
இன்று திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் தங்கச்சிக்கா அனுவிற்கு அன்பு நெஞ்சங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள். தேன்கிண்ணத்தின் சூறாவளி அனுவிற்காக இந்த சிறப்பு பாடல் :)
ஜோதி நிறஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ
போடப் போறா மாலை போடப்போறா
ராஜ மேடையிலே நட்சத்திர பந்தலிலே
போடப்போறான் தாலி போடப்போறான்
அட உங்க மணவிழா
இது எங்கள் திருவிழா
அட பச்ச பநதலில்
சில லட்சம் வெண்ணிலா
அட உங்க மணவிழா
இது எங்கள் திருவிழா
அட பச்ச பநதலில்
சில லட்சம் வெண்ணிலா
ஜோதி நிறஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ
போடப் போறா மாலை போடப்போறா
ராஜ மேடையிலே நட்சத்திர பந்தலிலே
போடப்போறான் தாலி போடப்போறான்
பட்டுச்சேலையிலே நிலவை பக்கம் பார்க்கின்றேன்
எட்டாம் வண்ணத்தில் வானவில்லை இன்றே பார்க்கின்றேன்
பட்டுச்சேலையிலே நிலவை பக்கம் பார்க்கின்றேன்
எட்டாம் வர்ணத்தில் வானவில்லை இன்றே பார்க்கின்றேன்
தங்கத்துக்கே சங்கிலியா செங்கமலத்துக்கே மல்லிகையா
தங்கத்துக்கே சங்கிலியா செங்கமலத்துக்கே மல்லிகையா
தேனுண்ணும் திருவாயை நான் உண்ணும் நாள் வந்ததோ
ஜோதி நிறஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ
போடப் போறா மாலை போடப்போறா
ராஜ மேடையிலே நட்சத்திர பந்தலிலே
போடப்போறான் தாலி போடப்போறான்
கண்ணம் பூசியதும் சந்தனம் தங்கம் ஆகியதோ
இவள் மார்பை தொட்டவுடன் வைரம் விண்மீன் ஆகியதோ
கண்ணம் பூசியதும் சந்தனம் தங்கம் ஆகியதோ
இவள் மார்பை தொட்டவுடன் வைரம் விண்மீன் ஆகியதோ
இதயக்கூட்டில் வளத்தாளே தாய்
இவளை எனகனம் பிரிவோளோ
இதயக்கூட்டில் வளத்தாளே தாய்
இவளை எனகனம் பிரிவோளோ
ஆனந்தம் ஒரு கண்ணில்
துயரங்கள் மறு கண்ணிலே
அட உங்க மணவிழா
இது எங்கள் திருவிழா
அட பச்ச பநதலில்
சில லட்சம் வெண்ணிலா
அட உங்க மணவிழா
இது எங்கள் திருவிழா
அட பச்ச பநதலில்
சில லட்சம் வெண்ணிலா


இனிய திருமண வாழ்த்துக்கள் அனுக்கா :)))
heyyy :) happy wedding day engineer madam :)
மணமக்களுக்கு வாழ்த்துகள் :)
Happy wedding day thangachi
நல் வாழ்த்துகள்.
வாழ்க பல்லாண்டு அன்பு அனுக்குட்டி
மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கச்சிக்கும் மாப்பிள்ளைக்கும் ;))
Happy married life, manam pola vazhkai amayattum
nalla paatu selection g3.. best wishes to anu akka and new rangu mama.
@சின்ன பாண்டி
@கில்ஸ் அண்ணா
@நான் ஆதவன்
@அன்னம்
@ஜமால்
@கண்மணி டீச்சர்
@கோபிண்ணா
@ஸ்ரீவத்ஸ்
@தங்கச்சிக்கா
:-) அனைவருக்கும் நன்றி. பாட்டு டெடிக்கேட் செய்த ஜி3க்கும் நன்றி.. பிராவகம் எப்போ தேன்கிண்ணமாக மாறியது? ;-)
அனு அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் :) :)
@kanagu:
thanks :-)