K4K க்கு BSP


சூரியனோ சந்திரனோ யாரிவனோ சட்டுனு சொல்லு
சேர பாண்டிய சூரணும் இவனோ
சொல்லு சொல்லு சட்டுனு சொல்லு
(சூரியனோ....)

பாரடி பாரடி யாரடி இவனோ
போஸ்டுகள் போட்டதும் வருபவன் இவனோ
கூறடி கூறடி யாரடி இவனோ
போல்டாய் கமெண்டுகள் போடுபவன் இவனோ

ஏ பல்லேலக்கா பல்லேலக்கா சேலத்துக்கா மதுரைக்கா
மெட்ராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லேலக்கா பல்லேலக்கா ஒட்டு மொத்த மக்களுக்கா
அண்ணே வந்தா ப்ளாக்கரெல்லாம் அதிருதக்கா

ஆர்கட்டு ஸ்க்ராப்பும் கான்ஃபரன்ஸ் கும்மியும் மறந்து போகுமா?
ஒஹோஹோ.. மொக்கை பதிவுகளும் அள்ளி தந்த கமெண்டுகளும் எண்ணிட முடியுமா?
இந்த வாழ்த்து பதிவு
கே4கே சிறப்பு பதிவு
கமெண்டை நீயும் அள்ளி வழங்கு

ஏ.. சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஆடிய கமெண்டுகள்

போடு போடு போடென போட்ட பதிவுகள்
அடி அடி அடியென அடித்த நூறுகள்
சுட சுட சுட சுட வாங்கிய பார்சல்கள்
பட பட படவென போட்ட சண்டைகள்
கட கட கடவென பெருகிய நண்பர்கள்
பர பர பரவென பறந்திட்ட நாட்கள்
சர சர சரவென பொழிந்த மொக்கைகள்
மனதில் இருக்குது மெய் மெய் மெய்
மெய் மெய் மெய்.. மெய்
(சூரியனோ....)

ஏலே.. கே4கே பதிவுகள நீயும் கொஞ்சம் எட்டி பாருலே
கட்சிக்கு உழைத்த உழைப்பை கொஞ்சம் நெஞ்சில் எண்ணிப் பாருலே
கூவும் நம் டேமேஜர் நச்சரிப்பை மறந்து
கொஞ்சம் ப்ளாக் வந்து கும்மிகள் அடிப்போம்
வெறும் வேடிக்கை பார்ப்பதை நிறுத்தி
கமெண்டில் வாழ்த்துக்கள் சொல்வோம்
ட்ரீட்டுகள் கேட்போம்!!

ஆணிகளுக்கு லீவு விட்டு தான் ட்ரீட்டு போகலாமே

பீச்சோரம்.. ஸ்டாரு ஹோட்டலில் நாமும் சேர்ந்து தான் உணவு உண்ணலாமே..
(ஏ.. பல்லேலக்கா... )

ஏலே.. லே..
சந்திரமுகியில் எங்க அண்ணனோட பங்கிருக்கும்
அந்த பெரிய பாம்பு சும்மா வளைஞ்சு நெளிஞ்சு அசத்தும்
ஏலே.. என்றும் அண்ணன் மேல உள்ள எங்க பாசம்
ப்ளாகில் ஸ்பெஷல் போஸ்ட் போட சொல்லி கேட்கும்
உங்க வாழ்த்து கேட்டு போஸ்டு போடும் நேசம்
என்றும் மாறாத பாசம்
ப்ளாகு எங்கும் பேசும்

வாங்கற ட்ரீட்டுக்கு பர்சிலிருக்கும் மொத்த காசும் பறந்து போகும்

பங்காளி.. பக்கத்து இலைகளுக்கு பாயசம் கேட்குற
அன்பு இங்கு வாழும்
(ஏ.. பல்லேலக்கா... )


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கே4கே !!!


பி.கு. : அது என்ன K4K க்கு BSP ன்னு தலைப்புன்னு கேக்கறவங்களுக்கு, BSP stands for Birthday Special Post :)
112 Responses
  1. k4karthik Says:

    aavvvvvvv.......
    yakkavv.. unga paasathukku naan adimai....
    dankiesss...


  2. CVR Says:

    அண்ணாச்சிக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
    உங்கள் வாழ்வில் எல்லா வளமும் ,எல்லா நலமும் பெருகி வாழ வாழ்த்துக்கள்!!! B-)

    பாட்டு செம LOL!!
    கலக்கிட்டீங்க யக்கோவ்!!


  3. k4karthik Says:

    paatuu suuuperuuuuu.... chance less.....
    appalikkaa detaileda commenturen....

    thanks again....


  4. Dreamzz Says:

    அப்படி போடு! சூப்பரு! இது குத்து!


  5. Dreamzz Says:

    அண்ணா ஹாப்பி பெர்த்டே!


  6. அப்பாடா... நம்ம புது வருஷத்துல பதிவே போடாம இருந்த நம்ம ஜி3யை பதிவு போட வைச்சதுக்காகவே கார்திக்கை பாராட்டனுமுங்கோ..:P

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கார்த்திக்...:)


  7. போட்டோ கமெண்ட்டு சும்மா நச்சின்னு இருக்கு :)


  8. வாழ்த்துக்கள் K4K


  9. Arunkumar Says:

    super duper padhivu :)


  10. Arunkumar Says:

    bold brother
    engal annan
    thaane thalaivan
    K4K-ku







  11. Arunkumar Says:

    பாட்டு பட்டய கேலப்புது


  12. Arunkumar Says:

    ஆ ஆ
    அண்ணனோட பர்த்டே
    ஆ ஆ
    பாட்டு பாடு டா
    ஆ ஆ
    பாசமா நீ கேட்டா
    ஆ ஆ
    ட்ரீட்டு உண்டு டா..


  13. Arunkumar Says:

    //
    என்றும் அண்ணன் மேல உள்ள எங்க பாசம்
    ப்ளாகில் ஸ்பெஷல் போஸ்ட் போட சொல்லி கேட்கும்
    உங்க வாழ்த்து கேட்டு போஸ்டு போடும் நேசம்
    என்றும் மாறாத பாசம்
    ப்ளாகு எங்கும் பேசும்
    //

    chance-ae illa.. supera irukku :P


  14. Happy Birthday to K4K :) Neevir Vaazhga valamudan :)

    G3 ku, Foul..foul... naan intha paatai re-mix panrathukaga block panni vachirunthaen for my Java-G spoof :) athukkula nee blog panniteenga....

    >>
    ஏலே.. கே4கே பதிவுகள நீயும் கொஞ்சம் எட்டி பாருலே
    கட்சிக்கு உழைத்த உழைப்பை கொஞ்சம் நெஞ்சில் எண்ணிப் பாருலே
    கூவும் நம் டேமேஜர் நச்சரிப்பை மறந்து
    கொஞ்சம் ப்ளாக் வந்து கும்மிகள் அடிப்போம்

    yakkov..yaarukka solrathu ithellam??? :)


  15. oh...super paatu. semma lyrics :)
    picture commentum dhool

    k4k, happy bday !
    kashtapattu paatu ezhudhirukaanga. treat tharaama enga odareenga ...


  16. k4karthik Says:

    வாழ்த்திய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!!


  17. k4karthik Says:

    //போஸ்டுகள் போட்டதும் வருபவன் இவனோ//

    கும்மிய தவிர வேறு ஏதும் அறியேன் பராபரமே!!


  18. k4karthik Says:

    //அண்ணே வந்தா ப்ளாக்கரெல்லாம் அதிருதக்கா//

    இது கொஞ்சம் ஒவரா இல்ல..!


  19. Arunkumar Says:

    anne irukkingala?


  20. k4karthik Says:

    //சுட சுட சுட சுட வாங்கிய பார்சல்கள்
    //

    இது வரைக்கும் ஒண்ணு தான் வந்துருக்கு...


  21. k4karthik Says:

    //anne irukkingala?//

    இங்கன தான் இருக்கோம்..


  22. k4karthik Says:

    //கட கட கடவென பெருகிய நண்பர்கள்//

    அவ்வ்வ்வ்வ்.....அன்பாலே தானா சேர்ந்த கூட்டம்...


  23. k4karthik Says:

    //கே4கே பதிவுகள நீயும் கொஞ்சம் எட்டி பாருலே//

    பரவாயில்ல.. நல்லா உள்ள வந்தே பார்க்கலாம்...


  24. k4karthik Says:

    //கமெண்டில் வாழ்த்துக்கள் சொல்வோம்//

    //ட்ரீட்டுகள் கேட்போம்!!//

    பர்ஸ்ட் ஹாப் ஒகே... செகண்டு ஹாப் எனக்கு பிடிக்கலை.. ஹீ ஹீ ...


  25. k4karthik Says:

    //ஆணிகளுக்கு லீவு விட்டு தான் ட்ரீட்டு போகலாமே

    பீச்சோரம்.. ஸ்டாரு ஹோட்டலில் நாமும் சேர்ந்து தான் உணவு உண்ணலாமே..//

    யக்காவ்... ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல..


  26. k4karthik Says:

    //ஏலே.. என்றும் அண்ணன் மேல உள்ள எங்க பாசம்
    ப்ளாகில் ஸ்பெஷல் போஸ்ட் போட சொல்லி கேட்கும்
    உங்க வாழ்த்து கேட்டு போஸ்டு போடும் நேசம்
    என்றும் மாறாத பாசம்
    ப்ளாகு எங்கும் பேசும்
    //

    சான்சே இல்லை... சூப்பருக்கா.....


  27. k4karthik Says:

    //பங்காளி.. பக்கத்து இலைகளுக்கு பாயசம் கேட்குற
    அன்பு இங்கு வாழும்//

    பக்கத்து சீட்டுக்கும் சேர்த்து வாங்குனா ஏன் என் பர்ஸ் காலி ஆகாது...!??


  28. k4karthik Says:

    @CVR, rasigan, ila

    வாழ்த்துக்களுக்கு நன்றி ஹேய்!!


  29. k4karthik Says:

    @arunkumar
    //ஆ ஆ
    அண்ணனோட பர்த்டே
    ஆ ஆ
    பாட்டு பாடு டா
    ஆ ஆ
    பாசமா நீ கேட்டா
    ஆ ஆ
    ட்ரீட்டு உண்டு டா..//

    ஏன் இ, ஈ தெரியாதா?? ஹீ ஹீ


  30. k4karthik Says:

    @rsubras

    dankiess...


  31. k4karthik Says:

    @kittu
    //kashtapattu paatu ezhudhirukaanga. treat tharaama enga odareenga ...//

    எங்கயும் ஓடலே... உக்காந்து தான் இருக்கேன்...


  32. MyFriend Says:

    யாருக்கு வாழ்த்து சொல்றதுன்னே தெரியல...


  33. MyFriend Says:

    பர்துடே பாய் கார்த்திக் அண்ணாத்தேக்கா....


  34. MyFriend Says:

    இல்லை 2008 பதிவே போட மாட்ட்டேன்னு அடம் பிடிச்ச G3க்க்கா...


  35. MyFriend Says:

    கே4கே அண்ணே அவரு பர்துடேக்கு G3யை போஸ்ட் போட வச்சதுனால அவருக்கா??


  36. MyFriend Says:

    சரி, எல்லாத்துக்கும் விஷ் பண்ணிடலாம்


  37. MyFriend Says:

    தலைவர் ரஜினிக்.... சே சே.. அண்ணன் கார்த்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். :-)


  38. MyFriend Says:

    பாட்டெல்லாம் செம்ம கலக்கலு..

    2 மாத ஸ்டாக் போல இருக்கே? :-)


  39. MyFriend Says:

    G3 அசத்திப்புட்டீங்க.. ஹீஹீ


  40. MyFriend Says:

    G3 அசத்திப்புட்டீங்க.. ஹீஹீ..


  41. MyFriend Says:

    k4k = bsp எல்லாமே மூன்றெழுத்து..


  42. MyFriend Says:

    இதனால் ப்ளாக் மக்களுக்கு முன்னே கே4கேக்கு ஒரு பட்டம் கொடுத்திடலாம்..

    இவரு இனி மூன்றெழுத்து நாயகன் என அழைக்கப்படுவார். :-)


  43. MyFriend Says:

    பல நாள் கழிச்சு போஸ்ட் போடும் G3க்கு


  44. MyFriend Says:

    50 போடமாட்டோமா?


  45. MyFriend Says:

    எவ்வளவோ செஞ்சிட்டோம்.. இதை செய்ய மாட்டோமா?


    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50


  46. K4K அண்ணே!
    இங்கேயும் ஒரு ஹேப்பி பர்த்டே சொல்லிக்கிறேன்! ;-)

    யக்கா, ரோபோ படத்துக்கு நீங்க தான் பாட்டு எழுதறீங்களாம் போல! காத்தாட சேதி வந்திச்சி!

    //ஏ பல்லேலக்கா பல்லேலக்கா சேலத்துக்கா மதுரைக்கா
    மெட்ராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா
    ஏ பல்லேலக்கா பல்லேலக்கா ஒட்டு மொத்த மக்களுக்கா
    அண்ணே வந்தா ப்ளாக்கரெல்லாம் அதிருதக்கா//

    இதுல ரெண்டு வெர்ஷன் இருக்காமே?

    ஏ பல்லேலக்கா பல்லேலக்கா சேலத்துக்கா மதுரைக்கா
    மெட்ராசுக்கா திருச்சிக்கா "G3யக்கா"
    ஏ பல்லேலக்கா பல்லேலக்கா ஒட்டு மொத்த மக்களுக்கா
    அக்கா வந்தா ப்ளாக்கரெல்லாம் அதிருதக்கா
    :-)))))))


  47. d4deepa Says:

    Paatu romba suuuperrrrrr.All my wishes to k4k.


  48. G3 Says:

    @K4K,

    உங்க பிறந்தநாள் பதிவுக்கு முதல் ஆளா வந்துட்டீங்க. சூப்பர். உங்க வூட்டுக்கு கேக் எப்பவோ வந்திருக்கும். எங்க பேர சொல்லி நல்லா சாப்பிடுங்க :)

    //paatuu suuuperuuuuu.... chance less.....//
    நீங்க ரசிச்சதே சந்தோஷம் :))

    //இது கொஞ்சம் ஒவரா இல்ல..! //
    இல்லியே :P

    //இது வரைக்கும் ஒண்ணு தான் வந்துருக்கு... //
    இனி லைனா வரும் ;)

    //பர்ஸ்ட் ஹாப் ஒகே... செகண்டு ஹாப் எனக்கு பிடிக்கலை.. ஹீ ஹீ ... //
    இப்படி தனித்தனியா பிரிச்சுப்பாக்க கூடாது. ரெண்டும் சேந்தே வரும் :P

    //யக்காவ்... ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல.. //
    எக்ஜாக்ட்லி :)

    //பக்கத்து சீட்டுக்கும் சேர்த்து வாங்குனா ஏன் என் பர்ஸ் காலி ஆகாது...!?? //
    :)))))))))))))))))))))))))))))


  49. G3 Says:

    @ CVR

    தாங்க்ஸ் சி.வீ.ஆர் :)

    @ Dreamzz

    நன்றி ட்ரீம்ஸ் :)

    @ ரசிகன்

    //நம்ம புது வருஷத்துல பதிவே போடாம இருந்த நம்ம ஜி3யை பதிவு போட வைச்சதுக்காகவே கார்திக்கை பாராட்டனுமுங்கோ//
    நாங்க வரவேண்டிய நேரத்துக்கு கரிக்கிட்டா வந்துருவோமில்ல :P

    //போட்டோ கமெண்ட்டு சும்மா நச்சின்னு இருக்கு :)//
    மிக்க நன்றி :)


  50. G3 Says:

    @ இளா

    வராதவங்க எல்லாம் வந்திருக்கீங்க.. வாங்க.. வாங்க :)

    @ அருண்

    //super duper padhivu :)//
    //பாட்டு பட்டய கேலப்புது//
    நன்றி அருண் :)

    //ஆ ஆ
    அண்ணனோட பர்த்டே
    ஆ ஆ
    பாட்டு பாடு டா
    ஆ ஆ
    பாசமா நீ கேட்டா
    ஆ ஆ
    ட்ரீட்டு உண்டு டா..//
    இந்த பாட்டும் சூப்பரா தான் இருக்கு :)


  51. G3 Says:

    @ rsubras

    //G3 ku, Foul..foul... naan intha paatai re-mix panrathukaga block panni vachirunthaen for my Java-G spoof :) athukkula nee blog panniteenga....//
    எக்ஸ்க்யூஸ் மீ... நீ ப்ளாக் பண்ணி வெச்சிருந்ததா என் கிட்ட நீங்க சொல்லவே இல்லயே.. அப்புறம் எப்படி ஃபௌல் ஆகும்???

    //yakkov..yaarukka solrathu ithellam??? :)//
    அவ்வ்வ்வ்வ்.. பதிவ படிச்சோமா வாழ்த்த சொன்னோமான்னு இல்லாம இன்னாதிது சின்னபுள்ளாத்தனமா கேள்வி எல்லாம் கேட்டுக்கிட்டு.. டூ பேட் :P

    @ கிட்டு

    //oh...super paatu. semma lyrics :)
    picture commentum dhool //
    நன்றி கிட்டு :))

    //kashtapattu paatu ezhudhirukaanga. treat tharaama enga odareenga ...//
    ஓடினாலும் விடமாட்டோமில்ல :P


  52. G3 Says:

    @ மை ஃபிரண்ட்

    //யாருக்கு வாழ்த்து சொல்றதுன்னே தெரியல...//
    நீ யாருக்கு சொன்னாலும் ஓ.கே. தான் :D

    //பாட்டெல்லாம் செம்ம கலக்கலு..//
    பின்ன.. பாட்ட செலக்ட் பண்ணது நம்ம மை ஃபிரண்ட் ஆச்சே ;)

    //இவரு இனி மூன்றெழுத்து நாயகன் என அழைக்கப்படுவார். :-)//
    ரிப்பீட்டே :)

    //எவ்வளவோ செஞ்சிட்டோம்.. இதை செய்ய மாட்டோமா?//
    அவ்வ்வ்வ்வ்வ்.. உன் பாசத்துக்கு நான் அடிமை டா செல்லம்


  53. G3 Says:

    @ KRS

    எக்ஸ்க்யூஸ் மீ.. இது எங்கண்ணன் பிறந்தநாள் ஸ்பெஷல் பதிவு. அதனால அவர மட்டும் தான் கலாய்க்கனும். நோ டைவர்ஷன்ஸ் அளவுட் :P

    @வேதா

    குருவே.. என்னய பாத்து இப்புடி கேட்டுப்புட்டீங்களே... நானும் ப்ளாக்கர் தான்.. ப்ளாக்கர் தான்.. ப்ளாக்கர் தான் :))

    @தீபா

    நன்றி அண்ணி :))


  54. Arunkumar Says:

    innuma thambi varala? thambi, annan porandha naal adhuvuma engada poite?


  55. Happy Birthday K4k

    natpodu
    nivisha


  56. கும்மிய ஆரம்பிக்க முன்னாடி சொல்லிடறேன்,

    Karthik Happy Birthday


  57. இந்த ப்ளாக இழுத்து மூடீட்டதா சொன்னாங்களே இல்லியா!?!?


  58. ஆத்தா (G3) ரிடர்ன்ஸ்!!


  59. //
    .:: மை ஃபிரண்ட் ::. said...
    யாருக்கு வாழ்த்து சொல்றதுன்னே தெரியல...
    //
    எனக்கு வேணா சொல்லுங்களேன்


  60. G3-க்கு எதோ நல்ல புத்தி வந்ததே பதிவு போட அதற்கு பத்தமலை முருகனுக்கு மை ப்ரெண்டு 108 தோப்புகரணம் போடுவார்.


  61. தாமதாமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திக்.:)


  62. k4karthik Says:

    @MyFriend
    //தலைவர் ரஜினிக்.... சே சே.. அண்ணன் கார்த்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். :-)//

    Vazthureengala?? Thaakkureengala??

    edhuva irundhallum nandri hai!!


  63. first indha year la first post pottu asathiah G3 ku engal katchi (thu) kai thatti ulundha vadai saaaptu kolgiradhu :P


  64. k4karthik Says:

    @MyFriend
    //எவ்வளவோ செஞ்சிட்டோம்.. இதை செய்ய மாட்டோமா?
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50
    50//

    50nu sollittu.. verum 25 thadavi dhan irukku.... meedhiya amukkiteengala????
    idhuku oru visaranai commssion vaikanum....!!


  65. k4karthik Says:

    @krs, vedha, deepa
    dankiessss a lot!!!


  66. //சூரியனோ சந்திரனோ யாரிவனோ சட்டுனு சொல்லு//

    yakka enga irundhu indha question asking? vinmeenai vuttuteeengaley?

    //சொல்லு சொல்லு சட்டுனு சொல்லு//
    kelvi ah kelunga modhal la plz..


  67. k4karthik Says:

    @g3
    //உங்க வூட்டுக்கு கேக் எப்பவோ வந்திருக்கும். எங்க பேர சொல்லி நல்லா சாப்பிடுங்க :)//

    cake superuuuu... nalla sapten.. infact, adhan ennode lunche...!!


  68. //போஸ்டுகள் போட்டதும் வருபவன் இவனோ//

    he he he adhelam once a upon a time.. ippah ellam 10 post potaa koooda varadhu illai ... he he..

    //போல்டாய் கமெண்டுகள் போடுபவன் இவனோ//

    repeatu...



  69. k4karthik Says:

    @g3
    //நாங்க வரவேண்டிய நேரத்துக்கு கரிக்கிட்டா வந்துருவோமில்ல :P//

    yakkav.. neenga oru lady superstar...


  70. //சேலத்துக்கா மதுரைக்கா
    மெட்ராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா//

    yakka thirunelveli ah vuttuteengaley....

    //மொத்த மக்களுக்கா
    அண்ணே வந்தா ப்ளாக்கரெல்லாம் அதிருதக்கா///
    appoh avara oru earth quake nu sollaaamah sollura..... :P


  71. //ஆர்கட்டு ஸ்க்ராப்பும் கான்ஃபரன்ஸ் கும்மியும் மறந்து போகுமா//

    andha naaal nyabagam nenjiley vandhadhey annaney annaney....

    //மொக்கை பதிவுகளும் அள்ளி தந்த கமெண்டுகளும் எண்ணிட முடியுமா?//
    uruvaaakunadhey annan thaaney :)


  72. k4karthik Says:

    @g3
    //எக்ஸ்க்யூஸ் மீ.. இது எங்கண்ணன் பிறந்தநாள் ஸ்பெஷல் பதிவு. அதனால அவர மட்டும் தான் கலாய்க்கனும். நோ டைவர்ஷன்ஸ் அளவுட் :P//

    theliva dhan irukeenga...


  73. //சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
    சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
    சடுகுடு சடுகுடு //

    first idha padichitu naan kudu kudu nu odi poiten.. he he hehe....


  74. //போடு போடு போடென போட்ட பதிவுகள்
    அடி அடி அடியென அடித்த நூறுகள்//

    elai aaairathai yaaru solluvaah????

    //சுட சுட சுட சுட வாங்கிய பார்சல்கள்//
    bacardi ah vuttuteenglaey..

    //பட பட படவென போட்ட சண்டைகள்//
    idhu eppoh????


  75. k4karthik Says:

    //yakka thirunelveli ah vuttuteengaley....//

    adhuuuuuu....


  76. MyFriend Says:

    //50nu sollittu.. verum 25 thadavi dhan irukku.... meedhiya amukkiteengala????
    idhuku oru visaranai commssion vaikanum....!!//

    ஆஹா.. G3 கணக்குல வீக்குன்னுலே நெனச்சேன்.. ஆனா, ரஜின்... இல்ல இல்ல கே4கே அண்ணன் தெளிவாதான்ன் இருக்காரு.. அண்ணி சொல்லிக் கொடுத்தாங்களோ? :-)


  77. k4karthik Says:

    //andha naaal nyabagam nenjiley vandhadhey annaney annaney....//

    avvvv... adhu oru kanaa kaalam....
    aadiye aatam enna???


  78. //கட கட கடவென பெருகிய நண்பர்கள்///

    nammai pola nenjam konda annan thambi yaaarum illai... avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv..

    //மனதில் இருக்குது மெய் மெய் மெய்
    மெய் மெய் மெய்.. மெய்//
    anney edhuku ithana mei nu ninaikireeenga? next time unga kittah moi karakka thaaan :P


  79. k4karthik Says:

    //அண்ணி சொல்லிக் கொடுத்தாங்களோ? :-)//

    correcta sonnenga... avanga dhan enakku kanakku teacher.. he hee...


  80. //கே4கே பதிவுகள நீயும் கொஞ்சம் எட்டி பாருலே//

    adhuvum kairu katti etti paaruley..

    //கட்சிக்கு உழைத்த உழைப்பை கொஞ்சம் நெஞ்சில் எண்ணிப் பாருலே
    //

    pesiah vaaarthaigal enna enna
    pottah kooootanga enna enna
    vaaangiah pottigal ethana ethana....


  81. k4karthik Says:

    //elai aaairathai yaaru solluvaah????//

    adhaaney....


  82. //நம் டேமேஜர் நச்சரிப்பை மறந்து
    கொஞ்சம் ப்ளாக் வந்து கும்மிகள் அடிப்போம்//

    ai idhu naanu naanu naanu matumey :P


    //வெறும் வேடிக்கை பார்ப்பதை நிறுத்தி
    கமெண்டில் வாழ்த்துக்கள் சொல்வோம்
    ட்ரீட்டுகள் கேட்போம்//
    eppadi horlicks nalla ilaaati kolandhaigal kudika maaatangalo.. adhey maadhiri thaaan.. treat nu mudikkaaamah enga akka endha postaium mudika maaataanga. :)


  83. k4karthik Says:

    //nammai pola nenjam konda annan thambi yaaarum illai... avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv//

    avvvvvvvvv... adhule akka, thangatchuim serthukoo....


  84. k4karthik Says:

    //anney edhuku ithana mei nu ninaikireeenga? next time unga kittah moi karakka thaaan :P//

    naanga dhan spelling mistake nu solli escape ayidovomle...


  85. //ஆணிகளுக்கு லீவு விட்டு தான் ட்ரீட்டு போகலாமே

    பீச்சோரம்.. ஸ்டாரு ஹோட்டலில் நாமும் சேர்ந்து தான் உணவு உண்ணலாமே//

    yaarumey oooorula illanu eppadi star hotel la treat ketkudhu paaarunga namma g3.

    namma annan kilaadi la.. pakkathula irukira 5 star tea stall samsa vaaagi koduthu escape aaagiduvaaru la ;D


  86. k4karthik Says:

    // adhey maadhiri thaaan.. treat nu mudikkaaamah enga akka endha postaium mudika maaataanga. :)
    //

    kozhi koovaame vidiyuma??


  87. //பங்காளி.. பக்கத்து இலைகளுக்கு பாயசம் கேட்குற
    அன்பு இங்கு வாழும்
    //

    rotfl..... enaadhu pangaaali pakkathu ilaila irukaaarah...... alli kudingada andha paaayasatha....


  88. k4karthik Says:

    //namma annan kilaadi la.. pakkathula irukira 5 star tea stall samsa vaaagi koduthu escape aaagiduvaaru la ;D
    ///

    superuuu.. ippadi sonnadhuku unaku extra samsa onnu....


  89. //இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    கே4கே !!! //

    annanukku innaiku pirandha naal
    engal anna k4k ku innaiku pirandha naaal..

    pirandha naaal
    pirandha naaal....

    innaiku enga annanuku pirandha naal


  90. k4karthik Says:

    //rotfl..... enaadhu pangaaali pakkathu ilaila irukaaarah...... alli kudingada andha paaayasatha....//

    nammaku oothikradhe perusu.. idhule pakkathuleyum oothanummale...


  91. vaaaltha vayadhillai...

    adha naal vanangukirom...

    vananguradhu kaalai vaara alla,
    vaaalthu kooora mattumey endru kooori boori thingaama en urai ah mudichi avilthukiren :D




  92. appah, ethna naaal aaachi ippadi 100 pottu....


  93. k4karthik Says:

    //annanukku innaiku pirandha naal
    engal anna k4k ku innaiku pirandha naaal.. //

    dei.. ellam mudinji paathram ellam kaluvi vachachu....


  94. //ellam mudinji paathram ellam kaluvi vachachu....//

    anna konjam aaako la solliten.. looosla vudunga.. :D


  95. k4karthik Says:

    //appah, ethna naaal aaachi ippadi 100 pottu....//

    kadaisiya pottadhu arun postukku...


  96. //kadaisiya pottadhu arun postukku//

    CORRECT BROTHER


  97. KK Says:

    Singaravelan style'la... OOOOOOOhoooooooo

    K4K anne Appy B'day!!!

    G3 pattu supero super...


  98. Unknown Says:

    Happy birthday wishes to K4K.


  99. Anonymous Says:

    blated bday wishes for k4k....latea vandhalum 108 pottomla...


  100. Anonymous Says:

    eppadi irukkeenga maddyy....nalla irukiya ma ...hws life going on...nan vandhuten back to square one...


  101. Anonymous Says:

    110 potutom ingayum...indha series dhaan enakku pidichirukku...


  102. Belated birthday wishes Karthick.... :)


  103. Anonymous Says:

    //ஆணிகளுக்கு லீவு விட்டு தான் ட்ரீட்டு போகலாமே

    பீச்சோரம்.. ஸ்டாரு ஹோட்டலில் நாமும் சேர்ந்து தான் உணவு உண்ணலாமே..//

    G3 ..inga nikareenga neenga :D chancelatha lyrics :D


  104. enna g3 akka
    eppadi irukkeenga...aalayae kaanon..inga postayum kaanom :)