அன்பு



சூரியனாய் நீ
பூமியாய் நான்
உன் அன்பெனும் ஒளி மட்டுமே
என் விடியலையும்
மடியலையும் நிர்ணயிக்கின்றது
25 Responses
  1. அய்யோ அய்யோ...

    எனக்கு மட்டும் ஏன் இந்த கொடுமை எல்லாம் நடக்குது...

    நல்லா இருங்க...


  2. சூரியனை பெரும்பாலும் மலருடன் தான் இணைத்து பீல் பண்ணுவாங்க. நீங்க பூமியை கோத்து விட்டுட்டீங்க.. அதுக்காக ஒரு ஷொட்டு.


  3. G3 Says:

    @புலி,

    //எனக்கு மட்டும் ஏன் இந்த கொடுமை எல்லாம் நடக்குது...//

    ஒருவேளை மத்தவங்கள விட அதிகமா பாவத்த பண்ணிப்புட்டீங்களோ???

    //நீங்க பூமியை கோத்து விட்டுட்டீங்க.. அதுக்காக ஒரு ஷொட்டு.//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)) நன்றி ஹை :))


  4. G3
    idu nee G3 panni potatha...

    illa neeye potatha..
    neeye potathuna supera iruku


  5. ambi Says:

    //சூரியனாய் நீ
    பூமியாய் நான்//

    அப்ப பூமியை சுத்தி வரும் நிலா யாரு? :p


  6. G3 Says:

    @டு.டி.

    நானே தாங்க டைப்பினேன். என்னைய போய் சந்தேகப்பட்டுட்டீங்களே :((

    @அம்பி,

    அதான் சூரியன் ஒளி மறைந்ததும் (மாலை வந்ததும்) மடிந்திடுவேன்னு சொல்லிட்டேனில்ல. அப்புறம் நிலா வந்தா என்ன நட்சத்திரம் வந்தா என்ன?


  7. gils Says:

    //அப்ப பூமியை சுத்தி வரும் நிலா யாரு?//

    mr.vambi...kannalaum anaprum nila enga simran enganulam ketutkitu sutharathu nalla ila..soliputen...

    //நானே தாங்க டைப்பினேன்.//
    edha pathu typineengannu thaana akka ketaanga athuku badil tellunga


  8. G3 Says:

    @கில்ஸ்,

    //edha pathu typineengannu thaana akka ketaanga athuku badil tellunga//

    சுட்ட இடம்னு எதுவும் போடல இல்ல. அப்பவே சொந்த சரக்குன்னு தெரிய வேணாம் :P


  9. Dreamzz Says:

    adra adra! g3.. enna matter? kavidhai chumma kalakuthu?


  10. Dreamzz Says:

    //அப்ப பூமியை சுத்தி வரும் நிலா யாரு? :p//
    grrr.. ambi, naan ketka varatha munnadiye kettudaraaru!


  11. CVR Says:

    யக்கோவ்!!
    எப்படி இப்படி எல்லாம்???

    கலக்கி போட்டீங்க போங்க!! B-)


  12. G3 Says:

    @வேதா,

    //அட என்ன திடீர்னு கவிதை மழை பொழியற ? ;)//

    உங்க அளவுக்கா எழுதறேன்? 4 லைன்க்கே மழைங்கறீங்க???


  13. G3 Says:

    @ட்ரீம்ஸ்,

    சும்மா இருந்தவள கவிதையா போட்டு உசுப்பேத்தி விட்டுட்டு கேக்கற கேள்விய பாரு :P

    //grrr.. ambi, naan ketka varatha munnadiye kettudaraaru!//

    பதிலும் ஏற்கனவே சொல்லியாச்சு :P


  14. G3 Says:

    @சிவிஆர்,

    எல்லாம் தம்பி உங்க ஆசீர்வாதம் தான் :)))


  15. நெசமாவே ரொம்ப சிம்பிளா..ஆனாக்கா நச்சின்னு இருக்குங்க ஜி3


  16. // உன் அன்பெனும் ஒளி மட்டுமே
    என் விடியலையும்
    மடியலையும் நிர்ணயிக்கின்றது//

    ரொம்பவே ரசிச்சேன் இந்த வரிகளை.

    // சூரியனாய் நீ
    பூமியாய் நான//

    சென்ஸிபிள் உவமை...


  17. சாதாரண ஒரு சராசரி நிகழ்ச்சில இப்படிக்கூட அன்பின் ஆழத்தை பொருத்தி பாக்க முடியுமான்னு
    இப்பத்தேன் தோனுது..

    அடிக்கடி நெறய கவிதை எழுதுங்க..

    நெசமாவே ரொம்ப கலக்கலா வந்திருக்குங்க...


  18. // ambi said...
    //சூரியனாய் நீ
    பூமியாய் நான்//
    அப்ப பூமியை சுத்தி வரும் நிலா யாரு? :p//

    அம்பியண்ணாவ்வ்வ்.....

    சூரியனின் வெண்மையையும்,
    பூமியின் தன்மையினையும்
    ஒன்னா பிரதிபலிக்கும் குட்டி நிலாவை
    பாக்கறபோதே தெரியலையா?
    நிலா யாருன்னு..

    அவ்வ்வ்வ்........:P


  19. ambi Says:

    //அப்புறம் நிலா வந்தா என்ன நட்சத்திரம் வந்தா என்ன?
    //

    @g3 akka, அட! நட்சத்திரம் வேறயா? :p

    @gils, என்ன ஜொள்ஸ்? ஸாரி, கில்ஸ், நீ இங்க செய்ற அட்டகாசகங்களை நான் பதிவா போடவா? இல்லாட்டி டிடி அக்காவை பதிவா போட சொல்லவா? என்ன சேட்டா, சுகம் தானே? :p


  20. யக்கோவ் நெசமாவே நல்லா இருக்கு...


  21. k4karthik Says:

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


  22. G3 Says:

    @ரசிகன்,

    பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி ரசிகன் :)

    //சூரியனின் வெண்மையையும்,
    பூமியின் தன்மையினையும்
    ஒன்னா பிரதிபலிக்கும் குட்டி நிலாவை
    பாக்கறபோதே தெரியலையா?
    நிலா யாருன்னு..//

    ஐயா தெய்வமே உங்க காலை கொஞ்சம் காட்டுங்க :))


  23. G3 Says:

    @அம்பி,

    //@g3 akka, அட! நட்சத்திரம் வேறயா? :p//

    :P

    @ஜே.கே.,

    நிஜமாவே நீங்க சொல்றத நான் நம்பறேன் :)

    நன்றி ஜே.கே :))


  24. G3 Says:

    @கே4கே,

    ஏண்ணே அழுவறீங்க?????


  25. கவிஜ கவிஜ.... :)