வணக்கம் மக்கள்ஸ், எல்லாரும் எப்படி இருக்கீங்க? உலக அதிசயமா ஆபீஸ்ல ஆணி அதிகமாயிருச்சு.. அதான் உங்க ப்ளாக் பக்கமெல்லாம் வர முடியல.. அப்படியே கொஞ்சம் கேப் கிடைக்கும் போதெல்லாம் உங்க பதிவுகள எட்டி பாக்கறேன் :))
போன போஸ்ட்ல வந்து எல்லார் கமெண்டுக்கும் பதில போட்ட பில்லு பரணிக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ் :-))
எல்லாரும் கே.கே. மீட்ட பத்தி ஏன் இன்னும் போஸ்ட் போடலன்னு எல்லா பக்கத்துல இருந்தும் கேக்க ஆரம்பிச்சிட்டாங்க.. சரி, இதுக்கு மேலயும் லேட் பண்ணா வேளைக்காகாதுன்னு இதோ இன்னிக்கு போஸ்டறேன்..
ஸ்டார்ட் த மீஜிக் ;)
கே.கே.வ 24-ம் தேதி மீட் பண்ணலாம்னு முடிவு பண்ணதும் லொகேஷன் எல்லாருக்கும் பொதுவா எங்க டிசைட் பண்ணலாம்னு யோசிச்சோம்.. அப்போதைக்கு மீட்டுக்கு வர்றதுலயே குட்டி பொண்ணு நம்ம sagittarian ரம்யா.. அவங்க ஏரியா பக்கமா பாப்போம்.. அதனால கே.கே.நகர்ல மீட் பண்ணலாம்னு முடிவு பண்ணோம்.. அந்த ஏரியா பத்தி நமக்கு பெருசா ஒன்னும் தெரியாது.. சரி நீங்களே சொல்லுங்கன்னு சுப்பு கிட்டயும் ரம்யா கிட்டயும் பொருப்ப விட்டுட்டேன்.. மக்கள் திரும்பி வந்து சொன்ன லிஸ்ட்ட பாத்ததும் எனக்கு செம டென்ஷன்.. இருக்காதா பிண்ண?? அவங்க சொன்ன இடம் ஹாட் சிப்ஸ், சரவண பவன், வசந்த பவன், அடையாறு பேக்கரி.. அம்மா புண்ணியவான்களா? என்னதிது எல்லாம் வெஜிட்டேரியனா இருக்கு.. இதெல்லாம் விட்டுட்டு நல்ல நான் - வெஜ் ரெஸ்டாரண்ட்டா பாருங்க. அதுவும் நம்ம ரேஞ்சுக்கு இல்ல கே.கே. ரேஞ்சுக்குன்னு சொல்ல, கடைசியா முடிவான இடம் வடபழனில இருக்கற Green Park. ரம்யாவுக்காக அந்த ஏரியால மீட் வெச்சோம்.. ஆனா கடைசி நேரத்துல அவங்க வர முடியாம போயிடுச்சு :(
Location : Green Park, Time : 6.45 P.M.
நாம தான் Punctuality-இன் சிகரமாச்சே.. கரெக்டா அங்க போய் நின்னா நம்ம மக்கள்ஸ் யாரையும் காணோம்.. நம்ம ஏஸ் முன்னாடியே சொல்லி இருந்தாரு. அவரு ஆபீஸ் அதுக்கு பக்காத்துல தானாம். அதனால நாங்க எல்லாரும் வந்ததுக்கப்புறம் அவருக்கு போன் பண்ணா அவரு வந்துடுறதா.. சரின்னு அவருக்கு போன் பண்ணி வர சொல்லிட்டு மத்த மக்கள்ஸ் எல்லாம் எங்க இருக்காங்கன்னு பாக்கலாம்னு எல்லாருக்கும் லைனா கால் பண்ணா, கோல்மால் நான் இங்க தான் பக்கத்து சந்துல இருக்கேன் வந்துடறேன்னாரு. கே.கே.வோட தங்கமணிக்கு போன் பண்ணா வடபழனி சிக்னல்ல இருக்கோம் வந்துடறோம்னு சொல்லிட்டாங்க. சுப்புவுக்கு போன் பண்ணா நான் வடபழனிக்கு பதிலா கே.கே. நகர் வந்துட்டேன்.. இங்க இருந்து எப்படி வர்றதுன்னு தெரில.. சீக்கிரம் கண்டுபிடிச்சு வந்துடறேன்னு சொல்லிட்டாரு.. சரி.. எல்லாரும் பொருமமயா வரட்டும் நான் ஜம்முனு சோபால உக்காந்து அங்க இருந்த கொஞ்சம் நல்ல முகங்கள சைட் அடிச்சிட்டிருந்தேன்.. அப்புறம் வரிசையா நம்ம மக்கள்ஸ் வர ஆரம்பிச்சாங்க.. கே.கே வந்ததும் இந்த பில்டிங்க நான் வெளியில இருந்தே பாத்திருந்தா அப்படியே திரும்பி போயிருப்பேன்னு பீல பண்ண.. நாங்க அத பத்தி எல்லாம் கண்டுக்காம ஜம்முனு Buffet ஹால நோக்கி கிளம்பிட்டோம் :)
எல்லாரும் ஒருத்தர ஒருத்தர் அறிமுகம் பண்ணிக்கிட்டு பேசிட்டிருக்கும் போதே சூப் வந்துது.. அதை குடிச்சிட்டிருக்கும் போது திடீர்னு பில்லு கிட்ட இருந்து ஒரு போன். (தலைவரு மொதல்ல வரலைன்னு சொல்லி இருந்தாரு) நான் இங்க வாசல்ல இருக்கேன். நீங்க எங்க இருக்கீங்கன்னு. சரி அவர போய் கூட்டிட்டு வரலாம்னு எழுந்தா, கே.கே உடனே ஹையா பில்லு கட்ட பில்லுவே வந்துட்டாரு. நானே போய் அவர கூட்டிட்டு வர்றேன்னு துள்ளி குதிச்சு ஓடினார். பில்லு வந்துட்டு நான் உங்கள எல்லாம் பாக்கலாம்னு தான் வந்தேன். எனக்கு சாப்பாடெல்லாம் எதுவும் வேணாம்னு சொல்லிட்டாரு. சரி அவர் இருக்கும் போதே மக்களுக்கு வாங்கின கிப்ட குடித்துடலாம்னு கே.கே.க்கு அவரு ஆசைப்பட்டு கேட்ட ராஜாராம் ப்ராண்ட் வேர்கடலை பர்ஃபியும், அவரோட தங்கமணிக்கு அவரு போட்டோ பிரிண்ட் பண்ண கப்பும் (கப் எங்க மனசு மாதிரியே கொஞ்சம் பொருசா இருந்துது :))குடுத்தோம். கோல்மால் அவர் பங்குக்கு ஒரு flower vase-ம் ஒரு கார்டும் குடுத்தாரு. அத பிரிச்சதும் நம்ம கே.கே. பாத்துக்கோங்கப்பா.. இப்பவே கூஜா தூக்கிட்டேன்னு சந்தோஷமா டயலாக் அடிச்சிட்டிருந்தாரு :)
இந்த கேப்ல ப்ரீத்ஸ் எல்லார் கிட்டயும் பேசனும்னு ஆசைப்பட்டான்னு சொல்லி சுப்பு அவங்களுக்கு கால் பண்ண எல்லாரும் அவங்க கிட்ட போன்ல பேசினோம். அது முடிஞ்சதும் பில்லு சரி எனக்கு டைம் ஆச்சு.. தம்பி காத்துட்டிருப்பான்னு சொல்லி அவரு ஜூட் விட்டுட்டாரு. கே.கே.வோட தங்கமணிக்கு கொஞ்சம் வருத்தம். கே.கே ப்ளாக்ல நிறைய பொண்ணுங்க கமெண்ட்ஸ் பாத்திருக்கேன். அதனால நிறைய பொண்ணுங்க தான் வருவங்கன்னு நினைச்சேன்னு சொல்லிட்டிருந்தாங்க :)) சரி கே.கே. வ கொஞ்சம் ஓட்டலாம்னு பாத்தா வந்த மக்கள் எல்லாரும் அவரோட சேந்து நமக்கே ரிவீட் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. சரி. இதை இப்படியே விட்டா சரி வராது. நம்ம துணைக்கு Sat தான் சரியான ஆளுன்னு அவங்களுக்கு போன் பண்ண அவங்களால முடிஞ்ச உதவிய கொஞ்சம் போன் மூலமாவே பண்ணாங்க :)) அப்புறம் நம்ம வேதா கால் பண்ணி எல்லார் கிட்டயும் பேசிட்டு அப்படியே அவங்க ப்ளாக்குக்கு வந்து கமெண்ட சொல்லி சுப்பு கிட்ட அவங்க ப்ளாக்கும் ஒரு விளம்பரம் குடுத்துக்கிட்டாங்க :))
எல்லார் கிட்டயும் பேசிட்டு அப்படியே சைட்ல சாப்பிட்டும் முடிக்க நாங்க ஆர்டர் பண்ண கேக் வந்து சேந்துது. கே.கே.வோட தங்கமணி மெழுகுவர்த்திய ஊத கே.கே கேக்க கட் பண்ண எல்லாரும் அதையும் கொஞ்சம் டேஸ்ட் பண்ணிட்டு அப்படியே மீதியெ பேக் பண்ணி கே.கே. கிட்ட குடுத்துட்டோம்.. நம்ம கே.கே. பில்ல பே பண்ண, ஒரு சூப்பர் ஈவ்னிங் ஸ்பெண்ட் பண்ண சந்தோஷத்துல எல்லாரும் கிளம்பினோம்.. கிளம்பும் போது கூட கே.கே. நம்மள விடறதா இல்ல. உங்க வண்டிய நாங்க பாத்தே ஆகனும்னு வண்டி பார்க்கிங்க்கு வந்து எல்லாரும் லைனா நின்னுட்டாங்க. சரின்னு நம்ம Scooty Pep-அ எல்லாருக்கும் பெருமையா காமிச்சிட்டு அதான் பாத்துட்டீங்க இல்ல. எல்லாரும் கிளம்புங்கன்னு சொன்னா அதெல்லாம் கிடையாது அது எப்படி உங்க வெயிட்டோட மூவ் ஆகுதுன்னு பாத்தே தீரணும்னு அடம் பிடிக்க.. இதுக்கு மேல இங்க இருந்தா நமக்கு ஆப்பு பலமா வரும்னு நம்ம மனசாட்சி வார்ன் பண்ண, மீ த எஸ்கேப்..
அப்புறம் மத்த மக்கள்ஸ் எல்லாம் எப்போ கிளம்பினனங்கன்னு அவங்க தான் வந்து சொல்லனும் :)

First time First!!!
Padichutu varren :)
ஹிஹி! ரிஸர்வ்ட் 2ண்ட் ஸ்பாட்!
சாப்பிட்டு வந்து மீதி கமெண்ட்!
Wah... as usual live relay pannirkeenga :)
Naanga avara thappikka vittutom :(
actually we discussed a lot......... romba kammi ya ezhuthirukeenga :D, niraya aani's? athu enna neenga aani maasam haaya irunthuttu, aadi maasam aani pulling velais? :p
//நாம தான் Punctuality-இன் சிகரமாச்சே.. கரெக்டா அங்க போய் நின்னா நம்ம மக்கள்ஸ் யாரையும் காணோம்.. நம்ம ஏஸ் முன்னாடியே சொல்லி இருந்தாரு. அவரு ஆபீஸ் அதுக்கு பக்காத்துல தானாம். அதனால நாங்க எல்லாரும் வந்ததுக்கப்புறம் அவருக்கு போன் பண்ணா அவரு வந்துடுறதா/
ஆமா, அவரங்க, ஆளையே காணோம்!
Photos laam edutheengala? link anuppunga..
seri namma makkal gumma aarambichutaanga.. naa utharavu vaangikkaren :)
[[phasht comment pottirken :D]]
@Dearmz...
//ஆமா, அவரங்க, ஆளையே காணோம்!//
Enta kelunga naa sollaaren..
Enna Ace sollidalaama?? :)
//உங்க வண்டிய நாங்க பாத்தே ஆகனும்னு வண்டி பார்க்கிங்க்கு வந்து எல்லாரும் லைனா நின்னுட்டாங்க. சரின்னு நம்ம Scooty Pep-அ எல்லாருக்கும் பெருமையா காமிச்சிட்டு அதான் பாத்துட்டீங்க இல்ல.//
அட்ரா அட்ரா! சூப்பர்! யக்கோவ்! கலக்கறீங்க!
@பத்மப்ரியா
//Enta kelunga naa sollaaren..
Enna Ace sollidalaama?? :) //
சொல்லுங்க சொல்லுங்க!
@வேதா///உலக அதிசயமா ஆபீஸ்ல ஆணி அதிகமாயிருச்சு../
எடுத்தவுடன இப்டி ஒரு பொய்யா?;)
சரி ஆபிஸ்ல ஆணி அதிகமாயிருந்தா உனக்கென்ன? :)
//
இவங்க போட்டோ வா எடுத்து அந்த ஆணில ஏல்லாம் மாட்ட வேண்டாமா??
me the go to the flashback :-)
super commentary g3. meet pannina oru feeling engalukkum vandhadhu pola irundhadhu..
but sameeba kaalama KK enga ponaaar. aalayae kaanomae.
sari sari sari...arasiyalla idhellam sagajam dhaane :-)
//சொல்லுங்க சொல்லுங்க! //
Detailllllllaaa mail anupparen :D
Enaku muzhu paadhukaappukku arrange pannirveenga thaaney???
//உலக அதிசயமா ஆபீஸ்ல ஆணி அதிகமாயிருச்சு..//
நேத்து பிங்கு பண்ணினா "நான் படம் பாக்கறேன் டிஸ்டர்ப்பு பண்ணாதேன்னு திட்டினீங்க!!! இப்போ என்னடான்னா ஆணீ பிடுங்கறேன்னு பிட்ட போடறீங்க!! :O
நல்லா என்சாய் பண்ணியிருக்கீங்க போல!!
நடத்துங்க!! :-)
Dreamzz, Nalaiku mail vandhirukum... naa ipo kilambina thaan indha traffic la swim panni oru 8 manikkavadhu veedu poi seruven.. iniku friday vera.. makka ooraye gaali pannara naal.. so catch u later.... ace yum irundha innum sooooper aa irukum :D
/Padmapriya said...
//சொல்லுங்க சொல்லுங்க! //
Detailllllllaaa mail anupparen :D
Enaku muzhu paadhukaappukku arrange pannirveenga thaaney???
//
enna oru nalla ennam! ungalku Z range security ok a!
@ வேதா said...
//ட்ரீம்ஸ் அப்டியே அந்த மயில என் பக்கமும் திருப்பி விட்ருங்க :)
//
மயில பிடிச்சு
ப்ரிச்சு படிச்சு
அனுப்ப சொல்லுகிற
உலகம்.. :D
Hi to everyone, Dreams, Veda and CVR.. ungala ellam online la orey nerathula paapenu ninaikkave illa..
really happy to see u all.. and u all really ROCK !!!
Nalla iruken.. Neenga??
//எல்லாரும் ஓடிப் போங்க :) //
Idho ooditen... Catch u later :)
take care Veda,
take care dreamz nd
take care CVR :)
bybye..
Priya nu?
@ all
//Padmapriya said...
Hi to everyone, Dreams, Veda and CVR.. ungala ellam online la orey nerathula paapenu ninaikkave illa..
really happy to see u all.. and u all really ROCK !!!
//
மாப்பிள்ளை, நம்மை பாத்து கல்லுனு சொல்லிட்டாடா! :((
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
@//வேதா said...
என்னதிது எல்லாரும் நிஜமாவே எஸ்கேப் ஆகிட்டாங்களா?:)
//
ஒரு போன் கால் அட்டெண்ட் பன்னிட்டு வந்தேன்! அதுக்குள்ள...
40!
@ வேதா //ட்ரீம்ஸ் வாட் ஈஸ் திஸ் சின்னப்புள்ளத்தனமா நம்பர் எண்றீங்க?:) //
எப்பவுமே பழச மறக்க கூடாது. சின்ன புள்ளையா இருக்கச்ச எங்க கணக்கு டீச்சர் சொல்லி குடித்த நம்பர் அ கரெக்டா நியாபகம் வைச்சு, சொல்லி பாக்கின்றேன்!
என்ன இப்ப, யாரையுமே காணோம்?
@வேதா
///அப்படியே மீதியெ பேக் பண்ணி கே.கே. கிட்ட குடுத்துட்டோம்/
என்னது கொடுத்துட்டியா? நம்ப முடியவில்லை............... :) //
மீதி இருந்துச்சா, இல்லையானு சொல்லவே இல்லைல!
@வேதா said...
50
//
அடப்பாவிகளா!
// வேதா said...
நீங்க சொல்லி அடிப்பீங்க நாங்க சொல்லாம அடிப்போம்ல :)
//
ஹாஹாஹாஹா!
50க்கும், 51க்கும் நடுவுல இருக்கிறது ஒரே கமெண்ட். அந்த கமெண்ட் தான் வெற்றி னா, அந்த வெற்றிய நீங்களே வைச்சுகலாம்!
ஹாஹாஹாஹா!
யக்கோவ்! சரி நான் ஜூட் விட்டு அப்பால வரேன்! போய் கொஞ்சம் வேல பாக்கனும்.. :D
priya apdiye namakkum oru CC podunga Ace mail-la :)
35 paathene... unga comments padichittu irundhen.. adhukkulla 57?
dreamzz and vedha , irukkingala ?
epdi irukkinga rendu perum ?
//
உலக அதிசயமா ஆபீஸ்ல ஆணி அதிகமாயிருச்சு..
//
yaaru office-la?
//
எல்லாரும் கே.கே. மீட்ட பத்தி ஏன் இன்னும் போஸ்ட் போடலன்னு எல்லா பக்கத்துல இருந்தும் கேக்க ஆரம்பிச்சிட்டாங்க..
//
ungaluku sambalam kudukkuradhe adhukku thaane.. adha kooda olunga seyyalena epdi
ushisara aproma vandhu padikkiren vedha..
//
ட்ரீம்ஸ் நான் கொல வெறி ஆகறதுக்கு முன்னாடி ஓடிப்போயிடு ராசா :)
//
dreamz vazhakkam pola edhunaachum thathuvam sollitaara?
//
அப்புறம் நீங்க எதுவும் புது பதிவு போடலியா?:)
//
seekirama poda try panren vedha..
(idha thaan pala kaalama solren)
//
இப்டி பாடி கொல வெறிய தூண்டராரு இவரெல்லாம் பொடால உள்ள போட முடியாதா?:)
//
canada-la pota illenu oru thairiyam avarukku...
sari oru 75 potu ennoda morninga start panren :)
75 :p
//
ஹாட் சிப்ஸ், சரவண பவன், வசந்த பவன், அடையாறு பேக்கரி..
//
நாயர் கட டீ சொல்லாம விட்டாங்களே :)
//
ஆனா கடைசி நேரத்துல அவங்க வர முடியாம போயிடுச்சு :(
//
ஐயோ பாவம்.... அவங்களுக்கு ஒரு to-go எடுத்து அனுப்பியிருக்கலாமே...
//
நான் ஜம்முனு சோபால உக்காந்து அங்க இருந்த கொஞ்சம் நல்ல முகங்கள சைட் அடிச்சிட்டிருந்தேன்..
//
இந்த விஷயம் அவங்களுக்கு தெரியுமா??
//
எல்லார் கிட்டயும் பேசிட்டு அப்படியே சைட்ல சாப்பிட்டும் முடிக்க
//
ஆங்.. பேசினது அவங்க.. சாப்டது நீங்க... கரெக்டா
ஆஹா என்னோட சகாவுக்கு ஜஸ்ட் பர்ஃபியா? என்ன கொடும ஏஸ் இது?
ஐயோ சாரி வேதா, ஒரு colleague ஏதோ இஸ்ஸூ இருக்குனு கூப்டுட்டான் :(
நல்ல சாப்டுங்க..
என்ன மெனு?
//
athu enna neenga aani maasam haaya irunthuttu, aadi maasam aani pulling velais? :p
//
LOL :)
//
நேத்து பிங்கு பண்ணினா "நான் படம் பாக்கறேன் டிஸ்டர்ப்பு பண்ணாதேன்னு திட்டினீங்க!!! இப்போ என்னடான்னா ஆணீ பிடுங்கறேன்னு பிட்ட போடறீங்க!! :O
//
என்ன சி.வி.ஆர்
சின்ன புள்ள்ள தனமா?
அவங்களுக்கு ரெண்டுமே ஒன்னு தான் :P
//
அதனால நிறைய பொண்ணுங்க தான் வருவங்கன்னு நினைச்சேன்னு சொல்லிட்டிருந்தாங்க :))
//
ALL தங்கமணிஸ் இப்பிடியே இருந்துட்டா நல்லா இருக்கும் :)
gops,k4k yaarume illaya ?
ada pongappa
95
nine
six
nine
seven
98
100??
nerungitten
100
ஹி ஹி! மிஸ் ஆயிடுச்சூ
dreamzz
enna idhu
epdiyo 100 enakke
100 i dedicate to vedha :)
@அருண்,
இதெல்லாம் அரசியல் வாழ்க்கையில சகஜமப்பா!
நீங்க தான் அடிச்சீங்க!
அப்பறம் canadaல என்ன விசே
ஷம்?
என்ன சாப்பாடு காலைல?
onnum illa arun :( summer mudiya pogudhu. athaan vishesham!
இங்க இன்னும் கொஞ்ச நாள் இருக்கு அதுவரைக்கும் (தான்) என்சாய் பண்ணனும் :)
சரி ட்ரீம்ஸ் நான் ஆணிஸ் பாக்குறேன்.. have a nice day !!
@Padmapriya
First vandhadhukku ungalukku kerala special meals parcel :)
//Wah... as usual live relay pannirkeenga :) //
Nandri hai :))
//Naanga avara thappikka vittutom :( //
Thats really sad :(
//Photos laam edutheengala? link anuppunga.. //
Anuppitenga :)
@Padmapriya
//seri namma makkal gumma aarambichutaanga.. naa utharavu vaangikkaren :)//
Utharavu vazhangapattadhu :))
//Enta kelunga naa sollaaren..//
Naan kekkaren.. sollunga Priya :))
//Detailllllllaaa mail anupparen :D//
Enakkum :))
@Dreamzz
Reservationlaan balama irukku :))
//ஆமா, அவரங்க, ஆளையே காணோம்! //
Avarukku aapisla velayum illayam.. net connectionum illayam.. paavam eppavum pola polambitirukkaru :))
//அட்ரா அட்ரா! சூப்பர்! யக்கோவ்! கலக்கறீங்க! //
Naanae kalangi pora alavukku kalakkiten :P
//இவங்க போட்டோ வா எடுத்து அந்த ஆணில ஏல்லாம் மாட்ட வேண்டாமா?? //
Vitta maalai pottu pooja panniruveenga pola :))
@Dreamzz
//மயில பிடிச்சு
ப்ரிச்சு படிச்சு
அனுப்ப சொல்லுகிற
உலகம்.. :D //
Aaha.. thathuvam poi ippo paatukku vandhaacha?
//மாப்பிள்ளை, நம்மை பாத்து கல்லுனு சொல்லிட்டாடா! :((//
ROTFL :)) Kadavuloda silayellam kallula dhaan seivaangalaamae.. unmaiya :P
//எப்பவுமே பழச மறக்க கூடாது. சின்ன புள்ளையா இருக்கச்ச எங்க கணக்கு டீச்சர் சொல்லி குடித்த நம்பர் அ கரெக்டா நியாபகம் வைச்சு, சொல்லி பாக்கின்றேன்! //
Aaha.. appo ABCD ezhuthi paathadhum neenga dhaana ;))
@Dreamzz
//அந்த கமெண்ட் தான் வெற்றி னா, அந்த வெற்றிய நீங்களே வைச்சுகலாம்!//
Aaha.. Evlo periya manasu dreamzzkku :))
//அந்த கமெண்ட் தான் வெற்றி னா, அந்த வெற்றிய நீங்களே வைச்சுகலாம்!//
Permission granted :))
//ஹி ஹி! மிஸ் ஆயிடுச்சூ //
Hehe.. Last minute entry kudukka nenachu just missa :)))
@Veda
//ada athukkula 4 commenta? //
Shhhh.. kannu veikka koodaadhu :P
//எடுத்தவுடன இப்டி ஒரு பொய்யா?;)//
Arasiyal vaazhkaila idhellam saadhaaranamappa.. kandukkaadheenga :))
//சரி ஆபிஸ்ல ஆணி அதிகமாயிருந்தா உனக்கென்ன? :) //
adhaanae.. enakkenna???
@Veda
//ஆட்டோ வந்துருச்சுன்னு சொல்லு :) //
Aeroplaneae vandhuruchu :))
//ட்ரீம்ஸ் அவங்க ஆபிஸ்ல ஏற்கனவே நிறைய திருஷ்டி பொம்மை மாட்டிட்டாங்களாம் :) //
Aaha.. unga photova maati vechirukkaradhu ungalukkum therinjiducha?? ;))
//ட்ரீம்ஸ் அப்டியே அந்த மயில என் பக்கமும் திருப்பி விட்ருங்க :) //
Neenga en pakkam thiruppi vidunga :)))
@Veda
//அடுத்தவன் செலவுல இப்டியா தீவாளி கொண்டாடுவ? நல்ல வேளை பில்லு எஸ்கேப் :) //
Haha.. eppavumae aduthavan selavula dhaan deepavali kondaadanum.. idhu kooda theriyaadha appuraaniya irukkeengalae :))
//இப்ப தான் பொறுப்பா ஒரு வேலை செஞ்சுருக்க :)//
Naanga ennaikkumae indha vishayathula poruppa iruppomilla :))
//பாவம் தப்பு கணக்கு போட்டுட்டாரு :) //
Hehe.. adhey.. adhey..
@Veda
//இப்டியும் ஒரு தங்கமணியா?:)//
Aniyaayathukku appaviya irukkaanga...
//அடிப்பாவி இப்டி கவுத்திட்டியே:)அவரு பாவம் என் ப்ளாக் பக்கமே வந்ததில்லையாம் அதனால உங்க ப்ளாக் அட்ரஸ் கொடுங்கன்னு கேட்டாரு அதான் கொடுத்தேன் :) //
Hehe.. andha stmta padichiteengala? neenga padikka maateengannu nenachen :))
//என்னது கொடுத்துட்டியா? நம்ப முடியவில்லை............... :) //
Sila nerangalil sila vishayangalai nambithaan aaganum :P
@Veda
//மீதி இருந்துச்சா, இல்லையானு சொல்லவே இல்லைல! //
Irundhudhunnu nenaikkaren.. aana correcta nyaabagam illa ;))
//நீங்க சொல்லி அடிப்பீங்க நாங்க சொல்லாம அடிப்போம்ல :) //
Yaara adikkaporeenga? or adicheenga??
//அதானே யாருப்பா அது ஸ்கூட்டிய பத்தி தப்பா பேசறது?:) //
Yakka. .sathyama adhu neenga illa :))
@Veda
//ட்ரீம்ஸ் நான் கொல வெறி ஆகறதுக்கு முன்னாடி ஓடிப்போயிடு ராசா :) //
No Tension.. Relax please :))
//ஆங் இது மேட்டரு?:)//
Avvvvvvvvvvvv.. You too???
//இப்டி பாடி கொல வெறிய தூண்டராரு இவரெல்லாம் பொடால உள்ள போட முடியாதா?:) //
Aaha.. yaaruppa adhu en thambiya ulla thalla plan podaradhu???
@Veda
//நான் வந்திருந்தா உன்ன காப்பாத்தியிருப்பேன் காயத்ரி ;) சரி இன்னொரு சான்ஸ் கிடைக்காமயா போயிடும் :) //
Naan dhan koopten illa.. vandhirukkalaam neenga.. seri.. adutha vaati paapom :))
//சே ஜஸ்ட் மிஸ் சரி அருண் நீங்க என்ஸாய் பண்ணுங்க :) //
Aniyaayathukku nallavangala irukkaaingalae..
//என்ன கேள்வி இது அருண் ?தெரிஞ்சுருந்தா அவங்க பின்வாசல் வழியா ஓடிப்போயிருப்பாங்க ;) //
Veda.. neenga nerla vandhirundha en nelama ennanu enakku ippavae therinjiduchu :((
@Veda
//அயகோ என்ன இப்டி தனியா பேட்டிங் பண்ண விட்டுட்டாங்களே என்ன உலகமடா இது ?:( //
Nalla thaan adareenga :))
//மவளே காயத்ரி இன்னிக்கு இங்க ரொம்ப அடிச்சு ஆடிட்டேன் இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு எனக்கு நீ ட்ரீட் தரணும் :) //
Ungalukku illadhadha? kuduthutta pochu :))
//சரி எனக்கு பசிக்குது நான் கிளம்பறேன் //
Okies.. Poi nalla saapidunga :))
//அட ரொம்ப நன்றி அருண் :) இதுக்காக ஸ்பெஷலா ஒரு ட்ரீட் உங்களுக்கு காயத்ரி செலவுல :) //
Yaar neenga?????????
@Rsubras
Yup.. Ellam ezhudhanum.. porumaiya ezhudhalaamnu vitta delay aayitae pogudhu.. konja naal poita andha interest poidum.. adhaan vandha varai ezhuditen :)
// athu enna neenga aani maasam haaya irunthuttu, aadi maasam aani pulling velais? :p
//
Naama ennaikku seiyya vendiya velaiya correctaana nerathula senjirukkom ;)
@Kittu
//me the go to the flashback :-)//
:-)))
//super commentary g3. meet pannina oru feeling engalukkum vandhadhu pola irundhadhu..//
Nandri hai :))
//but sameeba kaalama KK enga ponaaar. aalayae kaanomae.//
Hehe.. pudhu maapillai konja naal bijeeya dhaan iruppaaru.. konja naal kazhichu thirumba varuvaarunnu nambuvomaaga :))
@CVR
//நேத்து பிங்கு பண்ணினா "நான் படம் பாக்கறேன் டிஸ்டர்ப்பு பண்ணாதேன்னு திட்டினீங்க!!! இப்போ என்னடான்னா ஆணீ பிடுங்கறேன்னு பிட்ட போடறீங்க!! :O//
Adada.. Konjam buildup kudukka vuda maateengalae.. Ippadiya unmaiya publica pottu udaikkaradhu???
//நல்லா என்சாய் பண்ணியிருக்கீங்க போல!!//
Yup.. adhellam perfecta pannuvomilla :))
@Arun
//priya apdiye namakkum oru CC podunga Ace mail-la :) //
Idhula ellarum theliva irukkaanga pa :))
//35 paathene... unga comments padichittu irundhen.. adhukkulla 57?//
Hehe.. makkal konjam paastu :))
//yaaru office-la? //
Shhhhh.. Idhellam naama offlinela deal pannikalaam :P
@Arun
//ungaluku sambalam kudukkuradhe adhukku thaane.. adha kooda olunga seyyalena epdi //
Adhu seri.. ellarum theliva thaan irukkeenga..
//seekirama poda try panren vedha..
(idha thaan pala kaalama solren) //
Chamatha indha weekendaavadhu oru posta podu.. po :P
//canada-la pota illenu oru thairiyam avarukku... //
Unga oorla irundha sollu.. unna thalliralaam :))
@Arun
//sari oru 75 potu ennoda morninga start panren :) //
Adada.. Enna oru kadamai unarchi :))
//நாயர் கட டீ சொல்லாம விட்டாங்களே :) //
Eduthu kuduthuteenga illa.. ungalukku naan treat kudukkum bodhu adha listla sethukkaren with kaiyendhi bhavan :P
//ஐயோ பாவம்.... அவங்களுக்கு ஒரு to-go எடுத்து அனுப்பியிருக்கலாமே... //
aaha.. idhu nalla ideava irukkae :))
@Arun
//இந்த விஷயம் அவங்களுக்கு தெரியுமா?? //
En indha kola veri unakku???
//ஆங்.. பேசினது அவங்க.. சாப்டது நீங்க... கரெக்டா //
Shyabba... Indha blogla adhuvum comment session ini yaarum unmaiya pesakoodadhunnu oru thada podanum pola :P
//ஆஹா என்னோட சகாவுக்கு ஜஸ்ட் பர்ஃபியா? என்ன கொடும ஏஸ் இது? //
Adhu avara kettadhu.. so avaru aasapattadhaiyae kuduthuttom :))
@Arun
//என்ன சி.வி.ஆர்
சின்ன புள்ள்ள தனமா?
அவங்களுக்கு ரெண்டுமே ஒன்னு தான் :P //
Venaam.. solliten...
//ALL தங்கமணிஸ் இப்பிடியே இருந்துட்டா நல்லா இருக்கும் :) //
Ai.. dhoda.. aasaiya paaru :P
//gops,k4k yaarume illaya ? //
Adhaanae.. avanga enga ponaanga???
@Arun
100 adicha Arunukku oru Arun icecream anuppi vidungappa :))
//dreamzz
enna idhu //
Avar eppavum pandra vela dhanae adhu :))
//100 i dedicate to vedha :)//
Aaha.. appo icecreamu???
eppaa.. iththana perukku phone panni organise panni, G3 unga paruppa..sorry..poruppa ennaanu solrathu ponga
hmm.. varra ellaa makkalai varverru, kanakkaa treat ellaam vaangidura maathiri irukku..
ushaar kaarthi ushaar :)
//நம்ம கே.கே. பில்ல பே பண்ண//
Naan bill panninennu eppavaavathu oru naal post podureengalaannu paakkuren g3
G3, menu-a sollave illaye.. neenga kattuna kattula, hotel employee rendu per merandu ponathayum sollama maraichitteenga :D
Mothathula semaya enjoy panneerkeenga pola!
ennala dhaan vara mudiyala! :(
@Mu.Ka.
//eppaa.. iththana perukku phone panni organise panni, G3 unga paruppa..sorry..poruppa ennaanu solrathu ponga //
Hehe.. oru treatukkaaga idhu kooda seiyalanna eppadi :))
//ushaar kaarthi ushaar :) //
Hello ennadhidhu? Varradhukku munnaidyae treatukku endha placenaalum OKnnu sonna neengala ippadi?? Enna kodumai ACE idhu :((
//Naan bill panninennu eppavaavathu oru naal post podureengalaannu paakkuren g3 //
Paathukkitae irunga :P
@Ace
//G3, menu-a sollave illaye.. //
Makkal kaadhula over pugais vendaamaenu vitten :)
//neenga kattuna kattula, hotel employee rendu per merandu ponathayum sollama maraichitteenga :D //
Hehe.. en perumaiya naanae sollikitta nallava irukkum :P
@BSK
//Mothathula semaya enjoy panneerkeenga pola! //
Adhellam by default :))
//ennala dhaan vara mudiyala! :(//
Hmm.. adutha vaatiyaavadhu vara try pannu :))