*வாழ்க்கைத்துணை


Concepta சொன்ன கொஞ்ச நேரத்துலயே கவிதையா இதை எழுதி அசத்திய வேதாக்கு Hats off... பரணி correct-ஆ தான் award குடுத்திருக்காரு :))

இதுவே நம்ம கவிதாயினி காயத்ரியின் கைவண்ணத்தில்...

35 Responses

  1. //நொடிதோறும் நொடிகளை சேமித்துக் கொண்டிருக்கிறேன்....//

    endha bank la? interest edhuvum tharangla?


  2. //நீ என் வாழ்வின் கடை நொடிவரை வருவதற்கு //

    endha kadai varaikum?
    saaapatu kadai ah illa maligai kadai ah?

    //நித்தமும் பூஜிக்கிறேனடா//
    ennadh kovil la?


  3. //சேமித்து வைத்த நொடிகளின் பின்னே ஒளிந்துக் கொண்டிருக்கும் என் அன்பை//

    wrist watch kattungo
    wrist watch kattungo nu solluradhu idhuku thaaana? ok ok


  4. ennamo aachi unakku.
    bt, ketta onnum illainu peeela vudura.. he he he...ethana naaluku nu paarpom.. :P


  5. Arunkumar Says:

    ada ada super
    kavide kavide


  6. Arunkumar Says:

    gops irukkingala ?


  7. Arunkumar Says:

    vedha, as usual kalakkitinga :)


  8. Arunkumar Says:

    innoru blogger kavithaya suttu unnoda blog-la poturke.. idhellam oru pozhappa ?


  9. Arunkumar Says:

    idha kekka yaarume illaya ?





  10. /innoru blogger kavithaya suttu unnoda blog-la poturke.. idhellam oru pozhappa ?

    //

    arun enna sollureeenga neeenga..


  11. G3 naaaley sudradhu thaaaney..

    oru g3 oru g3 senchadhu nu sonna nalla va irukum....


  12. oru g3 nu mattum sonaaley podhum.. he heh


  13. Arunkumar Says:

    irundhaalum innoru blogger kitta irundhu g3 panradha nanacha... avvvvvvvvvvv


  14. //irundhaalum innoru blogger kitta irundhu g3 panradha nanacha... avvvvvvvvvvv //

    enna pesureenga arun neenga?

    oru Maaan pullu thinna adhu saadharanam..

    oru Maan oru Maanai thinna thaaan adhu adhisiyam..

    ippo sollunga....



  15. k4karthik Says:


    டுவெண்ட்டி..
    டுவெண்ட்டி..
    டுவெண்ட்டி..
    டுவெண்ட்டி..
    டுவெண்ட்டி..
    டுவெண்ட்டி..
    டுவெண்ட்டி..
    டுவெண்ட்டி..
    டுவெண்ட்டி..
    டுவெண்ட்டி..
    டுவெண்ட்டி..
    டுவெண்ட்டி..
    டுவெண்ட்டி..
    டுவெண்ட்டி..
    டுவெண்ட்டி..
    டுவெண்ட்டி..


  16. k4karthik Says:

    //Concepta சொன்ன கொஞ்ச நேரத்துலயே கவிதையா இதை எழுதி அசத்திய வேதாக்கு Hats off... //

    யக்கா... உங்களுக்கு இதுல என்ன தான் வேலை...!?


  17. k4karthik Says:

    //innoru blogger kavithaya suttu unnoda blog-la poturke.. idhellam oru pozhappa ? //

    அருண்... இதுக்கு நீங்க க்க்க்ர்ர்ர்ர்ர்த்த்த்தூதூதூ-னு துப்பிருக்கலாம்....


  18. k4karthik Says:

    //oru Maaan pullu thinna adhu saadharanam..

    oru Maan oru Maanai thinna thaaan adhu adhisiyam..//

    எக்ஸாம்பிள் கூட திங்கிறது தானா??
    G3 அக்கா ரொம்ப சந்தோஸப்படுவாங்க....



  19. k4karthik Says:

    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...
    குவாட்டர்...


  20. Anonymous Says:

    sorinjukka oru kuchi tharringla? pul arikkudhu ;-)

    -kodi


  21. Priya Says:

    aha. azhaga urugi irukkanga Veda vum, Gayathri yum.


  22. Dreamzz Says:

    கவித அசத்தல்!


  23. Dreamzz Says:

    ஐ திங்க் வேதா வாண்டட் டு ஸ்டார்ட் இட் அஸ்

    "நாள்தோறும்...



  24. CVR Says:

    வாழ்க்கையே வேண்டாம் பெண்ணே
    உன் துணை மட்டும் உடனிருந்தால்!!!


    இது நான் உங்க பதிவ பாத்துட்டு நான் 5 நொடிகளில் எழுதின "கவுஜ"!!! B-)

    எப்படி கீது??? :-P


  25. Heidi Kris Says:

    next time na vandhu chk panumbodhu english layo tanglish layo post illa.. bus eriyum, auto varum..!


  26. ஊஞ்சல்ஸ்,

    இது எல்லாம் நீங்க எழுதுன கவிஜ'ஸ் நினைச்சேனே??


  27. //CVR said...

    வாழ்க்கையே வேண்டாம் பெண்ணே
    உன் துணை மட்டும் உடனிருந்தால்!!!

    இது நான் உங்க பதிவ பாத்துட்டு நான் 5 நொடிகளில் எழுதின "கவுஜ"!!! B-)

    எப்படி கீது??? :-P //


    ஷோக்கீது நைனா....... ம்ம் புரசைவாக்கத்திலே போயி கேசரி, பஜ்ஜி சாப்பிட்டதுலே இருந்து நம்ம லவ் சைண்டிஸ்ட் கவிஜ நாயகர்' ஆகிட்டாரே??? ;-)