காதலிக்க நேரமில்லை...

என்னைத் தேடி காதெலென்ற வார்த்தையனுப்பு
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தியனுப்பு..

என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டுவரத் தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லியனுப்பு..

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்துக் கொள்கிறேன்

கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னைத் தேடி காதெலென்ற வார்த்தையனுப்பு
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தியனுப்பு..

யாரோ உன் காதலில் வாழ்வது
யாரோ உன் கனவினில் நிறைவது
யாரோ என் சலனங்கள் தீர்த்திட வாராயோ..

ஏனோ என் இரவுகள் நீள்வது
ஏனோ ஒரு பகல் என சுடுவது
ஏனோ என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ..

காதல்தர நெஞ்சம் காத்து இருக்கு காதலிக்க அங்கு நேரமில்லையா?
இலையைப் போல் என் இதயம் தவறி விழுதே...

என்னைத் தேடி காதெலென்ற வார்த்தையனுப்பு
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தியனுப்பு..

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசிச் செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்துக் கொள்கிறேன்

விஜய் டீ.வி.ல வர்ற காதலிக்க நேரமில்லைங்கற புது சீரியலோட டைட்டில் சாங் இது. பாடலை கேட்க இங்க போங்க. பேக்கிரவுண்ட்ல பாட்டு ஓடும் ;))
52 Responses

  1. gils Says:

    soober songu :) hope the prog is decent enuff


  2. Kanya Says:

    ennama kannu...

    oru nimisham neethaan inthai ezhuthuniyo'nu ninaichu pul arichu poochu.. kadaisila nedunthodar thalaippu padal'nu kalaingar tv'la arukura maathiri aruthutiye!!!

    Mega serial paakaathathu oru kuthamayaa!!!

    soooooopaaa ippove kanna kattuthe!!


  3. G3 Says:

    @Gils,

    Enna adhisayama anonya varaama Gilsa vandhirukkeenga.. Seri.. 1stu vandhadhuku as usual puliyodharai parcel for u :)

    Nethu dhaan aarambichirukku serial. Paapom eppadi pogudhunnu :)


  4. G3 Says:

    @Kanya,

    En indha kola veri? ivlo superana paata paathappuramum naan ezhudhinennu neenga eppadi thappa nenaikalaam??

    Mega serial kodumai dhaan othukkaren.. adhukkaga title song nalla irundha adha G3 panna koodadha enna :)


  5. G3 Says:

    @veda,

    Guruvae ennadhidhu? paata kettoma rasichomannu illama kelvi ellam ketkareenga? too much solliten :P [BTW, enakku answer theriyaadhu :)]


  6. Marutham Says:

    kadhalikaneramillai ;)
    yenakum dhan...
    kadhalika yarumilai :P
    idhu dhan adutha serial...


    I love this song..I'nu sonna romba thapagidum..
    Naanum en sis'um round kati indha page'a oru pala natkala pathutrukom..
    we were infact searchinga link to download the song...
    great song indeed!!


  7. G3 Says:

    @Marutham,

    //Naanum en sis'um round kati indha page'a oru pala natkala pathutrukom..
    we were infact searchinga link to download the song...
    //

    Naan mattum dhaan ippadinnu nenachen.. paravaa illa.. company kudukka neraya per irukkeenga pola :))) download panna link kedacha enakkum sollunga :)


  8. Marutham Says:

    konjam solli paatu download pana erpadu panunga g3


  9. அவன் அவன் காதலிக்க யாருமில்லைனு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காங்க..

    இதுல இது வேறையா...

    என்னமோ போங்க....


  10. MyFriend Says:

    ஆமாவா? எத்தனை பேரு கியூ கட்டீ நிக்குறாங்க அக்கா? :-)))))


  11. MyFriend Says:

    இந்த பாட்டு நான் கேட்டதே இல்ல..

    என்னமோ பழைய பாடம் இதே பேர்ல வந்துச்சுல?


  12. CVR Says:

    பாட்டு சூப்பரா கீது யக்கோவ்!!!!

    வரிகள் இசை இரண்டுமே சூப்பரு!!
    பதிவிட்டதற்கு நன்றி! :-)


  13. G3 Says:

    @Marutham,

    Edhaavadhu vazhi kandupidippom :))

    @Puli,

    unga kelvikku verum siripaan dhaan badhil :)))))


  14. G3 Says:

    @My Friend,

    Adhu andha serial hero/heroinea thaanae kekkanum :P

    Idhey perla pazhaya super hit padamum irukku :))

    @CVR,

    En pani sutta post poduvadhey :))) idhukku edhukku nandrinnu periya vaarthai ellam sollikitu ;)


  15. மென்மையான இசை.இனிமையான குரல்,அருமையான வரிகள்.மொத்தத்துல ஓகே...


  16. அடடா.. இங்க கும்மி அலவ்டுல்ல.. மறந்தே போயிட்டேன்..


  17. // "காதலிக்க நேரமில்லை..."//
    ஆமாங்க ஜீ3 இது நீங்க யாருக்கோ சொல்லற மாதிரியே எனக்கு தோணுதே..ஏனுங்க..


  18. //பேக்-கிரவுண்ட்ல பாட்டு ஓடும் //

    எந்த கிரவுண்டுல ஓடனாலும் ,ஒலிம்பிக்குல ஜெயிக்க முடியாதுன்னு அதுகிட்ட சொல்லிவைய்யுங்க...ஹிஹி:))))


  19. [ அப்பாடா கணக்கு சரியாகிடுச்சு.:D..நினைவிருக்கா...
    ஃபிளாஸ்பேக்..சுத்துது.. சொஒய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்ங்........
    ரசிகன் said..
    என்ன நடக்குது இங்க? யாராவது ஜொள்ளுங்களேன்..
    ஜி3 said..
    எதுவுமே நடக்கலையே. எல்லா எழுத்தும் அப்படியே தானே இருக்கு :) ]ஹிஹி..


  20. k4karthik Says:

    Yakka.. paatu poteenga sari...

    appadiye paatuku etha mathiri color color-a edhuna padamum potrundha innum intrestinga irundhrukumle....

    next time paarthu seinga...


  21. Arunkumar Says:

    நேரம் எல்லாம் இருக்கு...


  22. Arunkumar Says:

    mistar rasigan sir,
    one kostin for you
    //
    மென்மையான இசை.இனிமையான குரல்,அருமையான வரிகள்.மொத்தத்துல ஓகே...
    //

    menmai irukku
    inimai irukku
    arumai irukku
    aana paatu mothathula OK thaana?
    nalla irukku-nu sollitu pongalen :P


  23. Arunkumar Says:

    mathabadi annan k4k sonnadhe apdiye vazhimozhiyiren


  24. G3 Says:

    @ Rasigan,

    Adhu enna ellam thani thaniya arumainu sollitu lastla mothama ok ngareenga?

    //அடடா.. இங்க கும்மி அலவ்டுல்ல.. மறந்தே போயிட்டேன்..//
    Inga gummi mattum dhaan allowed :)

    //ஆமாங்க ஜீ3 இது நீங்க யாருக்கோ சொல்லற மாதிரியே எனக்கு தோணுதே..ஏனுங்க..//
    ungalukku thonuradhukkellam enakkeppadinga kaaranam theriyum?

    //அப்பாடா கணக்கு சரியாகிடுச்சு.:D..நினைவிருக்கா...
    ஃபிளாஸ்பேக்..சுத்துது.. //
    avvvvvvvvv.. annanaikku kanakellam annanaikae mudichiranum.. imbuttu latea ellam reaction kudukka koodadhu :P


  25. G3 Says:

    @K4k,

    Devadhai oorvalam ellam ingana varaadham.. verum dreamz blogla dhaan varuvaangalaam.. naan enna pannatum ;)


  26. G3 Says:

    @Arun,

    //நேரம் எல்லாம் இருக்கு...//
    kavalapadaadhey.. aalum seekiram maata vaazhthukkal :))

    K4K kku sonna badhil dhaan unakkum :P


  27. Dreamzz Says:

    enakku onnume puriyala! ada nijama puriyala!



  28. டிரிம்ஸ் மாம்ஸ்,என்னாது இது?..நம்ம ஜி3 க்குதேன் அம்புட்டு வெவரம் பத்தாதுன்னு நெனச்சாக்கா.. நீங்களுமா?..:D
    இன்னும் சின்னப்புள்ளையாவே இருக்கிங்களே..ஹிஹி.. நா ஓகே ன்னு சொன்னது ஹீரோயினல்ல.... ஹிஹி..:D

    இப்ப படிச்சுப்பாருங்க.. கமெண்டெல்லாம் சரியாதான இருக்கு...:)))


  29. பாட்டு போட்டாக்கா..பாட்டமட்டுந்தேன் பாக்கனுமா என்னபாட்டு போட்டாக்கா..பாட்டமட்டுந்தேன் பாக்கனுமா என்ன.?.ஹிஹி...?:))))


  30. // வேதா said...

    நேத்து தான் கவனிச்சேன் பாடலை எழுதியது தேன்மொழிதாஸ்(யாரு இவங்க?)இசை விஜய் ஆண்டனி. பாடியது யாருன்னு தெரியல .//

    நம்ம வேதாவுக்கு இதே வேளையாப் போச்சு... யாரு எழுதனது,பாரு பாடனது,யாரு ஓடனதுன்னு.. தெரியலேன்னாக்கா பாட்டு கேக்க மாட்டாங்களாமாம்....(சிஷ்யையோட வீடுங்கரதுனால.. குருவோட பொது அறிவை நிருபிக்கிறாய்ங்களாமாம்..ஹிஹி...


  31. ambi Says:

    //பேக்கிரவுண்ட்ல பாட்டு ஓடும் //

    யாரோட பேக்ரவுண்டுல?னு சொன்னா எங்களுக்கும் திருப்தியா இருக்கும்.


  32. \\விஜய் டீ.வி.ல வர்ற காதலிக்க நேரமில்லைங்கற புது சீரியலோட டைட்டில் சாங் இது\\

    ம்க்கும் அவுங்களுக்கு என்ன எழுதிட்டானுங்க (இங்க எங்க இதெல்லாம் பார்க்க முடியுது)..! :)


  33. ambi Says:

    @அருண், இதுக்கு தான் அடிக்கடி பதிவு போடனும்னு சொல்றது. 67 பதிவு போட்டாச்சா இல்லையா? :p


  34. ஜயோடா.. காலையில வேலைக்கு போற அவசரத்துல ..நம்ம அருண்குமாருக்கு சொல்லவேண்டிய பதில ,டிரிம்ஸ் மாம்ஸ்க்கு சொல்லிப்புட்டேன்.. சாரி.. மாம்ஸ்..அருண்குமாருகிட்ட குடுத்துடுங்களேன்..(நீங்க எப்பவாவது இங்கன கேக்காமலா போயிடுவீங்க..).ஹிஹி...:))))



  35. //
    .:: மை ஃபிரண்ட் ::. said...
    இந்த பாட்டு நான் கேட்டதே இல்ல..
    //
    ripit


  36. //
    ரசிகன் said...
    அடடா.. இங்க கும்மி அலவ்டுல்ல.. மறந்தே போயிட்டேன்..
    //
    naan marakkalai
    :)


  37. //
    ரசிகன் said...
    //பேக்-கிரவுண்ட்ல பாட்டு ஓடும் //

    எந்த கிரவுண்டுல ஓடனாலும் ,ஒலிம்பிக்குல ஜெயிக்க முடியாதுன்னு அதுகிட்ட சொல்லிவைய்யுங்க...ஹிஹி:))))
    //
    olympic ethukku state level kooda jeyikka mudiyaadhu :))


  38. //
    ambi said...
    //பேக்கிரவுண்ட்ல பாட்டு ஓடும் //

    யாரோட பேக்ரவுண்டுல?னு சொன்னா எங்களுக்கும் திருப்தியா இருக்கும்.

    //
    same blood


  39. hah g3, i thought u wrote this song. supera ezhudhi irukeenganu ungala mechitrundhen, paatha ippadi kavuthuteenga. title song nu solli.

    song is nice & catchy.


  40. hey. yaaru indha song thoodhu vidreenga neenga. ?
    yarandha paavapatta person ? :)


  41. Arunkumar Says:

    rasigan sir
    unga ennam purinjiruchu.. same blood :P


  42. G3 Says:

    @Rasigan

    //நம்ம ஜி3 க்குதேன் அம்புட்டு வெவரம் பத்தாதுன்னு நெனச்சாக்கா.. நீங்களுமா?..:D
    இன்னும் சின்னப்புள்ளையாவே இருக்கிங்களே..//

    Avvvvvvv.. ennaya chinnapullanu solliteengalae :))))))

    //பாட்டமட்டுந்தேன் பாக்கனுமா என்னபாட்டு போட்டாக்கா..பாட்டமட்டுந்தேன் பாக்கனுமா என்ன.?//

    Naan appadi edhum sollaleengo :)


  43. G3 Says:

    @Dreamzz

    Nambitten unakku onnum puriyalainu :)

    @Veda,

    Paadinadhu yaarunnum seekiram kandubidinga :)

    @Ambi

    Page-oda backgroundla dhaan :P

    //67 பதிவு போட்டாச்சா இல்லையா? :p//

    64 ippo 67 aayiducha??????


  44. G3 Says:

    @Gopi,

    Adhukku thaane link kuduthirukken.. neengulum paata kelunga :)

    @Siva

    Nallavae gummi irukkeenga.. thank u :)

    //olympic ethukku state level kooda jeyikka mudiyaadhu :))//

    Naan varalae indha velayaatukku :P


  45. G3 Says:

    @Kittu

    //hah g3, i thought u wrote this song.//

    Y this murder veri???

    //hey. yaaru indha song thoodhu vidreenga neenga. ?
    yarandha paavapatta person ? :)//

    Innum en kanla maatama irukkara adhey ennavanukku thaan :))

    @Arun

    Ennadhidhu mariyadhai ellam pinnudhu???


  46. புது ஆம்லெட் சாரி..சாரி.. டாம்லெட் வித்தியாசமாயிருக்கு..
    மாற்றங்கள் நல்லதுதான்..ஹிஹி...


  47. unakku thaaaan saapdavay time irukaadhey :)...

    nalla munetram... ippo ellam tv la irundhu G3 ah.... kalakureeeenga po... :)


  48. oru samayam paata padinavanga.. subiksha pooja rendu perula yaro oruthar thaan.. listen to kanda naal mudalai from kanda naal mudal


  49. Rasiga Says:

    G3,
    என்னை மிகவும் கவர்ந்த டைட்டில் சாங்க் இது.

    என் வலைப்பதிவிற்கு வருகை புரிந்ததிற்க்கும், பின்னூட்டமிட்டு ஊக்கமளித்தமைக்கும் நன்றி.