
"திக்கற்ற கட்டிட காடுதனிலமர்ந்து"

"மேகக்கூட்டங்களில் கரைசலை நீர்க்கும்"

"ஞாயிறென்னும் மாயை தர்க்கம் கண்டு தோற்று"
"வெயிலறியா(???) மரத்தடி"

"சம்பள நாள் வந்தா கவரு வருதோ இல்லியோ!
ஆபிசுக்கு சிரிச்சிகிட்டே வந்து ஸ்டைலா நிப்பே!"
ஆபிசுக்கு சிரிச்சிகிட்டே வந்து ஸ்டைலா நிப்பே!"
இருங்க இருங்க.. எதுக்கு எல்லாரும் என்னைய அடிக்க வர்றீங்க??? இதெல்லாம் எங்கண்ணன் ராயல் ராம் எடுத்த போட்டோ & எழுதிய கவுஜைஸ்.. அவர் பொறந்தநாள் (19th April) அதுவுமா அவர் புகழ கொஞ்சம் பரப்பலாம்னு பாத்தா உங்களுக்கெல்லாம் பொறுக்காதே.. சரி சரி.. வந்தது வந்துட்டீங்க. எல்லாரும் அவரை மனசார வாழ்த்திட்டு போங்க :)
Send this eCard !
HAPPY B'DAY RAAM !!!


அடடே நாந்தேன் firstaa!
எப்ப வருவோம் எப்படி வருவோம்னு யாருக்கும் தெரியாது! ஆனா சரியா வருவோம்!
யாருக்கோ கொலைவெறியுடன் wishes post போல! பாவம் ராம்! ஹே ராம்!
எனக்கு ஒரு டவுட்டு.. இவரு வெறும் ராமா! இல்லை சீதா ராமா?
Happy BDay Ram! Have a rocking year ahead!
வாழ்த்துக்கள் ராம் மாம்ஸ்:)
வாழ்த்துக்கள் அண்ணே!!!
நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற!
மதுர நாட்டிலுள்ள பிகர்களின் வாழ்வு முன்னேற!!
அண்ணாச்சிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!! :-D
வா வா வாழ்த்துக்கள் ராமண்ணே. :-)
கொலவெறியுடன் ஒரு பிறந்தநாள் வாழ்த்து... வாழ்த்த வயதில்லை (ஆமா.. நான் சின்ன பொண்ணு..).. அதனால் வணங்கிட்டு அப்பீட்டு ஆகிக்கிறேன். :-)
ஆனா, பர்துடே நாளைக்குதான்.. ஜி3 ஓவர் ஸ்பீட்ல இருக்காங்க. :-P (கொலவெறியுடன்..)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராம்.. வாழ்க வளமுடன்.. :)
//"சம்பள நாள் வந்தா கவரு வருதோ இல்லியோ!
ஆபிசுக்கு சிரிச்சிகிட்டே வந்து ஸ்டைலா நிப்பே!" /
இத எழுதினது நானு :(
நான் பதிவா போட வெச்சு இருந்த போட்டோவுக்கு நீங்களும் போட்டா எப்படி?
பொறந்த நாள் வாழ்த்துக்கள் ராம்!
happy b'day Rams.... :-)
indha akka pirandha naal vaazthu solliyae blog ottitu irukkaanga pola... :-)
சொர்ணாக்கா,
கொலைவெறி போஸ்ட்'க்கு மிக்க நன்னி....
Dreamzz,ரசிகன்,கப்பி,CVR , MM2 , sanjay, ila, நாட்டாமை எல்லாருக்கும் மிக்க நன்றி.... :)
ஹாய் ,
அட ராமேஸ்வரத்துக்கா பிறந்த நாள்?
சரி அப்ப என்னோட வாழ்த்துக்களையும் கூட சேர்த்துக்கோங்க .
ஹாப்பி பர்த்டே ராம்.
@Dreams,
//இவரு வெறும் ராமா! இல்லை சீதா ராமா?//
illa ivaru "ROYAL RAAM"
ராயலு, Belated பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
சே! ரெண்டு நாள் முன்னாடி பாத்து இருந்தா ராமை அப்படியே மடக்கி டிரீட் கேட்டு இருக்கலாம். :D
Template supeeerrr yekkoov. :))
சுமதி'க்கா & அம்பி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி....
//indha akka pirandha naal vaazthu solliyae blog ottitu irukkaanga pola... :-) //
Thala ivalo naal enga irundheenga???
idhu inna innaiku nethu nadakardha? Forwards, Birthday wishes maatum dhaane inga nadakudhu! :P
"Birthday Wish G3" nnu pattame kodukalaam pola.. ellar bdaykum marakama wish panni post podradhu eduku enakku theriyume :)
treat ku dhaane. hehe
g3 ya kalaikardhula bday boy ku wish panna marandhutten.
"Happy bday Ram ", Have a great yr ahead.
Kittu mam(i)
//indha akka pirandha naal vaazthu solliyae blog ottitu irukkaanga pola... :-) //
Repeattttu