மக்கள்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க?? ரொம்ப நாளா நம்ம கும்பல்ல கும்மி இல்லாம போர் அடிக்குது. அதனால நீங்க எல்லாரும் கும்மி அடிக்கறதுக்கே இந்த பதிவு. ஆரம்பிக்கும் போது நம்ம கே.கே.வ கலாய்ச்சு தான் பதிவு போடலாம்னு ஆரம்பிச்சேன்.. அப்புறம் கலாய்க்கறதுல என்ன பாரபட்சம்.. மொத்தமா எல்லாரையுமே கலாய்ப்போமேன்னு மனச மாத்திக்கிட்டாச்சு :)
கலாய்க்க இது தாங்க மேட்டர்.. அடுத்த மாசம் வர்ற நவராத்திரி கொலுவுல நம்ம மக்கள எல்லாம் பொம்மைங்களா வைக்கனும்னா யாருக்கு என்ன பொம்ம வைக்கலாம்.. யாருக்கு எந்த கேரக்டர் கரெக்டா பொருந்தும்.. ஏன் பொருத்தம் அப்படின்னு உங்க கருத்துகள கமெண்ட்ல அள்ளித் தெளிங்க.
என் பங்குக்கு நானே இங்க புள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கறேன்.. மொத போனி எப்பவும் போல நம்ம நாட்டாமை தான் :))
1. சிவன் - நாட்டாமை - சிவன் ஒரு பக்கம் தங்கமணி இருக்கும் போதே தில்லா தலைல கங்கை தண்ணிய ஸ்டாக் வெச்சிருப்பாரு.. அதே மாதிரி நம்ம நாட்டாமையும் அவரு தங்கமணி ஒரு பக்கம் இருந்தாலூம் தைரியமா தலையில பகார்டிய ஓவர்லோட் பண்ணுவாரு :))
2. முருகர் - கே.கே - பேர்லயே முருகரோட பேர் இருக்கறதால மட்டும் இல்ல.. அவர மாதிரியே இவருக்கும் 2 பொண்டாட்டியாம்.. (அவரு தாம்பா சொன்னாரு) முதல் மனைவி - அரேஞ்சுடு மேரேஜ் அவரு தங்கமணியாம். இரண்டாவது மனைவி - லவ் மேரேஜ் அவரோட Nikon D40x -ஆம்..
சரி மக்களே.. இனி ஆட்டம் உங்கள் கையில்.. எல்லாருக்கும் சூப்பரா பொருத்தமா ஒரு கேரக்டர சொல்லி அசத்துங்க பாப்போம் :)
கலாய்க்க இது தாங்க மேட்டர்.. அடுத்த மாசம் வர்ற நவராத்திரி கொலுவுல நம்ம மக்கள எல்லாம் பொம்மைங்களா வைக்கனும்னா யாருக்கு என்ன பொம்ம வைக்கலாம்.. யாருக்கு எந்த கேரக்டர் கரெக்டா பொருந்தும்.. ஏன் பொருத்தம் அப்படின்னு உங்க கருத்துகள கமெண்ட்ல அள்ளித் தெளிங்க.
என் பங்குக்கு நானே இங்க புள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கறேன்.. மொத போனி எப்பவும் போல நம்ம நாட்டாமை தான் :))
1. சிவன் - நாட்டாமை - சிவன் ஒரு பக்கம் தங்கமணி இருக்கும் போதே தில்லா தலைல கங்கை தண்ணிய ஸ்டாக் வெச்சிருப்பாரு.. அதே மாதிரி நம்ம நாட்டாமையும் அவரு தங்கமணி ஒரு பக்கம் இருந்தாலூம் தைரியமா தலையில பகார்டிய ஓவர்லோட் பண்ணுவாரு :))
2. முருகர் - கே.கே - பேர்லயே முருகரோட பேர் இருக்கறதால மட்டும் இல்ல.. அவர மாதிரியே இவருக்கும் 2 பொண்டாட்டியாம்.. (அவரு தாம்பா சொன்னாரு) முதல் மனைவி - அரேஞ்சுடு மேரேஜ் அவரு தங்கமணியாம். இரண்டாவது மனைவி - லவ் மேரேஜ் அவரோட Nikon D40x -ஆம்..
சரி மக்களே.. இனி ஆட்டம் உங்கள் கையில்.. எல்லாருக்கும் சூப்பரா பொருத்தமா ஒரு கேரக்டர சொல்லி அசத்துங்க பாப்போம் :)


aane first!! :D
Haiya! Chicken Biryani parcel!
அப்ப எனக்கு?
எனக்கு நானெ பொம்மை வைச்சா நல்லா இருக்காது. வேற யாராச்சும் சொல்லுங்கப்பா!!
அட, நாந்தேன் 2!
:( நானும் யோசிச்ச்சு பார்க்கின்றேன், எனக்கும் தோணலை ஜி3க்கும் என்ன பொம்மைனு தோணல.
வேதா - சரஸ்வதி - எல்லார்க்கும் குரு. முக்கியமா கவிதை சூப்பரா எழுதுவாங்க.
கோப்ஸ் -நாரதர். அவரால நான் பட்ட பாடு!
துர்கா -துர்காதேவி. இல்லணாஅ வாணரதேவி. இது வேணும்னாலும். ஒன்னு பேருக்கு பொருந்தும்..இன்னொன்னு..
நம்ம மு.கா பிள்ளையார். எல்லார்க்கும் முதல் சுழி.
சரி நானே எல்லாத்தையும் சொல்லாம, மத்தவங்களுக்குவிட்டு வைக்கிற்றேன்
[b]கடசியா ஜி3க்கு ஆண்டாள். பிடிச்சது பைத்தியமா, பக்தியா என்பது கடசில தான் எல்லார்க்கும் தெரியும்.[/b]
Seri yen pangugku...
Sat - Bathrakaali...
Gils - Chandiran
Arun - Indhiran (Saga's Ramba, urvashi paarthu ensoi pannunga :D)
G3 - Annapoorna (G3'ya ninaichaale saapad than nyavagam varuthu :D)
KK
u r my best friendu :)
@kk
//G3 - Annapoorna (G3'ya ninaichaale saapad than nyavagam varuthu :D) //
ithuvum super!
KK -> narathar.... elloraiyum kalaikkara type...aana makkal onnu sernthu ivara koodi kummi adichiduvanga (atleast in blog :))
KK (after marriage) -> thanjavur doll :) (refer G3's marriage post on KK :D)
mathavangalukku bommai yosichu yosichu paarthen..ninaichu paartha bala bommai KK ku than poruthama varuthu :)...apala vera yaarukuna thonichina solraen
@KK
Neengalae firstu :)) Idhu kolu special.. so ungalukku verum sundal mattum dhaan :P
//Sat - Bathrakaali...//
Venaam.. edhirkatchi kitta vambu vechukkaadheenga.. avlo dhaan solluven...
//Gils - Chandiran//
Idhula ekkachakka ulkuthu theriyudhey.. Avar 15 naalaikku oru dhaba anonyaa maari kaanaama poiduvaarunnu solla vareengalo???
@KK
//Arun - Indhiran (Saga's Ramba, urvashi paarthu ensoi pannunga :D)//
Gils, idha note panneengala neenga?? :P
//G3 - Annapoorna (G3'ya ninaichaale saapad than nyavagam varuthu :D)//
:))) Paarunga.. embuttu nallavala naan mattum treatukku pogaama oru gumbalae kootittu poren naan :))
@Dreamzz
//அப்ப எனக்கு? //
Ungalukkum sundal undu :))
//வேற யாராச்சும் சொல்லுங்கப்பா!! //
Waitees.. makkals vandhu enna soldraangannu paapom :))
//வேதா - சரஸ்வதி - எல்லார்க்கும் குரு. முக்கியமா கவிதை சூப்பரா எழுதுவாங்க //
Naan idhai vazhimozhigiren :))
@Dreamzz
//கோப்ஸ் -நாரதர். அவரால நான் பட்ட பாடு! //
Appadi enna avastha pateengannu sonna naangalum therinjippomae :P
//துர்கா -துர்காதேவி. இல்லணாஅ வாணரதேவி. இது வேணும்னாலும். ஒன்னு பேருக்கு பொருந்தும்..இன்னொன்னு.. //
Aaha.. irunga.. thurgah kitta pottu kudukkaren :P
//நம்ம மு.கா பிள்ளையார். எல்லார்க்கும் முதல் சுழி. //
Idhu kooda nalla irukkae :))
@Dreamzz
//சரி நானே எல்லாத்தையும் சொல்லாம, மத்தவங்களுக்குவிட்டு வைக்கிற்றேன்//
Embuttu nalla manasu raasa unakku :))
//கடசியா ஜி3க்கு ஆண்டாள். பிடிச்சது பைத்தியமா, பக்தியா என்பது கடசில தான் எல்லார்க்கும் தெரியும்//
Kavuthittiyae :((
@Arun
//KK
u r my best friendu :) //
Avaraya nambara nee? avaru paaru ushaara paakka mattum dhaan solli irukkaru :P
@rsubras
//KK (after marriage) -> thanjavur doll :) //
Idhu kooda correcta porundhudhu :))
//ninaichu paartha bala bommai KK ku than poruthama varuthu :).//
Ellathaiyum sollunga.. edhu besta porundhudho adha avarukku kuduthudalaam :))
//apala vera yaarukuna thonichina solraen //
U r most welcome :))
chandiran???enaku contextay purila..enamo...but nt jus for kk..kannalam aana ealrumay thanjaoor bommai thaan....g3ku speciala..hotel set.. :D
//துர்கா -துர்காதேவி. இல்லணாஅ வாணரதேவி. இது வேணும்னாலும். ஒன்னு பேருக்கு பொருந்தும்..இன்னொன்னு..//
உங்களுக்கு ஃபிரண்ட்டா இருக்கிற கொடுமைக்கு உங்களை மாதிரியே என்னையும் வாணரம்ன்னு சொல்லுறது நல்ல இல்லை.
// Dreamzz said...
எனக்கு நானெ பொம்மை வைச்சா நல்லா இருக்காது. வேற யாராச்சும் சொல்லுங்கப்பா!! //
இந்த மூஞ்சிக்கு பொம்மை வைச்சா நல்ல இருக்காதுதான்.இருந்தாலும் ஆசைப்பட்டு கேட்டுடீங்க நரகாசூரன் தான் உங்களுக்கு நல்ல பொருத்தம்.உங்க ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு பொருத்தம் :P
cycle gapla mu.kaa ku pillaiyar nu solli kalyanatha kelvi kuri aakitingle.. nyayama?? :-)
-kodi
ambi - narathar
gops - tr bommai
sumathi akka - radio jockey
g3 - settichi bommai
dreamz - paithiyam (enna bhavanava avvalavu pidiukume)
DD - Doctor
Geetha madam - katha kalatchemam panravanga
Gils- Patient ( avalavu udambu avaruku)
Ace - Singam
Porkodi - Jeery bommai
nattamaiku - nattmaiye kudukalam .. avangalum rendu moonu wife vachipaanga
Arun - US Mapillai
Karthikeyan - Gramthaan (Avaru thaan man manam marama ezhuthuraru)
Bharani - Bill collector (Paavam ethana naal thaan bille pay pannitu iruparu)
TRC Sir - bhagavathar
Kannibiran Ravi shankar - Samiyar
Veda - Meera(niraya kavithai elutharanga)
dd akkaku oru soober bommai solunga paapom :D
adu thaan DD akkaku naane bommai solli irukene
illena venumna vishwamitrarnu vachiko.. unaku sabam kuduthu palichiduchi illa..
illena enaku manorama aachi bommai kuda irukalam
illati Dr.JJ bommai
jj bommai..supera suit aagum...ilati simble option...konjam peria padiya poatu ungalye ukkara vachidalam :D HEHEE
konjam peria padiya poatu ungalye ukkara vachidalam :////
idu thaan ellathayum vida super..irukara ella bommaiya vida naan thaan azhaga irupen
appa 40 potachu oru vazhiya
*Ace - Singamnu potu irunthen.. ada thoongara singamnu mathikavum
Indha velaikku nan varalai.
Belated happy Birthday G3.Rombavum late,aanalum manamarndha vazhththukkal.
//TRC Sir - bhagavathar //
:D :D
D D அக்கா;-- அடுத்தாத்து அம்புஜம்:D
G3;-மாரியம்மான்
தஞ்சாவூர் பொம்மை உங்களுக்கு மேட்ச் ஆகாது???
trc sir...
Aduthathu ambujama..
seri thaan
@Vetha கவிக்குயில் சரோஜினிதேவி
@ஜி3 உங்களுக்கு இவ்வளவு இலவச விளம்பரம் போற இடத்திலே எல்லாம் கொடுத்துட்டு வரும் என்ன்னைக் கதா காலட்சேபம் பண்ணறவங்கனு டிடி சொல்றதை நீங்க ஆதரிக்கிறதை, நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் :P
@G3,&துர்கா தேவீஈஈஈஈஇ, சரியான வானரம் இரண்டும், வா"ன"ரம்னு வரணும், வா"ண"ரம்னு வராது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
G3 - naradar :P
sari sari...kodutha vaaipa sariya use pannipen...dont worry ;)
Gils - romba yosichi paathen...ennemo pillayaroda moonjoru thinkinga block pannite irukku...enna sonnenga?...correct answera? :D
Arun - thanjavur thalayati bommai...
KK - murugan ellam pathathu...krishnan thaan sari.... :P
////Gils - Chandiran//
Idhula ekkachakka ulkuthu theriyudhey.. Avar 15 naalaikku oru dhaba anonyaa maari kaanaama poiduvaarunnu solla vareengalo???//
kalakkals ;)
kk;
yaara paathu badrakali solreenga...venam vambu...aparam kazhuthula thongura maalaila unga manda odum senthudum...erkanave gils and arun-odathu edukka aal anupiyachu :P
mind it!
//
erkanave gils and arun-odathu edukka aal anupiyachu :P
mind it!
//
makkals,
ippo ungalukku puriyudha naanga en sat-a Bathrakaali-nu solromnu...