பரணியால் உருவாக்கப்பட்ட சந்தியாவும் கார்த்தியும், ப்ரியாவால் காதலர்களாய் மாறி, கொடியின் கொலை வெறியால் கெட்ட கனவில் சிக்கி, அருணின் உதவியால் மீண்டு, அம்பியின் வில்லதனத்தால் வில்லங்கமான சந்தர்ப்பத்தில் சந்தித்து, மை ஃபிரண்ட்டின் உதவியால் ஜோடி சேர்ந்திடுவோம் என்று நம்பும் வேளையில், கோப்ஸின் சதி திட்டம் அவர்களை பிரிக்க, ட்ரீம்ஸின் புண்ணியத்தில் மீண்டும் இணைகின்றனர்.
ஏதாச்சும் சிக்கல் வந்து காதல் கஷ்டத்துல வந்தா ஜி3ய காண்டாக்ட் பண்ணுங்கன்னு சொல்லி என்னை வம்புல மாட்டிட்டு போயிட்டாரு ட்ரீம்ஸ்.. :((
இனி...
பேப்பர பாத்த உடனே ரொம்ப அவசரமா கார்த்தி எனக்கு போன் பண்றாரு...
கார்த்தி : அக்கா, எனக்கு ஒரு வழி சொல்லுங்கக்கா...
நான் : ஏண்டா அவசர குடுக்கை.. எதையுமே பொறுமையா யோசிக்க மாட்டியா நீ? அவ என்ன சொன்னாளோ அதை அப்ப்டியே ரிப்பீட் பண்ணு..
கார்த்தி : "இருங்க கார்த்தி, முழுசா கேளுங்க. ஆனா, இது எனக்கு புரியும் முன்னே, எங்க வீட்டுல எனக்கு வேற ஒரு பையனுக்கு நிச்சியம் பன்னிட்டாங்க..."
நான் : இது புரியும் முன்னேன்னா? புரிஞ்சப்புறம் என்ன பண்ணான்னு கேட்டியா? இல்லாட்டி நிச்சயதார்த்தம் முடிஞ்சப்புறமும் அவனை கல்யாணம் பண்ணிக்காம ஏன் நீ இருக்கற ஊர்ல தான் வேலை வேணும்னு கேட்டு வாங்கிட்டு வந்தான்னு கேட்டியா?
போடா போ.. போய் அவ கிட்டயே எல்லா விவரத்தையும் முழுசா கேளு
*************************************************
இனி அங்க என்ன நடக்குதுன்னு நானும் உங்கள மாதிரியே வேடிக்க பாக்க வந்துட்டேன் :-))
ஓவர் டூ கனடா - சந்தியா வீடு..
சந்தியா குறும்பு பார்வையுடன் அவனின் முகமாற்றங்களை ரசித்துக்கொண்டே,
சந்தியா : என்ன சொல்றாங்க?
கார்த்தி : உன் கிட்டயே எல்லாத்தையும் கேக்க சொல்றாங்க... அவங்க சொல்றத பாத்தா background-ல எக்கசக்க விஷயம் நடந்திருக்கும் போல தெரியுதே..
சந்தியா : ம்ம்ம்ம்.. என் விருப்பத்த கேக்காமலே எங்க வீட்ல ஹரிய எனக்கு நிச்சயம் பண்ணிட்டாங்க.. எனக்கு சுத்தமா அதுல விருப்பமே இல்ல.. ஏன்னு உக்கார்ந்து யோசிக்கறப்போ தான் என்னையும் அறியாம என் மனசுக்குள்ள நீ வந்துட்டத புரிஞ்சிக்கிட்டேன். எங்க வீட்ல என் கருத்துக்கு யாருமே முக்கியத்துவம் குடுக்கல.. அப்போ நீ எங்க எப்படி இருக்கங்கற விவரமும் தெரியாததால என்னால ரொம்ப உறுதியாவும் பேச முடியல.. சரின்னு நேரா அந்த ஹரிகிட்டயே பேசினேன். நான் சொன்னதும் தொல்லை விட்டுதுன்னு நினைச்சாரோ என்னமோ.. அவரே அவங்க அப்பா அம்மா கிட்ட பேசி கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டாரு.. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு நம்ம காலேஜ் மேட் மூர்த்தி தான் நீ இங்க இருக்கற விவரம் சொன்னான்.. ப்ரியாவும் இந்த ஊர்ல தான் இருக்காங்கறதால வேலையை இங்க ட்ரான்ஸ்பர் பண்ணிக்கிட்டு வந்துட்டேன்..
அனைத்தையும் ஆச்சர்யத்துடனும் ஆர்வத்துடனும் கேட்டுக்கொண்டிருந்த கார்த்தியின் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்.. தனக்காக இவள் இவ்வளவு நாள் காத்திருந்து தன்னை தேடி வந்திருக்க்கிறாள் என்று நினைக்கும் பொழுதே அவனுள் மகிழ்ச்சி ப்ரவாகமாய் பொங்க.. அதே சந்தோஷத்துடன்,
"கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா?
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?" என்று பாட, நாணத்தில் தலை குனிகிறாள் சந்தியா.
நாள் முழுவதும் அவள் வீட்டிலேயே பொழுதை கழித்து விட்டு, இரவு அவன் வீட்டிற்கு திரும்புகிறான். அன்று முழுவதும் நடந்தவற்றை மனதில் அசை போட்டுக்கொண்டே கார்த்தி காரை ஓட்டிச்செல்ல.. கடைசி நிமிடத்தில் தான் எதிரில் இருக்கும் blind turn-ஐ கவணிக்கிறான்.
****************************************
யப்பா பரணி.. நீங்க ஆரம்பிச்ச சங்கிலித் தொடர கடைசில உங்க கையிலயே குடுக்கறேன்.. கார்த்திய கொலை பண்ணுவீங்களோ காப்பாத்தி சந்தியாவோட சேத்து வைப்பீங்களோ.. உங்க இஷ்டம்.. மீ த எஸ்கேப் இப்போ...
பி.கு.1. டேக்க ஆரம்பிச்ச பரணிக்கே நான் ரூல்ஸ் சொன்னா நல்லாவா இருக்கும்??? அதனால ரூல்ஸ இங்கே போடலை :))
பி.கு.2. Blind turn - அ பத்தி ஏதாவது சந்தேகம்னா நம்ம கோப்ஸ் கிட்ட கேட்டுக்கோங்க.. அவரு தான் எனக்கு இத சொன்னவரு :))
பி.கு.3. ட்ரீம்ஸ்..... என் மேல் உங்களுக்கு ஏன் இம்புட்டு கொலை வெறி.. போன வாட்டியும் என்னைதான் மாட்டி விட்டீங்க.. இந்த வாட்டியும் என்னையே மாட்டி விட்டிருக்கீங்க.. உங்களுக்கு என் மேல எதாவது கோவம்னா நாம் பேசி தீத்துக்குவோம்.. இதுக்கு மேல நான் தாங்க மாட்டேன்.. அழுதுருவேன் :-((

1st attendance
@Gops
Attendence Marked :))
@Veda
Ungalukkum attendence marked :))
Hehe.. adhu Kodiyoda villathanathin vilaivu :))
Neenga modhalla idhukku munnadi naan kudutha taga mudinga.. adhukkapuram matha tags kudukkaren naan :))
அப்பாடா கதை இப்போதான் ஒரு அளவுக்கு சாதாரண நிலைமைக்கு வந்திருக்கு!!
பரணி எப்படி முடிக்கறாருன்னு பாக்கலாம்!! :-)
// கோப்ஸின் சதி திட்டம் அவர்களை பிரிக்க //
naan enga pirika paarthen? adhu thaan oru toothpast koduthu mudichom la... :P
//ஜி3ய காண்டாக்ட் பண்ணுங்கன்னு சொல்லி என்னை வம்புல மாட்டிட்டு போயிட்டாரு ட்ரீம்ஸ்.. :((//
adhuvum correct thaaan.ethanai naal thaan nee vettiah off eduthukittu, illati office la ukkandhukittu ice cream saaaptu kittu irupa? mmm
//அக்கா, எனக்கு ஒரு வழி சொல்லுங்கக்கா...//
yakkam, neenga paatuku anjappar mess ku vazhi kaatitu anga poi aajar aagidadheeenga :p
//அவ என்ன சொன்னாளோ அதை அப்ப்டியே ரிப்பீட் பண்ணு..//
aaama repeet koduthutu appeeet aagidu.. illati akka, consultation fees ah kaasah ketkaama, he he he sollanumah enna..
//புரிஞ்சப்புறம் என்ன பண்ணான்னு கேட்டியா?//
kettadhuku appuram illa purinchi iruku... pinna eppadi purinchitu ketka mudium.. orey confusion appu.. :P
//ஓவர் டூ கனடா - சந்தியா வீடு..//
thavaru... canada la irukum priya veetla thangi irukum sandhya veedunu sollu thelivaah ok?
//சந்தியா குறும்பு பார்வையுடன் அவனின் முகமாற்றங்களை ரசித்துக்கொண்டே//
nee indha dialogue ah vidavey maatiah?
oru maaruthalukaaga
kurumbu paarvaiudan ku badhila -
karumbu sakkaiudan nu dialouge sollungappa...
// எங்க வீட்ல என் கருத்துக்கு யாருமே முக்கியத்துவம் குடுக்கல..//
eppadi kodupaanga? adhu thaan akkalum thangaiumah avanga appa vai konjama nanjama ngra alavukkku damage pannitaangley.. :P
13
// சரின்னு நேரா அந்த ஹரிகிட்டயே பேசினேன். நான் சொன்னதும் தொல்லை விட்டுதுன்னு நினைச்சாரோ என்னமோ.. அவரே அவங்க அப்பா அம்மா கிட்ட பேசி கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டாரு..//
he he he paavam
surya vum and indha hari um..
ippadi bun vaangitaangaley..
idhanaal america'la irukum anbu ullangaley..
america vukku mattum illai pun
india maapilaiku undu nu theriunchikonga.. :P
ennanga paathi la oru story pottu athaiyum paathi la mudichirukkenga...
some one give me the link for the full story :D
//ஆயிரம் பட்டாம்பூச்சிகள்.//
ippadinu sollitu niruthita?
athanaium enna senchichu?
1. parandhucha
2. chair pottu paduthu irundhucha
3. illa mutti kaal pottu irundhucha?
//தனக்காக இவள் இவ்வளவு நாள் காத்திருந்து தன்னை தேடி வந்திருக்க்கிறாள் என்று நினைக்கும் பொழுதே அவனுள் மகிழ்ச்சி ப்ரவாகமாய் பொங்க.//
pongalo pongal
pongalo pongal
pongalo pongal nu
yaarum sound koduthaangala?
(oh, canada la eppadi ellam )
//கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா?
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?" என்று பாட, நாணத்தில் தலை குனிகிறாள் சந்தியா.//
nalla velai karthick indha song ah paadunaan... so sandhiya thalai kavundhaal..
oru velai aarva kozharla, kalyaanam thaan kattikittu odi polaama nu paadi irundhalu,
kovathula serupai eduthu irupaal sandhya..
he he he he
//நாள் முழுவதும் அவள் வீட்டிலேயே பொழுதை கழித்து விட்டு,//
yenda lunch ku pongada nu anupi vacha, ivan breakfast to dinner mudichitu ila vandhu irukaaan....
//அன்று முழுவதும் நடந்தவற்றை மனதில் அசை போட்டுக்கொண்டே கார்த்தி காரை ஓட்டிச்செல்ல.. /./
karthik enna maada, asai pottukittu poga....:P
//கடைசி நிமிடத்தில் தான் எதிரில் இருக்கும் blind turn-ஐ கவணிக்கிறான்.//
aaha, enga da innum toothpaste ah kaanom nu paarthen he he he
cooling glass pottu poi irupaano?
Gops
Hehe.. andha twist koduthadhaala dhaan nee pozhacha..
Grrrrr.. avanga sambalam kudukkara varaikkum
Naan en anjapparkku vazhi kaata poren :((
Aaha.. unmai ellam odaikaadhey.. appuram villangamaayidum solliten...
hehe.. unnaiyae conpuse pannitaena.. ai.. jooper :))
Priya veetla ava thanginadha dreamzz sollavae illa.. avar sandhya veedunnu sonnadhala me the continue the same ya :P
Kurumbellam vidamaatom naanga :P
Dei.. damage pannadhellam nee.. pazhi mattum avanga melaya?
13 mattum correcta pudichidara :))
Avvv.. koodiya seekiram kuwaitukkum bunnu varudhaam ushar raaja :P
Unakku edhu thonudho adha pottu fill pannikko..
Canadala pongalaan kondaada maataingalaam
Serupu mattuma?? ;)
Hehe.. avan un parambarai pola :)
nee maati vittu anuppiniya enna?
CVR
:-))) Avar aarambichadhu dhaanae.. avar dhaan mudikkanum :))
rsubras
En kadhai startingla 1st parala oru 8 link kuduthirukken paarunga.. poi adhellam padinga startingkku :))
:D athukulla kadhai continue aagi, pick up aagiducha! good good!
eppadiyo, oirandu perayum serthuteenga! pirikaama! good good!
ada, naan thaan 25!
@G3
//பி.கு.3. ட்ரீம்ஸ்..... என் மேல் உங்களுக்கு ஏன் இம்புட்டு கொலை வெறி//
ROFL! sari sari vidunga! ithellama publica kettukitu!
kadhai nalla eludhi iruekeenga!
29
30
super-a ezhudhi irukeenga....oru vazhiya rendu character vandhudichi....
naan innum niraya peru ezhudhanumnu aasai patten.....but neenga idhuve podhumda saami-nu decide panniteenga....nalladhu...adhaala unga mudive kadhayoda mudivaa irukatum....andha blind turn dhaan the end :)
8 link ovvona padichu purinjukka ithu treasure hunt ah enna... ellathaiyum compile panni onna podunga akka :)
LOL :) innum konjam javvvaa izhuthu irukalaame! :)
sari, waiting for billu :)
Gthreeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee! X-(
edhuku adhukulla billu kitta kuduthinga?? ennaiyum geetha paati pola pesa vaikringle! grrrrrrrrrrrrrrrrrr...
aaaaaaaaaaaah! cha.. adhulayum blind turn adhu idhu nu eduthu vera koduthurkinga :-( yen gayathri naangalaam avlo kashta pattu kolai pannom, neenga ivlo suluva mudichuttenga :-( avvvvvvvvv.... gopsna, ennana ivangalam ipdi panranga :-(
gayathri indha kadhaiyai seri seidhu adharkul bharaniyidam thandadhai edhirthu naalai kathipara junction arugil maaperum poraatam nadaiperum. anaivarum pangu perumaru kettu kolgirom.
kathiparava illa andha blind turnlaye vechukalama?? union makkal unga karuthai sollunga :-)
rounda 40! neenga evlo kadupethinalum naan thupama po maten :-) idhuku enakku choki? ;-)
@porkodi :- //edhuku adhukulla billu kitta kuduthinga?? //
naanum idhai kelvi ah thaaan ketten.. ketadhuku ivanga tag pannurathuku aaaaley illaama bharani kitta koduthutaaangalam... :(
enna kodumai kodi idhu :P
(annaiku neenga dd akka blog la sonnadha naan gavanichiten :D)
// yen gayathri naangalaam avlo kashta pattu kolai pannom, neenga ivlo suluva mudichuttenga :-( //
corikeetu.... naan ellam 4 naal soru thanni illama yosichi yosichi eludhanen :( ....
summava solli irukaanga,
paaambukku theriuma perfume vaasainai nu :P
//gopsna, ennana ivangalam ipdi panranga :-( //
ivangala tag pannunaaru paarunga orutharu, avarukku auto anupanum first....
//union makkal unga karuthai sollunga :-) //
naan yerkanavy 4 scorpio anupiten... avanga eppa veliah vandhalum undu avangalukku...
g3 , ippa kooda onnum koranchi pogala... kadhai ah maathidu mudincha...
44
gops ingaya
ada ungalukku anga 85 vacate panni kuduthurken
seekiram ponga :)
ennadhu inga 50 podanuma?
free vidunga bro
naa paathukuren
ini poi kadhaiya padikkiren :0
//
பரணியால் உருவாக்கப்பட்ட சந்தியாவும் கார்த்தியும், ப்ரியாவால் காதலர்களாய் மாறி, கொடியின் கொலை வெறியால் கெட்ட கனவில் சிக்கி, அருணின் உதவியால் மீண்டு, அம்பியின் வில்லதனத்தால் வில்லங்கமான சந்தர்ப்பத்தில் சந்தித்து, மை ஃபிரண்ட்டின் உதவியால் ஜோடி சேர்ந்திடுவோம் என்று நம்பும் வேளையில், கோப்ஸின் சதி திட்டம் அவர்களை பிரிக்க, ட்ரீம்ஸின் புண்ணியத்தில் மீண்டும் இணைகின்றனர்.
//
only one apt dialogue for this...
soda pls...
//
ஏன்னு உக்கார்ந்து யோசிக்கறப்போ தான் என்னையும் அறியாம என் மனசுக்குள்ள நீ வந்துட்டத புரிஞ்சிக்கிட்டேன்
//
priya
unga kadhai-laye ipidi sandhya-va room potu yosikka vachirundha indha story-la ivalo bloodshed aayirkaadhu !!!
hmmm.. appo indha sangili thodar mudivadayudha? :(((((((((((
bharani engayum U-turn edukkama pathirama cara park pannuppa :)
sari me the appitu..
irukeengala arun
Yakko superaa serthu vaikkura maadhiri serukka poittu dabbarunu oru blind turnaa introduce pannitteengalae :(
BHarani enna seyuraarunu paarpoam:-)
//பரணியால் உருவாக்கப்பட்ட சந்தியாவும் கார்த்தியும், ப்ரியாவால் காதலர்களாய் மாறி, கொடியின் கொலை வெறியால் கெட்ட கனவில் சிக்கி, அருணின் உதவியால் மீண்டு, அம்பியின் வில்லதனத்தால் வில்லங்கமான சந்தர்ப்பத்தில் சந்தித்து, மை ஃபிரண்ட்டின் உதவியால் ஜோடி சேர்ந்திடுவோம் என்று நம்பும் வேளையில், கோப்ஸின் சதி திட்டம் அவர்களை பிரிக்க, ட்ரீம்ஸின் புண்ணியத்தில் மீண்டும் இணைகின்றனர்.//
arambame asathal..
//இது புரியும் முன்னேன்னா? புரிஞ்சப்புறம் என்ன பண்ணான்னு கேட்டியா? இல்லாட்டி நிச்சயதார்த்தம் முடிஞ்சப்புறமும் அவனை கல்யாணம் பண்ணிக்காம ஏன் நீ இருக்கற ஊர்ல தான் வேலை வேணும்னு கேட்டு வாங்கிட்டு வந்தான்னு கேட்டியா?
போடா போ.. போய் அவ கிட்டயே எல்லா விவரத்தையும் முழுசா கேளு
//
G3 ya kokka.. Kadhal la Ph.D yakkum..
ada neenga avangala sethu vaikka poringanu patha ippadi blind turn la kondu vandhu niruthittingale..
Kadhai super. Billu enna panrarnu pappom.