மன்னவன் வந்தானடி தோழி

நம்ம ப்ளாக் உலகமே தூங்க ஆரம்பிச்சிடுச்சு. அதை active ஆக்கறேன் பேர்வழின்னு ஆளாளுக்கு tag create பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. என்ன கொடுமை இது சிங்கம்லே Ace!! இப்படி ஒரு வில்லத்தனத்தோட நம்ம Dreamzz ஆரம்பிச்சு என் கிட்ட ஒப்படைச்சது தான் இந்த tag.

அவரோட தேவதை தரிசனம்

இப்போ என்னோட பகுதி
***************************

மன்னவன் வந்தானடி தோழி
பாடல் வானொலியில் ஒலிக்க
ஏனோ அவன் முகம்
தானாய் மனத்திரையில் தோன்றுகிறது

அவன்!!!

அவன் பெயர் ஆதித்யன்
என் எதிர் வீட்டில் வசிப்பவன்..

யார் சொன்னார்கள்?
முகம் மனதின்
கண்ணாடி என்று

அவன் முகம் எப்பொழுதும்
துடைத்து வைத்த
பளிங்கு போல் இருக்கும்
அவன் உணர்ச்சிகளை நிச்சயமாய்
முகம் கண்டு அறிய முடியாது

அவன் மனம் விட்டு
சிரித்து நான் பார்த்தது
அவன் தமக்கையின் குழந்தையுடன்
விளையாடும் பொழுது மட்டுமே.
அவன் சிரிக்கையில்
நிச்சயம் உள்ளம் கொள்ளை போகும்!!!

என்னையும் அறியாமல்
மெள்ள மெள்ள அவன்
எனக்குள் நுழைய ஆரம்பித்தான்
அவனிடம் பேச மனம் துடித்தது

அப்படி ஒரு நாளில் தான்
அவனை கோவிலில் சந்தித்தேன்
அவனைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும்
அப்பாவியாய் கேட்டேன்
"உங்க பேர் என்ன?"

அதன் பிறகு அவன் சொன்ன
வார்த்தைகளில் என் கவனம் இல்லை
அவன் குரலின் வசீகரத்தில்
கட்டுண்டு கிடந்தேன்

அதன் பிறகு எங்கு சந்தித்தாலும்
ஓர் அழகிய புன்னகையுடன்
நலம் விசாரிக்க ஆரம்பித்தான்

பின்னர் எதேச்சையாய் ஏற்பட்ட
எங்கள் சந்திப்புகள்
திட்டமிட்டவையாக மாறி
இறுதியில்
தினசரி சந்திப்புகளாகியது

இன்று மாலையும்
கோவிலில் சந்திக்க சொல்லியிருக்கிறான்
முக்கியமான விஷயம்
பேச வேண்டும் என்று
அது என்னவாக இருக்கும்
என்று அறிந்திருந்தாலும்
ஆவலுடன் கிளம்புகிறேன்!!!

பி.கு. இந்த கவிதைய நான் எழுதறதுக்காக டிப்ஸ் குடுத்து ஒரு பதிவே போட்ட கவிதாயினி காயத்ரிக்கு சிறப்பு நன்றிகள்.
பி.கு.கு. இந்த ஆதித்யன் பெயர் வேதா பரிந்துரை. இது எதுக்கு சொல்றேன்னு உங்களுக்கே நல்லா தெரியும் :-))
பி.கு.கு.கு. Dreamzz-க்கு ரொம்ப பெரிய மனசு. அதான் அவரு சைட் அடிச்ச மக்கள நீங்களும் சைட் அடிங்கன்னு போட்டோவா போட்டாரு. எனக்கு அவ்ளோ பெரிய மனசெல்லாம் இல்லீங்க. அதனால போட்டோ எதுவும் போடலை.

சரி. இப்போ நான் வம்புக்கு இழுக்கற 3 பேர்
1. வேதா (கவிதைய வாழ வைக்க :-))
2. கில்ஸ் (பழி வாங்கும் படலம். :P)
3. அருண் (எத்தனை tag வந்திருக்குன்னு தனியா ஒரு போஸ்ட் போட போறாராம். அதுக்கு உதவதான்:-))


இது தான் ரூல்ஸ்:
1. இந்த கவிதைல வர்ற கதைய Continue செய்யனும்.
2. குறைந்த பட்சம் ஒருவரையும், அதிகபட்சம் 3 பேரையும் டேக் செய்யலாம்.
3. ரூல்ஸ எப்ப வேணும்னா மாத்த உங்களுக்கு அதிகாரம் கண்டிப்பா உண்டு..Hopefully for the better!
91 Responses
  1. Anonymous Says:

    me d phirsthu :D ennoda sodava g3 neengalay eduthukunga


  2. gils Says:

    enna koduma ithu...ithelam too much..inoru taga..avvvvvvvvvv


  3. கவுஜா....

    சூ.... சூ...



  4. ஜி Says:

    ஆஹா.. என்ன இது?? கவிதாயினி காயத்ரி சொன்னத அப்படியே ஃபாலோ பண்ணிருப்பீங்க போல?? ;))

    பாப்போம்.. மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு :))


  5. mgnithi Says:

    adada... kavuja kavuja....

    ithanai naal ennavan ennavanu feel pannitu iruntheengale..avara deala vittuteengala :-)

    //யார் சொன்னார்கள்?
    முகம் மனதின்
    கண்ணாடி என்று//

    Sathiyama naan illenga...


  6. mgnithi Says:

    //அவ்ளோ பெரிய மனசெல்லாம் இல்லீங்க. அதனால போட்டோ எதுவும் போடலை//

    can we read this as " forward ethuvum varala . g3 panni post panna foto ethuvum kidaikalla"


  7. mgnithi Says:

    //2. கில்ஸ் (பழி வாங்கும் படலம். :P)//

    Gils.. ippadi aniyathukku maatikiteengale...


  8. Raji Says:

    Akka superaa continue paniteenga..
    Namba innum think pannavae start pannala..


  9. G3 Says:

    @Gils

    Neengalae firstu. and thanks for the soda :-))

    //inoru taga//

    Oru kavidha ezhudhi mochala okkandhu vilakka urai kudutheengalae.. adhu maadiri innoru chance ungalukku :P


  10. G3 Says:

    @நாகை சிவா

    :-)))))


  11. G3 Says:

    @mgnithi

    Attendence mark panniten :-))

    //adada... kavuja kavuja....//
    :-)))

    //ithanai naal ennavan ennavanu feel pannitu iruntheengale..avara deala vittuteengala :-)//
    Hello.. enga ippadi kudumbathula kuzhappatha undu pandreenga? idhu dreamz sight adicha edhir veetu ponnoda kaadhal story..

    //Sathiyama naan illenga... //
    Pozhchiteenga :-))

    //can we read this as " forward ethuvum varala . g3 panni post panna foto ethuvum kidaikalla" //
    poova poonnum sollalaam.. puipamnum sollalaam.. neenga soldra maadiriyum sollalaam :-)))

    //Gils.. ippadi aniyathukku maatikiteengale... //
    Hehe.. :-)))


  12. G3 Says:

    @ஜி

    hihi.. pinna teacherama sonnadha follow pannalanna kuchi vechi odhaipaangalamae..

    hehe.. neenga onnum sollama vuttadhulayae nalla illanu purinjiduchu.. ;-))


  13. G3 Says:

    @Raji

    Hehe.. neengalaan idha vida supera ezhudhuveengannu theriyum. adhukkappuram naan potta ellarum thuppitu poiduvaanga :-(( adhaan ungalukkellam munnadiyae pottuten..


  14. //அவன் பெயர் ஆதித்யன்
    என் எதிர் வீட்டில் வசிப்பவன்//

    ada ingaiumaa edhirtha voodu jannal..

    yakka So.G3, dreamzz annathe sonnadhu, kavidhai'ai patri eludhunganu,
    pakkathu vootu jannl ai pathi illlai...


  15. //யார் சொன்னார்கள்?
    முகம் மனதின்
    கண்ணாடி என்று//

    mmmm raaja raaja chozhan kaalathula vaalntha oru thaaatha sonnadhu.. yen enna panna pora therinchi kittu?


  16. sucess sucess...

    veda nan thaan innaiku quarter...

    gumathalakkadi gumma... he he

    sandhosam pongudhey... h ahah


  17. //அவன் முகம் எப்பொழுதும்
    துடைத்து வைத்த
    பளிங்கு போல் இருக்கும்
    அவன் உணர்ச்சிகளை நிச்சயமாய்
    முகம் கண்டு அறிய முடியாது
    //

    nalla paarthutu sollunga... avaru fair & lovely edhum poosi iruka poraaru...

    //அவன் சிரிக்கையில்
    நிச்சயம் உள்ளம் கொள்ளை போகும்!!!/

    adhai thirudunadhu neeengalamey? unmaiya?


  18. //மெள்ள மெள்ள அவன்
    எனக்குள் நுழைய ஆரம்பித்தான்
    அவனிடம் பேச மனம் துடித்த்து//

    vundu innaiku avanukku undu....
    hello Mr.Aadhithyan, treat koduka ready aaagidunga.....

    //அப்படி ஒரு நாளில் தான்
    அவனை கோவிலில் சந்தித்தேன்//
    kaila irundha cocanut ah kettu irupeeengaley..

    //அப்பாவியாய் கேட்டேன்
    "உங்க பேர் என்ன?"//
    ada gokkamakka, neenga peru ketadhai naanga nambanum? ok ok


  19. //பரவாயில்ல கோப்ஸ் குவார்ட்டரை உங்களுக்கு விட்டு தந்துடறேன் :) //

    VEDA ungalukku silai vachiduvom...
    ivlo nallavangala irukeengaley...


  20. //அதன் பிறகு அவன் சொன்ன
    வார்த்தைகளில் என் கவனம் இல்லை
    அவன் குரலின் வசீகரத்தில்
    கட்டுண்டு கிடந்தேன்//

    yen, nee ketta treat ah annaikay tharenu sollitaaara?

    //திட்டமிட்டவையாக மாறி
    இறுதியில்
    தினசரி சந்திப்புகளாகியது
    //

    enga kovil'laiah?


  21. //நீங்களாவது ஒத்துக்கிட்டீங்க நான் ரொம்ப நல்லவன்னு ;) //

    veda, oru nallavangala oru nallavanga naaala mattum thaan identify panna mudium..


  22. //அது என்னவாக இருக்கும்
    என்று அறிந்திருந்தாலும்
    ஆவலுடன் கிளம்புகிறேன்!!!//

    ennathe perusa irundhida pogudhu,
    konjam sundal,
    konjam pongal kidaikum...


  23. //அருண் (எத்தனை tag வந்திருக்குன்னு தனியா ஒரு போஸ்ட் போட போறாராம். அதுக்கு உதவதான்:-))//

    BROTHER ALL THE BEST..


    paarpom innum ethana jannals varudhunu...

    me the escapu now...


  24. //புளியோதரையை விட்டுட்டீங்களே கோப்ஸ் :D //

    adhelam defautl nga veda, mention pannanum nu avasieymey illa..

    eppadi Gayathri na => SO,G3, nu correct ah eduthukuromo

    adhey maadhiri, quarter,half, full ku puliodharai correct ah irundhudum...


  25. //நல்லா வெவரமா தான் இருக்கீங்க :D //

    unmaiah sonnen nga.. :)


  26. G3 Says:

    @வேதா

    Vaanga vaanga :-)

    //செரியான பழி வாங்கும் படலம் இது :) //
    Adhayae dhaan naanum soldren.. ellarum kola veri gumbala maarikittu irukaanga :-((

    //அட ஒரு சூரியனே எதிர் வீட்டிலா? :)
    அப்ப உன் கிழக்கும் அது தானோ?:)//
    Yakka.. one correction.. adhu heroineoda kizhakku.. enga veetukku edhirka veedae kedayadhu.. linea kadainga dhaan :-((

    //யார் இப்டி தப்பு தப்பா சொன்னது? பாரு இப்ப காயத்ரி எப்டி பீல் பண்றான்னு?:)//
    thappu thappa solli enna thappu thappa guide pandraanga paarunga :-))


  27. G3 Says:

    @வேதா
    //இப்ப தான்யா கதையே சீசீ கவிதையே சூடுபிடிக்குது :) //
    :D

    //அவன் மனதுக்குள் நினைத்திருப்பான்
    "அடிப்பாவி" :) //
    Neenga kadha flowa miss panniteenga.. adhu dhaan 1st scene hero heroinea paakaradhu.. so avanukku appo heroine ivlo kedinnu theriyaadhu :P

    //அதான் நான் கூப்பட்டிப்போ உன் காதுல விழலியா? ;) //
    Avan pesinadhey kaadhula vizhala.. appuram neenga kooptadhu eppadinga ;-)))


  28. G3 Says:

    @வேதா
    //சீக்கிரம் போய் என்னன்னு கேட்டுக்கிட்டு வா ஏதாவது கைமாத்தா இருக்கும் :) //
    Adha neenga dhanae unga partla sollanum :-)))

    //இப்டியெல்லாம் மறைமுகமா சொன்னா எனக்கு புரியாது என்ன மேட்டர் என்பதை நேரடியாக சொல்லவும் :) //
    Ungalukku thaniya offlinela solliten.. :-)))

    //காயத்ரி உனக்கே தெரியும் இந்த கவிதைய யாரு முதல்ல படிச்சாங்கன்னு மரியாதையா சோடாவை அவங்களுக்கு அனுப்பி வை சொல்டேன் ;) //
    Deivamae.. ungalukku illadha sodava? neenga sukh sagarla kudukkara treatla soda en sponsor dhaan :-)))


  29. G3 Says:

    @வேதா
    //பரவாயில்ல கோப்ஸ் குவார்ட்டரை உங்களுக்கு விட்டு தந்துடறேன் :) //
    Avvvvvv.. Imbuttu nallavaingala neenga?

    //நீங்களாவது ஒத்துக்கிட்டீங்க நான் ரொம்ப நல்லவன்னு ;) //
    Naanum kooda solluvaennae.. veda nallavanga.. vallavanga.. naalum therinjavangannu :-)))

    //புளியோதரையை விட்டுட்டீங்களே கோப்ஸ் :D //
    Aaha.. nalla soldraangayya detailu :P

    //நல்லா வெவரமா தான் இருக்கீங்க :D //
    Aaha.. neengalum idhukku supporta? u too veda??


  30. G3 Says:

    @My days

    //ada ingaiumaa edhirtha voodu jannal..//
    Inga edhurtha vootu kadhavu :P

    //dreamzz annathe sonnadhu, kavidhai'ai patri eludhunganu,
    pakkathu vootu jannl ai pathi illlai... //
    Avar edutha vootu jannala pathi kavidhai ezhudha sonnaru.. theliva paaru avar posta :P

    //mmmm raaja raaja chozhan kaalathula vaalntha oru thaaatha sonnadhu.. yen enna panna pora therinchi kittu? //
    Avana ennaikaachum meet panna oru mothu motharadhukku thaan :P


  31. G3 Says:

    @My days

    //veda nan thaan innaiku quarter...//
    Weekend adhuvuma quartera? ensoi raasa :-))

    //nalla paarthutu sollunga... avaru fair & lovely edhum poosi iruka poraaru...//
    Grrrrrrrr.. en hero adhellam use panna maatar :P

    //adhai thirudunadhu neeengalamey? unmaiya? //
    yes yes.. ;-))

    //hello Mr.Aadhithyan, treat koduka ready aaagidunga.....//
    Oi.. waitees.. avaru edhukku unakku treat kudukkanum?


  32. G3 Says:

    @My days

    //kaila irundha cocanut ah kettu irupeeengaley..//
    Chey chey.. chakkara pongala thaan ketten naan :P

    //ada gokkamakka, neenga peru ketadhai naanga nambanum? ok ok //
    No other choice. so ozhunga nambidu :P

    //VEDA ungalukku silai vachiduvom...
    ivlo nallavangala irukeengaley... //
    aaha.. idha saaka vechu adutha collection poda plana?


  33. G3 Says:

    @My days

    //yen, nee ketta treat ah annaikay tharenu sollitaaara?//
    Shh.. sollamaataenae.. sonna neeyum vandhutina naan enna pandradhu?

    //enga kovil'laiah? //
    No secrets to be released in public :P

    //veda, oru nallavangala oru nallavanga naaala mattum thaan identify panna mudium.. //
    Cycle gapla unnayum nallavannu sollikitta???


  34. G3 Says:

    @My days

    //ennathe perusa irundhida pogudhu,
    konjam sundal,
    konjam pongal kidaikum... //
    Ellam konjam konjama????

    //paarpom innum ethana jannals varudhunu...//
    Adhu vedava thaan kekkanum :-))

    //eppadi Gayathri na => SO,G3, nu correct ah eduthukuromo//
    //unmaiah sonnen nga.. :) //
    Maganae.. ellam note pannittu dhaan irukken.. nee chennai varrapo irukku raasa unakku kutchery..



  35. mgnithi Says:

    oru half just miss ayiduchu..


  36. G3 Says:

    @My days

    Aaha.. correcta 50kku return vandhutta :-)))

    @Mgnithi

    Paravailla aduthu fullukku correcta vandhudunga :-))


  37. Arunkumar Says:

    arunu.. modhalla kadhasiriyar aana.. ippo kavignar aagaporiya.. pala parimaanangalla kalakkure.. ennamo poda :)


  38. Arunkumar Says:

    kavithai continue panni mail anuppidu.. naan ennoda blog-la pottudren.. illena andha edir veetu payanayum unnayum pirichiruven !!!


  39. Arunkumar Says:

    ellarum therinjikonga
    indha tag vandhu ennoda count++ aaguradhukkaaga g3 pannadhu...

    enna kavithai ezhuda vacha paavam unga ellarukkum vendaam solliputten !!


  40. hmm...adhu yaaru aadithyan :) ? sooriyana!!

    அப்படி ஒரு நாளில் தான்
    அவனை கோவிலில் சந்தித்தேன்
    அவனைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும்
    அப்பாவியாய் கேட்டேன்
    "உங்க பேர் என்ன?"


    yaaru appavi ? neengalla. bale killadi aache neenga.
    -K mami


  41. முக்கியமான விஷயம்
    பேச வேண்டும் என்று
    அது என்னவாக இருக்கும்
    என்று அறிந்திருந்தாலும்
    ஆவலுடன் கிளம்புகிறேன்!!!



    verenna ? avan inoru ponna love panren, enga rendu perayum sethu vei nnu unakku bulb kodukka than :)
    -K mami


  42. இந்தப் பதிவை கூர்ந்தும், நுண்ணோக்கியும், விரிவாகவும், கொஞ்சம் தள்ளி வெச்சும் ஆராய்ந்ததில் 'கவுஜ'க்கான பெரும்பாலான தகுதிகளைப் பெற்றிருப்பது தெரிய வருவதால் இது கவுஜயே (கொடுமைடா சாமி!) என்று அங்கீகாரம் வழங்கப்படுகிறது!

    (பாவி பிட்டு பிட்டா கட்டுரை எழுதிட்டு இது கவிதையா? சரி சரி.. ஃப்ரீயா விட்ருவோம்)


  43. //முக்கியமான விஷயம்
    பேச வேண்டும் என்று
    அது என்னவாக இருக்கும்
    என்று அறிந்திருந்தாலும்
    ஆவலுடன் கிளம்புகிறேன்!!!//

    தெரிஞ்சுகிட்டே என்னத்துக்கு போற நீ? போ.. போ ஆயிரம் ரூவா கைமாத்தா கேக்கப் போறான்!!


  44. Dreamzz Says:

    super super! கவிதை அருமையா இருக்கு! கலக்கிட்டீங்க!


  45. Dreamzz Says:

    //மன்னவன் வந்தானடி தோழி
    பாடல் வானொலியில் ஒலிக்க
    ஏனோ அவன் முகம்
    தானாய் மனத்திரையில் தோன்றுகிறது
    //

    ஹிஹி! நல்ல ஆரம்பம்!


  46. Dreamzz Says:

    // Dreamzz-க்கு ரொம்ப பெரிய மனசு. அதான் அவரு சைட் அடிச்ச மக்கள நீங்களும் சைட் அடிங்கன்னு போட்டோவா போட்டாரு. எனக்கு அவ்ளோ பெரிய மனசெல்லாம் இல்லீங்க. அதனால போட்டோ எதுவும் போடலை/

    என்ன ஒரு வில்லத்தனம் :P


  47. Dreamzz Says:

    //verenna ? avan inoru ponna love panren, enga rendu perayum sethu vei nnu unakku bulb kodukka than :)
    -K mami //

    ROFL!


  48. Dreamzz Says:

    //இந்தப் பதிவை கூர்ந்தும், நுண்ணோக்கியும், விரிவாகவும், கொஞ்சம் தள்ளி வெச்சும் ஆராய்ந்ததில் 'கவுஜ'க்கான பெரும்பாலான தகுதிகளைப் பெற்றிருப்பது தெரிய வருவதால் இது கவுஜயே (கொடுமைடா சாமி!) என்று அங்கீகாரம் வழங்கப்படுகிறது!//

    ஹிஹி!



  49. Bharani Says:

    template...adula oru sub title.....kalakareenga g3 :)


  50. Bharani Says:

    //active ஆக்கறேன் பேர்வழின்னு ஆளாளுக்கு tag create பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. என்ன கொடுமை இது சிங்கம்லே Ace//.....direct velikuthu....avvvvvvv


  51. Bharani Says:

    //அவன் பெயர் ஆதித்யன்
    //....sollave illa ;)


  52. Bharani Says:

    //என் எதிர் வீட்டில் வசிப்பவன்//....idhayum sollave illa ;)


  53. Bharani Says:

    //அப்பாவியாய் கேட்டேன்
    "உங்க பேர் என்ன?"
    //....bayangara romantic......


  54. Bharani Says:

    //எழுதறதுக்காக டிப்ஸ் குடுத்து //....adada ippa idhukellam tips kudukaraangala....


  55. Bharani Says:

    //இது எதுக்கு சொல்றேன்னு உங்களுக்கே நல்லா தெரியும்//.....idhula veda-ku edachum velikuthu iruka????


  56. Bharani Says:

    //எத்தனை tag வந்திருக்குன்னு தனியா ஒரு போஸ்ட் போட போறாராம். அதுக்கு உதவதான்//.....LOL :)


  57. Bharani Says:

    kavidhai super g3.....kalaki irukeenga ;)


  58. Bharani Says:

    75....naan kelambaren....apalika repeatu...


  59. G3 Says:

    @Arun

    //arunu.. modhalla kadhasiriyar aana.. ippo kavignar aagaporiya.. pala parimaanangalla kalakkure.. ennamo poda :) //
    Poradhukku munnadi indha kavujaya continue pannittu poppa :-))

    //kavithai continue panni mail anuppidu.. naan ennoda blog-la pottudren.. //
    Dhoda.. aasa dhaan :P

    //illena andha edir veetu payanayum unnayum pirichiruven !!! //
    Nee pirichaalum paravaa illa.. adhu dreamz uruvaakina kadhaapaathiram dhaan.. adhu piriyaradhukkellam naan peel panna maaten.

    //enna kavithai ezhuda vacha paavam unga ellarukkum vendaam solliputten !! //
    Un kavidhaiya padichey naanga andha paavatha pokkikarom.. nee ezhudhu raasa :P


  60. G3 Says:

    @Kittu maami

    //hmm...adhu yaaru aadithyan :) ? sooriyana!!//
    Sollika vendiyadhu dhaan :)

    //yaaru appavi ? neengalla. bale killadi aache neenga.//
    Appavinnu sonnadhu kadhaiyoda heroinea.. thappu thappavae purinjikareengalae :((

    //verenna ? avan inoru ponna love panren, enga rendu perayum sethu vei nnu unakku bulb kodukka than :)//
    Avvvvvvvv... kadhaila twist veikkaren pervazhikku lovekku villanaavae ellarum irukkeengalae.. en ippadi oru kola veri???


  61. G3 Says:

    @Gayathri

    //இது கவுஜயே (கொடுமைடா சாமி!) என்று அங்கீகாரம் வழங்கப்படுகிறது!//
    Avvvvvvvvvv... mudiyala ennala mudiyala...

    //(பாவி பிட்டு பிட்டா கட்டுரை எழுதிட்டு இது கவிதையா? சரி சரி.. ஃப்ரீயா விட்ருவோம்) //
    Freeya vudalana arrears ezhudhi unna torture pannuvennu therinju dhaanae angeegaaramellam kudutha nee :P

    //தெரிஞ்சுகிட்டே என்னத்துக்கு போற நீ? போ.. போ ஆயிரம் ரூவா கைமாத்தா கேக்கப் போறான்!! //
    Unkitta irundhu dhan vaanga solla poraannu theriyum.. so edhukkum ready panni vechikko paisava :-)


  62. G3 Says:

    @Dreamzz

    //super super! கவிதை அருமையா இருக்கு! கலக்கிட்டீங்க! //
    avvvvvvvvvvvvv.. neenga imbuttu nallavara???

    //ஹிஹி! நல்ல ஆரம்பம்! //
    Nandri hai :-))

    //என்ன ஒரு வில்லத்தனம் :P //
    Yaaruppa aarambichu vutta indha dialogue-a? overa use aagudhu ippo blogsvillela?

    65 adicha dreamskku masala chai anuppungappa :D


  63. G3 Says:

    @Bharani

    //template...adula oru sub title.....kalakareenga g3 :) //
    Nandri Bharani.. Indha template ippo dhaan paakareengala? maathi romba naal aachey :-)

    //direct velikuthu....avvvvvvv //
    Hehe.. purinjiducha?

    //sollave illa ;) //
    Adhaan ippo sollitomilla :-)))

    //idhayum sollave illa ;) //
    Adhayum ippo sollitomilla :-)))


  64. G3 Says:

    @Bharani

    //bayangara romantic...... //
    Avvvvvvvvvvv... appadiya irukku?

    //adada ippa idhukellam tips kudukaraangala.... //
    Aamaam.. angae etti paarunga :-))

    //idhula veda-ku edachum velikuthu iruka???? //
    Illai.. Illai..illavae illai..

    //kavidhai super g3.....kalaki irukeenga ;) //
    Nandri Bharani :-)))

    75 adicha bharanikku side dishkku pepper chicken anuppi vidungappa :-))


  65. Padmapriya Says:

    Title eh paathu yedho santhoshamana vishayam pola nu vandhen!! :D


  66. Padmapriya Says:

    Kavithai soooper!!


  67. Padmapriya Says:

    Ivlo dhooram vanten....



  68. G3 Says:

    @Padmapriya

    //Title eh paathu yedho santhoshamana vishayam pola nu vandhen!! :D //
    Hehe.. buildup-kku dhaanae andha titlea kuduthadhu :))

    //Kavithai soooper!! //
    Thanks ma :-))

    85 adicha ungalukku special tea solliten :))


  69. Anonymous Says:

    G3: What a beautiful poem you have presented here. Hats of to u:)


  70. G3 Says:

    @Pria

    Avvvvv.. Naan enna ezhudhinaalum vandhu paaraatittu pora unga anbukku naan adimai pria :-)


  71. k4karthik Says:

    //நம்ம ப்ளாக் உலகமே தூங்க ஆரம்பிச்சிடுச்சு.//

    போற வர்ற எடத்துல எல்லாம் நல்லா சாப்டுட்டு இருந்தா... தூக்கம் தான் வரும்....


  72. k4karthik Says:

    //அவன் பெயர் ஆதித்யன்
    என் எதிர் வீட்டில் வசிப்பவன்..//

    என்னவன் பேரு ஆதித்யனா??


  73. k4karthik Says:

    யக்கா... கவிதைய எழுத சொன்னா கட்டுரைய எழுதி வச்சிருக்கீங்க?? கேக்க ஆளு இல்லனு நினச்சீங்களா??


  74. k4karthik Says:

    //இந்த கவிதைய நான் எழுதறதுக்காக டிப்ஸ் குடுத்து ஒரு பதிவே போட்ட கவிதாயினி காயத்ரிக்கு சிறப்பு நன்றிகள்.
    /


    இதுல டிப்ஸ் குடுக்க ஒரு ஆளா?? என்ன கொடுமை சிங்கம் இது?


  75. k4karthik Says:

    //இந்த ஆதித்யன் பெயர் வேதா பரிந்துரை. இது எதுக்கு சொல்றேன்னு உங்களுக்கே நல்லா தெரியும் :-))
    //


    எங்கப்பன் புதர்ல இல்லேங்கற கதை மாதிரில இருக்கு...








  76. k4karthik Says:

    போடேண்டா...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...
    100...


  77. G3 Says:

    @K4K

    //போற வர்ற எடத்துல எல்லாம் நல்லா சாப்டுட்டு இருந்தா... தூக்கம் தான் வரும்.... //
    Aaha.. aarambamaeva :-((

    //என்னவன் பேரு ஆதித்யனா??//
    Illiyae :P

    //யக்கா... கவிதைய எழுத சொன்னா கட்டுரைய எழுதி வச்சிருக்கீங்க?? கேக்க ஆளு இல்லனு நினச்சீங்களா?? //
    Neenga kettaalum naanga adhukkellam peel panna maatom :P


  78. G3 Says:

    @K4K

    //இதுல டிப்ஸ் குடுக்க ஒரு ஆளா?? என்ன கொடுமை சிங்கம் இது? //
    Singam romba naala aala kaanom.. india vandhadhum suthama thoongiduchu pola ;-))

    //எங்கப்பன் புதர்ல இல்லேங்கற கதை மாதிரில இருக்கு... //
    :P

    100 adicha annathaikku JD 4 bottle anuppi vudungappa :D


  79. Anonymous Says:

    edhuku naan idhai padichu yaar andha paiyan nu kettu neenga apdilaam yaarum illainu adhe poiyai sollitu... naan padikkave illai gayathri! :D

    inime ipdi ethana post ennavan thennvan nu pottalum padikka matten! yaar adhu nu solra varai :(

    -kodi


  80. Anonymous Says:

    ama andha boni gils nu ungalukku yaaru sonanga? naan than adhu. konjam kooda sseiyara uzhaippuku mariyadhai illama pochu naatla :-(

    -kodi


  81. G3 Says:

    @Kodi

    //naan padikkave illai gayathri! :D//
    Aaha.. en kodumaila irundhu thappichiteengala neenga :-((

    //inime ipdi ethana post ennavan thennvan nu pottalum padikka matten! yaar adhu nu solra varai :(
    //
    Enakku therinjadhum kandippa ungalukku sollidaren :-))

    //ama andha boni gils nu ungalukku yaaru sonanga? naan than adhu. konjam kooda sseiyara uzhaippuku mariyadhai illama pochu naatla :-(//
    Avv... mishtake nadandhu pochu.. manichikkonga kodika :-((