என்னவன்



புன்னகை தவழும் வதனமும்
குறும்பு கொப்பளிக்கும்
உந்தன் முதன்பார்வையிலே
கரம் பற்ற சம்மதித்தேன்..

எதிர்பார்ப்புகள், தயக்கங்கள்
என்று குழம்பிய உணர்வுகளை
உன் அன்பு மழையென்னும்
மகிழ்ச்சி வெள்ளத்தில் துடைத்தெடுத்த
உன் கண்ணியம்
உன் அக்கறை
இன்னமும்
உன் கோபம்
உன் சிறு மறதிகள்
என உன் ஒவ்வொரு அசைவையும்
முழுமையாய் ரசித்து வாழ்கிறேன்

உன்னை என் பாதியாய் பெற
என்ன தவம் செய்தேனோ??

டிஸ்கி : பொறுமையா என் கவுஜய படிச்சு.. இப்படி ஒரு கவிதையா அதை திருத்தி தந்த இராம்-க்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் :-)))
60 Responses
  1. //
    டிஸ்கி : பொறுமையா என் கவுஜய படிச்சு.. இப்படி ஒரு கவிதையா அதை திருத்தி தந்த இராம்்-க்கு்க்கு ஸ்பெசல் தேங்க்ஸ்் :-)))//


    ஊஞ்சல்'க்கா,

    ஹி ஹி....


  2. உங்க கவிஜ வரியை கொஞ்சமா மாத்தினேன்... அது எப்பிடி கவிதையா மாறும்???

    இன்னமும் இது கவிஜ'தான்... ஹி ஹி


  3. Dreamzz Says:

    yaarunga akka ithu?


  4. Dreamzz Says:

    ada naama thaan 2nd.. technicalla..



  5. ஜி Says:

    aaha... Raam kavithailaam supply panna aarmabitchittara?? naanum rendu moonu kavithaiya vaangi ennoda blogla pottuduren :))



  6. k4karthik Says:

    kavidhai neegaleeeeyyy eludhunadha? supera iruku...
    "g3 pannalaye?"


  7. k4karthik Says:


    raam kavithaiye thiruthikara!!!??

    enna raam... vaathiyar velai ellam parka arambichiteenga???


  8. k4karthik Says:

    g3kku "unjalakka" endru peyar sootiya namma raam ini "vaathiyar raam" ene perumaiyudan alaika paduvar.......




  9. k4karthik Says:

    13... thambiku dedication...


  10. ACE !! Says:

    நல்லா இருக்கு உங்க கவுஜ.. இராம் திருத்தி தந்தாரா, இல்ல எழுதி தந்தாரா?? :) :)


  11. ACE !! Says:

    //"g3 pannalaye?"
    //

    K4K : ROTFL :) :)..

    g3 செஞ்சத தான் திருத்தி தந்தார்னு சொல்றாங்களோ?? :) :)


  12. mgnithi Says:

    yaarunga antha kurumbu koppalikum
    kannukku sonthakaarar.. Romba nallavaro?


  13. KK Says:

    Yaar athu????
    yevuru athi???
    Kaun hai????


  14. G3 Says:

    @Raam : //இன்னமும் இது கவிஜ'தான்... ஹி ஹி//
    Neenga sonna seringa vaaathiyaarae :-))

    @Dreamzz : //yaarunga akka ithu? //
    Answer title-layae irukkae :-)

    //ada naama thaan 2nd.. technicalla.. //
    Neengalae.. sooda tea anuppapattadhu :-))

    //kavitha super! //
    Yaarunga adhu kavitha?? sollavae illa ;-))

    @Ji : //naanum rendu moonu kavithaiya vaangi ennoda blogla pottuduren :)) //
    Vaangunga vaangunga.. vaangi seekiram postunga :-))


  15. G3 Says:

    @K4K : //Vanakkammm.... //
    Vandhanam..

    //"g3 pannalaye?" //
    G3 pannala.. G3 typinadhu :P

    //enna raam... vaathiyar velai ellam parka arambichiteenga???//
    Yes.. yes.. online vaathiyaar :-))

    //raam ini "vaathiyar raam" ene perumaiyudan alaika paduvar....... //
    Aaha.. super peru.. naanum idhai vazhi mozhigiren :-))

    //ok dhane g3?? //
    double ok :-))

    //13... thambiku dedication...//
    aaha.. enna oru paasam :-)))


  16. G3 Says:

    @Ace : //நல்லா இருக்கு உங்க கவுஜ.. இராம் திருத்தி தந்தாரா, இல்ல எழுதி தந்தாரா?? :) :) //
    Thiruthi type panni thanthaar :P

    //g3 செஞ்சத தான் திருத்தி தந்தார்னு சொல்றாங்களோ?? :) :) //
    G3 typinadha thiruthi thandhaarupa :P

    @Mgnithi : //Romba nallavaro? //
    Romba romba nallavarunga :-))

    @KK : Unga kelvikellam badhil en postoda title-layae irukkae ;-))


  17. Arunkumar Says:

    //
    Yaar athu????
    yevuru athi???
    Kaun hai????
    //
    who is that "Ennavan" ?


  18. MyFriend Says:

    படத்தை எங்கேயிருந்து சுட்டீங்கன்னு நான் கண்டுபிடிச்சிட்டேனே! :-D


  19. MyFriend Says:

    ////"g3 pannalaye?" //
    G3 pannala.. G3 typinadhu :P
    //

    யாரோ கொடுத்த கவிதையை G3 டைப்பினீங்க.. ஸோ, "G3" பண்ணியிருக்கீங்க.. உண்மை வெளியாகிவிட்டது மக்களே! :-P


  20. MyFriend Says:

    25 போடலைன்னா எப்படி.. ம்ம்.. சொல்லுங்க சொல்லுங்க..


  21. MyFriend Says:

    ஒகே.. இங்கேயும் இன்னைக்கு 25 போட்டாச்சு.. அடுத்த கடையை தேடி போக வேண்டியதுதான்..

    டாட்டா.. பை பை.. :-)


  22. g3 sollave illa ? :) yaru andha Ennavan ?
    //உன் கோபம்
    உன் சிறு மறதிகள்
    என உன் ஒவ்வொரு அசைவையும்
    முழுமையாய் ரசித்து வாழ்கிறேன்

    idhellam kavidhaila dhaan rasika mudiyum, neja vaazhkaila thiruppi kovapatta appadi enna maradhi unakku nu thittipom :)
    -K maami


  23. உன்னை என் பாதியாய் பெற
    என்ன தவம் செய்தேனோ??

    ada ada, urugi irukeenga :) whoz that paavapatta jeevan ?


  24. Arunkumar Says:

    g3, sattena sollu...


  25. Arunkumar Says:

    madraasukka
    thiruchikka
    thiruthanikka?

    yaarukku andha bad luck ? :P


  26. k4karthik Says:


    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...
    முப்பது...



  27. gils Says:

    ROTFL on aruns comment... :D
    oru kodi chocolate..
    oru kodi bicuit..
    rendumay sentha..
    g3 anga aajar..

    kara mura kara mura...gone
    kara mura kara mura...gone
    kara mura kara mura...gone
    kara mura kara mura...gone

    onumileenga..avanga sapdrapo vara sound :D :D


  28. gils Says:

    //who is that "Ennavan" ? /
    vera yaru namma buratchi kolaignar..visaya kaanthu thaan ...oh..athu thennavano?? irukatum paravala..


  29. Raji Says:

    Yakko kavidha kalakaalaa irukku..Super piniteenga ...


  30. Raji Says:

    //உன்னை என் பாதியாய் பெற
    என்ன தவம் செய்தேனோ??//

    Yaarunga idhu ?


  31. Raji Says:

    Remba urugi ezhudhirukeenga ..Nice:)


  32. ambi Says:

    ithe pozhappa pochu!

    sattu puttunu pera solla vendiyathu thaanE! :p

    //இன்னமும் இது கவிஜ'தான்... ஹி ஹி//

    ROTFL :)


  33. Syam Says:

    நீங்க எழுதி...அதுல ராயல் வேற கத்திரி போட்டு இன்னும் படிக்கற மாதிரி இருக்குனா திறம்தேன் :-)


  34. Syam Says:

    இது சொந்த சரக்கா இல்ல G3 பண்ணதா :-)


  35. Syam Says:

    //Yaar athu????
    yevuru athi???
    Kaun hai???? //

    ஆமா...கோன் பனேகா G3 பதி :-)


  36. Syam Says:

    ரவுண்டு ஹே ஏக் 40 ஹை....:-)


  37. Sumathi. Says:

    haai G3,

    nice kavidai.aamaam yaaru athu"ennavan"?


    //G3 pannala.. G3 typinadhu//

    aaga G3 perukku oru nalla vilakkam..ha ha ha ha ha ha ha.....


  38. G3 Says:

    @Arun : //who is that "Ennavan" ?//

    Ennadhidhu?? vutta peru address ellam keppeenga pola irukku??

    //g3, sattena sollu...//
    //madraasukka
    thiruchikka
    thiruthanikka?

    yaarukku andha bad luck ? :P//

    Nee oppicela okkandhu sivaji paatu mattum dhaan kekkarannu nallavae theriyudhu :P


  39. G3 Says:

    @My Friend : //படத்தை எங்கேயிருந்து சுட்டீங்கன்னு நான் கண்டுபிடிச்சிட்டேனே! :-D //
    Neenga FBI-la velaikku sendhudalaam :-))

    //ஸோ, "G3" பண்ணியிருக்கீங்க.. //
    Nalla karpanai thiran ungaluku :-))

    //இங்கேயும் இன்னைக்கு 25 போட்டாச்சு.. //
    Quarter adicha thangachikku oru VB programa parisa kudungappu :-))


  40. G3 Says:

    @Kittu maama/maami: //yaru andha Ennavan//
    //whoz that paavapatta jeevan ?//

    Ellarum ippadi roundu katti orey kelviya kekkareengalae.. nyaayama :-((


    @K4K : Thankies for 30 :-)


  41. G3 Says:

    @Gils : //oru kodi chocolate..//
    Idha type panum bodhaavadhu neenga enakku kudukavendiya chocolate nyaabagam vandhudha???

    //visaya kaanthu thaan ..//
    Yen katchikkulla poosala undu pandreenga.. naan en katchi thozhikku pottiyalaan vara maaten.. avangalukkae avara vuttu kuduthudaren.. :-)

    @Raji : //kavidha kalakaalaa irukku..Super piniteenga//
    Thankies ma :-))

    //Remba urugi ezhudhirukeenga ..Nice:)//
    Meendum thankies :-))


  42. G3 Says:

    @Ambi : //sattu puttunu pera solla vendiyathu thaanE! :p//
    Pera therinjikkittu neenga enna panna poreenga sollunga :-))

    @Syam : //இது சொந்த சரக்கா இல்ல G3 பண்ணதா :-)//
    Naanae.. Naanae.. Naanae sondhama ezhudhinen.. yeppa sokka.. ippadi polamba vuttutaaingalae.. :-(

    //கோன் பனேகா G3 பதி :-)//
    ROTFL :-)) Room pottu yosipeengalo??

    //ரவுண்டு ஹே ஏக் 40 ஹை....:-)//
    Thankies notaamai..


  43. G3 Says:

    @Sumathi : //nice kavidai.//
    Thanksunga :-))

    //aamaam yaaru athu"ennavan"?//
    Yaarunnu sonnalum ungalukkellam theriyaadhey..

    //aaga G3 perukku oru nalla vilakkam..ha ha ha ha ha ha ha.....//
    Adada.. neengalum sendhuteengala indha gumballa??


  44. gils Says:

    //Pera therinjikkittu neenga enna panna poreenga sollunga :-))//
    pinna...oru nalla ullam matika porathay..kaapathalumnugara ennama irukum :D


  45. G3 Says:

    @Gils : //pinna...oru nalla ullam matika porathay..kaapathalumnugara ennama irukum :D//

    Hehe.. adhu therinju dhaanae naanga detailsa kamukkama maintain pandrom :-))


  46. புன்னகை தவழும் வதனமும்
    குறும்பு கொப்பளிக்கும்
    உந்தன் முதன்பார்வையிலே
    கரம் பற்ற சம்மதித்தேன்..
    /////
    oh idu thaan kandavun kadala


  47. எதிர்பார்ப்புகள், தயக்கங்கள்
    என்று குழம்பிய உணர்வுகளை
    உன் அன்பு மழையென்னும்
    மகிழ்ச்சி வெள்ளத்தில் துடைத்தெடுத்த
    உன் கண்ணியம்
    உன் அக்கறை
    இன்னமும்
    உன் கோபம்
    உன் சிறு மறதிகள்
    என உன் ஒவ்வொரு அசைவையும்
    முழுமையாய் ரசித்து வாழ்கிறேன்////
    ippadi ellam irukara?? yaar athu edavathu gandarva thevana


  48. உன்னை என் பாதியாய் பெற
    என்ன தவம் செய்தேனோ??////
    seri seri thavam ellam irukatum.. modalla aal yarunu sollunga.. engaluku theriyathunalum paravaillai.. konjam santhosha paduvom inda aal yaarunu therinjikitu


  49. பொறுமையா என் கவுஜய படிச்சு.. இப்படி ஒரு கவிதையா அதை திருத்தி தந்த இராம்-க்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் :-)))//////
    oho!! iduku ellam vera aal iruka?? kavujaiya kavithaiya mathaa!!
    seri seri nadathunga..


  50. G3 Says:

    @DD : //oh idu thaan kandavun kadala//
    Sollikalaam appadiyum :-))

    //yaar athu edavathu gandarva thevana//
    Boologa manushan dhaanga :-))

    //konjam santhosha paduvom inda aal yaarunu therinjikitu//
    Nichayama adhu sandhosham dhaana?? ;-)))

    //oho!! iduku ellam vera aal iruka?? kavujaiya kavithaiya mathaa!!//
    Hehe.. adhellam correcta vela vaangiduvomilla :-))


  51. அடபாவமே,

    அவங்க உருகி எழுதுன கவுஜயை படிச்சிட்டு யாராவது எப்போ கல்யாணமின்னு கேட்கவேவில்லையே?

    காதல் கவிஜ ஒன்னை நான் போட்டா போதும்., ஒடனே பாகார்டி பாஸ்கர் வந்து போடுற பின்னூட்டம் "எப்போ கல்யாணமின்னு"தான் :(

    12B,

    இது ஓரவஞ்சனை :)


  52. Syam Says:

    //12B,

    இது ஓரவஞ்சனை :) //

    ராயலு, சொ.செ.சூ க்கு இவ்வளவு ஆர்வமா...சரி சாமி சொல்லுங்க எப்போ கல்யாணம் :-)


  53. Priya Says:

    Awesome g3.... I am too late but enjoyed your poem.


  54. KK Says:

    @Saga - Super!!! Kalakals of Cincinnati
    Ungaloda idea, naan konjam develop pannikuren... with your permission...

    Hey sorna akka sorna akka
    Saleathukka
    maduraikka
    madraasukka
    thiruchikka
    thiruthanikka?
    Hey sorna akka sorna akka
    Ottumotha makkal kitta
    unga ennavan enga maranjirukan.....

    ippothiku ivaluv... time kidaikum bothu vanthu continueren.... :D


  55. G3 Says:

    @Raam : Hehe.. neenga enakku adikkanumnu nenacha aapa ungalukae reveatu adichitaaru notaamai :-))

    @Notaamai : Neenga nalla irukkanum chaami :-))


  56. G3 Says:

    @Priya : Glad to know that u enjoyed it :-))

    @KK : //ippothiku ivaluv... time kidaikum bothu vanthu continueren.... //
    Ada raama.. post pottu mudichu 2 naal aachu.. innum kelvi kekkaradha niruthaliya neenga???