சமீபத்தில் ரசித்த புகைப்படம்



ஏனோ தெரியல. இந்த படம் பாத்த உடனே ரொம்ப பிடிச்சிடுச்சு. அதுல இருக்கற கருத்து ஒத்துக்கொள்ளமுடியவில்லை என்ற போதும் :))

பி.கு. : இது என்னோட 125-வது பதிவு. அதான் ப்ளாக் ஆரம்பிக்கும் போது போட்ட மாதிரியே ஒரு படம் மட்டும் ;-))
47 Responses
  1. G3 Says:

    @வேதா,

    முதல் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நன்றி :))

    ஸ்பெஷலா நான் வேணா உங்க வீட்டுக்கு வர்றேன். விருந்து சாப்பிட :P


  2. G3 Says:

    @வேதா,

    உங்களுக்கும் படம் பிடிச்சிருக்கா.. சூப்பர் :)


  3. G3 Says:

    //எங்க வீட்டுல ஒரு வருஷத்துக்கு நாங்க உட்கார்ந்து சாப்டற செல்வு ;D//

    சிஷ்யைக்காக இதை கூட செய்ய மாட்டீங்களா என்ன? அதான் வட்டியும் முதலுமா குரு தட்சனைன்னு எல்லாத்தையும் வாங்கிடறீங்களே :P


  4. G3 Says:

    //நீ சொன்ன மாதிரி அதுல இருக்கற கருத்தில எனக்கும் உடன்பாடில்ல அட இதை வச்சு ஒரு கவிதை எழுதிட வேண்டியது தான் :)//

    ஆஹா.. உங்கள் கவிதைக்கண்ணை திறந்து விட்டுட்டேனா? புலி வந்து என்னைய உதைக்க போறது உறுதி :)


  5. G3 Says:

    //பார்த்தியா சரியான சமயத்துல நினைவுப்படுத்திட்ட சீக்கிரம் எனக்கு சேர வேண்டிய குரு தட்சணையெல்லாம் அனுப்பு அப்புறம் நான் உனக்கு விருந்து வைக்கறேன் ;)//

    ஏற்கனவே குடுத்ததுக்கே இன்னும் கணக்கு வந்து சேரலை.. இன்னும் குடுக்கனுமா?? :(


  6. G3 Says:

    //ஹிஹி புலிக்கெல்லாம் பயப்படறியா என்ன? அவர் சொல்றதை சொல்லிக்கிட்டு தான் இருப்பாரு நாம இந்த காதில வாங்கிக்கிட்டு அந்த காதில விட்ருவோம் :D எல்லாம் ஒரு குரு பக்தி தான் ;D//

    ஆஹா.. நல்ல டிப்ஸா இருக்கே.. நோட் பண்ணிக்கறேன் :)


  7. G3 Says:

    //கணக்கா? யார பார்த்து கணக்கு கேட்கற? குருவை இப்படி பப்ளிக்கா இன்சல்ட் பண்ணினதுக்கு தட்சணைய இரட்டிப்பா தரணும் :D//

    ஆஹா.. தட்சணை ரேட் ஆட்டோ மீட்டர விட வேகமா எகுறுது?? குருவே.. என்ன பிரச்சனைன்னாலும் ஆப்லைன்ல பேசி தீத்துக்கலாம்..


  8. G3 Says:

    //நோட் பண்ணிக்கறதோட நிறுத்திக்கோ நோ வில்லத்தனம்ஸ் அலவ்ட் ;D//

    என்னதிது? சொல்லிக்குடுத்துட்டு பாலோ பண்ணப்புடாதுன்னு வேற சொல்றீங்க? வர வர ரொம்ப கெட்டவங்களா மாறிட்டீங்க நீங்க :(


  9. G3 Says:

    //அது அந்த பயம் இருக்கட்டும்!!! :D//

    அநியாயத்துக்கு ஒரு அப்பாவிப் பொண்ண மிரட்டறீங்க. இதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன்.


  10. G3 Says:

    //நீ இப்டி அடுத்தடுத்து என் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே போவதை எதிர்த்து தட்சணையை ஆட்டோ மீட்டர் இல்லை ராக்கெட் ஸ்பீடுக்கு ஏன் ஏத்தக்கூடாது என்று மேலிடத்தில் முறையிட போகிறேன்!!!:( //

    இது என்ன பகல் கொள்ளையா இருக்கே????

    //நான் ரெம்ப நல்லவம்மா :D//

    அப்படியா? ஆதாரம் எங்கே??? ன்னு நான் கேக்கல. ஊர்ல மக்கள் கேக்கறாங்க :)


  11. G3 Says:

    //அப்பாவி பெண்ணா எங்க எங்க? இங்க என்னைய தவிர வேற யாரும் அப்பாவி பொண்ணு இல்லையே நிறைய கேடிகள் உலா வரும் வலைப்பக்கமாச்சே இது ;D//

    என் வலைப்பூவுக்கு வர்ற மக்கள நீங்க இப்படி அபாண்டமாய் தூற்றுவதை வன்மையாக கண்டிக்கிறேன்!!


  12. G3 Says:

    //ஆதாரமா அதெல்லாம் தேவையில்ல சூரியன் கிழக்குல உதிக்கறதுக்கு ஆதாரம் கேட்பியா நீ? அது மாதிரி தான் இதுவும்..//

    ஆஹா.. விஜய் படம் ஏதாவது பாத்தீங்களா? டயலாக் எல்லாம் பின்றீங்க


  13. G3 Says:

    //சரி குவார்ட்டர் அடிச்சாச்சு//

    //இதுக்கும் சேர்த்து ஸ்பெஷலா விருந்து வேணும் :)//

    குவார்ட்டர் அடிச்சதுக்கு ஊறுகாய் வேணா குடுக்கலாம் :P


  14. G3 Says:

    //சேசே விஜய் படமெல்லாம் பார்த்தா அப்புறம் நமக்கு டாக்டர் பட்டம் கொடுத்துடுவாங்க அதனால அதெல்லாம் பார்க்கறிதில்ல. எல்லாம் நாமளா சொல்றது தான் :)//

    சொந்த சரக்கே இந்த எஃபெக்டா? நீங்க வேணா படத்துக்கு வசனம் எழுத போகலாம் :)


  15. G3 Says:

    //பார்த்தியா உன் புத்தி எப்டி போகுதுன்னு? நான் கமெண்டை தான் சொன்னேன்னு தனியா போட்ருக்கோம்ல அப்புறம் என்னதிது சின்னப்புள்ளத் தனமா? ;)//

    எல்லாம் உங்க ட்ரெய்னிங் தானே குருவே :P


  16. G3 Says:

    //படத்துக்கு வசனமா? ஏற்கனவே நான் கவிதைங்கற பேரில எழுதறதை படிச்சு நிறைய ஆட்டோ இல்ல புல்டோசரே அனுப்புவேன்னு மிரட்டுறாங்க!!! நல்லா சொல்ல வந்துட்ட ஐடியா..//

    ஹி..ஹி.. புல்டோசர் அப்படியே ஏரோப்ளேன் ஆகாதான்னு ஒரு நப்பாசை தான் :)


  17. G3 Says:

    //என்னது என் ட்ரெயினிங்கா!!! ஆகா இப்டியா ரகசியத்தை பொதுவுல போட்டு உடைப்ப? தப்பு! தப்பு!//

    :))) எல்லாம் ஒரு ஃப்ளோல வர்றது தான் :P


  18. G3 Says:

    //அய்யோ என்னைய கொல்ல சதி நடக்குது யாராவது வந்து காப்பாத்துங்க!!//

    நான் அவள் இல்லை..


  19. படம் சூப்பர்

    ஏதோ சிந்துபாத் புதையல் பெட்டி மாதிரின்னு சொல்லலாமா?..

    125 க்கு வாழ்த்துக்கள்..

    ஆமா நெசமாவே 125ங்களா? ஜி3 மனசுல கைவைச்சு சொல்லுங்க (மொக்கையெல்லாம் பதிவாவே சேக்கப்டாது சொல்லிப்புட்டேன் ஆமா..)ஹிஹி..:)))


  20. வேதா said...

    அப்பாவி பெண்ணா எங்க எங்க? இங்க என்னைய தவிர வேற யாரும் அப்பாவி பொண்ணு இல்லையே நிறைய கேடிகள் உலா வரும் வலைப்பக்கமாச்சே இது ;D//

    அவ்வ்வ்வ்..........
    கூப்புட்டு ஒக்காரவச்சு கும்மியடடக்கராய்ங்களே....


  21. Dreamzz Says:

    125th posta? congrats and wishes!


  22. Dreamzz Says:

    padathula enna pathi ennamo solla vareenga ,.. aana puriyala!


  23. Dreamzz Says:

    @vedha & G3
    ROFL! inga chinnatha oru gummi veraya! miss pannitene! sari sari. neenga rendu perum pesinathula enakkum udanpaadu illa. so naanum atha pathi detaileda villakam kettu post poda poren!









  24. k4karthik Says:

    125 thaandi sadhanai(!?) padaiche akkavuku congrachulations...


  25. Priya Says:

    Congrats on your 125th post g3.


  26. 125வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;))


  27. congrats g3. unga blog la irukkum makkal kootamae neenga senja saadanaikku parisu

    125 postla azagaana pattaamboochiya parakka vittu irukkeenga...adhae maadhiri unga blogum maelum maelum parakka vaazthukkal.

    keep up the good work.


  28. முதல்ல 125வது பதிவுக்கு வாழ்த்துக்கள் :)


  29. Arunkumar Says:

    125 aa?
    SUPERRRRRRRRRRRRRRR

    CONGRATS


  30. ambi Says:

    விரைவாக 125 அடித்த ஜி3 அக்காவுக்கு வாழ்த்துக்கள். :)


  31. unga 125th postuku vaazhthukal...
    adu seri enna idu guru sishyai comment speciala??
    rendu perum maathi maathi vilayadi irukeenga


  32. 125 க்கு வாழ்த்துக்கள் :)

    டெம்ப்ளேட்டும் நல்லா இருக்கும்...

    :)


  33. நீங்க அக்கம் பக்கம் யாரு இல்லாத பூலோகம் கேட்குற ஆள் ஆச்சே... ஆனா உங்க அக்கம் பக்கத்தில் அம்புட்டு பேர் இருக்காங்க... ?


  34. அந்த படத்தில் இருக்கும் கருத்துல அப்படி என்ன உடன்பாடு இல்லனு எனக்கு சொல்லுங்க..

    நான் சொன்ன மாதிரி எல்லாமே அபூர்வனாம ஆட்களாக தான் இருக்கீங்க...

    சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் கதையா இருக்கு நீங்க ஒரு படத்தை போட்டு கவுஜு எழுத ஐடியா கொடுப்பது.

    தான் நிம்மதியா இல்லாட்டியும் அடுத்தவன் நிம்மதியா இருக்கனும் என்று நினைப்பவனே உயர்ந்த (உயரத்தை சொல்லல) மனிதன் என்று ஸ்ரீ ஸ்ரீ புலியானந்தா சுவாமிகள் சொன்னதை நீங்க கேட்டது இல்லையா?


  35. G3 Says:

    @ரசிகன்,

    வாழ்த்துக்களுக்கு நன்றி ஹை.. மனசுல கை வெச்சு சொல்றேன். 125 தான். நீங்க ப்ராக்கெட்ல போட்டத நான் படிக்கலை :P


  36. G3 Says:

    @ட்ரீம்ஸ்,

    நன்றி :)) உன்ன பத்தி சொல்றது உனக்கே புரியலைங்கறப்போ எனக்கு எப்படி புரியும்??

    //so naanum atha pathi detaileda villakam kettu post poda poren!//
    நான் மேட்டரே இல்லாம பதிவு போட்டா அதுல இருந்து போஸ்ட் போட நீங்க மேட்டர் எடுக்கறீங்களே. என்ன கொடுமை இது ட்ரீம்ஸ்??

    45க்கு ஒரு நன்றி :))


  37. G3 Says:

    @கே4கே,

    வாழ்த்துக்கும் 50-க்கும் நன்றி அண்ணாத்தே :)

    @ப்ரியா,

    நன்றி ப்ரியா :))

    @கோபி,

    நன்றி கோபி :))


  38. G3 Says:

    @கிட்டு,

    வாழ்த்துக்களுக்கு நன்றி கிட்டு. மொக்கை போட்டு சாதனையா?? ஹி..ஹி.. கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு :))

    @மை டேஸ் கோப்ஸ்,

    நன்றி தல :))

    @அருண்,

    தாங்க்ஸ் அருண் :))


  39. G3 Says:

    @அம்பி,

    தாங்க்ஸ் அம்பி :))

    @டு.டி,

    வாழ்த்துக்களுக்கு நன்றி. அப்போ நாங்க 2 பேர் மட்டும் தான் ஆன்லைன்ல இருந்தோம் :))


  40. G3 Says:

    @புலி,

    நன்றி புலி :))

    நான் பூலோகத்துல தான் அக்கம் பக்கம் வேணாம்னு சொன்னேன்.. ப்ளாக் உலகத்துல இல்லயே :P

    //அந்த படத்தில் இருக்கும் கருத்துல அப்படி என்ன உடன்பாடு இல்லனு எனக்கு சொல்லுங்க..//
    அதுல அவன் என்ன சொல்ல வராங்கறது புரியலைங்கறத தான் அவ்ளோ தெளிவா சொன்னேன் :P

    // ஸ்ரீ ஸ்ரீ புலியானந்தா சுவாமிகள் சொன்னதை நீங்க கேட்டது இல்லையா?//
    அவரு உறுமலெல்லாம் கேட்டாலும் புரியரதில்ல :P