
ஆர்குட் ப்ரொபைல் பிக்-ல போட ஒரு நல்ல படமா வரையனுமே.. ஏதாவது ஐடியா குடுங்க பாப்போம்

ஆஹா.. இன்னிக்கு கலாய்க்க ஒருத்தன் சிக்கிட்டான்யா :)

அய்யோ.. பாவம் இன்னிக்கு கொஞ்சம் ஓவர் டோஸ் ஆயிடுச்சு. அவங்கள பாத்தா எனக்கே பாவமா இருக்கே :(

கடவுளே எனக்கு போட்டியா இன்னொரு அப்பாவி சிறுமி இந்த ப்ளாக் உலகத்துல வரவே கூடாது !!
என் லாலிபாப்ல உங்களுக்கு பங்கு தர மாட்டேனே :P

அடடா.. இப்படி வாழ்த்து மழைல நனைச்சு என்ன தேவதையா கொண்டாடறாங்களே எல்லாரும் :)
இது யாருன்னு இன்னுமா உங்களுக்கு தெரியல?? எங்கள் செல்ல தேவதை துர்கா தான். அவளுக்கு எங்களோட மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் :) உங்க வாழ்த்தையும் கமெண்ட்ல சொல்லிட்டு போங்க :)


me the first :P
thanks akka..lesa kannula kanner varuthu ..
adada.. porandhanaal adhuvuma azhapudaadhu.. kanna thodachikkoda chellam :)
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ;))
இந்தா புடிச்சிக்கோ தர்க்கா..இங்கிட்டும் ஒரு வாழ்த்து.. :P
... அநேகமா அதிக பிறந்தநாள் பதிவு வாங்கியவர் பட்டியலில் முதல் இடம் பிடுச்சிடும் போல இந்த அப்பாவி சிருமி... :))
மை ஃப்ரண்ட்...குட்டீஸ்.. ரசிகன்.. G3.. பட்டியல் இன்னும் பட்டியல் நீளலாம்.. :))
@கோபி,
துர்கா சார்பா நன்றி :)
@சஞ்சய்,
சிபி அண்ணா பதிவ விட்டுட்டீங்களே..
My hearty wishes!! :-)
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...
//துர்கா said...
me the first :P
//
இன்னைக்கு மட்டும் உனக்கு அலாவ்டட். :-)
//துர்கா said...
thanks akka..lesa kannula kanner varuthu ..//
கண்ணுல தூசு விழுந்திருக்கும்.. அதெல்லாம் நெனச்சு ஃபீல் ஆகப்படாது. :-))
//என் லாலிபாப்ல உங்களுக்கு பங்கு தர மாட்டேனே :P//
G3 யக்கோவ்.. இது உங்களுக்காக நீங்க எழுதிய டயலோக் மாதிரில இருக்கு. :-P
//.:: மை ஃபிரண்ட் ::. said...
//என் லாலிபாப்ல உங்களுக்கு பங்கு தர மாட்டேனே :P//
G3 யக்கோவ்.. இது உங்களுக்காக நீங்க எழுதிய டயலோக் மாதிரில இருக்கு. :-P//
ரிப்பீட்டேய்...
//.:: மை ஃபிரண்ட் ::. said...
//.:: மை ஃபிரண்ட் ::. said...
//என் லாலிபாப்ல உங்களுக்கு பங்கு தர மாட்டேனே :P//
G3 யக்கோவ்.. இது உங்களுக்காக நீங்க எழுதிய டயலோக் மாதிரில இருக்கு. :-P//
ரிப்பீட்டேய்...//
ரிப்பீட்டுக்கு ரிப்பீட்டேய்.. :-)
துர்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். :-)
//என் லாலிபாப்ல உங்களுக்கு பங்கு தர மாட்டேனே ://
ithu naan illa..g3 akka thaan :D
Chumma oru Hi Hi Hi appadinu sollitu pogalaamnu paartha comment'a olichu vechu irukeengale :D
naan nooru thadava sonnalum oray statment than :d haaaapy birthday :D
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் தர்ஹா, சே! துர்கா :))
என்ன KK, ஒரு மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் பிரிந்து சென்றன. அவை இரண்டும் மீண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே? :p
ராஜா! எப்படிபா இருக்க? உன்ன பாத்து எத்தன நாள் ஆச்சு பா?
வீட்டு வேலை எல்லம் எப்படி போகுது?
உங்க வீட்லயும் விம் பார் தானே? :p
>> நீங்களும் களத்துல குதிக்க...<<
sari kuthichchuttEn
happy birthday durga. needoozi vaazga. pallaandu pallaandu pallaayiraththaandu palakodi nooraayiram un pugazum pErum manni nirainjirukkum.
oops overa senti aagittEnbaa...
அதானே ஜி3 போடாத வாழ்த்துப்பதிவா?
வாழ்த்துக்கள் துர்கா&ஜி3.
தோஓஓஓ வந்துட்டேன் ::
சாரி மக்கா..இன்னிக்கு கொஞ்சம் பிசி...
ஜி3 அக்கா..இன்னும் கண்ணுல கண்ணீர்..என் மேல இம்புட்டு பாசமா..அவ்வ்வ்வ்
@கோபி நன்றி
@sanjay பட்டியல் வெறும் 5 தான் :))
உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி
@சிவிஆர் அண்ணா எனக்கு நீங்க வாங்கி தரேன் ன்னு சொன்ன அந்த slr காமிரா வாங்கி தரமா ஏமாத்திட்டீங்க..அப்பாவி தங்கையை ஏமாத்தின்ன பாவம் சும்மா விடாது...ரொம்ப நன்றி அண்ணா..
@ஜெகே
நன்றி நன்றி நன்றி :))
@மை ஃபிரண்ட்
அக்கா நீங்க 1st கமெண்ட் போட்டா என்ன நான் போட்டா என்ன..நம்ப எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு :))நீங்க வேற நான் வேறையா?
@gils
நன்றி :))
@அம்பி
நன்றி
@ரசிகன் ஜி
நன்றி ஜி :))
@ஜிவ்ஸ் அண்ணா
அவ்வ்வ்வ்,,,ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
வாழ்த்துகளுக்கு நன்றி அக்கா
Happy Birthday to Durga :)
Happy Birthday to Prithz as well :)
Happy "Birthday Celebrator" G3 :)
aaha durga , many many more happy returns of the day....
ambi
indha dialogue-a kettu orey siruppu... oru padathula vadivelu idhe dialogue solluvaaru Senthil and Koundamani-ya paathu... appo kounder vadiveluva aranjittu solluvaaru... "aadu eppidra pesum" naaye-nu... LOL
//
வீட்டு வேலை எல்லம் எப்படி போகுது?
உங்க வீட்லயும் விம் பார் தானே? :p
//
veetukku veedu vim-aa?
orey rhymingaa iruku ;-)
ungalukku oru varsha experience so neenga sonna sariaa thaan irukkum :P