இந்த புது வருஷம் தொடங்கினாலும் தொடங்குச்சு.. நாட்கள் வழக்கத்தை விட அதி வேகமா ஓடற மாதிரி இருக்கு.. நான் அவ்ளோ பிஜீ.... அரட்டை அடிக்கறதுலயும் ஊர் சுத்தறதுலயும் தான் ;)
போன வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு ப்ளாக்கர் மீட் போடலாம்னு முடிவு பண்ணி எல்லாருக்கும் போன் பண்ணி கேட்டதுல வர்றேன்னு தெளிவா சொன்னது நான் [பின்ன மீட்ட அரேஞ்ச் பண்ற நான் இல்லாமலா ;) ], சி.வீ.ஆர்., கில்ஸ், என்ன கொடுமை புகழ் ஏஸ் & எம்.ஜி.நிதி மட்டும் தான். ஆர்.சுப்ராஸ் "நான் வர்றேனா இல்லயான்னு தெரியல.. முடிஞ்ச வரை வர முயற்சி பண்றேன்"னு சொன்னாரு.. ஆனா கடைசில அவர் வரலை.. வராதவங்கள அடுத்த மீட்ல பாத்துக்கலாம்னு விட்டாச்சு. சரியா 11 மணிக்கு திருவாண்மியூர்க்கு வர சொன்னா நம்ம கில்ஸ் ரொம்ப கரெக்டா 11.20க்கு வந்துட்டு இன்னும் மத்தவங்க யாரும் வரலியா? இதுக்குத்தான் நான் என்னைக்குமே சொன்ன டைம்க்கு வர்றதில்லைன்னு ஓவர் பந்தா.. என்ன கொடுமை சிங்கம்லே ஏஸ் இதுன்னு ஃபீல் பண்ணிட்டுடிருக்கும்போதே நம்ம ஏஸ் காரோட வந்தாரு (அட அவரோட கார் தாங்க.. நம்புங்க). நானும் கில்ஸும் அவரோட கார்ல ஏற கார் ECR-ல இருக்கற பஸேரா ரெஸ்டாரண்ட் நோக்கி பயணப்பட்டது.. அப்படியே போற வழில எம்.ஜி.நிதி & சி.வீ.ஆர் -அ பிக் அப் பண்ணிட்டு நாங்க அங்க போக 11.45 ஆயிடுச்சு..
வழக்கம் போல கேமராவும் கையுமா சி.வி.ஆர் பிஸியாக, கில்ஸும் எம்.ஜி.நிதியும் வெஜிட்டேரியன் மெனுவ முடிவு பண்ண, நான்-வெஜிட்டேரியன் மெனுவ ஏஸ் முடிவு பண்ணட்டும்னு விட்டாச்சு. ஹி..ஹி.. நம்ம் வேலை அவங்க ஆர்டர் பண்றதை எல்லாம் சாப்பிடறது மட்டும் தான்.. வழக்கம் போல எல்லாரும் சேந்து என்னை நல்லா கலாய்ச்சிக்கிட்டே சாப்பிட்டு முடிச்சாங்க.. கொஞ்சம் கூட இவங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லை பாருங்க.. எல்லா மீட்டையும் ஆர்கனைஸ் பண்றாளே ஒருத்தி.. அவள பாராட்டாட்டி கூட பரவாயில்லை.. இப்படி கலாய்க்காம இருக்கனும்னு தோனுதா இவங்களுக்கு.. இருக்கட்டும்.. அடுத்த மீட் அப்போ இவங்கள கவணிச்சிக்கறேன்.. முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன் பாருங்க. சாப்பிட்டதுக்கு பில் கட்டினது நம்ம எம்.ஜி.நிதி தான்.. நீங்க குடுக்க வேண்டிய பல ட்ரீட்கள்-ல இந்த ட்ரீட் எதுக்குனு கேட்டா அவருக்கே பதில் சொல்ல தெரியல.. சரி.. அவருக்கே விடை தெரியாததால இந்த ட்ரீட் அக்கவுண்ட்ல எடுத்துக்கொள்ளப்பட மாட்டாதுன்னு எல்லாரும் ஒரு மனதாக முடிவு பண்ணிட்டோம் :)
அங்க இருந்து ஒரு 1.30 மணிக்கு கிளம்பி அடுத்த டார்கெட்டான மாயாஜால்-க்கு போனோம்.. கஜினி (ஹிந்தி) படத்துக்கு ஏற்கனவே டிக்கெட் புக் பண்ணிட்டதால எல்லாரும் கரெக்டா படம் போடற டைம்க்கு உள்ள போய்ட்டோம்.. படம் தமிழ விட நல்லாவே இருந்துது.. முக்கியமா அந்த க்ளைமாக்ஸ் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துது.. சரி படம் முடிஞ்சதும் எல்லாரும் வீட்டுக்கு கிளம்பலாம்னு முடிவு பண்ணி சி.வி.ஆர் - அ அவருக்கு பஸ் வர்ற எடத்துல இறக்கி விட்டுட்டு நாங்க கதை அடிச்சிட்டே போயிட்டிருந்தோம்.. திடீர்னு எம்.ஜி.நிதி.. எல்லாரும் வேணா எங்க வீட்டுக்கு வாங்க நான் காபி போட்டு தர்றேன்.. உயிர் மேல ஆசை இல்லாதவங்க தைரியமா அதை குடிக்கலாம்னு கூப்பிட, அய்யா ராசா.. ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி? வேற நல்ல கடைலயே போய் ஜூஸ் குடிக்கலாம்னு முடிவு பண்ணி பெசண்ட் நகர்ல இருக்கற Fruit shop on Greams road கடைக்கு போனோம். அவங்க மூணு பேரும் ஏதேதோ ஜூஸ் ஆர்டர் பண்ண நான் உஷாரா எனக்கு தெரிஞ்ச ஃபல்லூடா ஆர்டர் பண்ணேன். கடைசில பாத்தா கில்ஸ் & ஏஸ் ஆர்டர் பண்ணதுக்கு சம்பந்தமே இல்லாத டேஸ்ட்ல ஏதோ ஜூஸ் வர மக்கள் காமெடி பண்ணிக்கிட்டே அதையும் குடிச்சு முடிச்சாங்க :) கடைசில நிதி, "எங்க வீட்டுக்கு வந்திருந்தா உங்க கண்ணு முன்னாடியே காபி தூள் எல்லாம் போட்டு கரெக்டா காபியே குடித்திருப்பேன் இல்ல"ன்னு உசுப்பேத்த.. ஆஹா.. ஆகுங்கய்யா எஸ்கேப்புன்னு எல்லாரும் வீட்டுக்கு கிளம்பியாச்சு :)

புது கணக்கு ஆரம்பிச்சிட்டிங்க போல!!! ;)
சூப்பரு...;)
@கோபி
//புது கணக்கு ஆரம்பிச்சிட்டிங்க போல!!! ;)//
ஹி.. ஹி.. இதை விட வேற என்ன முக்கியமான வேலை நமக்கு.. எல்லா வருஷமும் போல இந்த வருஷமும் ஆரம்பிச்சாச்சு :)
attendance G3. naan podanumnu ninacha posta neenga pottutennga
:-)
hehehe..gils orkut boto ellam intha meeting ah..i didnt know :D
ada ada ada....kadamai kanniyam..kattusoru..apdina athu triple g thaan :D :D kareeta postiteenga
@Mgnithi
//attendance G3.//
Appadina posta innum padikalaingareengala ?? ;)
//naan podanumnu ninacha posta neenga pottutennga //
Ippo kooda neenga podalaam :D no objections :)
@Thurgah
//gils orkut boto ellam intha meeting ah..//
Idhae meetingu dhaan :D
//வழக்கம் போல எல்லாரும் சேந்து என்னை நல்லா கலாய்ச்சிக்கிட்டே சாப்பிட்டு முடிச்சாங்க.//
தங்கச்சி நீங்க மட்டும் சாப்பிட்டாம வேடிக்கை பார்த்த மாதிரியே பீல் பண்றீங்களே அது எப்பிடி ? :))))
//சரி.. அவருக்கே விடை தெரியாததால இந்த ட்ரீட் அக்கவுண்ட்ல எடுத்துக்கொள்ளப்பட மாட்டாதுன்னு எல்லாரும் ஒரு மனதாக முடிவு பண்ணிட்டோம் :)///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)
@Gils
//kadamai kanniyam..kattusoru..apdina athu triple g thaan//
Irukku sir ungalukku.. neenga kalaaikaradhukellam sethu vechu vaddiyoda return tharappadum :)
// gils said...
ada ada ada....kadamai kanniyam..kattusoru..apdina athu triple g thaan :D :D kareeta postiteenga//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்! :)
@ஆயில்யன்
//தங்கச்சி நீங்க மட்டும் சாப்பிட்டாம வேடிக்கை பார்த்த மாதிரியே பீல் பண்றீங்களே அது எப்பிடி ? :))))//
//ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்! :)//
Anna u too??? Thangachikku support pannaama ennadhidhu chinnapullathanama ethirkatchiyoda sendhu kalaaikareenga :(
:)
//வழக்கம் போல எல்லாரும் சேந்து என்னை நல்லா கலாய்ச்சிக்கிட்டே சாப்பிட்டு முடிச்சாங்க.//
இதை நாங்க நம்பணுமாக்கும் ;)
naan gils sonnadhai munmozhigiraen. :)
@நிஜமா நல்லவன்
Neenga senior padhivarnu naan othukkaren :D
@கானா பிரபா
//இதை நாங்க நம்பணுமாக்கும் ;)//
Naan ungala nambungannu sollavae illayae ;)
@BSK
//naan gils sonnadhai munmozhigiraen. :)//
Adhaane.. unga katchi makkalskkuna theliva ching chak adipeengale :P
இந்தப்பதிவில் சிலவரிகள் விடுபட்டு இருக்கிறதே....ஏன்?
/கோபிநாத் said...
புது கணக்கு ஆரம்பிச்சிட்டிங்க போல!!! ;)
சூப்பரு...;)/
நீங்க இன்னமும் பழைய கணக்கையே டேலி பண்ணாம இருக்கீங்க போல...:)
/ ஆயில்யன் said...
//வழக்கம் போல எல்லாரும் சேந்து என்னை நல்லா கலாய்ச்சிக்கிட்டே சாப்பிட்டு முடிச்சாங்க.//
தங்கச்சி நீங்க மட்டும் சாப்பிட்டாம வேடிக்கை பார்த்த மாதிரியே பீல் பண்றீங்களே அது எப்பிடி ? :))))/
அவங்க எல்லாம் கலாய்க்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே G3 சாப்பிட்டு முடிச்சிருப்பாங்க....இது தெரியாம கேள்வி கேக்குறீங்களே அண்ணாச்சி....:)
/சரி.. அவருக்கே விடை தெரியாததால இந்த ட்ரீட் அக்கவுண்ட்ல எடுத்துக்கொள்ளப்பட மாட்டாதுன்னு எல்லாரும் ஒரு மனதாக முடிவு பண்ணிட்டோம் :)/
இதுவரைக்கும் நடந்த எந்த ட்ரீட்டுமே அக்கவுண்ட்ல வரலைன்னு சொல்லுறாங்களே....நிஜமா?
/ G3 said...
@Gils
//kadamai kanniyam..kattusoru..apdina athu triple g thaan//
Irukku sir ungalukku.. neenga kalaaikaradhukellam sethu vechu vaddiyoda return tharappadum :)/
போச்சு....இன்னொரு ட்ரீட் கேக்கபோறாங்க....:)
/G3 said...
@ஆயில்யன்
//தங்கச்சி நீங்க மட்டும் சாப்பிட்டாம வேடிக்கை பார்த்த மாதிரியே பீல் பண்றீங்களே அது எப்பிடி ? :))))//
//ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்! :)//
Anna u too??? Thangachikku support pannaama ennadhidhu chinnapullathanama ethirkatchiyoda sendhu kalaaikareenga :(/
எங்கண்ணன் எதிரி கட்சியோட கூட சேருவார்.....ஆனா எதிர்கட்சியோட மட்டும் சேரமாட்டார் என்று சொல்ல கடமைப்பட்டுள்ளேன்....:)
நேர்ல பாத்த மாதிரியே இருக்கு பதிவ படிக்கும் போது :))
/G3 said...
@நிஜமா நல்லவன்
Neenga senior padhivarnu naan othukkaren :த/
அம்மா...தாயே... ஏன் இந்த கொலைவெறி????
/Divyapriya said...
நேர்ல பாத்த மாதிரியே இருக்கு பதிவ படிக்கும் போது :))/
அப்படியே நேர்ல பார்த்த மாதிரியே சொல்லுங்க.......அங்க ஆர்டர் பண்ணினதை எல்லாம் யாருக்கும் எதுவும் கொடுக்காமல் சாப்பிட்டு முடிச்சது நம்ம G3 தானே??
@நிஜமா நல்லவன்
//இந்தப்பதிவில் சிலவரிகள் விடுபட்டு இருக்கிறதே....ஏன்?//
oru paragraphkkum innoru paragraphkkum naduvula line vidanumnu enga vaathiyaar solli kuduthirukkar adhaan :)
//நீங்க இன்னமும் பழைய கணக்கையே டேலி பண்ணாம இருக்கீங்க போல...:)//
No comments :)))
//அவங்க எல்லாம் கலாய்க்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே G3 சாப்பிட்டு முடிச்சிருப்பாங்க....இது தெரியாம கேள்வி கேக்குறீங்களே அண்ணாச்சி....:)//
Adhaanae.. paarunga.. avarukku G3 pathi muzhusa theriyalae.. poga poga therinjipparu :D
//இதுவரைக்கும் நடந்த எந்த ட்ரீட்டுமே அக்கவுண்ட்ல வரலைன்னு சொல்லுறாங்களே....நிஜமா?//
Idhu abaandam.. 2007la nadandha ella treatukkum naan post pottu account vechirukken.. 2008la mattum kanakku ezhudhaama vittuten ;)
//போச்சு....இன்னொரு ட்ரீட் கேக்கபோறாங்க....:)//
Yaaru? Gils kittaya? Modhalla 2 varushama naan kettutiruka chocolatea vaangi thara sollunga.. treata paththi appuram yosippom :D
//எங்கண்ணன் எதிரி கட்சியோட கூட சேருவார்.....ஆனா எதிர்கட்சியோட மட்டும் சேரமாட்டார் என்று சொல்ல கடமைப்பட்டுள்ளேன்....:)//
Enna solla vareengannu suthama puriyala :D
//அம்மா...தாயே... ஏன் இந்த கொலைவெறி????//
Chumma dhaan :)
//அப்படியே நேர்ல பார்த்த மாதிரியே சொல்லுங்க.......அங்க ஆர்டர் பண்ணினதை எல்லாம் யாருக்கும் எதுவும் கொடுக்காமல் சாப்பிட்டு முடிச்சது நம்ம G3 தானே??//
No comments again :)))
@Divyapriya
//நேர்ல பாத்த மாதிரியே இருக்கு பதிவ படிக்கும் போது :))//
:))))))) Thankies :)
Hi G3.. naa miss pannitenya.. seekarama adutha meetuku plan pannunga.. ECR side laye location paarunga!! ;)
-Padmapriya
@Padmapriya
//naa miss pannitenya..//
Hmm.. next time oorukku poradhukku munnadi sollitu ponga.. so that neenga illadhappo meet plan pannama irukkom :D
//seekarama adutha meetuku plan pannunga.. //
hehe.. eppadiyum varusham fulla idha dhaanae panna porom :D
//ECR side laye location paarunga!! ;)//
Unga ootukae trip adichiralaama ;)
//போன வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு ப்ளாக்கர் மீட் போடலாம்னு முடிவு பண்ணி எல்லாருக்கும் போன் பண்ணி கேட்டதுல//
ப்ளாக்கர் மீட்???... ப்ளாக்கர் மீட்?? இது ப்ளாக்கர் மீட்டு? நாங்க நம்பனும் - ஒன்னும் தெரியாத புள்ளைகளை கூப்ட்டு இப்படி ஏமாத்தி சாப்டுட்டு - யார ஏமாத்த பாக்குறீங்க? (டிஸ்கி: பாம்பின் கால் பாம்பறியும்)
//சி.வீ.ஆர்., கில்ஸ், என்ன கொடுமை புகழ் ஏஸ் & எம்.ஜி.நிதி மட்டும் தான். // ஏமாந்தது...
//ஆர்.சுப்ராஸ் "நான் வர்றேனா இல்லயான்னு தெரியல..// தெளிவா எஸ்கேப்பு ...
நீங்க ஜூஸ் குடிக்கனும்கரதுக்காக - காபி குடிக்க போனவங்கள - மொக்க ஜூஸ் குடிக்க வச்சிருக்கீங்க.
நீங்களும் என்னமாதிரித்தான் போலிருக்கு ...
சரி - வாழ்த்துக்கள் - உங்க புதுகனக்குக்கு.
@ Ravee
//இது ப்ளாக்கர் மீட்டு? நாங்க நம்பனும் - ஒன்னும் தெரியாத புள்ளைகளை கூப்ட்டு இப்படி ஏமாத்தி சாப்டுட்டு - யார ஏமாத்த பாக்குறீங்க? (டிஸ்கி: பாம்பின் கால் பாம்பறியும்)//
Hehe.. idha dhaanae 2 varushama pannitirukken :))
//ஏமாந்தது...//
Mgnithi mattum dhaan.. enna avar dhaan bill pay pannaru :)
//தெளிவா எஸ்கேப்பு ...//
Illae.. ariya vaaipai miss pannitaru :(
//நீங்க ஜூஸ் குடிக்கனும்கரதுக்காக - காபி குடிக்க போனவங்கள - மொக்க ஜூஸ் குடிக்க வச்சிருக்கீங்க.//
Hello.. pudhusa try pandrennu menula puriyaadha bashaila irukkaradhellam naana order panna sonnen? Enna kodumai Ace idhu :(
//நீங்களும் என்னமாதிரித்தான் போலிருக்கு ...//
Neengalum idhae maadiri dhaana? gud gud :)))
//வாழ்த்துக்கள் - உங்க புதுகனக்குக்கு.//
:))) Mikka nandri :)
Thiruvanmiyur enga irukku? :P Gils annan seekirama vandhutaaruna oru 8 adhi thooram irukuma avar veetla irundhu???
//எல்லா மீட்டையும் ஆர்கனைஸ் பண்றாளே ஒருத்தி.. அவள பாராட்டாட்டி கூட பரவாயில்லை.. இப்படி கலாய்க்காம இருக்கனும்னு தோனுதா இவங்களுக்கு.. //
Edu pannaaalum plan pannama seiya kudadhu.. plan pannama panna ippadi thaan...
inda varusamaadhu konjam neraya padhivu eludhunga...
@Karthik
//Thiruvanmiyur enga irukku? :P //
Nee chennai vaasinu illa nenachen.. illaya?? :P
//Gils annan seekirama vandhutaaruna oru 8 adhi thooram irukuma avar veetla irundhu??? //
Avar veetla irundhu oru adi thoorathula meet vechaalum avar appadi thaan latea varuvaar.. ambuttu punctuality :D
//inda varusamaadhu konjam neraya padhivu eludhunga...//
Seringa aapicer.. solliteenga illa.. senjiduvom :)
/////தெளிவா எஸ்கேப்பு ...//
Illae.. ariya vaaipai miss pannitaru :(///
விதி வலியதுன்னு இத தான் சொல்லுறாங்களோ?
//Hello.. pudhusa try pandrennu menula puriyaadha bashaila irukkaradhellam naana order panna sonnen? Enna kodumai Ace idhu :(//
புதுசா ட்ரை பண்ணுங்கன்னு கூப்டது நீங்க தான?
//Neengalum idhae maadiri dhaana? gud gud :)))//
நன்றி.
@ Ravee
//விதி வலியதுன்னு இத தான் சொல்லுறாங்களோ?//
Irukkalaam :)
//புதுசா ட்ரை பண்ணுங்கன்னு கூப்டது நீங்க தான?//
Juice kudikalaamnu sonnadhu dhaan naan.. pudhusa try panna sonnadhu naan illae :)
//தங்கச்சி நீங்க மட்டும் சாப்பிட்டாம வேடிக்கை பார்த்த மாதிரியே பீல் பண்றீங்களே அது எப்பிடி ? :))))//
சோ ச்வீட்..:)
@சுபாஷினி
//சோ ச்வீட்..:)//
:))))))))))))))
//சாப்பிட்டதுக்கு பில் கட்டினது நம்ம எம்.ஜி.நிதி தான்.. //
யப்பா, எம்.ஜி.நிதி ரொம்ப்ப நல்லவன்பா.
நான் சென்னை வந்தா எனக்கும் ட்ரீட் குடுப்பியா எம்.ஜி.நிதி..? :p
@Ambi
//யப்பா, எம்.ஜி.நிதி ரொம்ப்ப நல்லவன்பா. //
I second this :))))
//நான் சென்னை வந்தா எனக்கும் ட்ரீட் குடுப்பியா எம்.ஜி.நிதி..? :p//
Mgnithi engu irundhaalum medaikku vandhu badhil kooravum :)))
pathivu nalla iruku gayu.
@Gayathri
//pathivu nalla iruku gayu.//
Thanks da :)))
சந்திப்பு நல்லா இருந்திருக்கும் போல:))
me the 50
sari.. plan panitu epo varinganu sollunga.. address ellam email pannaren