ரொம்ப நாள் கழிச்சு பெசன்ட் நகர் பீச் போயிருந்தோம்.. பௌர்ணமி முழு நிலவு வெளிச்சத்துல கடல் செம சூப்பரா இருந்துது. பெரிய அலைகள பாகவே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துது. கூட வந்த நண்பர்கள் யாரும் தண்ணில நிக்க விருப்பப்படலை. சரி நாம தனியா போய் நிக்கனுமான்னு யோசிச்சேன். ஆனா கொஞ்ச நேரத்துக்கு மேல டெம்ப்டேஷன் தாங்க முடியலை. நீங்க வந்தா வாங்க வராட்டி போங்கனு விட்டுட்டு நான் பாட்டுக்கு ஜாலியா தண்ணில நிக்க ஆரம்பிச்சிட்டேன்.. சில்லுனு கால்ல அந்த அலைகள் வந்து பட்டதும் இருந்த சந்தோஷம் இருக்கே.. சான்சே இல்லைங்க.. சூப்பரா இருந்துது.. அதுலயும் என்னோட வலது பக்கம் ஒரு பாமிலி நின்னுட்டிருந்தாங்க.. அப்பா அம்மா & ஒரு குட்டி பொண்ணு. அந்த அப்பாவும் அம்மாவும் சேந்து அந்த குட்டி பொண்ணுக்கு வெளையாட்டு காடிடிட்டிருந்தது நல்லா இருந்துது.. இவங்க இப்படினா என்னோட இடது பக்கம் 2 குட்டீஸ் 2 பெரிய பசங்க (காலேஜ் போறவங்க மாதிரி இருந்தாங்க). அந்த 2 பெரிய பசங்களும் இந்த குட்டி பசங்களுக்கு தண்ணில ஆட்டம் காட்ட.. சின்ன அலைகள் வர்றப்போ முன்னாடி போறதும் பெரிய அலை வரும்போது பின்னாடி ஓடி வர்றதும்.. அலை அடிக்கும் போது சந்தோஷ கூச்சல் போடறதும்னு கலாட்ட செஞ்சிட்டிருந்தாங்க. இவங்க அந்த பசங்கள தண்ணில ஆடம் போட வைக்க அந்த பசங்களோட அம்மா பின்னாடி இருந்து அவங்கள திட்டிடிருக்கனு ஒரே ரகளை தான். மனசு ரொம்ப சந்தோஷமா இருந்துது..

எவ்வளவு யோசிச்சாலும் அருணோட பிறந்தநாளுக்கு 2 வருஷம் முன்னாடி போட்ட இந்த பதிவ விட சிறப்பான பதிவு என்னால குடுக்க முடியும் தோணலைங்க.
அதனால அருண், இந்த வருஷமும் நீ அதே பதிவையும் அந்த பதிவோட பின்னூட்டத்துல கும்மிக்கு நடுவுல வந்த வாழ்த்துக்களையும் படிச்சிக்க ராசா ;-)
கேக்கும் கார்டும் மட்டும் புதுசா போடறேன்.. ஓகேவா :-)

கேக் மேல இருக்கற பாட்டிலையும் க்ளாஸையும் தூக்கறது உன் சகாக்கள் தான்னு நான் தனியா சொல்ல வேண்டியதில்லைனு நினைக்கறேன் ;-)

HAPPY BIRTHDAY ARUN !!!
கோபி பத்தி சொல்லனும்னா "I am a slow walker, but I never walk backwards." அப்படிங்கற Abraham Lincoln qoute-அ வலைத்தளத்தின் அடி நாதமா வச்சிருக்கறதாலையா என்னனு தெரியல அவரோட வலைத்தளத்துல பதிக்கற ஒவ்வொரு சுவடையும் (பதிவையும்) ஆழமா பதிச்சிட்டு போறவரு. மாசத்துக்கு ஒரு முறை தான் சம்பளம் போடறாங்க.. அதனால நானும் மாசத்துக்கு ஒரு முறை தான் பதிவு போடுவேன்னு அவரே ரூல் போட்டுகிடாலும் அந்த ரூலையும் ஃபாலோ பண்ணாம 2 மாசத்துக்கு ஒரு பதிவு 3 மாசத்துக்கு ஒரு பதிவுன்னு போடுறவரு. சமீபத்தில் 50 - வது பதிவு போட்டதுக்கு வாழ்த்துக்கள் கோபி :-) இவரோட பதிவுகள்ள எனக்கு ரொம்பவும் புடிச்ச பதிவுகள்
செல்வியின் டைரி
நாங்களும் ஒட்டுவோமில்ல
கூட்டாஞ்சோறு நினைவுகள்
அவரோட பதிவுகள்ள அவருக்கு புடிச்சதுன்னு அவர் சொல்ற பதிவு அய்யனாருக்காக ஆறு அழகுகள்
இவருடைய அறிமுகத்துல இவர் "வாழ்க்கை என்னும் நாடகத்தில் எல்லோரும் ஓரு நடிகன் தான். அதில் நான் ஓரு சாதராண ரசிகன் வேஷம் போடலாம்னு இருக்கேன்" அப்படின்னு சொல்லி இருந்தார்.. சொன்ன மாதிரியே தான் கம்மியா பதிவுகள் போட்டாலும் மத்தவங்க பதிவுக்கெல்லாம் கரெக்டா வந்து பின்னூட்டம் போட்டுடுவார் :)
இவர் கிட்ட ரொம்ப புடிச்ச விஷயம் என்னன்னா அவர் படிக்கற சுவாரஸ்யமான பதிவுகளோட லிங்க் எல்லாம் நமக்கும் சாட்ல குடுப்பாரு.. நிறைய புதிய பதிவுகள் இவர் மூலமா எனக்கு அறிமுகமாகி இருக்கு. நன்றி கோபி.. தொடரட்டும் உங்கள் சேவை :-) இன்னிக்கு இவருக்கு பிறந்தநாள்.. பிறந்தநாள் பரிசாக அவருக்கு ரொம்ப புடிச்ச இளையராஜா - சித்ரா காம்பினேஷன்ல சில பாடல்கள் :-)
இந்த பாட்டுக்கு இசை இளையராஜா கிடையாது.. ஆனாலும் கோபிக்கு பிடிக்கும்னு தெரியும்... இந்த பாட்டும் இதுக்கு நீங்க சொன்ன பேக்கிரவுண்டு டீடெயில்ஸும் ஞாபகம் இருக்கா கோபி ;-)

கோபிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!
Subscribe to:
Posts (Atom)