ஹி..ஹி... அடங்க மாட்டியா நீயின்னு நீங்க எல்லாரும் கேக்கறது எனக்கு புரியுது.. ஆனாலும் என்ன பண்ண வாரத்துக்கு ஒரூ கேக்காவது சாப்பிடலனா நல்லாவா இரூக்கு??? அதான் :-))
சரி.. எப்பவும் போல ஸ்டார்ட் மீசிக்......
72 நாட்டை சேர்ந்த
13470 ரசிகர்களை
கொண்ட வலைதளம்
பல சுவை
பதிவுகளை
வாரி வழங்கும்
வலைதளம்
பல நூறு
ப்ளாக்கிற்கு
வழிகாட்டும்
வலைதளம்
TBI
போடி
போன்றவர்களை
நமக்கு அறிமுகபடுத்திய
வலைதளம்
பலரும் பல சதங்களை
அடிக்க வாய்ப்பளிக்கும்
மைதானமாய் இருக்கும்
வலைதளம்
தினமும் என்னை கவனி
ஆப்புகளை அள்ளி தா நீ
(புன்)நகையை மட்டும் நம்பி
சுடரேந்தும் வலை தீ
வீரத்தமிழ் பேசி
வருடம் ஒன்றை கடந்து
வெற்றி விழா காணும்
வலைத்தளம் இதனை
வாழ்த்துங்கள்!!!!
சரி.. எப்பவும் போல ஸ்டார்ட் மீசிக்......
72 நாட்டை சேர்ந்த
13470 ரசிகர்களை
கொண்ட வலைதளம்
பல சுவை
பதிவுகளை
வாரி வழங்கும்
வலைதளம்
பல நூறுப்ளாக்கிற்கு
வழிகாட்டும்
வலைதளம்
TBI
போடி
போன்றவர்களை
நமக்கு அறிமுகபடுத்திய
வலைதளம்
பலரும் பல சதங்களை
அடிக்க வாய்ப்பளிக்கும்
மைதானமாய் இருக்கும்
வலைதளம்
தினமும் என்னை கவனி
ஆப்புகளை அள்ளி தா நீ
(புன்)நகையை மட்டும் நம்பி
சுடரேந்தும் வலை தீ
வீரத்தமிழ் பேசி
வருடம் ஒன்றை கடந்து
வெற்றி விழா காணும்
வலைத்தளம் இதனை
வாழ்த்துங்கள்!!!!


first...
hmm.. second
:-(
G3,
neengga ippadi ellaarum birthday vazththhu, blog anniversarynnu podde post ooddidureengge.. ;-)
Naaddaamaiyin blog anniversarykku vazhththukkal. ;-)
:)
G3, aduththu yaarukku birthday?? :P
சிலுப்புவதில் சிங்கம்
சீறுவதில் சிறுத்தை
பாய்வதில் புலி
வீரத்திலே வேங்கை
கத்துவ்தில் கரடி
பிதற்றுவதில் பல்லி
பொறுமையிலோ எருமை
ஊரெங்கும் இவர் பெருமை
மற்றவருக்கோ பொறாமை
இவர் தான் எங்கள் நாட்டாமை
தினமும் என்னை கவனியின் முதலாமாண்டு நிறைவு வாழ்துக்கள் நாட்டாமை :):)
syam annathe sollave illa.. kongratulations :)
chinna pulla thanama cake vettikittu... rendu keda vetti liquid food bacardi ulla vitta adhu kicku.. naats, erpaadu pannunga... DC vandhu kalakkidrom ellarum :)
@ace,
epdi ipdi instant-aa kalakkureenga... avvvvvvvvvvv :)
@my friend,
காலை எழுந்தவுடன் ப்ளாகு,
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பதிவு
மாலை முழுவதும் ப்ளாகிங்-னு
பழக்கப் படுத்தியிருக்கீங்க போல :)
good job g3 :)
@arun.
enna sollittu neenga oru paattu pottirukeenga :)
Ahaha naan first post paarthavudanae naatmai pirandhanaalnu ninachaen..
Apuram dhaan samibathula wish panninadhu gyabagam vandhuchu...
Oh ok okay...
Apuram dhaan enakku purinjudhu ..Hehehe...
Hmmm indha thadavayum naan first illa...Enakku azhaga azhagaya varudhu ...
Mudhalaam aandai niraivuu seidha naatamaikku enadhu manamaarndha vazhththukkaL....
@ACE
Unga instant supernga...
@Arun
Unga Bharathi paatum supernga!!
G3
Unga vazhththu kavidhaiyum supernga....
Next yaarukku wish solla poreenga G3?
Naatamai treatuu??
//பலரும் பல சதங்களை
அடிக்க வாய்ப்பளிக்கும்
மைதானமாய் இருக்கும்
வலைதளம்//
Correctkitta sonneenga G3..
Cricketula century poda mudiyadhavanga...
Blog vayppalikkudhunu...
Indian team la serura thagudhiya uruvaakki kodukkudhu..Hehehe;P
Dinamum Natamaiya kavaniku Happy B'day :D
Naatamai, Saga sonna maathiri keda vetti kondadura vishayatha G3 cake vetti panna solluraanga.... avangalukku poramai... :)
@ace - Kalakureenga Ace... Instant coffee kooda poda vara maatenguthu neenga yennadana instant kavithailam yezhuthureenga.... awwwww
@raji
//Hmmm indha thadavayum naan first illa...Enakku azhaga azhagaya varudhu ... //
Hello, naangalam 2 mani neram q-la ninnu first pottom.. neenga nohama vanthu first pota mudiyalainnu azareenga.. ithellam nyayama??
@raji & KK & Arun
instant kavithailam illeenga.. athu summa naattamayoda arumai perumai erumayellam solla try pannen.. avlo thaan... :) :) :)
Irunthaalum danjkees
!!edam mari vantena..edir katcila notamai pugazh paaduthu..ennamo sarilaye..anyway...DEK sitevaazhga..notamai pugazh onguga
@Arunkumar:
//@my friend,
காலை எழுந்தவுடன் ப்ளாகு,
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பதிவு
மாலை முழுவதும் ப்ளாகிங்-னு
பழக்கப் படுத்தியிருக்கீங்க போல :)//
இல்லைங்க அருண்.. இன்று டைம்டேபலில் ஒரு சில மாற்றம்.
காலை எழுந்தவுடன் லேப்பு (Lab)..
பின்பு கஷ்டமான ப்ராஜெக்டுடன் ஒரு பேராட்டம்..
மாலை முழுவதும் report writing..
இப்படிதான் ஒரு வாரமா ஓடிட்டு இருக்கு.. :-(
ஆனால், நீங்க சொன்ன மாதிரியே நடு நடுவே ப்லாக்கிங். :-P
அட. இன்னைக்கு 25 நாந்தான் போட்டிருகேன். ;-)
syam annathe..congrats :)
munnadiye solli irundha katchi saarbula oru vizha eduthu irukalaame....
ippa kooda enna...eduthudalaaam...
30 ungaluku :)
@Syam: Congrats to him for making people laugh a day when we visit his page memorable.
//ஆப்புகளை அள்ளி தா நீ
(புன்)நகையை மட்டும் நம்பி
சுடரேந்தும் வலை தீ
//
superrr. congrats syam. vaazhtha vayathillai, vangkugiren. :p
Naatamai kaara ayya... neenga unga blog sevaya neraiya varusham thodaranum... Aala marathadiyila utakrnthu neenga solla vendiya theerpu innum neraiya irukku... Keep going.
@ACE
//Hello, naangalam 2 mani neram q-la ninnu first pottom.. neenga nohama vanthu first pota mudiyalainnu azareenga.. ithellam nyayama??//
Okay nga..Adutha thadava ungalukku munadiyae naan qla thundu pottu edam pidichu first poduraen paarunga;)
35..:):)
// priya said...
@Syam: Congrats to him for making people laugh a day when we visit his page memorable.
//
naanum vazhi mozhigiren
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..புல் அரிச்சு போச்சு....ரொம்ப ரொம்ப டாங்கீஸ்....உங்கள மாதிரி நாலு பெரியவங்க வாழ்த்து கிடைச்சதுக்கு என்னோட பிளாக் புண்ணியம் பண்ணி இருக்கனும் :-)
my Friend,
thank u very much :-)
ace,
நன்றி நன்றி....மாமா மண்ணா ரேஞ்சுக்கு கவிதை எழுதி இருக்கீங்க :-)
arun,
danks danks...ROTFL @ bharathiyar kavithai :-)
arun & KK,
kidai thaana vetiduvom....sarakkum kaacha solli iruken cha scotch ku solli iruken :-)
raji, KK, gils, bharani, priya, ambi, DR.DD, mgnithi
ellorukkum romba dankeees....thani thaniyaa solaathathuku jorry...:-)
notaamai, vaazhthukal!! :) seekaram treat ku ready pannunga!! :)
G3,
super a kavidhai ellam ezhudharinga!! :)
BTW, notaami treat tharala na avaruku badhil neega treat thandudunga!! :P
eppdiyo oru treat kedacha seri...
Ace and Arun,
Unga kavidahi's um super.. aal aaluku potti potundu notaami ku wishings!! :)
WoW!Naattamai blog 1st Birthday aa?
vazhuththukkal Syam.
@g3:Coffee manakka blog template nalladhaan irukku.;)
idhu konjam too mucha illa? unga rangu nijamave paavam!! :-)
aaaaaaah! ambi, adhu ennoda copyright!! enakku thaan vaazhtha vayadhillai vanangugiren!! selladhu selladhu :-)
g3 yakka, naan romba naala indha pakkam varalaiya enna?! ore kuzhappama irukke :-(
yay 50!! idhuku enakku black forest venum!
yenga g3, kalyanam ana apram naama mudhal dadavaiya meet panna naal, rendavadhu dadavai meet panna naal nu kooda kondaduvingla?? aiyo rangu enga irukinga, thapichu odunga!! :-)
கலக்கறிங்க G3. அவங்கவங்களுக்கு தெரியாத விஷயத்தலாம் கூட கண்டு பிடிச்சு வாழ்த்திடுவீங்க போல..
கவிதை வேற அருவி மாதிரி கொட்டுது.
நாட்டாமை, வாழ்த்துக்கள்!
eppadi G3.. ithellam correcta nyabagam vechu solli kalakareenga! muthalla ungallukku oru cake kodukkanumpa!
syam a.k.a nataamaiku ennoda wishes sollidungappa!
Good morning G3...
Raji.R
super naatamaiku en vaazthukal....adhaivida indha vishayatha correcta nyabagam vachu sonna g3-ku oru periya O podaren...
yeppadi nee ella vishyathayum correcta panra da ma...meet planning, post podaradhu, gtalk la irukaradhu, orkut scraparadhu....ippadi sagala vidhaila kalakura poooo....
unakagavey oru 60 potutu poidaren...
60 adichiten, enakku oru eggless cake soliduuu
vaazthukkal to Syam for a successful blog career :-)
Good luck with ur project....Hope they pay you more for your sacrifice(blog'a than solren). Pay raise ku Manager kitta parasakthi baniyila ketu parunga...koduthalum kodupanga..ACE help pannuvaru