வணக்கம் மக்கள்ஸ்.. என்ன? எல்லாரும் தெம்பா புது வாரத்தை ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா? உங்க ஆணிகளுக்கு நடுவுல நீங்க ரிலாக்ஸ் பண்ண வந்தாச்சு ஜி3-யோட மொக்கை போஸ்ட்.. போஸ்ட் எத பத்தின்னு நான் சொல்லனுமா என்ன?? எல்லாம் நம்ம நாட்டாமை மீட்ட பத்தி தான் :-))
சரியா சனிக்கிழமை நைட் கால் பண்ணி சென்னைக்கு ட்ரெய்ன்ல வந்துட்டே இருக்கேன்.. கூட்டுங்க நாளைக்கு பஞ்சாயத்தன்னு சொல்லிட்டாரு.. நாட்டாமை சொல்ல தட்ட முடியுமா சொல்லுங்க.. சரின்னு நானும் நம்ம மக்களுக்கெல்லாம் போன போட்டு (இந்த மாசம் இத சாக்கா வெச்சு போன் பில்ல நாட்டாமை தலைல கட்டிட வேண்டியது தான் :-))) எங்க மீட் பண்ணலாம்னு கேட்டா நம்ம வேதா இங்க அண்ணா நகர்ல சுக் சாகர்னு ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு.. அங்க மீட் பண்ணலாம்னு சொன்னாங்க.. விசாரிச்சு பாத்தா அது குஜராத்தி ரெஸ்டாரண்ட்னு நம்ம ஹேய்டி சொன்னாங்க. ஆஹா.. நாம இதுவரைக்கும் போனதில்லயே.. நாட்டாமை செலவுல ஒரு ட்ரை உடலாம்னு அந்த லொகேஷனே ஓ.கே. சொல்லிட்டேன்.. ஒரு வழியா எல்லாருக்கும் போன போட்டு 3.30க்கு வந்துடுங்கன்னு சொல்லிட்டேன்.. நமக்கு அன்னிக்குன்னு பாத்து மார்னிங் ஷிப்டு வேற.. நாட்டாமை ட்ரீட்ட நம்பி ஜம்பமா வீட்ல எனக்கு மதியம் சாப்பாடு வேணாம்னு சொல்லிட்டேன்.. நம்ம கெட்ட நேரம் அன்னிக்குன்னு பாத்து அடுத்த ஷிப்டு மக்கள் லேட்டா வர ஆபீஸ்ல இருந்து கெளம்பவே மணி 3 ஆயிடுச்சு... சரின்னு எல்லாருக்கும் மறுபடி போன போட்டு ஒரு 3.45க்கு வந்துடுங்கன்னு சொல்லிட்டு நம்ம ஸ்கூட்டில (KK அண்ட் கில்ஸ் மாட்டுவண்டினெல்லாம் படிக்க கூடாது) கிளம்பினேன்.. இருந்த பசிக்கு சூப்பர் பாஸ்ட்ல போய் 3.50க்கெல்லாம் அங்க போயாச்சு..
அங்க போனதும் வண்டிய நிறுத்திட்டு போன பாத்தா 3 மிஸ்டு கால்.. வேதா, நாட்டாமை & சிபி கிட்ட இருந்து. சிபி கிட்ட இருந்து ஒரு மெசேஜ் வேற. என்ன வெச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலியேன்னு. மெசேஜ் படிச்சிட்டிருக்கும் போதே நம்ம நாட்டாமை வந்து ஒரு வணக்கம் போட்டு அட்டெண்டஸ சொன்னாரு. சரி சிபி எங்க இருக்காருன்னு கால் பண்ணலாம்னு யோசிக்கும் போதே நாட்டாமை அங்க இருக்கறவர பாத்தா சிபி மாதிரியே இருக்கேன்னு அவரு கிட்ட போய் நீங்க தான் சிபியான்னு கேக்க அப்புறம் தான் பாத்தோம் அவரு வ.வா.சங்கம் டீ-ஷர்ட் போட்டுட்டு நிக்கறத.. அவர் கிட்ட இண்ட்ரோ குடுத்துட்டிருக்கும் போதே கோல்மால் கோபால் கால் அடிச்சு எங்க இருக்கீங்கன்னு கேட்டுட்டு நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி அவரே நான் உங்கள பாத்துட்டேன். நான் வர்றேன்னு சொல்லி போன வெச்சிட்டாரு.. பாத்தா பக்கத்துல தான் எங்கயோ சைட் அடிச்சிட்டு இருந்தாரு போல. அவர பாத்ததும் நாட்டமைக்கு ஆச்சரியம் அது எப்படி எல்லாரும் நேர்ல பாத்தா இந்த பூனையும் பால் குடிக்குமான்ற ரேஞ்ச்ல இருக்கீங்கன்னு ஒரே பீலிங்.. அவரு மட்டும் தான் பாக்க கொஞ்சம் கேடி மாதிரி இருந்தாருன்னு நான் தனியா சொல்ல வேண்டியதில்லைன்னு நினைக்கறேன் :-))
சரி. இன்னும் யாரு வரணும்னு நாட்டாமை கேக்க.. உங்க தங்கச்சி வேதா வரணும்னு நான் சொல்ல, நாட்டாமை உடனே போன போடுன்னு உத்தரவு போட்டுடாரு. சரின்னு நானும் கால் பண்ணா அவங்க 10 நிமிஷத்துல வந்துடறேன்னு சொன்னாங்க.. நாட்டாம அதுக்குள்ள சரி பக்கத்துல ப்ரூட் ஷாப் ஒன்னு இருக்காம். அது நல்லா இருக்கும்னு ப்ரெண்டு சொன்னான். நாம் அங்க போலாம். நீங்க வேதாக்கு மெசேஜ் அடிச்சிட்டு வாங்கன்னு சொல்லிட்டு அவரு சர்ருனு ப்ரெண்டு கார்ல ஏறி போய்டாரு. அப்புறம் நான் போன் பண்றதுக்குள்ள வேதாவே வந்துட நாங்க 2 பேரும் நாட்டாமையோட ப்ரெண்டு சொன்ன கடைய தேடி போய் சேந்தோம்.. அங்க போனதும் இருந்த எல்லாருக்கும் வணக்கம் சொல்லிட்டு பேசிட்டிருந்த வேதா கொஞ்ச நேரம் கழிச்சு எனக்கு இன்னும் யாரு யாருன்னே தெரியலன்னு பீல் பண்ண அவங்களுக்கு ஒரு ஃபார்மல் இண்ட்ரோ குடுத்துட்டு நான் நம்ம வேலைய பாப்போம்னு மெனு கார்ட கைல எடுத்தேன்.. அதை பாத்ததும் ஒரு குட்டி ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சு :-((
மெனு கார்ட்ல வெறும் ஜீஸ் ஐடம் தான் இருக்கு.. என்ன நாட்டாமை உங்கள நம்பி மதியம் சாப்பிடாம ஓடோடி வந்த என்ன இப்படி ஏமாத்திட்டீங்களேன்னு கேட்டா, ஒரு வேலை சாபிடலனா ஒன்னும் ஆயிடாது.. ஜூஸ ஆர்டர் பண்ணுங்கன்னு சொல்லிட்டாரு :-(( இருய்யா உன்ன திட்ட வேண்டியதெல்லாம் போஸ்டா போட்டு திட்டிக்கறேன்னு அவரு கிட்ட சொல்லிட்டு மெனு கார்ட பாத்தா அடுத்த ஆப்பு :-(( நம்ம ஃபேவரைட் ஃபல்லூடாவும் லிஸ்ட்ல இல்ல. பிஸ்தா ஃப்லேவரும் லிஸ்ட்ல இல்ல.. சரி, மெனு டைப் பண்ணும் போது தெரியாம விட்டிருப்பாங்க சின்ன பசங்கன்னு மனச தேத்திக்கிட்டு சர்வர் வந்ததும் அவரு கிட்ட கேட்டா அவரும் அதெல்லாம் எங்க கடைல இல்லன்னு சொல்லிட்டாரு.... நாட்டாமைய திட்டினதுல பாதிய அவனுக்கும் டெடிகேட் பண்ணிட்டு ஒரு வெண்ணிலா மில்க் ஷேக் ஆர்டர் பண்ணேன்.
இவரு இப்படி எல்லாம் சொதப்புவாருன்னு தெரிஞ்சு தானோ என்னமோ பாதி மக்கள் பஞ்சாயத்துக்கு வரலைன்னு முன்னாடியே எஸ் ஆயிட்டாங்க.. எஸ் ஆன மக்கள்ஸ் லிஸ்ட பாருங்க
ஹேய்டி எங்க ஆபீஸ்ல அவுட்டிங்னு ஸ்டெர்லிங் ரெஸார்ட் கூட்டுட்டு போறாங்க.. நான் அதுக்கு போறேன்னு சொல்லிட்டாங்க
பரணி எனக்கு வேற வேலை இருக்குன்னு சொல்லிட்டாரு
சசி பிரபா நான் என் ஸிஸ்டர் வீட்லயே நல்ல சாப்பாடு சாப்டுக்கறேன்னு சொல்லிட்டாங்க..
ராஜி நான் என் ப்ரெண்டோட உதயம் தியேட்டர்ல உன்னாலே உன்னாலே படம் பாக்கறேன்னு சொல்லிட்டாங்க
கில்ஸு எனக்கு வயிறு சரியில்லன்னு சொல்லி ஜூட் வுட்டுட்டாரு
ஏமாந்த மக்கள்ஸ் நாங்க தான்னு நெனச்சிக்கிட்டே எல்லாருடயும் பேசிட்டிருந்தேன். அப்போ நம்ம சசி மெசேஜ் அனுப்பினாங்க. எல்லாரும் வந்து சேந்தாச்சான்னு.. நான் ஆச்சுங்கன்னு சொன்னதும் அவங்க உடனே போன பண்ணி எங்கண்ணன் கிட்ட போன குடுங்கன்னு சொல்ல நான் பவ்யமா நாட்டாமை கிட்ட போன குடுத்துட்டேன். அவங்க கிட்ட பேசி முடிச்சுட்டு பில்லுக்கு போன போட்டு வர சொல்லுங்க.. நானே பில்ல கட்றேன்னு சொல்லி கூப்பிடுங்கன்னாரு. நான் என்ன சொல்றது நீங்களே சொல்லுங்கன்னு போன போட்டு அவர் கிட்ட குடுத்துட்டேன். அவரு அங்க பேசி முடிச்சதும் ராம் நம்ம சிபியோட போன்ல கூப்டாரு. அவரு போனுக்கு 2 ஆம்பளைங்க பேசிக்க அத யூஸ் பண்ணா புடிக்காதாம். டொக்கு டொக்குனு 2 நிமிஷத்துக்கு ஒரு தடவை அது ஆப் ஆகி அதோட கோவத்த காம்சிட்டிருந்துது. உடனே சிபி ராமுக்கு கால் பண்ணி யப்பா ராசா நீ சொர்ணாக்கா போனுக்கு (இவங்க பேசிக்க போன குடுத்து உதவறதுக்கு என்ன ஒரு பாராட்டு பாருங்க :-(() கால் பண்ணுன்னு சொல்லிட்டாரு. அவரும் நம்ம போனுக்கு கால் பண்ணி நாட்டாமை வேதான்னு எல்லார் கிட்டயும் ஓரு ரவுண்டு பேசினாரு. அப்புறம் சிபியோட மொபைலுக்கு ஜொள்ளுபாண்டி கால் பண்ணாரு. அவரு ரொம்ப நல்லவர் போல... சிபி கிட்ட மட்டும் பேசிட்டு வெச்சிட்டாரு. இந்த போனுக்கெல்லாம் நடுவுல சிபிக்கு நாட்டாமையோட தனி வழக்கு வேற.. நயந்தாராவ அவருக்கு வுட்டு குடுத்துடனுமாம்.. என்ன கொடுமை இது சிங்கம்லே ஏஸ்???
இந்த கலாட்டா எல்லாம் ஓடும் போதே ஆர்டர் பண்ண ஐடமும் வர எல்லாரும் அதை சாப்பிட்டு முடிச்சோம். முடிச்சது தான் தாமதம் நாட்டாமைக்கு இருப்பு கொல்லல.. 6 மணி ஷோ சிவாஜி படத்துக்கு டிக்கெட் ரிஸர்வ் பண்ணி இருந்தாராம். அதனால "படத்துக்கு போகனும். நயந்தாரா வையும்.. ஆள விடு" ன்னு சப்பானி ஸ்டைல டயலாக் அடிச்சிட்டு ஜூட் வுட்டுட்டாரு. அப்புறம் நான் வேதா சிபி கோல்மால் எல்லாரும் கொஞ்ச நேரம் பேசிட்டிருந்துட்டு கெளம்பினோம். இவ்ளோ நேரம் நடந்த பஞ்சாயத்துல ஒரு ஜீவன் மட்டும் வாயே தொறக்காம ரொம்ப அமைதியா ஒக்காந்திருந்துது.. கேட்டா நான் பேசறத பாத்து தான் மிரண்டுட்டாருன்னு சிபி அவருக்கு சப்போர்ட் வேற... அந்த பயந்த பாப்பா மீட் முடிஞ்சதும் வீட்டுக்கு போய் பண்ண மொத காரியத்த இங்க பாருங்க..
இதுக்கு மேலயும் சொல்றதுக்கு நிறைய விஷயமிருக்கு.. ஆனா உங்க மேல கொஞ்சம் பரிதாப பட்டு இப்போதைக்கு இத்தோட நிறுத்திக்கறேன்..
இத படிச்சப்புறமும் தெளிவா இருந்தீங்கன்னா வந்து கமெண்டிட்டு போங்க..

shaaaabaada... yethana naal aachu 1st comment potu :) yenakke parisu :)
எங்களை கூப்பிடாத இந்த பஞ்சாயத்து செல்லாது!
என்னைப் பஞ்சாயத்துலே பேசவே விடலை!
இவங்களேதான் ஏதேதோ உள்குத்து, வெளிக்குத்து, கும்மாங்குத்துன்னெல்லாம் பேசிகிட்டாங்க!
பஞ்சாயத்து என்னைக் கூட்டிட்டுப் போகாம போன நாட்டாமையை பஞ்சாயத்துப் பாரம்பரியத்தை இழிவு செய்தமைக்காக வன்மையாகக் கண்ணடிக்கிறோம்!
//நம்ம ஸ்கூட்டில (KK அண்ட் கில்ஸ் மாட்டுவண்டினெல்லாம் படிக்க கூடாது) கிளம்பினேன்..//
Cha cha... naanga appadi solli maatuvandiya kevala paduthuvoma... circus'la yaanai otume antha cycle thane ungalthu :)
Naatamai super duper idea'va iruke... romba dankees :)
Namma detailed'a itha pathi discuss pannipom :)
//shaaaabaada... yethana naal aachu 1st comment potu :) yenakke parisu :)
//
காண்ட்ராக்ட் எங்களுக்கு கொடுத்திருக்கு!
பிச்சிப்பிடுவேன் பிச்சி!
//அவரு ரொம்ப நல்லவர் போல... சிபி கிட்ட மட்டும் பேசிட்டு வெச்சிட்டாரு//
அவருக்கு உங்களை பத்தி தெரிஞ்சிருக்கும்.. போன்ல பேச ஆரம்பிச்சா காது காணாம போயிடும்னு.. :D :D
Super'a enjoy panneenganu sollureenga.... unga mokkaiya padicha yengalukku oru casata icecream anupidunga :)
//காண்ட்ராக்ட் எங்களுக்கு கொடுத்திருக்கு!//
contract neenga vechukonga... parisa naan vaangikuren :)
//அவருக்கு உங்களை பத்தி தெரிஞ்சிருக்கும்.. போன்ல பேச ஆரம்பிச்சா காது காணாம போயிடும்னு.. :D :D //
:))
அது என்னவோ வாஸ்தவம்தான்!
ஜொள்ளுப் பாண்டி உஷார் பாண்டில்ல!
இன்றே திரையில் காணுங்கள்
நாட்டாமையின் "the Great Escape".
Starring : Nattamai, G3, Sibhi, Golmal
ஹோட்டலில், க்ரெடிட் கார்ட் எரியும் அளவு தேயும் அபாயத்திலிருந்து நாட்டாமை தப்பிக்கும் அதிசயத்தை காணதவறாதீர்கள்!!!!!!
இத படிச்சப்புறமும் தெளிவா இருந்தீங்கன்னா வந்து கமெண்டிட்டு போங்க
நீங்க ரொம்ப தெளிவா என்னை விட்டு விட்டு நாட்டமையோட மீட்டிங்க. அதான் வெறும் ஜூஸு மத்திரம் கிடைச்சது. சே நாட்டமைகூட இப்படி பண்ணுவார்ன்னு நினைக்கலை.
appala me the reading.. !!
ippodaiku 15 :P
padichaudane ore gare-a iruku...
fruit juice....naats level-ku.....hayyo...hayyo...ennatha solradhu....
amaan design design-a peru vachikitu oruthanga comment poduraangale...yaarachum kaasu kudthu erpaadu panni irukeengala enna....
//கொஞ்சம் பரிதாப பட்டு இப்போதைக்கு இத்தோட நிறுத்திக்கறேன்//...remba danksunga....nalla irupeenga :)
round-a 20 :)
மாபெரும் கூட்டம் நடக்கும் போன் பண்ணி வாழ்த்தலாம் என்று இருந்தேன்..... இது மா.. வெறும் கூட்டமால நடந்து இருக்கு....
என்னத்த சொல்ல...
//...remba danksunga....nalla irupeenga :) //
உங்க புள்ளக்குட்டிங்க எல்லாம் நல்லாம் இருக்கும் என்பதை விட்டுட்டீங்க பாருங்க...
eh ennadhu adhukulla 22a?? :O
seri edho 23 enbadhanal summa vidaren! :)
எல்லாத்தையும் சொன்னீங்க... வேதா வாங்கிட்டு வந்த பேப்பர்... கேடி கோஷ்டிக்கு நடுவுல வர்கார்ந்து இருந்த அப்பிராணிய பத்தியும் சொல்லி இருக்கலாம்ல...
நல்லா என்ஜாய் பண்ணியிருக்கீங்க போல!!
கலக்குங்க!! :-)
BTW,டெம்ப்ளேட்டு சூப்பரு!!
text கலசு மட்டும் கொஞ்சம் டார்க்கா இருந்தா நல்லா இருக்கும்!! :-))
அதுக்குள்ளே 26'ஆ????
என்ன கொடுமை இது??
சொர்ணா'க்கவுக்கு 12B ஒன்னுமே வாங்கி தரலன்னு புலம்புனதுக்கு பேரு பஞ்சாயத்தா???
என்ன கொடுமை சார் இது??? :)
//அவரு போனுக்கு 2 ஆம்பளைங்க பேசிக்க அத யூஸ் பண்ணா புடிக்காதாம். டொக்கு டொக்குனு 2 நிமிஷத்துக்கு ஒரு தடவை அது ஆப் ஆகி அதோட கோவத்த காம்சிட்டிருந்துது.///
தள,
இது உண்மையா??
:((
ஊஞ்சல்ஸ் நீங்க குடிச்ச ஜீஸ்'க்கு மட்டுமே 200 ரூவா பில் வந்துச்சுன்னு சொன்னாங்களே???
எத்தனை ரவுண்ட் அடிச்சிங்க??? :)
//எல்லாத்தையும் சொன்னீங்க... வேதா வாங்கிட்டு வந்த பேப்பர்... கேடி கோஷ்டிக்கு நடுவுல வர்கார்ந்து இருந்த அப்பிராணிய பத்தியும் சொல்லி இருக்கலாம்ல...
//
என்னையப் பத்தி தெளிவா தெரிஞ்சி வெச்சிருக்கீங்களே பொற்கொடி!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
//ஹோட்டலில், க்ரெடிட் கார்ட் எரியும் அளவு தேயும் அபாயத்திலிருந்து நாட்டாமை தப்பிக்கும் அதிசயத்தை காணதவறாதீர்கள்!!!!!!
//
ஆமா! கடைசி நேரத்துல சிங்கம் வரலைன்னு சொல்லிட்டதால அவரோட கிரெடிட் கார்டு தப்பிச்சிது!
:)
G3, seems u guys had nice time :)
post padichu naane anga irunda maadhiri oru feelu....
G3 enna sollareenga??? namma Billu, ace, siva, ram ellathayum Office Room ku anupirvoma???
யக்கோவ்... நாட்டாமைக்கு என்ன புக் கிஃப்டா கொடுத்தீங்க?? நயந்தாராவின் வாழ்க்கை வரலாறா?? :)))
ஒரு மிஸ்ட் கால் போட்டிருந்தா, நானும் நாட்டாமை கிட்ட ரெண்டு மூனு வழக்குக்கு தீர்ப்புக் கேட்டிருப்பேன் :((
Ada namma areala thaan panchaythu nadanthucha? .
Last weekla irunthu
sessiona intha week maathi vechu
naatamikararu escape aayitar...
avaru kitte rendu moonu piraathu kudukalamnu ninachen.... Escape aayitar...
Looks like u all had a wonderful time..
//நாட்டாமைக்கு என்ன புக் கிஃப்டா கொடுத்தீங்க?? நயந்தாராவின் வாழ்க்கை வரலாறா?? :)))
//
அது மாதிரி புக் எதுவும் கொடுத்திருந்தா அங்கனயே ரணகளமாகி இருக்கும். சொல்லிட்டேன்!
@KK
உங்களுக்கே பரிசு.. பெற்றுக்கொள்ளுங்கள் :-)
//circus'la yaanai otume antha cycle thane ungalthu :) //
உங்களுக்கு குடுத்த பரிசு ரத்து செய்யப்படுகிறது.
//Naatamai super duper idea'va iruke...//
எத பத்தி சொல்றீங்க???
//Super'a enjoy panneenganu sollureenga....//
அதெல்லாம் சொல்லித்தான் தெரியனுமாக்கும் :-))
//unga mokkaiya padicha yengalukku oru casata icecream anupidunga :)//
அனுப்பிட்டேன் :-)
//contract neenga vechukonga... parisa naan vaangikuren :) //
அத தான் ரத்து பண்ணிட்டேனே :P
@பதினெட்டுப் பட்டி
உங்க சார்பா தான் சிபி அண்ணே வந்ததா சொன்னாரு.. அப்போ அது பொய்யா?
@பிராது கொடுத்தவன்
நீங்க நடுவுல பேசினத பத்தி தான் நாங்க உள்குத்து, வெளிக்குத்து, கும்மாங்குத்துன்னெல்லாம் பேசினோம்.. அத கூடவா நீங்க கவனிக்கல?
@சொம்பு
உங்கள கே.கே தூக்கிட்டு வர்றதா சொன்னாரு.. நீங்க நேரத்துக்கு வந்து சேராததுக்கு காரணம் கே.கே தானாம். நீங்க என்ன கேக்கனும்னாலும் அவர கேளுங்க..
@காத்திருந்தவன்
கரெக்டா பதிவ போடற நேரத்துல எங்குட்டு காணாம போனீங்க?
@சிங்கம்லே ACE !!
இங்க தானே வரப்போறீங்க.. வந்தப்புறம் பாப்போம்.. உங்களுக்கு காது காணாம போகுதா கண்ணு காணாம போகுதான்னு..
//Starring : Nattamai, G3, Sibhi, Golmal //
வேதாவை மறந்ததற்காக உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்..
@நாமக்கல் சிபி
நிஜமா சொல்லுங்க.. அவரு உஷாரா இல்ல உங்க மொபைல் ஆப் ஆகி லைன் கட் ஆயிடுச்சா??
//என்னையப் பத்தி தெளிவா தெரிஞ்சி வெச்சிருக்கீங்களே பொற்கொடி!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! //
அத சொன்னது பொற்கொடியுமில்ல.. அவங்க சொன்னது உங்கள் பத்தியும் இல்ல.. அவசரப்பட்டு தப்பு தப்பா புரிஞ்சுக்கறீங்களே :-))
//ஆமா! கடைசி நேரத்துல சிங்கம் வரலைன்னு சொல்லிட்டதால அவரோட கிரெடிட் கார்டு தப்பிச்சிது!//
:-))))
//அது மாதிரி புக் எதுவும் கொடுத்திருந்தா அங்கனயே ரணகளமாகி இருக்கும். சொல்லிட்டேன்! //
உங்கள பத்தி தெரியும் சிபி. அதனால தான் அந்த மாதிரி தப்பெல்லாம் நான் பண்ணலை. :P
@தி. ரா. ச.(T.R.C.)
மன்னிச்சிக்கோங்க சார்.. தப்பு நடந்துருச்சு.. கண்டிப்பா அடுத்த மீட்டிங்க்ல நீங்க தான் வி.ஐ.பி. கெஸ்டு.. இது என் எதிர் கட்சியின் மீது ஆணை..
@Arunkumar
15 போட்டுட்டு காணாம போன உன்னை வன்மையாக கண்டிக்கிறேன்..
@Bharani
//padichaudane ore gare-a iruku... //
அப்போ அங்க இருந்த எங்க நிலைமைய யோசிச்சு பாருங்க :-(
//fruit juice....naats level-ku.....hayyo...hayyo...ennatha solradhu.... //
நீங்க வந்திருந்தா இப்படி ஒரு அநியாயம் நடக்க விட்டிருப்பீங்களா :-((
//yaarachum kaasu kudthu erpaadu panni irukeengala enna.... //
அது பாசக்கார மனுசர் ஒருத்தர் போடுற கமெண்டு :-))
//remba danksunga....nalla irupeenga :) //
:-)))
20 அடிச்ச உங்களுக்கு ஸ்பெசல் சாதா தோசை :-)
@நாகை சிவா
கூட்டத்துக்கு வரேன்னு சொன்னவங்கள்-ல பாதி பேருக்கு இவரோட சதி திட்டம் தெரிஞ்சு பின் வாங்கிட்டாங்க :-((
//உங்க புள்ளக்குட்டிங்க எல்லாம் நல்லாம் இருக்கும் என்பதை விட்டுட்டீங்க பாருங்க... //
:-))))))
//எல்லாத்தையும் சொன்னீங்க... வேதா வாங்கிட்டு வந்த பேப்பர்... கேடி கோஷ்டிக்கு நடுவுல வர்கார்ந்து இருந்த அப்பிராணிய பத்தியும் சொல்லி இருக்கலாம்ல... //
இதுக்கே எல்லாரும் கண்ண கட்டுதுனு சொல்றீங்க.. அத எல்லாம் போட்டா இன்னும் 2 பேஜ் போயிருக்குமே போஸ்ட்டு :-((
@பொற்கொடி
நீங்க போஸ்ட படிக்கவே இல்லியாமே??? :-((
@CVR
சூப்பரா என்சாய் பண்ணோம்.
ஹூம்.. மாத்தனும்.. இனி தான் அதெல்லாம் ஒன்னொன்னா பண்ணனும் :-))
@இராம்
எல்லாம் கும்மி தான் :-)))
//சொர்ணா'க்கவுக்கு 12B ஒன்னுமே வாங்கி தரலன்னு புலம்புனதுக்கு பேரு பஞ்சாயத்தா???//
ஷ்.. ரொம்ப பேசினா அப்புறம் நீங்க வெறுமனே காபி கடைக்கு கூட்டுட்டு போய் ஏமாத்தின கதை எல்லாம் வெளில வரும்.. சொல்லிப்புட்டேன்..
//இது உண்மையா??
:(( //
அக்மார்க் உண்மை :-)
//நீங்க குடிச்ச ஜீஸ்'க்கு மட்டுமே 200 ரூவா பில் வந்துச்சுன்னு சொன்னாங்களே??? //
நம்ம லெவலுக்கு இதுவே ரொம்ப கம்மி :-((
@வேதா
//நான் சுக்-சாகரை நம்பிக்கிட்டு வீட்டுல சரியா சாப்டாமையே வந்துட்டேன். //
நீங்களாவது சரியா தான் சாப்பிடாம வந்தீங்க.. நான் சுத்தமா சாப்பிடாம வந்தேன் :-((
//என்னது? கொஞ்சம் கேடியா? முழு கேடி மாதிரி தான்மா இருந்தாரு :) //
என்ன இருந்தாலும் எதிர் கட்சி நான் சொல்றத விட சொந்த தங்கச்சி நீங்க சொன்னா தானே எஃபெக்டு :-))
@Padmapriya
//G3, seems u guys had nice time :) //
ஆமாங்க :-))
//post padichu naane anga irunda maadhiri oru feelu.... //
சூப்பர் :-)))
//G3 enna sollareenga??? namma Billu, ace, siva, ram ellathayum Office Room ku anupirvoma??? //
என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியலை :-((
@ஜி
ஹி.. ஹி.. எங்கள ஏமாத்தின நாட்டாமைக்கு ஒன்னும் குடுக்கலை. முகில் குட்டிக்கு மட்டும் தான் கிப்டு :-))
அடுத்த மீட்ல மிஸ்ட் கால் இல்ல.. நீங்களே நேர்ல வந்து மீட்ட கௌரவ படுத்திடுங்க :-)
@mgnithi
//Ada namma areala thaan panchaythu nadanthucha? . //
ஆமாங்க :-))
//avaru kitte rendu moonu piraathu kudukalamnu ninachen.... Escape aayitar... //
இன்னொரு சான்ஸ் மாட்டாமலா போய்டும்? அப்போ பாத்துக்கலாம் :-))
@pria
சும்மா சூப்பரா என்சாய் பண்ணோம் ப்ரியா :-))
oru 59
oru 60 :)
@Bharani
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
உங்கள் கடமை உணர்வுக்கு ஒரு அளவே இல்லியா??
@G3
//என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியலை :-((//
Ellarum ungala ooatirndanga illa adhaan Office Room ku anupuvoma nu keaten..
Sivaji paarunga..puriyum :)
:D நான் ரொம்ப தெளிவா இருக்கேன்.குழம்பி போனவளை இன்னும் குழப்ப முடியாது,ஆகவே நான் தெளிவா இருக்கேன்.
////அவரு ரொம்ப நல்லவர் போல... சிபி கிட்ட மட்டும் பேசிட்டு வெச்சிட்டாரு///
ஹிஹி.அப்படின்னா இராம் அண்ணா கெட்டவருன்னு அர்த்தம் :D
@Padmapriya
//Sivaji paarunga..puriyum :) //
ஆஹா.. நான் இன்னும் பாக்கலீங்கோ...
@துர்கா|†hµrgåh
//நான் ரொம்ப தெளிவா இருக்கேன்.குழம்பி போனவளை இன்னும் குழப்ப முடியாது,ஆகவே நான் தெளிவா இருக்கேன்.//
குழம்பினவங்கள தான குழப்ப முடியாது.. நீங்க தான் தெளிவா இருக்கீங்களே.. நிச்சயமா உங்கள குழப்ப முடியும் :-))
//அப்படின்னா இராம் அண்ணா கெட்டவருன்னு அர்த்தம் :D //
ராம்.. இதுல என் பங்கு எதுவுமே இல்ல.. அவங்களா தான் ஏதோ சொல்றாங்க.. :-(((
//ஹிஹி.அப்படின்னா இராம் அண்ணா கெட்டவருன்னு அர்த்தம் :D//
ஜிஸ்டர்,
ஏன் ஊரெல்லாம் போயி உண்மையே சொல்லிட்டு திரியிறே??? :)
/ஷ்.. ரொம்ப பேசினா அப்புறம் நீங்க வெறுமனே காபி கடைக்கு கூட்டுட்டு போய் ஏமாத்தின கதை எல்லாம் வெளில வரும்.. சொல்லிப்புட்டேன்..//
ஆஹா... அங்கே சமோசா'வும் 2 லிட்டர் கப்'லே ஐஸ் காப்பியும் குடிச்சிங்களே? அதுக்கு பேரு என்னாங்க...???
@Raam
//ஆஹா... அங்கே சமோசா'வும் 2 லிட்டர் கப்'லே ஐஸ் காப்பியும் குடிச்சிங்களே? அதுக்கு பேரு என்னாங்க...??? //
இதெல்லாம் ஸ்டார்டர் ரேஞ்சு எங்களுக்கு.. அதயெல்லாம் பெருசா சொல்லிக்கிட்டு.. ஞாயமா பாத்தா நாட்டாமை ரேஞ்சுக்கு உங்க மீட்டயும் கலாசி ஒரு போஸ்ட் போட்டிருக்கனும்.. ஏதோ என் குழந்தை மனசு தெரிஞ்சு Teddy Bear பொம்மை வாங்கி குடுத்தீங்களேன்னு சும்மா விடறேன்..
/இதெல்லாம் ஸ்டார்டர் ரேஞ்சு எங்களுக்கு.. அதயெல்லாம் பெருசா சொல்லிக்கிட்டு..//
Starter ரேஞ்சா??? அடபாவமே அதெயெல்லாம் நான் சாப்பிட்டு இருந்தா எனக்கு ரெண்டு வேளைக்கு பசிக்கவே பசிக்காது... :) உங்களுக்கு அது ஸ்டார்டரு??? ஹிம்.. :)
//ஞாயமா பாத்தா நாட்டாமை ரேஞ்சுக்கு உங்க மீட்டயும் கலாசி ஒரு போஸ்ட் போட்டிருக்கனும்.. ஏதோ என் குழந்தை மனசு தெரிஞ்சு Teddy Bear பொம்மை வாங்கி குடுத்தீங்களேன்னு சும்மா விடறேன்..//
ஹலோ யாருங்க அந்த குழந்தை??
@Raam
//அதெயெல்லாம் நான் சாப்பிட்டு இருந்தா எனக்கு ரெண்டு வேளைக்கு பசிக்கவே பசிக்காது... :) //
ஆமா.. ஆமா.. அதுக்கு முன்னாடி காரைக்குடில நல்லா மூக்க புடிக்க முட்டிட்டு மறுபடியும் மீட்டுக்கு அப்புறம் பிரபா வைன்ஸ்ல நடுராத்திரி வரைக்கும் சரக்கு அடிச்சா 2 வேளைக்கு எப்படி பசிக்குமாம்?
//ஆமா.. ஆமா.. அதுக்கு முன்னாடி காரைக்குடில நல்லா மூக்க புடிக்க முட்டிட்டு மறுபடியும் மீட்டுக்கு அப்புறம் பிரபா வைன்ஸ்ல நடுராத்திரி வரைக்கும் சரக்கு அடிச்சா 2 வேளைக்கு எப்படி பசிக்குமாம்?//
ஹி ஹி.... நீங்க இதையெல்லாம் பண்ணாமே இம்புட்டு சாப்பிடுறீங்க?? :))
எப்பிடிங்க உங்களாலே மட்டும் முடியுது?? ;-)
@Raam
லூசு.. அதெல்லாம் சாப்பிடறதுனால உங்களுக்கு வயிறு ஃபுல் ஆயிடுது.. நான் அதெல்லாம் சாப்பிடாததால வயிறு காலியா இருக்கு.. ஸோ நிறைய சாப்பிடறேன்.. இது கூட தெரியலியே உங்களுக்கு.. லூசு.. லூசு... (ஷ்யப்பா.. கிடைச்ச கேப்ல நல்லா ஆசை தீர திட்டியாச்சு :P)
//லூசு.. அதெல்லாம் சாப்பிடறதுனால உங்களுக்கு வயிறு ஃபுல் ஆயிடுது.. நான் அதெல்லாம் சாப்பிடாததால வயிறு காலியா இருக்கு.. ஸோ நிறைய சாப்பிடறேன்.. இது கூட தெரியலியே உங்களுக்கு..//
ஆஹா !!! M.Com படிச்ச டாக்டர் கணக்கா என்னாமா ஆராய்ச்சி பண்ணி சொல்லுறீங்க?? :))
// லூசு.. லூசு... (ஷ்யப்பா.. கிடைச்ச கேப்ல நல்லா ஆசை தீர திட்டியாச்சு :P)/
ஒரு ஹாஸ்பிடலிலே பக்கத்து பெட்'லே இருந்த ஒருத்தன் இன்னொருத்தனை பார்த்து பைத்தியம், பைத்தியமின்னு திட்டுனானாம், அதுக்கு அவனும் சரி லூஸ்'ன்னு பதில் சொன்னானாம்...
இந்த ஜோக் எனக்கு எதுக்கு இப்போ ஞாபகம் வந்துச்சேன்னே தெரியலை... :)
//ஆஹா !!! M.Com படிச்ச டாக்டர் கணக்கா என்னாமா ஆராய்ச்சி பண்ணி சொல்லுறீங்க?? :))//
P.hd.. லெவலுக்கு ஆராய்ச்சி பண்ணி இருக்கோமில்ல :P
//இந்த ஜோக் எனக்கு எதுக்கு இப்போ ஞாபகம் வந்துச்சேன்னே தெரியலை... :) //
உங்க பக்கத்துல இருக்கறவரு உங்கள கூப்பிடறாரு போல.. என்னன்னு கேளுங்க :-))
attendance sornakka... un pudhu peru ippo thaan therium enakkub
75 pottukiren first.
//போஸ்ட் எத பத்தின்னு நான் சொல்லனுமா என்ன?? எல்லாம் நம்ம நாட்டாமை மீட்ட பத்தி தான் :-))
//
pinna enna nee, un aaani's ah pathiah solluva?
//சரியா சனிக்கிழமை நைட் கால் பண்ணி சென்னைக்கு ட்ரெய்ன்ல வந்துட்டே இருக்கேன்.. கூட்டுங்க நாளைக்கு பஞ்சாயத்தன்னு சொல்லிட்டாரு.. /
appo avaru sunday varalai ah?
/விசாரிச்சு பாத்தா அது குஜராத்தி ரெஸ்டாரண்ட்னு நம்ம ஹேய்டி சொன்னாங்க. ஆஹா.. நாம இதுவரைக்கும் போனதில்லயே.. நாட்டாமை செலவுல ஒரு ட்ரை உடலாம்னு அந்த லொகேஷனே ஓ.கே. சொல்லிட்டேன்.. //
ippa theridhu, katchiku velai paaruna, oru mannaium pannuradhu illai, enga poi endha style la saaapdalaamna mattum adichi thaakidra...
naaatamai, evlo kunijeeeenga?
/விசாரிச்சு பாத்தா அது குஜராத்தி ரெஸ்டாரண்ட்னு நம்ம ஹேய்டி சொன்னாங்க//
avanga oru restaurantaium viduradhu illlai pola....
gud gud..
// நாட்டாமை ட்ரீட்ட நம்பி ஜம்பமா வீட்ல எனக்கு மதியம் சாப்பாடு வேணாம்னு சொல்லிட்டேன்//
yaarukitta kadhai vudura> eppadium 11 am ku oru kothu plus apple juice ulla uttu irupaaa...
//attendance sornakka... un pudhu peru ippo thaan therium enakkub/
அப்பிடியா... என்ன கோபி இவ்வளவு நாள் out of world'லே இருந்தீங்களா?
ஊரெல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டுனோமே?? :)
//என்ன கோபி இவ்வளவு நாள் out of world'லே இருந்தீங்களா/
ada, aaaama raam. ippo therinchiruchi..
mokkai arasi,
g3,
sornaaakka...
vazhga un punai perugal . ha ha ha
//இருந்த பசிக்கு சூப்பர் பாஸ்ட்ல போய் 3.50க்கெல்லாம் அங்க போயாச்சு..//
pasi vandha patthUM parandhu pogum maari, neeum parandhu poi iruka....
//அது எப்படி எல்லாரும் நேர்ல பாத்தா இந்த பூனையும் பால் குடிக்குமான்ற ரேஞ்ச்ல இருக்கீங்கன்னு ஒரே பீலிங்.//
aaama, saaapda pora edathula edhuku paal ellam kudicheeenga?
//என்ன நாட்டாமை உங்கள நம்பி மதியம் சாப்பிடாம ஓடோடி வந்த என்ன இப்படி ஏமாத்திட்டீங்களேன்னு கேட்டா, ஒரு வேலை சாபிடலனா ஒன்னும் ஆயிடாது.. ஜூஸ ஆர்டர் பண்ணுங்கன்னு சொல்லிட்டாரு :-(( இருய்யா உன்ன திட்ட வேண்டியதெல்லாம் போஸ்டா போட்டு திட்டிக்கறேன்னு அவரு கிட்ட சொல்லிட்டு மெனு கார்ட பாத்தா அடுத்த ஆப்பு :-(( நம்ம ஃபேவரைட் ஃபல்லூடாவும் லிஸ்ட்ல இல்ல. பிஸ்தா ஃப்லேவரும் லிஸ்ட்ல இல்ல.. சரி, மெனு டைப் பண்ணும் போது தெரியாம விட்டிருப்பாங்க சின்ன பசங்கன்னு மனச தேத்திக்கிட்டு சர்வர் வந்ததும் அவரு கிட்ட கேட்டா அவரும் அதெல்லாம் எங்க கடைல இல்லன்னு சொல்லிட்டாரு.... நாட்டாமைய திட்டினதுல பாதிய அவனுக்கும் டெடிகேட் பண்ணிட்டு ஒரு வெண்ணிலா மில்க் ஷேக் ஆர்டர் பண்ணேன்.
//
aiyaaa aiyaaaaa.. jolly
g3 ku aaaapaa, wow.. naaatamai superu ponga.. sonna maadhiriey senchiteeenga...
ullam ellam kondaaadudhu....
g3 ku saaaapaadu illai ah...
gumthalakadi yakka yakka sornaaakaa ...
:) naats superb ! indha idea engalukku thonaama poiduche.....
sukh sagar hotela irukara ella itemum taste pananumnu ododi vandha g3 ya ippadi yemathiteengale!!.
84.. seekirame vandhutten pola :P
//
மெனு கார்ட்ல வெறும் ஜீஸ் ஐடம் தான் இருக்கு..
//
fruit shop-la juice item illama pinna enna meen varuval, chicken kozhambu-na irukkum?
commentary super aana.. golmaal blogum padichen.. indha poona beere kudikkudhe :0
//நம்ம ஸ்கூட்டில (KK அண்ட் கில்ஸ் மாட்டுவண்டினெல்லாம் படிக்க கூடாது) கிளம்பினேன்..//
maatu vandiya kevala padutha maatanga ennoda saga's :)
//ஜிஸ்டர்,
ஏன் ஊரெல்லாம் போயி உண்மையே சொல்லிட்டு திரியிறே??? :)
///
இராம் அண்ணா,
ஒரு வல்லவர்,நல்லவர்,நாலும் தெரிஞ்சவர்ன்னு சொன்ன அது மிகப் பெரிய பொய்ன்னு ஊருக்கே தெரியும் அண்ணா.so I got no choice u c :(
yappaa saami! கண்ண கட்டுது!
மொத்தத்துல மீட் நல்ல படியா முடிஞ்சா சரி!
அட! 90 அடிச்சிட்டேன்!
//அவரு மட்டும் தான் பாக்க கொஞ்சம் கேடி மாதிரி இருந்தாருன்னு //
கேடி மாதிரி இல்ல, கேடியே தான்! :)
யக்கா, வேறும் சூஸுக்கா இவ்ளோ பெரிய மீட்? சே! G3 akkavukku அவமானம்.
Nammba aalunga ellam enga poitaanga??
aaniyo??!!
seekarama blore la oru meet ku yerpaadu pannunga :)
iniku vidaradha illa..
96!!!
97!!
ganguly 100 adikka thinaruvaaney.. adhu maathiri irukunga...
ganguly 100 adikka thinaruvaaney.. adhu maathiri irukunga...
hyyyya.. 100th comment!!!
indhanga moiya 101num vechukonga..
:)
yakka 101 comments adichu aalaalukku running race la oditu irukeenga pola..kalakunga
btw, nan ellorayum kettenu sollitenu neenga solitenga, irundhalum nan oru dhaba ketukaren, naatamai n others ellorum nalla irukeengala...nan dhaan ramya..ungala ellam ketadha solla sonnadhu..
ennai vittutu ellorum nalla njy panreenga polaa....nalla vayiru valika pogudhu, ippadi ennai vitutu saapta..
aah naan potta 3avadhu comment kaanom??!! post ellam padichen gayathri! naan enna naats madhiri padikkamale bita poduven nu nenachingla :D ipdi ungalukku anyayama susu mattumm kuduthu anupittare naats nu mourning :(
Ullaen ayya...
// ஹி.ஹி.. என்ன ஓவரா முத்தி போச்சா? இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்.. ஜி3ய பாக்க போகாதே... பாக்க போகாதேன்னு.. கேட்டியா நீ?//
ஜி3 ய பார்க்க போனா GH ஆ இல்லை கீழ்பாக்கமா?? :)
வீ எம்