The Last Testament by Sam Bourne



போன வாரம் பிறந்தநாள் ட்ரீட்டுக்கு வந்தப்போ நம்ம Mgnithi சும்மா இல்லாம ஒரு நாவல் ஒன்னு (The Last Testament by Sam Bourne) கிப்டா குடுத்தாரு.. நாம தான் இங்கிலிபீஷ்ல புலியாச்சே.. அதனால தமிழ் நாவல் படிக்கறதோட நம்ம எல்லைய நிறுத்தி வெச்சிருந்தோம்.. யாராவது ரொம்ப நல்லா இருக்கு.. முக்கியமா புரியற மாதிரி சிம்பிளா இருக்குன்னு சொன்னா மட்டும் அந்த இங்கிலீஷ் நாவல் பக்கம் எட்டிப்பாப்பேன்.. சரி நம்மளையும் மதிச்சு ஒருத்தர் ஒரு புக்க குடுத்திருக்காரே என்ன தான் அதுல இருக்குனு பாக்கலாம்னு போன வெள்ளிக்கிழமை தான் அந்த நாவல படிக்க ஆரம்பிச்சேன். ஆனா சும்மா சொல்ல கூடாதுங்க.. எழுதினவரு கதைய ரொம்ப சூப்பரா நகர்த்திட்டு போயிருந்தாரு..

கதைச்சுருக்கம் : பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் நடுவுல ஒரு அமைதி ஒப்பந்தத்தை கொண்டு வர அமெரிக்கா உதவுது. கதை ஆரம்பமாகும் நேரம், அந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகரதுக்கு ஒரு வாரம் முன்னாடி ஒரு சனிக்கிழமை இரவு. முதல் சாப்டர் சாதாரணமா தான் ஆரம்பிச்சுது. இஸ்ரேலிய பிரதமர் ஒரு கூட்டத்துல பேசும் போது பொதுமக்கள் கூட்டத்துல இருந்து ஒருத்தர் அவர நோக்கி கத்திக்கிட்டே வராரு. கிட்ட வந்ததும் அவரோட பாக்கெட்டுக்குள்ள எதையோ எடுக்க கைய விட பிரதமர கொல்ல ஆயுதம் தான் எடுக்கறாருன்னு நெனச்சு செக்யூரிட்டீஸ் அவர சுட்டு கொன்னுடறாங்க. ஆனா கடைசில பாத்தா அவரு பாக்கெட்ல இருந்து எடுக்க போனது ஒரு பேப்பர (அதுல பிரதமருக்கு ஒரு செய்தி.. நான் ஒரு விஷயத்த சமீபத்துல பாத்தேன். அதை நீயும் பாத்தா இந்த அமைதி ஒப்பந்தம் பண்ண நீ எடுத்த முடிவ கண்டிப்பா மாத்திப்ப அப்படின்னு. ஆனா அதுல அவரு எத பாத்தாரு அது என்ன பொருள்/விஷயம் ன்றத பத்தி ஒரு தகவலும் இருக்காது.)

இரண்டாவது சாப்டர்ல தான் நம்ம ஹீரோயின் அறிமுகம். கனவன் - மனைவி விவாகரத்து வாங்க வக்கில் கிட்ட போறதுக்கு முன்னாடி ஒரு க்ளாஸ் அட்டெண்ட் பண்ணனும்.. அதுலயே அவங்களுக்குள்ள யாருக்கு என்ன வேணும்னு முடிவு பண்ணிக்கிட்டா கோர்ட் கேஸ்னு பைசா செலவு பண்ணி அலையாம சுமூகமா விவாகரத்து வாங்கிக்ககலாம்.. நம்ம ஹீரோயின் அந்த க்ளாஸ் எடுக்கற அம்மணி. ஆனா போன வருஷம் வரை அவங்க அமேரிக்கா பல நாடுகளோட போடற அமைதி ஒப்பந்தத்துக்கு பிண்ணனில பேச்சுவார்த்தை நடத்தற ஒரு professional mediator. போன வருஷம் அவங்க பண்ண ஒரு சின்ன தவறால ஒரு அமைதி ஒப்பந்தம் தோத்து போயிட அவங்க அந்த வேலைய விட்டுடறாங்க. இப்போ இந்த பாலஸ்தீனியர் - இஸ்ரேலியர் அமைதி ஒப்பந்தத்தை முடிக்க இவங்க தான் வேணும்னு அமேரிக்க அரசாங்கம் கூப்பிட தன் தவறை திருத்திக்க இது தான் வாய்ப்புன்னு அவங்களும் களத்துல இறங்கறாங்க.

வந்த இடத்துல இறந்தவரோட வீட்டுக்கு துக்கம் விசாரிக்க போறாங்க. அவரோட மனைவி அவங்க கிட்ட தன் கனவர் சாகறதுக்கு 3 நாள் முன்னாடி எதையோ பாத்ததாகவும் அது ரொம்ப முக்கியமானதுன்னும் சொல்றாங்க. சொன்ன அவங்க அடுத்த நாளே இறந்துடறாங்க. அவங்களோட மகனும் நம்ம ஹீரோயினும் சேந்து அது என்ன விஷயம்னு நோண்ட ஆரம்பிச்சு அதுல சம்பந்தப்பட்டவங்க ஒவ்வொருத்தரையா கண்டுபிடிக்கறாங்க. ஆனா இவங்க போய் அவங்கள பாக்கறதுக்கு முன்னாடி அவங்கள யாரோ கொண்ணுடறாங்க. இந்த தடையெல்லாம் மீறி அது என்ன விஷயம்னு இவங்க கண்டுபிடிக்கறாங்களா.. இந்த கொலைகள செஞ்சது யாரு? அமைதி ஒப்பந்தம் என்ன ஆகுது? இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் புனிதமாய் கருதும் இடம் ஒப்பந்ததுல யாருக்கு தரப்படுதுங்கறது தான் மீதி கதை.

யாருக்காவது படிக்கனும்னு தோனுச்சுன்னா வாங்கி படிச்சுபாருங்க..கதையோட 2-வது சாப்டர்ல இருந்து கடைசி சாப்டர் வரை அந்த சஸ்பென்ஸ அப்படியே கொண்டு போயிருக்காங்க.. இந்த வீக் எண்ட் இந்த புக்கோட உருப்படியா போச்சு எனக்கு :)
35 Responses
  1. MyFriend Says:

    என்ன கொடுமை சரவணா இது!!! :-((


  2. MyFriend Says:

    இதை படிச்சுட்டு எனக்கும் G3க்கு நடந்த ஜிடால்க் வாக்குவாதம்.. கொஞ்சம் படிச்சு பாருங்க:

    MyFriend: enna kodumai g3 ithu
    :((


    காயத்ரி: edhu?
    en?
    en indha kola veri?
    modha commentae kodumaiya :(


    MyFriend: ippadiyellam neengga english novellellaam padikaklaamaa?
    ithu kodumaiyo kodumai
    :(


    காயத்ரி: Naan dhaan sonnenae adhu gifta mgnithi kuduthadhunnu :)
    oru mariyaadhaikkaavadhu adha padikka venaam?


    MyFriend: neengga padingga.. athaiyellaam veliye sollalaamaa?
    engga friends english novel padikkiraanggannaa athu enggalukku evvalavu periya avamaanam?
    :(


    காயத்ரி: ada aandava. idhellam too mucha therila?


    MyFriend: enna kodumai ithu G3?
    ithai kedka yaarum illaiyaa intha blog ulagathule??


    காயத்ரி: :(((((( over kodumaiya irukka?
    too bad


    MyFriend: ithai appadiye ungge postle commentaa poduren
    yaaraavathu vanthu neengga pannathai thaddi kedpaangga paarungga


    காயத்ரி: enna vena podunga :)
    paakalam paakalaam


  3. mgnithi Says:

    Myfriend ivalo feel pannrathukku naan indirecta kaaranma irunthathukku mannippu kettukaren :-)


  4. G3 Says:

    @My Friend

    Adipaavi.. ippadiya motha chataiyum inga poduva? :(((

    @Mgnithi

    Idhellam ungalukkae konjam overa therila? Ava dhaan enna ottarana neengalum ava side sendhukkuveenga pola irukkae :(


  5. G3 Says:

    @veda

    //அனு மாதிரி தான் நானும் பீல் பண்றேன் :) //
    ammae :(((( Neengaluma???

    //அந்த புத்தகத்தை அன்னிக்கு அவரு கொடுக்கும் போதே நினைச்சேன் ஆகா காயத்ரி இத படிச்சு ஒரு பதிவு வேற போட்டு நம்மள கொடுமைப்படுத்த போறாளேன்னு :)//
    Neenga nenachu naan adha pannalanna nallava irukkum? neengalae sollunga :P

    //சரி நீ உண்மையாவே முழு கதையும் படிச்சியா இல்ல புக் பின்னாடி கதை சுருக்கம் போடுவாங்களே அத அப்டியே இங்க ஜி3 பண்ணி போட்டுட்டியா? ;) //
    :(((((((((( Too much of insult :(((


  6. G3 Says:

    @Veda

    Neengalum inga dhaan irukkeengala??

    //இதப்பார்ரா இந்த டயலாக்கெல்லாம் நீ சொல்லக்கூடாது, மொத்த சாட்டையும் பதிவா போட்டவ தான நீயி? :) //
    ungalukku en indha kola veri? padhivellam padicha comment potta udanae marandhudanum.. ippadiya nyaabagam vechirundhu inchult pandradhu? :((


  7. G3 Says:

    @Veda

    Sari sari.. No tension.. Relax :)))


  8. Anonymous Says:

    sounds interesting..aana aal dan browna ee adichaan kaapi adiparu pola...perlenthu theme varaikum elam athay mari iruku..anways...padichiteengana..konjam borrow panikaren :)paakrapo thaanga..


  9. G3 Says:

    @Anonyaai alaiyum Gils

    //aana aal dan browna ee adichaan kaapi adiparu pola...perlenthu theme varaikum elam athay mari iruku//
    Naan Dan Browndhu padichadhillae.. so idhu pathi no idea :)

    //konjam borrow panikaren :)paakrapo thaanga..//
    Idha kudukkaradhukkaagavae kooda meet pottudalaam.. neenga bill pay panna readya?? :P


  10. நீங்க ஏதோ எழுதியிருக்கீங்கனு படிக்க போய் இப்ப பாருங்க ஒரே பீலிங்ஸ் ஆயிடுச்சு கதை முடிவு தெரியாம எனக்கு தூக்கமே வராது சீக்கரமா சொல்லிடுங்க


  11. k4karthik Says:

    வேண்டாம்... அவ்ளோதான் சொல்லுவேன்...


  12. k4karthik Says:

    //சரி நீ உண்மையாவே முழு கதையும் படிச்சியா இல்ல புக் பின்னாடி கதை சுருக்கம் போடுவாங்களே அத அப்டியே இங்க ஜி3 பண்ணி போட்டுட்டியா? ;) //

    சூப்பரா சொன்னீங்க வேதா...
    இது கண்டிப்பா அதுல இருந்து சுட்டது தான்...


  13. Dreamzz Says:

    என்ன கொடும இது காணாம போன ஏஸ்


  14. Dreamzz Says:

    //காயத்ரி: edhu?
    en?
    en indha kola veri?
    modha commentae kodumaiya :(//
    LOL


  15. Dreamzz Says:

    //MyFriend: neengga padingga.. athaiyellaam veliye sollalaamaa?
    engga friends english novel padikkiraanggannaa athu enggalukku evvalavu periya avamaanam?//
    absolutely...! nalla kelunga myfrnd


  16. Dreamzz Says:

    /சரி நீ உண்மையாவே முழு கதையும் படிச்சியா இல்ல புக் பின்னாடி கதை சுருக்கம் போடுவாங்களே அத அப்டியே இங்க ஜி3 பண்ணி போட்டுட்டியா? ;)

    Mon Sep 10, 12:39:00 PM
    //
    veda, ippadi unmai ellam solla koodathu ok a!


  17. Arunkumar Says:

    செமஸ்டர் மாதிரி எவன்கிட்டயோ கதைய கத கேட்டு எழுதின மாதிரினா இருக்கு...

    நீ படிச்ச ?
    இப்போ எதுக்கு இந்த வெளம்பரம்?


  18. G3 Says:

    @Anusuya

    Romba peel pannadheenga.. Ungalukku g-talkla paadhi solliten.. meedhiya sollalaamnu vandha neenga adhukkulla offline poiteenga.. adhanaala maila anuppiten.. padichittu nimmadhiya thoongunga :)


  19. G3 Says:

    @K4K

    //வேண்டாம்... அவ்ளோதான் சொல்லுவேன்... //
    Adhukku mela sonnalum naan kochikka maaten :P

    //சூப்பரா சொன்னீங்க வேதா...
    இது கண்டிப்பா அதுல இருந்து சுட்டது தான்... //
    :((((((((((((((((((((((((((((((


  20. G3 Says:

    @Dreamzz

    //என்ன கொடும இது காணாம போன ஏஸ் //
    //LOL //
    //absolutely...! nalla kelunga myfrnd //
    //veda, ippadi unmai ellam solla koodathu ok a! //

    u too??? :((((((((((((((((((((((


  21. G3 Says:

    @Arun

    //செமஸ்டர் மாதிரி எவன்கிட்டயோ கதைய கத கேட்டு எழுதின மாதிரினா இருக்கு...//
    evanavadhu kadha sonna ivlo azhaga kettukaravangala naama? kadha aarambikkum bodhey thoongi irukka maatom?

    //நீ படிச்ச ?//
    Hmmmmm.. venumna un mela vena sathyam panni sollava??

    //இப்போ எதுக்கு இந்த வெளம்பரம்? //
    ippadilaan kelvi ketta naan azhudhuduven :(((


  22. KK Says:

    @Arun - Supera soneenga saga :) G3, yethukku intha vilambaram :)


  23. G3 Says:

    @KK

    // G3, yethukku intha vilambaram :)//

    Ellam neenga vandhu gummi adikka thaan :P


  24. Raji Says:

    Akka summa comment mattum piragu padikurean:)


  25. Anonymous Says:

    @sagas:
    g3yoda "avar" "neenga entha collegenu" ketrupar..ivanga "collegea nanaa..naan iskollukay ponathileengonu" dialogue utrupaanga
    ozhunga abcd padichitu vaa appo thaan dum cube pipee squarenu solirupar..athaan ammani..a for anniyan..b for boys..c for chandramukinu start panirukaanga... :D hehehe..


  26. mgnithi Says:

    //ozhunga abcd padichitu vaa appo thaan dum cube pipee squarenu solirupar..athaan ammani..a for anniyan..b for boys..c for chandramukinu start panirukaanga... :D hehehe..
    //

    R.O.T.F.L


  27. G3 Says:

    @Raji

    Porumaiya padichittu innoru comment podunga.. no emergencies :))

    @Anonyaai alaiyum Gils

    Adutha vaaram chennaikku vareengangaradhu nyaabagamirukkattum.

    @Mgnithi

    //R.O.T.F.L //
    Adhenna ella alphabetukku naduvula oru '.' Gap vittu gap vittu vizhundhu porandeengalo sirikka?


  28. பதிவு மாத்தி வந்துட்டேனோ என்று ஒரு டவுட் வந்துச்சு... அப்புறம் இல்ல சரியா வந்து இருக்கேன் என்று பார்த்தா, அடுத்து ஒரு நினைப்பு

    இவங்கள பத்தி சரியா தெரியாம பழக்கம் வச்சுக்கிட்டோமோ என்று....

    தலைப்பை புரிஞ்சுக்கவே நமக்கு அகராதி தேவைப்படுது.... ஏற்கனவே நம்மள எல்லாம் அகராதி பிடிச்சவன் என்று சொல்லிக்கிட்டு இருக்காங்க... அதை வேற படிச்சு.. அகராதி படிச்சவன் என்ற பெயரை வாங்க நான் விரும்புல...

    ஆள விடுங்க சாமி....


  29. G3 Says:

    @Nagai Siva

    //ஏற்கனவே நம்மள எல்லாம் அகராதி பிடிச்சவன் என்று சொல்லிக்கிட்டு இருக்காங்க... அதை வேற படிச்சு.. அகராதி படிச்சவன் என்ற பெயரை வாங்க நான் விரும்புல...//

    eppadiyum agaradhiya pidichiteenga illa.. appuram padikaradhula enna kashtam.. seekiram aaramninga :)


  30. \\.:: மை ஃபிரண்ட் ::. said...
    என்ன கொடுமை சரவணா இது!!! :-(( \\

    கொடுமை கொடுமைன்னு G3 போஸ்ட்டுக்கு வந்த இங்க அதைவிட கொடுமையா இருக்கே சரவணா.. :((


  31. \\//இப்போ எதுக்கு இந்த வெளம்பரம்? //
    ippadilaan kelvi ketta naan azhudhuduven :((( \\

    இப்படி எல்லாம் பதிவு போட்டா நாங்களும் அழுதுடுவோம் :((


  32. G3 Says:

    @Gopi

    Neengaluma ivangaloda sendhuteenga :((( Nalla irunga..


  33. Nadakattum Nadakattum....

    ketka aaal ilaati ippadi thaaan nadakum..

    nadakattum nadakattum..

    undu ellaathukum undu....


  34. unakku next meet la yaaarachum eppadiaachum "Diet Irupadhu eppadi" appadi nu oru book kodungapappa.. madam review eludhuraangala nu paaarpom...


  35. G3 Says:

    @Gops

    Enga da mukkiyamaana aalu innum thuppa varaliyaennu paathen.. vaa raasa vaa :))

    //unakku next meet la yaaarachum eppadiaachum "Diet Irupadhu eppadi" appadi nu oru book kodungapappa..//

    Yaar kudukka poreenganu ippavae sollidunga.. avangala treatukku koopidaama vittudaren :P