மௌனம் பேசியதே ;-)



தூக்கத்திலும்
தனிமையை நாடுகிறேன்
உன் பெயரை உளறிவிடுவேனோ
என்ற அச்சத்தில்




உன்னைவிட்டு விலகியிருக்கும் நாட்களில்
உன்னருகில் இருக்க துடிக்கும் மனம்
உன்னருகில் இருக்கையிலோ
விலகி நின்று ரசிக்கசொல்லும்
ரகசியமென்னவோ




நேரம் காலம் பார்த்து
உன்னிடம் சொல்ல
ஏனோ விருப்பமில்லை
எனக்குள் தானாய் தோன்றியது போல்
ஓர் நாள் உன்முன் தானாய் வெளிப்படும்
என் காதல்
அந்த நொடிக்காக
காத்திருப்பேன் நான்.
132 Responses

  1. apaaaada..ipo nimathiya kummiralam g3 akkava :P


  2. //தூக்கத்திலும்
    தனிமையை நாடுகிறேன்
    உன் பெயரை உளரிவிடுவேனோ
    என்ற அச்சத்தில்//

    itha vida best solution...thoongamavey muzhichitu irukarthu.. epadi? :P


  3. //நேரம் காலம் பார்த்து
    உன்னிடம் காதலை சொல்ல
    ஏனோ விருப்பமில்லை//

    avlo busy schedule la ;)


  4. அழகா இருக்குங்க.


  5. //நேரம் காலம் பார்த்து
    உன்னிடம் காதலை சொல்ல
    ஏனோ விருப்பமில்லை
    எனக்குள் தானாய் தோன்றியது போல்
    ஓர் நாள் உன்முன் தானாய் வெளிப்படும்
    என் காதல்
    அந்த நொடிக்காக
    காத்திருப்பேன் நான்.//

    சூப்பரு...


  6. என்ன 3 தானா???


  7. //எனக்குள் தானாய் தோன்றியது போல்
    ஓர் நாள் உன்முன் தானாய் வெளிப்படும்
    என் காதல்//

    thana avar manasulayum kaadhal thondrina..thaana unakum theriya varum :)


  8. //அந்த நொடிக்காக
    காத்திருப்பேன் நான்.//

    oru date vachuko..athuku mela oru nodi kooda wait pannatha..

    un time matum illa un life waste ayirum..love can come again but not time :) ithu fact!!! :)


  9. //உன்னைவிட்டு விலகியிருக்கும் நாட்களில்
    உன்னருகில் இருக்க துடிக்கும் மனம்//

    ikaraiku akarai green nu sommavah sonnanga periyavanga :P


  10. //உன்னருகில் இருக்க துடிக்கும் மனம்
    உன்னருகில் இருக்கையிலோ
    விலகி நின்று ரசிக்கசொல்லும்
    ரகசியமென்னவோ//

    :)... swarasiyamaanathu kaadhal..miga miga swarasiyamaanathu kaadhal :)


  11. mothathula super kavujai!!!

    athilum title super :P ;)


  12. //தூக்கத்திலும்
    தனிமையை நாடுகிறேன்
    உன் பெயரை உளறிவிடுவேனோ
    என்ற அச்சத்தில் //

    என்னமோ முழிச்சுக்கிட்டிருந்தா உளராத மாதிரி:))))


  13. //
    தூக்கத்திலும்
    தனிமையை நாடுகிறேன்
    உன் பெயரை உளறிவிடுவேனோ
    என்ற அச்சத்தில் //

    இத

    தூக்கத்திலும்
    தனிமையை நாடுகிறேன்
    குறட்டை விடுவேனோ
    என்ற அச்சத்தில்

    இப்டி இருக்குமோ?:P


  14. //
    நேரம் காலம் பார்த்து
    உன்னிடம் சொல்ல
    ஏனோ விருப்பமில்லை
    எனக்குள் தானாய் தோன்றியது போல்
    ஓர் நாள் உன்முன் தானாய் வெளிப்படும்//

    தானாய் மறையறதுக்குள்ள சொல்லிடறது நல்லது:))))


  15. /./உன்னைவிட்டு விலகியிருக்கும் நாட்களில்
    உன்னருகில் இருக்க துடிக்கும் மனம்
    உன்னருகில் இருக்கையிலோ
    விலகி நின்று ரசிக்கசொல்லும்
    ரகசியமென்னவோ//

    சீக்கிரம் ரகசியத்த கேட்டுப்புட்டு எங்க எல்லாருக்கும் சொல்லுங்க மக்கா:))))


  16. //Blogger ஷாலினி said...

    naan than firstuuuu :)//

    இவங்க வேற .. ஜி3 பதிவுலயே பர்ஸ்ட்டு போடறாங்க:))


  17. கொஞ்சம் லேட்டாகிருந்தா ஜி3யே
    மீ த பர்ஸ்ட்டு போட்டிருப்பாங்கல்ல:P


  18. அடடா.. என்னாச்சு ஜி3 கவிதை களைக் கட்டுது..:))

    அப்போ சீக்கிறம் ஒரு மெயில் திரட் ஆரம்பிச்சுட வேண்டியதுதான்:))


  19. கலாட்டா பண்ணாலும் , நெசத்த சொல்லிப்புடனும்ல்ல..


    கவிதை கலக்கலா வந்திருக்கு ஜி3..


  20. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டால்ல கவிதை இருக்கு:))


  21. //தூக்கத்திலும்
    தனிமையை நாடுகிறேன்
    உன் பெயரை உளறிவிடுவேனோ
    என்ற அச்சத்தில் //

    அருமை


  22. //
    நேரம் காலம் பார்த்து
    உன்னிடம் சொல்ல
    ஏனோ விருப்பமில்லை
    எனக்குள் தானாய் தோன்றியது போல்
    ஓர் நாள் உன்முன் தானாய் வெளிப்படும்
    என் காதல்
    அந்த நொடிக்காக
    காத்திருப்பேன் நான்.//

    ஆழம்


  23. //உன்னைவிட்டு விலகியிருக்கும் நாட்களில்
    உன்னருகில் இருக்க துடிக்கும் மனம்
    உன்னருகில் இருக்கையிலோ
    விலகி நின்று ரசிக்கசொல்லும்
    ரகசியமென்னவோ//

    நல்லாயிருக்கு,,


  24. வாழ்த்துக்கள்..நிறைய தொடர்க,.


    அப்பாடா.. ரொம்ப காலம் கழிச்சு வந்த ஜி3க்கு வரவேற்ப்பு கொடுத்தாச்சுங்கற திருப்தியில்..


  25. மக்களே வாங்க.. கும்மிக்கு பிரவாகம் ஓப்பன்ஸ் நெள 24 x 7 x 365 1/4


  26. k4karthik Says:

    யக்காவ்வ்வ்.. சூப்பரு...


  27. k4karthik Says:

    எப்படி இப்படி எல்லாம் எழுதிங்க்ஸ்???


  28. k4karthik Says:

    என் கண்ணே பற்றும் போல...


  29. G3 Says:

    @Shalini,

    Firstu vandhadhukku unakku speciala veyyilukku idhama 4 elaneer anuppa solliten okva ;)

    //ipo nimathiya kummiralam g3 akkava //
    Enda chellam indha kolaveri unakku??

    //thoongamavey muzhichitu irukarthu//
    Appuram eppadi kanavu kaandradhu???

    //oru date vachuko..athuku mela oru nodi kooda wait pannatha.. //
    Thangal kattalai :))

    //swarasiyamaanathu kaadhal..miga miga swarasiyamaanathu kaadhal :)//
    Sondhama comment podukka.. ippadi paatula irundhu suttellam comment podapudaadhu :P

    //mothathula super kavujai!!! //
    Nandri nandri :)))

    //athilum title super :P ;)//
    Adha select panni kudutha unakku special nandri :)))


  30. G3 Says:

    @JK

    //அழகா இருக்குங்க.//
    //சூப்பரு...//
    :)))) Nandri

    //என்ன 3 தானா???//
    oru postukku 3 pathaadha???? Enna koduma idhu?


  31. k4karthik Says:

    //தூக்கத்திலும்
    தனிமையை நாடுகிறேன்
    உன் பெயரை உளறிவிடுவேனோ
    என்ற அச்சத்தில்/

    இதுக்கு தான் தனியா படுத்து தூங்கனும்னு சொல்றது...


  32. G3 Says:

    @Rasigan,

    //என்னமோ முழிச்சுக்கிட்டிருந்தா உளராத மாதிரி:))))//
    Neenga thoongamalae ularuveengala?? Sollavaeeeee illa :P

    //தூக்கத்திலும்
    தனிமையை நாடுகிறேன்
    குறட்டை விடுவேனோ
    என்ற அச்சத்தில்

    இப்டி இருக்குமோ?:P//
    Kavitha padikkum bodhu ungala andha situationla nenachu padicha ippadi thaan ungala pathina unmai ellam velila vandhudum :P

    //தானாய் மறையறதுக்குள்ள சொல்லிடறது நல்லது:))))//
    Thaana maranja adhu kaadhalae illiyae

    //சீக்கிரம் ரகசியத்த கேட்டுப்புட்டு எங்க எல்லாருக்கும் சொல்லுங்க மக்கா:))))//
    Ragasiyatha eppadi publica ellarukkum solluvaangannu edhirpaakareenga????

    //கொஞ்சம் லேட்டாகிருந்தா ஜி3யே
    மீ த பர்ஸ்ட்டு போட்டிருப்பாங்கல்ல:P//
    :P :P :P

    //அப்போ சீக்கிறம் ஒரு மெயில் திரட் ஆரம்பிச்சுட வேண்டியதுதான்:))//
    Aaha.. punniyavaanae.. irukka mail thread ellathayum modhalla mudinga.. appuram pudhusa aarambikaradha pathi yosikkalaam :P

    //கவிதை கலக்கலா வந்திருக்கு ஜி3..//
    //வாழ்த்துக்கள்..நிறைய தொடர்க,.
    அப்பாடா.. ரொம்ப காலம் கழிச்சு வந்த ஜி3க்கு வரவேற்ப்பு கொடுத்தாச்சுங்கற திருப்தியில்..//
    Nandri nandri :)))

    //கும்மிக்கு பிரவாகம் ஓப்பன்ஸ் நெள 24 x 7 x 365 1/4//
    Adhu open panni 1.5 varushathukku mela aagudhaakkum :))


  33. k4karthik Says:

    //உன்னருகில் இருக்கையிலோ
    விலகி நின்று ரசிக்கசொல்லும்
    ரகசியமென்னவோ//

    நிவியா டியோடரன்ட் யூஸ் பண்ணி பார்க்கலாமே... ஹீ ஹீ..


  34. G3 Says:

    @K4K

    //யக்காவ்வ்வ்.. சூப்பரு... //
    Nandringanna :))

    //எப்படி இப்படி எல்லாம் எழுதிங்க்ஸ்??? //
    Adhellam eppavaavadhu thappi thavari nadakkaradhu... kandukaadheenga :))

    //என் கண்ணே பற்றும் போல...//
    Dhrushti suthi potruvom :)) No the worries :)

    //இதுக்கு தான் தனியா படுத்து தூங்கனும்னு சொல்றது...//
    aaha.. idhukkagathaan neenga londonku poneengala?? ;)


  35. k4karthik Says:

    //நேரம் காலம் பார்த்து
    உன்னிடம் சொல்ல
    ஏனோ விருப்பமில்லை//

    ஏண்ணா... கைல வாட்ச்சு இல்ல...


  36. k4karthik Says:

    //அந்த நொடிக்காக
    காத்திருப்பேன் நான்.//

    எதுவா இருந்தாலும் சீக்கிரமா சொல்லுங்க.. நம்ம முரளி மாதிரி லேட் பண்ண வேண்டாம்..


  37. k4karthik Says:

    //aaha.. idhukkagathaan neenga londonku poneengala?? ;)//

    யகாவ்.. இதெல்லாம் பப்ளிக்ல வேண்டாம்


  38. k4karthik Says:


    ரவுண்டா
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40
    40


  39. k4karthik Says:

    ஆஹா.. எம்ப்புட்டு நாலு ஆச்சு இப்படி அடிச்சு..


  40. k4karthik Says:

    ஜோ.. ஜோ.. ஜோதிகா சூப்பரு...


  41. அருமை G3 வாழ்த்துகள்!!!!


  42. k4karthik Says:

    அடிக்கடி இந்த மாதிரி எழுதுங்க...


  43. k4karthik Says:

    ஓவர் சைலேன்ட் உடம்புக்கு ஆகாது..


  44. k4karthik Says:

    அப்போ தான் இந்த அண்ணன் வந்து கும்மி அடிக்க முடியும்...





  45. k4karthik Says:

    போட்டோம்ல அம்பது...



  46. அடப்பாவி முந்திக்கிட்டியே மக்கா:))))


  47. ஜி3 ,50 பெருசா 51 பெருசா?


  48. //Kavitha padikkum bodhu ungala andha situationla nenachu padicha ippadi thaan ungala pathina unmai ellam velila vandhudum :P//

    கேட்டவங்க மேலயே திரும்பி விடறது ஓல்டு ஸ்டெயிலுங்கோ:))


  49. k4karthik Says:

    //ஜி3 ,50 பெருசா 51 பெருசா?//

    யக்காவ்.. 51 பெருசா? 54 பெருசா?

    இது எப்படி?


  50. //தானாய் மறையறதுக்குள்ள சொல்லிடறது நல்லது:))))//
    Thaana maranja adhu kaadhalae illiyae//

    அப்போ தானா வந்தா மட்டும்:))))


  51. Dreamzz Says:

    ஆஹா! மௌனம் கூட நல்லா தான்யா பேசுது!!!


  52. Dreamzz Says:

    கவிதை எல்லாம் கலக்குது.. என்ன மேட்டர்?


  53. Dreamzz Says:

    உன்னைவிட்டு விலகியிருக்கும் நாட்களில்
    உன்னருகில் இருக்க துடிக்கும் மனம்
    உன்னருகில் இருக்கையிலோ
    விலகி நின்று ரசிக்கசொல்லும்
    ரகசியமென்னவோ
    --

    லூசுதனம் :) The secret !


  54. Dreamzz Says:

    நேரம் காலம் பார்த்து
    உன்னிடம் சொல்ல
    ஏனோ விருப்பமில்லை
    எனக்குள் தானாய் தோன்றியது போல்
    ஓர் நாள் உன்முன் தானாய் வெளிப்படும்
    என் காதல்
    அந்த நொடிக்காக
    காத்திருப்பேன் நான்.

    --

    கவிதை சூப்பரு யக்கோவ்..


  55. Dreamzz Says:

    சரி... தனியா என் ட மட்டும் என்னமேட்டர்னு சோல்லிடுங்க!



  56. k4karthik Says:

    ஜஸ்ட் மிஸ்...


  57. G3 Says:

    @K4K,

    //ஏண்ணா... கைல வாட்ச்சு இல்ல...//
    Neenga pudhusa onnu vaangi tharalaamilla ;)

    //எதுவா இருந்தாலும் சீக்கிரமா சொல்லுங்க..//
    :))))

    //யகாவ்.. இதெல்லாம் பப்ளிக்ல வேண்டாம்//
    Note pannikaren.. ini publica damage pannala :P

    //ஓவர் சைலேன்ட் உடம்புக்கு ஆகாது..//
    Seringanna :))

    Gummikku nandri hai :))


  58. G3 Says:

    @Ezhil,

    //அருமை G3 வாழ்த்துகள்!!!//
    G3-ya arumai G3 nu paaratareengala?? illa kavidhai arumainu solla vareengala?? Soldradha detaila solli irukalaamilla ;))


  59. G3 Says:

    @Rasigan,

    Adicha gummi pathaama return vera vandheengala???

    //கேட்டவங்க மேலயே திரும்பி விடறது ஓல்டு ஸ்டெயிலுங்கோ:))//
    Aanalum old is gold illaya ;)))


  60. G3 Says:

    @Dreamzz,

    //ஆஹா! மௌனம் கூட நல்லா தான்யா பேசுது!!!//
    :))))))))

    //கவிதை எல்லாம் கலக்குது.. என்ன மேட்டர்?//
    Nee ketta naanga sollidanuma??

    //லூசுதனம் :) The secret !//
    Loosukku ellam loosuthanama thaan theriyumaamae ;)

    //கவிதை சூப்பரு யக்கோவ்..//
    Nandri raasa :))

    //சரி... தனியா என் ட மட்டும் என்னமேட்டர்னு சோல்லிடுங்க!//
    Nee thaniya enkitta onlinela maatu.. unkitta naan kekka vendiya kelviyae ekkachakkama irukku.


  61. apaaaada..ipo nimathiya kummiralam g3 akkava


  62. //தூக்கத்திலும்
    தனிமையை நாடுகிறேன்
    உன் பெயரை உளரிவிடுவேனோ
    என்ற அச்சத்தில்//

    ஏன் பேர் என்ன அவ்ளோ கேவலமாவா இருக்கு????????????


  63. //தூக்கத்திலும்
    தனிமையை நாடுகிறேன்
    உன் பெயரை உளரிவிடுவேனோ
    என்ற அச்சத்தில்//

    itha vida best solution...thoongamavey muzhichitu irukarthu.. epadi? :P


  64. //நேரம் காலம் பார்த்து
    உன்னிடம் காதலை சொல்ல
    ஏனோ விருப்பமில்லை//


    பெரியாரிஸ்ட் போல
    :)))))


  65. //நேரம் காலம் பார்த்து
    உன்னிடம் காதலை சொல்ல
    ஏனோ விருப்பமில்லை//

    avlo busy schedule la ;)


  66. அழகா இருக்குங்க.

    ஜோ போட்டோஸ்


  67. /
    எனக்குள் தானாய் தோன்றியது போல்
    ஓர் நாள் உன்முன் தானாய் வெளிப்படும்
    என் காதல்
    அந்த நொடிக்காக
    காத்திருப்பேன் நான்.
    /

    அப்பிடியே கெழவி ஆகவேண்டியதுதான்!!



  68. /
    உன்னைவிட்டு விலகியிருக்கும் நாட்களில்
    உன்னருகில் இருக்க துடிக்கும் மனம்
    /

    அப்ப மட்டும் தானா????


  69. //தூக்கத்திலும்
    தனிமையை நாடுகிறேன்
    உன் பெயரை உளறிவிடுவேனோ
    என்ற அச்சத்தில் //

    என்னமோ முழிச்சுக்கிட்டிருந்தா உளராத மாதிரி:))))


  70. //
    நேரம் காலம் பார்த்து
    உன்னிடம் சொல்ல
    ஏனோ விருப்பமில்லை
    எனக்குள் தானாய் தோன்றியது போல்
    ஓர் நாள் உன்முன் தானாய் வெளிப்படும்//

    தானாய் மறையறதுக்குள்ள சொல்லிடறது நல்லது:))))


  71. கொஞ்சம் லேட்டாகிருந்தா ஜி3யே
    மீ த பர்ஸ்ட்டு போட்டிருப்பாங்கல்ல:P


  72. ரசிகன் said...

    அடடா.. என்னாச்சு ஜி3 கவிதை களைக் கட்டுது..:))

    அப்போ சீக்கிறம் ஒரு மெயில் திரட் ஆரம்பிச்சுட வேண்டியதுதான்:))
    /

    ரிப்பீட்டேேஏஏஏஏஏஏஏஏஏய்


  73. /
    Comment deleted

    This post has been removed by the author.

    Sun May 04, 06:26:00 PM
    /

    தைரியமா சொல்லுங்கப்பா ஜி3 என்ன கடிச்சிடவா போகுது!?!?!?


  74. /
    k4karthik said...

    //நேரம் காலம் பார்த்து
    உன்னிடம் சொல்ல
    ஏனோ விருப்பமில்லை//

    ஏண்ணா... கைல வாட்ச்சு இல்ல...
    /

    :)))))))))


  75. /
    k4karthik said...

    //தூக்கத்திலும்
    தனிமையை நாடுகிறேன்
    உன் பெயரை உளறிவிடுவேனோ
    என்ற அச்சத்தில்/

    இதுக்கு தான் தனியா படுத்து தூங்கனும்னு சொல்றது...
    /

    அவ்வ்வ்வ்வ்


  76. /
    k4karthik said...

    //அந்த நொடிக்காக
    காத்திருப்பேன் நான்.//

    எதுவா இருந்தாலும் சீக்கிரமா சொல்லுங்க.. நம்ம முரளி மாதிரி லேட் பண்ண வேண்டாம்..
    /

    ரிப்பீட்டேய்


  77. ஆமா நீதான் என் பதிவு எதுலயும் கமெண்ட் போடறதில்லையே நான் எதுக்கு இங்க உக்காந்து கும்மிகிட்டிருக்கேன்

    மங்களூர் சிவா மனசாட்சி


  78. k4karthik Says:

    ///
    Comment deleted

    This post has been removed by the author.

    Sun May 04, 06:26:00 PM
    /

    தைரியமா சொல்லுங்கப்பா ஜி3 என்ன கடிச்சிடவா போகுது!?!?!?//


    தசிஉ ...அதாங்க..
    தரையில் சிரித்தபடி உருளுகிறேன்...



  79. ///தூக்கத்திலும்
    தனிமையை நாடுகிறேன்
    உன் பெயரை உளறிவிடுவேனோ
    என்ற அச்சத்தில்///

    எனக்கென்னவோ ஒரு டஜன் பேரை உளறி விடுற அச்சம் இருக்கிற மாதிரி தெரியுது!!!


  80. //உன்னருகில் இருக்கையிலோ
    விலகி நின்று ரசிக்கசொல்லும்
    ரகசியமென்னவோ///




    யாரை????


  81. ///எனக்குள் தானாய் தோன்றியது போல்
    ஓர் நாள் உன்முன் தானாய் வெளிப்படும்
    என் காதல்
    அந்த நொடிக்காக
    காத்திருப்பேன் நான்.///


    இது சூப்பர்ப்!!!


  82. ///ஷாலினி said...
    //நேரம் காலம் பார்த்து
    உன்னிடம் காதலை சொல்ல
    ஏனோ விருப்பமில்லை//

    avlo busy schedule la ;)///



    ரிப்பீட்டேய்...


  83. ///ஜே கே | J K said...
    அழகா இருக்குங்க.///



    படங்களா கவிதையா? தெளிவா சொல்லுங்க.


  84. ///ஜே கே | J K said...
    என்ன 3 தானா???///



    இதென்ன கேள்வி? அவங்க G3 தானே? அதனால 3 தான்.


  85. ////ஷாலினி said...
    //உன்னைவிட்டு விலகியிருக்கும் நாட்களில்
    உன்னருகில் இருக்க துடிக்கும் மனம்//

    ikaraiku akarai green nu sommavah sonnanga periyavanga :P////



    ரிப்பீட்டேய்...


  86. //மங்களூர் சிவா said...
    அழகா இருக்குங்க.

    ஜோ போட்டோஸ்///



    ரிப்பீட்டேய்...


  87. ////ரசிகன் said...
    //தூக்கத்திலும்
    தனிமையை நாடுகிறேன்
    உன் பெயரை உளறிவிடுவேனோ
    என்ற அச்சத்தில் //

    என்னமோ முழிச்சுக்கிட்டிருந்தா உளராத மாதிரி:))))////

    ஹா ஹா ஹா....


  88. ////ரசிகன் said...
    //
    தூக்கத்திலும்
    தனிமையை நாடுகிறேன்
    உன் பெயரை உளறிவிடுவேனோ
    என்ற அச்சத்தில் //

    இத

    தூக்கத்திலும்
    தனிமையை நாடுகிறேன்
    குறட்டை விடுவேனோ
    என்ற அச்சத்தில்

    இப்டி இருக்குமோ?:P///

    மாமோய் உங்க சொந்த கதைய இங்க வந்து சொல்லாதீங்க!!!


  89. ///ரசிகன் said...
    வாழ்த்துக்கள்..நிறைய தொடர்க,.


    அப்பாடா.. ரொம்ப காலம் கழிச்சு வந்த ஜி3க்கு வரவேற்ப்பு கொடுத்தாச்சுங்கற திருப்தியில்..////


    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்


  90. //Dreamzz said...
    கவிதை எல்லாம் கலக்குது.. என்ன மேட்டர்?///



    லேட்டஸ்ட்டா எல்லோருமே கவிதை அல்லது கவுஜை எழுதி கலக்குறாங்க. ஒண்ணும் புரியல:)




  91. 100 அடிக்க வாய்ப்பு கொடுத்த g3 க்கு நன்றி! நன்றி!நன்றி!


  92. G3 கலக்கிட்டீங்க போங்க! கதை எல்லாம் சூப்பரா இருக்கு :))


  93. அதிலும் கடைசியில் போட்ட சமையல் குறிப்பு சூப்பர்... :))


  94. ஹீரோ டயலாக்கும், ஹீரோயின் டயலாக்கும் அருமை! ஆமா ஏன் முடிவை சோகமா ஆக்கிட்டீங்க.. :(


  95. நி.நல்லவன் நீங்க சொன்ன கமெண்டை எல்லாம் போட்டாசு. சரியான்னு பாத்துக்குங்க.... G3 அக்கா வரட்டா...
    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


  96. ஜி3 பதிவா இது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


  97. \\நேரம் காலம் பார்த்து
    உன்னிடம் சொல்ல
    ஏனோ விருப்பமில்லை
    எனக்குள் தானாய் தோன்றியது போல்
    ஓர் நாள் உன்முன் தானாய் வெளிப்படும்
    என் காதல்
    அந்த நொடிக்காக
    காத்திருப்பேன் நான்.\\

    ரொம்ப நல்லாருக்கு...ஆமா என்ன ஒரே காதல் கவிதை கொட்டுது!!! ???


  98. ambi Says:

    நூத்தியெட்டாவது தேங்காய் நான் உடைக்கிறேன். :)

    நல்லா இருக்கு கவிதை.


  99. Unknown Says:

    சரி சரி.. ரொம்ப நாள் ஆக்காதீங்க. சீக்கிரம் சொல்லிடுங்க



  100. k4karthik Says:

    yakkav... enne thideernu moderation ellam??

    nalladhukku ille.. solliputten...


  101. ரசிகன் said...
    //Blogger ஷாலினி said...

    naan than firstuuuu :)//

    இவங்க வேற .. ஜி3 பதிவுலயே பர்ஸ்ட்டு போடறாங்க:))

    ithukaaga na embutu neram kaathitu irunthen nu enaku than theiruyum :P

    thirupathi que la first nikurathu na summa va ;)


  102. // G3 said...
    @Shalini,

    Firstu vandhadhukku unakku speciala veyyilukku idhama 4 elaneer anuppa solliten okva ;)//

    sooperuu.. elaneer roda konjam veyilayum anupiru :P


  103. ipo nimathiya kummiralam g3 akkava

    //Enda chellam indha kolaveri unakku??//

    unaku cola-veri..enaku kola-veri...

    nee atha niruthu mothalla..na itha niruthuren :P


  104. thoongamavey muzhichitu irukarthu

    //Appuram eppadi kanavu kaandradhu???//

    thoongama oru naal irunthu paaru apo theriyum.. ;)

    aparam daily nee thoongavey maata :P


  105. oru date vachuko..athuku mela oru nodi kooda wait pannatha..

    //Thangal kattalai :))//

    kattalayai meerinal...un thalai illa..avan thalaya seeviruven :P

    deal ok-va? ;)


  106. //Sondhama comment podukka.. ippadi paatula irundhu suttellam comment podapudaadhu :P //

    suttu potena?? ohh ithayum vudalaya..cinema la copy adishtaangala? :P


  107. athilum title super :P ;)

    //Adha select panni kudutha unakku special nandri :)))//

    :) pleasure is mine!!


  108. /நேரம் காலம் பார்த்து
    உன்னிடம் சொல்ல
    ஏனோ விருப்பமில்லை
    எனக்குள் தானாய் தோன்றியது போல்
    ஓர் நாள் உன்முன் தானாய் வெளிப்படும்
    என் காதல்
    அந்த நொடிக்காக
    காத்திருப்பேன் நான்./

    நல்ல இருக்கு


  109. ////ஷாலினி said...
    // G3 said...
    @Shalini,

    Firstu vandhadhukku unakku speciala veyyilukku idhama 4 elaneer anuppa solliten okva ;)//

    sooperuu.. elaneer roda konjam veyilayum anupiru :P///


    ஏனுங்க ஷாலினி அடிக்கிற வெயில் பத்தாதா?


  110. /////ஷாலினி said...
    ipo nimathiya kummiralam g3 akkava

    //Enda chellam indha kolaveri unakku??//

    unaku cola-veri..enaku kola-veri...

    nee atha niruthu mothalla..na itha niruthuren :P///


    முதல்ல இந்தப்பக்கம் வர்றத நிறுத்தனும். தாங்க முடியல!!!


  111. Syam Says:

    why this kolai veri.... :-)


  112. Divya Says:

    ஆஹா.......
    உங்க மெளனம்,
    அதன் காரணம் ,
    எல்லாம் இப்போ புரிஞ்சுப்போச்சு
    ஜி3!!!

    கவிதை சூப்பரு!


  113. Divya Says:

    \\எனக்குள் தானாய் தோன்றியது போல்
    ஓர் நாள் உன்முன் தானாய் வெளிப்படும்
    என் காதல்
    அந்த நொடிக்காக
    காத்திருப்பேன் நான்.\\

    waiting period is not a wasting period.....but athukaha romba naal wait panineengana,
    ungaluku thoninathu avaruku vera yaru melayachum thonida pohuthu, ethukum chatu putunu matter aa solidunga:)))


  114. Divya Says:

    \\உன்னைவிட்டு விலகியிருக்கும் நாட்களில்
    உன்னருகில் இருக்க துடிக்கும் மனம்
    உன்னருகில் இருக்கையிலோ
    விலகி நின்று ரசிக்கசொல்லும்
    ரகசியமென்னவோ\\

    ada ada.....jooooperuuuuuu!


  115. Divya Says:

    \\நேரம் காலம் பார்த்து
    உன்னிடம் சொல்ல
    ஏனோ விருப்பமில்லை\\

    correctuuuuuu , ithukellam nala neram , raahu kaalam ellam parka koodathu!!!



  116. :))))


    கவுஜ... கவுஜ....


  117. ///தமிழ் பிரியன் said...
    நி.நல்லவன் நீங்க சொன்ன கமெண்டை எல்லாம் போட்டாசு. சரியான்னு பாத்துக்குங்க.... G3 அக்கா வரட்டா...
    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்///


    ஏன் இந்த கொலைவெறி? G3 க்கு குழந்தை மனசுங்க. நான் தான் உங்களை இப்படி கமெண்ட் போட சொன்னேன்னு நம்பிட போறாங்க. என்ன வம்புல மாட்டிவிட்டுடீங்களே!!!


  118. Anonymous Says:

    எனக்குள் தானாய் தோன்றியது போல்
    ஓர் நாள் உன்முன் தானாய் வெளிப்படும்

    நல்லா இருக்கு

    அன்புடன்
    கே ஆர் பி
    http://visitmiletus.blogspot.com/


  119. enna g3, kavidhai ezhudhi kolreenga :)
    jodi photova vera pottu kalakareenga.

    yaruku thoodhu indha kavidais ellam :)?
    -K mami


  120. இது தான் வார்த்தை பிரவாகமா ?