பிறந்தநாள் வாழ்த்து


Send this eCard !



இன்று பிறந்தநாள் காணும் என் நண்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். போன வருஷமும் இதே நாள் இவனுக்கு வாழ்த்து பதிவு போட்டேன். அப்போ ஆரம்பிச்சு என் ப்ளாக் கொஞ்ச நாள் வாழ்த்துக்கள் ஸ்பெஷல் ப்ளாகா மாறிடுச்சு. இந்த வருஷமும் பையன் ஆன்ஸைட்டுன்னு எஸ்கேப் ஆயிட்டான். ட்ரீட் மிஸ் ஆயிடுச்சு. இருந்தாலும் நாம் கிப்டு குடுக்காம இருக்காம முடியுமா? அவன் இருக்கற ஊர்ல நம்ம மக்கள் இன்னும் சில பேர் இருக்கறதால பொறந்தநாள் கிப்டா மறக்காம பர்த்டே பம்ப்ஸ் குடுக்க சொல்லிட்டோமில்ல :))

HAPPY BIRTHDAY JAI !!!
10 Responses

  1. Dreamzz Says:

    Me the Second too!


  2. Dreamzz Says:

    Me the third also!


  3. Dreamzz Says:

    Jaiku ennoda wishesum! :)


  4. நண்பருக்கு என்னோட இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்களேன்...


  5. டிரிம்ஸ் மாம்ஸ் ஒன்னு பெருசா? அஞ்சு பெருசா? ஹா..ஹா...


  6. நம்ம சைட்ல இருந்து ஒரு தபா கூவிக்குறேன் கோ..

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்


  7. G3 Says:

    @ட்ரீம்ஸ், ரசிகன், வேதா, புலி,

    வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி :)))


  8. Wishes from my side also...


  9. G3 Says:

    @DD,

    Thanks yekkov :))