உங்க தலையெழுத்த யாரால மாத்த முடியும் :-)

மக்கள்ஸ்... எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் ஆச்சு போஸ்ட் போட்டு.. சரி இன்னிக்கு எப்படியும் ஒரு போஸ்ட் போட்டுடனும்னு முடிவு பண்ணி எதையாவது ஜி3 பண்ணலாம்னு பாத்தா ஒன்னும் ஒழுங்கா கிடைக்கல :-(( சைட்ல நம்ம சிவிஆர் கிட்ட சேட் பண்ணும்போது நான் கிறுக்கி வெச்சிருந்த கிறுக்கல எல்லாம் காட்ட அவரு வாய வெச்சிட்டு சும்மா இல்லாம நல்லா இருக்குன்னு சொல்லிட்டாரு.. உடனே நம்ம மண்டைல 1000 வாட்ஸ் பல்ப் ஒன்னு பளிச்சுனு எரிஞ்சுது.. இதையே போஸ்டா போட்டா என்னன்னு.. சோ மக்கள்ஸ் நீங்க இந்த கொடுமைய அனுபவிக்க காரணமானவர கை காமிச்சிட்டேன்.. இனி நீங்களாச்சு.. அவராச்சு.. :-)) சரி... இப்போ நம்ம கிறுக்கல்ஸ என்சாய்(????) பண்ணுங்க :-))

உன்னை காண மனம் துடித்தாலும்
காண்பதை தவிர்க்கிறேன்
என் கண்ணில் வழியும் காதலை
உணர்ந்திடுவாயோ என்ற உறுத்தலினால்

உன்னிடம் பேச மனம் துடித்தாலும்
பேசுவதை தவிர்க்கிறேன்
எங்கே என் மாற்றத்தை
அறிந்திடுவாயோ என்ற அச்சத்தினால்

உன்னை விட்டு விலக நினைக்கிறேன்
இயலவில்லை...
உன்னை மறக்க முயற்சிக்கிறேன்
முடியவில்லை...
உன்னுடன் வாழ ஆசைபடுகிறேன்
அதிர்ஷ்டமில்லை...
சரியென்று சாக துடிக்கிறேன்
துணிவுமில்லை!!!

*********************

உன்னிடம் என் துயரங்களை கூறி
மடியில் முகம் புதைத்து அழுகையில்
உணர்கிறேன்
எல்லாம் நன்மைக்கே!!!


********************

என்னவனின் நினைவுகளை கூட
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாதாம்..
அவை தனக்கு மட்டுமே சொந்தம்
என்று என் மனம்
உரிமை கொண்டாடுகிறது!!!
106 Responses

  1. ACE !! Says:

    g3 back to form :D ரொம்ப நாள் காணாம போன என்னவன் வந்துட்டாரா?? ஒரே என்சாய் தான் :D


  2. ACE !! Says:

    //என்னவனின் நினைவுகளை கூட
    மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாதாம்..//

    உங்க மனசு, கவிதை எழுத கூடாதுன்னு சொல்லுதா??


  3. ACE !! Says:

    மீண்டும் கவிதை எழுதிய G3kku ஒரு ஓ!!!!



  4. CVR Says:

    ஆஆஆஆ ஆஆஆஆஅ!!!
    இம்புட்டு சோகத்தை உள்ள வெச்சுகிட்டு எப்படி அக்கா எங்களுக்காக சிரிச்சு பேசிட்டு இருக்கீங்க!!
    தாங்கலையே!!! :-P

    //உன்னை காண மனம் துடித்தாலும்
    காண்பதை தவிர்க்கிறேன்
    என் கண்ணில் வழியும் காதலை
    உணர்ந்திடுவாயோ என்ற உறுத்தலினால்
    //
    அழகான வரிகள்


    //உன்னை விட்டு விலக நினைக்கிறேன்
    இயலவில்லை...
    உன்னை மறக்க முயற்சிக்கிறேன்
    முடியவில்லை...
    உன்னுடன் வாழ ஆசைபடுகிறேன்
    அதிர்ஷ்டமில்லை...
    சரியென்று சாக துடிக்கிறேன்
    துணிவுமில்லை!!!//

    இதுவும் நல்லா இருக்கு!!
    ஓவ்வொரு வரியும் உருகி உருகி எழுதியிருக்கீங்க அக்கா!!!

    நல்ல காலம் நான் கண்ணாடி போடல,இல்லைனா இன்னைக்கு முழுக்க அதை தொடைச்சிட்டே இருக்க வேண்டியதாயிருக்கும்!! :-P


  5. CVR Says:

    அக்கா!!
    உங்க கவுஜையா பாத்து பீலிங்ஸா போய் எனக்கும் கவுஜை எழுதனும்னு ஆசையா பூடுச்சு!!

    உங்க தலையெழுத்த யாரால மாத்த முடியும் :-P
    இந்தாங்க வாங்கிக்கோங்க!! :-D


    "கவிதைகளாக மாறிப்போகும் உணர்வுகள்,
    கண்ணீராய் மாறிப்போகும் நினைவுகள்,
    பாராட்டுகளில் மூடப்படும் வலிகள்,
    இது போலத்தான் நடக்கும் என தெரிந்திருந்தால்,
    காதலிக்காமலே இருந்திருப்பேன்,கவி தெரியாமலே போனாலும்!!"

    கவுஜை எழுதறேன்னு சொன்னியே,எங்க காணவே இல்லைனு கலாட்டா பண்ண கூடாது சொல்லிட்டேன்!! :-P


  6. Anonymous Says:

    ennangakka...potoney 7 commentssaaa...kavithai period..ellam kavidhai nu solitu aarambichitom...

    but a gud kavidhai neenga potrukeenga, adha nan aniyayama kalaikaradha mudivu panniten..

    //உன்னை காண மனம் துடித்தாலும்
    காண்பதை தவிர்க்கிறேன்// yen annatha parka nalla illaya....


  7. Anonymous Says:

    //உன்னை விட்டு விலக நினைக்கிறேன்
    இயலவில்லை...// appadi ungala vidama pidichu vachu parka solrangala annatha..

    //சரியென்று சாக துடிக்கிறேன்
    துணிவுமில்லை!!!//
    eppadi ippadi ellam unnala mudiyudhu kannu...nee kavidhai ellam ezhudhuvanu yen munnalaye sollala...po un pechu kaa..


  8. Anonymous Says:

    //அவை தனக்கு மட்டுமே சொந்தம்
    என்று என் மனம்
    உரிமை கொண்டாடுகிறது!!!//

    kalakara po da...nijamavey edhachum matter aaiducha...yar andha adhirshtasaali en g3 manasukulla kutha vachi utkarndhu ellathayum vedikai parpadhu??/


  9. Arunkumar Says:

    kavuje aruviya kottudhu g3 :)
    namakku othu varaadha soga subject.. so no comments !!



  10. செல்லம் சூப்ப்ப்பரா இருக்கு... டெம்ப்ளேட்! எப்ப மாத்தினே?


  11. Padmapriya Says:

    nejamave neenga ezhuthinadha??


  12. அடடா.. கவித பத்தி ஒன்னும் சொல்லலியே!!

    //உன்னுடன் வாழ ஆசைபடுகிறேன்
    அதிர்ஷ்டமில்லை...//

    அதிர்ஷ்டம் யாருக்கு இல்ல? அவருக்கா!!


  13. பாவி.. என்னை என்ன ஓட்டு ஓட்டினே.. எனக்கு எதும் சிக்க மாட்டிங்குதே.. இப்போதைக்கு நல்லாருக்குன்னு சொல்லி வெக்கிறேன்!


  14. யாராச்சும் உதவிக்கு வாங்களேன்.. ஜி3
    சொந்த்ந்த்ந்தமா அவளே கவிதை எழுதியிருக்கா!!!


  15. சி.வ்வி.ஆர் தம்பி நல்லா இருப்பா!!


  16. //Padmapriya said...
    nejamave neenga ezhuthinadha?? //

    கிரேட் இன்ஸல்ட்! ஜி3 பொறுத்தது போதும் பொங்கி எழு..



  17. Padmapriya Says:

    ada idhu yaaru nadula.. en 15 vadhu comment eh 20 aa aakitaangale..


  18. Padmapriya Says:

    //கிரேட் இன்ஸல்ட்! ஜி3 பொறுத்தது போதும் பொங்கி எழு.. //

    yean nga.. Awwww......
    nalla irunga!!!


  19. -என்னவனின் நினைவுகளை கூட
    மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாதாம்..
    அவை தனக்கு மட்டுமே சொந்தம்
    என்று என் மனம்
    உரிமை கொண்டாடுகிறது!!! ////

    அனைத்திலும் எனக்கு பிடித்திருந்த வரிகள் - உங்கள் முன்னுரையும் அருமை G3 அவர்களே
    - வீ எம்


  20. Good poem..infact very nice....


    aana ippadi summa solitu poita.. neenga aarambathula koduthiruntheengalae oru foreword....athavathu neenga eluthinathu kirukkal nu nengale sollipeengalam..intha maathiri ethanai peru kilambirukeenga :)

    (raasa un blog site title ah konjam paarthuttu vanthu inga comment pannu nu neenga ketka munnadi naan appeat aayikaren :D)


  21. oh namma cvr ah ungalukku theriyuma... good good...


  22. Wyvern Says:

    10th std tamil subject le varume...agananoru purananuru...athai padicha effectu


  23. mgnithi Says:

    //எதையாவது ஜி3 பண்ணலாம்னு பாத்தா ஒன்னும் ஒழுங்கா கிடைக்கல //

    Unaglukku intha nilamaiya. Mail serverla ethavathu problem...


  24. mgnithi Says:

    //உன்னை விட்டு விலக நினைக்கிறேன்
    இயலவில்லை...
    உன்னை மறக்க முயற்சிக்கிறேன்
    முடியவில்லை...
    உன்னுடன் வாழ ஆசைபடுகிறேன்
    அதிர்ஷ்டமில்லை...
    சரியென்று சாக துடிக்கிறேன்
    துணிவுமில்லை!!!//


    Ithu ethuvume nadakathal
    rendu plate chicken 65 order panni
    athai saapitu manathai
    thethi kolkiren..

    (Neenga solla marnatha varigal..complete panniten ... correctu thaane? :-)


  25. mgnithi Says:

    //உன்னிடம் என் துயரங்களை கூறி
    மடியில் முகம் புதைத்து அழுகையில்
    உணர்கிறேன்
    எல்லாம் நன்மைக்கே!!!//

    Ore feelinga irukke...
    unga கிருக்கல்ஸ என்சாய்(????)
    pannonga :-(


  26. G3 Says:

    @Ace

    First vandhadhukku ungalukku special kezhvaragu koozh :-))

    //g3 back to form :D//
    Hehe.. idhellam eppayo ezhudhi vechadhu.. draftsla kedandhudhu.. dhoosi thatti ippo potten :-))

    //ரொம்ப நாள் காணாம போன என்னவன் வந்துட்டாரா?? ஒரே என்சாய் தான் :D//
    enna vida neenga romba sandhoshama irukkeenga pola :-))

    //உங்க மனசு, கவிதை எழுத கூடாதுன்னு சொல்லுதா??//
    Edho chumma kirukkinadhukkellam vilakkam kekka koodadhu.. solliputten :P

    //மீண்டும் கவிதை எழுதிய G3kku ஒரு ஓ!!!!//
    Nandri.. Nandri.. :-)))


  27. G3 Says:

    @KK

    Paanju vandhu second palce pudichiteenga :-)))


  28. G3 Says:

    @CVR

    //இம்புட்டு சோகத்தை உள்ள வெச்சுகிட்டு எப்படி அக்கா எங்களுக்காக சிரிச்சு பேசிட்டு இருக்கீங்க!!
    தாங்கலையே!!! :-P//
    Indha stmt ungalukkae konjam overa theriyala??

    //அழகான வரிகள்//
    //இதுவும் நல்லா இருக்கு!!
    ஓவ்வொரு வரியும் உருகி உருகி எழுதியிருக்கீங்க அக்கா!!!//
    Nandri :-))

    //நல்ல காலம் நான் கண்ணாடி போடல,இல்லைனா இன்னைக்கு முழுக்க அதை தொடைச்சிட்டே இருக்க வேண்டியதாயிருக்கும்!! :-P//
    Pesunga pesunga.. enakkum oru chance kedaikkaamala poidum... appo idhellam reveat adikkaren :-))

    //"கவிதைகளாக மாறிப்போகும் உணர்வுகள்,
    கண்ணீராய் மாறிப்போகும் நினைவுகள்,
    பாராட்டுகளில் மூடப்படும் வலிகள்,
    இது போலத்தான் நடக்கும் என தெரிந்திருந்தால்,
    காதலிக்காமலே இருந்திருப்பேன்,கவி தெரியாமலே போனாலும்!!"//
    Adra.. adra.. adra.. on spotla ippadi pottu asathareenga.. kalakkals :-))


  29. G3 Says:

    @Ramya

    //ennangakka...potoney 7 commentssaaa..//
    Vandhadhu 3 per dhaan :-))

    //but a gud kavidhai neenga potrukeenga, adha nan aniyayama kalaikaradha mudivu panniten..//
    Nee nadathu ma.. unakku edhu thadai??

    //yen annatha parka nalla illaya....//
    //appadi ungala vidama pidichu vachu parka solrangala annatha..//
    :-))))))

    //nee kavidhai ellam ezhudhuvanu yen munnalaye sollala...po un pechu kaa.//
    Idhu kavidhainae nee solli thaan enakku theriyudhu.. appuram eppadi naan munnadiyae unkitta solla mudiyum :-((

    //yar andha adhirshtasaali en g3 manasukulla kutha vachi utkarndhu ellathayum vedikai parpadhu?//
    Yaaro.. yaarukkul ingu yaaronnu paatu paadittae mudinja kandubidi :P


  30. G3 Says:

    @Arun

    //kavuje aruviya kottudhu g3 :)//
    Appappo indha maadiri thappu nadakkum.. kandukkaadha :-))

    //namakku othu varaadha soga subject.. so no comments !!//
    Vandhu no commentsnnu commentittu pora un kadamai unarchiyai naan paaraatugiren :D


  31. G3 Says:

    @Padmapriya

    //kavithai super!!//
    Thank U :-))

    //nejamave neenga ezhuthinadha??//
    Ada nijamaanga.. Venumna unga mela sathyam pannatuma? venaam.. neenga nallavanga.. venumna namma KK mela sathyam panni sollatuma?? ;-))

    //round eh 15!!//
    Mathsla week aayiteengalo?

    //ada idhu yaaru nadula.. en 15 vadhu comment eh 20 aa aakitaangale..//
    Ellam namma Gayathri dhaan :-))

    //yean nga.. Awwww......
    nalla irunga!!!//
    :-)))


  32. G3 Says:

    @Gayathri

    //செல்லம் சூப்ப்ப்பரா இருக்கு... டெம்ப்ளேட்! எப்ப மாத்தினே?//
    Thanks da chellam.. Ippo dhaan 2 naal munnadi maathinen :-))

    //அடடா.. கவித பத்தி ஒன்னும் சொல்லலியே!! //
    Sollu.. sollu.. adha kekka dhaanae wait pannitirukken :-)))

    //அதிர்ஷ்டம் யாருக்கு இல்ல? அவருக்கா!!//
    No comments :-))

    //பாவி.. என்னை என்ன ஓட்டு ஓட்டினே.. எனக்கு எதும் சிக்க மாட்டிங்குதே..//
    Nee thangam da chellam.. unakku adhellam varaadhu.. adhanaala romba yosikkaama freeya vutru :-))

    //இப்போதைக்கு நல்லாருக்குன்னு சொல்லி வெக்கிறேன்!//
    Appo appuram vandhu nalla illannu solla poriya?? :-((

    //யாராச்சும் உதவிக்கு வாங்களேன்.. ஜி3
    சொந்த்ந்த்ந்தமா அவளே கவிதை எழுதியிருக்கா!!!//
    En? En indha kola veri unakku? naan dhaan gentlewoman agreement pottirukkaenae.. unna adutha 3 postla ottamaatennu.. appuramum en ippadi??

    //சி.வ்வி.ஆர் தம்பி நல்லா இருப்பா!!//
    Aaha.. avarukkum un aasirvaadhama? asathara po :-))

    //கிரேட் இன்ஸல்ட்! ஜி3 பொறுத்தது போதும் பொங்கி எழு..//
    Adada.. imbuttu paasakaara pullaya neeyi? avangalum namma dhosthu dhan.. so no tension.. :-))


  33. G3 Says:

    @VM

    //அனைத்திலும் எனக்கு பிடித்திருந்த வரிகள் - உங்கள் முன்னுரையும் அருமை G3 அவர்களே//
    Romba nandringa VM, unga varugaikkum paarattukkum :-))


  34. G3 Says:

    @Veda

    //என்ன காயத்ரி உனக்கே ஜி3 பண்ண ஒன்னும் கிடைக்கலயா? //
    Hmm.. vara vara yaarum urupadiyaana mailae anupparadhillai :-((

    //பாவம் தெரியாம சொல்டாரு, அவருக்கு தெரியுமா ? அவரு சொன்னது இப்டி வந்து விடியும்னு?:)//
    Hehe.. therinjirundha avar appadi oru dialogue solli iruppaara enna :-)))

    //அருமை அருமை கவித கவித :)//
    Aaha.. kavithaayini veda kitta irundhae paaraata? avvvvvvvvvvv... Enna thavam seidhen :-)))

    //சூப்பர் காயத்ரி கலக்கிட்ட :)//
    Nandri Veda :-))


  35. G3 Says:

    @Rsubras

    //Good poem..infact very nice....//
    Thank U :-)))

    //intha maathiri ethanai peru kilambirukeenga :) //
    Ellam neenga kaatra paadhai dhaanae :P

    //raasa un blog site title ah konjam paarthuttu vanthu inga comment pannu nu neenga ketka munnadi naan appeat aayikaren :D//
    Hehe :-)))

    //oh namma cvr ah ungalukku theriyuma...//
    Naama ennaikku yaara nimmadhiya vittu vechirukkom.. avarum oru vaarama namma kitta maatittu muzhikkararu paavam :-)))


  36. G3 Says:

    @Wyvern

    LOL :-)) Idhukku neenga en post puriyalannu directaavae solli irukkalaam.. ivlo kashtapattu vanja pugazhchi ani ellam use panni irukkeenga :D


  37. G3 Says:

    @Mgnithi

    //Unaglukku intha nilamaiya. Mail serverla ethavathu problem...//
    Illeenga.. mail anupparavanga kittae problem :-((

    //(Neenga solla marnatha varigal..complete panniten ... correctu thaane? :-)//
    Avvvvvvvvvvv... Enna pathi imbuttu theliva neenga therinju vechirukkaradha nenacha.. orey grass itching... :-)))

    //Ore feelinga irukke...
    unga கிருக்கல்ஸ என்சாய்(????)
    pannonga :-(//
    :-))))


  38. k4karthik Says:

    டேய்.. CVR... உனக்கு இருக்கு....


  39. k4karthik Says:

    //எதையாவது ஜி3 பண்ணலாம்னு பாத்தா ஒன்னும் ஒழுங்கா கிடைக்கல //

    G3-னா என்னங்க? புரியலயே...


  40. k4karthik Says:

    //உடனே நம்ம மண்டைல 1000 வாட்ஸ் பல்ப் ஒன்னு பளிச்சுனு எரிஞ்சுது.. //

    அய்யா... உங்களுக்கு எரிஞ்சுருச்சா... ஆச்சர்யம் தான்...


  41. k4karthik Says:

    //உன்னை காண மனம் துடித்தாலும்//

    சிக்கன் 65-ய தான் சொல்றீங்க...


  42. k4karthik Says:


    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...
    ஐம்பது...


  43. k4karthik Says:

    //என்னவனின் நினைவுகளை கூட//

    ஆஹா... வந்துட்டாரா உங்க என்னவன்.... யாருனு சீக்கரம் சொல்லுங்கப்பா... போட்டு ஜவ்வா இழுக்குறீங்களே....


  44. k4karthik Says:

    //மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாதாம்..//

    அப்போ நாங்க எப்படி கும்மி அடிக்குறதாம்.....


  45. Padmapriya Says:

    //Venumna unga mela sathyam pannatuma? venaam.. neenga nallavanga.. //

    naana..Awwww...
    Nallavala..kettavala post podaamale solliteengale.. Nallarunga!!!

    //venumna namma KK mela sathyam panni sollatuma?? ;-)) //
    ohhh... pannunga.. naanum vena pannaren..naathaan ezhuthinenu :)

    //Mathsla week aayiteengalo? //
    weak laam illinga..nadula poonthitaanga :(

    //Ellam namma Gayathri dhaan :-))//
    avanga vitukum ponen :)

    //avangalum namma dhosthu dhan.. so no tension.. :-))//

    Adada.. imbuttu paasakaara pullaya neeyi?


  46. hey g3, last one was really good.

    kavidhaiyellam balama irukku. yaru inspiration idhukellam ?
    -K mami


  47. //உன்னை காண மனம் துடித்தாலும்
    காண்பதை தவிர்க்கிறேன்// yen annatha parka nalla illaya....

    illa Rums, g3kku Madras eye :) annathaikku thothidumonu bayam dhaan
    -K mami


  48. yaroo g3kul ingu yaro,
    yaaroo g3yin ennavan yaro..
    ------
    vidai sollu nee engalukku..
    -k Mami


  49. KK Says:

    Kirukalae oru range'a iruke... Super'a rukku kavithai...
    Kavithaiya padichu vayadachu poiten.... yeppadi iruntha G3 ippadi aagiteengale G3 :)


  50. KK Says:

    Yarupa athu yen mela sathyam seirathu??? Naan unga mela lam athyam senja unga nilamaya yosichu paarunga :)


  51. KK Says:

    //உன்னை காண மனம் துடித்தாலும்
    காண்பதை தவிர்க்கிறேன்
    என் கண்ணில் வழியும் காதலை
    உணர்ந்திடுவாயோ என்ற உறுத்தலினால//

    TR'ku sonthakariya irupeenga pola irukke... avar than sonnal than kadhala appadinu solluvaar.. neengalum irukira kadhala sollamale irukeenga :)
    Angayum solla maatengureenga... yengalukkum solla maatengureenga... paarunga Kittu maami neenga sollura varaikkum unna viratham iruka poraangalam... (Dieting'a ippadi kooda sollalamnu ippo than theriyuthu):P


  52. ambi Says:

    ahaaaa arambichutaangaiyaa marupadiyum.

    yow CVR, umma sollanumya, summa iruntha singathai(G3 akka, ungala thaan) sorinju vittuttu, ippa paaru yaaru kashtapadaraanga! :p


  53. Guna Says:

    Kalakkuringa G3. kavithai kavithai


  54. G3 akka, next part pottach... :D


  55. gils Says:

    !!ideppo poteenga...solvayla :D :Dyaarunga antha enanvan..ipdi ungala polamba ututu pootaaray


  56. //டேய்.. CVR... உனக்கு இருக்கு.... //

    repeatu...


  57. //உடனே நம்ம மண்டைல 1000 வாட்ஸ் பல்ப் ஒன்னு பளிச்சுனு எரிஞ்சுது.. //
    adhuku current bill yaaru kattuvaa?
    chidhambarathaku poi irukira billu vaaa?


  58. //என் கண்ணில் வழியும் காதலை
    உணர்ந்திடுவாயோ என்ற உறுத்தலினால்//

    ippa ellam makkals ku "saapatu melaiey kadhal varudhupaaa. ennatha solla....

    aaama g3 adhu enna item?


  59. //எங்கே என் மாற்றத்தை
    அறிந்திடுவாயோ என்ற அச்சத்தினால்//

    yen, ithana days chicken 65 kettukittu irundha nee ippo ellam ginger chicken kettuduvio endra atchamaa? sollunga g3 sollunga..


  60. //உன்னை விட்டு விலக நினைக்கிறேன்
    இயலவில்லை...
    உன்னை மறக்க முயற்சிக்கிறேன்
    முடியவில்லை...
    உன்னுடன் வாழ ஆசைபடுகிறேன்
    அதிர்ஷ்டமில்லை...
    சரியென்று சாக துடிக்கிறேன்
    துணிவுமில்லை!!!
    //

    he he he serndhu saapda ninaikiren aaanal pasium illai nu sollavey illla ... eppadi marandha ha ha ha


  61. //என்னவனின் நினைவுகளை கூட
    மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாதாம்..//

    yaaaru andha ennavan? endha oooorla irrukaaaru? soneeengana naaanga elorumey serndhu avara indha kavidhai ah padika vachidrom ..

    !!!


  62. /அவை தனக்கு மட்டுமே சொந்தம்
    என்று என் மனம்
    உரிமை கொண்டாடுகிறது//

    he he he endha hotel la ulla dish ellam? ellamey unaku mattum thaaan... engalukku ellam pangu vendaaam.. siringa plz.


  63. nalla eludhura po kavidhai ah...


  64. Priya Says:

    G3, சொந்த அனுபவமோ, கற்பனையோ ஏதா இருந்தாலும் சரி, கவிதைகள் ரொம்ப சூப்பர். ரொம்ப அழகா எழுதியிருக்கிங்க.


  65. Priya Says:

    //உன்னை காண மனம் துடித்தாலும்
    காண்பதை தவிர்க்கிறேன்
    என் கண்ணில் வழியும் காதலை
    உணர்ந்திடுவாயோ என்ற உறுத்தலினால்

    உன்னிடம் பேச மனம் துடித்தாலும்
    பேசுவதை தவிர்க்கிறேன்
    எங்கே என் மாற்றத்தை
    அறிந்திடுவாயோ என்ற அச்சத்தினால்
    //

    சான்ஸே இல்ல. காதலை வெளில காட்டிக்காத பொண்ணோட ஃபீலிங்ஸ ரொம்ப நல்லா சொல்லியிருக்கிங்க.


  66. MyFriend Says:

    1ஸ்ட் ஒரு 75 அடிக்கலாமா?


  67. MyFriend Says:

    ஸ்ஸ்ஸப்ப்பா... 75 அடிச்சு கலைச்சாச்சு.. ஆனா ஆட்டம் இன்னும் இருக்கு.
    :-)


  68. MyFriend Says:

    ஒரு மேசேஜ் எழுதுறதுக்குள்ள எத்தனை எத்தனை தடங்கலப்பா...


  69. MyFriend Says:

    உங்க "என்னவன்"-ஐ 2 நாளுக்கு முன்னே பார்த்தீங்கன்னு சொன்னீங்களே! அப்போ எழுதுன கவிதையா இது? ;-)


  70. Bharani Says:

    kavidha...kavidha...premaadham...premaadham...


  71. Bharani Says:

    //உன்னை காண மனம் துடித்தாலும்
    காண்பதை தவிர்க்கிறேன்
    என் கண்ணில் வழியும் காதலை
    உணர்ந்திடுவாயோ என்ற உறுத்தலினால்//....eppadinga...paduthu porandhu mallaka paduthukite yosipengalo.....juuper...


  72. Bharani Says:

    //அவை தனக்கு மட்டுமே சொந்தம்
    என்று என் மனம்
    உரிமை கொண்டாடுகிறது//....yeppa...yeppa....nalla solreenga....yaarunu ketta mattum jilent-ave irukeengale...


  73. Bharani Says:

    pazhaya template potuteenga...idhu dhaan unga ennavaruku pidikidha (ippadi edachum potu vaanginathaan undu)


  74. G3 Says:

    @K4K

    //டேய்.. CVR... உனக்கு இருக்கு.... //
    Nalla gavaninga unga thambiya :-))

    //G3-னா என்னங்க? புரியலயே... //
    Shivaji paathadhula gajini surya maadiri aayiteengalo???

    //அய்யா... உங்களுக்கு எரிஞ்சுருச்சா... ஆச்சர்யம் தான்...//
    Venaam.. azhudhuruven.. :-((

    //சிக்கன் 65-ய தான் சொல்றீங்க...//
    Ungalukku puriyudhu.. mathavangalukku puriyaliyae..

    Half adicha annan vaazhga.. :-)))

    //யாருனு சீக்கரம் சொல்லுங்கப்பா...//
    :-))) Poruthaar boomi aalvaar :-))

    //அப்போ நாங்க எப்படி கும்மி அடிக்குறதாம்..... //
    Adhanaala dhaanae avaru venaamngaraaru :P


  75. G3 Says:

    @Padmapriya

    //Nallarunga!!!//
    Nandri ma :-))

    //ohhh... pannunga.. naanum vena pannaren..naathaan ezhuthinenu :)//
    Aaha.. idhu superu :-))) Ungala maadiri aala thaan thedikittu irundhen :-))

    //weak laam illinga..nadula poonthitaanga :(//
    Adutha vaati correcta potrunga :-))

    //avanga vitukum ponen :)//
    Super.. nalla virundhu vechaangala?

    //Adada.. imbuttu paasakaara pullaya neeyi? //
    Sandhegama ungalukku innum??


  76. G3 Says:

    @Kittu maami

    //hey g3, last one was really good.//
    Thank u :-))

    //kavidhaiyellam balama irukku. yaru inspiration idhukellam ?//
    Vera yaara solla poren naan? ellam ennavan dhan :)))

    //illa Rums, g3kku Madras eye :) annathaikku thothidumonu bayam dhaan//
    avvvvvvvvv.. eppadi ippadilaan???

    //vidai sollu nee engalukku..//
    Aaha.. maami paatu paadi kekkaraangalae.. vidu joottttt...


  77. G3 Says:

    @KK

    //Kirukalae oru range'a iruke... Super'a rukku kavithai...//
    Thankies KK :-))

    //yeppadi iruntha G3 ippadi aagiteengale G3 //
    Varuthama soldreengala? sandhoshama soldreeengala? puriyaliyae...

    //Yarupa athu yen mela sathyam seirathu???//
    Naanga dhaan.. naanga dhaan...

    //Naan unga mela lam athyam senja unga nilamaya yosichu paarunga :) //
    Hehe.. edho inga dhaan enga kitta avastha padareengalae.. ungaluku vidudhala kuduthu anga anuppalaamnu paathom.. neenga naangalum anga vandhu ungala tholla pannanumnu aasa patta.. naanga ennatha solla? We have no objections :P

    //TR'ku sonthakariya irupeenga pola irukke//
    Illa.. Junior TR-kku (KK-kkunnu neenga padicheengala?? ) Friendu :P

    //paarunga Kittu maami neenga sollura varaikkum unna viratham iruka poraangalam...//
    Appadiya, en kitta avanga kittu maamava dhanae viradham irukka veikka (patni poda) porennu sonnaanga :P


  78. G3 Says:

    @Ambi

    //ahaaaa arambichutaangaiyaa marupadiyum.//
    hehe :-)))

    //summa iruntha singathai(G3 akka, ungala thaan)//
    En imbuttu ulkuthu? kavuja ezhudhaadhannu sonna naan utra poren.. adhukkaaga ippadiya??

    @Guna

    Thanks Guna :-)))


  79. G3 Says:

    @rsubras

    Vandhu commentiten :-)))

    @Gils

    Mudinja varai unga ottalsa thalli podalaamaennu oru nallennathula dhaan sollala :-))

    //ipdi ungala polamba ututu pootaaray //
    Naan polambinadha vida idha padichittu polambina makkals jaasthi pola :-))


  80. G3 Says:

    @My days

    //repeatu... //
    :-))))

    //adhuku current bill yaaru kattuvaa?
    chidhambarathaku poi irukira billu vaaa? //
    Undoubtedly :-)))

    //aaama g3 adhu enna item? //
    Solla maataenae :P

    //yen, ithana days chicken 65 kettukittu irundha nee ippo ellam ginger chicken kettuduvio endra atchamaa? sollunga g3 sollunga..//
    LOL :-)) Eppadi Gops ippadilaan???

    //he he he serndhu saapda ninaikiren aaanal pasium illai nu sollavey illla ... eppadi marandha ha ha ha //
    Chey chey.. saapatukkellam no kootanis :P

    //yaaaru andha ennavan? endha oooorla irrukaaaru? soneeengana naaanga elorumey serndhu avara indha kavidhai ah padika vachidrom ..//
    Andha manushan nalla irukkaradhu unakku porukkaliya??

    //engalukku ellam pangu vendaaam.. siringa plz. //
    :-))))))

    //nalla eludhura po kavidhai ah...//
    Edho kadaisilayaavadhu sonniyae.. nandri ba :-)))


  81. G3 Says:

    @Priya

    //கவிதைகள் ரொம்ப சூப்பர். ரொம்ப அழகா எழுதியிருக்கிங்க. //
    Thanks Priya :-))

    //சான்ஸே இல்ல. காதலை வெளில காட்டிக்காத பொண்ணோட ஃபீலிங்ஸ ரொம்ப நல்லா சொல்லியிருக்கிங்க. //
    :-))))


  82. G3 Says:

    @My Friend

    //1ஸ்ட் ஒரு 75 அடிக்கலாமா? //
    Permission granted :-)

    //ஸ்ஸ்ஸப்ப்பா... 75 அடிச்சு கலைச்சாச்சு.. ஆனா ஆட்டம் இன்னும் இருக்கு.
    :-) //
    Neenga adichu aadunga :-))

    //ஒரு மேசேஜ் எழுதுறதுக்குள்ள எத்தனை எத்தனை தடங்கலப்பா... //
    :-))) Ella velayum mudichittu vaanga :-))

    //உங்க "என்னவன்"-ஐ 2 நாளுக்கு முன்னே பார்த்தீங்கன்னு சொன்னீங்களே! அப்போ எழுதுன கவிதையா இது? ;-) //
    Hmm.. ungalukku kooda andha restaurantla intro kuduthaenae.. appo ezhudhinadhu dhaan ;-))


  83. G3 Says:

    @Bharani

    //kavidha...kavidha...premaadham...premaadham...//
    Nandri Nandri :-)))

    //eppadinga...paduthu porandhu mallaka paduthukite yosipengalo.....juuper... //
    Ragasiyangal veliyidapada maataadhu :P

    //yeppa...yeppa....nalla solreenga....yaarunu ketta mattum jilent-ave irukeengale... //
    :-)))))

    //idhu dhaan unga ennavaruku pidikidha (ippadi edachum potu vaanginathaan undu) //
    Ippadi potaalum onnum vaanga mudiyaadhu :P



  84. //உங்க தலையெழுத்த யாரால மாத்த முடியும் :-)" //

    விதி வலியதுன்னு இதைத்தான் சொல்லுவாங்களோ!

    :(


  85. Anonymous Says:

    எங்க ஆத்தா தமிழ் சொல்லிக் கொடுத்தா! இங்கிலிசு சொல்லிக் கொடுத்தா!

    ஆனா கவுஜை சொல்லிக் கொடுக்கலியே!







  86. k4karthik Says:


    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....
    Century....



  87. Anonymous Says:

    //
    95...

    Mon Jun 18, 01:13:00 AM


    k4karthik said...
    96...

    Mon Jun 18, 01:13:00 AM


    k4karthik said...
    97...

    Mon Jun 18, 01:14:00 AM


    k4karthik said...
    98...

    Mon Jun 18, 01:14:00 AM


    k4karthik said...
    99...

    Mon Jun 18,
    //

    எங்களுடைய பின்னூட்ட ஒப்பந்தத்தை நையாண்டி செய்த கார்த்திக் (k4) அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

    ஜெனெரல் மேனேஜர், (G6)
    பின்னூட்ட கன்சல்டன்ஸி பி.லிட்,
    சென்னை.


  88. Raji Says:

    Indha template nalla irukku..But enakku palya template romba pidichurundhuchu...


  89. Raji Says:

    Ahaha kavidha kavidha summa aruvi maadhiri kottudhu...
    REally nice kavidhas


  90. Raji Says:

    Karpanai kadha pathirathukkae imbuttu feelingsaa ..Thaangadhuma....


  91. Raji Says:

    //என்னவனின் நினைவுகளை கூட
    மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாதாம்..
    அவை தனக்கு மட்டுமே சொந்தம்
    என்று என் மனம்
    உரிமை கொண்டாடுகிறது!!! //

    Like this one the most ...


  92. //எங்களுடைய பின்னூட்ட ஒப்பந்தத்தை நையாண்டி செய்த கார்த்திக் (k4) அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
    //

    yaarupa adhu, enga kitta ketkaamalai ey enga ஒப்பந்தத்தை thiruditu, thirumbi enga kittai ey sound uduradhu?

    //ஜெனெரல் மேனேஜர், (G6)
    பின்னூட்ட கன்சல்டன்ஸி பி.லிட்,
    சென்னை.
    //
    address noted...


  93. adadaa. namba g3 ya idhu. enna oru range'aa thaakki irukeenga. ennavan thennavan nu ellam kalakala irundhudhu. seekiram andha ennavan sikka vaazthukkal :)

    good one g3.


  94. Anonymous Says:

    ipdi chumma template mathitte irundha yaar veetukulle poromne puria mamttengudhu! :(

    -porkodi


  95. ஜி Says:

    aahaa.. ippadiye pona koodiya seekiram oru book pottiruveenga pola ;))