இன்னைக்கு தான் இந்த ப்ளாகுக்கு ப்ரவாகம்னு பேர் சூட்டி பிள்ளையார் படம் போட்டு திறந்தமாதிரி இருக்கு. ஆனா அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப்போச்சு. ஆமாங்க இந்த ப்ரவாகம் தடையில்லாம பொங்கி நாளைக்கு வெற்றிகரமா தன்னோட இரண்டாவது ஆண்டுல காலடி எடுத்து வைக்குது. இந்த ஒரு வருஷத்துல நடந்ததெல்லாம் நினைச்சு பாத்தா நிஜமாவே மனசு நிறைஞ்சிருக்குங்க. எத்தனை நண்பர்கள், எத்தனை சந்தோஷ தருணங்கள், எத்தனை ட்ரீட்டுகள், எவ்வளவு பாச மழைகள்..நான் இந்த ப்ளாக ஆரம்பிக்க காரணமா இருந்த என் பாசக்கார எதிர்கட்சி மக்களுக்கு (நாட்டாமை, கே.கே., கில்ஸ், அருண், பி.எஸ்.கே) என் முதல் நன்றிய சொல்லிக்க கடமைப்பட்டிருக்கிறேன். அவங்க மட்டும் அன்னிக்கு என்கிட்ட ஆப்பு வாங்க மாட்டாம இருந்திருந்தா இன்னிக்கு நீங்க எல்லாம் என் தொல்லைல இருந்து தப்பிச்சிருக்க கூடும் ;))
என்ன பண்றது உங்க கெட்ட நேரமோ இல்ல என் நல்ல நேரமோ தெரியல.. என்கிட்ட மாட்டிட்டீங்க.. ஆனா வருந்தத்தக்க விஷயம் என்னன்னா என் எதிர்கட்சி மக்கள் எல்லாரும் இப்போ அவ்ளோ ஆக்டிவ்வா இல்ல:(( அவங்களும் இப்ப முழு மூச்சா ப்ளாக்கிங்ல இருந்தா சும்மா சூப்பரா கலை கட்டியிருக்கும் இந்த பதிவு.. அவங்கள ஓட்டியே கூட ஒரு பதிவ போட்டிருக்கலாம் ;))
சரி வேற என்ன எழுதறதுன்னு யோசிச்சப்போ இந்த ஒரு வருஷத்துல நம்மள ரொம்ப சந்தோஷப்படுத்தின நிகழ்ச்சிகள சொல்லலாம்னு யோசிச்சேன். நிறைய விஷயங்கள் இருந்தாலும் எல்லாத்தையும் போட்டா நல்லா இருக்காதில்லயா.. அதனால டாப் 3 மட்டும் இங்க.
1. என் முதல் பதிவுக்கு வந்த ஆதரவு. நான் யாருன்னு தெரியாதப்பவே வந்து அத்தனை பேரு வாழ்த்து சொல்லிட்டு போனத நினைச்சா இன்னிக்கும் ஆச்சர்யமா இருக்கு.
2. சமீபத்துல போன பெங்களூர் ட்ரிப். கடைசி 2 நாள்ல போகலாம்னு டிசைட் பண்ணி போயிட்டு வந்த ட்ரிப் அது. முதல் நாள் நைட் போய் இறங்கி மறுநாள் நைட் பஸ் ஏற்ற வரைக்கும் ஒவ்வொரு நிமிஷமும் ரசிச்சு அனுபவிச்சேன். வாழ்நாள்ல மறக்க முடியாத ட்ரிப் அது. Thanks to ஜெயந்தி, ராம் & ஜி.
3. என் பிறந்தநாள். அன்னிக்கு வந்து குவிஞ்ச வாழ்த்த பாத்து நானே மலைச்சிட்டேன்.. உலகத்தோட எல்லா டைரக்ஷன்ல இருந்தும் வாழ்த்தி அசத்து புட்டீங்க எல்லாரும். அதுக்கு மேல சர்ப்ரைஸ் கிப்ட்னு வேற எக்கச்சக்கமா குடுத்து மக்கள் எல்லாரும் பாசமழை பொழிஞ்சு தாக்கிட்டீங்க. அதை பத்தி டீடெய்ல்டா பதிவு போட முடியாம போனதுக்கு ஒரு மாப்பு கேட்டுக்கறேன்.
இந்த பதிவுல ஒருத்திய பத்தி கண்டிப்பா சொல்லனும்னு நினைச்சேன். இவ மட்டும் ஓவர் பாச மழைல என்ன நனைய வைச்சிட்டிருக்கா. நான் எங்க போனாலும் வீட்டுக்கு வந்ததும் அம்மணிக்கு நான் பத்ரமா வீட்டுக்கு வந்துட்டேன்னு சொல்லி மெசேஜ் அனுப்பனும். இது அம்மணி எனக்கு குடுத்திருக்கற வேலை. எனக்கு புடிச்ச வேலையும் கூட.
என் பிறந்தநாளப்ப அவளுக்கு ஒடம்பு சரியில்லாதப்பவும் போன் பண்ணி வாழ்த்து சொன்னதோட நிக்காம கோப்ஸ் உங்கள ரொம்ப கலாய்க்கல.. அதனால நான் போஸ்ட் போட்டு கலாய்க்கறேன்னு களத்துல இறங்கி போஸ்ட போட்ட புண்ணியவதி. யாரதுன்னு தானே யோசிக்கறீங்க.. எல்லாம் நம்ம .::மை ப்ரெண்ட்::. தாங்க. அவ பேரச் சொல்லும் போதே முகத்துல ஒரு சின்ன சிரிப்பு வந்துடும். "என் தோழி"-ங்கற பெருமையும் பொசஸ்ஸிவ்னெஸ்ஸும் கலந்த புன்னகை அது. என்னோட ஆசை ஒரு வாட்டியாவது அவள நேர்ல பாக்கனும்ங்கறது தான். நடக்குதான்னு பாப்போம்.


haiya!!! Modhal Comment!!!
Congrats on 1 year!!! Bravo!!!
Neenga sonna maathiri... Ippo than antha pillaiyaar padam potu arambicha maathiri irukku athu kulla 1 yr aagiducha???
Keep caking!!! (Neenga niraya B'day wish than podurathu naala :D)
Congrats!
attendance
morning vanthu padikkiren. good night. :-)
ஆண்ட்டி வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்
நிலா
(எதிர்கால C.M)
ஆஹா.. ஒக்க வருஷம் ஆகி போயிந்தா? சூப்பரு...
//எத்தனை நண்பர்கள், எத்தனை சந்தோஷ தருணங்கள், எத்தனை ட்ரீட்டுகள், எவ்வளவு பாச மழைகள்..
//
ட்ரீட்டுக்கு நீங்க மூணாவது இடம் குடுத்ததுல எனக்கு கொஞ்சம் வருத்தம்.. :(
//1. என் முதல் பதிவுக்கு வந்த ஆதரவு. நான் யாருன்னு தெரியாதப்பவே வந்து அத்தனை பேரு வாழ்த்து சொல்லிட்டு போனத நினைச்சா இன்னிக்கும் ஆச்சர்யமா இருக்கு.//
ஆச்சர்யபடுறதுக்கு என்ன இருக்கு!?உங்க முதல் போஸ்ட்லயும் கேக் படம் போட்ருப்பீங்க.... அதான் அத்தனை பேரு வந்து கும்மிருப்பாங்க...
//நான் எங்க போனாலும் வீட்டுக்கு வந்ததும் அம்மணிக்கு நான் பத்ரமா வீட்டுக்கு வந்துட்டேன்னு சொல்லி மெசேஜ் அனுப்பனும்.//
ஹலோ.. இது உங்க மேல உள்ள அக்கறை இல்ல... நீங்க வீடு வந்தா தான் நாட்ல நிறைய பேரு நடமாட முடியும்...அதுக்கு தான் சொல்லிருப்பாங்க நம்ம மை பிரண்ட்..
ஹி..ஹீ...
//யாரதுன்னு தானே யோசிக்கறீங்க..//
இல்லயே.. நாங்க முதல்லயே ஸ்க்ரால் பண்ணி யாருனு பாத்துட்டோம்ல.. நாங்க யாரு..!
//அது. என்னோட ஆசை ஒரு வாட்டியாவது அவள நேர்ல பாக்கனும்ங்கறது தான். நடக்குதான்னு பாப்போம்.//
ஆஹா.. க்ளைமாக்ஸ்ல மனச உருக்கிட்டீங்கக்கா....
கண்டிப்பா மீட் பண்ணுவீங்கக்கா...
நீங்களே ட்ரீட் குடுக்குறேனு சொன்னா, கொஞ்சம் சீக்கிரமாவே நடக்கும்..
12..
13... தம்பிக்கு இந்த கமெண்ட் டெடிக்கேட் பண்ணிட்டு...
மீ த எஸ்ஸ்ஸ்ஸ்.....
வாழ்த்துக்கள் :)
மேன்மேலும் இது போல நீங்க எங்கள மொக்கை போட்டுக் கிட்டே இருக்கனும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
@KK
Modhal comment potta ungalukku vada payasathoda virundhu :) en pera solli neengalae samachi unga thangamanikkum kudupeengalaam ;))
//Congrats on 1 year!!! Bravo!!!//
:)) Thank U!!! Thank U!!!
//Neenga sonna maathiri... Ippo than antha pillaiyaar padam potu arambicha maathiri irukku athu kulla 1 yr aagiducha???//
Appadi thaan calendar solludhu..
//Keep caking!!! (Neenga niraya B'day wish than podurathu naala :D)//
Kandippa :))
@My Friend
//attendance//
Mark pannitten :))
//morning vanthu padikkiren. good night. :-)//
Okies.. porumaiya vandhu padichittu commentu :))
@Nila
வாங்க வாங்க.. மெல்ல தவழ்ந்து என் ப்ளாக் பக்கமும் வந்துடுச்சா செல்லக்குட்டி? சூப்பர் :))
//நிலா
(எதிர்கால C.M)//
C.M = Chutti Moon???
@K4K
//ஆஹா.. ஒக்க வருஷம் ஆகி போயிந்தா? சூப்பரு...//
ஆமாங்க.. ஆமாம் ஆமாம்..
//ட்ரீட்டுக்கு நீங்க மூணாவது இடம் குடுத்ததுல எனக்கு கொஞ்சம் வருத்தம்.. :( //
நீங்க ட்ரீட் குடுத்தப்புறம் அது முதல் இடத்துல போட்டுடறேன் :)
//ஆச்சர்யபடுறதுக்கு என்ன இருக்கு!?உங்க முதல் போஸ்ட்லயும் கேக் படம் போட்ருப்பீங்க.... அதான் அத்தனை பேரு வந்து கும்மிருப்பாங்க...//
இல்லியே.. அதுல பிள்ளையார் படம் தான் போட்டிருக்கேன் :P
//ஆச்சர்யபடுறதுக்கு என்ன இருக்கு!?உங்க முதல் போஸ்ட்லயும் கேக் படம் போட்ருப்பீங்க.... அதான் அத்தனை பேரு வந்து கும்மிருப்பாங்க...//
உங்களுக்கு பொறாமை :P
//இல்லயே.. நாங்க முதல்லயே ஸ்க்ரால் பண்ணி யாருனு பாத்துட்டோம்ல.. நாங்க யாரு..!//
சிம்பிளா ரெண்டே எழுத்துல சொல்லனும்னா KD :P
//கண்டிப்பா மீட் பண்ணுவீங்கக்கா...//
நன்றி!! நன்றி!!
//நீங்களே ட்ரீட் குடுக்குறேனு சொன்னா, கொஞ்சம் சீக்கிரமாவே நடக்கும்..//
நான் ட்ரீட் குடுக்க ரெடி. பாஸ்போர்ட், விசா, ப்ளைட் டிக்கெட் எல்லாம் குடுக்க நீங்க ரெடியா???
//தம்பிக்கு இந்த கமெண்ட் டெடிக்கேட் பண்ணிட்டு...//
உங்க பாச உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போச்சே...
@நாகை சிவா
//வாழ்த்துக்கள் :)//
நன்றி!!! நன்றி!!!
//மேன்மேலும் இது போல நீங்க எங்கள மொக்கை போட்டுக் கிட்டே இருக்கனும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.//
இது தான் ஆப்ப கேட்டு வாங்கறதோ?? சரி சரி.. ஆசைபட்டு கேட்டுட்டீங்க.. கண்டிப்பா சூப்பர் மொக்கையாவே போடறேன் :))
// (நாட்டடமை, கே.கே., கில்ஸ், அருண், பி.எஸ்.கே)//
அது யாருங்க நாட்டடமை?????
//இது தான் ஆப்ப கேட்டு வாங்கறதோ?? //
ஆப்போ... ஆப்பமமோ, அப்பமோ ஏதா இருந்தாலும் கூட ஒரு அப் ஃபாயில் போட்டு அரை செகண்ட்ல முழுங்கிட்டு அடுத்த வேலை பாப்போம்ங்கோ....
வந்துட்டேன்...
என்னா மேட்டர்
@நாகை சிவா
//அது யாருங்க நாட்டடமை?????//
அந்த பேர்லயே லிங்க் குடுத்திருந்தேனே.. பாக்கல??? ;)
//ஆப்போ... ஆப்பமமோ, அப்பமோ ஏதா இருந்தாலும் கூட ஒரு அப் ஃபாயில் போட்டு அரை செகண்ட்ல முழுங்கிட்டு அடுத்த வேலை பாப்போம்ங்கோ...//
நீங்க முழுங்கற வேகத்த நேர்லயே பாத்திருக்கேனே.. சோ ஒத்துக்கறேன் :P
பிராவகத்திற்கு பிறந்த நாளா?
குட்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிராவகம்.
//ஒரு வாட்டியாவது அவள நேர்ல பாக்கனும்ங்கறது தான். நடக்குதான்னு பாப்போம்.//
நடக்குறது என்ன ஒடக் கூட செய்வாங்க.... அவங்க ஒட்ட பந்தயத்தில் கலந்துக்கிட்டு பரிசு பெற்றது எல்லாம் உங்களுக்கு தெரியாதா?
@JK
வாங்க வாங்க..
//பிராவகத்திற்கு பிறந்த நாளா?
குட்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிராவகம்.//
நன்றி.. நன்றி.. :)
//நீங்க முழுங்கற வேகத்த நேர்லயே பாத்திருக்கேனே.. சோ ஒத்துக்கறேன் :P//
ஹலோ அன்னிக்கு எனக்கு உடல்நலம் சரி இல்லை.... இப்படி எல்லாம் அசிங்கப்படுத்த கூடாது அடுத்த தபா கூட்டிக்கிட்டு போங்க.. எப்படி சாப்பிடுறேன் என்பதை மட்டும் பாருங்க போதும்...
@நாகை சிவா
//நடக்குறது என்ன ஒடக் கூட செய்வாங்க.... அவங்க ஒட்ட பந்தயத்தில் கலந்துக்கிட்டு பரிசு பெற்றது எல்லாம் உங்களுக்கு தெரியாதா?//
ஆஹா.. இதெல்லாம் அம்மணி எனக்கு சொல்லவே இல்ல.. விசாரிச்சிடுவோம் :)
@நாகை சிவா
//ஹலோ அன்னிக்கு எனக்கு உடல்நலம் சரி இல்லை.... இப்படி எல்லாம் அசிங்கப்படுத்த கூடாது அடுத்த தபா கூட்டிக்கிட்டு போங்க.. எப்படி சாப்பிடுறேன் என்பதை மட்டும் பாருங்க போதும்...//
அடுத்த வாட்டி சென்னை வரும் போது சொல்லுங்க. டெஸ்ட் பண்ணிடுவோம் :)
// இன்னைக்கு தான் இந்த ப்ளாகுக்கு ப்ரவாகம்னு பேர் சூட்டி பிள்ளையார் படம் போட்டு திறந்தமாதிரி இருக்கு. ஆனா அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப்போச்சு. //
காலம்ன்னா ஓடத்தான் செய்யும்ன்னு பெரியவங்க சொல்வாங்க. :-)
//அதனால டாப் 3 மட்டும் இங்க.
//
எதுக்கு டாப் 3? டாப் 10ன்னு போடலாம்ல. எல்லாம் சோம்பேறிதனம். :-P
//என் முதல் பதிவுக்கு வந்த ஆதரவு. நான் யாருன்னு தெரியாதப்பவே வந்து அத்தனை பேரு வாழ்த்து சொல்லிட்டு போனத நினைச்சா இன்னிக்கும் ஆச்சர்யமா இருக்கு.
//
பாசம் பாசம் பாசம். ;-)
//சமீபத்துல போன பெங்களூர் ட்ரிப். //
இன்னொருத்தவங்க வர்றேன்னு சொல்லி வர முடியாமல் போனபோதும், நீங்க கரேக்ட்டா போயிட்டீங்கல்ல.. :-) போகாமல் விட்டிருந்தா இந்த ஃபன்னை மிஸ் பண்ணியிருப்பீங்க. ;-)
//எத்தனை ட்ரீட்டுகள்//
இது இது ரொம்ப முக்கியமான விசயமாச்சே :)
வாழ்த்துக்கள் அம்மணி இன்னும் பல போஸ்ட் போட்டு நிறைய ட்ரீட்டு சாப்பிட வாழ்த்துகிறேன்.
//அதை பத்தி டீடெய்ல்டா பதிவு போட முடியாம போனதுக்கு ஒரு மாப்பு கேட்டுக்கறேன்.//
இன்னமும் லேட் ஆகலை. ஈக்கிரம் போடுங்க. :-)
//இந்த பதிவுல ஒருத்திய பத்தி கண்டிப்பா சொல்லனும்னு நினைச்சேன். இவ மட்டும் ஓவர் பாச மழைல என்ன நனைய வைச்சிட்டிருக்கா. நான் எங்க போனாலும் வீட்டுக்கு வந்ததும் அம்மணிக்கு நான் பத்ரமா வீட்டுக்கு வந்துட்டேன்னு சொல்லி மெசேஜ் அனுப்பனும். இது அம்மணி எனக்கு குடுத்திருக்கற வேலை. எனக்கு புடிச்ச வேலையும் கூட.
என் பிறந்தநாளப்ப அவளுக்கு ஒடம்பு சரியில்லாதப்பவும் போன் பண்ணி வாழ்த்து சொன்னதோட நிக்காம கோப்ஸ் உங்கள ரொம்ப கலாய்க்கல.. அதனால நான் போஸ்ட் போட்டு கலாய்க்கறேன்னு களத்துல இறங்கி போஸ்ட போட்ட புண்ணியவதி. யாரதுன்னு தானே யோசிக்கறீங்க.. எல்லாம் நம்ம .::மை ப்ரெண்ட்::. தாங்க. அவ பேரச் சொல்லும் போதே முகத்துல ஒரு சின்ன சிரிப்பு வந்துடும். "என் தோழி"-ங்கற பெருமையும் பொசஸ்ஸிவ்னெஸ்ஸும் கலந்த புன்னகை அது. என்னோட ஆசை ஒரு வாட்டியாவது அவள நேர்ல பாக்கனும்ங்கறது தான். நடக்குதான்னு பாப்போம்.
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............
இப்டி ஓட்டி ஓட்டிதான் நம்ம ப்ளாக் வாழ்க்கைய ஓட்ட வேண்டியதா இருக்F
அவ்வ்வ்வ்வ :)
@அனு:
//இப்டி ஓட்டி ஓட்டிதான் நம்ம ப்ளாக் வாழ்க்கைய ஓட்ட வேண்டியதா இருக்F
அவ்வ்வ்வ்வ :)//
ஒரு திருத்தம் அனுசுயாக்கா. நீங்க இப்படி எழுதியிருக்க வேண்டும்:
இப்டி ஊட்டி ஊட்டிதான் G3யோட ப்ளாக் வாழ்க்கையை ஓட்ட வேண்டியதா இருக்கு. :-)))))
//.:: மை ஃபிரண்ட் ::. said...
//அதனால டாப் 3 மட்டும் இங்க.
//
எதுக்கு டாப் 3? டாப் 10ன்னு போடலாம்ல. எல்லாம் சோம்பேறிதனம். :-P//
சோம்பேறித்தனம் இல்ல...
சாப்பிட லேட் ஆயிடுமேனு தான்...
excuseme .. இங்கே கும்மி இருக்குமா?????
//சாப்பிட லேட் ஆயிடுமேனு தான்...//
இந்த மூனு பாய்ண்ட் எழுதுறதுக்கே அவங்க நடுவுல மூனு தடவை சாப்பிட்டுட்டாங்கலாமே? :-P
//நீங்க ட்ரீட் குடுத்தப்புறம் அது முதல் இடத்துல போட்டுடறேன் :)//
அக்கா.. உங்களால மட்டும் எப்பவுமே எப்படி தெளிவா யோசிக்க முடியுது?
யாரெல்லாம் இருக்கீங்க ராசா/ ராசாத்திக்களே இங்க??
@K4K, //அக்கா.. உங்களால மட்டும் எப்பவுமே எப்படி தெளிவா யோசிக்க முடியுது?//
இல்லாட்டி உங்க அக்காவா இருக்க முடியுமா?? அண்ணி கிட்ட கூட சொல்லி இருக்கேன்.. அவங்க சென்னை வர்றச்சே ஒரு ட்ரீட் உண்டுன்னு :)
//சிம்பிளா ரெண்டே எழுத்துல சொல்லனும்னா KD :P//
JDனு சொல்லிருந்தா கூட சந்தோஷப்பட்ருப்பேன்... KDனு சொல்லிட்டீங்களே...அவ்வ்வ்வ்
//excuseme .. இங்கே கும்மி இருக்குமா?????//
உனக்கில்லாத கும்மியாடி செல்லம்? நீ அடிச்சு ஆடு :)
//அண்ணி கிட்ட கூட சொல்லி இருக்கேன்.. அவங்க சென்னை வர்றச்சே ஒரு ட்ரீட் உண்டுன்னு :)//
ஓ...அதான், நான் நேத்திக்கு கேட்டப்போ சென்னைக்கு போக மாட்டேனு சொன்னாங்களா?
//JDனு சொல்லிருந்தா கூட சந்தோஷப்பட்ருப்பேன்... KDனு சொல்லிட்டீங்களே...அவ்வ்வ்வ்//
ஹாஹா.. KD = கார்த்திக் டேனியல்ஸ்னு புதுசா ஒன்ன ஆரம்பிச்சிரலாமா??
//excuseme .. இங்கே கும்மி இருக்குமா?????//
அக்கா இடத்துக்கு வந்துட்டு இப்படி ஒரு கேள்வியா?
டொக் டொக் டொக்...
//ஓ...அதான், நான் நேத்திக்கு கேட்டப்போ சென்னைக்கு போக மாட்டேனு சொன்னாங்களா?//
ஆஹா.. போக மாட்டேன்னு சொன்னாங்களா? இல்ல நீங்க போகவேணாம்னு சொன்னீங்களா?? எனக்கிப்போ உண்மை தெரிஞ்சாகனும்.
//டொக் டொக் டொக்...//
ப்ளீஸ் கம்மின்...
"ஹலோ அன்னிக்கு எனக்கு உடல்நலம் சரி இல்லை.... இப்படி எல்லாம் அசிங்கப்படுத்த கூடாது அடுத்த தபா கூட்டிக்கிட்டு போங்க.. எப்படி சாப்பிடுறேன் என்பதை மட்டும் பாருங்க போதும்..."
பில்லு அவுங்களே கொடுத்துப்பாங்க சரி தானே G3.
(டிஸ்கி: இதமாதிரி பேரு இருக்கிறவங்க எல்லாமே இப்படிதானா?)
//அக்கா இடத்துக்கு வந்துட்டு இப்படி ஒரு கேள்வியா?//
அதானே...
//ஹாஹா.. KD = கார்த்திக் டேனியல்ஸ்னு புதுசா ஒன்ன ஆரம்பிச்சிரலாமா??//
அக்சுவலா KDனா கார்த்திக் தீபானு வேர ஒரு பார்ம் இருக்கு... அத டிஸ்டர்ப் பண்ண வேண்டாமே... ஹி..ஹீ...
KDன்னு சொன்னா சும்மா விட்டுடுவோமான்னு கேளுங்க கே4கே..
சாரி முதலில் வாழ்த்துகள்.
டிரீட் எப்ப?
//G3 said...
யாரெல்லாம் இருக்கீங்க ராசா/ ராசாத்திக்களே இங்க??//
நானும் இருக்கேன்
//பில்லு அவுங்களே கொடுத்துப்பாங்க சரி தானே G3.//
அவங்கதான் குடுக்கனும்னு இல்ல.. வேற யாரு குடுத்தாலும் சரி.. நான் குடுக்காத வரை எனக்கு ஓ.கே. தான் :))
//(டிஸ்கி: இதமாதிரி பேரு இருக்கிறவங்க எல்லாமே இப்படிதானா?)
//
இருக்கலாம் :)))
கே4கே:
அந்த விஷயம் என்னன்னு கேட்டு தெரிஞ்சிக்கிட்டீங்கலா???
//KDனா கார்த்திக் தீபானு வேர ஒரு பார்ம் இருக்கு... அத டிஸ்டர்ப் பண்ண வேண்டாமே... ஹி..ஹீ...
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. முடியல ;)))
//ஆஹா.. போக மாட்டேன்னு சொன்னாங்களா? இல்ல நீங்க போகவேணாம்னு சொன்னீங்களா?? எனக்கிப்போ உண்மை தெரிஞ்சாகனும்.//
நானு ஓக்கட்டி செப்பலேது... நம்புங்க...
////G3 said...
யாரெல்லாம் இருக்கீங்க ராசா/ ராசாத்திக்களே இங்க??//
நானும் இருக்கேன்//
அட்டெண்டண்ஸ் போடணுமா?
உள்ளேன் டீச்சர். :-)
//சாரி முதலில் வாழ்த்துகள்.
டிரீட் எப்ப?//
நன்றி.. இன்னிக்கு நைட் டின்னர். வர்றவங்க வரலாம் :))
//நானும் இருக்கேன்//
வாங்க வாங்க ஜே.கே :))
//அவங்கதான் குடுக்கனும்னு இல்ல.. வேற யாரு குடுத்தாலும் சரி.. நான் குடுக்காத வரை எனக்கு ஓ.கே. தான் :)) //
எம்புட்டு தெளிவு எங்ககக்கா!!
"சமீபத்துல போன பெங்களூர் ட்ரிப். கடைசி 2 நாள்ல போகலாம்னு டிசைட் பண்ணி போயிட்டு வந்த ட்ரிப் அது. முதல் நாள் நைட் போய் இறங்கி மறுநாள் நைட் பஸ் ஏற்ற வரைக்கும் ஒவ்வொரு நிமிஷமும் ரசிச்சு அனுபவிச்சேன். வாழ்நாள்ல மறக்க முடியாத ட்ரிப் அது. Thanks to ஜெயந்தி, ராம் & ஜி."
இத படிக்கும் பொழுது ஈரோட்டில் இருந்து ஒருவர் காதில் புகை வரும் அவுங்க யாரு?
//G3 said...
//சாரி முதலில் வாழ்த்துகள்.
டிரீட் எப்ப?//
நன்றி.. இன்னிக்கு நைட் டின்னர். வர்றவங்க வரலாம் :))//
எங்க?
அண்ணன் சார்பில் நான் ஆஜர் ஆயிடறேன்
//நானு ஓக்கட்டி செப்பலேது... நம்புங்க...//
நான் அவங்களுக்கே போன் போட்டு கேட்டுக்கறேன் :P
//இத படிக்கும் பொழுது ஈரோட்டில் இருந்து ஒருவர் காதில் புகை வரும் அவுங்க யாரு?//
எனக்கு தெரியும் எனக்கு தெரியும்! :-))))
//அட்டெண்டண்ஸ் போடணுமா?
உள்ளேன் டீச்சர். :-)//
அட்டெண்டண்ஸ் மார்க் பண்ணிட்டேன் :))
//இத படிக்கும் பொழுது ஈரோட்டில் இருந்து ஒருவர் காதில் புகை வரும் அவுங்க யாரு?//
அவங்களுக்கு டீ, பிஸ்கட் இருந்தாலே போதும்...
G3 said...
//சாரி முதலில் வாழ்த்துகள்.
டிரீட் எப்ப?//
நன்றி.. இன்னிக்கு நைட் டின்னர். வர்றவங்க வரலாம் :))"
G3 என் பங்கை தம்பி JKக்கு கொடுத்து விடவும்:)))
அனானி ஆப்ஷன்ல வர்றதே ஒரு சுகம். :-)
//அட்டெண்டண்ஸ் மார்க் பண்ணிட்டேன் :))//
அது...
//எம்புட்டு தெளிவு எங்ககக்கா!! //
எப்பவுமே :))
My Friend
//அந்த விஷயம் என்னன்னு கேட்டு தெரிஞ்சிக்கிட்டீங்கலா???//
கேக்குறதுக்கு முன்னாடியே அக்கா சொல்லிட்டாங்களே...
//குசும்பன் said...
G3 said...
//சாரி முதலில் வாழ்த்துகள்.
டிரீட் எப்ப?//
நன்றி.. இன்னிக்கு நைட் டின்னர். வர்றவங்க வரலாம் :))"
G3 என் பங்கை தம்பி JKக்கு கொடுத்து விடவும்:)))//
நோட் பன்ணீட்டீங்களா?
வந்தாச்சுல வந்தாச்சுல.
//இத படிக்கும் பொழுது ஈரோட்டில் இருந்து ஒருவர் காதில் புகை வரும் அவுங்க யாரு?//
அவுங்க பேரு.. 'கா' ல ஆரம்விச்சு 'ரி'ல முடியும் :))
//G3 said...
//எம்புட்டு தெளிவு எங்ககக்கா!! //
எப்பவுமே :))//
குழப்பம் தானா?
//k4karthik said...
My Friend
//அந்த விஷயம் என்னன்னு கேட்டு தெரிஞ்சிக்கிட்டீங்கலா???//
கேக்குறதுக்கு முன்னாடியே அக்கா சொல்லிட்டாங்களே...
//
அவங்க எப்பவும் அப்படித்தான்.. யாரும் கேட்கவே வேணாம். அவங்களே சொல்லிடுவாங்க. :-))))))
//எங்க?
அண்ணன் சார்பில் நான் ஆஜர் ஆயிடறேன்//
இந்த ஆஃபர் வெளிநாட்ல இருக்கறவங்களுக்கு மட்டும் தான் :)
//நான் said...
வந்தாச்சுல வந்தாச்சுல.//
நான் அவன் இல்லப்பா...
"என்னோட ஆசை ஒரு வாட்டியாவது அவள நேர்ல பாக்கனும்ங்கறது தான்"
என்னமா டீரிட் வாங்க பிட்ட போடுறாங்க பாருங்கப்பா!!!
//அனானி நண்பன் said...
அனானி ஆப்ஷன்ல வர்றதே ஒரு சுகம். :-)//
சுகம் சுகம்னு பாட தோனுதா அனானி
//அவங்களுக்கு டீ, பிஸ்கட் இருந்தாலே போதும்...//
டீ மாஸ்டர் வேண்டாமா??
//G3 said...
//எங்க?
அண்ணன் சார்பில் நான் ஆஜர் ஆயிடறேன்//
இந்த ஆஃபர் வெளிநாட்ல இருக்கறவங்களுக்கு மட்டும் தான் :)//
இத நீங்க முன்னமே சொல்லி இருக்கனும்.
இப்போ செல்லாது செல்லாது...
கும்மி கலை கட்டலையே?? :-(
//குசும்பன் said...
"என்னோட ஆசை ஒரு வாட்டியாவது அவள நேர்ல பாக்கனும்ங்கறது தான்"
என்னமா டீரிட் வாங்க பிட்ட போடுறாங்க பாருங்கப்பா!!!
//
:-)))))
விட மாட்டோம்ல. ட்ரீட் அவங்கதான் தருவாங்க எனக்கு. ;-)
//G3 என் பங்கை தம்பி JKக்கு கொடுத்து விடவும்:)))//
இந்த ஆள்மாறாட்ட வேலை எல்லாம் ஒத்துக்கப்படாது :P
//G3 said...
//அவங்களுக்கு டீ, பிஸ்கட் இருந்தாலே போதும்...//
டீ மாஸ்டர் வேண்டாமா??//
டீ இருக்கும் போது டீ மாஸ்டர் எதுக்குங்க.
காசு வேற கேப்பாரு...
//.:: மை ஃபிரண்ட் ::. said...
கும்மி கலை கட்டலையே?? :-(//
கொஞ்ச பேர்தானே இருக்கோம்...
MyFriend
நீங்க அக்காவ மீட் பண்ணும்போது யாரு ட்ரீட் குடுப்பா? எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்...
//இந்த ஆஃபர் வெளிநாட்ல இருக்கறவங்களுக்கு மட்டும் தான் :)////
அப்போ நாங்க ஆன்லைன்ல ஆர்டர் ப்பண்ணிக்கிறோM. G3யின் க்ரேடிட் கார்ட் நம்பர் மட்டும் கொடுத்தா போதும். ;-)
100 யாருக்கு?
100
//G3 said...
//G3 என் பங்கை தம்பி JKக்கு கொடுத்து விடவும்:)))//
இந்த ஆள்மாறாட்ட வேலை எல்லாம் ஒத்துக்கப்படாது :P//
இதுக்கு பேர் தான் உங்க ஊர்ல ஆள் மாறாட்டமா?
எனக்கு தான் 100
நான் தான்
போட்டோம்ல 100
//:-)))))
விட மாட்டோம்ல. ட்ரீட் அவங்கதான் தருவாங்க எனக்கு. ;-)//
அடிப்பாவி. நீ ட்ரீட் குடுக்கறேன்னு சொன்னத சேட்ல சேவ் பண்ணி வெச்சிருக்கேன் :))
அடச்சீ.
ஜஸ்ட் மிஸ்...
//k4karthik said...
MyFriend
நீங்க அக்காவ மீட் பண்ணும்போது யாரு ட்ரீட் குடுப்பா? எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்...
//
ஃப்ளைட் டிக்கேட்ல இருந்து விசா, பாஸ்போர்ட், தங்கும் இடம் & சாப்பாடு.. எல்லாமே G3 செலவுதான். ;-)
//k4karthik said...
போட்டோம்ல 100//
வாழ்த்துக்கள் கார்த்திக்.
//G3யின் க்ரேடிட் கார்ட் நம்பர் மட்டும் கொடுத்தா போதும். ;-)
//
இதுக்கு தான் நாங்க க்ரெடிட் கார்டே வாங்கலியே :P
.:: மை ஃபிரண்ட் ::. said...
கும்மி கலை கட்டலையே?? :-("
கொத்தனார் எல்லாம் ஸ்லோ!!! அதான் கட்ட நேரம் ஆகுது.
////k4karthik said...
போட்டோம்ல 100//
வாழ்த்துக்கள் கார்த்திக்.//
நன்றி JK... அடுத்த 200ம் நாம தானா? பாத்ருவோம்...
100 அடிச்ச அண்ணன் கே4கே வாழ்க :)
//அடிப்பாவி. நீ ட்ரீட் குடுக்கறேன்னு சொன்னத சேட்ல சேவ் பண்ணி வெச்சிருக்கேன் :))//
அது நீங்க மலேசியா வரும்போது மட்டும்தான். :-)))
//அடுத்த 200ம் நாம தானா?//
அடப்பாவிகளா.. 100 போட்டும் அடங்கலியா நீங்க?
"ஃப்ளைட் டிக்கேட்ல இருந்து விசா, பாஸ்போர்ட், தங்கும் இடம் & சாப்பாடு.. எல்லாமே G3 செலவுதான். ;-)"
பதிவில் திருத்தம் செய்ய போறாங்க, உங்கள பத்தி எழுதினது எல்லாம் பொய் என்று சொல்ல போறாங்க!!!
//இதுக்கு தான் நாங்க க்ரெடிட் கார்டே வாங்கலியே :P//
இண்டர்னெட் அக்கவுண்ட் இருக்குல்ல??
//ஃப்ளைட் டிக்கேட்ல இருந்து விசா, பாஸ்போர்ட், தங்கும் இடம் & சாப்பாடு.. எல்லாமே G3 செலவுதான். ;-)//
இம்புட்டு பெரிய ஆபர்-ஆ?
//G3 said...
//அடுத்த 200ம் நாம தானா?//
அடப்பாவிகளா.. 100 போட்டும் அடங்கலியா நீங்க?//
திட்டறாங்கப்பா.
நான் கிளம்பறேன்...
பை.
"//அடிப்பாவி. நீ ட்ரீட் குடுக்கறேன்னு சொன்னத சேட்ல சேவ் பண்ணி வெச்சிருக்கேன் :))//
ம்ம்கும் நாங்க எல்லாம் வெத்து பேப்பர்லேயே கை எழுத்து வாங்கி வச்சு இருக்கோம்!!!
ஒன்னியிம் நடக்காது!!!
//பதிவில் திருத்தம் செய்ய போறாங்க, உங்கள பத்தி எழுதினது எல்லாம் பொய் என்று சொல்ல போறாங்க!!!//
சீ..சீ.. அவ கிட்ட ட்ரீட் வாங்க வேற வழி யோசிக்க வேண்டியது தான் :))
//100 அடிச்ச அண்ணன் கே4கே வாழ்க :)//
இப்படி ஏத்தி விட்டு ஏத்தி விட்டேடே......!!!!!!
//திட்டறாங்கப்பா.
நான் கிளம்பறேன்...
பை.//
ஆஹா.. இம்புட்டு ரோஷக்காரரா நீங்க? சரி வந்து கும்மியடிங்க வாங்க :))
//குசும்பன் said...
"ஃப்ளைட் டிக்கேட்ல இருந்து விசா, பாஸ்போர்ட், தங்கும் இடம் & சாப்பாடு.. எல்லாமே G3 செலவுதான். ;-)"
பதிவில் திருத்தம் செய்ய போறாங்க, உங்கள பத்தி எழுதினது எல்லாம் பொய் என்று சொல்ல போறாங்க!!!
//
எங்க G3 அப்ப்டியெல்லாம் பண்ணமாட்டாங்க. :-)
J K said...
//G3 said...
//அடுத்த 200ம் நாம தானா?//
அடப்பாவிகளா.. 100 போட்டும் அடங்கலியா நீங்க?//
திட்டறாங்கப்பா.
நான் கிளம்பறேன்...
பை.///
திட்டா எங்க? என்னது இது சின்ன புள்ள தனமா திட்டுன்னா என்னான்னு தெரியனுமா தம்பி......... அங்க போய் பாரு எப்படி எல்லாம் திட்டி இருக்காங்கன்னு
//ம்ம்கும் நாங்க எல்லாம் வெத்து பேப்பர்லேயே கை எழுத்து வாங்கி வச்சு இருக்கோம்!!!
ஒன்னியிம் நடக்காது!!!//
ஆஹா.. அவளே குடுக்கறேன்னு சொன்னாலும் நீங்க உடமாட்டீங்க போல இருக்கே :((
////திட்டறாங்கப்பா.
நான் கிளம்பறேன்...
பை.//
நம்மகூட இருந்துட்டு இம்புட்டு ரோஷமா!!?....
//G3 said...
//திட்டறாங்கப்பா.
நான் கிளம்பறேன்...
பை.//
ஆஹா.. இம்புட்டு ரோஷக்காரரா நீங்க? சரி வந்து கும்மியடிங்க வாங்க :))
//
அவர் வர மாட்டார்.. திட்டம் போட்டுதானே அப்படி சொன்னார்.. :-)))))
//இண்டர்னெட் அக்கவுண்ட் இருக்குல்ல??//
அப்படினா கிலோ என்ன விலை??
//ஆஹா.. அவளே குடுக்கறேன்னு சொன்னாலும் நீங்க உடமாட்டீங்க போல இருக்கே :((//
இது வேரயா??? :-P
//எங்க G3 அப்ப்டியெல்லாம் பண்ணமாட்டாங்க. :-)//
அவ்வ்வ்வ்வ்வ்வ் இம்புட்டு நம்பிக்கையா என் மேல?
G3 யின் கோரிக்கையை ஏற்று தம்பி JK இன்று ராயல் லீ மெரிடீயனில் டீரிட் எல்லோருக்கும் கொடுப்பார்.
//அவர் வர மாட்டார்.. திட்டம் போட்டுதானே அப்படி சொன்னார்.. :-)))))//
ஆஹா.. சதித்திட்டமெல்லாம் வேற உண்டா?
//அப்படினா கிலோ என்ன விலை??//
அது சரி.. இப்படியெல்லா அ(டி)ப்பாவியா இருக்க கூடாது. :-P
//G3 யின் கோரிக்கையை ஏற்று தம்பி JK இன்று ராயல் லீ மெரிடீயனில் டீரிட் எல்லோருக்கும் கொடுப்பார்.//
நாட்டாமை நாட்டாமை தான் :)))
கேக் படம் போட்டு இருக்கே பதிவில் யாருக்கு பிறந்த நாள்!!!
//பதிவை படிக்காதவன் said...
கேக் படம் போட்டு இருக்கே பதிவில் யாருக்கு பிறந்த நாள்!!!
//
படததை பாக்காதவரா நீங்க? அதுல கேக்கே இல்லயே
//நாட்டாமை said...
G3 யின் கோரிக்கையை ஏற்று தம்பி JK இன்று ராயல் லீ மெரிடீயனில் டீரிட் எல்லோருக்கும் கொடுப்பார்.
//
அதுல இருக்கிற சாப்பாடு அவங்க ஒருத்தருக்கே பத்தாதுல்ல...
எனக்கு கோவம் உங்க மேல...:(
//அது சரி.. இப்படியெல்லா அ(டி)ப்பாவியா இருக்க கூடாது. :-P//
அவங்க கண்டிப்பா அப்பாவி இல்ல...
சரி.. நீங்க புகுந்து விளையாடுங்க.. நான் லஞ்ச் சாப்பிட்டு வர்றேன். G3 வர்றீங்களா??
//JK said...
எனக்கு கோவம் உங்க மேல...:(
//
யார் மேல? குசும்பன் மேலயா??
//அவங்க கண்டிப்பா அப்பாவி இல்ல...//
அப்பாவி இல்ல. அடிப்பாவி. :-))))
//படததை பாக்காதவரா நீங்க? அதுல கேக்கே இல்லயே//
என்ன கொடுமை இது...
//சரி.. நீங்க புகுந்து விளையாடுங்க.. நான் லஞ்ச் சாப்பிட்டு வர்றேன். G3 வர்றீங்களா??//
டின்னர் சாப்பிடற நேரத்துல லஞ்சா? என்ன ஏமாத்தற பாத்தியா :(
//சரி.. நீங்க புகுந்து விளையாடுங்க.. நான் லஞ்ச் சாப்பிட்டு வர்றேன். G3 வர்றீங்களா??//
அக்காவ ஏன் டென்சன் ஆக்குறீங்க?
//அவங்க கண்டிப்பா அப்பாவி இல்ல...//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்ன யாருமே நம்ப மாட்றாங்களே :((
"G3 said...
//JK said...
எனக்கு கோவம் உங்க மேல...:(
//
யார் மேல? குசும்பன் மேலயா??"
குசும்பன் மிக மிக மிக நல்லவர், அன்பானவர். அவரின் மேல் கோவ பட நான் என்ன மடையனா? லூசா?
இல்ல கேனயா?
//G3 said...
//JK said...
எனக்கு கோவம் உங்க மேல...:(
//
யார் மேல? குசும்பன் மேலயா??
//
யார் மேலேன்னு தெரியாத மாதிரி கேட்குறீங்களே G3.. உங்களுக்குதான் கூச்ம்பு அதிகம். ஹீஹீ.. ;-)
//டின்னர் சாப்பிடற நேரத்துல லஞ்சா? என்ன ஏமாத்தற பாத்தியா :(//
பரவாயில்லக்கா... அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க...
//அக்காவ ஏன் டென்சன் ஆக்குறீங்க?//
ம்ம்.. சரி.. நானும் போறேன்.. வீட்டுக்கு போய் இன்னொரு ரவுண்ட் சாப்பிடனும்.. வர்ட்டா :))
//G3 said...
//சரி.. நீங்க புகுந்து விளையாடுங்க.. நான் லஞ்ச் சாப்பிட்டு வர்றேன். G3 வர்றீங்களா??//
டின்னர் சாப்பிடற நேரத்துல லஞ்சா? என்ன ஏமாத்தற பாத்தியா :(
//
இல்ல.. நெஜமாலுமே லஞ்ச்தான்.. இப்போதான் கிட்சன்ல போய் பார்க்கனும். இன்னைக்கு என்ன சமயல்ன்னு. :-)
"குசும்பன் said...
"G3 said...
//JK said...
எனக்கு கோவம் உங்க மேல...:(
//
யார் மேல? குசும்பன் மேலயா??"
குசும்பன் மிக மிக மிக நல்லவர், அன்பானவர். அவரின் மேல் கோவ பட நான் என்ன மடையனா? லூசா?
இல்ல கேனயா?"
மேலே இருக்கும் கமெண்டை JK என்று அதர் ஆப்சனில் போடுவதற்கு பதில் தவறாக போட்டுவிட்டேன் என் பெயரில் அதை மாற்ற முடியுமா:))))))
//குசும்பன் மிக மிக மிக நல்லவர், அன்பானவர். அவரின் மேல் கோவ பட நான் என்ன மடையனா? லூசா?
இல்ல கேனயா?//
எம்புட்டு நல்லவருனு இதுலயே தெரியுது...
//நான் என்ன மடையனா? லூசா?
இல்ல கேனயா?//
உங்கள பாத்து நீங்களே கேட்டுக்கறீங்களா குசும்பா??
//குசும்பன் said...
"G3 said...
//JK said...
எனக்கு கோவம் உங்க மேல...:(
//
யார் மேல? குசும்பன் மேலயா??"
குசும்பன் மிக மிக மிக நல்லவர், அன்பானவர். அவரின் மேல் கோவ பட நான் என்ன மடையனா? லூசா?
இல்ல கேனயா?
//
இது நீங்க அனானி ஆப்ஷன்ல "JK" என்ற பெயரிலே போட வேண்டிய கமேண்ட் ஆச்சே? ;-)
//மேலே இருக்கும் கமெண்டை JK என்று அதர் ஆப்சனில் போடுவதற்கு பதில் தவறாக போட்டுவிட்டேன் என் பெயரில் அதை மாற்ற முடியுமா:))))))//
ஒரு தப்ப கூட சரியா பண்ணத்தெரியாத அப்பாவி போல் வேடமிடும் குசும்பரை நம்பாதீர்..
//இல்ல.. நெஜமாலுமே லஞ்ச்தான்.. இப்போதான் கிட்சன்ல போய் பார்க்கனும். இன்னைக்கு என்ன சமயல்ன்னு. :-)//
அவ்வ்வ்வ்வ்.. சாப்டுட்டு தூங்கற ஐடியா ஏதாவது இருக்கா???
innum nalla mokkai poda vaalthukal akka...
vaazha blog,
valarga pravagam
oh ivlo nadandhu irukaa
//vaazha blog,
valarga pravagam//
வந்துட்டான் என் தம்பி...
நல்லா இருக்கியாடா?
//வந்துட்டான் என் தம்பி//
anna eppadi irukeeeenga anna...
tea saaapteeengala anna
tiffin saaapteeeengala anna
ரவுண்டா 160 போட்டுட்டு 200க்கு வரேன்..
anna enga kelambi aacha?
ok ok....
எச்சூஸ்மி இங்க கும்மி அடிக்காராங்கன்னு BBC ல சொன்னாங்க. இன்னும் கண்டினியு ஆவுதா?
Congrats to u g3 and keep going!!!!
முதலாம் ஆண்டு நிறைவுக்கு இனிய வாழ்த்துக்கள்..... :)
/
2. சமீபத்துல போன பெங்களூர் ட்ரிப். கடைசி 2 நாள்ல போகலாம்னு டிசைட் பண்ணி போயிட்டு வந்த ட்ரிப் அது. முதல் நாள் நைட் போய் இறங்கி மறுநாள் நைட் பஸ் ஏற்ற வரைக்கும் ஒவ்வொரு நிமிஷமும் ரசிச்சு அனுபவிச்சேன். வாழ்நாள்ல மறக்க முடியாத ட்ரிப் அது. Thanks to ஜெயந்தி, ராம் & ஜி.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
நாங்கெல்லாம் இவங்களை எப்போ பேக் பண்ணி அனுப்புறதுன்னு'லே ஒவ்வொரு நிமிசமும் நினைச்சிட்டு இருந்தோம்...... :))
போனகமெண்ட்'லே ரெண்டு ஸ்மைலி போட்டுருக்கேன்....... :))
//என்னோட ஆசை ஒரு வாட்டியாவது அவள நேர்ல பாக்கனும்ங்கறது தான். நடக்குதான்னு பாப்போம்.//
இதுக்கு எதாவது கருத்து சொல்ல கைகள் துடிக்குது..... ஆனாலும் ஏதோ ஒன்னு தடுக்குது.... :)
//நான் எங்க போனாலும் வீட்டுக்கு வந்ததும் அம்மணிக்கு நான் பத்ரமா வீட்டுக்கு வந்துட்டேன்னு சொல்லி மெசேஜ் அனுப்பனும்.//
ஹலோ.. இது உங்க மேல உள்ள அக்கறை இல்ல... நீங்க வீடு வந்தா தான் நாட்ல நிறைய பேரு நடமாட முடியும்...அதுக்கு தான் சொல்லிருப்பாங்க நம்ம மை பிரண்ட்..
ஹி..ஹீ...///
சூப்பரு....... அட்டகாசம்... கலக்கீட்டிங்க கார்த்திக்.....:)
naan varathukulle ivlavo!
Congrats on your one year anniversary Pravagam!
"நாங்கெல்லாம் இவங்களை எப்போ பேக் பண்ணி அனுப்புறதுன்னு'லே ஒவ்வொரு நிமிசமும் நினைச்சிட்டு இருந்தோம்...... :))"
ராம் அடுத்த முறை பேக் செய்யும் பொழுது ஒழுங்கா அழகா கிப்ட் பேக் செஞ்சு யாரு கையிலயாவது கொடுத்துவிட்டு ஓடி வந்துடுங்க :))
பின் அனைவருக்கும் நிம்மதி:)
"இது நீங்க அனானி ஆப்ஷன்ல "JK" என்ற பெயரிலே போட வேண்டிய கமேண்ட் ஆச்சே? ;-)"
ஆமாங்க கும்மி அடிக்கும் வேகத்தில் அதை கவனிக்கவில்லை!!!
@My friend
//காலம்ன்னா ஓடத்தான் செய்யும்ன்னு பெரியவங்க சொல்வாங்க. :-)//
நீங்க சொன்னா சரிங்க மேடம் :)
//எல்லாம் சோம்பேறிதனம். :-P//
அதை பத்தி போஸ்டே போடாத நீங்க சொல்லலாமா??
//பாசம் பாசம் பாசம். ;-)//
உங்கள் பாசத்திற்கு நான் அடிமை :))
//இன்னொருத்தவங்க வர்றேன்னு சொல்லி வர முடியாமல் போனபோதும், நீங்க கரேக்ட்டா போயிட்டீங்கல்ல.. :-) போகாமல் விட்டிருந்தா இந்த ஃபன்னை மிஸ் பண்ணியிருப்பீங்க. ;-)//
நிச்சயமா..
//இன்னமும் லேட் ஆகலை. ஈக்கிரம் போடுங்க. :-)//
இதுக்கு அப்புறம் போட்டா எபெக்ட் இருக்காது..
//ஒரு திருத்தம் அனுசுயாக்கா. நீங்க இப்படி எழுதியிருக்க வேண்டும்:
இப்டி ஊட்டி ஊட்டிதான் G3யோட ப்ளாக் வாழ்க்கையை ஓட்ட வேண்டியதா இருக்கு. :-)))))//
ஒன்னும் இல்ல.. உடம்புல கொஞ்சம் கொழுப்பு ஏறிடுச்சு...
@அனுசுயா
//வாழ்த்துக்கள் அம்மணி இன்னும் பல போஸ்ட் போட்டு நிறைய ட்ரீட்டு சாப்பிட வாழ்த்துகிறேன்.//
நன்றி.. நன்றி..
//இப்டி ஓட்டி ஓட்டிதான் நம்ம ப்ளாக் வாழ்க்கைய ஓட்ட வேண்டியதா இருக்F
அவ்வ்வ்வ்வ :)//
:))
@My days
//innum nalla mokkai poda vaalthukal akka...
vaazha blog,
valarga pravagam//
Danks ba :))
//oh ivlo nadandhu irukaa//
yes yes..
@நிலா
//எச்சூஸ்மி இங்க கும்மி அடிக்காராங்கன்னு BBC ல சொன்னாங்க. இன்னும் கண்டினியு ஆவுதா?//
டூ லேட் 4 கும்மி :P
@Pria
//Congrats to u g3 and keep going!!!!//
Thanks Pria :))
@Raam
//முதலாம் ஆண்டு நிறைவுக்கு இனிய வாழ்த்துக்கள்..... :)//
நன்றி :))
//நாங்கெல்லாம் இவங்களை எப்போ பேக் பண்ணி அனுப்புறதுன்னு'லே ஒவ்வொரு நிமிசமும் நினைச்சிட்டு இருந்தோம்...... :))//
ஆமாங்க.. நான் இருந்தவரை தண்ணி அடிக்க முடியலன்னு தலைவருக்கு ஒரே பீலிங்ஸு..
//போனகமெண்ட்'லே ரெண்டு ஸ்மைலி போட்டுருக்கேன்....... :))//
அதை எல்லாம் பாத்து நாங்க ஏமாற மாட்டோமில்ல :P
//இதுக்கு எதாவது கருத்து சொல்ல கைகள் துடிக்குது..... ஆனாலும் ஏதோ ஒன்னு தடுக்குது.... :)//
வாங்கப்போற அடிய நினைச்சு பயம்தான். வேறென்ன??
//சூப்பரு....... அட்டகாசம்... கலக்கீட்டிங்க கார்த்திக்.....:)//
இதுக்கே இருக்கு உங்களுக்கு..
@Dreamzz
//naan varathukulle ivlavo!//
Kandukkaadha.. freeya vidu :))
//Congrats on your one year anniversary Pravagam!//
:)) Thank u :D
@குசும்பன்
//ராம் அடுத்த முறை பேக் செய்யும் பொழுது ஒழுங்கா அழகா கிப்ட் பேக் செஞ்சு யாரு கையிலயாவது கொடுத்துவிட்டு ஓடி வந்துடுங்க :))
பின் அனைவருக்கும் நிம்மதி:)//
அவ்ளோ சீக்கிரம் உங்களுக்கு நிம்மதி குடுத்துடமாட்டோம்.. டோண்ட் வர்றி :))
//ஆமாங்க கும்மி அடிக்கும் வேகத்தில் அதை கவனிக்கவில்லை!!!//
நீங்க எல்லாம் கு.மு.க மெம்பர்னு வெளில சொல்லிடாதீங்க..
@வேதா
//ஆகா நான் ரெண்டு நாள் ஊரில இல்ல அதுக்குள்ள இவ்ளோ நடந்துப்போச்சா? :) இருந்தாலும் என் வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன் காயத்ரி :)//
:)) நன்றி!!!
//ஒரு வருஷம் தானா? ரொம்ப வருஷம் ஆன மாதிரி ஒரு பீலிங் ;)//
அவ்ளோ க்ளோஸ் ஆயிட்டோம்னு தானே சொல்றீங்க :)
//ஓ இதுக்கும் பீல் பண்ணனுமா சரி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :):) இது உனக்கு ட்ரீட் கொடுத்தவர்களோட பீலிங்காகவும் வச்சுக்கலாம் ;)//
அவங்க பீலிங் இம்புட்டு தானா?? ரொம்ப கம்மியான ரியாக்ஷனா இருக்கே :P
//இப்டி அநியாயத்துக்கு நல்லவளா இருக்கியே நீயெல்லாம் எப்டி எனக்கு சிஷ்யை ஆக முடியும் ? ;)//
சீக்கிரமே திருந்திடறேன் குருவே :))
//அவங்களுக்கு அப்ப தெரியாது முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்னு :) அதனால தான் நான் உன் முதல் பதிவுக்கு வரவேயில்ல ;)//
***வேதா said...
வலையுலகிற்கு நல்வரவு:) எப்படியோ கீதா மேடத்துக்கு ஆப்பு வைக்க இன்னொரு ஆள் ரெடி:) சரி சரி புளியோதரை கொடுங்க:)(ஹிஹி அதுக்கு தான் முக்கியமா வரோம்)
***
இது நீங்க என் முதல் பதிவுக்கு போட்ட கமெண்டு :P
//ஹிஹி அவங்களுக்கும் அது மறக்க முடியாத அனுபவமா தானிருக்கும் ;)//
நோ கமெண்ட்ஸ் :))
//சீசீ இதுக்கெல்லாம் எதுக்கு மாப்பு? நீ ட்ரீட் கொடுத்ததையே நிறைய பேர் நம்ப மாட்டேங்குறாங்க அதுக்கு முதல்ல ஒரு பதிவு போடு ;)//
அப்படியா சொல்றீங்க??
//சரி வந்ததுக்கு வாழ்த்தையும் தெரிவிச்சுக்கிறேன் காயத்ரி :)//
நன்றி!!! நன்றி!!! :)
வாழ்த்துக்கல் ஜி3... ஒரு வருசம் வெற்றிகரமா அதுவும் லீவு எதுவுமே இல்லாம... கலக்கிட்டீங்க... வாழ்த்துக்கல் மறுபடியும் :))
வாழ்த்துக்கள் ஜி3 ;-)))))
\\@ஜி,
/வாழ்த்துக்கல் மறுபடியும் :))/
வாழ்த்து சொன்னா போதும் எதுக்கு கல்லடிக்கறீங்க? :) அவ்ளோ கொல வெறியா :)\\
;-))))))))))))))))))
ஜி3 பதிவுல கும்மின்னு சொன்னாங்க ஆனா யாரையும் காணோம்....எங்கப்பா போனிங்க எல்லாம்???
\\ k4karthik said...
//நான் எங்க போனாலும் வீட்டுக்கு வந்ததும் அம்மணிக்கு நான் பத்ரமா வீட்டுக்கு வந்துட்டேன்னு சொல்லி மெசேஜ் அனுப்பனும்.//
ஹலோ.. இது உங்க மேல உள்ள அக்கறை இல்ல... நீங்க வீடு வந்தா தான் நாட்ல நிறைய பேரு நடமாட முடியும்...அதுக்கு தான் சொல்லிருப்பாங்க நம்ம மை பிரண்ட்..
ஹி..ஹீ...\\
கார்த்திக்...நீங்க ஒரு தீர்கதரிசி....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
\\:: மை ஃபிரண்ட் ::. said...
//இந்த பதிவுல ஒருத்திய பத்தி கண்டிப்பா சொல்லனும்னு நினைச்சேன். இவ மட்டும் ஓவர் பாச மழைல என்ன நனைய வைச்சிட்டிருக்கா. நான் எங்க போனாலும் வீட்டுக்கு வந்ததும் அம்மணிக்கு நான் பத்ரமா வீட்டுக்கு வந்துட்டேன்னு சொல்லி மெசேஜ் அனுப்பனும். இது அம்மணி எனக்கு குடுத்திருக்கற வேலை. எனக்கு புடிச்ச வேலையும் கூட.
என் பிறந்தநாளப்ப அவளுக்கு ஒடம்பு சரியில்லாதப்பவும் போன் பண்ணி வாழ்த்து சொன்னதோட நிக்காம கோப்ஸ் உங்கள ரொம்ப கலாய்க்கல.. அதனால நான் போஸ்ட் போட்டு கலாய்க்கறேன்னு களத்துல இறங்கி போஸ்ட போட்ட புண்ணியவதி. யாரதுன்னு தானே யோசிக்கறீங்க.. எல்லாம் நம்ம .::மை ப்ரெண்ட்::. தாங்க. அவ பேரச் சொல்லும் போதே முகத்துல ஒரு சின்ன சிரிப்பு வந்துடும். "என் தோழி"-ங்கற பெருமையும் பொசஸ்ஸிவ்னெஸ்ஸும் கலந்த புன்னகை அது. என்னோட ஆசை ஒரு வாட்டியாவது அவள நேர்ல பாக்கனும்ங்கறது தான். நடக்குதான்னு பாப்போம்.
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............\\
மை ஃபிரண்ட் நேர்ல பார்க்குறதுக்கு முன்னாடியே இப்படி அழுவுறியே இன்னும் நேர்ல பார்த்தா!!!!!!!!! ;-)
\\குசும்பன் said...
"சமீபத்துல போன பெங்களூர் ட்ரிப். கடைசி 2 நாள்ல போகலாம்னு டிசைட் பண்ணி போயிட்டு வந்த ட்ரிப் அது. முதல் நாள் நைட் போய் இறங்கி மறுநாள் நைட் பஸ் ஏற்ற வரைக்கும் ஒவ்வொரு நிமிஷமும் ரசிச்சு அனுபவிச்சேன். வாழ்நாள்ல மறக்க முடியாத ட்ரிப் அது. Thanks to ஜெயந்தி, ராம் & ஜி."
இத படிக்கும் பொழுது ஈரோட்டில் இருந்து ஒருவர் காதில் புகை வரும் அவுங்க யாரு?\\
அதாண்ணே.................இவுங்க ;-)))
\\இராம்/Raam said...
/
2. சமீபத்துல போன பெங்களூர் ட்ரிப். கடைசி 2 நாள்ல போகலாம்னு டிசைட் பண்ணி போயிட்டு வந்த ட்ரிப் அது. முதல் நாள் நைட் போய் இறங்கி மறுநாள் நைட் பஸ் ஏற்ற வரைக்கும் ஒவ்வொரு நிமிஷமும் ரசிச்சு அனுபவிச்சேன். வாழ்நாள்ல மறக்க முடியாத ட்ரிப் அது. Thanks to ஜெயந்தி, ராம் & ஜி.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
நாங்கெல்லாம் இவங்களை எப்போ பேக் பண்ணி அனுப்புறதுன்னு'லே ஒவ்வொரு நிமிசமும் நினைச்சிட்டு இருந்தோம்...... :))\\
மாப்பி இதெல்லாம் ரொம்ப ஓவரு...எங்க ஜி3 அப்படி என்னைய்யா செஞ்சாங்க...என்ன ஒரு 2 இட்டிலி ரெண்டு பக்கெட் சாம்பார் கேட்டுயிருப்பாங்க...அதுக்கு போயி இப்படி சொல்லிட்டியே... ;-)))
\\வேதா said...
/எத்தனை நண்பர்கள், எத்தனை சந்தோஷ தருணங்கள், எத்தனை ட்ரீட்டுகள், எவ்வளவு பாச மழைகள்../
ஓ இதுக்கும் பீல் பண்ணனுமா சரி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :):) இது உனக்கு ட்ரீட் கொடுத்தவர்களோட பீலிங்காகவும் வச்சுக்கலாம் ;)\\
வேதா உங்க பீலீங்ஸ் பார்த்த நிறைய அனுபவம் இருக்கும் போல !!! ;-))))
199
200 :-)))))
கடமை முடிந்தது.....வாழ்த்துக்கள் ஜி3 ;-))
Kongratulations on 1st year bday :)
andha pacha color pullayaar padatha nethi paatha maathiri irukku :)
//
ஹலோ.. இது உங்க மேல உள்ள அக்கறை இல்ல... நீங்க வீடு வந்தா தான் நாட்ல நிறைய பேரு நடமாட முடியும்...அதுக்கு தான் சொல்லிருப்பாங்க நம்ம மை பிரண்ட்..
ஹி..ஹீ...
//
ROTFL :)
anne, kalakkitinga :P
//அது. என்னோட ஆசை ஒரு வாட்டியாவது அவள நேர்ல பாக்கனும்ங்கறது தான். நடக்குதான்னு பாப்போம்.//
olagam romba chinnadhu... thamizhan manasu romba perusu..
kandippa seekiramaave (unga marriage-ku ) meetuveenga :-)
//
அவங்க மட்டும் அன்னிக்கு என்கிட்ட ஆப்பு வாங்க மாட்டாம இருந்திருந்தா இன்னிக்கு நீங்க எல்லாம் என் தொல்லைல இருந்து தப்பிச்சிருக்க கூடும் ;))
//
andha mana varutham inna varaikum enga ellarukkum irukku.. :(
//
ஆனா வருந்தத்தக்க விஷயம் என்னன்னா என் எதிர்கட்சி மக்கள் எல்லாரும் இப்போ அவ்ளோ ஆக்டிவ்வா இல்ல:((
//
seekiram full form-ku varuvongradha mattum indha nerathila sollikuren :)
Congrats G3...Oru varusham odidicha...andha pullayaar dhaan nyabagam varudhu...innum niraya ezhundunga....time kedaikum podhu etti paarthutu poren....congrats again :)
@Ji
//வாழ்த்துக்கல் ஜி3...//
Thank U :))
//அதுவும் லீவு எதுவுமே இல்லாம... //
Aama naduvula bloga izhuthu moodarennu sollitu rendae naalla return vandhutten ;)
@Veda
//ஹிஹி எப்டியெல்லாம் சமாளிக்க வேண்டியாதியிருக்கு? ;)//
Unmaiya othukitta seri :))
//வாழ்த்து சொன்னா போதும் எதுக்கு கல்லடிக்கறீங்க? :) அவ்ளோ கொல வெறியா :)//
summa irukkaravaraiyum ethi vitruveenga pola irukkae :)