ஜில்லுன்னு 3 ப்ளாக்

நம்மள இன்னும் இந்த ஊரு நம்பிட்டிருக்குங்கறதுக்கு சாட்சி தான் நம்ப கார்த்திக் குடுத்திருக்கற இந்த பட்டாம்பூச்சி அவார்டு [கார்த்திக் உஷாரா இருந்துக்கோங்க.. நீங்க பண்ண இந்த தப்புக்கு உங்க வீட்டுக்கு ஆட்டோ இல்ல.. டேங்கர் லாரியே வந்தாலும் ஆச்சர்யப்படறதுக்கில்ல :) ]



நமக்கு குடுத்த இந்த அவார்ட நாம சிலருக்கு குடுக்கனுமாமில்ல.. நாம யாருக்கு குடுக்கறதுன்னு ஒரு லிஸ்ட் போட்டா அது பாட்டுக்கு மளிகை கடை லிஸ்ட் மாதிரி போய்கிட்டே இருக்கு.. சரி.. இப்படி போனா 4 போஸ்ட் ஒன்னா போடற மாதிரி ஆயிடும்.. அதனால ஒரு 3 பேருக்கு மட்டும் அவார்ட குடுப்போம்னு முடிவு பண்ணியாச்சு.. (எல்லாம் நமக்கு நாமே முடிவு பண்ணிக்கற திட்டம் தான் :) )

கூலான ப்ளாக் அப்படின்னு சொன்னவுடனே ஞாபகம் வந்தது நம்ம குசும்பன் பிளாக் தான்.. எப்ப யார் ஏதாவது காமெடியான பதிவு சொல்லுன்னு கேட்டாலும் டக்குன்னு சொல்றது குசும்பனோட பதிவுகள் தான். அதனால இப்பவும் இந்த அவார்ட மொதல்ல வாங்கறவர் அவர் தான் :)

அடுத்த படியா நம்ம கப்பி ப்ளாக் தான் ஞாபகம் வந்துது.. இதை பத்தி மட்டும் தான் எழுதுவார்னு சொல்ல முடியாத அளவுக்கு எல்லாத்த பத்தியும் ரசிக்கும் படியா எழுதக்கூடியவர்.. ஜாவா பாவலர், கப்பி நிலவர், அறிவுஜீவி ன்னு பல பட்ட பெயர்கள் கொண்ட நம்ம கப்பிக்கு இந்த அவார்ட் குடுக்கப்படுகிறது :)

மூனாவதா இந்த அவார்ட் நம்ம திவ்யப்ரியவுக்கு குடுக்க விரும்பறேன்.. இவங்க கதைகளை படிக்க ஆரம்பிச்சு அப்படி மெல்ல மெல்ல மத்த போஸ்டும் படிக்க ஆரம்பிச்சு இப்போ அவங்க ரசிகையாவே மாறியாச்சு :) [இந்த விஷயம் அவங்களுக்கே தெரியாது.. ஏன்னா அவங்க ப்ளாக்ல நான் ரொம்ப அதிசயமா தான் கமெண்டே போடுவேன் :P]

சொல்ல மறந்துட்டேன்.. இந்த ஆட்டத்துக்கு 3 விதிமுறைகள் இருக்காம்..

1. இந்த பட்டாம்பூச்சி படத்த உங்க ப்ளாக்ல போட்டுக்கணுமாம்
2. உங்களுக்கு இந்த பட்டத்த குடுதவங்களுக்கு லிங்க் குடுத்து ஓசி விளம்பரம் குடுக்கணுமாம்.
3. நீங்க யாருக்கெல்லாம் இந்த பட்டத்த குடுக்க போறீங்களோ அவங்க லிங்க் எல்லாம் கரெக்டா குடுதுடனுமாம் :)
47 Responses

  1. k4karthik Says:

    //நம்மள இன்னும் இந்த ஊரு நம்பிட்டிருக்குங்கறதுக்கு சாட்சி தான் நம்ப கார்த்திக் குடுத்திருக்கற இந்த பட்டாம்பூச்சி அவார்டு//

    indha butterfly awardkum chaos theorykum edhum connection irukka?

    vilakkavum.. (Pallai illai)


  2. போன பதிவுல போட்ட அதே கமெண்ட் தான் இந்த பதிவுக்கும் ....

    உங்க அவார்ட்க்கு சொன்னேன்


  3. k4karthik Says:

    //(எல்லாம் நமக்கு நாமே முடிவு பண்ணிக்கற திட்டம் தான் :) )//

    ooh.. Kalaingar sonne namakku naame thittam idhu dhaana?


  4. k4karthik Says:

    //கூலான ப்ளாக் அப்படின்னு சொன்னவுடனே ஞாபகம் வந்தது //

    fridge ulle irundhe ice cream dhane?


  5. நீங்க கொடுத்த மூன்று நபர்களில்

    குசும்பன் - நம்ம ஊர் ஆளு... செம கூலான பார்ட்டி தான்... குசும்பு பண்ணுவதில்...

    கப்பி - நியாயமான தேர்வு.... கூலான பையன் எல்லா விசயத்திலும்... சரக்கு அடிப்பதை தவிர்த்து... ;)

    திவ்யப்ரியா - படித்தது இல்லை. அவங்க விதியை பொருத்து இருக்கு அங்க ப்ளாக் பக்கம் நான் போவது... கவுஜு போட மாட்டாங்களா???


  6. k4karthik Says:

    //[இந்த விஷயம் அவங்களுக்கே தெரியாது.. //

    Adhanale dhan innum eludhitu irukaanga.. yakkav.. idhai appadiye maintain pannikonga..


  7. //fridge ulle irundhe ice cream dhane?//

    இன்னிக்கு சண்டே... அதனால அவங்க சாப்பிடுற ஐஸ்கீரிமும் சண்டே தானாம் :)


  8. k4karthik Says:

    //இன்னிக்கு சண்டே... அதனால அவங்க சாப்பிடுற ஐஸ்கீரிமும் சண்டே தானாம் :)//

    appadi sollitu, neenga andhe ice creamai aabesh pannalamnu dhane plan..
    yaakav.. note the pointu..


  9. //It was a shock more than a surprise.. Thanks a lot Karthik :)//

    கலைஞருக்கு அண்ணா விருது கொடுத்த மேட்டரு எனக்கு இங்க இப்ப ஞாபகத்துக்கு வருது....

    லிவிங்ஸ்டன் மாதிரி நீங்க..
    வடிவேலு மாதிரி நாங்க...

    என்னா ஒரு கூவல் :))


  10. //appadi sollitu, neenga andhe ice creamai aabesh pannalamnu dhane plan..
    yaakav.. note the pointu.. //

    யாருக்கிட்ட அவங்க கிட்ட.. சாப்பிட ஐட்டத்தை அபேஸ் பண்ணுறது...

    நடக்கற கதையா எதாச்சும் சொல்லுங்க தென்காசிகாரரே...


  11. k4karthik Says:

    //லிவிங்ஸ்டன் மாதிரி நீங்க..
    வடிவேலு மாதிரி நாங்க...//

    rotfl.. chenceillai


  12. k4karthik Says:

    //யாருக்கிட்ட அவங்க கிட்ட.. சாப்பிட ஐட்டத்தை அபேஸ் பண்ணுறது...
    நடக்கற கதையா எதாச்சும் சொல்லுங்க தென்காசிகாரரே...
    //

    neenga theliva irukeengalunu dhan me the asked appadi.. paravaille.. ROMBE theliva dhan irukeenga..

    avangakittayavadhu...! abesh pandradhavadhu..!?


  13. //chenceillai//

    ஆமாண்ணனே... உங்களுக்குகோ எனக்கோ இது மாதிரி எவனாச்சும் இது வரை கூவி இருக்கானா சொல்லுங்க...


  14. k4karthik Says:

    //ஆமாண்ணனே... உங்களுக்குகோ எனக்கோ இது மாதிரி எவனாச்சும் இது வரை கூவி இருக்கானா சொல்லுங்க...///

    appadiye koovunaalum nambuma indhe ulagam...??

    (indhe gaple annanenu solli en vayasai eeththiputeengaley puli!)


  15. //neenga theliva irukeengalunu dhan me the asked appadi.. paravaille.. ROMBE theliva dhan irukeenga...//

    அசராம இருக்கும் போதே அடிக்குற ஆளு நீங்க.. உங்க கிட்ட அசந்து நின்னா என்ன ஆகும்.. அதான் தெளிவா இருக்கேன்...


  16. //appadiye koovunaalum nambuma indhe ulagam...??//

    பொல்லாத உலகமடா இது... :)

    //(indhe gaple annanenu solli en vayasai eeththiputeengaley puli!)//

    கேப் ல கிடா வெட்டும் போது அப்ப அப்ப சில வெட்டுகள் அங்க இங்க விழ தான் செய்யும் அண்ணாச்சி...
    (ஆனாலும் பாருங்க நான் ஏத்தாமலே அது ஏறி தான் கிடக்குது)


  17. k4karthik Says:

    //கேப் ல கிடா வெட்டும் போது அப்ப அப்ப சில வெட்டுகள் அங்க இங்க விழ தான் செய்யும் அண்ணாச்சி...//

    Kaluththula kaththi nu mattum theriyudhu... edhuva irundhalum lighta vettunga..


  18. k4karthik Says:

    //(ஆனாலும் பாருங்க நான் ஏத்தாமலே அது ஏறி தான் கிடக்குது)//

    aloo.. alo.. alllalaloooo...
    enadhidhu.. ipadi publicle overa damaging... edhunalum pesi thethukalaam..


  19. ரைட்டு...சந்தோஷம் ;))


  20. Divyapriya Says:

    G3!!! சொல்லவே இல்ல?? :) such a pleasant surprise...நான் எதிர் பாக்கவே இல்ல, நீங்க என் கதையெல்லாம் படிசீங்கன்னே எனக்கு தெரியாது, இதுல அவார்ட் எல்லாம் குடுத்து திக்கு முக்காட வச்சிடீங்க ...ரொம்ப ரொம்ப டாங்க்ஸ் :))


  21. அவ்வ்வ்வ்வ்வ்வ்...அவ்வார்டாஆஆஆ...மெட்ராஸ்ல பெஞ்ச மழை மாதிரி நிக்காம ஆனந்தக்கண்ணீர் வருது...அவ்வ்வ்வ்


  22. கூலான ப்ளாக்

    நம்ம ஏரியால நாலஞ்சு மாசமா ஒன்னும் எழுதாம காத்தாட உரைஞ்சு போய் கெடக்குதுன்னு சொல்றீங்களா? :))


  23. இந்த அவார்டு கொடுக்கற விழால எதுனா ஆலிவுட்டு பாலிவுட்டு ஹீரோயினி வந்து அவங்க கையால அவார்டு கொடுப்பாங்களா? :D


  24. அவார்டு கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்கோ!! வாழ்க!! நல்லா இருங்க!! :))


  25. Priya Says:

    Gayu, nice to see u back alive in ur blogger girl. Hope things are fine at ur end.


  26. KK Says:

    Paavam butterfly...


  27. G3 Says:

    @K4K

    Neengalae pharshtu.. ungalukku lunchkku fish fry anuppi irundhaenae.. nalla saapteengala ;)

    //vilakkavum.. (Pallai illai)//
    Paathiratha vilakkanumo??

    //Kalaingar sonne namakku naame thittam idhu dhaana?//
    Avar idha dhaan sonnarannu enakku theriyaadhu.. venumna neenga cross verify panni enakkum sollunga :D

    //fridge ulle irundhe ice cream dhane?//
    Fridge ulla ice cream irukka? yaar veetla sollunga.. poondhu eduthudalaam :D

    //yakkav.. idhai appadiye maintain pannikonga..//
    Anna sonna no appeal :))

    //yaakav.. note the pointu..//
    Point noted :)

    //rotfl.. chenceillai//
    //avangakittayavadhu...! abesh pandradhavadhu..!?//
    annnnnnnnnnnaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa... no same side goal.. enna irundhalum thangachikku support pandradhu dhaan ungal thalyaaya kadamai.. ninaivirukattum.

    //appadiye koovunaalum nambuma indhe ulagam...??//
    Unga pugazh solli unga bdaykku oru post pottaenae.. adha vida vera yaaravadhu ungalukkaaga koova mudiyuma?? pazhasa ellam marakkalaama? nyaayama? dharmama??? :(((

    //edhuva irundhalum lighta vettunga..//
    Aama.. Lightu bulbu idhellam dhaan vettanum.. engannana no vettings :)


  28. G3 Says:

    @Siva

    //போன பதிவுல போட்ட அதே கமெண்ட் தான் இந்த பதிவுக்கும் ....//
    Aduthavanga commentukku repeatae podara gaalam poi unga commentukku neengalae repeata?? seekiram munneriduveenga :P

    //குசும்பன் - நம்ம ஊர் ஆளு... செம கூலான பார்ட்டி தான்... குசும்பு பண்ணுவதில்...//
    200% othukkaren :)

    //கப்பி - நியாயமான தேர்வு....//
    Nanni :))

    //கூலான பையன் எல்லா விசயத்திலும்... சரக்கு அடிப்பதை தவிர்த்து... ;)//
    Kelvipattirukkiren :)))

    //திவ்யப்ரியா - படித்தது இல்லை. அவங்க விதியை பொருத்து இருக்கு அங்க ப்ளாக் பக்கம் நான் போவது...//
    Aaha.. naana dhaan avangala unga kitta sikka vittutena.. divyapriya ennai mannipaargalaaga :(

    // கவுஜு போட மாட்டாங்களா???//
    Kavujaiyum poduvaanga :D

    //இன்னிக்கு சண்டே... அதனால அவங்க சாப்பிடுற ஐஸ்கீரிமும் சண்டே தானாம் :)//
    Hello.. adhukkaaga maththa icecream ellam saapida maattennu sonnena naanu?

    //என்னா ஒரு கூவல் :))//
    :)))) vidunga vidunga.. blog ulagathula idhellam saadharanamappa :D

    //நடக்கற கதையா எதாச்சும் சொல்லுங்க தென்காசிகாரரே...//
    Kadha solla sonna ok... adhu enna nadakkara kadha? kadha ezhundhu nadakkuma? thayavu seidhu vilakkavum :P

    //ஆமாண்ணனே... உங்களுக்குகோ எனக்கோ இது மாதிரி எவனாச்சும் இது வரை கூவி இருக்கானா சொல்லுங்க...//
    Enga annachikku porandhanaal postla naanae koovi irukken :D unga porandhanaal postla unga padam kaamchae koovi irukken :D Appo ellarum vandhu nandri arikkai vittutu ippo koovavae illannu soldradhu endha oor nyaayam????

    //பொல்லாத உலகமடா இது... :)//
    Neenga ellam irukkum varai..... :P

    //ஆனாலும் பாருங்க நான் ஏத்தாமலே அது ஏறி தான் கிடக்குத//
    ROTFL :))) Comment specialistngara pattam correcta dhaan kuduthirukkaanga :D [Anna mannichikkonga.. ennala indha stmtkku sirikkaama irukkamudiyala.. :) ]


  29. G3 Says:

    @Gopi

    //ரைட்டு...சந்தோஷம் ;))//

    Appo leftu sogama????


  30. G3 Says:

    @Divyapriya

    //G3!!! சொல்லவே இல்ல?? :) //
    Adhaan ippo solliten :D

    //such a pleasant surprise...நான் எதிர் பாக்கவே இல்ல, நீங்க என் கதையெல்லாம் படிசீங்கன்னே எனக்கு தெரியாது, இதுல அவார்ட் எல்லாம் குடுத்து திக்கு முக்காட வச்சிடீங்க ...ரொம்ப ரொம்ப டாங்க்ஸ் :))//
    Ur blog deserves it :)) [Ennaya ippadi aniyaayathukku nalla pulla maadiri ellam pesa veikaadheenga :P] Nijamaavae i like reading ur blog. adhaan :)


  31. G3 Says:

    @Kappi

    //அவ்வ்வ்வ்வ்வ்வ்...அவ்வார்டாஆஆஆ...மெட்ராஸ்ல பெஞ்ச மழை மாதிரி நிக்காம ஆனந்தக்கண்ணீர் வருது...அவ்வ்வ்வ்//
    Aaha.. ovvoru sottu kanneerum enga vizhudhunnu badhrama paathu vechukkonga.. adhellam rathinamaamilla :)

    //நம்ம ஏரியால நாலஞ்சு மாசமா ஒன்னும் எழுதாம காத்தாட உரைஞ்சு போய் கெடக்குதுன்னு சொல்றீங்களா? :))//
    Thannadakkam romba etti paakudhae.. nalla paarunga.. pona maasam dhaan post pottirukkeenga :)

    //இந்த அவார்டு கொடுக்கற விழால எதுனா ஆலிவுட்டு பாலிவுட்டு ஹீரோயினி வந்து அவங்க கையால அவார்டு கொடுப்பாங்களா? :D//
    Aiyaho.. ungalukku matter theriyaadha.. ungalukku award tharra function nu kelvipattadhum naan dhaan kappi kku kuduppen naan dhaan kappikku kuduppennu ella hollywood actressum potti pottuttirukkaangalaam.. kudumi pudi sandayae nadakkudhaamilla anga ;)

    //வாழ்க!! நல்லா இருங்க!! :))//
    Vaazhthukkalukku nandri hai :)))


  32. G3 Says:

    @Priya

    Thanks for ur comment priya. I am doing great as usual. Hope you are also perfectly fine :)


  33. G3 Says:

    @KK

    Aama aama.. romba paavam dhaan adhu.. enga kitta vandhadha naanga jollya matha blogskku parakka vittutom.. ungalukku priya kuduthaalum kuduthaanga.. appadiyae badhrama pudhichu vechu yaarukkum tharaama romba kodumai pannitirukkeengalaamla :P


  34. gils Says:

    //indha butterfly awardkum chaos theorykum edhum connection irukka?//

    :D :D ipdilam yosika ungalala matumay mudiyumne


  35. gils Says:

    //Paavam butterfly.../

    ROTFL :D saga..athu ithanai neram side dish agirukum :D


  36. G3 Says:

    @Gils

    //:D :D ipdilam yosika ungalala matumay mudiyumne//

    Ippadi aduthavanga commentukku ching chaak pottae evlo kaalatha otta poreengalo :P

    //ROTFL :D saga..athu ithanai neram side dish agirukum :D//

    Ada paavingala.. neenga vegetariannilla ithana naal nenachittirundhen :P



  37. Karthik Says:

    attendance putting!!!


  38. Karthik Says:

    ada ponga arasu nivarana nidhi kuda varala.. idhula tanker lorryam.. Road irukura nilamaila nadakka kuda mudilanga!!!


  39. Karthik Says:

    //நாம யாருக்கு குடுக்கறதுன்னு ஒரு லிஸ்ட் போட்டா அது பாட்டுக்கு மளிகை கடை லிஸ்ட் மாதிரி போய்கிட்டே இருக்கு//

    ada award nanbargalukku kodunga na, neenga ean milagu, nallennai adhu madhiri maliga kada items ku giving??


  40. Karthik Says:

    idhu maadhiri pala viruthugal vaanga vaalthukal!!!


  41. இதுதான் முதல் முறை உங்க பதிவுக்கு வரேன். மணிரத்னம் படம் பார்த்த மாதிரி இருக்கு.. கையில விளக்கோடதான் உங்க பதிவ படிக்கணும் போல.. எல்லாம் நல்லா எழுதறீங்க ஆனா.. உங்களுக்கு பிடிச்ச கருப்புகலர் பேக்கரவுண்டு கலர மாத்தினீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும். இல்ல எழுத்துக்களோடு கலரையாவது மாத்துங்க.. உங்களுக்கு புடிக்கலைனாலும் நா சொல்லுவேன்.. அவன் தான் கொடும்பாவி..!



  42. G3 Says:

    @Karthik

    Rombavae late attendencea irukkae??

    //Road irukura nilamaila nadakka kuda mudilanga!!!//

    Idhuvum edhirkatchi sadhiya irukkumo??

    //ada award nanbargalukku kodunga na, neenga ean milagu, nallennai adhu madhiri maliga kada items ku giving??//

    Avangalum en nanbargal dhaanae.. illaya??

    //idhu maadhiri pala viruthugal vaanga vaalthukal!!!//

    Neenga kudutha naan venaamna solla poren :P


  43. G3 Says:

    @Kodumpavi

    Mudhal murai vandhirukeenga.. varuga varuga ena varaverkiren :) Kaiyila velakkellam vechu padikka venaamnga.. white background dhaan pottirukken en blogkku.. edhaavadhu template downloading problema irundhirukkalaam.. edhukkum oru murai refresh panni paarunga :)


  44. எச்சுகுச்சுமீ!!! பட்டம் கொடுத்தீங்க நன்றி, பட்டத்த பறக்க விட நூல் யாரு கொடுப்பா?

    அதோட டார்ஜலிங் மலைமீது ஏறி நின்னு பட்டம் உட்டாதான் பட்டம் ஜொய்ங்ங்ங்ன்னு பறக்குமாம் அதனால் பட்டத்தோட வழி செலவுக்கு ஒரு 10000$ அனுப்பிவைக்கவும்!