பூ..

மெயின் மேட்டருக்கு போறதுக்கு முன்னாடி நமக்கு இன்னொரு தபா பட்டாம்பூச்சி அவார்ட் குடுத்த எம்.ஜி.நிதிக்கு ஒரு நன்றி சொல்லிக்கறேன்.. எப்பவோ ஒரு முறை குடுத்த புக்க இன்னும் ஞாபகம் வெச்சிருக்கார் நல்லவர் :)

இப்போ மேட்டருக்கு வருவோம்.. பூ.. பட விளம்பரம் பாத்து ஏமாந்து பாக்கணும்னு ஆசைப்பட்ட படம்.. ஆனா படம் முடிஞ்சப்புறம் என்னதாண்டா சொல்ல வர்றீங்கன்னு கேக்கத்தான் தோனுச்சு.. சரி விடுங்க.. அந்த சோகக்கதை நமக்கெதுக்கு.. ஆனாலும் படத்துல ரசிக்கக்கூடிய விஷயங்கள் நிறைய இருந்துச்சு..

கதாநாயகியோட ஓவர் பொசெஸ்ஸிவ் காதல்.. எல்லாமே அவன் தான்.. அவனுக்கு மட்டும் தான்.. எப்பவும் அவன் நெனப்பு தான்னு இருக்கறது.. ஒரு காட்சில அவனுக்கு புடிச்ச கள்ளிபழத்த அவனுக்கு குடுக்க ஓடிப்போய் விழுந்து எழுந்து மேல எல்லாம் அந்த பழத்தோட சாயம் ஒட்டி உட்கார்ந்திருக்கும் போது, அவளோட தோழி அவகிட்ட "நீ அழகா இருக்க"ன்னு சொல்ல.. நம்ம அம்மணி சந்தோஷமா "என் தங்கராசுக்காக நான் எது பண்ணாலும் அழகு தான்டி"னு சொல்லி சிரிக்கும்போது.. நிஜமாவே அம்மணி ரொம்ப அழகு.. கதாநாயகியோட சின்ன வயசு கேரக்டர்ல வந்த பொன்னும் சரி.. கதாநாயகியும் சரி.. சும்மா பொளந்து கட்டி இருக்காங்க :) இப்படியும் ஒரு கண்மூடித் தனமான அன்பை ஒருத்தர் மேல வைக்க முடியுமான்னு அதிசயிக்க வெச்ச கேரக்டர் மாரி :)

படத்துல எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு இங்க உங்களுக்காக :)




ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெய்யில் சுமந்தே உனக்காக பூத்திருக்கு

சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா

(ஆவாரம் பூ..)

காற்றில் ஆடி தினம்தோறும் உனது திசையை தொடருதடா
குழந்தைக்கால ஞாபகத்தில் இதழ்கள் விரித்தே கிடக்குதடா
நெடுநாள் அந்த நெருக்கம் நினைத்தே அது கிடக்கும்
சருகுகள் சத்தம் போடும் தினம் சூழ்நிலை யுத்தம் போடும்
அதன் வார்த்தையல்ல மௌனம் ஆகும்

(சொந்த வேரோடு..)
(ஆவாரம் பூ..)

ஆயுள் முழுதும் தவம் கிடந்தே ஒற்றைக் காலில் நிற்குதடா
மாலையாகி தவழ்ந்திடவே உனது மார்பை கேட்குதடா
பனியில் அது கிடக்கும் நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்
வண்ணங்கள் எல்லாம் நீ தான் அதன் வாசங்கள் எல்லாம் நீ தான்
நீ விட்டுச் சென்றால் பட்டு போகும்

(சொந்த வேரோடு..)
(ஆவாரம் பூ..)
20 Responses
  1. k4karthik Says:

    நான் தான் பர்ஸ்டு..


  2. k4karthik Says:

    //மெயின் மேட்டேருக்கு போறதுக்கு முன்னாடி //

    மெயின் ரோட்டுக்கு போணுமா!?


  3. k4karthik Says:

    //நிஜமாவே அம்மணி ரொம்ப அழகு.. //

    அந்த அம்மனியோடே ஸ்டில்லையும் போட்ருந்தா இன்னும் நல்ல இருந்திருக்கும்


  4. k4karthik Says:

    //ஒருத்தர் மேல வேய்க்க முடியுமான்னு //

    எதுக்கு வேய்க்கனும்? ஒழுங்கா வைக்க சொல்லுங்க.. போதும்!


  5. G3 Says:

    @K4K

    Neenga dhaan firstu :) Enna venumo en pera solli order panni saaptukkonga :D

    //மெயின் ரோட்டுக்கு போணுமா!?//
    Venaam.. azhudhuruven... :(

    //அந்த அம்மனியோடே ஸ்டில்லையும் போட்ருந்தா இன்னும் நல்ல இருந்திருக்கும//
    Oru mudivoda thaan irukkeengannu theriyudhu :P

    // எதுக்கு வேய்க்கனும்? ஒழுங்கா வைக்க சொல்லுங்க.. போதும்!//
    Oru chinna thappu pannitten.. adhukkunnu ippadiya? Ippo correct pannitten :)


  6. gils Says:

    //அந்த அம்மனியோடே ஸ்டில்லையும் போட்ருந்தா இன்னும் நல்ல இருந்திருக்கும//

    i tell come iyatha annan told :D padatha pathi oru vartha podernnu soltu oray vartha matum poata epdi..thirumba parunga podunga..i mean review podunga :D


  7. G3 Says:

    Gils

    //i tell come iyatha //

    Language murderkkum oru alavillaya???

    //i mean review podunga //

    Hehe.. padam paathu mudikkarappo sema kaduppaayiduchu.. review potta adhae kaduppoda thitti dhan podanum.. adhaan avoided :)


  8. ambi Says:

    meedhi post enga...? :p

    then kinnam post inga vanduchaa? :D

    //Enna venumo en pera solli order panni saaptukkonga //

    @k4k, aama, billa mattum akka adressku anupidunga. :)


  9. இன்னும் இங்க படம் வரலை...படம் பார்க்க ஒரு பயம் தான் இருந்தாலும் பார்த்துடுவோம் ;))

    \\ கதாநாயகியோட சின்ன வயசு கேரக்டர்ல வந்த பொன்னும் சரி.. கதாநாயகியும் சரி.. சும்மா பொளந்து கட்டி இருக்காங்க :\\\

    கதாநாயகியோட சின்ன வயசு கேரக்டர் பெண்ணு நம்ம சென்னனை பெண்ணு....இங்க தான் ஒரு பள்ளியில படிக்குது...;))

    கதாநாயகி யாருன்னு தெரியலை ஜி3 உங்களுக்கு...சுத்தம்...நோட்புக் மலையாள படம் ஞாபகத்துல வருதா..அப்படி வந்தா அதுல மனநிலை சரி இல்லமால் வருவாளே ஒருத்தி அவ தான் இவள்.

    படத்தோட இயக்கம் சசி..நல்லா இயக்குனர்.


  10. Unknown Says:

    idhuku neenga Nayaghan paathurkalam. thala pattaya ketapardha kelvi patten.


  11. G3 Says:

    @Ambi

    //meedhi post enga...? :p//

    Moththa postae imbuttu dhaanungo :)

    //then kinnam post inga vanduchaa? :D//

    Hehe.. anga irundhu thaen mattum came here :D

    //@k4k, aama, billa mattum akka adressku anupidunga. :)//

    Koodavae avar wallettum.. with 1000 rs notes ;)


  12. G3 Says:

    @Gopi

    //இன்னும் இங்க படம் வரலை...படம் பார்க்க ஒரு பயம் தான் இருந்தாலும் பார்த்துடுவோம் ;))//

    Srikanth-oda kalyaana matter varra varai dhaaralama padatha nambi paakalaam.. Adhukkappuram dhaan kodumai pannittan :D

    //கதாநாயகியோட சின்ன வயசு கேரக்டர் பெண்ணு நம்ம சென்னனை பெண்ணு....இங்க தான் ஒரு பள்ளியில படிக்குது...;))//

    Details ellam finger tipla dhaan irukkeenga pola :)

    //நோட்புக் மலையாள படம் ஞாபகத்துல வருதா..அப்படி வந்தா அதுல மனநிலை சரி இல்லமால் வருவாளே ஒருத்தி அவ தான் இவள்.//

    Aaha.. neenga sonnapuram dhaan note pannen.. andha ammani dhaan :) Kalakki irukka :D


  13. G3 Says:

    @BSK

    //idhuku neenga Nayaghan paathurkalam. thala pattaya ketapardha kelvi patten.//

    Friendoda mrg kku ava oorukku porappo busla andha padatha poda.. vera vazhi illama adhayum paathu tholachen :(


  14. Divyapriya Says:

    எனக்கு பூ படமும், அதில இருக்கற சின்ன சின்ன விஷயங்களும் ரொம்ப ரொம்ப பிடிச்சுது :) சின்ன வயசு மாரி, செம சூப்பர்…


    நீங்க கவனச்சீங்களா தெரியல, எனக்கு பிடச்ச இன்னும் சில சின்ன சின்ன அழகான விஷயங்கள்

    சின்ன வயசிலும், அப்புறம் கள்ளிப் பழம் பறிக்க போறப்பவும், குடு குடுப்பை காரன் சத்தத்துக்கு பயந்த மாரி, கடைசில கருப்பசாமிய கும்பிட போகும் போது அதே சத்தத்த கண்டுக்காம போறது…

    தங்கராசு அப்பா, கடைசி சீன்ல, “என்ன மண்ணிச்சுடு மாரி” ன்னு விழ போவார். அப்ப அவர் பாக்கட்ல இருந்து கீழ விழும் ஒரு செல்ஃபோன்!!!

    இது மாதிரி, நிறைய விஷயங்கள் படத்துல அழகு…

    இந்த பாடல் வரிகளுக்கு நன்றி, அப்படியே யாரு எழுதினதுன்னும் சொல்லிடூங்க…


  15. G3 Says:

    @Divyapriya

    //எனக்கு பூ படமும், அதில இருக்கற சின்ன சின்ன விஷயங்களும் ரொம்ப ரொம்ப பிடிச்சுது :) சின்ன வயசு மாரி, செம சூப்பர்…//

    enakkum neraya chinna chinna vishayangal pudichirundhudhu.. list potta mukkalvaasi padatha podanumaenu dhaan freeya vittuten :D

    //நீங்க கவனச்சீங்களா தெரியல, எனக்கு பிடச்ச இன்னும் சில சின்ன சின்ன அழகான விஷயங்கள்//

    enakku ava avaloda thozhi kitta thaan saagamaatennu solli adhukku kaaranam solluva..

    phone no.a marandhadhum ava thozhi naan vena un maama kitta vaangi tharavannu ketka ava odanae naan marandhadhu en thangarasoda no.a di.. adhu enakkulla irundhae dhaan thirumba nyaabagam varanumnu soldradhu..

    ippadi neraya scenes...

    mothama maari characterla totalla impressed :)

    //இந்த பாடல் வரிகளுக்கு நன்றி, அப்படியே யாரு எழுதினதுன்னும் சொல்லிடூங்க…//

    Na.muthukumar varigalil chinmayi paadi irukkaanga :)


  16. mgnithi Says:

    innum padam paarkala... reviews are so good.. i think i have to read the novel "veyilodu poi" first(source of this film) and then see the movie...


  17. mgnithi Says:

    Gils:

    //i tell come iyatha annan told //

    Nan solla vanthatha annan sollitaatr.. Translaation correcta?


  18. G3 Says:

    @mganithi

    //i think i have to read the novel "veyilodu poi" first(source of this film) and then see the movie...//

    Naan padam paathutten.. koodiya seekiram andha novela padikkanumnu thinking :)

    //Nan solla vanthatha annan sollitaatr.. Translaation correcta?//

    Neenga centum eduthu pass panniteenga :D


  19. Unknown Says:
    This comment has been removed by the author.

  20. Unknown Says:

    //vera vazhi illama adhayum paathu tholachen :(//

    innamum steadya ninnu pesareenga? Greatu! :P