மௌனம் பேசியதே - II

என்னுடைய 143-வது ஸ்பெஷல் பதிவு ;)


தனிமை.. வரமா? சாபமா?
துணையாய்
உன் நினைவுகள் உடன்வரும்வரை
தனிமையும் வரமே !!


சிரிப்பான் மட்டும் சுமந்து வரும்
உன் மடலுக்கு மட்டுமே தெரியும்
உன்னுடைய அந்த ஒற்றை புன்னகையே
என் மகிழ்ச்சியின்
பிரவாகம் என்று !!


அழுதுகொண்டிருப்பவளின் அருகில் வந்து
உன் கண்ணீரை சுமக்கும் உரிமை
என் தோள்களுக்கு மட்டுமே உண்டு என்கிறாய்
ஆனால் உன் தோளில் சாய்ந்த மறுநொடி
என் கண்ணீரும் புன்னகையாய் மாறும்
அதிசயம் அறிவாயோ??
84 Responses
  1. //அழுதுகொண்டிருப்பவளின் அருகில் வந்து
    உன் கண்ணீரை சுமக்கும் உரிமை
    என் தோள்களுக்கு மட்டுமே உண்டு என்கிறாய்
    ஆனால் உன் தோளில் சாய்ந்த மறுநொடி
    என் கண்ணீரும் புன்னகையாய் மாறும்
    அதிசயம் அறிவாயோ??///

    அழகாய் இருக்கிறது! (ஆனா சின்ன வில்லத்தனம் பண்ணி சிரிக்கிறது தப்புத்தானே! :)


  2. ஹய்ய்ய்ய் மீ த பர்ஸ்ட்டூ :)))


  3. k4karthik Says:

    //143-வது ஸ்பெஷல் பதிவு //

    143னாலே ஸ்பெஷல் தானே :)


  4. அட 143 போஸ்ட்டா???


  5. /உன்னுடைய அந்த ஒற்றை புன்னகையே
    என் மகிழ்ச்சியின்
    பிரவாகம் என்று !!/

    அக்கா....உங்க பதிவு தலைப்புக்கு அர்த்தம் சொல்லிட்டீங்க....:)



  6. என்னவா களத்தில் குதிச்சேன்ப்பா...:)


  7. :) இதுக்கு ப்ரவாகமா
    அப்ப
    :)))) இதுக்கு அய்யோ சுனாமியா..


  8. /முத்துலெட்சுமி-கயல்விழி said...

    தொபுக்கடீர்..../


    கயலக்கா....ஒன்னும் ஆகிடலையே....:)


  9. / முத்துலெட்சுமி-கயல்விழி said...

    :) இதுக்கு ப்ரவாகமா
    அப்ப
    :)))) இதுக்கு அய்யோ சுனாமியா../

    நல்லா திங்க் பண்ணுறீங்க...:)


  10. களம் முழுக்க ப்ரவாகமா தண்ணி அதனால ஒன்னும் ஆகலை.. நி.நல்லவன் :)


  11. அப்படியே சங்கத்து பக்கம் எட்டிப்பார்த்து அங்கயும் ஒரு போஸ்ட் போடலாமே..:)


  12. கவுஜ.. கவுஜ... :)


  13. /இராம்/Raam said...

    கவுஜ.. கவுஜ... :)/

    அண்ணே....வணக்கம்...நல்லா இருக்கீங்களா????எங்க இருக்கீங்கண்ணே...??!?!?


  14. இந்த மொக்க கவுஜ'களுக்கெல்லாம் 144 போடணும்... :)


  15. //உன் நினைவுகள் உடன்வரும்வரை
    தனிமையும் வரமே !!
    //

    உங்க நினைவு வராத வரைக்கும் எங்களுக்கும் தனிமை வரந்தான்

    இப்படிக்கு,
    தாமிரா
    தலைவர்
    தங்கமணிகளை எதிர்போர் சங்கம்


  16. சிரிப்பான் மட்டும் சுமந்து வரும்
    உன் மடலுக்கு மட்டுமே தெரியும்
    உன்னுடைய அந்த ஒற்றை புன்னகையே
    என் மகிழ்ச்சியின்
    பிரவாகம் என்று !!
    //

    அப்புறம் எங்களுக்கு அழுவாச்சிதான்னு யாருக்கு தெரியும்?? அதச் சொல்லையே..


  17. //ஆனால் உன் தோளில் சாய்ந்த மறுநொடி
    என் கண்ணீரும் புன்னகையாய் மாறும்
    அதிசயம் அறிவாயோ??
    //

    ஆமா தோள்ல சாயுறேன்னு சைக்கிள் கேப்பில் பாக்கெட்ல இருக்குற காசப்பார்த்த அப்புறம் ஏன் சிரிப்பு வராது???

    :))))


  18. ஆகா....கவுஜ ;)))


  19. G3 Says:

    @ஆயில்யன்

    //அழகாய் இருக்கிறது! (ஆனா சின்ன வில்லத்தனம் பண்ணி சிரிக்கிறது தப்புத்தானே! :)//

    காதலிலும் போரிலும் எதுவுமே தவறில்லைன்னு உங்களுக்கு தெரியாதா ;)

    பர்ஸ்ட்டூ வந்ததுக்கு உங்களுக்கு ஸ்பெஷல் மசாலா பால் அனுப்பி இருக்கேன் :)


  20. G3 Says:

    @கே4கே

    அதே.. அதே.. :))


  21. G3 Says:

    @நிஜமா நல்லவன்

    //அட 143 போஸ்ட்டா???//

    ஆமாண்ணே... 143-வது போஸ்ட்டு

    //அக்கா....உங்க பதிவு தலைப்புக்கு அர்த்தம் சொல்லிட்டீங்க....:)//

    அப்படிங்கறீங்க??

    //அப்படியே சங்கத்து பக்கம் எட்டிப்பார்த்து அங்கயும் ஒரு போஸ்ட் போடலாமே..:)//

    கூடிய சீக்கிரம் அங்கயும் வருவோமில்ல ;)


  22. G3 Says:

    @முத்துக்கா

    களத்துல சூப்பரா குதிச்சு நல்ல நனைஞ்சிட்டீங்க போல.. சீக்கிரம் துவட்டிக்கொங்க.. ஜலதோஷம் புடிச்சிடப்போகுது :)

    //:) இதுக்கு ப்ரவாகமா
    அப்ப
    :)))) இதுக்கு அய்யோ சுனாமியா..//

    வாய்ப்புகள் நிறைய இருக்கு :)


  23. G3 Says:

    @இராம்

    //கவுஜ.. கவுஜ... :)//

    :)))))

    //இந்த மொக்க கவுஜ'களுக்கெல்லாம் 144 போடணும்... :)//

    நீங்க சோக முடிவோட எழுதற கதைகளுக்கு மொதல்ல 144 போடுங்க :P


  24. G3 Says:

    @புதுகை அப்துல்லா

    //உங்க நினைவு வராத வரைக்கும் எங்களுக்கும் தனிமை வரந்தான்

    இப்படிக்கு,
    தாமிரா
    தலைவர்
    தங்கமணிகளை எதிர்போர் சங்கம்//

    ஆனாலும் நீங்க உஷாரு.. சொல்ல வந்ததை தாமிரா சொன்ன மாதிரி சொல்லிடு நீங்க எஸ்கேப் ஆகறீங்களா :P

    //அப்புறம் எங்களுக்கு அழுவாச்சிதான்னு யாருக்கு தெரியும்?? அதச் சொல்லையே..//

    அதெல்லாம் தனியா சொல்லனுமா என்ன? அதுதான் உலகறிஞ்ச உண்மையாச்சே :)

    //ஆமா தோள்ல சாயுறேன்னு சைக்கிள் கேப்பில் பாக்கெட்ல இருக்குற காசப்பார்த்த அப்புறம் ஏன் சிரிப்பு வராது???//

    ஆஹா.. நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே உஷாரா தான் இருக்கீங்க போல :)


  25. G3 Says:

    @கோபி

    //ஆகா....கவுஜ ;)))//
    :)))))))))))))))))))


  26. ரொம்ப நல்லா இருக்கு.


  27. G3 Says:

    @இரவீ

    //ரொம்ப நல்லா இருக்கு.//

    மிக்க நன்றி ரவி.. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் :)

    பழைய பதிவெல்லாம் படிச்சு கமெண்டினதுக்கு ஸ்பெஷல் நன்றிகள் :)


  28. gayathri Says:

    தனிமை.. வரமா? சாபமா?
    துணையாய்
    உன் நினைவுகள் உடன்வரும்வரை
    தனிமையும் வரமே

    intha lines nalla iruku da



  29. G3 Says:

    @காயத்ரி

    //intha lines nalla iruku da//

    ரொம்ப நன்றி காயத்ரி :)


    போன பதிவுல 20 இந்த பதிவுல 30 கலக்கறமா நீ :)))


  30. Divyapriya Says:

    //என்னுடைய 143-வது ஸ்பெஷல் பதிவு ;)//

    WOW…super ;)

    கலக்கல் கவிதைகள், செம பொருத்தமான தலைப்பு…


  31. Unknown Says:

    innada 143th post'ku appadi inna spl nu paathen.. ippo puriyudhu. nalla irundhuchu.


  32. Unknown Says:

    syam thala post poturkaar.. paakaliyo?


  33. Syam Says:

    //இந்த மொக்க கவுஜ'களுக்கெல்லாம் 144 போடணும்... :)//

    romba sari Ram :-)


  34. Syam Says:

    //Karthik B.S. said...
    syam thala post poturkaar.. paakaliyo?//

    BSK....avvvvv...pullarichuduchu :-)


  35. gayathri Says:

    hai gayu solla maranthuten pujji kutty photos nalla iruku da.



  36. gayathri Says:

    me they 40 iyyo naane naane


  37. சில பல உண்மைகள் தெரிந்தவன் என்ற முறையில்
    “ ஒன்னும் சொல்றதுகில்ல”
    “எல்லாம் நல்லதுக்கே” .... :))


  38. G3 Says:

    @திவ்யப்ரியா

    ரொம்ப நன்றி திவ்யப்ரியா :)


  39. G3 Says:

    @BSK

    நன்றி BSK :)

    நாட்டாமை போஸ்ட் பாத்துட்டேன்.. கமெண்டும் போட்டுட்டேன் :)


  40. G3 Says:

    @நாட்டாமை

    என்ன ராயல் ராமோட கூட்டணி போடறீங்களா? இதெல்லாம் சரி இல்லை சொல்லிட்டேன் :)


  41. G3 Says:

    @கார்த்திக்

    விருது குடுத்தே காலத்த ஒட்டிருவீங்க போல ;)


  42. G3 Says:

    @காயத்ரி

    எந்த போஸ்ட்ட பத்தி சொல்றன்னு தெரியல.. இருந்தாலும் ஒரு நன்றி சொல்லிகறேன் :)

    40 அடிச்ச நல்லுள்ளம் நீடூழி வாழ்க :)


  43. G3 Says:

    @சஞ்சய்

    //“ ஒன்னும் சொல்றதுகில்ல”
    “எல்லாம் நல்லதுக்கே” .... :))//

    :)))))))))))))))))))))))))))))))))))))))))

    //சில பல உண்மைகள்//

    அது என்னன்னு எங்களுக்கும் தான் சொல்றது :)


  44. Unknown Says:

    //BSK....avvvvv...pullarichuduchu :-)//

    ellam katchi patru thala. (Katchi irukardhu nyabagam irukka? )



  45. Unknown Says:

    naane half-century!!


  46. G3 Says:

    @BSK

    Half-century adicha deepika naayagan BSK virku speciala oru chicken briyani anuppungappa :D


  47. gayathri Says:

    chellam ennkau un mail id sariya pudiyala ma marupadium un maid id mattum pothu

    atha pathuthu naan delete panniren ok
    en blogla poduma


  48. gayathri Says:

    G3 said...
    @காயத்ரி

    எந்த போஸ்ட்ட பத்தி சொல்றன்னு தெரியல.. இருந்தாலும் ஒரு நன்றி சொல்லிகறேன்

    iyyo gayu poonakutty irukula un bostla atha than sonnenrompa azaka iruku.
    naan atha appadi than solluven


  49. //அழுதுகொண்டிருப்பவளின் அருகில் வந்து
    உன் கண்ணீரை சுமக்கும் உரிமை
    என் தோள்களுக்கு மட்டுமே உண்டு என்கிறாய்
    ஆனால் உன் தோளில் சாய்ந்த மறுநொடி
    என் கண்ணீரும் புன்னகையாய் மாறும்
    அதிசயம் அறிவாயோ??
    //

    ஆஹா! அருமையான வரிகள் !!


  50. Unknown Says:

    //BSK virku speciala oru chicken briyani anuppungappa :D//

    appo kooda neenga anuppa maateenga. :P


  51. G3 Says:

    @காயத்ரி

    மெயில் ஐடியும் அனுபியாச்சு மெயிலும் அனுப்பியாச்சு :)


  52. G3 Says:

    @பூர்ணிமா சரண்

    உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் ரொம்ப நன்றிங்க :)


  53. G3 Says:

    @BSK

    அனுப்ப சொல்றதுக்கும் அனுப்பறதுக்கும் என்ன பெரிய வித்யாசம் ;) ஆக மொத்தம் உனக்கு வந்து சேருதேன்னு சந்தோஷப்படாம என்ன இது சின்னபுள்ள தனமா கம்ப்ளைன்ட் பண்ணிக்கிட்டு :P


  54. என்னுடைய 143-வது ஸ்பெஷல் பதிவு ;)//

    143 endral enna?

    I Love U

    I Miss U

    I Need U

    I hate U

    I Want U

    I know U.. ipadi entha 143 ya kurikireergal g3 avargaley? ;)


  55. //தனிமை.. வரமா? சாபமா?
    //

    kaathalikumbothu thanimai saabam....
    kalyaanam aana vudan thanimai varam.. :P


  56. //உன் நினைவுகள் உடன்வரும்வரை
    தனிமையும் வரமே !!
    //

    :)))))) cho chweeeettttt....


  57. //சிரிப்பான் மட்டும் சுமந்து வரும்
    உன் மடலுக்கு மட்டுமே தெரியும்
    உன்னுடைய அந்த ஒற்றை புன்னகையே
    என் மகிழ்ச்சியின்
    பிரவாகம் என்று !!
    //

    ada...ada...ada.. itha padikumbothu 12B la vara 'oru paarvai paar' song than nyabagam varuthu..:)


  58. //அழுதுகொண்டிருப்பவளின் அருகில் வந்து
    உன் கண்ணீரை சுமக்கும் உரிமை
    என் தோள்களுக்கு மட்டுமே உண்டு என்கிறாய்//

    adra sakka :)super!!

    ஆனால் உன் தோளில் சாய்ந்த மறுநொடி
    என் கண்ணீரும் புன்னகையாய் மாறும்
    அதிசயம் அறிவாயோ??//

    un karpanai kuthirai oru maargama than oduthu pola :P

    excellent di!! :)


  59. //143 endral enna?//

    I KILL YOU :)



    //143 endral enna?

    I Love U

    I Miss U

    I Need U

    I hate U

    I Want U

    I know U..//

    இதெல்லாம் 143 இல்லமா கண்ணு.. 141 .. ஒழுங்கா இன்னொருக்கா LKG அரியர் வைக்காம படிச்சிட்டு வாங்க.. :))


  60. //தனிமை.. வரமா? சாபமா?//
    யார் கிட்ட கேக்கறிங்க? போஸ்டல் அட்ரஸ் இல்ல.. அதனால் லெட்டர் திருப்பி அனுப்பப் படுகிறது?


  61. /துணையாய்
    உன் நினைவுகள் உடன்வரும்வரை
    தனிமையும் வரமே !!
    //

    ஏன் உடனே அது வராதா? லோக்கல் ட்ரைன்ல எடம் கிடைக்காம டவுண் பஸ் புடிச்ச வர தாமதம் ஆகுமோ? :(
    நல்ல விஷயங்கள் எல்லாம் உடனே வரனுமே... அது சாபமா இருந்தாலும் ..:))


  62. //சிரிப்பான் மட்டும் சுமந்து வரும்
    உன் மடலுக்கு மட்டுமே தெரியும்//
    எதாவது எழுதி அனுப்பினால் ஜி3 க்கு படிக்கத் தெரியாது என்று.. :)


  63. //உன்னுடைய அந்த ஒற்றை புன்னகையே
    என் மகிழ்ச்சியின்
    பிரவாகம் என்று !!//

    புன்னைகைக்கு என்ன காசா குடுக்கறாங்க? அதென்ன கஞ்சத் தனமா ஒற்றை புன்னகை? ஒரு ஏழெட்டு புன்னகையா இருந்தா தான் என்னவாம்?


  64. //உன்னுடைய அந்த ஒற்றை புன்னகையே
    என் மகிழ்ச்சியின்
    பிரவாகம் என்று !!//
    நாட்ல இந்த பிரவாகம் தொல்லைங்க தாங்கலைடா சாமி..
    ஆமா.. பிரவாகம்னா காப்பி பேஸ்ட் தான? :(


  65. //அழுதுகொண்டிருப்பவளின் அருகில் வந்து//

    3 கர்ச்சிப் 10 ரூவா தான் என்று சொல்லனும்..


  66. //உன் கண்ணீரை சுமக்கும் உரிமை//

    தூத்துக்குடி உப்பள உரிமையாளர்கள் சங்கத்துக்கு 5 வருட ஒப்பந்தத்திற்கு விடப் படுகிறது.


  67. //ஆனால் உன் தோளில் சாய்ந்த மறுநொடி
    என் கண்ணீரும் புன்னகையாய் மாறும்
    அதிசயம் அறிவாயோ??//

    சென்னையே மூழ்கும் அளவு மழை பெய்யும் போது நீ மட்டும் எங்கே ஒளிந்துக் கொண்டாய்.. இன்றுவரை குளிக்காமலே இருக்கிறாயே என்று நினைக்கும் போது புன்னகை தான் வரனும். :)


  68. //ஆனால் உன் தோளில் சாய்ந்த மறுநொடி
    என் கண்ணீரும் புன்னகையாய் மாறும்
    அதிசயம் அறிவாயோ??////

    எல்லாம் எஸ் ஏ சி வசந்தின் மேஜிக் :)


  69. //முத்துலெட்சுமி-கயல்விழி said...

    தொபுக்கடீர்....//

    ஜி3 தொபுக்கடீர்ன்னு எங்கயோ விழுந்துட்டங்கன்னு சொல்ல வரீங்களா?

    ( நான் எதும் சொல்லலைப்பா.. எனக்கெதுக்கு பொல்லாப்பு? )


  70. //நிஜமா நல்லவன் said...

    /உன்னுடைய அந்த ஒற்றை புன்னகையே
    என் மகிழ்ச்சியின்
    பிரவாகம் என்று !!/

    அக்கா....உங்க பதிவு தலைப்புக்கு அர்த்தம் சொல்லிட்டீங்க....:)//

    தலைப்புக்கு தொடர்பு இருப்பது போல் பதிவு போட்டிருபப்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். :)


  71. ஸ்மைலி அருமையா இருக்கு!


  72. gayathri Says:

    SanJaiGan:-Dhi said...
    //அழுதுகொண்டிருப்பவளின் அருகில் வந்து//

    3 கர்ச்சிப் 10 ரூவா தான் என்று சொல்லனும்..

    adada earkanave panitu iruntha velaye maramudiyalaya


  73. //ஜி3 தொபுக்கடீர்ன்னு எங்கயோ விழுந்துட்டங்கன்னு சொல்ல வரீங்களா?//

    ஆமாம்!


  74. ///அழுதுகொண்டிருப்பவளின் அருகில் வந்து////

    பாலைத்திணைப் பக்கம் எட்டிப் பார்க்க வேண்டாம்னு சொன்னா கேட்டாத்தானே!


  75. //தனிமை.. வரமா? சாபமா?//

    வரம்தான்!


  76. Karthik Says:

    Sadhi illai akka... Link ingae!!! paarungoo!!

    http://lollum-nakkalum.blogspot.com/2008/12/blog-post_06.html


  77. //காதலிலும் போரிலும் எதுவுமே தவறில்லைன்னு உங்களுக்கு தெரியாதா ;) //

    ஹிஹி!

    அதனால்தான் காதல்லியின் வீட்டிலிருந்து 2 சவரன் சங்கிலியை திருடினேன்! புடிச்சி உள்ள வெச்சிட்டாங்களே! என்கிறார் கைதி கபாலி


  78. // gayathri said...

    SanJaiGan:-Dhi said...
    //அழுதுகொண்டிருப்பவளின் அருகில் வந்து//

    3 கர்ச்சிப் 10 ரூவா தான் என்று சொல்லனும்..

    adada earkanave panitu iruntha velaye maramudiyalaya//

    YES PARTNER :)


  79. \\உன் கண்ணீரை சுமக்கும் உரிமை
    என் தோள்களுக்கு மட்டுமே உண்டு \\

    அருமை அருமை ...


  80. Anonymous Says:

    அழகு :-)