வர வர கேள்வி பதில் செக்ஷன் அதிகமா வருது ப்ளாக் உலகத்துல. இப்போ சவிதா 22 கேள்விகளோட ஒரு டேக் குடுத்திருக்காங்க. நாங்க எல்லாம் சமத்தா குடுத்த டேக்க உடனே முடிச்ச்டிடுவோமில்ல :))
1. Grab the book nearest to you, turn on page 18 and find line 4?
பக்கத்துல இருக்கறது டெலிபோனோட user manual தான். திருப்பி திருப்பி பாத்துட்டேன். அதுல மொத்தமே 10 பக்கம் தான் இருக்கு :(
2. Stretch your left arm out as far as you can & touch air?
தொட்டுட்டேன். [நீங்க என்னை நம்பித்தான் ஆகனும்.. U have no other choice :P ]
3. What is the last thing you watched on TV?
காலைல ஜெயா மேக்ஸ் சானல்ல வரவு எட்டனா செலவு பத்தனா பாட்டு
4. Without looking, guess what time it is?
around 10 AM?
5. Now look at the clock, what is the actual time?
9.46 AM
6. With the exception of the computer, what can you hear?
ஃபேன் ஓடற சத்தம்
7. When did you last step outside? What were you doing?
கடைசியா வீட்டை விட்டு வெளியில போனது நேத்து சாயந்திரம். பிரதோஷம்ங்கறதால சிவன் கோவிலுக்கு போயிருந்தேன் :)))
8. Before you started this Q&As, what did you look at?
Facebook-ல Sunshine Ranch game.
9. What are you wearing?
சுடிதார்.
10. When did you last laugh?
நேற்று இரவு நண்பனோடு ஃபோன்ல பேசிக்கொண்டிருந்த பொழுது.
11. What is on the walls of the room you are in?
புதுசா அடிச்ச பெயிண்ட், 2 ட்யூப்லைட், 3 switch board, 2 cupboard, AC & Stabilizer, wall clock, hanger, wall fan. [என்னை போல சமத்தா யாராவது ஒருத்தராவது பதில் சொல்லியிருப்பாங்களா ;)))) ]
12. Seen anything weird lately?
I feel I am becoming more weird lately :))))))
13. What do you think of this quiz?
கேள்விய கொஞ்சம் குறைச்சிருக்கலாம் ;))))
14. What is the last film you saw?
தியேட்டர்ல பாத்தது - Quick Gun Murugan.
டீவில பாத்தது - குஷி
15. If you became a multimillionaire overnight, what would you buy?
கேட்க நல்லாதான் இருக்கு. நடந்தா இன்னும் நல்லா இருக்கும். கடற்கரை ஓரமா ஒரு இடம் வாங்கி கடலை பாத்த மாதிரி ஒரு விடு கட்டனும். அப்புறம் ஒரு world tour போகனும். இப்போதைக்கு இது ரெண்டு தான் ஆசை :)
16. Tell me something about you that I dunno!

இன்னிக்கு காலைல நான் இட்லி & புதினா துவையல் சாப்பிட்டேன் :))) [கண்டிப்பா இது உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை :P]
17. If you could change one thing about the world, regardless of guilt or politics, what would you do?
இந்த கேள்விக்கு எந்த பதிலும் இப்போதைக்கு தோணலை.. அப்புறமா ஏதாவது தோணினா அப்டேட் பண்றேன் :))
18. Do you like to Dance?
தனிமையில் மட்டும்.
19. Imagine your first child is a girl, what do you call her?
20. Imagine your first child is a boy, what do you call him?
அப்படி ஏதும் specific-அ இந்த பெயர் தான் வைக்கனும்னு மைண்ட்ல இல்லை. But still கண்டிப்பா தமிழ் பெயரா கொஞ்சம் வித்தியாசமான பெயரா வைக்கனும்னு மட்டும் ஐடியா இருக்கு.
21. Would you ever consider living abroad?
If the decision is in my hands, the answer would be a strong "NO".
22. What do you want GOD to say to you when you reach the pearly gates?
I would just expect a warm welcome smile from Him. That's more than enough :)
நான் கோத்து விடறது சச்சின் கோப்ஸ், மகா & இரவீ

மீ த பர்ஸ்ட்டூ :)))
//1. Grab the book nearest to you, turn on page 18 and find line 4?
பக்கத்துல இருக்கறது டெலிபோனோட user manual தான். திருப்பி திருப்பி பாத்துட்டேன். அதுல மொத்தமே 10 பக்கம் தான் இருக்கு :(//
lol :)))
திருப்பி திருப்பி பார்த்தா 20 பக்கமில்ல இருக்கணும் :))
//Stretch your left arm out as far as you can & touch air?//
என்னாது இது?
கேள்வி கேக்குறாங்களா இல்ல பிசியோதெரபிக்கு பிராக்டீஸ் கொடுக்குறாங்களா??
//With the exception of the computer, what can you hear?
ஃபேன் ஓடற சத்தம்///
அப்ப வீட்ல கம்யூட்டர்ல குந்தியிருக்கும்போது நோ மியூஜிக்கா ரைட்டு !
//[என்னை போல சமத்தா யாராவது ஒருத்தராவது பதில் சொல்லியிருப்பாங்களா ;)))) ]//
நெவர்! அதான் ஜி3
இந்த இட்லி புதினா சட்னி படம் என்கிட்ட ஒரு வருசத்துக்கு முந்தியே வந்திருச்சே இப்பத்தான் அதை நீங்க திங்கறீங்களா அவ்வ்வ்வ்வ்:))
:( me the jegandu
//2 ட்யூப்லை/
ungala countla include panengala ilaya?
//I feel I am becoming more weird lately :))))))//
romba naalavay
Ennathu, title-e sari illaye!Savitha's blog-a?AAha!!
22 qns looks like lot-but all qns are meaningful, illa?
//தியேட்டர்ல பாத்தது - Quick Gun Murugan.
டீவில பாத்தது - குஷி//
Quick Gun Murugan.????
:))
//இன்னிக்கு காலைல நான் இட்லி & புதினா துவையல் சாப்பிட்டேன் :))) [கண்டிப்பா இது உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை :P]
//
ithu ithu..itha thaan etirpathen :D
ok good, telephone mannual manappadam panni vaiyunga athulayum questions varum. ithuku aani pudunkarathu better.
அது என்ன இவ்வளவு பெரிசா நாலு இட்லீ, டயட் எல்லாம் கிடையாதா,
@ஆயில்யன்,
வடை உங்களுக்கே ;)) எதுக்கும் சீக்கிரம் சாப்டுக்கோங்க.. கொடி வந்து உங்க வடைல பங்கு கேட்க போறாங்க :))
//திருப்பி திருப்பி பார்த்தா 20 பக்கமில்ல இருக்கணும் :))//
ஹிஹி.. மொத்தம் 5 பக்கம்.. நான் திருப்பி திருப்பி பாத்து தான் 10 பக்கம்னு சொன்னேன் :P
//கேள்வி கேக்குறாங்களா இல்ல பிசியோதெரபிக்கு பிராக்டீஸ் கொடுக்குறாங்களா??//
ம்ம்ம்... பாருங்க.. இத சாக்கா வைச்சு கில்ஸ் நீண்ட நாள் பழி எல்லாம் தீத்துக்கறாராம்... என் பக்கத்துல தான் யாரும் இல்லை.. அப்படி அடி வாங்க :((((
//அப்ப வீட்ல கம்யூட்டர்ல குந்தியிருக்கும்போது நோ மியூஜிக்கா ரைட்டு !//
மீஜிக்கும் கம்ப்யூட்டர்ல தானே ஓடுது :))))
//நெவர்! அதான் ஜி3//
ஹிஹி :)))))
//இந்த இட்லி புதினா சட்னி படம் என்கிட்ட ஒரு வருசத்துக்கு முந்தியே வந்திருச்சே //
படம் தானே வந்துது.. இட்லி வரலைல :P
@கில்ஸ்,
//ungala countla include panengala ilaya?//
அவங்க சுவரில் என்ன இருக்குனு தானே கேட்டாங்க ;)))) அதனால என்னை சேத்துக்கலை கவுண்ட்டிங்ல :P
//romba naalavay//
விடுங்க விடுங்க :)))))))
//ithu ithu..itha thaan etirpathen :D//
ஹிஹி :)))))
@சவிதா,
//Ennathu, title-e sari illaye!Savitha's blog-a?AAha!!//
நல்லா பாருங்க. சவிதா டேக்னு தானே போட்டிருக்கேன் :))))
//22 qns looks like lot-but all qns are meaningful, illa?//
எனக்கு இதை விட 32 கேள்விகள் இருந்த டேக் இன்னும் இண்ட்ரெஸ்டிங்கா தோணுச்சு :)))
//Quick Gun Murugan.????//
உங்க ஊர்ல எல்லாம் இன்னும் இந்த படம் ரிலீஸ் ஆகலைனு கேள்விப்பட்டேன் :)))) chk out http://www.quickgunmurugun.com/
@கோபி,
அப்பப்போ நீங்க மூத்த பதிவர்ங்கறத ஞாபகப்படுத்தறீங்க :))))))
@பித்தன்,
//ok good, telephone mannual manappadam panni vaiyunga athulayum questions varum//
அட போங்க.. படிச்சு கேள்விக்கு பதில் சொன்ன காலம் எல்லாம் மலை ஏறி போச்சு :)))) இனி நோ படிப்ஸ் :D
//டயட் எல்லாம் கிடையாதா,//
டயட்டா?? அப்படினா???? ஹிஹி.. நாங்க எல்லாம் சாப்பிடறதுக்காகவே உயிர் வாழும் நல்லவர்கள் ;))))
////டயட் எல்லாம் கிடையாதா,////
hahaahahahahhohhpohohohoheheheheeeeee
Very lovely tag gayu. Idli photo ellam pottu.. u make me hungry now.
என்னமா கேட்க்கிறாங்க டீட்டெயிலு
இட்லி படம் பார்த்துட்டே ஒருத்தர் ஓடி வந்த மாதிரி இருக்கு
சொர்ணாக்கா,
இவ்வளவு வெட்டியாவா இருக்கீங்க..... :)) என்னத்த கண்ணய்யா ஸ்டைலில் படிக்கவும்... :))
//2 ட்யூப்லைட்,//
ஆக்ட்சுவலி அது 3
//அப்படி ஏதும் specific-அ இந்த பெயர் தான் வைக்கனும்னு மைண்ட்ல இல்லை. But still கண்டிப்பா தமிழ் பெயரா கொஞ்சம் வித்தியாசமான பெயரா வைக்கனும்னு மட்டும் ஐடியா இருக்கு.//
ஆஹா என்னொவொரு தமிழ் பற்று.. இதிலே எவ்வளவு தமிழ் சொல் இருக்குன்னு எண்ணி பார்த்தேன், கொஞ்சம் இருந்துச்சு, நிச்சயம் தமிழ் வாழ்ந்துரும்.... :))
// G3 said...
@கில்ஸ்,
//ungala countla include panengala ilaya?//
அவங்க சுவரில் என்ன இருக்குனு தானே கேட்டாங்க ;)))) அதனால என்னை சேத்துக்கலை கவுண்ட்டிங்ல :P//
அப்போ கொஞ்சம் பெரிய பல்லி'ன்னு சொல்லிருக்க வேண்டியதுதானே.. :))
illa, theiryama thaan kekkren, andha idli padam romba avasiyama?? yen indha kolaveri?
inime US timela vadai vangra madhiri vasadhiyana time ku post podanum nu echarikiren!
//
இன்னிக்கு காலைல நான் இட்லி & புதினா துவையல் சாப்பிட்டேன் :))) [கண்டிப்பா இது உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை :P]
//
நல்லா கொட்டிகிட்டது மட்டுமில்லாம.. அதை படமெடுத்து போட்டு என் வயித்தெரிச்சலையும் சேத்து கொட்டிகீட்டிங்க.. நல்லா இருங்க :)
//
2 ட்யூப்லைட்
//
உங்களையும் சேத்து சொல்லிட்டீங்க தானே :)
//
I feel I am becoming more weird lately :))))))
//
aniyaya nakkalu ithu :))))
@கில்ஸ்,
ஓவர் சிரிப்பு உடம்புக்காகாது !!
~~~~~~~~~~~~~
@ப்ரியா,
நன்றி ப்ரியா. நல்லா தெம்பா சாப்டுட்டு வாங்க :))))
~~~~~~~~~~~~~
@ஜமால்,
ஹிஹி... விடுங்க விடுங்க.. பாவம் மனுஷன் :))))
@இராம்,
இத்தன நாள் நல்ல புள்ளையா வெறும் ஸ்மைலி மட்டும் மூத்த பதிவர்ங்கற கெத்த மெயிண்டெயின் செஞ்சிட்டிருந்தீங்க இல்ல.. இப்ப என்ன புதுசா இம்புட்டு கொலைவெறியோட கமெண்ட்டு???
//ஆஹா என்னொவொரு தமிழ் பற்று.. இதிலே எவ்வளவு தமிழ் சொல் இருக்குன்னு எண்ணி பார்த்தேன், கொஞ்சம் இருந்துச்சு, நிச்சயம் தமிழ் வாழ்ந்துரும்.... :))//
தமிழ் பெயர் வைக்கனும்னு தானே சொன்னேன். நானே யோசிச்சு வைப்பேன்னா சொன்னேன்?? நீங்க எல்லாம் எதுக்கு இருக்கீங்க?? நாலஞ்சு நல்ல தமிழ் பெயரா தேடி சொல்ல மாட்டீங்களா?? அதுல இருந்து ஒன்னு நான் செலக்ட் செஞ்சிப்பேன் :P
//அப்போ கொஞ்சம் பெரிய பல்லி'ன்னு சொல்லிருக்க வேண்டியதுதானே.. :))//
இதைப்பத்தி ஒரு கொசு பேசப்புடாது :x
@பொற்கொடி,
ஹிஹி.. ஏதோ என்னால முடிஞ்சவரை மத்தவங்கள லைட்டா கடுப்பாக்கலாம்னு தான் :)))
//inime US timela vadai vangra madhiri vasadhiyana time ku post podanum nu echarikiren!//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அர்த்த ராத்திரில எல்லாம் என்னால பதிவு போட முடியாது :((( வேணும்னா எவ்ளோ லேட்டா வந்தாலும் உங்களுக்கு மட்டும் வடை உண்டுனு வேணா டீலிங் போட்டுக்கலாம் :))))
@ஆளவந்தான்,
//நல்லா கொட்டிகிட்டது மட்டுமில்லாம.. அதை படமெடுத்து போட்டு என் வயித்தெரிச்சலையும் சேத்து கொட்டிகீட்டிங்க.. //
ஷப்பா.. இப்போ தான் நிம்மதியா இருக்கு :)))))) Target achieved :D
//உங்களையும் சேத்து சொல்லிட்டீங்க தானே :)//
கில்ஸ்க்கு போட்ட பதில படிங்க சார் :P
//aniyaya nakkalu ithu :))))//
ஹிஹி :)))
//[என்னை போல சமத்தா யாராவது ஒருத்தராவது பதில் சொல்லியிருப்பாங்களா ;)))) ]//
உங்கள மாதிரியா ... இருக்கவே முடியாது... நீங்க எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய அறிவாளி... (வாலி படத்துல வர ஒரு சீன் நினைச்சி பார்த்துகோங்க... :) )
//தியேட்டர்ல பாத்தது - Quick Gun Murugan.//
அப்படியா ? சொல்லவே இல்லை :P
//(வாலி படத்துல வர ஒரு சீன் நினைச்சி பார்த்துகோங்க... :) )
//
Clue : வண்டி-ல கூப்பிட்டு போனதுக்கு அப்புறம் வர scene :)
//I would just expect a warm welcome smile from Him. That's more than enough :)//
நீங்க போடற ஸ்மைலி பத்தாதுனு கடவுளையும் இழுக்குறீங்களா?
//இந்த கேள்விக்கு எந்த பதிலும் இப்போதைக்கு தோணலை.. அப்புறமா ஏதாவது தோணினா அப்டேட் பண்றேன் :))//
இளைய தளபதி பேட்டி பார்த்த எபக்டா இருக்கே ...
@வனிதா,
ஏண்டிமா இம்புட்டு கொலைவெறி என் மேல?? நேர்ல பாக்கறப்போ கொஞ்சம் சேத்து வைச்சு கவணிக்கனும் போல இருக்கே ;)))
//அப்படியா ? சொல்லவே இல்லை :P//
அப்போ நீ அன்னிக்கு படத்த பாக்கலியா ;))))
//Clue : வண்டி-ல கூப்பிட்டு போனதுக்கு அப்புறம் வர scene :)//
போதும் நிப்பாட்டிக்குவோம்....
@கே4கே,
//நீங்க போடற ஸ்மைலி பத்தாதுனு கடவுளையும் இழுக்குறீங்களா?//
அட ஆமால்ல :)))))))))))))))))))))))
//இளைய தளபதி பேட்டி பார்த்த எபக்டா இருக்கே ..//
குஷ்டம்.. அவர் பேட்டி எல்லாம் பாக்கற அளவுக்கு இன்னும் என் நிலைமை மோசம் ஆகலை :))))
soooober looku! ore youthu thaan.. adhukaga bottle ellam remba over!
@கொடி,
நன்னி நன்னி :))) நல்லா பாருங்க.. அது காலி பாட்டில் தான் :)))
template supera irukuthu antha bottle enna solluthu
/*Stretch your left arm out as far as you can & touch air?
தொட்டுட்டேன். [நீங்க என்னை நம்பித்தான் ஆகனும்.. U have no other choice :P ]*/
ஹி ஹி ஹி
/*When did you last step outside? What were you doing?
கடைசியா வீட்டை விட்டு வெளியில போனது நேத்து சாயந்திரம். பிரதோஷம்ங்கறதால சிவன் கோவிலுக்கு போயிருந்தேன் :)))*/
நல்ல புத்தி வரணும்-னு வேண்டிகிட்டிங்களா?? ;)
/*When did you last laugh?
நேற்று இரவு நண்பனோடு ஃபோன்ல பேசிக்கொண்டிருந்த பொழுது.*/
என்ன எல்லாம் ஒரு 10 மணி நேரத்துக்கு ஒரு தடவை தான் சிரிக்கிறீங்க??? ;)
/*If you became a multimillionaire overnight, what would you buy?
கேட்க நல்லாதான் இருக்கு. நடந்தா இன்னும் நல்லா இருக்கும். கடற்கரை ஓரமா ஒரு இடம் வாங்கி கடலை பாத்த மாதிரி ஒரு விடு கட்டனும். அப்புறம் ஒரு world tour போகனும். இப்போதைக்கு இது ரெண்டு தான் ஆசை :)*/
வீட வாங்கிட்டு டூர் போய்ட்டா வீட்ட யாரு பாத்துக்குவாங்க ;)
/*What do you want GOD to say to you when you reach the pearly gates?
I would just expect a warm welcome smile from Him. That's more than enough :)*/
அதுவே அதிகம் தான் ;)
/*நாங்க எல்லாம் சமத்தா குடுத்த டேக்க உடனே முடிச்ச்டிடுவோமில்ல :))*/
அடேங்கப்பா... பொறுப்பு பொறுப்பு... :))
புது டெம்பெளட் நல்லா இருக்கு :))
andha idly sambhar boto inna clarity'a irukku... engarindhu edutheenga?
@அன்னம்,
நன்றி :)) எல்லாருக்கும் அந்த பாட்டில் ரொம்ப உறுத்துது போல ;))
~~~~~~~~~~~~~
@BSK,
எல்லாம் கூகிள்ல தேடி எடுத்தது தான் :)))
@கனகு,
//நல்ல புத்தி வரணும்-னு வேண்டிகிட்டிங்களா?? ;)//
இப்போ தானே சொல்லியிருக்கீங்க. அடுத்த வாட்டி போறப்போ கண்டிப்பா கனக்குக்கு நல்ல புத்தி வரணும்னு வேண்டிக்கறேன் :))))
//என்ன எல்லாம் ஒரு 10 மணி நேரத்துக்கு ஒரு தடவை தான் சிரிக்கிறீங்க??? ;)//
//அதுவே அதிகம் தான் ;)//
:))))))))))))
//வீட வாங்கிட்டு டூர் போய்ட்டா வீட்ட யாரு பாத்துக்குவாங்க ;)//
திரும்பி வர்ற வரை உங்கள பாத்துக்க சொன்னா பாத்துக்க மாட்டீங்களா ;)))
//அடேங்கப்பா... பொறுப்பு பொறுப்பு... :))//
நாங்க எல்லாம் பொறுப்பான பிள்ளைங்களாக்கும் :))
//புது டெம்பெளட் நல்லா இருக்கு :))//
நன்றி நன்றி :)))
//இன்னிக்கு காலைல நான் இட்லி & புதினா துவையல் சாப்பிட்டேன் :))) [கண்டிப்பா இது உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை :P]//
smart !
இட்லி படம் பாத்தா அழுகை அழுகையா வருது :( இட்லி சாப்ட்டே மாசக் கணக்காச்சு :’(
//பக்கத்துல இருக்கறது டெலிபோனோட user manual தான். திருப்பி திருப்பி பாத்துட்டேன். அதுல மொத்தமே 10 பக்கம் தான் இருக்கு :(//
ஹா ஹா :D
nalla irukku....
reader la irunthu inge vanthu comment poduren
\\\
எல்லா பதிலையும் படிச்சிட்டேன்..
என்னாது கேள்வியும் படிக்கனுமா? சாரி எனக்கு இந்தி தெரியாது..
@R-ambam,
நன்றி நன்றி :))))
~~~~~~~~~~~~~~~
@திவ்யப்ரியா,
கவலைப்படாதீங்க.. இங்க திரும்பி வந்தப்புறம் மொத்தமா சேத்து வைச்சு சாப்பிட்டுக்கலாம் :)))
@டம்பி மேவீ,
நன்றிங்க :)))
~~~~~~~~~~~~~~~
@சஞ்சய்,
உங்களுக்கு இந்தி தெரியாதுங்கறது இப்போ கன்பார்ம் ஆயிடுச்சு :))))
இட்லி பதில் அருமை ;)
may be u can list 5 things that u want to be gone forever from the world for question 17.
ஒரு idea தான்..
@பதுமை,
நன்றி :)))
//may be u can list 5 things that u want to be gone forever from the world for question 17.//
இது கூட நல்ல ஐடியாவா இருக்கே :)))
12. Seen anything weird lately?
I feel I am becoming more weird lately :))))))
=====
he he he..Good timing :) Keep blogging.