காதல் கவிதைகள் படித்திடும் நேரம் :-)

என் இதயமே!
எனக்கே ஏன்
துரோகம் செய்கிறாய்!
என்னுடையதாக இருந்து கொண்டு
அவனையே நினைக்கிறாய்.




தென்றலாய்
குளிர்ந்திருந்த வாழ்வுதான்
அதில்
பூவாசமாய் கலந்தாயோ!



அந்திப் பொழுதை எண்ணி
பதறுகிறது மனசு
நீ தந்த பூ வாடி விடுமே!



உன் விரல் பிடித்து
நடைபயில ஆசைதான்
என்ன செய்ய?
உன்னை காணும் முன்னே
நடைபழகி விட்டேனே!

டிஸ்கி : எப்பவும் போல இதுவும் சொந்த சரக்கு லேது :-)

எல்லாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் :-)

அப்படியே அதுக்கு அடுத்த நாள் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களும் சொல்லிக்கறேன் :P

81 Responses
  1. KK Says:

    Me the first yoooohoooo!!!


  2. KK Says:

    Kavthai's super... yenakku yennamo ithellam unga sontha kavithai maathiri'nu pacchi solluthu...
    Yehu yeppadiyo... neenga nalla iruntha seri :)
    (Happa! pathavechachu...)

    Happy Maatu pongal G3... Pongal'kavathu Nalla kulichu kombukkulam paint adichukonga :)


  3. G3 Says:

    @KK : Neengalae dhaan firstu :) Pongal speciala unga kombukku paint adikka paint boxu, salangai ellam anuppi irukken :P

    //sontha kavithai maathiri'nu pacchi solluthu//
    sondha kavidhaiya? G3ya? ulagam azhinjidum appuram ;)

    //neenga nalla iruntha seri //
    naan eppavum nallavae iruppen.. maatravan nalla irundha serinnu vena sollikalaam.. porundhum :P

    //Happy Maatu pongal G3//
    Happy B'day to u :P


  4. prithz Says:

    G3. unga talenteh thani! (*Hehe.. me also the put oil in fire!*) can cook nice pongal wid this fire :D

    Happy pongal to u too! Have fun.


  5. prithz Says:

    idhu yeanna blog template changum season ah? :D

    template nalla iruku :)


  6. G3 Says:

    @Prithz : //unga talenteh thani//
    Sudaradhellam oru talenta.. enakku ithana naal theriyaama pochey ;-)

    //me also the put oil in fire//
    Fire-ae illiyae.. nee oil oothi ennama punniyam :P

    //Happy pongal to u too! Have fun.//
    Thank U.. U too have a happy pongal :)

    //idhu yeanna blog template changum season ah?//
    Looks so :)

    //template nalla iruku :)//
    Danks ma :)


  7. புது டெம்ப்லேட் நல்லா இருக்குங்க G3


  8. உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் G3.. அடுத்த நாள் உங்களுக்கு ரொம்ப விஷேசமான நாளோ G3


  9. இங்க சக்கரை பொங்கல் வைக்கலாம்னு பிளான்.. ஆனா கரும்பும், எங்க ஊர் ஜல்லிக்கட்டும் மிஸ் பண்றேன்னு நினச்சு நினச்சு மனசு ரொம்ப ஏங்குதுங்க G3


  10. //உன் விரல் பிடித்து
    நடைபயில ஆசைதான்
    என்ன செய்ய?
    உன்னை காணும் முன்னே
    நடைபழகி விட்டேனே! //

    ஏக்கம் கொண்ட மனதின் தாக்கத்தை சொல்லும் நல்ல வரிகள் G3


  11. G3 Says:

    @KM : //புது டெம்ப்லேட் நல்லா இருக்குங்க G3 //
    //உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் G3..//
    Thanksunga :) Ungalukkum iniya pongal vaazhthukkal :)

    //அடுத்த நாள் உங்களுக்கு ரொம்ப விஷேசமான நாளோ G3//
    Pinna chummava.. ethana nanbargaloda porandhanaal annikku :P

    //இங்க சக்கரை பொங்கல் வைக்கலாம்னு பிளான்.. //
    Asathunga :)

    //ஆனா கரும்பும், எங்க ஊர் ஜல்லிக்கட்டும் மிஸ் பண்றேன்னு நினச்சு நினச்சு மனசு ரொம்ப ஏங்குதுங்க//
    Adutha varusham sethu vechi enjoy pannidalaam.. :)

    //ஏக்கம் கொண்ட மனதின் தாக்கத்தை சொல்லும் நல்ல வரிகள் G3 //
    Aamaanga.. amma new year diary kuduthaanga.. naama ennaikku diarylaan ezhudhi irukkom.. aana namakku dhaan paperum pennum paatha ezhudhanumnu aasa vandhudumae.. adhaan eppavo padichu kettu manasula padhinja kavidhai ellam oru F5 thatti refresh pannen.. adhula siladhu dhaan ingae :)


  12. Priya Says:

    சிலது முன்னாடியே படிச்சிருக்கேன். நல்ல வரிகள்.

    //என் இதயமே!
    எனக்கே ஏன்
    துரோகம் செய்கிறாய்!
    என்னுடையதாக இருந்து கொண்டு
    அவனையே நினைக்கிறாய்.//
    LOL..

    உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    //அப்படியே அதுக்கு அடுத்த நாள் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களும் சொல்லிக்கறேன் //
    யார்னு சொன்னா நாங்களும் சொல்லுவோம்ல..


  13. G3 Says:

    @Priya : //உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.//
    Nandri Priya.. Ungalukkum iniya pongal vaazhthukkal :)

    //யார்னு சொன்னா நாங்களும் சொல்லுவோம்ல.. //
    Enga naama lista sonna namakku theriyaama yaarayaavadhu miss pannida poromonnu dhan safe-a appadi pottirukken :)


  14. Arunkumar Says:

    approme kavithai rasikkiren.
    too many aanis of cleveland :(

    ippodaiku advance bday wishes and happy maatu pongal g3 :)
    u gotto enjoy.. rendume orey naala varadunna summava? ungalukku amanjirku... njoy ur day :)


  15. G3 Says:

    @Arun : Paaru nee G3ya ottanumnu nenachadhum aani pudunga sollitaanga illa :) nalla venum :)

    //njoy ur day :) //
    Enakku puriyudhu.. un porandha naala unnala unga oorla kondaada mudiyalannu peel pandradhu.. adutha varusham sethu kondaadikko. :P


  16. Dreamzz Says:

    //என் இதயமே!
    எனக்கே ஏன்
    துரோகம் செய்கிறாய்!
    என்னுடையதாக இருந்து கொண்டு
    அவனையே நினைக்கிறாய்.//

    startinge super!
    alagaana varigal!
    enga pidicheenga?


  17. Dreamzz Says:

    //அப்படியே அதுக்கு அடுத்த நாள் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களும் சொல்லிக்கறேன் :P/

    unga pirantha naala?
    sollave illa? treat eppo?


  18. Dreamzz Says:

    //உன் விரல் பிடித்து
    நடைபயில ஆசைதான்
    என்ன செய்ய?
    உன்னை காணும் முன்னே
    நடைபழகி விட்டேனே! //

    ithuvum super!

    apparam, kavidhaiku thagundhapla irukkum padamumsuperngoi!


  19. G3 Says:

    @Dreamzz : //enga pidicheenga?//
    Engayo eppayo padichadhu.. konjam refresh panni memoryla irundhu thookinen :)

    //unga pirantha naala?//
    Nalla padichu paarunga.. pirandhanaal kondaadara mathavangalukku thaanga vaazhthu solli irukken :P so avanga dhaan treat tharaum :)

    //apparam, kavidhaiku thagundhapla irukkum padamumsuperngoi! //
    Night shiftla romba vettiya irundhadhan vilaivugal.. :)


  20. எனக்கும் கவுஜ சொந்த சரக்குனு பட்சி சொல்லுது.


  21. G3 Says:

    @Porkodi : Priya voda commenta padichuttu appadiyae patchi thalaila oru podu podunga... thappu thappa soldradhukku :)


  22. Arunkumar Says:

    ஜி3,இப்பிடி அவசர அவசரமா போஸ்டுறதப் பாத்தா அம்பியோட டார்கெட் ரீச் பண்ண ட்ரை பண்றாப்புல தெரியுது?...

    டெம்பிலேட் அழகாகுது.
    கவிதை கொட்டுது...
    ஹ்ம்ம்.. நடக்கட்டும் :)


  23. G3 Says:

    @Arun : Vaappa raasa.. engada otta innum aal varaliyaennu paathen..

    //இப்பிடி அவசர அவசரமா போஸ்டுறதப் பாத்தா அம்பியோட டார்கெட் ரீச் பண்ண ட்ரை பண்றாப்புல தெரியுது//
    adhu en un kannukku ellamae thappu thappa theriyudhu??? night shiftla vettiya irundhadhoda effectu.. next week paaru appadiyae ultavae post podavae time irukkadhu ;)

    //டெம்பிலேட் அழகாகுது.//
    Nandringo :)

    //கவிதை கொட்டுது... //
    adhu kottudhu illa suttadhu :)


  24. MyFriend Says:

    // அப்படியே அதுக்கு அடுத்த நாள் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களும் சொல்லிக்கறேன் :P//

    நீங்க என்ன சொல்ல வற்றீங்கன்னு புரியுது G3. ஹீ ஹீ ஹீ..

    புது டெம்ப்லேட் அழகாய் இருக்கு. பொங்கல் ஸ்பெஷலா??

    உங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள். ;-)


  25. சரிங்க நம்பறேன் :)


  26. Unknown Says:

    aaha idhu unga sondha sarakku dhaane? Inna edho vishayam irukku! :)


  27. Bharani Says:

    kavidhai super...athai vida and foto suttu poteenga parunga adhu super-o super :)


  28. Bharani Says:

    oh..ungaluku bday-va 16th..sollave illa....advanced wishes...treat please :)


  29. Bharani Says:

    still my system has some pblm with the new blogger....have to check it...


  30. Bharani Says:

    round-a 30 comments potutu povom :)


  31. k4karthik Says:

    //எப்பவும் போல இதுவும் சொந்த சரக்கு லேது :-)//

    wow.. கவிதை அருமை...


  32. G3 Says:

    @My friend : //நீங்க என்ன சொல்ல வற்றீங்கன்னு புரியுது G3. ஹீ ஹீ ஹீ..//
    aaha.. purinjiducha.. good good... :-)

    //புது டெம்ப்லேட் அழகாய் இருக்கு. பொங்கல் ஸ்பெஷலா??//
    Thanksungo.. Pongal speciallaan illa.. appappo bore adicha maathida vendiyadhu dhaan :)

    //உங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள். ;-)//
    Nandringo :)

    @Porkodi : Hmm.. Idhu nalla ponnukku azhagu :-)


  33. G3 Says:

    @BSK : Nollakanna.. adhaan oru disci pottirukkenla adhu sondha sarakku illannu.. adhellam un kannukku theriyaadhey :P

    @Bharani : //kavidhai super...athai vida and foto suttu poteenga parunga adhu super-o super :)//
    DanQ!! DanQ!!

    //oh..ungaluku bday-va 16th..sollave illa....advanced wishes...treat please :)//
    adhu enakku illango.. nalla padinga andha stmta :P

    //still my system has some pblm with the new blogger....have to check it...//
    adhu enakkum undu.. IEla commenta mudiyaadhu.. but firefoxliyo illa netscapeliyo work aagum :)

    //round-a 30 comments potutu povom :) //
    aaha.. vaazhga umadhu kadamai unarchi :)

    @K4Karthik : Neenga enna sollavareengannu orey conpyusion.. adhu en sondha sarakku illangaradhaala superngareengala? illa en disci-yae ungalukku kavidhai maadiri theriyudha :P


  34. ketaachi ketaaachi...pala kavidhaigalai ketaaachi.....idhuvum nanna irruku...

    paaarthaachi paaarthaachi => Patchai color background... idhuvum nanna irruku...

    //எப்பவும் போல இதுவும் சொந்த சரக்கு லேது :-)//
    prank'a pesunathuku romba thanks...
    (vadivel style'a padinga) :)

    ungalukக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் :-)


  35. G3 Says:

    @My days : //idhuvum nanna irruku...//
    //ungalukக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் :-)//
    Danksungo :)

    //(vadivel style'a padinga) :)//
    correcta adhey style-la padichitten ;-)


  36. //correcta adhey style-la padichitten ;-) //
    sonnathuku appuramaaava? illa adhuku munaadi'ey vaaa?


  37. k4karthik Says:

    //Neenga enna sollavareengannu orey conpyusion.. //

    உண்மைய சொல்றதே ஒரு கவிதை தானுங்களே... ஹி..ஹி..


  38. Barbara Says:

    Xir, seus, mentam, jalificard xavama, voc sais, yornon wol jan. Xade lhesio dior luzouron inimonte convericom en yor ho... Mordos proprial un esquietato issoas atto? Que, do oravam sigo wali ei quem sentadel...


  39. G3 Says:

    @My days : //sonnathuku appuramaaava? illa adhuku munaadi'ey vaaa? //
    Idhellam correcta padippom illa naanga.. neenga sollatiyum ;)

    @K4Karthik : //உண்மைய சொல்றதே ஒரு கவிதை தானுங்களே... ஹி..ஹி..//
    aaha.. touch panniteenga.. :-) Ungalukku oru special icecream.. ensoi :-)

    @Barbara : Enna solla vareengannu konjam puriyamaadiri sollungo :)


  40. Unknown Says:

    happy maatu pongal


  41. ambi Says:

    //எப்பவும் போல இதுவும் சொந்த சரக்கு லேது //

    ROTFL :) athu sari, but y so peelings of chennai..? some thing! something! :p


  42. ambi Says:

    //இப்பிடி அவசர அவசரமா போஸ்டுறதப் பாத்தா அம்பியோட டார்கெட் ரீச் பண்ண ட்ரை பண்றாப்புல தெரியுது//

    @Arun, yoW! enna epdi keethu udambu? naangale evloo kashtapattu onne onnu! kanne kannu!nu pickup panni irukkom!

    muthala oru posanaikai eduthu namba bloga suthi odaikanum! :)


    venaam, singatha seendatha!
    (G3 akka, unagala thaan singam!nu sonnen) :p


  43. //Idhellam correcta padippom illa naanga.. neenga sollatiyum ;)//
    otthukuren neeenga _____________ :))


  44. G3 Says:

    @BSK : happy maatu pongal :)

    @Ambi : Yeppa.. naan engappa peel pannen? sondhama ezhudhi irundhu indha dialogue adicha ok.. suttadhukkae va?

    //G3 akka, unagala thaan singam!nu sonnen//
    Adhukku munnadi line padikkara varaikkum sandhoshama irundha ponna ippadi oru stmt vuttu kavuthuteengalae :(

    @My days : Fill in the blanksla edho nalla vaarthaiya dhaan irukkumnu manasa thethikkaren :)


  45. oru buddhisaali'ngra thaaan sollaama sonnen...
    kandupudichiteeengaley, adhu oru nallla vaaarathai'nu?


  46. G3 Says:

    @My days : hehe.. :-) Neenga enna unga oorla thoongavae maateengala? indha nerathula commentareenga?


  47. inga paaaruda...pudhu post'um pottu irruken....

    naan irrukuradhu vera naaadu'nga...


  48. G3 Says:

    @My days : Aaha.. neengalum ambaricala irukkeenganu nenachitten :(

    Idho vandhutten unga postu pakkam :)


  49. ambarica pora alavu peria padippu ellam padikala naan..... :))
    vaaaanga vaaanga....


  50. G3 Says:

    @My days : aaha.. enna oru thannadakkam :) Naan unga veetukku vandhu commentitu returnum vandhaachu :)


  51. //aaha.. enna oru thannadakkam :) //
    ipppa therinchiruchaa thannadakkam'na enna'nu? :))

    //Naan unga veetukku vandhu commentitu returnum vandhaachu :) //
    paarthaachi paarthaachi...


  52. G3 Says:

    @My days : //ipppa therinchiruchaa thannadakkam'na enna'nu? :))//
    edho unga punniyathula :)

    //paarthaachi paarthaachi... //
    gud.. seri.. en shift mudiyudhu.. me appeatu.. veetukku poi dhaan pongal edhaavadhu micham meedhi irukkanu paakanum.. :(

    C u tomm.. Have a nice day :)


  53. //veetukku poi dhaan pongal edhaavadhu micham meedhi irukkanu paakanum.. :( //
    paaaaka mattum seiaadheenga, eduthu konjama saaaptunga :)...

    //micham meedhi irukkanu paakanum.. :( //
    kandipaaa irrukum...neenga ivlo neram obbice'la thaaney irrundheenga :))

    //C u tomm.. Have a nice day :)//
    sure. Have a nice pongal :))

    cool..........


  54. G3 Says:

    @My days : Saaptutenga saaptuten.. ponnu taste pannatumaennu orey oru karandi pongal mattum badhrama eduthu vechirundhaanga :(

    //kandipaaa irrukum...neenga ivlo neram obbice'la thaaney irrundheenga :))//
    Naan veetla illadhadhu therinju en chitthi pasanga veetla dera pottutaanga.. adhaan andha doubtu :)

    Unga oorla pongal mudinju pocha? Unga naal aarambichacha ;-)


  55. //ponnu taste pannatumaennu orey oru karandi pongal mattum badhrama eduthu vechirundhaanga :(//
    aiyo paaavam...atleast oru karandi aaachum minchunichey :))

    //Naan veetla illadhadhu therinju en chitthi pasanga veetla dera pottutaanga.. adhaan andha doubtu :)//
    naan veeetla thaan irrupenu poi sollitu poi irrundheeengana, atleast extra oru karandi pongal kidaichi irrukum :))
    ( adhukunu ungala poi solla solla'la, but pongal'kaaaga (ungalukkaaaga) oru poi acceptable...)

    //Unga oorla pongal mudinju pocha? //
    innum illla, idhu varaikum evanum pongal saaapda koopadala..:(. so sad....

    //Unga naal aarambichacha ;-) //
    eppavo.....time difference between here and india..only 2 and halfs (ahead in india) hours thaaan...


  56. Anonymous Says:

    Happy Pongal g3.This template is good.suttalum nalla sudureenga. aana ore kavidhaiya vandu kondu ulladhu.yedhum vishaeshangala?Vettiya velai illa,adhunala sollradhai yellam namba mudiyala.

    //Happy Maatu pongal G3... Pongal'kavathu Nalla kulichu kombukkulam paint adichukonga :) //
    KK ku neenga kodutha badhil superb.
    aanalum yen ungala ippdi varauranga?Why KK?pavam G3.


  57. Arunkumar Says:

    @ambi
    enga dhrishti ellam ungala onnum pannadhu :)

    ippodaiku blogsville-la ellarum postradhukku orey motivation neenga thaan :)


  58. G3 Says:

    @SKM : Thanksungo :)

    //aana ore kavidhaiya vandu kondu ulladhu//
    hehe.. kavidhai dhaanenga suttalum type panna kuttiya irukku.. kadhai ellam pakkam pakkamaa yaaru type pandradhu :)

    //yedhum vishaeshangala//
    irundha sollaama vitruvena :)

    @Arun : ungalukku ambi vandhu badhil solvaarunnu nenaikkareenga :)


  59. G3 Says:

    @my days : //poi sollitu poi irrundheeengana, atleast extra oru karandi pongal kidaichi irrukum :)//
    nalla ideava irukkae.. next time try pannida vendiyadhu dhaan :)

    //idhu varaikum evanum pongal saaapda koopadala..:(//
    koopidaliya.. neenga senju avangala kooptu poda vendiyadhu dhaanae :)

    Iniya maatu pongal vaazhthukkal :)


  60. gils Says:

    nice kavidhai..as usual neenga 50 adichaprum varen :D


  61. G3 Says:

    @Gils : adhu dhaanae unga trade mark :) paravaa illa.. unga b'day postukku seekiram vandhuteenga :)


  62. //koopidaliya.. neenga senju avangala kooptu poda vendiyadhu dhaanae :)//
    hey hey.. thamasu thamasu.... ennaathe? hot water'a? :))

    //Iniya maatu pongal vaazhthukkal :) //
    ingaiumaaa? ( u tooo the same same bru.....? :(( )


  63. G3 Says:

    @My days : //ennaathe? hot water'a? :))//
    Aaha.. appo samyalla kinga neenga ;-)

    // u tooo the same same bru.....?//
    hehe.. arasiyalla idhellaam saadharanamappa :)


  64. //Aaha.. appo samyalla kinga neenga ;-)//
    edho, unga allavukku illatium, en allavukku konjam sumaaar thaaan .
    (thanadakkam speaking!!)

    naan samayal senjen'na annaiku enga area'vey traffic block aaaagidum...control panna mudiaadhu...

    //hehe.. arasiyalla idhellaam saadharanamappa :)//
    yen sollamaateeeenga....thanks for ur heartly wishes....:))


  65. G3 Says:

    @my days : // unga allavukku illatium//
    aama.. aama.. namma levelkellam potti poda mudiyuma enna ?? [namakku dhaan samayalla ABC kooda theriyaadhey ;)]

    //naan samayal senjen'na annaiku enga area'vey traffic block aaaagidum//
    en nadu roadla samaipeengalo?

    //yen sollamaateeeenga....thanks for ur heartly wishes....:))//
    :))


  66. //[namakku dhaan samayalla ABC kooda theriyaadhey ;)]//
    adha sollunga....ungala vida naan level konjam kammi'na paarthukongalen..:))
    (cooking'ku spelling'ey theriaaadhu enakku :)) )

    //en nadu roadla samaipeengalo?//
    ROTFL :))
    appadi solla'la, en room'la thaaan samaipen...andha smell road varaikum poidum'nu solla vandhenaaaakum....:))


  67. G3 Says:

    @My days : //cooking'ku spelling'ey theriaaadhu enakku :))//
    Spelling theriyaama dhaan ivlo correcta ezhudhineengalakkum :)

    //andha smell road varaikum poidum'nu solla vandhenaaaakum....:)) //
    kozhandhaikku puriyara maadiri ippadi theliva sollanumilla :)


  68. //Spelling theriyaama dhaan ivlo correcta ezhudhineengalakkum :)//
    illa, adha nethu thaaan padichen'u solla marandhuten :)).....

    //kozhandhaikku puriyara maadiri ippadi theliva sollanumilla :) //
    naan ungalukku thaaney sonnen? unga pakkathu veetu kozhandhaikku illai'ey?

    btw, pongal'ku enna enna padam release aaagi irrruku? any idea?


  69. G3 Says:

    @my days : //illa, adha nethu thaaan padichen'u solla marandhuten :)).....//
    aaha.. padikka aarambichaacha? appo seekriam kalyanamnu maraimugama soldreengalo?

    //naan ungalukku thaaney sonnen?//
    Naanum enna thaanae kozhandhainnu sonnen :)

    naan nethu TV pakkamae pogala.. so no idea.. i knew alwar, pokiri and paruthi veeran got released.. guru release aachu.. matha padams no idea. :(


  70. This comment has been removed by the author.

  71. //appo seekriam kalyanamnu maraimugama soldreengalo?//
    neeenga vera.....cooking'nu padicha kalyaaanam'a? excuse me "neenga endha ooru"? unga oorla ippadi thaan arthaamaaaa? :))

    //Naanum enna thaanae kozhandhainnu sonnen :)//
    yaar angey? enakku oru glass horlicks kondu vaaangal seekiram..
    enakku light'a kannna kattudhu :))
    (neenga "kozhandhai"nu neeenga solli thaaan therinchadhu...)

    //naan nethu TV pakkamae pogala//
    yen, dhooorama irrundha theriaadha? :)) cool...

    thanks for the info...

    Tue Jan 16, 12:24:00 PM


  72. G3 Says:

    @My days : //unga oorla ippadi thaan arthaamaaaa?//
    aamaam.. aamaam :)

    //enakku oru glass horlicks kondu vaaangal seekiram..//
    Idho poisonae.. chey paayasamae varudhu :)

    //yen, dhooorama irrundha theriaadha? :)) cool...//
    i meant direction.. not distance :P


  73. //aamaam.. aamaam :)//
    apppadi ellam illai....

    //Idho poisonae.. chey paayasamae varudhu :)//
    ennaku onnumey vendam...thanks..

    // meant direction.. not distance :P //
    angry reply?


  74. G3 Says:

    @My days : //apppadi ellam illai....//
    edho soldreenga :)

    //ennaku onnumey vendam...thanks..//
    adhu.. nalla pullaikku azhagu :)

    //angry reply?/
    illayae.. tongue out smiley dhaanae potten lastla.. angry smiley illiyae :)


  75. //edho soldreenga :)//
    edho vaaa? sare sare....

    //adhu.. nalla pullaikku azhagu :)//
    aaaha, neenga appadi thaaana? kodukura maaadhiri koduthu,eduthukuveeengala? theriaaama pochey?
    sare sare..nalla pulla'nu, unga kai'aaala solliteeeenga....so no worries :))

    //angry smiley illiyae :)//
    vaaarthai vaarthai'a sonnen...:)
    summaachukum thaan ketten.....
    no more worries..


  76. G3 Says:

    @My days : //aaaha, neenga appadi thaaana? kodukura maaadhiri koduthu,eduthukuveeengala?//
    neenga venannu return panna eduthukka dhaanae venum :)

    //nalla pulla'nu, unga kai'aaala solliteeeenga//
    appo neenga appadi illaya? Naan dhaan thappa sollitaena?

    //summaachukum thaan ketten.....//
    inimae kaasu kuduthuttu kelunga :)


  77. //neenga venannu return panna eduthukka dhaanae venum :)//
    sare sare..ellam oru petchuku solluradhu thaaaney.... kandukaadheeenga, eduthukaaadheeenga... :))

    //appo neenga appadi illaya? Naan dhaan thappa sollitaena?//
    illa illa, naan pulla thaaaan....neeenga remba correct'a solli irrukeeeenga...

    //inimae kaasu kuduthuttu kelunga :) //
    yem'maaa (old paaati style padinga)


  78. G3 Says:

    @My days : //kandukaadheeenga, eduthukaaadheeenga... :))//
    Ok.. eduthukkala :)

    //illa illa, naan pulla thaaaan....neeenga remba correct'a solli irrukeeeenga...//
    hehe.. G3 ennaikku thappa solli irukka :)

    //yem'maaa (old paaati style padinga) //
    adhey stylela padichitten :)


  79. Priya Says:

    Sooper kavithai G3. Asatheeteenga pa. Unga poetry talents ellam festival timela dhan release a..



  80. Raji Says:

    Kavidhai kavidhai Aanaithum arumai..Especially d first one is really nice