மே மாத வாழ்த்து :-)

போன வருஷம் இதே நாள்ல மே மாசத்துல பொறந்தநாள் கொண்டாடற எல்லாருக்கும் சேத்து ஒரு பதிவு போட்டேன். இந்த வருஷமும் அது மாதிரி எதாவது பதிவு போடலாம்னு பாத்தா பாதி மக்கள ப்ளாக் உலகத்துலயே காணோம்.. அவங்கள கலாய்ச்சு போஸ்ட் போட்டாலும் அவங்க வந்து படிப்பாங்களான்னு கூட தெரியல.. என்ன கொடுமையிது காணாம போன ஏஸ் :((

சரி.. எப்பவும் போடறமாதிரி அமைதியா ஒரு பூங்கொத்தும் கேக்கும் போட்டு நல்லபுள்ளயா வாழ்த்த மட்டும் சொல்லிப்போம் :)

பிறந்தநாள் கொண்டாடும் மக்கள்

12 - மு.கா.
13 - கோல்மால் கோபால்
15 - Prithz
19 - நாமக்கல் சிபி
20 - ஹரீஷ்
23 - பொற்கொடி, Ms.Congeniality
24 - திவ்யா
29 - கே.கே
31 - கில்ஸ்

திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மக்கள்

16 - வேதா
18 - பரணி, இம்சை அரசி

எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் :))




10 Responses
  1. CVR Says:

    அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! :-)


  2. அனைவருக்கும் வாழ்த்துகள்!!


  3. Priya Says:

    Congrats to each one of them:)


  4. Dreamzz Says:

    அனைவருக்கும் வாழ்த்துகள்!!

    -- repeatu!


  5. mgnithi Says:

    Birthday Guyzkku மனமார்ந்த வாழ்த்துக்கள்! :-)

    Kalyanam aagaravangalukku special
    vaazhthukkal..

    Billu .. ambi maavatratha pathi ezhuthina posta nalla padichuko.


  6. ambi Says:

    தங்கமணி சார்பா நான் வாழ்த்துக்களை பெற்று கொண்டேன்.

    கேக் எல்லாம் எப்ப தருவீங்க G3 அக்கா? ;p


  7. ambi Says:

    //Billu .. ambi maavatratha pathi ezhuthina posta nalla padichuko.
    //

    ஆமா பில்லு, காலம் ரொம்ப மாறிடுச்சு.

    அப்படியே பாவனா பத்திய உன் பதிவுகள நைசா மறைச்சு வை.

    இனிமே யாராவது உன்கிட்ட வந்து பாவனா யாரு?னு கேட்டா அது உன் சித்தி பொண்ணு!னு சொல்லு. சரியா? :p

    (அட இதுக்கு போய் அழுவாங்களா, கண்ண தொட, சிரி, கண்ணாடில மூஞ்சிய பாரு, எவ்ளோ அழகா இருக்க!)


  8. அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் :))


  9. Arunkumar Says:

    ellarukkum ennoda wishes-m sollikuren....


  10. prithz Says:

    Hey G3! Thanks a lot for your wishes :)