*மீண்டும் ஒரு வாழ்த்து!!!

நேற்று (ஜுலை 23) பிறந்தநாள் கொண்டாடிய கிட்டு மாமிக்கு BELATED பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

இன்று (ஜூலை 24) பிறந்தநாள் கொண்டாடும் சீ.வீ.ஆருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

(இந்த 2 பேர் பிறந்தநாள பத்தியும் முன்னாடியே தெரிஞ்சிருந்தா அதுக்கும் அசத்தலா பதிவ போட்டிருக்கலாமே:-(( சரி.. அடுத்த வருஷம் சேத்து வெச்சு கவணிச்சுடுவோம் :))

நாளை பிறந்தநாள் கொண்டாடும் பில்லு பரணிக்கு ADVANCE பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

நானே பதிவ போட மேட்டர் இல்லாம இப்படி வாழ்த்து பதிவா போட்டு தள்ளினா இப்போ ட்ரீம்ஸ் அதுக்கும் போட்டிக்கு வந்துட்டாரு.. இருந்தாலும் இதுக்கெல்லாம் அசர மாட்டோமில்ல நாங்க :))

இந்த வாட்டி பிறந்தநாள் special பதிவு Birthday boy-யோட பேட்டி தான்.. So.. Start.. Camera. Action...

மு.கு. பதில்கள் எல்லாம் பில்லு பரணி சொன்னது தானுங்க :-))

கே : பில்லு பரணியின் புகழ் ப்ளாக் உலகம் முழுக்க பரவி இருக்கே.. இது பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?

ப : பில்லுங்கறது யாரு. என்ன குலம். என்ன கோத்திரம். என்ன வேலை பண்றார். அவருக்கு எதுக்கு என் பொண்ணை குடுக்கனும்.

மூச்சிக்கு முன்னூரு தடவை பில்லு பில்லுன்னு சொல்றாங்களே
பரணிங்கறது உங்க பேரு, பில்லுங்கறது நீங்க படிச்சி வாங்கின பட்டமா.

எல்லாம் பாகிஸ்தான் சதி. அதை முறியடித்து இந்தியாவை வல்லரசு(கேப்டன் படம் இல்ல) ஆக்குவேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.


மனசாட்சி : ஒரு கேள்வி தான கேட்டேன்.. அதுக்கு ஏன் இவரு இவ்ளோ டென்சன் ஆகுறாரு?? ஒரு வேளை மஞ்ச சுடிதார பாத்த எஃபெக்டோ???


கே : பாவ்னாவ உங்க தங்கச்சின்னு சொல்லிட்டு திரியராரே கில்ஸ்.. அவருக்கு உங்க பதில் என்னவோ??

ப : பரணி(தன்) கட்சி பாவனா என்பதை தான் அவர் அப்படி சொல்லுகிறார்.

பாவம். Gilsன் கனவு கன்னிகள் சரோஜா தேவி, கே.ஆர் விஜயா ஆகியோர்களின் படங்கள் இப்பொழுது வராதால் மனவருத்ததில் இருக்கும் அவருக்கு ஆறுதல் சொல்லுங்கள்.


ம.சா. : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... தங்கச்சிக்கு இப்படி ஒரு விளக்கமா? டி.ஆரோட தங்கச்சி செண்டிமெட்டுக்கும் இதுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டோ??? நீங்க தான் மக்களே பதில் சொல்லனும்.


கே : எக்கச்சக்கமா கவிதை எழுதறீங்க.. அதுவும் ஓவர் பீலிங்கா.. இதுக்கெல்லாம் காரணம் ஸ்மிதா, எதிர்வீட்டு ஜன்னல், etc..etc..னு சொல்லி ஒரு லிஸ்டே சொல்றாங்களே.. அந்த கவிதை எல்லாம் உண்மையிலேயே யார நினைச்சு எழுதறீங்க??

ப : கவிதைக்கு காரணமான பெண்ணை தான் தேடிக்கொண்டிருக்கிறேன். கண்டவுடன் ஒரு சிறப்பு பதிவு போட்டு எல்லோரிடமும் சொல்கிறேன்.

அதற்குள் ஸ்மிதா, ஜன்னல் என்று குதூகலமான குடும்பத்தில் கும்மி அடிச்சிடாதீங்க.


ம.சா. : இப்போதான் தேடறேன்ங்கறாரு.. குடும்பத்துல கும்மி அடிக்காதீங்கன்னும் சொல்றாரு.. ஏதோ இடிக்குதே...


கே : வ்டிவேலு ஸ்டைல்ல அடிக்கடி நீங்களும் நானும் ரௌடி தான்னு சொல்லிக்கறீங்களாமே?? நீங்க ரௌடி தான்னு நிரூபிக்க ஆதாரம் ஏதாவது வெச்சிருக்கீங்களா?

ப : எங்க ஏரியாக்கு வந்து பரணின்னு சொல்லி பாருங்க. பேரக்கேட்டாலே சும்ம்ம்மா அதிரும். அப்படியும் நம்ப முடியலன்னா சொல்லுங்க, ஆட்டோ அனுப்பறேன்.

ம.சா. : நான் வந்து சொன்னேன்.. எல்லாரும் அப்படி யாரும் இங்க இல்லன்னு சொல்லிட்டாங்க :(( பில்லுன்னு சொன்னாத்தான் உங்க ஏரியா மக்களுக்கே உங்களத் தெரியுது. என்ன கொடுமை இது கொடி??? (ஏஸ் லீவ்ல இருக்கறதால அவரு வர்ற வரை கொடி தான் :))


கே : ப்ளாக் அவார்ட்ஸ்ல எல்லருக்கும் அவார்ட் குடுத்தீங்களே.. அதுல உங்கள் நீங்களே நாமினேட் பண்ணனும்னா எந்த கேடகரில நாமினேட் பண்ணுவீங்க?

ப : ரொம்ம்ம்ம்ம்பபபபப நல்லவன்.

ஷ்ஷ்ஷ்... கேள்வி கேக்குறது ரொம்ப ஈஸி.. பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்...


ம.சா. : அது தெரிஞ்சு தானே எப்பவும் நாங்க கேள்வி கேக்கறதோட நிருத்திக்கறோம் :P


இவ்ளோ நேரம் பொருமையா பதில் சொன்னதுக்கு நன்றி ஹை.. இன்னும் ஒரே ஒரு கேள்வி.. உங்க பிறந்தநாள் ட்ரீட் எங்க? எப்போ? எத்தனை மணிக்கு?

ப : பிறந்தநாள் ட்ரீட்ட நீங்க முடிவு பண்ணுங்க.. am ready on weekday evenings.....except 25th....

ம.சா. : ஹி..ஹி.. எங்களுக்கு தெரியாதா 25-ம் தேதி பாவ்னா மேடத்துக்கு மட்டும் தான் அப்பாயிண்ட்மெண்டுன்னு :))

பி.கு. நம்ம பில்லுவுக்காக ஆர்டர் பண்ணின கேக்க அவரு பாவ்னா கூட என் பிறந்தநாள கொண்டாடிக்கறேன்னு சொல்லி தூக்கிட்டு போயிட்டாரு.. ஸோ உங்களுக்கெல்லாம் கேக் இல்லை இந்த வாட்டி.. :((


HAVE A BLASTING BIRTHDAY BHARANI!!!
107 Responses
  1. Anonymous Says:

    gils phirstuuuuuuu


  2. enna gilsu udala pugunthutiya?



  3. Anonymous Says:

    cha just missu :(


  4. billu "MANY MORE HAPPY RETURNS OF THE DAY"!!!!


  5. JUS MISSU ILLA... rendu comment missu priya


  6. adu ennanga.. billu eduthutu pona poraru avaroda cakea.. engaluku oru cake kuduka koodatha... idu sellathu sellathu


  7. gils Says:

    bilooooooooo unga thangaiyoda bday celebrate panna pora unga sagodhara pasatha paathu...avvvvvvvvvvvvvvvvvvv........oray peelingu...aapy birthday...unga thanga bavana chellathuku naan erkanavay cake ootiten..neenga sremapadatheega :)


  8. seri neenga keta kelvikum avar sonna bhathilikum sambandame illaye.. neenga enna avara sanikizhama raathiri ketu avaru mappula bhathil jollitara???


  9. gils Says:

    WOOOOOOOW........atuhukulalara 8 comments :D :D


  10. 10!!!!!
    aiya naan thaan 10


  11. ei gilsu udala udala vara.. appuram periya sabama kuduthuduven


  12. unaku thaan kashtam.. naan vellikizhamai kudutha sabam vela senjicha?? sanikizhamai and sunday.. so dont take risks




  13. appadi oru vazhia inda gilsoda uduruval illama 15 potachu


  14. Anonymous Says:

    //JUS MISSU ILLA... rendu comment missu priya //
    Time paarunga.. orey time thaan inga oppice server slow.. so naanum neengalum thaan phashtuu!!!

    Gils anony comment potadhunala serthi kidaiyadhu!!!


  15. Anonymous Says:

    Bharani anney... advance bday wishes!!!

    blore karangaluku Treat epo??


  16. Anonymous Says:

    G3,
    paavam Gops ipdi post pottu kadhaiya ootitu irundharu.. adhukum aappu vechuteengala??


  17. Gils anony comment potadhunala serthi kidaiyadhu!!! ////
    anony comment sellathuna naan thaan pashtu !!!!!!
    neenga secondu....


  18. Anonymous Says:

    Periyavanga..neenga sonna sari thaan!!...

    naama rendu perum serndhadhum Gils bayandhu ooditaaru pola :D


  19. Anonymous Says:

    ekka...edachum prachanaina pesi theethukalam..ipdi theethutu pesara mater venam...


  20. Anonymous Says:

    Kittu maami ku belated bday wishes!!!
    CVR ku Bday wishes and
    Bhrani ku advanced bday wishes!!!

    Hyyyy supperrr eh iruke :D


  21. G3 ungaluku yaro anony mesg kuduthu irukanga parunga


  22. Kittu maami ku belated bday wishes!!!
    CVR ku Bday wishes///
    Repeatu


  23. Anonymous Says:

    naana 25th??



  24. Anonymous Says:

    DD akka......... Grrrrrr.... ennaya 25 adikka vechirukkalaamla :(


  25. Padmapriya Says:

    //illa naanu.... //
    Ponga unga kooda DOOO!! :(

    G3, Bday post pottale chumma comments adhirudhulla??!!!


  26. jorry priya.. seri nee 30 adichiko.. illati sollu rendu perum sernthu 50 adikalam..


  27. seri vaa rendu perum sernthu 50 adikalam


  28. akka voda doo ellam vida koodathu


  29. Padmapriya Says:

    Ipdi solliye neenga
    30 adichiteenga!!


  30. thangachi priya enge poite??
    irukiya illaya


  31. aduku thaan 50 pogalamnu...
    47 vanda vudane neeye comment adi.. naan 50 vantha appuram comment podaren ok va


  32. Padmapriya Says:

    //jorry priya..//
    jorry laam vendaam.. paravalla.. adhuku badhil Gils ku ennavo tharava nu keateengalea adha kudunga!!


  33. Padmapriya Says:

    //aduku thaan 50 pogalamnu...
    47 vanda vudane neeye comment adi.. naan 50 vantha appuram comment podaren ok va //
    Done.. Unga paasathuku naa adimai (G3 style)


  34. aiyo paavam gilsu.. pona pogatum vituralam



  35. Padmapriya Says:

    //thangachi priya enge poite??
    irukiya illaya //
    Maams vandhirundharu.. athaan late :(


  36. Unga paasathuku naa adimai ///
    anbuku naan adimai thaan correcta varuthu....
    paasathuku naan adimai seri varala


  37. Maamsa.. yaru adu.. maamsu???


  38. Padmapriya Says:

    //ellarum G3 styla??? //
    avangala adichukka mudiyuma???!! no way


  39. Padmapriya Says:

    //Unga paasathuku naa adimai ///
    anbuku naan adimai thaan correcta varuthu....
    paasathuku naan adimai seri varala // sari varradha vechokuvom!!


  40. Padmapriya Says:

    //Maamsa.. yaru adu.. maamsu??? // en lead :D chellama maams nu thaan solluvom!!!


  41. thangachi.. 45 vanthachu.. yaravathu varathukulla nee 50 potudu .. me the escapu for some time and come back after 50


  42. Padmapriya Says:

    //thangachi.. 45 vanthachu.. yaravathu varathukulla nee 50 potudu .. me the escapu for some time and come back after 50 //
    Neenga nallavanga!!! Nalla irunga!!





  43. aiya thangachi.. 50 potachu oru vazhiya


  44. 51 moi vachiten.. iduke G3 enaku thaniya oru cake tharanum


  45. Padmapriya Says:

    Naa yedhum venumnu keakkanumnu G3 expect panna maataanga!! avungale kuduthiduvaanga!!! :D


  46. Padmapriya Says:

    Yekka imbuttu sincere aa irukeengale.. 51st comment ku ttaan nu vandhiteengale... gr8


  47. Sumathi. Says:

    ஹாய்,
    பரணிக்கு என்னோட மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.!!!!

    அதுசரி, அருணோட பிறந்த நாளுக்கு கொஞ்சம்மா ஒரு3000 தான் கிடைசது. இப்போ "பில்லுக்கு" எவ்ளோ? எனக்கு இப்பவே கண்ண கட்டுதே....கடவுளே...


  48. Padmapriya Says:

    Ambi na maamanaar vootuku poirundhaarey vantaara??? illa innum angaye dera va?
    sari akka bye and takecare!!


  49. ambi anna vanthachu.. u too take care and bye priya.. naan appuram nalaiku phone panren


  50. Dreamzz Says:

    ROFL!

    G3 akka, Bday postu ungalku pottiya ithu mattum thaan! inimel neengale podunga :D ok a:)

    Billu, happy bday to u!


  51. Dreamzz Says:

    //கவிதைக்கு காரணமான பெண்ணை தான் தேடிக்கொண்டிருக்கிறேன். கண்டவுடன் ஒரு சிறப்பு பதிவு போட்டு எல்லோரிடமும் சொல்கிறேன்.//

    பொய் சொல்லாம சொல்லுங்க தல!


  52. elai g3 ,

    anga g3 panni ,
    inga g3 panni ,
    kadaisila enakey vaaah?

    ennadhu idhu....

    dai bharani , yaarai kettu da nee பேட்டி kodutha?

    adhu thaaan naan oruthan inga iruken la "coffee with gops"la பேட்டி edukurathuku... pinna eppadi nee g3 ku பேட்டி kodukalam... mavaney, unakku innaiku birthday naala unna summa vuttu'tu poren.. illati ineram bhavana'va.. adhuku mela online vandhu kelu enna panni irupenu solluren :)


  53. பில்லு பரணிக்கு ADVANCE பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    repeatu


  54. //எல்லாம் பாகிஸ்தான் சதி. அதை முறியடித்து இந்தியாவை வல்லரசு(கேப்டன் படம் இல்ல) ஆக்குவேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.
    //

    dai andha padam vandhu 8 yrs aaaga pogudhuda... vithyasama yosichi solluda.. :P


  55. /பாவம். Gilsன் கனவு கன்னிகள் சரோஜா தேவி, கே.ஆர் விஜயா ஆகியோர்களின் படங்கள் இப்பொழுது வராதால் மனவருத்ததில் இருக்கும் அவருக்கு ஆறுதல் சொல்லுங்கள்.
    //

    dai bharani, cycle gap la gils ah engai o kondu poitiey daa :P


  56. //அதற்குள் ஸ்மிதா, ஜன்னல் என்று குதூகலமான குடும்பத்தில் கும்மி அடிச்சிடாதீங்க.
    //

    ukkum idhula pudhusa ennatha irukudhu?: irukiradhadhula thaaney gummi adika mudium...


  57. //எலேய் காயத்ரி உன் பேச்சையும் நம்பி மதிச்சு ஒரு போஸ்ட போட்டேனே நீ அதை அட்லீஸ்ட் படிச்சியா?:( //

    veda, yaarachum treat koduthaaangana andha velai thaan first g3 ku.. he he he


  58. //veetuku poi padikaren nethu sonna innum veetukey pogala pola iruku :) //

    rotfl....... eppadi ippadi ellam...

    correct ah kandupudichiteeenga .. ha ha ha ha


  59. Arunkumar Says:

    many happy returns "billu" bharani :)




  60. Arunkumar Says:

    LOL @ "billu yaaru, enna kulam"

    thangachi concept ROTFL :)


  61. Anonymous Says:

    many more happy returns of the day da...njy buddy its ur day..


  62. Anonymous Says:

    78avadha firstu vandhu naanum ellarukkum vaazhthu sollikren! billuku seekrameva billi kidaikka kadava :D

    -kodi


  63. Bharani Says:

    first belated birthday wishes to thamvi CVR and kittu maami....wish you had a rocking birthday :)


  64. Bharani Says:

    @g3...second, thanks a lot g3. ungal anbuku naan endrum adimai...enna kooda interview eduthu adhaye vaaztha potu......thank u very much....idhayathil irundhu nandrigal pala :)

    //அதுக்கு ஏன் இவரு இவ்ளோ டென்சன் ஆகுறாரு?? //....patha vachitu ippa yen tension-a ketkareenga....vendaam...vendaam...azhudhuruven....

    // அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... தங்கச்சிக்கு இப்படி ஒரு விளக்கமா//.....10 naal room potu yosichomla :)

    //ஏதோ இடிக்குதே//....pakathila table edachum idichi irukum :)

    //25-ம் தேதி பாவ்னா மேடத்துக்கு மட்டும் தான் அப்பாயிண்ட்மெண்டுன்னு //....yaarunga...adhu bhavana...yenga avangala idhula izhukareenga......naan paatuku sivanenu thani vazhiyila poitu iruken...enna vitrunga...


  65. Bharani Says:

    @dd....//billu "MANY MORE HAPPY RETURNS OF THE DAY"!!!! //....thanks a lot akka :)


  66. Bharani Says:

    @gils...//bday celebrate panna pora //.....ivlo dhaan ennaku therinjidhi....unga thangayoda kondaada porenu therinjum vaazhthareenga paartheengala....anga nikkareenga neenga :)


  67. Bharani Says:

    @dd...//seri neenga keta kelvikum avar sonna bhathilikum sambandame illaye//.....ketkara kelivukellam ozhunga bathil solli irundha naan inneram microsoft-la velayila irupen akka....andha pazhakame namaku kedayaadhu :)


  68. Bharani Says:

    @padmapriya...//Bharani anney... advance bday wishes!!!//.....thanks a lot thangachi :)

    //blore karangaluku Treat epo?? //....annan saarbha neeye kuduthudumma :)


  69. Bharani Says:

    @sumathi....//பரணிக்கு என்னோட மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.!!!!//.....thanks a lot akka :)

    //இப்பவே கண்ண கட்டுதே....கடவுளே//....bayapadheenga....


  70. Bharani Says:

    @dreamzz....//Billu, happy bday to u//.....danks a lot ba :)

    //பொய் சொல்லாம சொல்லுங்க தல!//....poi sollamadhaan solran thambi....nambunga :)


  71. Bharani Says:

    @rajal...//Iniya Pirandha Naal Nal Vaazhthukal Bharani//....thank u :)


  72. Bharani Says:

    @gops....//dai bharani , yaarai kettu da nee பேட்டி kodutha//...adapaavi....nee dhaan interview panna sonnanu sonnanga...adhaan da kuduthen :)

    // mavaney, unakku innaiku birthday naala unna summa vuttu'tu poren.. illati ineram bhavana'va.. adhuku mela online vandhu kelu enna panni irupenu solluren //....theriyaama panniten...mannichi vitududa :)

    //பில்லு பரணிக்கு ADVANCE பிறந்தநாள் வாழ்த்துக்கள்.//....thanks da :)

    //vithyasama yosichi solluda//...adutha bday-ku solrenda :)

    /cycle gap la gils ah engai o kondu poitiey daa ://....paavamla avaru adhaan :)

    //irukiradhadhula thaaney gummi adika mudium... //...irundhadhaan parava illaye....illadha vishayatha yenda :(


  73. Bharani Says:

    @veda...//சரியா உன் பிறந்த நாளன்னிக்கு நான் கொடுக்கறேன் உனக்கு ஒரு பரிசு //....unga parisu chancae illa...thanks a lot for that :)

    //ரொம்ப கனவு காணாத நிச்சயமா பாவனா இல்ல//....avvvv.....neengaluma???


  74. Bharani Says:

    @arun....//many happy returns "billu" bharani //....thanks a lot annathe :)


  75. Bharani Says:

    @rams...//many more happy returns of the day da...njy buddy its ur day//....thanks kutty ponnu....un post asathal :)


  76. Bharani Says:

    @kodi....//billuku seekrameva billi kidaikka kadava //....avvvv....unga paasathuku naan adimai :)


  77. Bharani Says:

    thanks again g3 :)


  78. Bharani Says:

    ivlo dhooram vaazhthellam potu irukeenga....


  79. Bharani Says:

    naan oru century podalana eppadi....







  80. Bharani Says:

    sathosama kelambaren....thanks for all my friends :)


  81. பரணிக்கு என்னோட மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    anna k4k saarbaaaga..


  82. k4karthik Says:

    Enaku proxy vereya?


  83. k4karthik Says:

    adheye repeat kudukren....

    Billu... Andhe manjal chudidhar madhiri un valkaiyum mangalakarama iruka vazhthukal.....


  84. Bharani Says:

    @gops...//பரணிக்கு என்னோட மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    anna k4k saarbaaaga.. // danks annan kitta sollidu :)


  85. Bharani Says:

    @k4k...//Billu... Andhe manjal chudidhar madhiri un valkaiyum mangalakarama iruka vazhthukal//.....annathe..danks...idhu allavo vaazthu..neenga nalla irukanum :)


  86. prithz Says:

    Heartiest bday wishes to Bharani!! :)


  87. Bharani Says:

    @prithz...//Heartiest bday wishes to Bharani!!//....thanks a lot prithz...itz nice talking to u yesterday :)


  88. (:-) Billu bday wishesla 109 and 110 comment enoda idam pola irukku.
    dreamz postlayum 109 comment dhana potten ippo,.


  89. Bharani interview super. g3 , eppadi ungalala ippadi ellam think panna mudiyudhu :) room pottu yosipeengala?
    dreamz ungalukku pottiya vaazhthu post potrukaru pola, vidadheenga. naan unga katchi.

    -K mami


  90. Bhavna Kirukka , bday wishes 2 u !

    -K mami


  91. aaha b'day stream thodarudhae..

    thanks for the b'day wishes for mami :-)

    Bharani, Happy b'day to you. Enga billu katreengalo :-)

    g3,
    unga post ,miga arumai. vara vara bayangara kalakkala ezudha aaramichuteenga ponga. nalla humoroda rasikkum badi ezudhi irukeenga...

    interview superO super. manasaatchu adha vida super :)

    gummm posshhtt..


  92. ACE !! Says:

    alo, en namma meet pahtina pos-t innum ezhuthala??