திருதிரு.. துறுதுறு..

என்ன தான் பாட்டோட மெட்ட உனக்கும் எனக்கும் ஆனந்தம் பாட்டுல இருந்து அப்படியே சுட்டிருந்தாலும் பாடல் வரிகள் கேட்க நல்லா தான் இருக்கு :))))



அதிரி புதிரி ஆரம்பம்
தினமும் நடக்கும் யுத்தம்
குடுமி பிடியும் ஆரம்பம்
அமளி துமளி சத்தம்

character தான் மாறுமோ
no way
careless குணம் போகுமோ
நீ உடைகள் அணிந்த கூவம் தான்
பேச்சில் இல்லை சுத்தம் பத்தம்
too much

அதிரி புதிரி ஆரம்பம்
தினமும் நடக்கும் யுத்தம்
குடுமி பிடியும் ஆரம்பம்
அமளி துமளி சத்தம்

நம்ம பார்வைக்கே தெரியாத bacteria
அதை தேடி கண்டுபிடிச்சி clean பண்றா
எல்லா things-ஐயும் தொடச்சு தொடச்சு சைஸ் வாரியா
அடுக்கி daily ஆயுதபூஜை கொண்டாடுறா

ஹே ஹே bathroom போறதுக்கு கூட timetable
schedule போட்டு அதை follow பண்ணுறா
இவ கனவில் கூட எதையோ calculatte-அ பண்ணுறா
too much
shakira album கேட்கையில் ghazhal பஜன் போடுறா
too much too much too much

குறட்டை ஒலியில் பூகம்பம்
விடிய விடிய தூக்கம்
so what
செவிகள் கிழிய hip hop-ம்
drums-ம் அலறும் சத்தம்
thats right
shave பண்ணவே சோம்பலோ
ஹேய்...
தாடியுடன் பார்க்கவோ
காட்டு வாசி போலே தோற்றம்
அய்யோ பாவம் அக்கம் பக்கம்

அதிரி புதிரி ஆரம்பம்
தினமும் நடக்கும் யுத்தம்
குடுமி பிடியும் ஆரம்பம்
அமளி துமளி சத்தம்

தினமும் early morning 5'o clock
சுப்ரபாதம் full volume-ல play பண்ணுறா
hotel-காரன் இட்லியில manufacturing date எங்கேங்குறா
ரோடுல யாராச்சும் குப்பை போட்டா
இவ பாத்துட்டா சண்டைக்கு போறா
இவ கூட வாழ்வது என்னாலே முடியாது
முடியவே முடியாது அய்யோ no no no
நீ facebook orkut-ல் தான் ஜொல்லு வடிக்கும் அல்பம்
நீ பத்து second-ல் நூறு channel தான் மாத்தி பார்க்கும் ஜென்மம்
so what?
test match night எல்லாம் தினமும் பார்க்கும் cricket பூதம்
too much

அதிரி புதிரி ஆரம்பம்
தினமும் நடக்கும் யுத்தம்
குடுமி பிடியும் ஆரம்பம்
அமளி துமளி சத்தம்

வாலே இல்லா வாணரம்
காலன் வரும் வாகணம்
முருங்கை மரத்து வேதாளம்
அய்யோ இவனால் நித்தம் கஷ்டம்

இதே படத்துல டாக்டர் மாப்பிள்ளைனு வர்ற இன்னொரு பாட்டும் இதே மாதிரி செம கலாய்த்தலா வருது :)

பாடலை கேட்க

முழு பாட்டு வரிகளும் எழுத சோம்பேறி தனமா இருக்கு.. அதனால சில வரிகள் மட்டும்..

tom and jerry டிஷ்யூம் போலே
இம்சை எல்லாம் தாங்கும் சுண்டெலி யாரு

husband job-க்கு ஆள் தேடி
call for பண்ணுற நீ கேடி
யாருடா அந்த ஏமாளி
இவ கேட்கும் கோமாளி

உன்னிடம் சிக்குற ஆள் அவன்
சுனாமியில் மாட்டும் boat அவன்

ராமர் வில்ல வளைச்சா
IQ test-ல ஜெயிச்சா
moon-ல காலை மிதிச்சா
அவன் தான் உங்க range-அ

mutton stall- க்கு விரும்பி
ஆடு தான் வருமாடி
27 Responses
  1. Unknown Says:

    இப்போதைக்கு :)... மற்றவை நேரில் :P


  2. G3 Says:

    @வனிதா,

    :))))))))))))))


  3. Anonymous Says:

    :) :D


  4. Anonymous Says:

    hey,header nalla irukuthu:)


  5. k4karthik Says:

    lyrics nalla keedhu.. ippove paatai kekuren..


  6. G3 Says:

    @சவிதா,

    நன்றி நன்றி :))


  7. G3 Says:

    @கே4கே,

    ம்ம்.. கேளுங்க கேளுங்க :))


  8. Anonymous Says:

    ம்ம்ம்...புது டெம்ப்லேட்லாம் போட்டு க‌ல‌க்குறீங்க‌!
    ஆமா ஒரு ஜோடி செருப்பும், ந‌ண்டும் மூலைல‌ இருக்கே எதுக்குங்க‌!!!
    ஒரு வேள‌ நாங்க‌லாம் ரெகுல‌ரா ப்ரெசெண்ட் ஆக‌லேனா அதுங்க‌ ரெண்டும் எதாவ‌து ப‌ண்ணுமோ...


  9. gils Says:

    //ஒரு வேள‌ நாங்க‌லாம் ரெகுல‌ரா ப்ரெசெண்ட் ஆக‌லேனா அதுங்க‌ ரெண்டும் எதாவ‌து ப‌ண்ணுமோ..//

    ROTFL :D :D

    enaku paatu inga keka mudiathu..wl chk frm home...entha song mathiri irukunu potrukeenga?? purila



  10. G3 Says:

    @மதுர,

    //ஆமா ஒரு ஜோடி செருப்பும், ந‌ண்டும் மூலைல‌ இருக்கே எதுக்குங்க‌!!!
    ஒரு வேள‌ நாங்க‌லாம் ரெகுல‌ரா ப்ரெசெண்ட் ஆக‌லேனா அதுங்க‌ ரெண்டும் எதாவ‌து ப‌ண்ணுமோ...//

    மேல ஒரு பாட்டில் இருக்கே.. அதை விட்டுபுட்டீங்க.. நீங்க எல்லாம் ரெகுலரா வந்தா அதுல ஏதாவது தருவேணானு கேட்காம விட்டுட்டீங்க :P

    anyways, செருப்பு எதுவும் பண்ணாது.. நண்டு கடிச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை :)))


  11. G3 Says:

    @கில்ஸ்,

    ஸ்ரீராகவேந்திரா படத்துல வர்ற பாட்டு அது. ஒரு எஃபெக்டா இருக்கும். அதான் ரொம்ப டீடெய்ல்டா போடலை :)))


  12. G3 Says:

    @பித்தன்,

    ஏனுங்க இம்புட்டு கேள்விக்குறி???


  13. filling the blanks


    hotelkaran idly'yila.. :)))

    வித்தியாசமான பாடல் :)


  14. டாக்டர் மாப்பிள்ளை பாடலில் இருந்து ஒரு வரி..

    பெண்ணே நீ ஒரு முதலை,
    தின்ன கேக்குற தவளை,
    மட்டன் ஸ்டாலுக்கு விரும்பி ஆடுதான் வருமாடீ :))))

    ஹ்ஹிஹிஹிஹ் எனக்கு ரொம்ப பிடிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் லைன் :))))


  15. Anonymous Says:

    galatta paatu nice like the one in thiruda thirudi...

    :)


  16. //
    mutton stall- க்கு விரும்பி
    ஆடு தான் வருமாடி
    //

    அட பாவிகளா.. இந்த லைன் கூகிள் ரீடர்’ல வரல பா.. :(((


  17. G3 Says:

    @ஆளவந்தான்,

    ஹிஹி.. வரிகள கண்டுபிடிச்சு சொன்னதுக்கு நன்னி ஹை :)))

    நீங்க ஒழுங்கா ஸ்க்ரோல் பண்ணி பாக்கலைனு சொல்லுங்க :))


  18. G3 Says:

    @பதுமை,

    ஆமாங்க. முதல் தடவை கேக்கறப்பவே செம ரகளையா இருக்கேனுதான் தோணுச்சு :))


  19. //
    நீங்க ஒழுங்கா ஸ்க்ரோல் பண்ணி பாக்கலைனு சொல்லுங்க :))
    //
    பாம்பின் கால் பாம்பறியும்


  20. நோட் பண்ணிக்கிட்டேன்..ரூம்ல போயி பார்க்ககிறேன் ;)


  21. G3 Says:

    @ஆளவந்தான்,

    :))))))))))))))


  22. G3 Says:

    @கோபி,

    பாட்டு கேட்டாச்சா ;))))


  23. kanagu Says:

    நான் இன்னும் இந்த படத்தோட பாட்டேல்லாம் கேக்கல... கேட்டுட்டு சொல்றேன் :))



  24. R-ambam Says:

    paatu nallarukku ...
    sri ragavendra la ipdi oru mettu la paataa... ?
    chk panrein..

    puthu template nallarukku ..


  25. G3 Says:

    @கனகு,

    டீல் பக்கா :)))

    ~~~~~~~~~~~~~~


    @நிஜமா நல்லவன்,

    :)))))))))

    ~~~~~~~~~~~~~~


    @R-ambam,

    நன்றி நன்றி :)))