
Idhula yaaru gayu???
//ellathuku edhuna number vachirukeenagley... kanakule puliya neenga?//
adhaan collegeku pona review la 14 nu koopthu veliya anupuraangale... Enna paathaale, 14 veliya poidalam solrraanga.. adha marakka mudiyuma?? naan kanakulla eli kooda illa
Ean elalrum ippadi thodarkadai eludhi manusaala kolreenga?? aanalum akkaku enna arivu.. oru 2 mani nerathukku munnadi thaan enna eluduradhu therila sonaanga.. adhukulla oru dhodarkadai.. Shankar, Maniratnam la velinaathu poi 6 maasam kada discussion poda, neenga,..... avvvvvvvvvvvvv.. You are a great story writer...
//Idhula yaaru gayu???//
vere yaaru.. avangaley dhan :P
//You are a great story writer...//
gils bashaile sollanumna... K K M K
// gayathri said...
எல்லாரும் தொடர்கதையா போட்டு தாக்கும்போது நாம மட்டும் சும்மா இருந்தா எப்படி.. அதான் களத்துல இறங்கியாச்சு :)
singam singala kalathula irangiduchila.//
neengaluma?? ellaraum chorusa sollunga
CHOLAR PARAMPARAIYIL ORU MLA!!!!
Oru velai adhuthu Nithyavukku Karthikngra perula oru kaadalan irupaano??? Please.. yaaravthu avanga novela enna pathi eludunga pa... Sila peru enakku chinna character kodhuthu america maapilai levelkku aakuraangya.. g3 akka neenga kelungalen.... gayatri neenga kelungalen... k4k neenga kelungalen....
//Idhula yaaru gayu???//
vere yaaru.. avangaley dhan //
andha 4 perula yaaru??? Yaar mansle yaaru... g3 akka mansle yaaru.. indha kadhaila avangalkku enna peru!!!
Non Linear screenplay la eluduna nalla irukkum...
Flashback nadu naduvula throw panna, adha present kudha link panna... Like GHAJINI... :)
//Sila peru enakku chinna character kodhuthu america maapilai levelkku aakuraangya.//
rotfl... paavam ya neenga.. mudhalle appadi dhan irukkum.. appalika neenga chinna thalapathi, veera thalapathi rangeku varuveenga.. wait madi
thalaippukkum kadhaikkum konjam sambandam kammiya irukke?? Blog layum tamil la title vacha vari vilakka?? :P
//பி.கு. 1: எல்லாரும் தொடர்கதையா போட்டு தாக்கும்போது நாம மட்டும் சும்மா இருந்தா எப்படி.. அதான் களத்துல இறங்கியாச்சு :)//
சேதாரம் ஆகாம வீடு போய் சேரனும் சாமி!
//andha 4 perula yaaru??? Yaar mansle yaaru... g3 akka mansle yaaru.. indha kadhaila avangalkku enna peru!!!//
lol... idhuku chirichuttu mattum pioidrene.. plz..! :)
//rotfl... paavam ya neenga.. mudhalle appadi dhan irukkum.. appalika neenga chinna thalapathi, veera thalapathi rangeku varuveenga.. wait madi//
No.. Naa edhutha udane mass hero thaan... Enakkana title MASS STAR KARTHIK.... veetla MS padinu solraanga.. Mass star aana MS KARTHIK nu poduvoom le....
//சேதாரம் ஆகாம வீடு போய் சேரனும் சாமி!//
pulike sedharama? ada raaama!?
//சாருவிற்கு கூட்டமாக வரும் பேருந்தில் வருவது பிடிக்காது. //
Naa kootamana bus la thaan varuven.. appa va charuva paaka mudiyaadhe :( Endha route bus sollunga.. Share auto pidichi anda dippoku porene..
yakkov madhu veetla chaaruku snacks thandaangala?? paavam ponnu.. tireda vandurukkum....
Innoru idea indha 4 perukkum ore lover.. avan thaan..... he he sollanumaa.. KARTHIK... :P
//Innoru idea indha 4 perukkum ore lover.. avan thaan..... he he sollanumaa.. KARTHIK... :P//
correctuuuuu.. adhuvum verum karthik ille.. k 4 karthik.. :P
//ஆனால் அவள் துரதிர்ஷ்டமோ என்னவோ வர்ஷினியின் பெயரில் எந்த எண்ணும் அவள் அலைப்பேசியில் சேமிக்கப்படவில்லை//
Emotional aprt yaa... Sob Sob!! Avvv!!! Inga naama AR rahman music la BGM la pinnipedal edhukuroom
//"ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்"
பாடலை பாடி முடித்ததும் அங்கு எழுந்த கைத்தட்டல் ஒலியில் நித்தி என்றழைக்கப்படும் நித்யா சற்று தடுமாறித்தான் போனாள்.//
Inga naama poduroom le re-mix.. Shreya Ghosal kurala.. g3 akka unga kural sweet na kooda neengale Pinnani paadalam....
//Innoru idea indha 4 perukkum ore lover.. avan thaan..... he he sollanumaa.. KARTHIK... :P//
correctuuuuu.. adhuvum verum karthik ille.. k 4 karthik.. :P//
Adhukku thaan unga peru la K4K va??? adha maahajanagale.. neengale kelunga inda nyayatha.. naa kasthapathu kada solli epdiyaavathu enna herova podalaam paartha, thideer nu perarasu vandhu Hero aana maadhiri ivar anda script la thanna nulachi enna veliyethavum, veriyethavum paakuraanga.. idhu nyayama?? Naa appave sonnen.. inda thaadikaarana nambaadenganu.. kekalaiyeee
Endrendrum- Nenjukkul vendridum!!!!
//Endrendrum- Nenjukkul vendridum!!!! //
kaal mela kaal potrukeengalo!?
குதிச்சிட்டோம்!
நித்தி அழகா பாடுறாங்க!
சூப்பரா இருக்கு பாட்டு!
உங்களோட கேரக்டர் எது?
நித்தியா? வர்ஷினியா? மதுமிதாவா?அல்லது மதுவோட அம்மாவா?
@கவிதா
//அதானே எப்படி வந்தது..?!//
நான் கேட்டத என்கிட்டயே திரும்ப கேக்கறீங்களே.. என்ன கொடுமை கவி இது... :(
//தொடரை மேற்க்கொண்டு படித்தால் தான் பின்னூட்டம் போட முடியும்..//
நீங்கள் பின்னூட்டம் போட்டால் தான் மீதி கதை எழுத யோசிக்கனும் :P
//இப்பத்திக்கு.. நல்ல கல்லூரி ஆ'ரம்பம்..:)//
:))))))))))))))))))
@காயத்ரி
நீயே தான் டா செகண்டு :)
//enaku kuda intha song romoa pudikkum.lines ellam supara irukum da//
எங்களோட ஃபேவரைட்டும் கூட :)
//ok sekaram 2nd part podunga ok//
இனி தான் எழுத ஆரம்பிக்கனும்.. எழுதிடலாம் :)
//singam singala kalathula irangiduchila.//
:))))))))))))))))
//un kavithaiyai padika ododi vasntha ennani ippadi ematri vettaye gayu.//
ஹிஹி.. நமக்கெல்லாம் வருஷத்துல 365 நாளும் காதலர் தினம் தான். தனியா இன்னிக்கு மட்டும் தான்னு இல்ல :))
//ithuvum nalla than iruku//
தாங்க்ஸ் டா :)
//athan manasukul kathal serichiduchila.appram enna nt 12 maniku eluthu vanatha pathakuda vanavill thereum venuma iniku nt try panni paruga//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. என் மேல ஒரு கொலைவெறியோடதான் இருக்க போல.. எதுவா இருந்தாலும் பேசி தீத்துப்போம்டா செல்லம் :)
@கோபி
//இப்போதைக்கு ஓகே...//
சரி :)))
//ஆனா பெண்ணுங்க தான் வராங்க பயப்புள்ளைங்க ஒருதனை கூட இல்லையா!!!? ;)//
கதை போக போக தானே தெரியும் :D
//அப்போ அடுத்த பகுதி நிறைவு பகுதியா!!!!//
பசங்க எல்லாம் கதைல வேணும்னு வேற கேட்டிருக்கீங்களே.. ஸோ.. இன்னும் நீளலாம் :))
//யப்பா தப்பிச்சோம்டா சாமீ ;)))//
அவ்ளோ சீக்கிரம் உங்கள தப்பிக்க வைக்கவா கதை எழுத ஆரம்பிச்சிருக்கேன் :P
@கே4கே
நீங்க நாளாவது தான் :P
//naanga ellam orey jaathi...!//
ரிப்பீட்டே :))
//idhuku naama ellam sandhosapadnum....//
அப்படியா?? :P
//vere yaaru.. avangaley dhan :P//
அண்ணே.... அடக்கியே வாசிங்க... :))
//gils bashaile sollanumna... K K M K//
:))))) நிஜமாவே குடுக்காத காசுக்கு ரொம்ப ஓவராவே கூவறான் :))
//lol... idhuku chirichuttu mattum pioidrene.. plz..! :)//
பெர்மிஷன் குடுத்தாச்சு :)
//correctuuuuu.. adhuvum verum karthik ille.. k 4 karthik.. :P//
ரொம்ப பேசறீங்களே நீங்க. வேணும்னா அவங்க நாலு பேருக்கும் பாசக்கார அண்ணனா உங்களை தத்து குடுத்துடலாமா???
//kaal mela kaal potrukeengalo!?//
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறீங்க :))))))))))))
@கார்த்திக்
//urupatha maadiri thaan//
உருப்படற ஐடியா எல்லாம் இருக்கா உனக்கு??!!!
//Idhula yaaru gayu???//
கதைல வர்ற கேரக்டர்ஸ் ராசா :P
//Enna paathaale, 14 veliya poidalam solrraanga.. //
உன் மேல அம்புட்டு பாசம்.. அதான் :P
//naan kanakulla eli kooda illa//
அட்லீஸ்ட் கொசு???
//oru 2 mani nerathukku munnadi thaan enna eluduradhu therila sonaanga.. adhukulla oru dhodarkadai..//
என்ன பண்ண.. தம்பிக்கு குடுத்த வாக்க நிறைவேத்தணுமில்ல :)))
//You are a great story writer...//
வேணாம்.. வலிக்குது.... அழுதுறுவேன்...
//CHOLAR PARAMPARAIYIL ORU MLA!!!!//
டேய்.. ராசா.. போதும்டா.. நீயும், லேன்சும் ஸ்டேடஸ் மெஸேஜ்ல கலாய்க்கறதோட நிறுத்திக்கோங்க.. இங்க பப்ளிக்கா வேணாம்.. கொஞ்சம் அடக்கியே வாசிச்சிப்போம்.. சரியா :)
//yaaravthu avanga novela enna pathi eludunga pa... Sila peru enakku chinna character kodhuthu america maapilai levelkku aakuraangya..//
உனக்கு அதுவே ரொம்ப ஜாஸ்தியாச்சே.. யார் உனக்கு அவ்ளோ மரியாதை குடுத்தது சொல்லு.. போய் ஒரு மிரட்டு மிரட்டிட்டு வந்துடுவோம் :)
@கார்த்திக்
//andha 4 perula yaaru??? Yaar mansle yaaru... g3 akka mansle yaaru.. indha kadhaila avangalkku enna peru!!!//
கண்டுபிடி.. கண்டுபிடி... :))
//Non Linear screenplay la eluduna nalla irukkum...
Flashback nadu naduvula throw panna, adha present kudha link panna... Like GHAJINI... :)//
அப்படியா???
//thalaippukkum kadhaikkum konjam sambandam kammiya irukke??//
கொஞ்சம் தான் கம்மியா இருக்கா? தப்பாச்சே :P
//Enakkana title MASS STAR KARTHIK.... veetla MS padinu solraanga.. Mass star aana MS KARTHIK nu poduvoom le....//
அடங்க மாட்டியா ராசா நீ??
//Innoru idea indha 4 perukkum ore lover.. avan thaan..... he he sollanumaa.. KARTHIK... :P//
ரொம்ப பேசறியே நீ... வேணும்னா அவங்க நாலு பேருக்கும் பாசக்கார தம்பியா உன்னை தத்து குடுத்துடலாமா???
//g3 akka unga kural sweet na kooda neengale Pinnani paadalam....//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... உன் கொலைவெறிக்கு ஒரு அளவில்லையா ராசா?
//Naa appave sonnen.. inda thaadikaarana nambaadenganu.. kekalaiyeee//
:))) நோ சண்டைஸ்.. வேணும்னா ஒரு கார்த்திக்க அண்ணாவாவும் இன்னொரு கார்த்திக்கை தம்பியாவும் போட்டுடறேன் :)))
//Endrendrum- Nenjukkul vendridum!!!!//
ரொம்ப கூவிட்ட... பீச்சுக்கு போகணும்னு சொன்னியே போயிட்டு வா ராசா :)
@சிபி
//குதிச்சிட்டோம்!//
வாங்க வாங்க :))
//நித்தி அழகா பாடுறாங்க!//
அவங்க கிட்ட சொல்லிடறேன் :)
//சூப்பரா இருக்கு பாட்டு!//
அதை பாட்டு எழுதினவங்க கிட்ட தான் சொல்லணும் :)))
//உங்களோட கேரக்டர் எது?//
யோசிச்சிக்கிட்டே இருங்க :)
50 யாரு அடிப்பா?
நான் தான் 50 அடிப்பேன்
ஆமா அடிச்சிட்டேன்
@சிபி
50 அடித்த நயன் நாயகன், நாமக்கலார் சிபி வாழ்க :))
51. நயன்தாரா வாழ்க!
@சிவா
//சேதாரம் ஆகாம வீடு போய் சேரனும் சாமி!//
ஆல் தி பெஸ்டு.. சேதாரமாகாம நீங்க வீடு போய் சேரத்தான் :)
@சிபி
51-வது கமெண்ட் என்னுதே.. உங்க வாழ்க கோஷம் 52-வது :))))
//"மனசுக்குள்ளே காதல் சிரிக்குது
மழையும் இல்லை வெயிலும் இல்லை
அப்புறம் எப்படி வானவில் வந்தது"//
ப்ரொஃபஷனல் கொரியர்ல.. பிஓடி நம்பர் வேணுமா? :))
உங்களின் முதல் தொடர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதன் பின் நீங்கள் நிறைய எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்....
இந்த பதிவை கண்டதில் மகிழ்ச்சி...
அவலுடன் அடுத்த பகுதியை எதிர்நோக்குகிறேன்..
சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க :)
@CVR
என்ன ஆச்சு உங்களுக்கு? நல்லாதானே இருந்தீங்க.. இம்புட்டு ஃபார்மலா ஒரு கமெண்ட்டா??
கூடிய சீக்கிரம் அடுத்த பகுதிய போடறேன் :)
அட இங்க பாருடா ....
எந்த டிவிக்கு இந்த மெகா தொடர் ?
ஐ ஐ ஐ .... காலேஜ் காதல் கதை தானே ...
@இரவீ
பிரவாகம்னு புதுசா ஒரு சேனல் ஆரம்பிச்சுடுவோமா??? :)))
இந்த " " எல்லாம் கொடுக்காம இருந்திருந்தா - நீங்க எழுதின கவிதைனு பாராட்டிஇருப்பேன் ... இப்ச் ... ஜஸ்ட் மிஸ் ...
சாப்பாட்டை பத்தி ஒரு இடத்துல கூட வரல என்ன ஆச்சு உங்களுக்கு ?
//நித்திக்கோ அவள் கல்லூரியில் இருக்கும் நேரங்கள் மட்டுமே சந்தோஷமான் நேரங்கள்//
வேணாம் - சோகம் எல்லாம் நம்மக்கு தேவையில்ல ... பாட்ட மாத்து!!!
போட்டு தாக்குரதுனு முடிவான பிறகு குறிப்பெதற்கு...
பட்டய கெளப்புங்க ...
//பிரவாகம்னு புதுசா ஒரு சேனல் ஆரம்பிச்சுடுவோமா??? :)))//
கெலம்பிட்டாங்கயா.. கெலம்பிட்டாங்கயா...
First attendance potukiren..
ஒரு சின்ன கேள்வி , பின்னூட்டம் போடுறது, பதிவ படிச்சிருக்கனுமா என்னா? யாராவது பதில் தெரிஞ்சா சொல்லுங்க :)
சஞ்சைக்கு - உடம்பு சரியில்லையா ????
கும்மி ரொம்ப கம்மியா இருக்கு ...
கதையில நீங்க எப்போ வருவீங்க G3?
//ஆளவந்தான் said...
ஒரு சின்ன கேள்வி , பின்னூட்டம் போடுறது, பதிவ படிச்சிருக்கனுமா என்னா? யாராவது பதில் தெரிஞ்சா சொல்லுங்க :)//
அட யாராவது இவருக்கு சொல்லுங்கப்பா ,
அட யாராவது இவருக்கு சொல்லுங்கப்பா ...
அட நீங்களாவது இவருக்கு சொல்லுங்கப்பா ...
ஐயோ ... யாருமே இல்லையா ....
யாராவது வாங்களேன் ...
இவருக்கு யாராவது பதில் சொல்லுங்களேன் ....
@Karthick
//
CHOLAR PARAMPARAIYIL ORU MLA!!!!
//
sema nakkalu pa..
//ஆளவந்தான் said...
கதையில நீங்க எப்போ வருவீங்க G3?//
கதைஎழுதும் போது வருவாங்க ....
@Karthick
//
g3 akka neenga kelungalen.... gayatri neenga kelungalen... k4k neenga kelungalen....
//
innaa mamaue.. enna kannukkama vittutuee . manasau marsilachu thiriymaa
அட ரீப்பீட்டு போட மறந்துட்டேன் ...
சரி - எதுக்காவது இந்த ரீப்பீட்டு வச்சுக்குங்க - ஓகே வா.
@Ravee (இரவீ )
//
கதைஎழுதும் போது வருவாங்க ..
//
அதான் பின்னூட்டத்துக்கு ஆள காணோமா?
75 :)))
இந்தாங்க மூனு குவார்ட்டர் :)
@Ravee (இரவீ )
இல்லியே.. நான் தானே அடிச்சேன் :))))))
//அதான் பின்னூட்டத்துக்கு ஆள காணோமா?//
மாட்டினது யாரோ ... ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் ...
//
Ravee (இரவீ ) said...
சாப்பாட்டை பத்தி ஒரு இடத்துல கூட வரல என்ன ஆச்சு உங்களுக்கு ?
//
என்ன நீங்க என்னளவுக்கு கூட விவரம் பத்தாது போல.. G3 வரும்போது சாப்பாடும் வரும்.. கண்டிப்பா வரும்.. ஆனா அந்த சாப்பாடு நமக்கிருகாது :(
//ஆளவந்தான் said...
@Ravee (இரவீ )
இல்லியே.. நான் தானே அடிச்சேன் :))))))//
(மூணாவது )குவார்ட்டர் தானே அடிச்சுக்குங்க ....
நான் புல் அடிச்சுக்கறேன் ...
//G3 வரும்போது சாப்பாடும் வரும்.. கண்டிப்பா வரும்.. ஆனா அந்த சாப்பாடு நமக்கிருகாது :(//
ரகசியத்த வெளியில சொல்லாதீங்க ... அக்கா கோச்சிபாங்க...
//
Karthik said...
Innoru idea indha 4 perukkum ore lover.. avan thaan..... he he sollanumaa.. KARTHIK... :P
//
நெனப்பு பொழப்ப கெடுக்கும்னு சொல்றாங்களே அது உண்மையா?
83
85
86
87
88
89
90
91
100
100
100???
100?
100???
100?
100
100
100
100
100
100?
//
Ravee (இரவீ ) said...
//ஆளவந்தான் said...
@Ravee (இரவீ )
இல்லியே.. நான் தானே அடிச்சேன் :))))))//
(மூணாவது )குவார்ட்டர் தானே அடிச்சுக்குங்க ....
//
ஃபுல்லும் அடிச்சாச்சு.. ஏதோ என்னால முடிஞ்சது :)
அப்போ நான் வர்ரேன்
போப்பா போ ... போய் புள்ள குட்டிய படிக்க வக்கிர வழிய பாரு ...
யப்பா... பாரேன் இந்தப் புள்ளைக்க்குள்ள எதுவோ திறமை ஒளிஞ்சிருந்திருந்திருக்குது.. நமக்குத்தான் தெரியாம இருந்திருக்கிறது.
ஜீப்பர்
@இரவீ & ஆளவந்தான்
ஒரு கொலைவெறியோட தான் எல்லாரும் இருக்கீங்க போல.. ஷ்யப்பாடா.. ஒரு வழியா முடிச்சீங்களா உங்க கும்மிய :))
//
G3 said...
@இரவீ & ஆளவந்தான்
ஒரு கொலைவெறியோட தான் எல்லாரும் இருக்கீங்க போல.. ஷ்யப்பாடா.. ஒரு வழியா முடிச்சீங்களா உங்க கும்மிய :))
/
ஒரு சின்ன பிரேக் விட்டா இப்டியா நினைக்கிறாது?????
என்ன G3 கூப்டீங்களா ?
//Jeeves said...
யப்பா... பாரேன் இந்தப் புள்ளைக்க்குள்ள எதுவோ திறமை ஒளிஞ்சிருந்திருந்திருக்குது.. நமக்குத்தான் தெரியாம இருந்திருக்கிறது.//
நல்லா படம் புடிச்சு காமிச்சுட்டீங்க ... ஜுப்பரப்பு.
//
Ravee (இரவீ ) said...
என்ன G3 கூப்டீங்களா ?
//
பாவம் பொன்னு தூக்கத்துல உளறி/புலம்பிகிட்டு இருக்கு :))))
அட வாங்க நம்ம வேலைய பாப்போம்
//ஒரு சின்ன பிரேக் விட்டா இப்டியா நினைக்கிறாது?????//
எவ்ளோ கஷ்டம் வந்தாலும் .... ஏன் G3 எதுக்க வந்தா கூட பிரேக் விட கூடாது.
//பாவம் பொன்னு தூக்கத்துல உளறி/புலம்பிகிட்டு இருக்கு :))))//
நல்லா பாருங்க - பக்கத்துல ... தட்டுல ஏதாவது இருக்கபோவுது ...
gumbaloda govinda :)) jothila aikiam aaikunga neengalum :) nalla start..continue maadi
\\பி.கு. 2: இதே மாதிரி ஒரு ஒரு வருஷத்துக்கு முன்னாடி நான் எழுதின கதை இங்கே\\
அப்போ அடுத்த பகுதி நிறைவு பகுதியா!!!!
யப்பா தப்பிச்சோம்டா சாமீ ;)))//
எப்படிடா சொல்றதுன்னு பார்த்தேன்..!! ரெம்ப நன்றி கோபி...
(காயூ...ச்சும்மா..லூலூலாயீ....!)
//சாப்பாட்டை பத்தி ஒரு இடத்துல கூட வரல என்ன ஆச்சு உங்களுக்கு ?
//
அதானே என்னா ஆச்சி உங்களுக்கு :)
//பி.கு. 1: எல்லாரும் தொடர்கதையா போட்டு தாக்கும்போது நாம மட்டும் சும்மா இருந்தா எப்படி.. அதான் களத்துல இறங்கியாச்சு :)//
சேதாரம் ஆகாம வீடு போய் சேரனும் சாமி!//
ஹி ஹி..சிவா..! காயூ அப்படி எல்லாம் விடமாட்டாங்க..உங்க வீடு புகுந்து அடுத்த பகுதி போட்டவுடனே கூட்டிட்டு வருவாங்க.. :)
//
கவிதா | Kavitha said...
//சாப்பாட்டை பத்தி ஒரு இடத்துல கூட வரல என்ன ஆச்சு உங்களுக்கு ?
//
அதானே என்னா ஆச்சி உங்களுக்கு :)
//
எல்லாரும் அக்கா..அக்கா’னு சொல்றாங்கனு வருத்தப்பட்டாங்க.. இப்ப் நீங்க “ஆச்சி”னு சொல்லி வெந்த புண்ணுல வேல் பாச்சுறீங்க.. பாவம் அவுக :)
@இரவீ
//காலேஜ் காதல் கதை தானே//
பொருத்திருந்து பாருங்கள் :))
//இந்த " " எல்லாம் கொடுக்காம இருந்திருந்தா - நீங்க எழுதின கவிதைனு பாராட்டிஇருப்பேன் ... இப்ச் ... ஜஸ்ட் மிஸ் ...//
அப்புறம் அந்த பாட்டை எழுதினவங்க என்னை வந்து உதைக்கறதுக்கா? ஏன்? ஏன்? ஏன்?
//சாப்பாட்டை பத்தி ஒரு இடத்துல கூட வரல என்ன ஆச்சு உங்களுக்கு ?//
அதெல்லாம் நான் சாப்பிட்டுட்டேன். அதான் இங்க வரலை :))
//வேணாம் - சோகம் எல்லாம் நம்மக்கு தேவையில்ல ... பாட்ட மாத்து!!!//
இன்பம் துன்பம் இரண்டும் கலந்தது தானே வாழ்க்கை :)
//சஞ்சைக்கு - உடம்பு சரியில்லையா ????
கும்மி ரொம்ப கம்மியா இருக்கு ...//
சும்மா போனவரையும் கூப்டு வைச்சு கும்முவீங்க போல :))
@இரவீ
//அட ரீப்பீட்டு போட மறந்துட்டேன் ...
சரி - எதுக்காவது இந்த ரீப்பீட்டு வச்சுக்குங்க - ஓகே வா.//
அது சரி :))
//ரகசியத்த வெளியில சொல்லாதீங்க ... அக்கா கோச்சிபாங்க...//
இதுக்கெல்லாம் கோசிக்கிற ஆளா நாம :P
//என்ன G3 கூப்டீங்களா ?//
நீங்களும் இங்க தான் இன்னும் இருக்கீங்களா??
//எவ்ளோ கஷ்டம் வந்தாலும் .... ஏன் G3 எதுக்க வந்தா கூட பிரேக் விட கூடாது.//
ரவீ, ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க போல :)
//நல்லா பாருங்க - பக்கத்துல ... தட்டுல ஏதாவது இருக்கபோவுது ...//
எல்லாருக்கும் என்னை பத்தின உண்மை தெரிஞ்சிடுச்சா???
@ஆளவந்தான்
//ஒரு சின்ன கேள்வி , பின்னூட்டம் போடுறது, பதிவ படிச்சிருக்கனுமா என்னா? யாராவது பதில் தெரிஞ்சா சொல்லுங்க :)//
கும்மி ப்ளாக்ல வந்து இப்படி ஒரு கேள்வியா? நீங்க இன்னும் வளரவே இல்லை போல :P
//கதையில நீங்க எப்போ வருவீங்க G3?//
:)))))))))))
//அதான் பின்னூட்டத்துக்கு ஆள காணோமா?//
கேப் விடாம கும்மிட்டு என்னை காணும்னு காணவில்லை அறிக்கை வேற வாசிக்கிறீங்களாக்கும் :P
//G3 வரும்போது சாப்பாடும் வரும்.. கண்டிப்பா வரும்.. ஆனா அந்த சாப்பாடு நமக்கிருகாது :(//
உங்களை கலாய்ச்சு தனியா ஒரு பதிவு போடணும் போல இருக்கே :)
மூணாவது குவாட்டரும் ஃபுல்லும் அடிச்சதுக்கு வாழ்த்துக்கள் :))
//ஃபுல்லும் அடிச்சாச்சு.. ஏதோ என்னால முடிஞ்சது :)
அப்போ நான் வர்ரேன்//
இப்படி சொல்லிட்டு போகாம இங்கயே சுத்திட்டிருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன் :)
@ஆளவந்தான்
//ஒரு சின்ன பிரேக் விட்டா இப்டியா நினைக்கிறாது?????//
என்னாது ப்ரேக்கா? அது சரி :P
//பாவம் பொன்னு தூக்கத்துல உளறி/புலம்பிகிட்டு இருக்கு :))))//
உங்க பொண்ணு தூக்கத்துல புலம்புதா? அம்புட்டு ரப்ட்சர் பண்றீங்களா நீங்க அவள??
//அட வாங்க நம்ம வேலைய பாப்போம்//
போங்க போங்க. போய் மொதல்ல அதை பாருங்க :)
//எல்லாரும் அக்கா..அக்கா’னு சொல்றாங்கனு வருத்தப்பட்டாங்க.. இப்ப் நீங்க “ஆச்சி”னு சொல்லி வெந்த புண்ணுல வேல் பாச்சுறீங்க.. //
அவங்க என்னை அக்கா-னு கூப்பிட்டாலும் ஆச்சினு கூப்பிட்டாலும் எனக்கு கவலை இல்லை.. ஆனா என்னை விட பெரியவரான உங்களை நான் கொள்ளு தாத்தா, எள்ளு தாத்தா-னு (கொள்ளு தாத்தாக்கு சீனியர் :P) தான் கூப்பிடுவேன் :)
@ஜீவ்ஸ்
//யப்பா... பாரேன் இந்தப் புள்ளைக்க்குள்ள எதுவோ திறமை ஒளிஞ்சிருந்திருந்திருக்குது.. நமக்குத்தான் தெரியாம இருந்திருக்கிறது.
ஜீப்பர்//
நன்றி அண்ணாச்சி :)))
@கில்ஸ்
//gumbaloda govinda :)) jothila aikiam aaikunga neengalum :) nalla start.//
நன்னி ஜொல்ஸ்... சாரி.. கில்ஸ்.. :)))
@கவிதா
//எப்படிடா சொல்றதுன்னு பார்த்தேன்..!! ரெம்ப நன்றி கோபி...//
கோபிக்கு போட்ட பதிலை படிங்க :P அவசரப்பட்டு சந்தோஷப்படப்புடாது :P
//அதானே என்னா ஆச்சி உங்களுக்கு :)//
என்ன ஆகணும்னு எல்லாரும் எதிர்பாக்கறீங்க?? மொதல்ல அதை சொல்லுங்க எல்லாரும் :)
//ஹி ஹி..சிவா..! காயூ அப்படி எல்லாம் விடமாட்டாங்க..உங்க வீடு புகுந்து அடுத்த பகுதி போட்டவுடனே கூட்டிட்டு வருவாங்க.. :)//
ஆமா.. என்னோட அடியாளா கவி தான் என் கூட வருவாங்க :P
//
G3 said...
அவங்க என்னை அக்கா-னு கூப்பிட்டாலும் ஆச்சினு கூப்பிட்டாலும் எனக்கு கவலை இல்லை.. ஆனா என்னை விட பெரியவரான உங்களை நான் கொள்ளு தாத்தா, எள்ளு தாத்தா-னு (கொள்ளு தாத்தாக்கு சீனியர் :P) தான் கூப்பிடுவேன் :
//
நல்லா கூப்பிடுங்கோ.. அட ஒரு மாசம முன்னே பொறந்திட்டேன்.. இதுக்கு இந்த ஆர்பாட்டமா பாட்டி.. ச்சே.. காயத்ரி.. (வேற ஒன்னுமில்ல வயசாகிடுசுல.. அதான் லேசா குளறுது)
V-Day அதுவுமா friendship கதையா? கலக்குங்க g3...
story of 3 friends? மதுமிதா, வர்ஷினி, நித்தி...நாங்க கூட மூனு friends இருந்தோம், இப்ப ஆளாளுக்கு ஒவ்வொரு இடத்துல இருக்கோம் :(
நிறைய எதிர்பார்ப்ப கிளப்பிட்டீங்க...சீக்கரமா தொடர்ந்து அடுத்த பதிவுகள போடுங்க...
//"மனசுக்குள்ளே காதல் சிரிக்குது
மழையும் இல்லை வெயிலும் இல்லை
அப்புறம் எப்படி வானவில் வந்தது"//
அட்டகாசமான வரிகள்...
//பொருத்திருந்து பாருங்கள் :))//
உள்குத்து எதுவும் இல்லையே ???
//அதெல்லாம் நான் சாப்பிட்டுட்டேன். அதான் இங்க வரலை :))//
ஹி ஹி ஹி ஹி ... அதான் எங்களுக்கு தெரியுமே ... நீங்க வேற வெலக்கனுமா...
//இன்பம் துன்பம் இரண்டும் கலந்தது தானே வாழ்க்கை :)//
அட - சைக்கிள் காப்புல தத்துவத்த பாருடா...
//சும்மா போனவரையும் கூப்டு வைச்சு கும்முவீங்க போல :))//
சும்மா சுத்துராரா - ஏன் ஏதாவது ஆய்டுச்சா???
//இதுக்கெல்லாம் கோசிக்கிற ஆளா நாம :ப//
ஒத்துக்கறேன்... நீங்க ஒண்டியா திங்கற ஆளுன்னு ஒத்துக்கறேன்.
//நீங்களும் இங்க தான் இன்னும் இருக்கீங்களா??//
அதெப்படி - ஒருமாசம் கழிச்சு ஒரு கும்மி சான்ஸ் கிடைச்சிருக்கு - விட்டுடுவோமா.
//ஆமா.. என்னோட அடியாளா கவி தான் என் கூட வருவாங்க :ப//
இது வேறவா ...
கும்மிக்கு மட்டும் நான் ரெடி ...
V-Day அதுவுமா friendship கதையா? கலக்குங்க g3...//
அட - இது friendship கதையா?
//நாங்க கூட மூனு friends இருந்தோம்,
இப்ப ஆளாளுக்கு ஒவ்வொரு இடத்துல இருக்கோம் :( //
இது என்ன கதைக்குள்ள கதையா - தொடருங்க.
//நிறைய எதிர்பார்ப்ப கிளப்பிட்டீங்க...//
சுமாரா ... எவ்வளவு எதிர்பார்பீங்க?
//அலைப்பேசியை அதன் உறையில் வைத்தாள்//
அப்படீன்னு சொன்ன நீங்க - திரும்ப எடுத்தத சொல்லவே இல்ல ...
//சிறிது நேரம் கழித்து கடிகாரம் பார்த்த பொழுது தான் சாரு நேரமாகிவிட்டதை உணர்ந்தாள்.//
எவ்ளோ நேரமானாலும் - 150 அடிக்காம போறதில்ல.
//மதுவிடமும் அவள் தாயாரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாள்//
ஏன் - பக்கத்துல வேற யாரும் இல்லையா ...???
//ஆனால் அவள் துரதிர்ஷ்டமோ என்னவோ வர்ஷினியின் பெயரில் எந்த எண்ணும் அவள் அலைப்பேசியில் சேமிக்கப்படவில்லை//
சந்தேகமே இல்ல - அது அவளின் அதிர்ஷ்டம்.
//விதியை நொந்துகொண்டே வேறேதும் வழி கிடைக்குமா என்று அவள் அலைப்பேசியில் உள்ள எண்களை எல்லாம் நோட்டம் விடுகையில் தான் அந்த எண் அவள் கண்ணில் பட்டது.//
அதுனாலதான் சொல்லுவாங்க - விதி வலியது.
//சாருவிற்கு கூட்டமாக வரும் பேருந்தில் வருவது பிடிக்காது.//
ஏன் - அவங்க சாறு ஆய்டுவாங்கனு பயமா ?
150
150
150
150
//சீக்கிரமாக வந்தால் காலியாக வரும் பேருந்தில் வந்துவிடலாம் என்று சீக்கிரம் வருவாள்//
அப்ப - டிரைவர் கூட பஸ்ல இருக்கமாட்டாரா ???
wwowowowowowo
adichuttom lah
நான் போய் புள்ள குட்டிகளை படிக்க வைக்கிறேன் ... வரட்டா :)))
//அந்த சமயங்களில் கல்லூரி மைதானத்தில் இவர்கள் இருவரையும் காணலாம்//
அங்க என்ன பண்ணுவாங்க ? ரெண்டு பேரும் ஸ்போர்ட்ஸ் உமனா?
இங்க ஒரு கொலை நடக்க போகுது - அதுக்கு முழு பொறுப்பு நான் இல்லை .
அடிச்சிட்டல்ல... நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்.
போப்பா போ ... நான் 199 அடிச்ச பிறகு கரெக்டா வந்துடு.
//
Ravee (இரவீ ) said...
போப்பா போ ... நான் 199 அடிச்ச பிறகு கரெக்டா வந்துடு.
//
கொலையினு பெரிய வார்த்த சொன்னதுனால பயத்துல கொஞ்சம் போயிடுச்சு.. போயிட்டு வர லேட்டாயிடுச்சு :)))
175
175
175
175
175
175
175
175
175
என்ன போட்டி ஆரம்பிச்சாச்சா
175
175
ரெடியா?
175
175
175
அடிச்சு ஆடுவோமாஅ
175
175
175 தான் டார்கெட்டா
174 வரருக்கு வர்ரேன்
தெரியாம ஒன்னு ரெண்டு எக்ஸ்ரா அடிச்சா வருத படடாதீன்ங்க
அப்பாடா ... போட்டோம்ல - இப்ப என்ன பண்ணுவீங்க
200
200 try pannunga
எங்களுக்கும் கொஞ்சம் சூது வாது தெரியும் ...
200 ku meet pannuvom
sariya
enna sounda kaanum???
vela irukka ?
vangappu ...
இருக்கேன்
அடிங்க..
ஸ்டார் மூசிக்
முயற்சி செய்யுங்க.. பலனை ரெண்டு பேர்ல ஒருத்தர் அனுபவிப்போம் :))
200?
200
எக்ஸ்ட்ரா அடிச்சு - கவுந்திட்டீங்களா?
200?
200
ada vaappa
200
ஜெயிச்சாச்சு.. :)
இப்பாவது போய் படிக்க் வைக்கிரேன் பா:)
ஒத்துக்கறேன் ... உன் நெட்வொர்க் என்னுத விட பாச்ட்னு ஒத்துக்கறேன் ...