எப்பவுமே புது நண்பர்கள் வட்டம் ஆரம்பிக்கும்போது சந்தோஷமா இருக்கும்.. அப்படித்தான் எங்க ப்ளாக் உலக நண்பர்கள் வட்டம் ஆரம்பிச்சப்பவும்.. என் நண்பர்கள விட்டு பிரிஞ்சு புது கம்பெனில சேர்ந்து அங்கயும் பெருசா வேலை இல்லாம உட்கார்ந்திருந்தப்போ தான் ஆரம்பிச்சது ப்ளாக் உலக வாழ்க்கை.. ஆரம்ப காலத்துல நான், கேகே, நாட்டாமை ஷ்யாம், கில்ஸ், ப்ரித்ஸ், அருண் எல்லாம் சேந்து அடிச்ச கூத்துக்கு அளவே இல்ல..
போஸ்ட்ல ஏதோ ஒரு விஷயம் இருக்க.. சம்பந்தமே இல்லாம ஏதோ ஒரு விஷயத்த பத்தி கமெண்ட்ல கும்மி அடிச்சிட்டு இருப்போம்.. புதுசா ஏதும் பதிவு போட்டா இந்த க்ரூப்ல இருக்கற எல்லாருக்கும் மெயில் பறக்கும்.. மெயில் வந்ததும் அடிச்சு புடிச்சு ஓடிப்போய் யார் மொதல்ல கமென்ட் போடறாங்கங்கறது தான் மேட்டரே.. நான் பர்ஸ்ட் நீ செகண்டுன்னு சொல்லியே ஒரு பத்து கமெண்ட் ஓடிரும்.. இதுல முதல் கமெண்ட் போட சில பல அண்டர் கிரவுண்டு டீலிங் எல்லாமும் பண்ணி இருக்கோம்... அதை எல்லாம் இங்க பப்ளிக்கா சொல்லி பல ரகசியங்கள உடைக்க விரும்பலை :)
இந்த கும்பல்ல இருந்தப்போ ஒரு comfort level எங்களுக்குள்ள இருந்துது.. ஒருத்தர ஒருத்தர் டேமேஜ் பண்ணிக்கிட்டாலும் அது நிச்சயமா யார் மனசையும் புண் படுத்தற மாதிரி என்னைக்குமே இருந்ததில்லை.. எல்லாருமே அதை ஸ்போர்ட்டிவ்வாவே எடுத்துக்கிட்டதால செம ஃபார்ம்ல இருக்கும் எங்க கமெண்ட் செக்ஷன் எல்லாம்.. எங்க கமெண்டுகள பாத்து ஏங்க அவரை இவ்ளோ கலாய்ச்சிருக்கீங்கன்னு மத்தவங்க கேட்டாலும் கலாய்க்கபட்டவர் வந்து இதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீங்க சும்மா அடிச்சு ஆடுங்கன்னு உசுப்பேத்தி விட்டு நல்ல டேமேஜ் வாங்கிக்குவார் :) முதல் கமெண்ட் போட்டா புளியோதரைனு ஆரம்பிச்சு.. அது அப்படியே சிக்கன் பிரியாணியா மாறி.. அப்புறம் பகார்டி வரை வந்துது.. இந்த கலாட்டால என் தலை ப்ரித்ஸ் தலை எல்லாம் அடமாணமா வெச்சு இவங்க பண்ண சேட்டைகள சொல்லி மாளாது..
சும்மா ஓவரா கலாய்க்கறேன்னு சொல்லி இந்த கில்ஸ், கேகே நாட்டாமை அருண் எல்லாரையும் ஒண்ணா சேத்து எதிர் கட்சினு ஒரு கூட்டணி ஆரம்பிச்சாரு.. அப்புறம் எங்க அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு.. கமெண்ட்ல கலாய்ச்சது பத்தாம எல்லாரும் ஒருத்தர மாத்தி ஒருத்தர் போஸ்ட் போட்டு கலாய்ச்சிட்டிருந்தோம் :)
சில பல கலாய்த்தல் பதிவுகள் உங்களுக்காக :)
* இதுக்கு முந்தின பதிவுல கில்ஸ் கலாய்க்கப்பட்டதால் அவர் வெகுண்டெழுந்து போட்ட பதிவு
* பிளாக் மக்கள் தொலஞ்சு போனா எப்படி விளம்பரம் பண்றாரு பாருங்க
* எங்க கும்பல் மக்கள் எல்லாம் Flight BA 420 ல போன கதை
* முப்பது நாளில் ப்ளாகிங் கத்துகிட்ட கதை.. (மூணு பாகம் :))
* தன்னை தானே கலாய்ச்சு பதிவு போட்டுகிட்ட நல்லவர் :)
* முப்பது நாளில் ப்ளாகிங் கத்துகிட்ட கதை.. விடுபட்டவை.. Part-1, Part-2
* எதிர் கட்சியின் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டங்கள்
இப்பவும் இவங்களை எல்லாம் கலாய்ச்சு பதிவு போட ஆசை தான்.. ஆனா இவங்க யாரும் வந்து படிக்கறாங்களா இல்லயான்றதே சந்தேகம்.. அவங்கள பத்தி போடற பதிவ அவங்களே படிக்கலைனா பதிவு போட்டு என்ன புண்ணியம் சொல்லுங்க :(

Present miss!!! :D
Hooray!! pharsht comment.. enakke chicken biryani...
@KK
Adadae.. vaanga vaanga.. correctaana postukku correcta aajar aayiteenga :) Vara vara unga appointment kedaikkaradhu perumpaada irukku ;)
Hehe..chicken briyani parcel sollitten :))) nalla saaptu themba vela paarunga :D
katchiyin peyarai kaaptria k(azhaga)k(anmani)kku vaazhthukkal :D :D avvvvvvvvv...alugaachiaya varuthu....apdiye tortoise sutha vachiteenga
@Gils
Hello, chumma irundhavala enga katchiya kalaaichu oru post ezhudhungannu usupethi utta ippadi thaan :P
But really missing those old days.. edho ippo mudinjadhu poi andha pazhaya posts/comments gummiya padichittu varradhu dhaan :)
ரகசியத்தயெல்லாம் போட்டு உடைச்சிடீங்க g3 :))
Romba correct Gayu... Nice to see kk commenting finally..
hehe enga katchi FIRST :))))))))))))))))))))))))))
kannula orey thanni
nijama adhu oru azhagiya nilaakaalam thaan :-)
the best thing was to put the 1st comment in 'kadal' ganesan's blog... i just cant forget that :-)
ssshbbbbbbbbaaaaaaaaaa
evalavu naalaachu blog-la
chicken briyani saaptu :-)
ennoda b'day postukku 3k comments... avalavu seekiram marandhura mudiyuma... avvvvvvvvvvvvvvvvvvv
13
only for thambi :-)
namma comments-la podra sandai ellam paathutu "ivinga eppavume ippidi thaan vaanga boss"-nu solra oru kootam irukkum :-)
ellarum seekiram restart panna mudinja supera irukkum-nu sollitu ippo APEET aagikuren !!
Nice post G3.. really kindled those "child-like" moments
vazhakkam pola enga katchi adichi aada aarambichidchi :D :D saga kalakitaaru :)) chancela g3 en pazhaya postlam tirumba padicha ipolam apdi elutha varumaaney teriala :D :d elarum apo semma flowla irunthirukom :))
:))
@Divyapriya
Idhellam ragasiyamae illae.. innum neraya thillalangadis irukku naan sollama.. adhellam sonna............. makkals enna mothiruvaainga :P
@Priya
Vaanga Priya... Ada neenga vera.. neenga vandhu comment potta dhaan naan post poduvennu KKva meratti (kenji) appointment vaangi indha posta pottirukenaakkum ;)
@Arun
Heyyyyyyyyyyyy.. pudhu maapillai comment ellam podara alavukku freeya irukkaaraampa ;)
//kannula orey thanni //
No no.. no azhuvaachis.. kanna thodachitu siri paapom :)
//the best thing was to put the 1st comment in 'kadal' ganesan's blog... i just cant forget that :-)//
Chancae illae.. marakka mudiyuma adhellam.. taannu 8'o clk odi poi avar post pottutaarannu refresh pannitae okkandhirundhu commentinadhellam... adhulayum ethana per pottikku vandhalum vittukudukkaama aadinomilla :)))
//evalavu naalaachu blog-la chicken briyani saaptu :-)//
Hmmm... so seekiram enakku vaangi kudu :P
//ennoda b'day postukku 3k comments... avalavu seekiram marandhura mudiyuma... //
Never.. Makkalin paasa mazhaiyai vaazhthu mazhaiya comment mazhaiya pozhinju asathinadhellam... Those were the BEST TIMES we had :))))
//13
only for thambi :-)//
:))))))))) Romba naal kazhichu vandhaalum nanga maaramaatomnu theliva sollita :))
//namma comments-la podra sandai ellam paathutu "ivinga eppavume ippidi thaan vaanga boss"-nu solra oru kootam irukkum :-)//
LOL :)))) KG blog naama vaangina thittayum marakka maatomla.. adhula KG namakku support pannadhaiyum ;)
//ellarum seekiram restart panna mudinja supera irukkum-nu sollitu ippo APEET aagikuren !!//
Ellarum la u too adakkam boss.. so seekiram u to start back :))))
//Nice post G3.. really kindled those "child-like" moments//
:)))))))))))))))))))))))))))))))))))))))
@Gils
//vazhakkam pola enga katchi adichi aada aarambichidchi :D//
Adha appadiyae maintain pandraangalaanu paapom.. One day match maadiri innikku mattum aaditu rest edukka poida poraanga :)
//chancela g3 en pazhaya postlam tirumba padicha ipolam apdi elutha varumaaney teriala :D :d elarum apo semma flowla irunthirukom :))//
Ungalukku kalaaika varaadha? meen kuttikku neechal marandhu pochchunnnu soldra maadiri irukku :P Irunga kk va thirumba posts poda solli irukkenn.. line-a ovvoru makkala thirumba vara veippom :))))
@Raam
Annae.. neenga senior padhivar dhaan.. naan othukkaren :)))))
//
இப்பவும் இவங்களை எல்லாம் கலாய்ச்சு பதிவு போட ஆசை தான்.. ஆனா இவங்க யாரும் வந்து படிக்கறாங்களா இல்லயான்றதே சந்தேகம்.. அவங்கள பத்தி போடற பதிவ அவங்களே படிக்கலைனா பதிவு போட்டு என்ன புண்ணியம் சொல்லுங்க :(
//
யாருமே இல்லாத கடையில யாருக்காக டீ ஆத்துறது. அதுவும் சரிதான்..
super thalaippu nga..
kalaikrathu oru post nu neenga poteenga..
Ipa oru blog eh aarambichitangalae..Karthiyum laceyum. :)
konjam open ID link ah yum attach panna nalla irukkum :)
adada naan ithelam miss panitene
:))
ம்ம்ம்...ஒரு காலத்துல நான் எல்லாம் அமைச்சராக இருந்தேன் ;)))
உங்களை கூட ஊஞ்சல் அக்கான்னு செல்லமாக கூப்பிட்டோம் ;))
தல அருண் பதிவுல 3000 பின்னூட்டம் அடிச்சி பதிவை துக்கினது...ஆஹா..ஆஹா இப்படி சொல்லிக்கிட்டே போகலாம் ;)
//எப்பவுமே புது நண்பர்கள் வட்டம் ஆரம்பிக்கும்போது சந்தோஷமா இருக்கும்..//
அங்க தான் சுப்பிரமணியம் இருக்காரா?!!
//போஸ்ட்ல ஏதோ ஒரு விஷயம் இருக்க.//
இதெல்லாம் கொஞ்சம் ஓவரு..
//புதுசா ஏதும் பதிவு போட்டா இந்த க்ரூப்ல இருக்கற எல்லாருக்கும் மெயில் பறக்கும்..//
எனக்கு தெரிஞ்சு மயில் தான் பறக்கும்... :)
k4karthik said...
//புதுசா ஏதும் பதிவு போட்டா இந்த க்ரூப்ல இருக்கற எல்லாருக்கும் மெயில் பறக்கும்..//
எனக்கு தெரிஞ்சு மயில் தான் பறக்கும்... :)
ennathu ithu chinnapulla thanama mayil than parakuma.apa
kakka,kuruvi,ithalam enna panuthu mela nechala adikuthu
ithulla naanum kartikum kaalaikirom endru avaa peyar veru....irungal G3 vegu viraivil pali vaanga paduveergal :P
naanum present miss :)
neenga solra title romba porundhum. enakku unga alavukka blog rasigargal illai endraalum, neenga sonna aatkal anaivarumae nalla minded people. it was real fun reading thru all of their comments. infact 2007 I would say was very very interesting. Blog used to be an addiction but kaalathin kattayam munn edhuvum nikkaradhu illa..enna seyya..ellarumae busy aagitaanga...kk maadhiri aal ellam kalyanam aana appuram kaanamalae poittaru :) its good to see KK back. I dont know about Arun, Bharani, ramya etc., avanga enga ponaanga?
anyways, 2009 la I will try to get back to this wonderful world and keep in touch. adhu mattum solli, I wish all of my blog friends a wonderful 2009. keep enjoying your moments.
-- Kittu Mama
Good post!
:)
latea vandhalum bagardi pls..
rotfl :D antha moovar kootani blogla..gundu satti gudhirai oatrathunu oru line paathu sathama sricihiten :D :D cha.. enna apt line for sat :D :D
Thanks for the malarum ninaivugaL. I miss you all very much. Where ever you all are,manamaarndha vazhththukkal.have fun..be happy..take care.
@ஆளவந்தான்
//யாருமே இல்லாத கடையில யாருக்காக டீ ஆத்துறது. //
Adhuvum correctu dhaan.. appo ini kaapi aathidalaama??
@Kanagu
Thanksunga.. Ada aamaanga.. lancelot & karthik alumbal thaangalai.. prejent sir sollitu vandhaa kooda neengalum listla addedngaranga.. ennatha soldradhu ponga :)
@Gayathri
:)))))))))))))))))))))))))))
@கோபிநாத்
//ஒரு காலத்துல நான் எல்லாம் அமைச்சராக இருந்தேன் ;)))//
Appo ippo illaya??
//உங்களை கூட ஊஞ்சல் அக்கான்னு செல்லமாக கூப்பிட்டோம் ;))//
Andha naal nyaabagam nenjilae vandhadhae.. nanbanae.. nanbanae.. nanbanae... :)))))
//தல அருண் பதிவுல 3000 பின்னூட்டம் அடிச்சி பதிவை துக்கினது...//
Marakka mudiyuma??
@K4K
//அங்க தான் சுப்பிரமணியம் இருக்காரா?!!//
Avar pazhanila illa irukkaru.. illaya??
//இதெல்லாம் கொஞ்சம் ஓவரு..//
Konjam dhaana??
//எனக்கு தெரிஞ்சு மயில் தான் பறக்கும்... :)//
Idhukku badhila andha gayathri sollitaa :))
@Lancelot
//ithulla naanum kartikum kaalaikirom endru avaa peyar veru...//
:)))))))))))) unmaiya sonna ungalukku ava peyara theriyudha? kaligaalamda saami :P
//irungal G3 vegu viraivil pali vaanga paduveergal :P//
Idhukkellam asarravangala naanga.. edhaiyum thaangum idhayamla... :P
@Kittu Mama
//enakku unga alavukka blog rasigargal illai endraalum//
Y this murderveri???
//infact 2007 I would say was very very interesting. Blog used to be an addiction//
Adhae adhae :))))
//I dont know about Arun, Bharani, ramya etc., //
Arun has also commented.. neenga gavanikkaliya? Bharani and ramya completely settled with their families :)))
@Dinesh
Un sizekku bacardi ellam konjam overa therila unakkae :P
@Gils
siri man.. nalla siri.. oru naal sikkamala poiduveenga.. appo irukku ungalukku katcheri.. adhuvum sat car dhaan adhukku main equipment :P
@SKM
:))))))))))))))))))))))))))))))))) ungal vaazhthukalukku nandri.. u too take care :)
//13
only for thambi :-)
//
annan america arun nanri ai :_)
yakka indha episode time elaaam me the not avaliable ah :(
50 potaachi
Singam kalam erankidichi!!!
:))))))))))))))))))))))))))))))))))))))))
Ungalukke smiley pothoom le!!!
//இப்பவும் இவங்களை எல்லாம் கலாய்ச்சு பதிவு போட ஆசை தான்.. ஆனா இவங்க யாரும் வந்து படிக்கறாங்களா இல்லயான்றதே சந்தேகம்.. அவங்கள பத்தி போடற பதிவ அவங்களே படிக்கலைனா பதிவு போட்டு என்ன புண்ணியம் சொல்லுங்க :(//
avanga varala na enna.. naan irukken la!!! vandhu comment adhikiren!!
Nijamave.. ippolaam.. nalaiku enna samaikkaradhu ndradhey periya kavalaya pochu..