~ அதிக நாட்கள் விடுமுறையில் கழிந்தது (5 மாதங்கள்)
~ இத்தனை வருஷத்துக்கும் சேர்த்து ஒரே வருஷத்தில் நிறைய ஊசிகளும் மருந்து மாத்திரைகளும் சாப்பிட வைத்தது
~ மூன்று வருடங்களுக்கு மேல் ஓர் அலுவலகத்தில் வேலை பார்ப்பதில்லை என்ற கொள்கையை தகர்த்து வெற்றிகரமாய் 5-ம் ஆண்டாய் இந்த அலுவலகத்தில் தொடர்வது
~ சென்னையை விட்டு ஒரு நாள் கூட வெளியில் செல்லாதது
~ facebook அக்கவுண்ட்டை இழுத்து மூடியது
~ வீட்டில் சாப்பிடக்கூடாதுனு சொல்றதையெல்லாம் swiggy மூலம் திருட்டுத்தனமாய் அலுவலகத்தில் delivery வாங்கி சாப்பிட்டது
~ Zuka Cafe, Nasi and Mee, Chillies-னு புது இடங்களுக்கு போனாலும், Domino's, L'amandier, Cascade, Jonah's, Eden restaturant-னு வழக்கமா போற இடங்களுக்கும் அடிக்கடி போனது
~ 13 படங்கள் திரையரங்கில் பார்த்தது
~ 7 ஆண்டுகளுக்கு பின் கவிதாயினியை குடும்பத்துடன் சந்தித்தது & கே4கே அண்ணாச்சியையும் தீபா அண்ணியையும் சந்தித்தது
~ மகிழ்ச்சியின் மொத்த உருவாய் என் தேவதை 💕
என்று பல சுவாரஸ்யஙகளுடன் இனிதே நிறைவடைந்துள்ளது :)
காத்திருந்து பார்ப்போம் 2018 எப்படி இருக்கும்னு ;)

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuff.
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News