கல்யாணமாம் கல்யாணம்

மொதல்ல உங்க எல்லாருக்கும் ஒரு பெரிய்ய்ய்ய்ய நன்றி சொல்லிக்கறேன்.. போன பதிவுல நீங்க எல்லாரும் அடிச்ச கும்மிக்குத்தான் :-)) ஆனாலும் முழுசா சந்தோஷப்பட முடியாத மாதிரி நம்ம கோப்ஸ் வந்து நீ எல்லா பின்னூட்டத்துக்கும் பதில் போடனும் இல்லாட்டி ஒரு கொலை விழுகும்னு ஒரே மிரட்டல்.. பாவம் ராசா குழந்தை (ஹி..ஹி.. நான் தான் :-))) கொஞ்சம் concession குடுப்பான்னு கேட்டப்புறம் சரி பொழச்சுப்போ.. யார் யார் எவ்ளோ பின்னூட்டம் போட்டான்னு எண்ணி சொல்லுன்னு சொல்லிட்டாரு.. நம்ம பதிவுக்கெல்லாம் ஒழுங்கா வந்து பின்னூட்டம் போடறவங்கள பகைச்சிக்க முடியுமா சொல்லுங்க.. So, கணக்கெடுத்ததுல Top 10 result மட்டும் இங்கே உங்களுக்காக..

ட்ரீம்ஸ் - 464
ப்ரியா - 454
கே4கே - 410
கோப்ஸ் - 363
வேதா - 298
இம்சை - 263
.:: மை ஃபிரண்ட் ::. - 234
ஜி3 - 151
ரம்யா - 127
அருண் - 119

முதல் முறையாக என் பதிவிற்கு வந்த இம்சை, கோபிநாத், மின்னுது மின்னல் மற்றும் தமிழ்பித்தன் அவர்களுக்கு என் நன்றிகள் :-))

சரி. இப்போ நம்ம மெயின் மேட்டருக்கு வருவோம்... ஹி..ஹி.. எல்லாம் நம்ம கே.கே. கல்யாணத்துக்கு போயிட்டு வந்த கதை தான் :) திட்டமெல்லாம் போட்டு நான், ஹேய்டி, கில்ஸ், பரணி எல்லாம் ஒன்னா காலையில கல்யாணத்துக்கு போகலாம்னு முடிவு பண்ணோம். நேத்தே SKM கிட்ட ஓவர் பந்தா. நான் உங்கள மண்டபத்துல கரெக்டா கண்டு புடிச்சிடுவேன்னு. நாங்க 9 மணிக்கு போலாம்னு முடிவு பண்ணி இருந்தோம்.. அவங்க 10 மணிக்கு வர்றதா சொன்னாங்க. சரின்னு அவங்க கிட்ட சொன்ன மாதிரி சீக்கிரம் போகலாம்னு call taxi book பண்ணி 7.40 க்கெல்லாம் வீட்ட விட்டு கிளம்பிட்டேன்.

8 மணிக்கு ஹேய்டிய கத்திபாரால pick up பண்றதா plan. பாத்தா அவங்க போன் பண்ணி நான் வர லேட் ஆகும்.. கொஞ்சம் காத்திருங்கன்னு சொல்லி ஒரு அரை மணி நேரம் காத்திருக்க வெச்சிட்டாங்க. அவங்க வர்றதுக்குள்ள் கில்ஸ் குறுந்தகவல் அனுப்பி நான் நேரா மண்டபத்துக்கு வந்துடறேன். அங்க meet பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாரு. சரின்னு ஹேய்டி வந்ததும் call taxi பரணி வீட்ட நோக்கி கிளம்புச்சு.. (போன மூணு bloggers meet-க்கு அவரு வராம ஏமாத்தினதால இந்த வாட்டி வீட்டுக்கு போயே அவர கூட்டிட்டு போயிடலாம்னு முடிவு பண்ணோம்.. பின்ன மொய் வெய்க்கறது அவரு department இல்லயா ;-))) Trafficla மாட்டினதால அவரு வீட்டுக்கு போக கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.. அதுக்குள்ள ஒரு குறுந்தகவல்.. எங்கயாவது சாப்பிட போயிட்டீங்களான்னு.. இல்லங்க உங்க வீட்டுக்கு தான் சாப்பிட வர்றோம்னு நாங்க பதில் அனுப்ப அவர் வீட்டுக்கு போனதும் சாப்பிட வாங்கன்னு ஒரே பாச மழை.. ஐயா சாமி.. அதெல்லாம் கே.கே கல்யாணத்துல சேத்து சாப்டுக்கலாம்னு அவர சமாதானப்படுத்தி அங்க இருந்து கிளம்பினோம்.

நாங்க trafficla மாட்டி போய் சேர்றதுக்குள்ள SKM-ம் கில்ஸ்-ம் வந்துட்டாங்க. நல்ல வேளை. நாங்க நுழையும்போதே SKM என்னை கூப்டுட்டாங்க. அவங்கள தேடற வேளை மிச்சம்;-) அப்புறம் ஒரு அரை மணி நேரம் கதை அடிச்சிட்டு மாப்பிள்ளைய பத்தி கமெண்ட் அடிச்சிட்டு தாலி கட்டி முடிச்சதும் மேடைக்கு போனோம், வந்ததுக்கு ஒரு வணக்கம் சொல்லலாமேன்னு.. ம்ஹூம்.. மனுஷன் குனிஞ்ச தலைய நிமிரவே இல்ல. அப்புறம் அங்க ஒரு கால் மணி நேரம் நின்னோம். அப்பவும் அவரு கண்டுக்கற மாதிரி இல்லே. சரின்னு நாங்களே அவர கூப்பிட்டு வாழ்த்து சொன்னோம். நாங்க யாருன்னு கவணிச்சாரான்னு கூட தெரியல.. சிரிச்சிக்கிட்டே மண்டைய ஆட்டிக்கிட்டு gift-அ மட்டும் வாங்கிக்கிட்டாரு. இதுல ஹேய்டி வேற சும்மா இல்லாம என்ன தெரியுதா? நான் தான் ஹேய்டின்னு சொல்ல அவரு அதுக்கும் சிரிச்சிக்கிட்டே மண்டைய ஆட்டினார்.. Future-க்கு இப்பவே பயிற்சி எடுத்துக்கறாரோ??

சரி.. இதுக்கு மேல இவருக்கு மரியாத குடுத்தா வேலைக்காகாதுன்னு நாங்க எங்க வேலைய பாக்க dining hall-க்கு போயிட்டோம். ஹி..ஹி.. மெனுவெல்லாம் சொல்லி உங்க வயித்தெரிச்சல நான் கொட்டிக்க மாட்டேன்.. So அந்த section skip. சாப்பிட்டதும் நம்ம கில்ஸ் சும்மா இல்லாம மேல போய் கே.கே.க்கு டாடா சொல்லிட்டு போலாம்னு எங்க எல்லாரையும் திரும்ப மணமேடைக்கு கூட்டிட்டு போனாரு.. அங்க நாங்களும் ஒரு 4-5 வாட்டி கே.கே-ன்னு கூப்பிட்டு(கத்தி) பாத்தோம்.. மனுஷன் நிமிரவே இல்லயே.. அதுக்குள்ள அவங்க ஏதோ அப்பளம் வச்சி அடிச்சு விளையாட ஆரம்பிச்சிட்டாங்க. இது தான் சாக்குன்னு கே.கே. பொண்ண மொத்து மொத்துன்னு மொத்திட்டாரு. அந்த பொண்ணு பாவம்.. அப்பளத்தால அவர அடிக்கவே கஷ்டப்படறாங்க.. எப்ப தான் கே.கே.வ பூரிக்கட்டையால அடிக்கற அள்வுக்கு முன்னேறுவாங்களோ? அனேகமா அவங்களுக்கு training நாம தான் குடுக்கனும் போல :))

இனி எங்க பக்கம் கே.கே திரும்ப மாட்டாருன்னு தெள்ளத்தெளிவா புரிய நாங்க ஜம்முனு வீட்டுக்கு கிளம்பி வந்துட்டோம் :))
82 Responses
  1. மீ த ஃபர்ஸ்ட்


  2. Me Says:

    Off topic, Thanks for the update :)


  3. Anonymous Says:

    gud news ellam correcta solradhu nee dhaan da ma...supera njy paniteenganu theriyudhu..cha nan illaye nu varuthama irukku..enga foto varumnu paartha foto va kaamikama escape aaita...adhayum potirukanumla nee...seri nan gtalk la varacha menu sollu...nan pasi aathikaren..


  4. Anonymous Says:

    first 3 kulla vandhuten, so nee enakku solla pogara menula paadi anupividu...


  5. Anonymous Says:

    5 potutu poren ippodhaiku..


  6. Dreamzz Says:

    //அடிச்சு விளையாட ஆரம்பிச்சிட்டாங்க. இது தான் சாக்குன்னு கே.கே. பொண்ண மொத்து மொத்துன்னு மொத்திட்டாரு. அந்த பொண்ணு பாவம்.. அப்பளத்தால அவர அடிக்கவே கஷ்டப்படறாங்க.. எப்ப தான் கே.கே.வ பூரிக்கட்டையால அடிக்கற அள்வுக்கு முன்னேறுவாங்களோ?//

    ROFL!


  7. Dreamzz Says:

    sari comedy pola!

    my wishes to kk!


  8. Dreamzz Says:

    //ட்ரீம்ஸ் - 464
    ப்ரியா - 454
    //

    priya! 10 la jeyichitomla! :D


  9. Dreamzz Says:

    namma thaan first!



  10. Bharani Says:

    naan evlo comment potenu sollave illa...idhai naan vanmaya kandichi....indha comment-oda kelambaren.....


  11. Dreamzz Says:

    aama, G3, pona murai naam potta commentukellam replye pannala? enna aniyayam ithu?



  12. Arunkumar Says:

    moonayiram commentukku mela vilugura edam.. 15th vandhurken.. konjam ne skip panna menu items ohio side diversion pls...


  13. Arunkumar Says:

    aaga motham saga kuninja thala nimurala.. hmm.. paavam manushan !!!


  14. Arunkumar Says:

    //ட்ரீம்ஸ் - 464
    ப்ரியா - 454
    //

    dreamz-ku ivalo pakkathula vandurkeenga.. indha oru vishayam podhum... neenga thaan winner :)


  15. Arunkumar Says:

    Congratulations and Best Wishes to SAGA KK :)


  16. Arunkumar Says:

    SKM,
    Neenga India ponadhu sollave illaye.. enna koduma singamle ace idhu...


  17. Arunkumar Says:

    sari naan 20 pottutu kelamburen. dankees for the Top-10 results :)


  18. Priya Says:

    G3: Thaz was so sweet to share it here.


  19. Unknown Says:

    Nalla enjoy pannnenga pola! great!


  20. Heidi Kris Says:

    G3, nenga menu solatikuda parava illa, ana namma billu ela cleana video karan padam pidichu recast pani potadha epadi miss penanga? Unga elaiku munadi apadiye anda vaali sapada vechadhu maadriye miss panitengale :-( :P ;)


  21. Anonymous Says:

    yappa 30 :-)

    -kodi


  22. Anonymous Says:

    ahaa chennaila irundhalum irukinga ipdi ensaai panringle makka :-( naan irukkum podhu yaravadhu oru kalyanam pannitingla? cha...

    -kodi


  23. Anonymous Says:

    innum priyakka, arun, gils, billu, vedha, neenga nu ethana peru kalyanam irukku... ayyo ayyo sokka enakille enakille :-(

    -kodi


  24. Anonymous Says:

    skm vandhangla?? ada! veetukarar ponnu nu nalla bayapaduvangle, epdi vandhanga? :-) epdi irukkaanga skm?

    -kodi


  25. Anonymous Says:

    neenga menu sollalana kooda okay, ana ponnum paiyanum epdi irundhanga enna dress nu oru kutti description kuduthe aganum. illana kalyanam poi enna use gayathri?

    -kodi


  26. Anonymous Says:

    //வேதா said...
    /அனேகமா அவங்களுக்கு training நாம தான் குடுக்கனும் போல :))/

    இதுக்கு தான நம்ம ப்ளாக் உலக தங்கமணிகள் இருக்காங்களே ;)

    கொ(கே)டி மட்டுமே போதும் சொல்லி தர்ரதுக்கு ;) //

    idhu thaane venangradhu? naane oru kutti ponnu. ennala poori kattaiya ellam epdi thooka mudium? apdiye thookinalum rangu thalai ettadhu! :-) edhuna nambra madhiri sollunga guru :D

    -kodi kutti


  27. Anonymous Says:

    //Bharani said...
    naan evlo comment potenu sollave illa...idhai naan vanmaya kandichi....indha comment-oda kelambaren..... //

    naan nenachen billu soltaru! idhukagave unga kalyanathuku ivanga yaaraiyum koopidadhinga billu ;-)

    -kodi


  28. Anonymous Says:

    //Arunkumar said...
    SKM,
    Neenga India ponadhu sollave illaye.. enna koduma singamle ace idhu... //

    hihihi cnn la sonangle pakala? ;-) avanga eniko parandhu poitanga...

    -kodi


  29. Anonymous Says:

    vandhaduku rounda

    -kodi


  30. Anonymous Says:

    oru 40! :-) ithoda appeatu...

    -kodi


  31. Priya Says:

    Total ROFTL G3.


  32. Priya Says:

    KK va total damage pannitinga. Pavam avare ponna nerla patha excitement la irundhiruppar..


  33. Priya Says:

    SKM oorukku ponadhu enakkum theriyadhe..


  34. Priya Says:

    //போன மூணு bloggers meet-க்கு அவரு வராம ஏமாத்தினதால இந்த வாட்டி வீட்டுக்கு போயே அவர கூட்டிட்டு போயிடலாம்னு முடிவு பண்ணோம்.. //

    aha.. ippadi corner pannittingale billu va. Unga kitta sollama veedu matha porar parunga.


  35. Priya Says:

    //எப்ப தான் கே.கே.வ பூரிக்கட்டையால அடிக்கற அள்வுக்கு முன்னேறுவாங்களோ? அனேகமா அவங்களுக்கு training நாம தான் குடுக்கனும் போல //

    idhukkaga dhan KK ushara ungala intro pannama irundhirukkar. Irundhalum naamalam yaaru, self intro kuduthuttu start panniduvom la..


  36. Priya Says:

    //ட்ரீம்ஸ் - 464
    ப்ரியா - 454
    கே4கே - 410
    கோப்ஸ் - 363
    வேதா - 298
    இம்சை - 263
    .:: மை ஃபிரண்ட் ::. - 234
    ஜி3 - 151
    ரம்யா - 127
    அருண் - 119
    //

    aha.. idha vera count panniningala neenga..


  37. Priya Says:

    //priya! 10 la jeyichitomla! //

    G3, naan recount pannanumnu pugar panren..


  38. Priya Says:

    sari vandhadhukku..


  39. Priya Says:

    pona post alavu illattiyum



  40. Harish Says:

    Hmmm....missed all the fun as usual...:-)


  41. ambi Says:

    //அவரு அதுக்கும் சிரிச்சிக்கிட்டே மண்டைய ஆட்டினார்.. Future-க்கு இப்பவே பயிற்சி எடுத்துக்கறாரோ??
    //

    ROTFL :) Uncle romba faastu. :p

    G3 akka, vazhakkam pola summa kattu kattunu katti irupeengale! :)

    @kodi, intha kodi, nee kodi kuttiya?
    appo naan ellam ennanu solrathu..? :p


  42. Anonymous Says:

    //வேதா said...
    காயத்ரி யாரு இந்த கொடி குட்டி? ;)kodiyoda kutti athukulla blog ezhutha arambichudcha?;)

    Tue Jul 10, 08:17:00 AM

    ambi said...

    @kodi, intha kodi, nee kodi kuttiya?
    appo naan ellam ennanu solrathu..? :p //

    rendu perum nenjai thottu sollunga naan kutti ponnu illainu?! neenga apdi sollitalum naan kodi kutti enbadhil sandhegame illai :-)

    -kodi kutttttttttttii


  43. Anonymous Says:

    aprom vedhakka, neenga solra kodi kutti abhimanyu madhiri porakradhuku munnadiye bloga arambichidum :-) apo adhu kodiyoda kutti nu sign pannum! :-)

    -kodi kutti


  44. Unknown Says:

    Oh nalla enjoy pannengala! Great! :)


  45. Bharani Says:

    @kodi...//naan nenachen billu soltaru! idhukagave unga kalyanathuku ivanga yaaraiyum koopidadhinga billu//....ennaku aadharavu alitha samayal puli (saambhar-la podura puli illenga) kodi avargaluku gemini flyover-il oru cutout vaikapadum enbathai therivithu kolgiren :)


  46. Bharani Says:

    @heidi...//namma billu ela cleana video karan padam pidichu recast pani potadha epadi miss penanga//...ela clean-a illenga....clean-a video pudichaanga....theliva sollunga...makkal appuram aarambichiduvaanga...


  47. Bharani Says:

    @kodi...//innum priyakka, arun, gils, billu, vedha, neenga nu ethana peru kalyanam irukku... ayyo ayyo sokka enakille enakille //...kodi onnum feel pannadheenga...oru charted flight anuparen :)



  48. Raji Says:

    Akka super poanga..Neenga dhaan apapa databaseaa update panni kittae irukeenga:)


  49. Anonymous Says:

    @vedha:
    neenga apdi solluvinga nu thaan naanga munnadiye ipdi sollitomla! //neenga apdi sollitalum naan kodi kutti enbadhil sandhegame illai :-)

    -kodi kutttttttttttii //

    innum enna ambi thumbi nu kooptitu? :-)

    -adhe kodi kuttti


  50. Anonymous Says:

    comment count nalla punishment :D actualla ellathukum reply poda utrukanum :D


  51. gils Says:

    ok..previous anony is me...


  52. gils Says:

    huh...me na gilsnu artham :D


  53. nallave enjoy panni irukkeenga pola g3..

    vaazhthukkal KK sir :)



  54. ada ellarum kalakki irukkeenga...appala matter ellam superaa solli irukeenga g3

    my wishes to KK. inimae ammani enna sonnaalum OK dhaan KK vaila irundhu varum pola :)

    CONGRATS TO KK.


  55. KK Says:

    Romba thanks G3...


  56. KK Says:

    All makkals thanks for the wishes


  57. Manasa Says:

    //அந்த பொண்ணு பாவம்.. அப்பளத்தால அவர அடிக்கவே கஷ்டப்படறாங்க.. எப்ப தான் கே.கே.வ பூரிக்கட்டையால அடிக்கற அள்வுக்கு முன்னேறுவாங்களோ?//

    LOL :) yellam oru naal nadippu, yenna neenka ponka :)


  58. G3 Says:

    @Raam

    Neengalae firstu :)) Karupu poonaiya visaarichadha sollunga ;))

    @Me

    U r most welcome :))


  59. G3 Says:

    @Ramya

    :)) hehe.. photo naanga edukkavae illayae.. KK vandhu share pannuvaaru.. waitees :))
    Motha menuvumae unakku anuppiten :))

    @Dreamzz

    :-))) Super comedy dhaan :))
    Neengalae firstu.. Thatuvam solliyae adichi aaditeenga illa :))
    Ungalukkae konjam overa therila.. Adhukku reply podara punishmentukku badhil dhaana counting punishment :((


  60. G3 Says:

    @Bharani

    Idhukkellam neenga kochikalama? too bad :((
    Thankies for 60 :)))


    @My days

    Unakkae dhaan 13 :))


  61. G3 Says:

    @Veda

    Hehe.. unga targetukku bayandhu dhaanae naan surusuruppa indha posta potten :))
    Vedakka? nee solli naan podaama iruppaena.. appappo vandhu konjam konjamaa podaren :))
    Hehe.. neeyae dhaan ambuttu comments pottae :))
    Post padichiya nee?? naan saapta kadhaiya sollavae illai naan :))
    Adutha vaati meet potruvom.. unga sishyar porandhanaal varudhey :)) periya treat plan panniduvoma??
    Sh.. aniyaayathukku unmaiya ellam velila soldreengalae :((
    Over advancea training eduthukkaraaru :))
    Aaha.. Marandhutten.. Seri KD kitta avangala trainingkku anuppidalaam :))


  62. G3 Says:

    @Arun

    Adhu arunoda postuku dhaan avlo comments :))) en postukku illae :P
    Menu anuppiten :P
    Hehe... innum evlo naal dhaan aatam poduvaar.. konjamaachum adanga venaam?? ;)
    :)) Thankies 4 20 :)))

    @Priya

    :)) Thanks Priya


  63. G3 Says:

    @BSK

    Hmm.. Supera ensoi pannom :))

    @Heidi

    Neenga tamizhla post padikka maateengannu paatha vandhu ippadi damage pannittu poyirukkeengalae :((


  64. G3 Says:

    @Kodi

    :)) Adada.. neenga appolaan chamatha amaidhiya irundhuteenga.. ippo pesara alavu appavum pesi irundha nichayam meet pottirukalaam :))
    SKM supera irukkaanga :))
    Kalyaanathukku ennanga periya dress.. maapillai veshti sattai.. ponnu pattu saree.. sorry naan colourlaan note pannalai :((
    Poori kattai vechu thalaila mattum dhaan adikkanuma kodi?? paarunga.. idhu kooda theriyaadha appavi naan ;))
    Hehe.. Bharani kalyaanathukku avar koopidalannu yaaru kavala patta? adhu enga veetu kalyaanam.. naanga dhaanae mathavangalukkae invitation kudukkaporavanga :)
    40kku thanks kodi :))


  65. G3 Says:

    @Priya

    Nalla siricheengala? Sandhosham.. adhu dhaanae engalukku venum :))
    Avara damage pandradhu dhaanae namma main target.. andha kuri ennaikkumae maaraadhey :))
    Hehe.. irukalaam.. avar vandhadhum avaraiyae ketkalaam :))
    Appavum correcta kandubidichiduvomae.. avar veeta :)
    Kandippa.. koodiya seekiram naamalae self intro kuduthukka vendiyadhu dhaan :)
    Hmm.. Gops kudutha punishment :((
    Recount panna paisa neenga kattanumnu therivichikkaren ;))
    Thankies for 50 Priya :)))


  66. G3 Says:

    @Harish

    Neenga vandhadhum innoru meet potralaam.. no worries :))

    @Ambi

    Hehe.. unga sishyaraachey ambi.. fasta thaan irupparu :))


  67. G3 Says:

    @Raji

    Hehe.. pinna makkal vayitherichala kottikka venaama :)))

    @Gils

    Romba overa pesareenga.. appuram unga blogla innoru vaati gummi adichiduvom solliten :P
    Adhu dhaan theriyumae.. enga blog pakkamellam varumbodhu neenga anony aagiduveengannu :P
    Grrrrr... ivvvvvvvvvvvlo explanationa :P


  68. G3 Says:

    @Karthi

    Romba nallavae ensoi pannom karthi :))
    Unga maapla avar rangukku $la moi ezhudhinaar :))

    @Kittu

    :))) Avar enga OK solla kooda vaaya thorappaaranu therila.. verum mandaiya mattum aatuvaar pola :)))


  69. G3 Says:

    @KK

    Hai.. Inga paarungappa.. pudhu maapillai blog pakkamellam sutharaar :))
    Ungala ottinadhukku Thanks soldreengala KK? Hehe.. aanalum neenga aniyaayathukku nallavara irukkeenga :)))

    @Manasa

    Welcome to my blog.. Hehe.. Neenga soldra maadiri irundha sandhosha padara modhal aal naan dhaan :))


  70. Anonymous Says:

    hmm.. ellarum eppadi irukeenga...

    -- ACE


  71. G3 Says:

    @Ace

    Vaanga Ace.. naanga ellarum supera irukkom.. neenga eppadi irukkeenga???

    Enna chennai vandhu singamlae Ace verum Acea maaritaar polae???


  72. ada enunga G3, Ace annachiya nakkal adikkarenga...

    KK va sooper ah kalaichi post ezhuthirukeenga... paarthu paarthu, unga D-Day ku serthu vachu ellorum gumi adikka poraanga :)


  73. G3 Says:

    @rsubras

    Ennanga dhideernu Acekku supporta thaaviteenga? Idhellam nalladhukkilla sollitten :))

    Hehe.. Verumna kaalaicha enakkae D-day anniku gummina avara kidnap panna plan pandra unga gumbalin nelamaya yosichu paatha... ;-)))


  74. Anonymous Says:

    KK, Congrats to you and wish you all the very best!!

    G3.. Nice post :) phone la enta pesitu irundhappave ezhutheeteengala???


  75. Anonymous Says:

    KK share pannaradhu irukkatum... neenga boto laam edukkalaya??


  76. Anonymous Says:

    Inga wait pannina sarippadadhu.. LKG pona thaan en kaariyam nadakkum


  77. G3 Says:

    @Padmapriya

    Hehe.. illae.. adhukkappuram oppice vandhu dhaan potten :))

    Naanga edhum photos edukkala ma :))

    unga last comment enakku puriyala :((