வர வர எந்த ப்ளாக் பக்கம் போனாலும் நம்ம புகழாவே இருக்கு.. இந்த லட்சனத்துல G3-னா சுடுறதுன்னு தனி அகராதியே போட்டுபுட்டாங்க நம்ம மக்கள்ஸ்.. சரி.. இந்த தொல்லையே வேணாம்னு கவுஜ எழுதினா.. அதுலயும் வந்து 1008 கேள்விய கேக்குறாய்ங்க.. ஒரு பச்ச புள்ள எம்புட்டு தான் தாங்கும் சொல்லுங்க.. அதான் சரி நம்மளையே மக்கள் எத்தனை நாளு கேள்வி கேப்பாங்க.. ஒரு கேப்ல அவுங்கள நாம கேள்வி கேட்போம்னு ஆரம்பிச்சது தான் இந்த போஸ்டு.. பதில் எல்லாம் அவங்க சொன்னது தாங்கோ.. நம்ம சொந்த சரக்கு லேது.. (இதுல சில கொஸ்டின்ஸ் அவுட்சோர்ஸ் பன்னிட்டேன் ;-)) )
இப்போ ஸ்டார்ட் மீஜிக்...
முதல் கேள்வி நம்ம தலைவர் மு.கா.வுக்கு...
கே : உங்களுக்கு மட்டும் ஆண்டவன் ஒரு நாளைக்கு 24 மணி நேரத்துக்கு பதில் நிறைய டைம் குடுத்துட்டானோ?? ப்ளாக்ல அநியாயத்துக்கு போஸ்டா போட்ட்டு தாக்கறீங்க? அதுவும் சாதா போஸ்டா இல்லாம வித்தியாசமா கதை, கவிதை, கிராமத்து வாழ்க்கை-னு இதுக்கெல்லாம் மேல புதிர் போட்டி வேற.. எப்படி.. எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லாம் முடியுது???
ப : இப்படி எல்லாரும் சொல்லி சொல்லி கடைசி 10 நாளா ப்ளாக் பக்கமே வர முடியல.. ஆனா நான் இதுக்கு முன்னால எழுதும் போது, தினமும் ஒரு மணி நேரம் ப்ளாக்குக்கு ஒதுக்கிடுவேன்.. அது நைட் 1 மணி ஆனாலும் எழுதிட்டுதான் தூங்க போவேன்.. சின்ன வயசுல இருந்தே நிறைய புத்தகங்கள் படிப்பேன்.. கண்ணுல படற ஒரு புக்கையும் விட்டதில்ல.. அப்படி படிக்கறப்போ, நாமலும் இது மாதிரி எழுதனும்னு நினைப்பேன்.. ப்ளாக் அந்த ஏக்கத்தை தீர்த்து வெச்சிடுச்சு G3.. ஆனா எல்லாருக்கும் ஒன்னு சொல்றேன்.. மறுபடியும் அடுத்த வாரம் புது பொலிவோட வர்றேன்.. என் டேமேஜர் எந்த ஆணியும் குடுக்காம இருக்கனும்..
ஆஹா... சீக்கிரம் உங்க ஆணியெல்லாம் முடிச்சிட்டு புது பொலிவோட வாங்க.. வீ ஆர் வெய்டிங்க்...
அடுத்த கேள்வி நம்ம காமெடி மன்னர் கோல்மால் கோபாலுக்கு.. கேள்வி உபயம் திரு.KK அவர்கள்.
கே : நீங்க வீடு வீடா போய் சைட் அடிச்சு சைட் அடிச்சு இப்போ சைட் (வெப் சைட்) உருவாக்கற அள்வுக்கு உசந்து இருக்கீங்களே, இப்போதைய இளைஞர்களுக்கு என்ன அட்வைஸ் குடுக்க விரும்பறீங்க...
ப : இப்போ இருக்கற யூத்'க்கு போய் ஒரு குழந்தை கிட்ட அட்வைஸ் கேக்கறீங்களே.. அதெல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க.. நோட் த பாய்ண்ட்.. பெரியவங்க தான் சொல்லனும்.. இருந்தாலும் KK நீங்க கேட்டுட்டீங்க.. வீடு வீடா போய் சைட் அடிக்கற காலம் மலை ஏறி போச்சு.. இப்போலாம் இந்த மாதிரி (வெப்) சைட் கிரியேட் பண்ணினா தான் யாரையாவது கவர் பண்ண முடியும்னு ஒரு ரிசர்ச் ரிப்போர்ட் சொல்லுது.. :-)) இதுல எந்த டவுட்டு வந்தாலும் நம்ம கழகத்தின் சிங்கம், எங்கள் தங்க அண்ணன், பெண்ணை கண்டால் (ஒரு) கண்ணை மூடும் சங்கத்தின் தலைவர் (வெப்) சைட் ஃபார் சைட் மூவ்மெண்டை ஆரம்பித்த தலை.. அம்பி அவர்களை அனுகவும்...
இதுக்கு மீ த நோ கமெண்ட்ஸ்...
சரி.. அடுத்து நம்ம கிட்ட மாட்டினது நம்ம KK.. இவருக்கு கேள்வி கேட்டவரு நம்ம கில்ஸு...
கே : நீங்க மைக் வெச்சிக்கிட்டு பாடறதால உங்கள மைக் மோகன்னு கூப்பிடறாங்களா?? இல்ல உங்கள மைக் மோகன்னு கூப்பிடறதால நீங்க மைக் வெச்சிக்கிட்டு பாடறீங்களா??
ப : தெரியலியே பா... (டொண்ட டொண்ட டொண்டடொய்ன்.. டொண்டடொய்ன்.. கண்டினியு நாயகன் மீஸிக்.. )
அடடா.. இன்னும் எத்தன நாளைக்குத்தான் இந்த தேஞ்சு போன டயலாக்கையே சொல்லுவீங்க.. டயலாக்க மாத்துங்கப்பா..
போஸ்டு ரொம்ப பெருசா போகுதில்ல.. சரி.. நீங்க போய் ஒரு ப்ரேக் எடுத்துக்கிட்டு வாங்க..
welcome back after a short break :-)))
நெக்ஸ்டு நம்ம கிட்ட மாட்டினது நம்ம பொற்கொடி (கேள்விய பாத்தப்புறம் தான் தெரியுது மாட்டினது அவங்க இல்ல நான் தான்னு :-(( ).. கேள்வி உபயம் கோல்மால் கோபால். (Point noted.. )
கே : நம்ம G3 மாதிரி தன்னை தானே குழ்ந்தைனு சொல்லிட்டு திரியராங்களே சில பேர்.. (ofcourse, அதுல நாம ரெண்டு பேரும் நாட் இன்க்ளூடட் :-)) ) அவங்கள பத்தி என்ன நினைக்கறீங்க??
ப : G3 மட்டும் இல்ல.. இன்னும் பல பேர் (யாராச்சும் கீதா பாட்டின்னு படிச்சா மீ நாட் பொருப்பாளி!! ) அப்படி தான் சொல்லிட்டு இருக்காங்க.. அதுக்காக அதெல்லாம் உண்மைன்னு ஆகிடாது!! அரசியல்ல சில பேரு எப்படி பொய் வேஷம் போட்டு சுத்தறாங்களோ, அப்படி தான் நாமளும் இது போன்ற வேஷதாரிகளை தோளுரிக்க வேண்டும்!!! அப்போ இந்த உலகத்துக்கு தெரியும் யார் குழந்தை, யார் பாட்டி, யார் அக்கா, யார் தங்கச்சின்னு.. ஸ்ஸ்ஸ்ஸப்பா... கண்டிப்பா சோடா வேணும்..
யம்மாடி.. நீங்க பேசினதுல இருந்து எனக்கு ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சிடுச்சு.. நீங்க பாட்டி லிஸ்ட்ல இருக்கீங்கன்னு.. :-)))
ஷ்யப்பா.. இவங்க பேசினத கேட்டா நமக்கே சோடா தேவ படும் போல இருக்கே.. அடுத்து யாருப்பா லைன்ல?? அட நம்ம கில்ஸு...
கே : நீங்க எல்லாரையும் இம்புட்டு நக்கலடிக்கறீங்களே.. உங்கள அடுத்தவங்க நக்கல் அடிச்சதுலயே நீங்க ரொம்ப ரசிச்ச நக்கல் எது??? உங்கள ரொம்ப டென்ஷனாக்கின நக்கல் எது??
ப : (இதை என்னால தமிழ்ல அடிக்க முடியல.. சோ தங்கிலீஷ்ல மேனேஜ் ப்ளீஸ்.. )
hmm..actually sila varusham munnala varaikum..me extremely sensitive..i never nakkaladichify anyone and no one meses with me..tht was the status..after that..slowly i unwound..i never realised i can make fun of people so effortlessly..enna adicha nakkala naan rasichathu..hmm...chattunu ethuvum nyabagam varala..me running in short term memory...thonrapo solren..tension aakinathuna..wen i was playing shuttle...it was early stages and was learning how to play..i was playing pathetically bad..ennoda doubles partner porumaiya remba sothichiten..at one stage he said i am playing against 3 people ..everyone laafed..enaku semma kovam..i left the court...ipo oralavuky i wll play...and i pass the same comment on myself laafing at it..i rasicihified tt comment.. u can say:)
:-))))
கடைசியா நம்ம கட்சியின் செல்ல குட்டி Prithz-க்கு ஒரு கேள்வி..
கே : நான் பர்ஸ்டு பர்ஸ்டு ப்ளாக் பக்கம் வந்தப்போ Prithz Prithz-னு ஒரு குட்டி பொண்ணு இருந்துது.. அந்த குட்டி பொண்ண எங்கயாவது பாத்தீங்களா??
ப : ஹி..ஹி..!!! She is still around, hidden between lines and waiting to be discovered :D நடுல கொஞ்ச நாள் வாலை trim பண்றேன்னு நறுக்கிட்டாங்க.. சோ இப்போதைக்கு மல்டிப்பிள் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்.. வாலு வளர்ந்ததுக்கப்புறம் எல்லாம் சரியா போயிடும்.. till then... here u go... huuuggggzzzzzzz! :D
ஆஹா... அப்போ இன்டேர்ன்ல உங்க வாலை வளர வெய்க்க தான் ஆராய்ச்சியா??
மக்கள்ஸ்.. எங்க கெளம்பிட்டீன்ங்க?? வெய்டீஸ்.. இன்னும் போஸ்டு முடியல.. வேணும்னா இன்னொரு break எடுத்துக்கிட்டு வாங்க :-))
Welcome again after a short break.. :-))
சரி.. 6 பேர கேட்ட கேள்விகளும் அவங்க சொன்ன பதிலும் படிச்சீங்க.. இந்த 6 பேர் எப்படி செலக்ட் ஆனாங்கன்னு யாருக்காவது தெரியுமா?? இவங்க எல்லாருக்குமே இந்த மாசம் ஸ்பெஷல்.. (அட, என் கேள்விக்கு பதில் சொல்லி அது போஸ்ட்டா வந்ததால இல்லங்க.. :-)) ) ஹி..ஹி.. இந்த மாசம் தாங்க.. இவங்க எல்லாரும் பிறந்த மாசம்.. ஆமாங்க.. இவங்க எல்லாரும் இந்த மாசத்து Birthday Babies.. :-))
Mu.ka - May 12 (Innikku thaanga.. )
Golmaal Gopal - May 13
Prithz - May 15
Porkodi - May 23
KK - May 29
Gils - May 31
En databasela miss aana makkals.. :-((
Ms.C - May 23
Harish - May 20
மிஸ் பண்ண ஹரீஷையும் கேள்வி கேக்காம விட மாட்டோமில்ல :-))
கே : ஒரு கதாசிரியர், ஒரு காமெடியன், ஒரு புகைப்பட கலைஞர், ஒரு மண்டு பையன், ஒரு உழைப்பாளி, ஒரு சூப்பர் சமையல்காரர், ஒரு நல்ல மனுஷன் (இது ஐஸு தான்.. ஏன்னா.. ட்ரீட்டு வரனுமே.. :-))) எப்படி இத்தனை பேரையும் ஹரீஷுங்கர ஒரே முகமூடிக்குள்ள வெச்சு மேனேஜ் பண்றீங்க?? மொத்த மக்கள்ஸ் இவ்ளோ தானா? இல்ல அந்த முகமூடிக்குள்ள எங்களுக்கு தெரியாத இன்னும் நிறைய பேர் இருக்காங்களா??

போஸ்ட்டு ரொம்ப பெருசா போச்சு.. இதோட மீ அப்பீட்டு.. have a nice weekend.. :-)

ப : The answer is simple....."LOVE ALL". I love any work that I do and I do it for the love of myself and the people I love. ம்ம்ம்.. இன்னும் கொஞ்சம் பேரு இருக்காங்கன்னு நெனைக்கறேன்.. டைம் வர்றப்போ எல்லாரையும் நீங்க மீட் பண்ணுவீங்க.. Dont get surprised then :-)
கேள்வி பார்ட் ஓவர்.. அடுத்து என்ன கொண்டாட்டம் தான்.. ஹி...ஹி.. கேக் இல்லாம பிறந்தநாள் கொண்டாட்டமா?? என்சாய் பண்ணுங்க மக்கள்ஸ்... இந்த கேக் நமக்கு தான்.. எல்லாரும் அப்படியே கோரஸா happy birthday பாட்டு பாடிக்கிட்டே கேக்க கட் பண்ணுங்க :-))
போஸ்ட்டு ரொம்ப பெருசா போச்சு.. இதோட மீ அப்பீட்டு.. have a nice weekend.. :-)

நாந்தான் ஃபர்ஸ்ட்டூ.. :-D
தல, பிறந்த நாள் வாழ்த்துக்கள். :-D
ஒரு கேள்வியும் உங்க சொந்த சரக்கு இல்லையா G3.. எல்லாமே G3தானா? ஐ மீன் சுட்டதுதானா? :-P
//அடடா.. இன்னும் எத்தன நாளைக்குத்தான் இந்த தேஞ்சு போன டயலாக்கையே சொல்லுவீங்க.. டயலாக்க மாத்துங்கப்பா..//
அதுக்கு நீங்க அதே தேஞ்சு போன கேள்விஐ கேட்டிருக்ககூடாது.. :-P
//யம்மாடி.. நீங்க பேசினதுல இருந்து எனக்கு ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சிடுச்சு.. நீங்க பாட்டி லிஸ்ட்ல இருக்கீங்கன்னு.. :-)))
//
ஆஹா.. பொற்கொடி இவ்வளவு இளமையா(!) இருக்காங்களா? :-P
எல்லா பர்த்துடே பேபிஸ்களுக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
கொடிக்கா, உங்களுக்கு வயசாவுதுக்கா! :-D
இப்படியெல்லாம் பர்துடே வாழ்த்து போட்டு நீங்க எஸ்கேப் ஆகமுடியாதுக்கா..
யார் அந்த "என்னவன்"? நீங்க இன்னும் சொல்லவே இல்லை.. :-P
Super post....
Unakku velai kudukkala ngradu naala ippadi vettitanama outsource pannitu tiriyara....nadakatum...
aana onnu....DHOOL KELAPITTA!!!
P.S: Appraisal la nalla blog ezhudina promotion taraangala :-P
Heyyyyy!!!!!! G3eeeeeeeeee... Thats a wonderful surprise.. idhuku dhan neenga kelvi ketingala nethiki? chanceh illa.. engendhu dhan neenga indha maadiri cool ideas laam pudikaringalo!!!!
Thats so sweet of u! Thanks a ton!!! You made my day! Bday wishes to all the folks!!! Have a blast people!
p.s.: U missed out one more blogger's bday!
adhella selladhu, neenga kettadhukkum i answered! so rendayumm podanum!! :-)
-porkodi
hey nallave nakkal panreenga
suoperah kelvi ketkuringa
and to all the bday babies
happy bday to u
happy bday to u
happy buud buud buudaaay to u
haaapppppy haaapppy bbuuuddaaaay to u!!
o bday babies posta? ;-) Ms.Cya vitutingle! avanglum May 23 thaan :-)seri epdiyum avanga kalyana busyla irupanga!
-porkodi
நம்ம கூட இந்த மாசம் பிறந்த நாள் கொண்டாடும் நம்ம மக்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்..
Hi G3,
ஆஹா ...எல்லாரையும் வாழ்த்தரத்துக்காகவே ஒரு போஸ்டா?
நானும் எல்லாருக்கும் ஒரு பெரிய்ய
"பிறந்த நாள் வாழ்த்துக்கள்" சொல்லிகிறேன்.
நல்ல வேளை, காணவில்லை போஸ்டர் போடுறது முன்னாடி அட்டென்டன்ஸ் போட்டுட்டேன்.. தப்பிச்சேங்க G3
nice thought :)
appopo ungalukkum moolai is working :P
Appy Bday to all makkals :)
avvvvvvvvv,,,,,ivlo per may month borna!! saga u r 2 days older than me :D :D bday wishes to thalaviar mu ka and advance wishs to all u folks :)
சூப்பர் போஸ்ட் ஊஞ்சலக்கா!
//வர வர எந்த ப்ளாக் பக்கம் போனாலும் நம்ம புகழாவே இருக்கு.. //
எங்கயோ போயிட்டீங்க நீங்க...
//சரி.. இந்த தொல்லையே வேணாம்னு கவுஜ எழுதினா.. //
நீங்க எழுதுனத கவுஜ-னு யாரு சொன்னது...
//ஒரு பச்ச புள்ள எம்புட்டு தான் தாங்கும் சொல்லுங்க.. //
வேணாம்... அவ்வ்வ்வ்...
//பதில் எல்லாம் அவங்க சொன்னது தாங்கோ.. நம்ம சொந்த சரக்கு லேது.. //
ஹே.. ஹே.. என்னைக்குதான் சொந்த சரக்கு இருந்துச்சு!?
@gils
//i am playing against 3 people ..//
பாவம்யா.. உன் பார்ட்னர்....
//Mu.ka - May 12
Golmaal Gopal - May 13
Prithz - May 15
Porkodi - May 23
KK - May 29
Gils - May 31
Ms.C - May 23
Harish - May 20//
மக்கள்ஸ் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
ஒரு குவாட்டர்..
அந்த சர்ப் எக்ஸல் விளம்பரத்துல வர்ர சின்ன பொன்னு நீங்க தானா??
பையன் பாவம் இல்ல...!?
My Friend... ungalukku naan nandri yeppadi solluvenu theriyaliye... :) Dankees :)
மே மாதம் பிறந்த நாள் கொண்டாடும் என் இனிய நண்பர்களே... உங்கள் எல்லோர்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்துக்கள் :D
G3 எல்லார்கும் புது துனி மனி எடுது தறுகிறார்கலாம் வந்து பெற்றுகொள்ளுங்கள். :)
Thamizh kodumaiku iruntha adjust maadi :D
B'day wish pannavangalukku yellarkum oru nadri therivithu kolgiren...
mmm...LOLO!ungal kelvi badhilgal.
so May month babies ivvalo per uLLargala?
பிறந்த நாள் காணும் அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் :) :)
@KK said...
//My Friend... ungalukku naan nandri yeppadi solluvenu theriyaliye... :) Dankees :)//
KK, எனக்கு மட்டும் ஏன் இந்த ஸ்பெஷல் டாங்க்ஸ்? ஆனாலும், உங்க மேஸேஜ் பார்த்துட்டேன் நான்.. :-) You are welcome..
//உன்னை ஒன்று கேட்பேன்.." //
onney onnu ketkurenu, neee paaatu'ku 6 peru kitta 6 kettu iruka?
title a maathu
Ungalai onnu ketpenu......
he he he
// G3-னா சுடுறதுன்னு தனி அகராதியே போட்டுபுட்டாங்க நம்ம மக்கள்ஸ்.. //
yaaarupa adhu? indha nalla kaariangal ellathaium seiradhu????
//அதுலயும் வந்து 1008 கேள்விய கேக்குறாய்ங்க.. ஒரு பச்ச புள்ள எம்புட்டு தான் தாங்கும் சொல்லுங்க.. //
appo oru naalai'ku 6 times saapdradhu endha kanaku?
//ஒரு கேப்ல அவுங்கள நாம கேள்வி கேட்போம்னு ஆரம்பிச்சது தான் இந்த போஸ்டு.. //
adada, en show'a modhal la copyright pannanum.. :p
//நம்ம சொந்த சரக்கு லேது..//
சொந்த சரக்கு nu oru vaaarthai solli paaaru........ makkal ellorum evlo sandhosama irupaaanganu.....
//கண்ணுல படற ஒரு புக்கையும் விட்டதில்ல.. அப்படி படிக்கறப்போ, நாமலும் இது மாதிரி எழுதனும்னு நினைப்பேன்..//
thala, neenga endha college la degree mudicheeeenga?
nalla vela neenga physics, chemistry nu padika pogala.... he he he
(happy birthday thala)
govaaalu...
//பெரியவங்க தான் சொல்லனும்.. //
adra periavangalum ivangaley vaa........
//ஃபார் சைட் மூவ்மெண்டை ஆரம்பித்த தலை.. அம்பி அவர்களை அனுகவும்...//
4 email anupiten ippavey....
aana website a open pannitu thideernu silent aaana, edho ulkutthu irukira maadhiriey oru peelings paaa...
Happy birthday govaalu...
@kk :- ennadhu neeenga mike mohan a? sollavey illa......
//நீங்க மைக் வெச்சிக்கிட்டு பாடறீங்களா??//
paatu therincha naaala paaduraaru.. nalla ketkuraangai'a detailu..........
//இந்த தேஞ்சு போன டயலாக்கையே சொல்லுவீங்க.. டயலாக்க மாத்துங்கப்பா.//
niruthanum, elllathaium niruthanum.... G3, G3 panuradha niruthuna ellamey ninnu pogum..
HapPy Birthday KK
@porkodi :-
//அப்போ இந்த உலகத்துக்கு தெரியும் யார் குழந்தை, யார் பாட்டி, யார் அக்கா, யார் தங்கச்சின்னு.. ஸ்ஸ்ஸ்ஸப்பா... கண்டிப்பா சோடா வேணும்..
//
yakka, ennadhu idhu imbuttu koooviputeeeenga....... relax pannikonga.... enna thaaan poi'a thirumbi, nera ninnu, ukkandhu kittu, odi kittu sonnaalum, adhu unmai aaagaadhu......
Happy Birthday Porkodi
@gils :-
//enna adicha nakkala naan rasichathu..hmm...chattunu ethuvum nyabagam varala..me running in short term memory...thonrapo solren//
thonuradha paartha , peria baadhipaa irundhu irukum pola.... yosichitu adutha 10 yrs kulla solla paarunga.....illati pass kodunga, naaan solluren..
//i am playing against 3 people //
he he he thamasu thamasu....
Happy Birthday Gils.
@prithz :- happy birdhay
@harish :- //The answer is simple....."LOVE ALL". I love any work that I do and I do it for the love of myself and the people I love.//
chance'ey illa.... kalakiteeeenga ponga..... ( same blood :D)
happy birthday harish
இந்த கேக் நமக்கு தான்.. எல்லாரும் அப்படியே கோரஸா happy birthday பாட்டு பாடிக்கிட்டே கேக்க கட் பண்ணுங்க :-))
//
aaaam ellam cut pannitu apppadiey cake a G3 kitta koduthutu poidunga........
varata... nice post....
44 fancy number...
Happy b'day to all!
wow...thanks a ton...u made my day... :))
happy b'day to Mu.ka annatha, Prithz, Porkodi, KK, Gils, Mrs.C [aft 14th] :)), Harish :))
have a great yr...
and KK idhula edho oru ulkutthu irukku... :( i thot it was g3 who asked...adhula unga peru irukkara edathula G3 irundhurkkanam :))
ada ellaa gr8 ppl'um may dhaan porakkaraangala??? :))
Hapy birthday to one and all out ther. So cute g3.
vaazhthu sonna nalla ullangalukku nandri nandri nandri :-)
-porkodi
50 :)
Kaelvigalai nee kaetkuriya illa naan kaetkatumaa?
Summa question mazhya pottu thakkirukeenga...
Nice idea pudhu post podurathukku..
Yepdi ipdi laam think panureenga?
Correct'a soneenga Govaalu... neenga moolakaarar!!! :D
@My Friend : //நாந்தான் ஃபர்ஸ்ட்டூ.. :-D//
neengalae dhaan firstu :-)
//ஒரு கேள்வியும் உங்க சொந்த சரக்கு இல்லையா G3.. எல்லாமே G3தானா? ஐ மீன் சுட்டதுதானா? :-P//
adipaavi.. 7 kelvila 4 kelvi sondha sarakku :-((
//அதுக்கு நீங்க அதே தேஞ்சு போன கேள்விஐ கேட்டிருக்ககூடாது.. :-P//
@Gils, ivanga ungala ennamo thittaraanga ;-))
//ஆஹா.. பொற்கொடி இவ்வளவு இளமையா(!) இருக்காங்களா? :-P//
Ungalukkae theriyaadha unga akkaava pathi??
//யார் அந்த "என்னவன்"? நீங்க இன்னும் சொல்லவே இல்லை.. :-P//
naan dhaan sollitaenaema.. ennavan-nnu.. appuramum enna kelvi???
@Harish : //Super post...//
//DHOOL KELAPITTA!!!//
Thank u :-)
//P.S: Appraisal la nalla blog ezhudina promotion taraangala :-P//
Mathavangalukku tharaangalannu therila.. enakku en damager kuduthaaru ;-))
Advance b'day wishes Harish :-)
@Prithz : //Thats so sweet of u! Thanks a ton!!! //
U r most welcome :-))
//p.s.: U missed out one more blogger's bday!//
Ippo additten.. :-)
Advance b'day wishes da :-)
@Porkodi : //so rendayumm podanum!! :-)//
Appuram title-a maathanumae.. :-(( So indha vaati mannichu vutrunga.. pleajjjjjjj...
//Ms.Cya vitutingle!//
Add pannitten :-))
//vaazhthu sonna nalla ullangalukku nandri nandri nandri :-)//
Appo post potta enakku :-(((
Advance b'day wishes Kodi :-))
@Zanychild : //hey nallave nakkal panreenga
suoperah kelvi ketkuringa//
Thank u :-))
@Mu.ka : //நல்ல வேளை, காணவில்லை போஸ்டர் போடுறது முன்னாடி அட்டென்டன்ஸ் போட்டுட்டேன்.. தப்பிச்சேங்க G3//
aama.. konjam latea mail panni irundheenganna bday postukku badhil kaanavillai post dhaan pottiruppen ;-))
Belated Birthday wishes to u :-))
@Sumathi : //ஆஹா ...எல்லாரையும் வாழ்த்தரத்துக்காகவே ஒரு போஸ்டா?//
hehe.. adhellam kandukkapudaadhu :-))
@Arun : //nice thought :)//
Thankies :-))
//appopo ungalukkum moolai is working :P//
Nalla vela.. unga moolai maadiri eppavumae work aagama vettiya irukkaradhilla :P
@Gils : Ennadhidhu anonya sutha aarambichiteenga. unga uyirukku utharavaadham tharen.. dhairiyama vandhu unga perlayae commentungo..
Advance b'day wishes to u :-))
@K4K : //சூப்பர் போஸ்ட் ஊஞ்சலக்கா!//
Thankies :-))
//எங்கயோ போயிட்டீங்க நீங்க...//
Inga dhaanga chennaila dhaan irukken ;-))
//நீங்க எழுதுனத கவுஜ-னு யாரு சொன்னது...//
naan dhaan.. naan dhaan.. naanae dhaan.. :P
//வேணாம்... அவ்வ்வ்வ்...//
sari.. vitruvom :-))
//ஹே.. ஹே.. என்னைக்குதான் சொந்த சரக்கு இருந்துச்சு!?//
Idhellam too muchu :-((
Ithana dhadava koovi koovi quarter kettirukkeenga.. kudukkama iruppena.. anuppitten :-))
//அந்த சர்ப் எக்ஸல் விளம்பரத்துல வர்ர சின்ன பொன்னு நீங்க தானா??
பையன் பாவம் இல்ல...!?//
andha ponnu naan illai.. andha paiyan ennavan illainnu sonna nambavaa poreenga???
@KK : //My Friend... ungalukku naan nandri yeppadi solluvenu theriyaliye... :)//
Paravaa illa.. avanga saarba.. enakku treat kuduthudunga :P
//G3 எல்லார்கும் புது துனி மனி எடுது தறுகிறார்கலாம் வந்து பெற்றுகொள்ளுங்கள். :)//
Aama aama.. KK unga ellarukkum vaangi tharraaraam adha en kaiyaala dhaan ungalukku kudukkanumnu adam pudikkaraaru.. so naan en kaiyaala eduthu unga ellarukkum kudukka poren ;-))
//B'day wish pannavangalukku yellarkum oru nadri therivithu kolgiren...//
Appo post potta enakku??? :-((
Advance b'day wishes to u :-))
@SKM : //mmm...LOLO!ungal kelvi badhilgal.//
Thank U!! Thank U!!!
//so May month babies ivvalo per uLLargala?//
Enakku therinju ivlo peru :-))
@Singamlae Ace : Posta pathi onnumae sollala :-((
@My days : //onney onnu ketkurenu, neee paaatu'ku 6 peru kitta 6 kettu iruka?
title a maathu
Ungalai onnu ketpenu......//
Ellaraiyum thani thaniya dhaan ketten.. so title correctu dhaan :P
//yaaarupa adhu? indha nalla kaariangal ellathaium seiradhu????//
Gopsunnu oru KD indha blogla suthitirukku.. adhu dhaan :P
//appo oru naalai'ku 6 times saapdradhu endha kanaku?//
Gandhi kanakku :P
//adada, en show'a modhal la copyright pannanum.. :p//
Adhuvae copy (adicha) show dhaanae ;-))
//சொந்த சரக்கு nu oru vaaarthai solli paaaru........ makkal ellorum evlo sandhosama irupaaanganu.....//
சொந்த சரக்கு solliten.. sandhoshama???
//adra periavangalum ivangaley vaa........//
Illannu sonna othukka maatengaraanga :-((
//niruthanum, elllathaium niruthanum.... G3, G3 panuradha niruthuna ellamey ninnu pogum..//
Appadiya sangathi.. appadina naan G3 pannuradha en uir ulla varai nirutha poradhillai.. thagavaluku nandri Gops :P
//illati pass kodunga, naaan solluren..//
Pass pannalannaalum sollalam :-))
//aaaam ellam cut pannitu apppadiey cake a G3 kitta koduthutu poidunga........//
ai.. idhu super ideava irukkae :-))) ellarum follow pannunga raasa :-))
//nice post....//
Thank U :-))
@BSK : All the best for ur exams :-)
@Golmaal : //i thot it was g3 who asked...//
Adhukku thaan mail ellam ozhunga padikkanumnu solluradhu :P
//ada ellaa gr8 ppl'um may dhaan porakkaraangala??? :))//
Nenappu thaan pozhappa kedukkumaam :P
@Priya : //So cute g3.//
Thanks Priya :-))
@Raji : 50 potta anbu thangaikku oru masala tea anuppungappa :-))
//Nice idea pudhu post podurathukku..//
:-)) Thanks Raji :-))
//Yepdi ipdi laam think panureenga?//
Hehe.. adhellam appapo theriyaama nadakkaradhu.. kandukkaadha :-))
G3 , engaayo poiteenga neenga. apappo ungalukkum brain velai seyyudhu ??:)
Nice thought , and good post.
Bday wishes to all May born Bloggers.
//Aama aama.. KK unga ellarukkum vaangi tharraaraam adha en kaiyaala dhaan ungalukku kudukkanumnu//
Oh yes! appadiye aagatum... ungalukke theriyum yentha kanakula yezhuthanumnu.... Yellakum Gandhi kanaku'na yenakku mattum Ambi kanaku :D
yakkov...nan vandhutennu inga solla vandha ennai oru mani neram utkara vachi dhaan poveenga pola..i mean posta sonnen...immaaammperriya posta indha kutty ponnu vandhu padikarenu sollitu kilambara..okva...njy
நாந்தான் லேட்டா! வந்துடோம்ல!
கேள்வி எல்லாம் கேட்டு அசத்தறீங்க மக்களே! அதுக்கு பதிலும் அசத்தல்!
எல்லாருக்கும் என்னோட பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
@Kittu maama : Engayum polanga.. still at chennai only :P
//apappo ungalukkum brain velai seyyudhu ??:)//
Adhu appappo thappi thavari vela senjidum.. Kandukkaadheenga :P
//Nice thought , and good post.//
Thank u :-))
@KK : //Yellakum Gandhi kanaku'na yenakku mattum Ambi kanaku :D//
Idhu selladhu.. selladhu..
@Ramya : Vaanga ramya madam.. Ungalukku special varaverppu :-))
//oru mani neram utkara vachi dhaan poveenga pola.//
15 nimisham kooda aagadhu neenga padikka aarambicha :-))
//immaaammperriya posta indha kutty ponnu vandhu padikarenu sollitu kilambara..//
Seri seri.. seekiram vandhu padichidanum.. sollitten..
@Dreamzz : //வந்துடோம்ல!//
vaanga.. vaanga..
//கேள்வி எல்லாம் கேட்டு அசத்தறீங்க மக்களே! அதுக்கு பதிலும் அசத்தல்!//
Tankies :-)))
indha maadham pirandha naal kondadum anivarukum en vaazhthukal!! :)
andha surf excel ad ennoda fav ad :)
//50 potta anbu thangaikku oru masala tea anuppungappa :-))//
Akka masala tea superaa irundhuchu...
ipa 75 adikka poraen...
Enakku dairy milk choclate annuppi vaikkureengala ?
75 ....
@fun2fun : //andha surf excel ad ennoda fav ad :)//
Mine too :-))
@Raji : //Enakku dairy milk choclate annuppi vaikkureengala//
Rajikku illadha chocolatea?? on the way :-)))
// இந்த மாசம் பிறந்த நாள் கொண்டாடும் மக்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.. //
Repeatu..
Evalo periya postu...oppicela romba velaiyo?
Gud and interesting one... Ambi kalyanathai pathi post eppa?
yakka......... meyyalume solren...... sooper sooper sooper..... chanceh illa..enjoyed every part of it...... there can be no better birthday special than this one...... sooooooooooooooooooooooper :)
Nice post G3.. unga kalvi badhil toppu..
B'Day babies ellarukum....Pirantha naal Vaazhthukkal!!!
so G3, neraya parties iruku illa??? :D
call me too ma
@Mgnithi : //Evalo periya postu...oppicela romba velaiyo? //
Rommmmmmmmmmmba :P
//Gud and interesting one... //
Thank U :-))
//Ambi kalyanathai pathi post eppa? //
Adha dhaan veda pottutaangalae.. naan vera edhukku repeatu adikkanum :-))
@rsubras : Thank u :-))
@Padmapriya : //Nice post G3.. unga kalvi badhil toppu.. //
Thank U!!!
//so G3, neraya parties iruku illa??? :D
call me too ma //
Enna kootittu pona kandippa ungalayum koopidaren :-))
aaha... asaththal questions for asaththal makkals....
kalakki potteenga advice akka...
@Ji : //kalakki potteenga advice akka... //
Naan eppo advice akkavaanen??
hi g3
nalla iruku.. ellarum intha maathiri thaan inime post poda poranga.. HAPPY BIRTHDAY TO ALL OF THEM!!!
konjam late agidichu thangachi mannichiko
@DD : //nalla iruku.. //
Thank U :-)))
//ellarum intha maathiri thaan inime post poda poranga..//
Adada.. en postu trend setter maadiriya iruku???
//konjam late agidichu thangachi mannichiko//
Chey.. chey... edhukku sorrylaan sollikittu??? neenga thambi kalyanathula bijeeya irundheenganu dhaan engalukku theriyumae :))
ஊஞ்சல்ஸ்,
இன்னும் கொஞ்சம் பெருசா பதிவே போடுறது.... :)
எல்லாரோட பிளாக் லிங்க் கொடுத்திருந்தா நாங்களும் போய் வாழ்த்துவோமில்ல...
@raam : //இன்னும் கொஞ்சம் பெருசா பதிவே போடுறது.... :)//
Hehe.. konjam perusaayiduchu.. mannichikkonga.. adhaan gap vittirukken illa ithana naal post podaama :-))
//எல்லாரோட பிளாக் லிங்க் கொடுத்திருந்தா நாங்களும் போய் வாழ்த்துவோமில்ல//
Ellaroda linkum en side barla irukkaradhaala somberi thanapattu link kudukkaama vittuten :-))
@ all:
Tks for all your wonderful wishes!!!
@ g3:
Another biiiigggggg tks to you for coming up wid something so sweet!!! :)
//Mu.ka - May 12 (Innikku thaanga.. )
Golmaal Gopal - May 13
Prithz - May 15
Porkodi - May 23
KK - May 29
Gils - May 31//
ellorukkum belated and advanced B'Day wishes :-)