ஆத்ம நண்பன்




சோகம் என்னை தாக்கும் போதும்
கோபம் என்னை அலைகழிக்கும் போதும்
குழப்பம் என்னை சூழ்ந்திருக்கும் போதும்
சந்தோஷம் என்னை அரவணைக்கும் போதும்
என் கைகள் முதலில் நாடுவது உன்னை மட்டுமே

உயிரற்ற பொருளாய் இருப்பினும்
ஓர் ஆத்ம நண்பனாய்
என்றும் துணையாய் இருக்கும்
உனக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!!!

B'day Kondaatangal

Friends-oda b'day kondaatangalukku eedu inai edhu sollunga

2 vaaram munnadiyae ellarukkum mail anuppi enna gift-u vaangaradhunnu alasi aaranju ellarum gumbala poi adha vaangittu varradhum

sariya b'day annikku yaaru first call pandrannu night 12 manikku oru kutti potti nadathikkaradhum

Enna vela irundhaalum eppadiyaavadhu konjam time adjust panni oru 5 minutes-aavadu engayaavadhu nerla meet panni wish pandradhum

Chancae illanga.. Ethana varusham ethana perukku kondaadinaalum alukkadha sandhoshangal :-)

Enna dhideernu idha pathi ezhudharennu yosikkareengala? Innikku en friendoda b'day.. Me going to meet her today adhaan :-)

Cute Pictures :-)