அழக பத்தி எழுத சொல்லி நம்ம சுமதி மேடமும் தலைவர் மு.கா.வும் டேக்கிட்டாங்க.. சோ ஸ்டார்ட் மீஸிக்...
1. பிள்ளையார் :

நிறைய பேருக்கு முருகர் தான் பிடிக்கும்னு சொல்லி நான் கேள்விபட்டிருக்கேன்.. ஆனா நமக்கு என்னைக்குமே பிள்ளையார் தான் ஃபேவரைட்.. சின்ன வயசுல கோவிலுக்கு போனா மொதல்ல பிள்ளையாரத்தான் கும்பிடனும்னு சொன்னாங்க.. அதனால போனதும் எல்லா வேண்டுதலையும் பிள்ளையார் கிட்ட வேண்டிடுவேன்.. அடுத்த சன்னிதிக்கு போனா அங்க திரும்ப நம்ம வேண்டுதல ரிப்பீட் பண்ண சோம்பேறித்தனமா இருக்கும்.. எப்படியும் நாம தான் பிள்ளையார் கிட்ட சொல்லிட்டோமே.. அவர் பாத்துப்பார்னு விட்ருவேன்.. இப்படி சோம்பேறி தனத்தால ஆரம்பிச்சு இப்போ என்ன பெட்டிஷன்னாலும் டைரக்டா பிள்ளையார் கிட்ட தான்.. :-)
2. தீபங்கள் :

வருஷத்துல எத்தனை பண்டிகைகள் வந்தாலும் என் சாய்ஸ் கார்த்திகை தீபம் தான். இந்த தீபங்களை அழகா வரிசையா வெச்சு பாக்கும் போது அது வீடா இருந்தாலும் சரி.. கோயிலா இருந்தாலும் சரி.. பல மடங்கு அழகு கூடி தெரியும் :--)
3. குதிரைகள் :

இந்த சரித்திர நாவல்கள் படிக்கும் போது அதுல குதிரைக்கு குடுக்கற முக்கியத்துவத்த படிச்சு படிச்சு நமக்கும் அது மேல தனி ஈடுபாடு வந்துடுச்சு.. சும்மா ஹீரோ/ஹீரோயின் ரேஞ்சுக்கு வர்ணிச்சிருப்பாங்க... கதைகள்ல ஹீரோவோட குதிரையும் நிச்சயம் ஒரு முக்கியமான கதாபாத்திரமா இருக்கும்...
4. இயற்கை :

ஹி..ஹி.. கடல், அருவி, காடு, நட்சத்திரம்னு தனியா லிஸ்ட் போட்டா 6 பத்தாது.. அதான் SKM மாதிரி கன்ஸாலிடேட் பண்ணிட்டேன் :-))
5. ஸ்வீட் ஸர்ப்ரைசஸ் :

ஒரு சாம்பிள் சொல்லனும்னா... வீட்டுக்கு போயிட்டா நைட் 9 மணிக்கு மேல போன் பேசாத நண்பர்கள் நம்ம பிறந்தநாள் அன்னிக்கு கரெக்டா 12 மணிக்கு போன் பண்ணி வாழ்த்தறது.. இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷத்துக்கு ஈடு ஏது??
6. வெகுளித்தனம் :

இதற்கு விளக்கமும் வேண்டுமோ??
வாழ்த்துக்கள் (Apr 23rd 2007) :
1. இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் தோழி ரம்யாவிற்கு "இல்லறம் நல்லறமாக வாழ்த்துக்கள்"
2. இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் Prithzin Ecstasy re-lived-ற்கு "Happy anniversary"
மேல சொன்ன எல்லா அழகையும் விட சிறந்த அழகு எது தெரியுமா?? என்ன மொக்கை போஸ்ட் போட்டாலும் வந்து கமெண்ட்டி என்ன சந்தோஷ படுத்தற உங்க எல்லாரோட நல்ல மனசு தான்.. [ஷப்பாடா.. ஒரு வழியா வெயிலுக்கு இதமா எல்லார் தலைலயும் ஒரு ஐஸ் ஃபேக்ட்ரிய வெச்சாச்சு.. :-)]
1. பிள்ளையார் :

நிறைய பேருக்கு முருகர் தான் பிடிக்கும்னு சொல்லி நான் கேள்விபட்டிருக்கேன்.. ஆனா நமக்கு என்னைக்குமே பிள்ளையார் தான் ஃபேவரைட்.. சின்ன வயசுல கோவிலுக்கு போனா மொதல்ல பிள்ளையாரத்தான் கும்பிடனும்னு சொன்னாங்க.. அதனால போனதும் எல்லா வேண்டுதலையும் பிள்ளையார் கிட்ட வேண்டிடுவேன்.. அடுத்த சன்னிதிக்கு போனா அங்க திரும்ப நம்ம வேண்டுதல ரிப்பீட் பண்ண சோம்பேறித்தனமா இருக்கும்.. எப்படியும் நாம தான் பிள்ளையார் கிட்ட சொல்லிட்டோமே.. அவர் பாத்துப்பார்னு விட்ருவேன்.. இப்படி சோம்பேறி தனத்தால ஆரம்பிச்சு இப்போ என்ன பெட்டிஷன்னாலும் டைரக்டா பிள்ளையார் கிட்ட தான்.. :-)
2. தீபங்கள் :

வருஷத்துல எத்தனை பண்டிகைகள் வந்தாலும் என் சாய்ஸ் கார்த்திகை தீபம் தான். இந்த தீபங்களை அழகா வரிசையா வெச்சு பாக்கும் போது அது வீடா இருந்தாலும் சரி.. கோயிலா இருந்தாலும் சரி.. பல மடங்கு அழகு கூடி தெரியும் :--)
3. குதிரைகள் :

இந்த போட்டோ நம்ம தங்கச்சிக்காக ஸ்பெஷல் டெடிகேஷன்
இந்த சரித்திர நாவல்கள் படிக்கும் போது அதுல குதிரைக்கு குடுக்கற முக்கியத்துவத்த படிச்சு படிச்சு நமக்கும் அது மேல தனி ஈடுபாடு வந்துடுச்சு.. சும்மா ஹீரோ/ஹீரோயின் ரேஞ்சுக்கு வர்ணிச்சிருப்பாங்க... கதைகள்ல ஹீரோவோட குதிரையும் நிச்சயம் ஒரு முக்கியமான கதாபாத்திரமா இருக்கும்...
4. இயற்கை :

ஹி..ஹி.. கடல், அருவி, காடு, நட்சத்திரம்னு தனியா லிஸ்ட் போட்டா 6 பத்தாது.. அதான் SKM மாதிரி கன்ஸாலிடேட் பண்ணிட்டேன் :-))
5. ஸ்வீட் ஸர்ப்ரைசஸ் :

ஒரு சாம்பிள் சொல்லனும்னா... வீட்டுக்கு போயிட்டா நைட் 9 மணிக்கு மேல போன் பேசாத நண்பர்கள் நம்ம பிறந்தநாள் அன்னிக்கு கரெக்டா 12 மணிக்கு போன் பண்ணி வாழ்த்தறது.. இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷத்துக்கு ஈடு ஏது??
6. வெகுளித்தனம் :

இதற்கு விளக்கமும் வேண்டுமோ??
வாழ்த்துக்கள் (Apr 23rd 2007) :
1. இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் தோழி ரம்யாவிற்கு "இல்லறம் நல்லறமாக வாழ்த்துக்கள்"
2. இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் Prithzin Ecstasy re-lived-ற்கு "Happy anniversary"
மேல சொன்ன எல்லா அழகையும் விட சிறந்த அழகு எது தெரியுமா?? என்ன மொக்கை போஸ்ட் போட்டாலும் வந்து கமெண்ட்டி என்ன சந்தோஷ படுத்தற உங்க எல்லாரோட நல்ல மனசு தான்.. [ஷப்பாடா.. ஒரு வழியா வெயிலுக்கு இதமா எல்லார் தலைலயும் ஒரு ஐஸ் ஃபேக்ட்ரிய வெச்சாச்சு.. :-)]


first comment pota naanum azhagu :D
1st கமேண்ட் மிஸ் பண்ணின நானும் அழகு.. :-P
எந்த போஸ்லிலும் வாழ்த்துக்கள் இல்லாம வெளியிட மாட்டீங்க போல..
இதுதான் பின்னூட்டத்தை அள்ளுர டெக்னிக்கோ??
உங்க வாழ்த்துக்களும் அழகு!
//அடுத்த சன்னிதிக்கு போனா அங்க திரும்ப நம்ம வேண்டுதல ரிப்பீட் பண்ண சோம்பேறித்தனமா இருக்கும்.. //
உங்க சோம்பேறித்தனமும் அழகு. ;-)
//வருஷத்துல எத்தனை பண்டிகைகள் வந்தாலும் என் சாய்ஸ் கார்த்திகை தீபம் தான்.//
நீங்க தீபம் ஏத்தி அழகு பார்க்குறதும் அழகு!
//இந்த சரித்திர நாவல்கள் படிக்கும் போது அதுல குதிரைக்கு குடுக்கற முக்கியத்துவத்த படிச்சு படிச்சு நமக்கும் அது மேல தனி ஈடுபாடு வந்துடுச்சு.. //
உங்க கற்பனைத்திறனும் அழகு!
//அதான் SKM மாதிரி கன்ஸாலிடேட் பண்ணிட்டேன் :-))//
இதுவும் அழகு!
//ஸ்வீட் ஸர்ப்ரைசஸ் ://
இது இனிப்பு!!!! :-P
//வெகுளித்தனம் ://
இது உண்மையிலேயே அழகுதான்.. :-)
// (Apr 23rd 2007) //
திகதியும் அழகு!!!
//இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் தோழி ரம்யாவிற்கு "இல்லறம் நல்லறமாக வாழ்த்துக்கள்"//
இன்னன்னாளில் இல்லறத்தில் இணையும் ரம்யாவும் அழகு!
அவங்க கனவுகளும் அழகு!
அவங்களுடைய இனி வரும் காலங்களும் அழகாக இருக்க வாழ்த்துக்கள்!
அட, இதுவும் அழகுதான்.. :-)
வருசையா பத்து கமேண்ட் போட்டு 11வது போடும் .::மை ஃபிரண்ட் ::.-உம் அழகு.. ஹீஹீஹீ.. ;-)
கோப்ஸ், 13 உங்களுக்கு இன்னைக்கு கிடைக்காதததும் அழகுதான்!!!! :-P
naan dhaan thirdu commentu! :P
aamam inna andha listla Dipika Pallikal oda image illa????????????
adhukaaga indhango: Krrrrrrrrrrrrrrrr... thoooooooooooo
I mean "Azhagu" endra list'la Dipika Pallikal'um varanum'la? Yaen podala?
yaen?
Kyon?
Why?
Endhuvalla?
Endha?
Shuing sho?
Everything was beautiful like you girl. Nice tag :)
யக்கா.. என்னதிது... சைலேண்டா ரீ-எண்ட்ரி குடுத்துருக்கீங்கோ.. இது தெரிஞ்சா நானே டேக் பண்ணிருப்பேனே....
//1. பிள்ளையார் ://
சூப்பருங்கோ...
உங்களுக்கு பிள்ளையார் அழகு....
பிள்ளையாருக்கு தொந்தி அழகு...
//வருஷத்துல எத்தனை பண்டிகைகள் வந்தாலும் என் சாய்ஸ் கார்த்திகை தீபம் தான்.//
ஆஹா... நமக்கும் ரொம்ப பிடிக்கும்... அதுல ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு எனக்கு... அப்பாலிக்கா கூவுறேன்..... ஹி..ஹி..
//3. குதிரைகள் ://
எங்களுகும் குதிரை பிடிக்கும்.. அதுவும் பஞ்சாப் குதிரைனா.. ஹே.. ஹே.. ஹே.... என்ன கோப்ஸ் நான் சொல்றது!?
//5. ஸ்வீட் ஸர்ப்ரைசஸ் :
ஒரு சாம்பிள் சொல்லனும்னா... //
ஒரு சாம்பிள் லட்டு குடுப்பீங்கனுலா நினைச்சேன்..
//6. வெகுளித்தனம் :
இதற்கு விளக்கமும் வேண்டுமோ??//
அது சரி.. உங்களுக்கு அத பத்தி தெரிஞ்சா தான விளக்கம் குடுப்பீங்க....
//1. இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் தோழி ரம்யாவிற்கு "இல்லறம் நல்லறமாக வாழ்த்துக்கள்"
2. இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் Prithzin Ecstasy re-lived-ற்கு "Happy anniversary"//
வாழ்த்துக்கள்......
g3.. நாளைக்கு கல்யானத்துக்கு இன்னிக்கே கிளம்பிட்டதா கேள்விபட்டேன்.. மெய்யாலுமாவா???
குவாட்டர் போட்டு கிளம்புரேன்....
//அங்க திரும்ப நம்ம வேண்டுதல ரிப்பீட் பண்ண சோம்பேறித்தனமா இருக்கும்..//
idhula ellam சோம்பேறித்தனமா irrupeeenga. but, treat nu vandhuta vootla oruthaba, office la oru thaba, appuram treat'la oru thaba nu pottu thaakuveenga...
he he he
//இப்போ என்ன பெட்டிஷன்னாலும் டைரக்டா பிள்ளையார் கிட்ட தான்.. :-)//
ennadhu director'a? enna padathuku? oh direct'a.... lil conpusion ambuttu thaaan...
//பல மடங்கு அழகு கூடி தெரியும் :--)//
aaaama engalukku appadi thaaan.. yenna kaarthigai deepam days la thaaaan enga street figures ellam vilaku vaika varuvaaanga road'la... so jolly a irrukum...
//கதைகள்ல ஹீரோவோட குதிரையும் நிச்சயம் ஒரு முக்கியமான கதாபாத்திரமா இருக்கும்...
//
idha ambi padikaaama paarthukanum.... summavey குதிரை குதிரை nu elam poduvaaru, adhu thaan punjab la குதிரை nu..... ippo idha paarthaarna, enga office laium nu ellathukum kaadhula smoke vara varaikum koovuvaaaru......
enna sollureeenga ambi?
//SKM மாதிரி கன்ஸாலிடேட் பண்ணிட்டேன் :-))
//
neenga poto boto la consolidated pannuna maadhiri therialai'ey....
//ஸ்வீட் ஸர்ப்ரைசஸ் //
adhu thaaney enga da innum saaapada pathi ninaikalai'ey nu paarthen.... dho....
enna sweet koduthaalum neenga surprise aaguveenganu engal ellorukkum therium g3..
//ஒரு சாம்பிள் சொல்லனும்னா..//
billu bharani solluvaaru adha
//இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷத்துக்கு ஈடு ஏது??
//
adhuvum correct thaaan....
ethana ஈடு idly koduthaaalum.. neeenga sonnadhu correct nga g3
//வெகுளித்தனம் //
gops nu solli irrundhana.. ellorukum therinch irrukum..
//1. இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் தோழி ரம்யாவிற்கு "இல்லறம் நல்லறமாக வாழ்த்துக்கள்"
2. இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் Prithzin Ecstasy re-lived-ற்கு "Happy anniversary//
aaaama ennudai'a வாழ்த்துக்கள் laium therichi kiren.......
//கோப்ஸ், 13 உங்களுக்கு இன்னைக்கு கிடைக்காதததும் அழகுதான்!!!! :-P
//
@my friend, neeenga modhal'la poi saaapdunga... adhuvum azhagu thaaan.. he heh e
//ஹே.. ஹே.. ஹே.... என்ன கோப்ஸ் நான் சொல்றது!? //
correct thaan annathe......
aana bachelors ku mattum thaaan.. :P
//correct thaan annathe......
aana bachelors ku mattum thaaan.. :P//
இருந்தாலும் இதை பப்ளிக்கா சொல்லிருக்க வேண்டாம்... தனியாவே சொல்லிருக்கலாம்....
@My days(Gops) said...
//my friend, neeenga modhal'la poi saaapdunga... adhuvum azhagu thaaan.. he heh e //
naan innum sappidalainnu damaaram adichchu mudichchaa Gops??? ;-)
//naan innum sappidalainnu damaaram adichchu mudichchaa Gops??? ;-)//
தம்பிய யாருப்பா வம்புக்கு இழுக்க்குறது???
//இருந்தாலும் இதை பப்ளிக்கா சொல்லிருக்க வேண்டாம்... தனியாவே சொல்லிருக்கலாம்.... ///
wife koooda illadhavangalum bacherlors H2 visa la included... so ungala mean pannala. :p
//naan innum sappidalainnu damaaram adichchu mudichchaa Gops??? ;-) //
@my friend :- idhu varaikum konjama.... innaiku neengala saaapdalana, naalaiku post avey potruven...... he he
@k4k :- //தம்பிய யாருப்பா வம்புக்கு இழுக்க்குறது??? //
annathe....theriaama solitaanga.. loosla loosla.........
//annathe....theriaama solitaanga.. loosla loosla.........//
இருக்கட்டும்...இருக்கட்டும்... இருந்தாலும் சொல்லி வைப்பா..
@k4karthik said...
//தம்பிய யாருப்பா வம்புக்கு இழுக்க்குறது??? //
NaanE NaanEthaan.. But vambukku ilukkuRathu avaRuthaan. konjam kandichu vaingga. ;-)
@My days(Gops) said...
//my friend :- idhu varaikum konjama.... innaiku neengala saaapdalana, naalaiku post avey potruven...... he he //
ayyO ayyO.. saptachu saptachu.. ippothaan sapten.. namnbiddeenggallE??
@k4karthik said...
//இருக்கட்டும்...இருக்கட்டும்... இருந்தாலும் சொல்லி வைப்பா.. //
iRunthaalum unggalukku Romba Kobam varuthu!!! paarthu paarthu.. control.. ok wa? illainna namma G3 akka vanthu veluththuduvaangga unggalai.. hehehe..
Pravagaththukku pon vizhakondaadidalaamaa?
athukku innum 2 pinnooddanggalthaan thEvai
G3yakka Ramyakka weddign receptionalirunthu varumpothu naangga 5-ai thoddiruvom..
sORRy.. athu supposed to be 50... 50 poddachu. ;-)
!!adhukulla 50 comments!!! kada oen pantahay therila :D oct 2nd aniki wineshop thoranthu vaikra mari blog mooditenu solitu sidela counter vachiteengala :D :D enakenamo guna kamal pesina dialogu mari iruku...idhu azhagu athu azhagunu solitu..kadislila abirami matum ututeenga:D
intha anony yaarunu kandupudeenga :D
Naan guess panren.. intha anony "Gils"thaane???? ;-)
[Congrats .:: MyFriend ::... You guessed it correctly]
@KK : Unga statementla oru kutti correction.. "G3 blogla 1st comment pottadhaal naanum azhagu" nnu solli irundheenganna correcta irundhirukkum :P
@My Friend : Adada.. akka post pottu 6 azhaga sonna.. thangachi nee commentlayae 12 azhagu soldriyaema :-)
//இதுதான் பின்னூட்டத்தை அள்ளுர டெக்னிக்கோ?? //
Oh.. vaazhthu potta pinnootam kuviyuma?? tipsukku thanks.. May maasam enakku therinjae namma blogla 4 perukku b'day varudhu.. jamaaichiduvom :-))
//1st கமேண்ட் மிஸ் பண்ணின நானும் அழகு..//
En thangachi nichayama azhagu dhaan :-)
//உங்க வாழ்த்துக்களும் அழகு!
உங்க சோம்பேறித்தனமும் அழகு. ;-)
நீங்க தீபம் ஏத்தி அழகு பார்க்குறதும் அழகு!
உங்க கற்பனைத்திறனும் அழகு!
இதுவும் அழகு!
இது இனிப்பு!!!! :-P
இது உண்மையிலேயே அழகுதான்.. :-)
திகதியும் அழகு!!!
அட, இதுவும் அழகுதான்.. :-)
வருசையா பத்து கமேண்ட் போட்டு 11வது போடும் .::மை ஃபிரண்ட் ::.-உம் அழகு..
கோப்ஸ், 13 உங்களுக்கு இன்னைக்கு கிடைக்காதததும் அழகுதான்!!!! :-P //
Ella azhagayum pattiyal potta unga commentsum azhagu dhaan :-)
//naan innum sappidalainnu damaaram adichchu mudichchaa Gops??? ;-) //
Ellam unga mela ulla akkaraila soldradhu dhaanae :-)
//illainna namma G3 akka vanthu veluththuduvaangga unggalai.. //
Hehe.. thangachikku onnuna modhal aala vandhu nikkamaatoma enna :-)
//Pravagaththukku pon vizhakondaadidalaamaa? //
Kondaadalaamae :-)
50 adicha thangachi oru koppai parisaaga vazhanga padugiradhu :-)
//Naan guess panren.. intha anony "Gils"thaane???? ;-)//
Hehe.. correct-o-correct :)
@BSK : //naan dhaan thirdu commentu! :P //
Othukkaren.. nee dhaan thirdnu naan othukkaren :)
//I mean "Azhagu" endra list'la Dipika Pallikal'um varanum'la? Yaen podala? //
Chorry.. ava top 6la varala :P
@Priya : Thanks Priya :-)
@K4K : //இது தெரிஞ்சா நானே டேக் பண்ணிருப்பேனே.... //
Ethana per tag pannalum oru vaati dhaanae ezhudha poren :-)
//அதுல ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு எனக்கு... அப்பாலிக்கா கூவுறேன்..... //
Hehe.. adhu enna matternu vandhu koovittu poradhu :-)
//எங்களுகும் குதிரை பிடிக்கும்.. அதுவும் பஞ்சாப் குதிரைனா.. //
Ambi.. naan onnumae sollala.. me no porupaalis ;-)
//ஒரு சாம்பிள் லட்டு குடுப்பீங்கனுலா நினைச்சேன்.. //
Laddu dhaanae.. neenga punjab gudhiraiya pathi sonnadhukku thangamani vandhu poori kattaila ungala odhaicha unga odambae laddu maadiri veengidum :P
//அது சரி.. உங்களுக்கு அத பத்தி தெரிஞ்சா தான விளக்கம் குடுப்பீங்க.... //
Nanba.. ippadi publica imagea damage pannalaama :-(
//g3.. நாளைக்கு கல்யானத்துக்கு இன்னிக்கே கிளம்பிட்டதா கேள்விபட்டேன்.. மெய்யாலுமாவா???//
Adada.. nammala pathi news imbuttu vegamaava paravudhu?? aamaango.. nethey poittu vandhaachu :-)
//குவாட்டர் போட்டு கிளம்புரேன்....//
Quarter adicha annan K4K-virku thottukka oorga anuppungappa :-))
//இருந்தாலும் இதை பப்ளிக்கா சொல்லிருக்க வேண்டாம்... தனியாவே சொல்லிருக்கலாம்....//
Hehe.. idhayae thaan naanum sollanumnu nenachen :-)))
////annathe....theriaama solitaanga.. loosla loosla.........//
இருக்கட்டும்...இருக்கட்டும்... இருந்தாலும் சொல்லி வைப்பா.. //
Yaaruppa anga.. en thangachiya merattaradhu.. idhellam sari illai.. solliten...
@My days : //idhula ellam சோம்பேறித்தனமா irrupeeenga. but, treat nu vandhuta vootla oruthaba, office la oru thaba, appuram treat'la oru thaba nu pottu thaakuveenga...//
Hehe.. edhukkum oru exception undu illa :-))
//lil conpusion ambuttu thaaan... //
Po po.. poi thanniya kudichu thelivaagu (Naan aqua fina thanniya sonnen :P)
//yenna kaarthigai deepam days la thaaaan enga street figures ellam vilaku vaika varuvaaanga road'la...//
Nee appadi sight adicha kutrathukku thaan unna naadu kadathitaangalo :P
//idha ambi padikaaama paarthukanum.... summavey குதிரை குதிரை nu elam poduvaaru, adhu thaan punjab la குதிரை nu..... ippo idha paarthaarna, enga office laium nu ellathukum kaadhula smoke vara varaikum koovuvaaaru.......//
Ambi, idhukkum naan porupillai ;-)
//neenga poto boto la consolidated pannuna maadhiri therialai'ey.... //
Appuram naan oru albumae release pannanum :P
//enna sweet koduthaalum neenga surprise aaguveenganu engal ellorukkum therium g3..//
Neeyum K4K-vum ippadi publica en imagea damage pandradhu seri illa sollitten.. naalaiku katchila appraisal varumbodhu idhukku kanisamaana pettigal koraikkapadum enbadhai ingu thaazhmaiyudan therivithukolgiren :P
//ethana ஈடு idly koduthaaalum..//
Nee adangavae maatiya... :-))
//gops nu solli irrundhana.. ellorukum therinch irrukum.. //
Gops = FMnu illa sonnanga.. :P
//@my friend, neeenga modhal'la poi saaapdunga... adhuvum azhagu thaaan.. he heh e//
Naanum idhai vazhimozhigiren.. Ozhunga correct timekku saapidu ma thangachi :-))
//aana bachelors ku mattum thaaan.. :P //
Ada paavi.. K4K-vaiyum kazhatti vittutiya :P
//wife koooda illadhavangalum bacherlors H2 visa la included... so ungala mean pannala. :p //
Adada.. K4K-vin thangamani.. seekiram pack-up to london :-)
//innaiku neengala saaapdalana, naalaiku post avey potruven...... //
Wait pannu.. avanga nallavanga.. correcta saaptruvaanga paaru :-))
@Anony (A) Gils : Unga katchila ellarukkum sarakka pathi mattum dhaan nenaippa :P
//intha anony yaarunu kandupudeenga :D //
Hehe.. Unga commenta identify panna mudiyalana naan edhir katchiya irukkaradhey waste :P
60th comment podara naanum azhgu :)
Sooper eh sollirkeengapa...naanum sweet surprises eh naa ezhudhanumnu irundhen :)
Ramyakum prithiz kum enoda wishes m
:)
hahahaha.. ellam commentsum padichen.. athuvum azaguthaan.
ippadi azhagu azhagunnu podde intha postai niraikkirathu azaguthaan. :-D
Gops & G3:
Next time naan saappida pogumpothu kaippulla stylela intha vasanaththai sollanumaa:
"ellaarum paarththukkOnga.. naanum saappida poren naanum saappida poren"
thanna azhagu nu solladha thannadakka G3 m azhagu!!!
OHhh. idhuva??!?? romba saringa..
thanks
//Adada.. akka post pottu 6 azhaga sonna.. thangachi nee commentlayae 12 azhagu soldriyaema :-)//
ippo kanakku innum koodiduchchu. ;-)
//Oh.. vaazhthu potta pinnootam kuviyuma?? tipsukku thanks.. May maasam enakku therinjae namma blogla 4 perukku b'day varudhu.. jamaaichiduvom :-))
//
appO May maasam ungge kadai viyaabaaram amOgamaa irukkum pole irukkE!! ;-)
//50 adicha thangachi oru koppai parisaaga vazhanga padugiradhu :-)//
ennathu? 5 adichchathukku kupai porukki tharreenggala? ithu nalla ilaiyE!! :-(
//Adada.. akka post pottu 6 azhaga sonna.. thangachi nee commentlayae 12 azhagu soldriyaema :-)//
ippo kanakku innum koodiduchchu. ;-)
//Oh.. vaazhthu potta pinnootam kuviyuma?? tipsukku thanks.. May maasam enakku therinjae namma blogla 4 perukku b'day varudhu.. jamaaichiduvom :-))
//
appO May maasam ungge kadai viyaabaaram amOgamaa irukkum pole irukkE!! ;-)
//50 adicha thangachi oru koppai parisaaga vazhanga padugiradhu :-)//
ennathu? 5 adichchathukku kupai porukki tharreenggala? ithu nalla ilaiyE!! :-(
//Adada.. akka post pottu 6 azhaga sonna.. thangachi nee commentlayae 12 azhagu soldriyaema :-)//
ippo kanakku innum koodiduchchu. ;-)
//Oh.. vaazhthu potta pinnootam kuviyuma?? tipsukku thanks.. May maasam enakku therinjae namma blogla 4 perukku b'day varudhu.. jamaaichiduvom :-))
//
appO May maasam ungge kadai viyaabaaram amOgamaa irukkum pole irukkE!! ;-)
//50 adicha thangachi oru koppai parisaaga vazhanga padugiradhu :-)//
ennathu? 5 adichchathukku kupai porukki tharreenggala? ithu nalla ilaiyE!! :-(
sORRy.. Blogger Sothappal.. athu 50...
appuram moonu thadavai veliyaana en commentum azhaguthaan. :-)
Puthusaa podda koSuRum azhagu..
athulle ulla Ice-um azhagu..
intha kosuru azhagunnu comment poda sonna G3yum azhagu..
ithukkappuram avangga enna thuppa porathum azhagu.. ;-)
73 vantahchu
75 adichchu azhagu paduththalaamaa?
75 adichchachu..
comment azhagaachchu. ;-)
@Padmapriya : //60th comment podara naanum azhgu :) //
Idha padichappuram en blogla commentara ellarumae azhagunu solla vandhen.. appuram adha postlayae sollidamaennu angayae update panniten :)
//naanum sweet surprises eh naa ezhudhanumnu irundhen :) //
Hehe.. naan dhaan 1st potten.. so neenga repeat podum poduthu enakku royalty varanum :P
//thanna azhagu nu solladha thannadakka G3 m azhagu!!! //
Adada.. mothama kavuthuteengalae.. :-))
//OHhh. idhuva??!?? romba saringa..
thanks //
U r most welkum :-)
@My Friend : //ippo kanakku innum koodiduchchu. ;-)//
Hehe.. aama.. adhula vera orey commenta 3 vaati pottu innum kanakku erudhu :-))
//appO May maasam ungge kadai viyaabaaram amOgamaa irukkum pole irukkE!! ;-)//
Aamaam.. Bony panna thayaara irunga :)
//ennathu? 5 adichchathukku kupai porukki tharreenggala? ithu nalla ilaiyE!! :-( //
Ada raama.. koppai (cup)nu sonnen ma.. kuppainu solli akkava inchult pannitiyae :(
//appuram moonu thadavai veliyaana en commentum azhaguthaan. :-) //
Azhago azhagu dhaan :)
//Puthusaa podda koSuRum azhagu..
athulle ulla Ice-um azhagu..//
:-))
//intha kosuru azhagunnu comment poda sonna G3yum azhagu..//
Ekchkuse me.. soldradha theliva sollanum.. idhu ennamo naan commenta kettu vaangina maadiri irukkae.. neenga kosuru supernu commentarennu sonnadha maathi kosuru azhagunnu commentumannu dhaanae sonnen..
//ithukkappuram avangga enna thuppa porathum azhagu.. ;-) //
Thuppalsa ?? dharmadi waiting ;-)
//75 adichchachu..
comment azhagaachchu. ;-) //
Neenga romba azhagaanavanga ;-))
!!avlo obviousa theiryutha?? :D my frienday kandupidichitanga :D
@Gils : My friend kandubidichadhu neenga adhey timela en orkutlayum scrap panni idha pathiyae kettirundhadhaala.. renduthayum link panni answera sollitaanga..
Naan kandubidichadhu unga comment style + more usage of :D smiley vechu.. :P obviously orkut scrap-um confirm panna help pannuchu :)
birilliant ponga enga kuda pesi ungaluku misssaaana item valra arambicidhichi :D
@Gils : Indha nakkalukku onnum korachal illa :P
Siddarth azhagaa irukkaaru.. athuve Super azhagu pongga.. :-D
enna idhu adkulla 80 adichiteeng......makakal paasam thaanga mudiyala kadavule....
Azhagu Siddarth kuthirai mele savaari seyyurathunaale antha kuthiraiye evvalavu azhagaa aayiduchchunnu paarunggale.. :-D
ennoda fav kooda pullayaar dhaan :)
@My Friend : Anegama indha postla en commentsa vida unga comments dhaan jaasthinnu nenaikkaren :-))
Siddu padam poddathukkaaga,
G3,
Hey Nee romba azhagaa irukkE!!! ;-)
deebangal pesum idhu kaarthikai masamnu oru paaru iruke.....adhu super :)
kuduraya pudikima...adhula ulla aala pudikuma....adha sollunga mudhala :)
@G3 said...
//My Friend : Anegama indha postla en commentsa vida unga comments dhaan jaasthinnu nenaikkaren :-)) //
ada, ithu kooda azhagaathaan irukku. :-D
kaara surprise pudikaaatha ungaluku :)
veligulithan....hayyo..hayo...
@Bharani said...
//kuduraya pudikima...adhula ulla aala pudikuma....adha sollunga mudhala :) //
Bharani, kuthirai G3kku.. mele savaari seyyura hero enakku.. hehehe
//ஒரு வழியா வெயிலுக்கு இதமா எல்லார் தலைலயும் ஒரு ஐஸ் ஃபேக்ட்ரிய வெச்சாச்சு//......huch....huch......mudiyala...
@Bharani said...
//deebangal pesum idhu kaarthikai masamnu oru paaru iruke.....adhu super :) //
aduththu ungge postle ithai paththithaannu solungge. ;-)
@my friend.....//mele savaari seyyura hero enakku.//....oh adhu unga aala...ensoy :)
@gils said...
//!!avlo obviousa theiryutha?? :D my frienday kandupidichitanga :D //
avvaLavu arivu enggalukku.. :-P
satham adikka readyaa??
oru 100 poda mudiyma....
99
100
che.....missed...
ada.. 100 post ennathuthaan.. ithukooda azhagaa irukke .:: MyFriend ::.
:-)
yaaru adichaane theriyalaye......sari...edu kedaichalum ennaku anupidunga...
@Bharani said...
//che.....missed... //
100-ai miss pannina Bharaniyuma zhaguthaan..
G3yakkaa, 100vathukku kodukka vndiya giftai namma bhanikku koduththudungga.. avaru santhoshamaa irukkaddum.. :-)
//Ada raama.. koppai (cup)nu sonnen ma.. kuppainu solli akkava inchult pannitiyae :(//
Oho.. athukkuthaan thamizhil thaddaccu seyyanummnu solrathu. ;-)
@myfriend...//100-ai miss pannina Bharaniyuma zhaguthaan//
//avaru santhoshamaa irukkaddum//........avvvvv.....avvvvvvv....neenga ivlo nallavangala..........avvvvv.......remba danks thangachi :)
//
//intha kosuru azhagunnu comment poda sonna G3yum azhagu..//
Ekchkuse me.. soldradha theliva sollanum.. idhu ennamo naan commenta kettu vaangina maadiri irukkae.. neenga kosuru supernu commentarennu sonnadha maathi kosuru azhagunnu commentumannu dhaanae sonnen..
//
yappaa.. nalla samaalikkireenggaa.. paravayillai.. neengga naan sonnathupole Sidu padam poddathukku.. ithai maranthudden. sariyaa? ;-)
//Thuppalsa ?? dharmadi waiting ;-)//
ithu veraiyaa?
//Neenga romba azhagaanavanga ;-)) //
thank you thank you. ;-)
rounda oru 100 potutu kelambaren....
110
@Bharani said...
//........avvvvv.....avvvvvvv....neenga ivlo nallavangala..........avvvvv.......remba danks thangachi :) //
It's all in the game.. :-)
maththavangga santhosha padurathai paarpathum oru azhaguthaane..
ippadi azhagunnu solrathukku niraiya irukku. athunaaleye naan innum azhagu pathivai ezhuthaama irukken.. ithuvum azhaguthaan. hehehe
111 azhagaa irunthathu..
112.. ithu kooda azhaguthaan.. naan thulli kuthichu vilayaadiya en pazhaiya veeddu number. hehehe.. ;-)
G3 whats happening ma? oru 30 mins ku munnadi tthaan 60 comments kita irundhadhu!!
@Padmapriya said...
//G3 whats happening ma? oru 30 mins ku munnadi tthaan 60 comments kita irundhadhu!!
//
ithu azhagu pathivu.. G3yakka azhagukku ithellam rombave kuraivu. ;-)
@My Friend : //Siddarth azhagaa irukkaaru.. athuve Super azhagu pongga.. :-D //
Adada.. overa urugareengalae ;-)
//Azhagu Siddarth kuthirai mele savaari seyyurathunaale antha kuthiraiye evvalavu azhagaa aayiduchchunnu paarunggale.. :-D //
Adada.. neenga adangamaateenga pola irukkae.. irunga ungala thitta raam annan pinnadiyae comming :P
//G3,
Hey Nee romba azhagaa irukkE!!! ;-) //
Mudiyalama.. ennaala mudiyala :-))
//ada, ithu kooda azhagaathaan irukku. :-D //
aamaam.. aamaam :-)
//Bharani, kuthirai G3kku.. mele savaari seyyura hero enakku.. hehehe //
Oru mudivoda thaan irukkeenga :-))
//aduththu ungge postle ithai paththithaannu solungge. ;-)//
Bharani, appadiya???
//avvaLavu arivu enggalukku.. :-P //
Ennaiyum add pannikiteengala.. neenga romba nallavanga.. avvvv :-)
@My friend://satham adikka readyaa?? //
Neenga readya thaan irukkeenga :-))
//ada.. 100 post ennathuthaan.. ithukooda azhagaa irukke //
Unga azhagoda listu rommmmmmmmmba perusa irukkae :-))
//G3yakkaa, 100vathukku kodukka vndiya giftai namma bhanikku koduththudungga.. avaru santhoshamaa irukkaddum.. :-) //
Adada.. embuttu nalla manasu en thangachikku :-)
//Oho.. athukkuthaan thamizhil thaddaccu seyyanummnu solrathu. ;-) //
Adutha vaati correcta thamizhla adichidaren :-))
//neengga naan sonnathupole Sidu padam poddathukku.. ithai maranthudden. sariyaa? ;-)//
//maththavangga santhosha padurathai paarpathum oru azhaguthaane..//
shyabba.. imbuttu nalla manasa ungalukku :-))
//ithu veraiyaa? //
Hmm :-))
//thank you thank you. ;-) //
U r most welkum :-))
//athunaaleye naan innum azhagu pathivai ezhuthaama irukken.. //
Ippadi ellam solli dabaaika mudiyaadhu.. seekiram postunga :-))
//112.. ithu kooda azhaguthaan.. naan thulli kuthichu vilayaadiya en pazhaiya veeddu number. hehehe.. ;-) //
aaha.. super :-))
//ithu azhagu pathivu.. G3yakka azhagukku ithellam rombave kuraivu. ;-) //
Mudiyala ma thangachi.. mudiyala..
@Bharani : //enna idhu adkulla 80 adichiteeng......makakal paasam thaanga mudiyala kadavule....//
Over paasams of worlda irukku :-)
//ennoda fav kooda pullayaar dhaan :) //
Same pinch :-))
//deebangal pesum idhu kaarthikai masamnu oru paaru iruke.....adhu super :) //
One of my fav songs too :-))
//kuduraya pudikima...adhula ulla aala pudikuma....adha sollunga mudhala :) //
Enakku gudhira dhaan pudikkum.. namma my friendu kettangalaennu avangalukku pudicha photova potten :-))
//kaara surprise pudikaaatha ungaluku :) //
No kaaram.. only sweet :-)
@Bharani : //veligulithan....hayyo..hayo... //
Edhukku ithana haiyo??? :P
//huch....huch......mudiyala... //
Airtel okva?? :P
//oh adhu unga aala...ensoy :) //
Avanga blogla etti paarunga.. sidela sidhdharth galleryae undu :-))
//oru 100 poda mudiyma.... //
//che.....missed... //
Muyarchi paneenga.. aana miss panniteenga :-)))
//edu kedaichalum ennaku anupidunga... //
Confirmeda bill ungalukku anuppa padum :-)
//avvvvv.....avvvvvvv....neenga ivlo nallavangala..........avvvvv.......remba danks thangachi :)//
No azhugaachis here :-))
//110//
110 adicha bharanikku enna venumnu kettu anuppungappa :-))
@Padmapriya : Makkals paasamazhaiya pozhiyaraanga.. Onnum soldradhukku illa :-))
//Ippadi ellam solli dabaaika mudiyaadhu.. seekiram postunga :-))//
aamaa.. naan ethu azhagunnu 1,2,3..nnu padiyal podaamaleye unggalukku therinjirukkume!!! gues panreenggala?
1-
2-
3-
4-
5-
6-
Fill in the blanks plz.. ;-)
//Mudiyala ma thangachi.. mudiyala.. //
ithukke asanthuddaa eppadi??? pinnale lorry niraiya comments varuthu.. hehehe
//Adada.. neenga adangamaateenga pola irukkae.. irunga ungala thitta raam annan pinnadiyae comming :P//
hehe.. avarukkaagaththan Gtalkle puthu avatar poddirukken.. avare vanthu azhagO azhagunnu solvaar paarungga..
hello hello.. konjam kanavu kaandrathai nippaaddungge... avaru azhagunnu solla porathu Sidduvaithaan.. hehehe...
//Avanga blogla etti paarunga.. sidela sidhdharth galleryae undu :-))
//
hehehe.. ;-)
124...
125um poddachu... Appointment irukku.. mudichchuddu varrenn.. bye bye... :-)
@My friend : //Fill in the blanks plz.. ;-) //
Enakku therinju top 6 illa.. top 100-um unga sidhu dhaan occupy pannuvaaru :-))
//ithukke asanthuddaa eppadi??? pinnale lorry niraiya comments varuthu.. hehehe //
Neenga pottu thaakunga.. ungala yaar thadukka pora :-))
//avare vanthu azhagO azhagunnu solvaar paarungga.. //
Ippavae oru mail adikkaren avarukku.. ungala 4 vaartha supera thitta solli ;-)
//avaru azhagunnu solla porathu Sidduvaithaan..//
adada.. naanum avara thaan nenachen.. neenga vera yaara sonneenga ;-))
//125um poddachu//
50, 75, 100, 125nu linea adichu thaakina ungalukku special virundhu innikku lunchukku :-))
//Appointment irukku.. mudichchuddu varrenn.. //
Vaanga vaanga.. u r most welcum :-))
////அழக பத்தி எழுத சொல்லி நம்ம சுமதி மேடமும் தலைவர் மு.கா.வும் டேக்கிட்டாங்க.. சோ ஸ்டார்ட் மீஸிக்...///
dandanaka ...ei danaku naka.. meesic poruma
எப்படியும் நாம தான் பிள்ளையார் கிட்ட சொல்லிட்டோமே.. அவர் பாத்துப்பார்னு விட்ருவேன்.. இப்படி சோம்பேறி தனத்தால ஆரம்பிச்சு இப்போ என்ன பெட்டிஷன்னாலும் டைரக்டா பிள்ளையார் கிட்ட தான்.. :-)
/////
idai ellathukum follow pannama iruntha seri..adu thaan pillaiyar kite sollitome avare padivu potuduvarnu
பல மடங்கு அழகு கூடி தெரியும் :--)
////
remba correct
ஹீரோவோட குதிரையும் நிச்சயம் ஒரு முக்கியமான கதாபாத்திரமா இருக்கும்... ////
ippo namma ambiyoda kadaila punjabi kudirai oru important role vagigalaya?? (villainess role) adu mathiri thaane
ஹி..ஹி.. கடல், அருவி, காடு, நட்சத்திரம்னு தனியா லிஸ்ட் போட்டா 6 பத்தாது.. அதான் SKM மாதிரி கன்ஸாலிடேட் பண்ணிட்டேன் //
edo forward mails thaan padivula podarenu partha intha mathiri tag ellam kooda aduvanga blog lernthu copy paste thaana??
Superaa postirukkeenga...
Kalayila ellar blokkum visit adichaen ungaloodadhai epdi miss panninaennu theriyala:(
///இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷத்துக்கு ஈடு ஏது??////
aduthavanga nammala santhosha padutharthu irukatum... aduthavangala santhosha paduthi parkarthu kooda santhosham... andha pazhakam unda?
இதற்கு விளக்கமும் வேண்டுமோ??
///
aduku vilakame thevai illa.. Dr.DD appadinu potutunga pothum...
1. இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் தோழி ரம்யாவிற்கு "இல்லறம் நல்லறமாக வாழ்த்துக்கள்"
2. இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் Prithzin Ecstasy re-lived-ற்கு "Happy anniversary////
naanum rendu peraiyum vaazhthikaren
மேல சொன்ன எல்லா அழகையும் விட சிறந்த அழகு எது தெரியுமா?? என்ன மொக்கை போஸ்ட் போட்டாலும் வந்து கமெண்ட்டி என்ன சந்தோஷ படுத்தற உங்க எல்லாரோட நல்ல மனசு தான்.. [ஷப்பாடா.. ஒரு வழியா வெயிலுக்கு இதமா எல்லார் தலைலயும் ஒரு ஐஸ் ஃபேக்ட்ரிய வெச்சாச்சு.. :-)]/////
aduke engaluku nandri solrathuku oru thani post podu .. illati next padivuku no comments
Pilayaar ungalooda fav..Good good ennoda fav Eswara..So oru nallaikku oru 50 thadava navadhu avaru paera solliduvaen...
Eswara mattum illa..
Eswara..Muruga pazhani aandava apdinu oru rhythmicaa vera solluvaen...
rounda mudikama ippadi 137la niruthi iruken paaru adu kooda azhagu thaane
kandippa kaarthikai thibam oru azhagu dhaan..
Adhuvum u know naan Blore vandhathukku apuramum kaarthikai anaikku naan irukkura veetula fullaa agal kozhuthi vachu superaa rendu varushamum kondadinoom...
Oru varusham fullaa candles ethi coll hostela kooda celebrate pani irukkom...
//இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் தோழி ரம்யாவிற்கு "இல்லறம் நல்லறமாக வாழ்த்துக்கள்//
Thozhi Ramya vazhga..palaandu kaalam vazhga!..
Iyarkaiyum azhagu..Kuthiraiyum azhagu...
//
இதற்கு விளக்கமும் வேண்டுமோ??//
Idhu super G3...
//Enakku therinju top 6 illa.. top 100-um unga sidhu dhaan occupy pannuvaaru :-))//
hehehe.. ithu oru pakkam unmaiyaay irunthaakum, ippadi solli thappikka mudiyaathu akka.. pathilai sollungga.. :-)
//Neenga pottu thaakunga.. ungala yaar thadukka pora :-))
//
pottu thaakkanuma? 150 poddudalaam.. ippo!
//Ippavae oru mail adikkaren avarukku.. ungala 4 vaartha supera thitta solli ;-)//
adingga adingga. avarum banthu kummaddum. ;-)
//
50, 75, 100, 125nu linea adichu thaakina ungalukku special virundhu innikku lunchukku :-))
//
150 ennudaiyathuthaan. ;-)
//
Vaanga vaanga.. u r most welcum :-)) //
vanthachu ;-)
@ராஜி said...
//
Superaa postirukkeenga...
Kalayila ellar blokkum visit adichaen ungaloodadhai epdi miss panninaennu theriyala:(
//
neengga miss panna gap-ai naangga full panniddom. ;-)
G3yakka innum opisleyaa irukkeengga???
ada.. illaiyaa?
sari.. naan 150 poda pokiren. ;-)
147
148
149
150... poddaachu.. aduththa numberukku kooppidudungga.. :-)
aaha.. neenga marupadiyum kadaiya open panna mattere theriyathu enakku.
Pullaiyar foto superunga...
hach.. hach.. hach...
neenga vacha icela jalpu pudichiduchunga..
aahaa! naan varathukulla inga gummi adichu mudichitaangala!
my friendkkaaga foto ellam pottu irukeenga! enna nalla manasu!
//ந்து கமெண்ட்டி என்ன சந்தோஷ படுத்தற உங்க எல்லாரோட நல்ல மனசு தான்.. [ஷப்பாடா.. ஒரு வழியா வெயிலுக்கு இதமா எல்லார் தலைலயும் ஒரு ஐஸ் ஃபேக்ட்ரிய வெச்சாச்சு.. :-)]//
enakku jaladosham pidiichiduchu!
apparam unga //life is not a photograph...// line super! enga padicheenga?
@DD : //dandanaka ...ei danaku naka.. meesic poruma//
Aaha.. aarambamae TR meejic-oda startinga :-)))
//adu thaan pillaiyar kite sollitome avare padivu potuduvarnu//
hai.. idhu kooda nalla ideava irukkae.. next postukku pillayaar kitta ippavae petition potruvom :-))
//remba correct//
:-))
//(villainess role) adu mathiri thaane//
Illengo.. adhula hero rolela varum ;-)))
//intha mathiri tag ellam kooda aduvanga blog lernthu copy paste thaana??//
Ennanga pandradhu.. oppicela varusham muzhukka pandradhu.. avlo easya nammala vittu pora pazhakkama adhu :-))
//aduthavangala santhosha paduthi parkarthu kooda santhosham... andha pazhakam unda?//
Adada.. kannu munnadi en bloga nadakkara gummiya paathum ippadi oru kelvi kekkareengalae.. paarunga.. neengalaan gummi adikkaradhukkunnae oru bloga open panni ungala sandhoshapadutharanae.. :-)))
//aduku vilakame thevai illa.. Dr.DD appadinu potutunga pothum...//
Aaha.. ethana peru ippadi kelambi irukkeenga :-)))
//aduke engaluku nandri solrathuku oru thani post podu .. illati next padivuku no comments//
Yekka.. enna ippadi gunda thooki podareenga.. ungalukku thani padhivu dhaanae potruvom.. adhukkaaga ippadi villangamaana mudivellam edukaadheenga.. ungalukku idhu azhagilla.. solliten :-(((
//rounda mudikama ippadi 137la niruthi iruken paaru adu kooda azhagu thaane//
Neenga sollita no appeal :-))
@Raji : //Superaa postirukkeenga...//
Thanks Raji :-))
//Kalayila ellar blokkum visit adichaen ungaloodadhai epdi miss panninaennu theriyala:(//
hehe.. idhukkulaan no peelings.. siringa paapom :-))
//Eswara..Muruga pazhani aandava apdinu oru rhythmicaa vera solluvaen...//
Enna dhaan sollunga.. annikku neenga sonna fruit u god-a mattum naan marakkavae maaten :-)))
//Adhuvum u know naan Blore vandhathukku apuramum kaarthikai anaikku naan irukkura veetula fullaa agal kozhuthi vachu superaa rendu varushamum kondadinoom...//
Superga :-))
//Idhu super G3...//
Thankies Raji :-))
@My Friend : //hehehe.. ithu oru pakkam unmaiyaay irunthaakum, ippadi solli thappikka mudiyaathu akka.. pathilai sollungga.. :-)//
Adada.. seri neenga clue-va sollunga :-))
//pottu thaakkanuma? 150 poddudalaam.. ippo!//
2 naala sema formla irukkeenga pola irukku.. super :-))
//adingga adingga. avarum banthu kummaddum. ;-)//
Ada ada.. embuttu nallennam ungalukku :-))
//150 ennudaiyathuthaan. ;-)//
Ungaludhey dhaan :-))
//neengga miss panna gap-ai naangga full panniddom. ;-)//
Adutha vaati avangalayum aatathula sethukkonga :-)
//G3yakka innum opisleyaa irukkeengga??? //
Illa.. oppice mudinju konjam oor suthittu ippo dhaan veedu vandhu serndhen.. vandhadhum unga commentskku dhaan reply adikkaren :-))
//150... poddaachu.. aduththa numberukku kooppidudungga.. :-)//
hehe.. Naan ippo thoonga poren.. naalaikku enakku leave.. so porumaiya oru 9 manikku mela dhaan ezhundhu online varuven... adhanaala night neengala paathu edhaavadhu pottu veinga.. illati naalaikku paathukkalaam :-)))
@Mgnithi : //aaha.. neenga marupadiyum kadaiya open panna mattere theriyathu enakku.//
Naan eppo enna pannuvennu enakkae theriyaadhey..:-)) Rajini rangukku karpana pannidaadheenga.. namakku avlo fluctuating mindunnu solla vandhen ;-))
//Pullaiyar foto superunga... //
Dankies :-)) One of my fav is that aalilai pillayar.. summa sema casuala 4 elaiya vechey avara frame pannadhu chancae illa :-))
//hach.. hach.. hach...//
Neenga hutch vilambara agenta?? :P
//neenga vacha icela jalpu pudichiduchunga..//
Oh.. night vicks thechittu thoongunga.. seriyaayidum :-)))
@Dreamzz : //aahaa! naan varathukulla inga gummi adichu mudichitaangala!//
Adheppadi neenga varaama gummi mudiyum??
//my friendkkaaga foto ellam pottu irukeenga! enna nalla manasu!//
Hehe.. indha postukku avanga mattum 60+ comments pottirukkaangalae.. avangalukkaaga idha kooda seiyalanna eppadi?? :-))
//enakku jaladosham pidiichiduchu!//
Ungalukkuma??? Anegama ennala medical shopkellam innikku oru naal nalla laabam pola :P
//apparam unga //life is not a photograph...// line super! enga padicheenga? //
Thankies.. Adhu kurumbu padathula vaa masakaatraennu oru song varum.. adhula vara lines :-)
//தீபங்கள்//
athulaiyum paavadai thaavani pottukittu kaila Deepaththa enthittu porra penkal innamum azagu :))))
//இதற்கு விளக்கமும் வேண்டுமோ??//
kandippa viLakkam venum.. unga kitta athu epdinu vilakkam venum :)))
//இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷத்துக்கு ஈடு ஏது??//
unga birthday eppo???
kadaisi comment podura naanum alagu :-)
oru naala varala...athukulla makkal gummi kumurittu poitaanga....aniyaathathuku kolai veriyooda alayaraanga pola irukku :-)
unga favourite "FOOD" ah vituteenga
:-)
enakkum horses romba pidikkum...ellaam cinema paarthu thaan :-)
ramya ku oru vaazhthu :-)
prithz ku oru vaazhthu :-)
round ah 170 :-)
/இந்த போட்டோ நம்ம தங்கச்சிக்காக ஸ்பெஷல் டெடிகேஷன்//
G3, உங்க தங்கச்சி பாசத்தை பாத்தா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//இந்த தீபங்களை அழகா வரிசையா வெச்சு பாக்கும் போது அது வீடா இருந்தாலும் சரி.. கோயிலா இருந்தாலும் சரி.. பல மடங்கு அழகு கூடி தெரியும் //
உண்மை தான் G3.. கருவறையில் மிசார விளக்குகள் போடாமல் தீப ஒளியில் ஆண்டவனை பார்ப்பதே அழ்கு.. ஈடு இணையில்லாத அழகு அது
//Prithzin Ecstasy re-lived-ற்கு "Happy anniversary"
//
Hearty Wishes, Prithz
//இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் தோழி ரம்யாவிற்கு "இல்லறம் நல்லறமாக வாழ்த்துக்கள்"
//
வாழ்த்துக்கள் ரம்யா
//ஒரு வழியா வெயிலுக்கு இதமா எல்லார் தலைலயும் ஒரு ஐஸ் ஃபேக்ட்ரிய வெச்சாச்சு.. //
அப்படியே சூட ஒரு கப் காபியும் அனுப்பலாமே G3
Ramya'ku Happy Married life wishes...
Prithz'ku blog anniversary Wishes :)
175 adichcha thala vaazhga..
200 adichcha piraguthaan innaikku oon orakkam ellaam :-)
//
Adada.. seri neenga clue-va sollunga :-))
//
thangachikku enan pidikkumnnu akkakku theriyaathaa enna?? kandu pidingga..
//
2 naala sema formla irukkeenga pola irukku.. super :-))
//
moodu vantha ippadiththaan.. ;-)
//
Ada ada.. embuttu nallennam ungalukku :-))
//
ithe eththanai thadavaithaan solluveenggalo! dialog maattunggappaa. ;-)
//
Adutha vaati avangalayum aatathula sethukkonga :-)
//
kandippa kandippa.. all welcomed here.. :-)
//
Illa.. oppice mudinju konjam oor suthittu ippo dhaan veedu vandhu serndhen.. vandhadhum unga commentskku dhaan reply adikkaren :-))
//
Oor suththurathe oru pozhappaa aachchu unggalukku.. inge oru chinna ponnu waitingnnu oru akkaraiyum illa ungalukku....
//
hehe.. Naan ippo thoonga poren.. naalaikku enakku leave.. so porumaiya oru 9 manikku mela dhaan ezhundhu online varuven... adhanaala night neengala paathu edhaavadhu pottu veinga.. illati naalaikku paathukkalaam :-))) //
unga azhagaana aasaiyai nirai veththiduren. ;-)
////my friendkkaaga foto ellam pottu irukeenga! enna nalla manasu!//
Hehe.. indha postukku avanga mattum 60+ comments pottirukkaangalae.. avangalukkaaga idha kooda seiyalanna eppadi?? :-))//
hehe. thanks.. Siddu romba azhagu.. ;-)
@Syam said...
//kadaisi comment podura naanum alagu :-)
//
Nattamai, theerppai maaththu!!!
neengga poddathu kadaisi comment illai.. vaangga vanthu kadaichi comment podungga. ;-)
@Syam said...
//
oru naala varala...athukulla makkal gummi kumurittu poitaanga....aniyaathathuku kolai veriyooda alayaraanga pola irukku :-) //
athu appadiththaan muthalvare! unggalukkum poddudalaam.. no cryings.. hehehe
@Syam said...
//enakkum horses romba pidikkum...ellaam cinema paarthu thaan :-)
//
Nats,
nayan entha kuthiraiyilum savaari seyyalaiyE???
@மு.கார்த்திகேயன் said...
//G3, உங்க தங்கச்சி பாசத்தை பாத்தா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
thala, vaangga.. paasaththai panggu poddukkalaam. :-)
unggalukkillaathathaa?? ;-)
sari.. no more comments??
Maths Class start pannida vendiyathuthaan..
Cout down start...
10
9
8
7
6
5
4
3
200 adichchachu..
akka.. neengga poi nimmathiyaa thoonggungga.. :-)
@Ji : //athulaiyum paavadai thaavani pottukittu kaila Deepaththa enthittu porra penkal innamum azagu :))))//
Ada ada.. makkals ellarum idhula mattum nalla thelivaa thaan irukkeenga :-))
//unga kitta athu epdinu vilakkam venum :)))//
Naan sonnaena.. en kitta adhu irukkunnu naan sonnaenaa :P
//unga birthday eppo???//
Unga year of birth dhaan en date of birth.. (Mudinja kandubidinga :P)
@Syam : //kadaisi comment podura naanum alagu :-)//
Hehe.. neenga kadaisi comment podaliyae.. appadina neenga azhagillaya??? ;-)
//aniyaathathuku kolai veriyooda alayaraanga pola irukku :-)//
Hehe.. Adhulayum My friend chancae illama oru veriyoda roundu katti adikkaraanga :-))
//unga favourite "FOOD" ah vituteenga
:-)//
Adhellam potta neenga pangukku vandhuduveengalae.. adhaan :P
//enakkum horses romba pidikkum...//
Idhula ulkuthu edhuvum illayae :P
//round ah 170 :-)//
170-ku notaamaikku oru pakka kaara tea anuppunga pa :-))