அகர முதல எழுத்தெல்லாம் கார்த்திக் அண்ணன்
முதற்றே உலகு..
( அட நிஜமாத்தானுங்க..
நம்பளனா கடவுள் கிட்ட கேட்டு பாருங்க!
மௌனமா இருப்பார். மௌனம் சம்மதம்னு தெரியாதா?
திருவள்ளுவரே இதை எழுத வந்து தான் கொஞ்சம்
hand slip ஆகி மாத்தி எழுதிட்டதா கேள்வி...)
அப்படி பட்ட நம்ம அண்ணனுக்கு
பிறந்த நாளுன்னா சும்ம்மாவா?
சும்மா பட்டைய கிளப்பிட மாட்டோம்!
இன்னைக்கு யார் யாருக்கெல்லாம் லீவ் வேணுமோ அவிக எல்லாம் லீவ் எடுத்துகலாம்
கேட்டா அண்ணா பேர் சொல்லுங்க...
இன்னைக்கு யார் யாருக்கு எல்லாம் ஏதும் பொருள் வாங்கனுமோ.. அதை வாங்கிகலாம்.
(நீங்க தான் காசு கொடுக்கனும்.. அப்புறம்.. அதையும் நாளைக்கா கடைல ரிடர்ன் செய்திடனும்)
A for Apple,
B for Ball
வரிசையில
நம்மளுக்கு எல்லாம்
ஒரு புது மேட்டர் சொல்லி கொடுத்த
நம்ம அண்ணன்
k for Karthik
பிறந்தநாள் இன்னைக்கு!
உபயம் - தினேஷ் 2 வருஷத்துக்கு முன்னாடி சங்கத்துல போட்ட பதிவு :))
அண்ணன் பொறந்தநாளுக்கான ஸ்பெஷல் பாட்ட இங்க போய் பாருங்க :)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி !!
அண்ணன் பொறந்தநாளுக்கான ஸ்பெஷல் பாட்ட இங்க போய் பாருங்க :)

முதல் வாழ்த்து நானே சொல்லிடறேன்.. ஆப்பி பர்த்டே பிரதர் :D
சகோதரருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)
கர்த்திக்கிற்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :) :)
annne annanananeee..aapy bday anne
மனமார்ந்த வாழ்த்துக்கள் தல ;))
K4கர்த்திக்கிற்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :))
//உபயம் - தினேஷ் 2 வருஷத்துக்கு முன்னாடி சங்கத்துல போட்ட பதிவு :))//
en ponnu kalayanam varaikum idhai maintain pannuveenga pola...
@G3, Ayils, kanagu, gilsananda, Gopi, Ambi...
Mikka nandri hai..!
Happy birthday to karthik :) May abundance be unto you now and forever.
Thanks G3 for giving us oppurtunity to wish him, adhu sari epdi bday ellam vandha dhaan post poduvengala ?
Happy birthday ansuu
anne! appppy birthday anne!!
//இன்னைக்கு யார் யாருக்கெல்லாம் லீவ் வேணுமோ அவிக எல்லாம் லீவ் எடுத்துகலாம்
கேட்டா அண்ணா பேர் சொல்லுங்க...
//
sonna "sari adhuku enna ipo" nu ketutar manager! kootungada panchayatha!
கர்த்திக்கிற்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நல்லா சிறப்பா எழுதியிருக்கீங்க... வாழ்த்துக்கள்...
Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)
Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof
Download Youtube Videos free Click here
தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here